குடியரசு தின அணிவகுப்பு தான் என்னை ஐ.பி.எஸ் ஆக்கியது..!
ฝัง
- เผยแพร่เมื่อ 24 ม.ค. 2021
- சின்னத் திரையின் சினிமா #இனிமே_இப்படித்தான் - • Video Click here to watch Live updates on election results: • Video Click here to watch the latest news updates on TN Assembly Elections 2021: • TN Election Results 20...
வீரத் தமிழச்சியின் பெயரை கேட்டலே போதும்
மும்பை டான்களுக்கு சிம்ம சொப்பனம்
Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
#PolimerNews | #Polimer | #TamilNews
Tamil News | Headlines News | Speed News | World News
... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
Android : goo.gl/T2uStq
iOS : goo.gl/svAwa8
Polimer News App Download: goo.gl/MedanX
Subscribe: / polimernews
Website: www.polimernews.com
Like us on: / polimernews
Follow us on: / polimernews
About Polimer News:
Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second largest MSO in TN catering to millions of TV viewing homes across 10 districts of TN. Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs 8 basic cable TV channels in various parts of TN and Polimer TV, a fully integrated Tamil GEC reaching out to millions of Tamil viewers across the world. The channel has state of the art production facility in Chennai. Besides a library of more than 350 movies on an exclusive basis , the channel also beams 8 hours of original content every day. The channel has extended its vision to various genres including Reality. In short, Polimer is aiming to become a strong and competitive channel in the GEC space of Tamil Television scenario. Polimer’s biggest strength is its people. The channel has some of the best talent on its rolls. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge in the crowded Tamil TV landscape.
அவருடைய கணவரின் புகைப்படம் போட்டிருக்கலாம் உண்மையான கதாநாயகன்
Avl rombe kuthuthu vache ponu oru nalle husband kidaichirukage, en life le en husband eneum kolandaiye um rode le vitutu pointage, ellamrum nalavangalum illai, kattavangalum illai, god bless her and her husband & family
Mmmmm
@@amvtamilfrcreations6887 yes sister.. but you Trying your children become a IPS or IAS Office.. God Blessing you 🙏 .. insha allah
@@amvtamilfrcreations6887 உங்க கணவரை விட்டு தள்ளுங்க. நீங்க உங்க குழந்தைகளை IPS, IAS படிக்க வைங்க. உங்க கணவர் முன் வாழ்ந்து காட்டுங்க. ஒரு தாய், ஒரு பெண் நெனைத்தால் எதையும் சாதித்து காட்டுவாள். Advance cong. 👍👍👍
Sss salute sir
பதினான்கு வயதில் கல்யாணம் பதினெட்டு வயதில் இரண்டு குழந்தைகள் இதுமாதிரி சூழ்நிலையில் யாரும் நினைத்து பார்க்க முடியாத பதவி Great madam 💪
10th finish pannitu thaan bro marriage pannanga husband thaa Nalla padikira ponnu nu Padika vacharu news interesting ku Nalla story sollurainga
உண்மையான பெண்ணிய உணர்வுள்ள ஆண்மகன் இவர்களின் கணவர் தான்.......
தலைவணங்குகிறேன் வீரத்தமிழச்சி
En channel puduchuruntha knjm subscribe pannunga bro🧡
Yes
True
விடாமுயற்சியுடன் இருந்தால் விஸ்வரூப வெற்றி கிடைக்கும் என்பதற்கு அம்பிகா IPS உதாரணம் 🤝👍
Vida muyarchi mattum pothathu knowledge venum
Knowledge kadaila poyi vangura onnu illa nammala knowledge erpaduthikka mudiyum
Very Great mam and your husband also Great support 👍
Athu en Frnd ooda Athai
Konjam hindi koda theriyanum... appodaa Mumbai le survive aaga mudiyum... edha sonna enna kettavanu soolluvaanuga...
இவருடைய ஆசைக்கனவை நனவாக்க உறுதுணையாக இருந்த அவருடைய கணவரின் தியாகம் மிகவும் பாராட்டத் தக்கது.
