லண்டனில் இருந்து வந்தவர் கிளிநொச்சியில் செய்த நெகிழ்ச்சி சம்பவம் | Jaffna Man Help in Kilinochchi.!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ต.ค. 2024

ความคิดเห็น • 53

  • @VathsVlogs
    @VathsVlogs  ปีที่แล้ว

    அரேபியர்கள் இலங்கையில் நாட்டிய மரம் | நாகர்களின் வழிபாட்டு சிவன் ஆலயம் | Travel Vlog👇
    th-cam.com/video/0w_b8F_6ZpY/w-d-xo.html
    👆
    மறக்காமல் பாருங்கள்

  • @lohorufseyaduwappu2279
    @lohorufseyaduwappu2279 ปีที่แล้ว +3

    வாழ்த்துகள். மென் மேலும் இச் சேவை விரிவாக பிறார்த்திக்கின்றேன் 👍

  • @muralivaishnavi3276
    @muralivaishnavi3276 ปีที่แล้ว +1

    WOW SUPERB BROTHER. VATHS VLOGS. JAFFNA MAN HELP IN KILINOCHCHI. BROTHER THANKS FOR YOUR VIDEO VERA LAVAL WELL DONE USEFUL VIDEO WELCOME VALTHUKKAL VAZHGA VAZHMUDAN VANAKKAM WELCOME THANKS OKY KEEP IT UP VANAKKAM NANNDRI BROTHER. VATHS VLOGS. JAFFNA MAN HELP IN KILINOCHCHI. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mr.cringe09
    @mr.cringe09 ปีที่แล้ว +1

    Congratulations bro and team ipadi kanakka seyyjunga bro

  • @vamadevimiriamvamadevi5708
    @vamadevimiriamvamadevi5708 ปีที่แล้ว +4

    Hats off sir. " vallthukal " Thank God. Thank you so much brother. Unkal uthavi thodaratum. Nantrikal pala. 🙏

    • @VathsVlogs
      @VathsVlogs  ปีที่แล้ว

      நன்றிகள்

  • @muralitharnsiva7470
    @muralitharnsiva7470 ปีที่แล้ว +1

    மனமார்ந்த நன்றிகள்.

    • @VathsVlogs
      @VathsVlogs  ปีที่แล้ว

      நன்றிகள்

  • @btev7621
    @btev7621 ปีที่แล้ว +5

    வாழ்த்துக்கள் சகோதரா! வலது கை கொடுப்பது இடது கைக்கு தெரியகூடாதென்பர், ஆனால் இந்த நிகழ்ச்சியை பார்த்து வசதிவாய்ப்புகள் உள்ள மற்றவர்களும் செய்ய வாய்ப்புக்கள் உண்டல்லவா?

    • @VathsVlogs
      @VathsVlogs  ปีที่แล้ว

      ஆம்
      நன்றி

  • @sathiavanimuthuv3883
    @sathiavanimuthuv3883 ปีที่แล้ว +3

    Manam Negizhchi Adaigiradhu. Magizhchi. Thank you. 💪🏽💪🏽💐💐

  • @spartangames4221
    @spartangames4221 ปีที่แล้ว +3

    Thank you very much Dear .
    One of the Great 👍

  • @SHANNALLIAH
    @SHANNALLIAH ปีที่แล้ว +1

    Great service to Tamil World!

  • @mariyahepz4312
    @mariyahepz4312 ปีที่แล้ว +4

    Wow wow amazing thanks thampi Goddess for your

  • @kathiraveluloganathan3034
    @kathiraveluloganathan3034 ปีที่แล้ว +6

    வாழ்த்துக்கள்🙏

    • @VathsVlogs
      @VathsVlogs  ปีที่แล้ว

      நன்றிகள்

  • @londontamilmagan7041
    @londontamilmagan7041 ปีที่แล้ว +3

    சிறப்பு bro 😎

    • @VathsVlogs
      @VathsVlogs  ปีที่แล้ว

      நன்றிகள்

  • @sukirz
    @sukirz ปีที่แล้ว +4

    இடம்பெயர்ந்த காலத்தில் நானும் இந்த பாடசாலையில் தரம் 1 இல் படித்தேன் 😇

  • @ambedkarmari6798
    @ambedkarmari6798 ปีที่แล้ว +4

    🙏👍

  • @vanmathyravithas6915
    @vanmathyravithas6915 ปีที่แล้ว +3

    👌

  • @rupanbavi7654
    @rupanbavi7654 ปีที่แล้ว +5

    Super

  • @thambithambi3717
    @thambithambi3717 ปีที่แล้ว +9

    தம்பி வாழ்த்துக்கள் ஆனால் வலது கை கொடுப்பது இடது கைக்கு தெரியகூடாது என்று சொல்வார்கள்

    • @silverglen5632
      @silverglen5632 ปีที่แล้ว +4

      உண்மைதான் ஆனால் உதாரணமாக செயல் படுவதை பார்த்தால் மற்றவர்களுக்கும் தாமும் இப்படிசெய்தால் நல்லது என்ற உணர்வை தூண்டும். எனவே அவரது செயல் பாராட்டுக்குரியது என்பது என் தாழ்மையான கருத்து .