பெண்ணாய் பிறந்து விடா முயற்சியால் துணை கமிஷனர் ஆனதற்கு இவர் கணவரும் ஒரு காரணம் . இருவருக்கும் பாராட்டுக்கள் 👏👏👏👏
Veera tamilachi
அந்த கணவருக்கு மிகவும் நன்றி சொல்லணும்
இந்த அளவு விடா முயற்சி இல்லாத நாங்கள் இந்த வீடியோவை பார்த்து கொண்டு இருக்கிறோம்.. வாழ்த்துக்கள் மேடம்...
என் மகள் பிரண்டு தான் இந்த அம்பிகா ரொம்ப சந்தோசமா இருக்கு❤️❤️❤️💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪
உங்கள் கணவர் மற்றும் குடும்பத்தார்க்கு சிரம் தாழ்ந்த நன்றிகள்💐💐💐
எனது தமிழச்சி திருமதி. அம்பிகாவிற்கு எனது இதயப்பூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். மும்பையின் பெண் சிங்கம் ஒரு தமிழச்சி என்பதில் பெருமை கொள்கிறேன்.
K. இராமராஜ்
Rtd Army Officer
இந்த சகோதரியின் விடாமுயற்சி மிகவும் பாராட்டத்தக்கது முயற்சி திருவினையாக்கும் என்ற நமது மூதாதையர்களின் வார்த்தை நினைவிற்கு வருகிறது, இவரது கணவரும் இவருக்கு உறுதுணையாக இருந்து தனது பதவிக்கும் மேலான உயர் அந்தஸ்துள்ள பதவியை தன் மனைவி பெறுவதற்கு காரணமாக இருந்தது மிகமிக பாராட்டுக்குரியது,தமிழருக்கு பெருமை சேர்த்த உங்கள் பணி சிறக்கவும், கடவுள் அருள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் கிடைக்கவும் வேண்டுகிறோம், வாழ்த்துகிறோம்
நீங்கள் எங்களுக்கு முன் உதாரணம் நாங்களும் டிகிரி படித்தோம் ஆனால் இதுவரை பயிற்சி செய்யவில்லை தேர்விற்கு உங்களையே முன்னுதாரணம் எடுத்துக்கொண்டு நானும் முயற்சி பண்ண போகிறேன்
பெண்களுக்கு இல்ல அனைவருக்கும் முன் உதாரணமாக இருக்கிறார். வாழ்த்துக்கள் சகோதரி 🙏🙏
பெண்கள் நினைத்தால் எதையும் சாதிக்க முடியும் என்பதற்கு இவர் ஒரு உதாரணம். இவரின் முயற்சிக்கு உதவிய குடும்பத்தாருக்கு என் மனமார்ந்த நன்றிகள்
👌👌👌👌👌👌👌👏👏👏
நீங்கள் திண்டுக்கல் ன்னு நினைக்கும் போது பெருமையா இருக்கு...😍😍😍😍😍
அருமை.. வாழ்த்துக்கள் சகோதரி... பெண் உரிமை என்பது இதுதான்.. பெண்ணின் வெற்றி க்கு பின்னால் ஆண் (இவரது கணவர்).. 😍😍😍😍 கேட்கவே ரொம்ப சந்தோசமா இருக்கு.
இங்கு சில பெண்கள் அரைகுறை ஆடைகளுடன் இருப்பது தான் பெண் உரிமை என்று கூறுகிறார்கள்..
நீங்கள்ஒரு சிங்க பெண்
Real hero is her Husband. Let's salute her self confidence.
Unmai bro
முயற்சி தான் மெய் வருத்தக் கூலி தரும் பாராட்டுக்கள்....
💐😍🙏🤝உண்மையில் பாராட்டுக்குரிய நபர்தான் திருமதி.அம்பிகா ஐ. பி. எஸ் அவர்கள்.மென்மேலும் வெற்றிபெற என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்... 💐🤝😍
அக்கா எணக்கும் எதாவது சாதிக்கனும் தொனும் ஏதோ ஒன்னு தடுக்கு அக்கா ஓரு வழியா வெற்றி வாகை சுடிட்டிய அக்கா வாழ்த்துக்கள் 💐💐💐
Kgf படத்தில் வருவது போல 3 மடங்கு power ful உணர்ச்சி 💪✊️ தோன்றுகிறது...
👌🏻👌🏻👌🏻💐
எவளோ கஷ்டப்பட்டாலும் நானும் என் மனைவி ய கலெக்டர் ஆக்குவேன்
வாழ்த்துகள் சகோதரா.
வாழ்த்துக்கள்
நீங்கள் ஆக வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்
நீங்க படிங்க
அவருக்கு விருப்பம் இருந்தால் மட்டும் உங்கள் ஆசையை புகுத்துங்கள்...
பெண்களுக்கு பாதுகாப்பு நிறைந்த நகரம் தான் மும்பை..
🙏🙏🙏 விடா முயற்சி விஸ்வரூப வெற்றி
En channel puduchuruntha knjm subscribe pannunga bro🧡
என் சகோதரிக்கு சிறந்த தமிழச்சி என்ற பட்டம் கொடுத்திருக்கலாமே எதற்கு சிறந்த
மகாராஷ்டிரியன்
இவரது கணவருக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.
அருமை அருமை சகோதரி ஓம் நமசிவாய 🙏🏻🙏🏻🌺🙏🏻
தன்னம்பிக்கை தரும் சகோதரி வாழ்த்துக்கள்
தீராத ஆர்வமும் அயராத உழைப்பும் இருந்தால் வெற்றி என்பது ஆணுக்கு மட்டும் அல்ல பெண்ணுக்கும் சாமம். வாழ்க வளமுடன் அகம்பிரம்மாஸ்மி.
கணவன் அமைவது எல்லாம் கடவுள் கொடுத்த வரம் . எல்லா ப்பெண்களுக்கும் கிடைப்பதில்லை. கணவன் மார்களின் ஈகோ வால் தங்களின் திறமைகளை பொசுக்கி வாழும் மனைவிகள் ஏராளம்
Real சிங்கப்பெண்👏🏻👏🏻👏🏻💐💐
Who was like he's husband. He great person
அம்பிகா ஐபிஎஸ் அவர்களின் விடாமுயற்சியும் தன்னம்பிக்கையும் அவரை மாபெரும் வெற்றியாளராக உருவாக்கியிருக்கிறது அதற்கு உறுதுணையாக இருந்த அவரது கணவருக்கு மிகப்பெரிய பாராட்டுக்கள்
தமிழ் பெண்ணையே வாழ்த்துக்கள்....
சேவை செய்யனும்னு நோக்கத்தோடு சேவைக்கு வாங்க....
Nokkam ethuvayinum seyal panpu thaan mukkiyathuvam perum
Mam I like U so much ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
முயற்சி திருவினையாக்கும் முயற்சியின்மை இன்மை புகட்டிவிடும்
முயற்சி செய்தால் முடியாதது இல்லை என்பதற்கு ஒன்றும் கிடையாது 🙏🙏🙏🤝🤴🌻
இன்மை புகுத்தி விடும்!
👌🏻👌🏻👌🏻💐
அவரின் பணிச்சிறக்க எனது வாழ்த்துக்கள்
Ivanga Husband kum ivanga விடாமுயற்சிக்கும் மிக பெரிய ஒரு salute 🧒👋
Super ila.....great.......ur great example....
10th fail 2 children's mother become I P S wonderful valthukkal🇮🇳👃
Hats off! முயற்சி திருவினையாக்கும்.
வீரத்தமிழச்சி உங்கள் பணி சீறும் சிறப்பும் பெற்று இனிதே அமைய எனது வாழ்த்துகள் . வாழ்க தமிழ்.
Thangameyyy tamil thaarakaiyeee ...thalai vanagungrennnn amma🙏🙏🙏🙏
🇮🇳Salute IRON Lady🇮🇳
First royal salute to her husband
உங்களை போன்றவர்கள் தான் உண்மையான வாழ்க்கையின் உதாரணங்கள்.கர்வத்துடன் வாழ்த்துக்கள்.
Very Good Inspiration to all Girls...Great..
Great mam and your husband also Great person.....👍👍👍👍
வாழ்த்துக்கள் மா...... முயற்சி திருவினை ஆக்கும் என்பதற்கு எடுத்துக்காட்டு அம்பிகா IPS...... கணவரின் ஊக்கமும் காரணம்...
இருவருக்கும் வாழ்த்துக்கள்.....
.