    • @VathsVlogs
      @VathsVlogs  ปีที่แล้ว +3

      நாங்கள் விளம்பரத்துக்காக கொடுக்கவில்லை. எம்மை பார்த்து சிலர் உதவி செய்ய முன்வருவார்கள். மற்றும் வேறு பணிகள் செய்யும் போது ஏன் கஷ்டபட்டவர்களுக்கு உதவியிருக்கலாமே உதை செய்யிற நேரம் என்று கதைப்பவர்களும் உண்டு. அப்படியானவர்கள் கதைக்காமல் இருப்பதற்காகவுமே இதை தெரியப்படுத்தினோம். நன்றிகள்🙏

    • @kadaamurukan2733
      @kadaamurukan2733 ปีที่แล้ว +2

      நீயும் படுக்க மாட்டாய். தள்ளியும் படுக்கமாட்டாய். ஏன்டா ஏன்???

    • @Blessed-s4b
      @Blessed-s4b ปีที่แล้ว +2

      You are absolutely correct.

    • @Blessed-s4b
      @Blessed-s4b ปีที่แล้ว +2

      @@silverglen5632 You don't need to witnesses someone's charity work in order to help others. You dont need example for that. This is a quality you should already have. You don't need example in order to 'give ".

  • @kandiahsivathasan3809
    @kandiahsivathasan3809 7 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤

  • @surenjithkirushnamoorthi5596
    @surenjithkirushnamoorthi5596 ปีที่แล้ว +1

    தாயகத்தி்ல் பாடசாலைக்கு மாணவர்கள் சோத்திற்கு செல்வதில்லை

  • @prabapraba947
    @prabapraba947 ปีที่แล้ว

    உதவி செயிறீங்கள் பிறகு ean இப்படி பண்ணுறீங்கள்...

    • @VathsVlogs
      @VathsVlogs  ปีที่แล้ว

      என்ன பண்ணினாங்கள்

  • @kugarajahrajadurai842
    @kugarajahrajadurai842 ปีที่แล้ว

    Well planned for publicity

  • @an5617
    @an5617 ปีที่แล้ว +6

    @1:35, பெயர்ப் பலகைகளில் தமிழின் நிலையைப் பார்க்கும் போது மனவருத்தமாக உள்ளது.இதைப் பற்றி ஒரு Video போட்டு, மாநகர முதல்வர் மணிவண்ணனும் அமைச்சர் டக்ளஸும் இதைப் பற்றி என்ன சொல்கிறார்கள் என்றும் ஒரு பேட்டி எடுத்துப் போட்டால் நன்றாக இருக்கும்.

    • @VathsVlogs
      @VathsVlogs  ปีที่แล้ว

      பெயர் பலகையை பார்த்துவிட்டு எங்களுக்கும் மனவருத்தமாக தான் இருந்தது. யாரோடு நோவது 😖

  • @Blessed-s4b
    @Blessed-s4b ปีที่แล้ว +3

    Don't let the left hand know what the right hand is doing.

  • @muralivaishnavi3276
    @muralivaishnavi3276 ปีที่แล้ว +1

    WOW SUPERB BROTHER. VATHS VLOGS. JAFFNA MAN HELP IN KILINOCHCHI. BROTHER THANKS FOR YOUR VIDEO VERA LAVAL WELL DONE USEFUL VIDEO WELCOME VALTHUKKAL VAZHGA VAZHMUDAN VANAKKAM WELCOME THANKS OKY KEEP IT UP VANAKKAM NANNDRI BROTHER. VATHS VLOGS. JAFFNA MAN HELP IN KILINOCHCHI. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @surenjithkirushnamoorthi5596
    @surenjithkirushnamoorthi5596 ปีที่แล้ว

    தாயகத்தி்ல் பாடசாலைக்கு மாணவர்கள் சோத்திற்கு செல்வதில்லை

    • @VathsVlogs
      @VathsVlogs  ปีที่แล้ว +2

      Surenjith நாங்களும் பாடசாலை மாணவர்களுக்கு சோறு கொடுக்கவில்லை

    • @thavarasasellathurai9463
      @thavarasasellathurai9463 ปีที่แล้ว +1

      A... pab