💖💖💖 💖💖💖
💖🍫🍫🍫💖🍫🍫🍫💖
💖🍫🍫🍫🍫🍫🍫🍫💖
💖🍫🍫💟🍫⛎🍫🍫💖
💖🍫🍫🍫🍫🍫💖 ਂ0
💖🍫🍫🍫💖
💖🍫💖
💖
Super sister 👍😎congratulations
வீரதமிழச்சி 🤩💥
I salute ambika sister. I wish her husband also. Show her husband face who helped and supported her.
உங்களைப் பார்த்து பெருமையடைகிறோம் சகோதரி.
VALTHUKKAL SAKOTHARI
Salute Madam ungalukkum ungaladu Husbandukkum. Vazga valamudan. Vazthukkal.
இங்கு யாரும் ஜெயிக்க வில்லை
நம்பிக்கையும், விடாமுயற்சியும் தான் ஜெயித்து கொண்டிருக்கும்.
Super sir
Everything is possible. Best example
Appreciate husband too👍
Solla vaarthai illai.....
Thirumam aana than
Manaiviyai thanai vidavum
Mel nilaiku Sella vaenum endru enniya
Enn iniya saagotharar (Aan singam ) ku manamaartha nandrigal👏👏💪
விடாமுயற்சி திருவினையாச்சு வாழ்த்துகள்
அரசு காவலரான அம்பிகா அம்மையாரின் கணவர் மிகமிக உயர்ந்த இடத்தில் வைத்து போற்றப்பட வேண்டியவர்.அந்த காவலரையும் ஊடகத்தில் காட்டியிருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.
மகிழ்ச்சி அளிக்கிறது அவருடைய கனவருக்கும் வாழ்த்துக்கள்
Super
Akka or amma hat's off u big inspiration for all women's 😙😙😙
முயற்சி திருவினை ஆக்கும் இது தான்
Such Great ambika sister ,, My special salute to you 💐
நள்ளமுயர்ச்சிஎன்வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் அம்மா
நீங்கள் தமிழ் மகள் என்பதில் மிகவும் பெருமை கொள்கிறேன்👍👍
Avanga husband ku thaa frst salute
Great mam. Singappen. 🇨🇮🇨🇮🇨🇮🇨🇮🦁🦁
Proud moment for tamil women 👌🏻😊😊 form that position to AC. Vazhthukal akka
Salute 🔥♥️
Nice..... Gd..... Thanks.... Ambika.... 2021....
ஞாலம் கருதினும் கைகூடும் காலம் கருதி இடத்தாற் செயின் ':வாழ்த்துக்கள் சகோதரி!
In film also people will not believe, made it salute you madam
விடாமுயற்சியும் தன்னம்பிக்கை மேடம்..👍👍
Brave tamilan respect womens dreams..Tamilan happy.. Civil engineer , Oman.
My hearty wishes to her, she is my classmate in literature
Hats off to his husband 👍
சூப்பர் சூப்பர் ஸ்டார் அம்பிகா 👌👌💪💪🙏🙏
Congratulations 👍👍👍👍
Most thankful for this wonderful video about Ambika IPS......And her success story and untiring efforts to get into IPS!!.....
சூப்பர் அக்கா வாழ்த்துகள் உங்க மனதிடத்தையும் அசைக்க முடியாத தன்னம்பிக்கையும் பாராட்டுகிறேன்
சிறப்பு . வாழ்த்துக்கள் .
வாழ்த்துகள் சகோதரி
வெற்றி திருமகள் அம்பிகா வாழ்த்துக்கள்
GOOD VALARGA POLIMER NEWS JAIHIND
Ur the very best motivation.....❤❤❤❤
Neegalam than engalai pondru penn inathirukku role model mam .. Salute🙋♀️
Super 👍👍👍👍
I salute to her husband, for supporting her soo much
இவரின் வெற்றிக்கு காரணம் கணவரும் தான்
கேட்டலே போதுமா..... Vaaa
Great hus credits all goes to u only sir ..salute for ur humbleness
வாழ்த்துக்கள் சிங்கப்பெண்ணே உங்கள் கணவருக்கு வாழ்த்துக்கள் 🎉🤝👨✈️😎
Salute akka...
புல்லரிக்கிறது வாழ்க வளமுடன் குடும்ப
அட நம்ம ஊரா..😍
MENMELUM VALARA VALTHUGAL;SALUTE FORYOUR SERVICE