ஆழ்கடல் மீன் பிடி படகில் உள்ள நவீன வசதிகள், கழிப்பறை | Facilities in the fishing boat

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ก.ค. 2020
  • #ungalmeenavan #fishingboat #sea

ความคิดเห็น • 245

  • @prabukumarm9633
    @prabukumarm9633 3 ปีที่แล้ว

    ஜி சூப்பர் விளக்கங்கள் அருமை விசைப்படகை பற்றி அழகாக கூறியிருக்கிறீர்கள்

  • @senthilnathang9145
    @senthilnathang9145 3 ปีที่แล้ว +1

    தெளிவாக இருந்தது உங்கள் போட்டைபற்றியவிளக்கம்.அருமை

  • @indianoceanfisherman
    @indianoceanfisherman 4 ปีที่แล้ว +19

    *Good brother udampa paathukonga*

  • @johnsonvignesh6955
    @johnsonvignesh6955 4 ปีที่แล้ว

    வணக்கம் அண்ணா ....உங்கள் பதிவுகளை நான் தினமும் பார்த்துக்கொண்டு இருக்கிறேன் மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது.மற்றும் உங்களுடைய வளர்ச்சி மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது ,கடலில் நீங்கள் படும் துயரங்களை நாங்கள் படுவதாக உணரமுடிகிறது.கடின உழைப்பும் ,அதிர்ஷ்டமும் இருந்தால் தான் தொழிலில் வளர்ச்சி அடைய முடியும் என்று நீங்கள் கூறியது உண்மை தான்.நீங்கள் உங்களுடைய கனவாக இருக்கும் விசை படகு வாங்க நாங்கள் கடவுளிடம் பிரார்த்தனை செய்கிறோம்.குழந்தைகள் மிகவும் அழகாக இருக்கிறார்கள். நீண்ட உடல் நலத்துடன் இருக்கவேண்டும்.
    நன்றி................

  • @induvel1256
    @induvel1256 3 ปีที่แล้ว

    நண்பா நீங்கள் படும் கஸ்டங்கல்அதிகம் உங்களுக்கு என் முதல் வணக்கங்கள். மீன் பிடித்தல் மற்றும் பாதுகாப்பு மற்றும் போட்டின் முழு செயல்பாடுகள் மற்றும் முழு கட்டமைப்புகளை யும் தெளிவு படுத்தும் நண்பா🐟🐬🦈🐳🐋

    • @SenthilKumar-hq4dv
      @SenthilKumar-hq4dv 3 ปีที่แล้ว

      Naan,ippothaan,first,time,bathroom paakraen,boatla

  • @rajeshcr8615
    @rajeshcr8615 3 ปีที่แล้ว

    அருமை பதிவு, மேலும் பல விவரங்கள் தேவை

  • @muhammedhazmeer631
    @muhammedhazmeer631 3 ปีที่แล้ว

    Bro naangellam oru earphone oda wire sikki kitale adha remove panrathuku kooda poruma irukadhu but neengellam evlo porumayoda idha panringa ppaaahh great 👌💯💖

  • @manim1889
    @manim1889 4 ปีที่แล้ว

    சிறப்பு மிக சிறப்பு...... நன்றி அண்ணா🥰

  • @kumaranm5579
    @kumaranm5579 4 ปีที่แล้ว +2

    Dear! Exslelent, tks god give good health, prosperity's, and peace for you,

  • @thilagadivya10693
    @thilagadivya10693 4 ปีที่แล้ว +1

    Nice video.thanks bro boat kattunathuku...

  • @hellodearthamizha2958
    @hellodearthamizha2958 4 ปีที่แล้ว +2

    உங்கள் மீனவன் மீன் உணவு பழக்கம் எனக்கு இல்லைனாலும் நான் ரசித்து பார்க்கும் சேனல்...
    எனக்குத் தெரிந்த வகையில் சேனல் ஆரம்பிக்க தூண்டிய சேனல்...
    அதுவும் இந்த நாசமா போன கொரோனாவால்...
    ஆனால் பாருங்க இப்ப நினைக்கிறேன் மீனவனாய் பிறந்து துயரத்தை அனுபவித்தாலும் இந்த மாதிரி காலகட்டத்தில் நாமலும் பல பேருக்கு தெரிய மாட்டோமா என்ற ஆவல்..எனக்கு லட்ச கணக்கு வியூவர்ஸ் வேண்டாம்...என் நிறைகுறைகளை கமென்ட்ஸ் டிஸ்லைக் செய்து ஆதரவு தெரிவிக்க சில ஆயிரம் போதும்😰😰😰

  • @vimalfrancisvimalfrancis9142
    @vimalfrancisvimalfrancis9142 4 ปีที่แล้ว

    உங்கள் பதிவுகள் அனைத்தும் நண்றாக உள்ளன ......மரியே வாழ்க

  • @MohanRaj-jh6ej
    @MohanRaj-jh6ej 4 ปีที่แล้ว

    அழகான வீடியோ செம்மையாக இருக்கு

  • @msdvinoth6127
    @msdvinoth6127 4 ปีที่แล้ว +4

    Semmaya irukku 🤩🥰🥰

  • @gokulthenmozhi9423
    @gokulthenmozhi9423 3 ปีที่แล้ว

    OMG...how ignorant l am! I just thought that you fishermen would go in the morning and return by the evening ...oh..! You spend this much time on the sea...incredible and interesting 👏. Hereafter l will cook fish with great respect ...

  • @shanshiva6940
    @shanshiva6940 4 ปีที่แล้ว

    kadalukul sendra anubavam kidaithathu...nandri ungal menavan 🙏

  • @sampath215411
    @sampath215411 4 ปีที่แล้ว +1

    மிகவும் அருமையான பதிவு

  • @sheikhmdas1
    @sheikhmdas1 4 ปีที่แล้ว +1

    Sema video broo,, nice explanation broo, he explained each and everything very nicely

  • @manikandanvmu419
    @manikandanvmu419 3 ปีที่แล้ว

    விசை படகு சுப்பர் இருக்கு எனக்கு பிடித்து இருக்க கு இண்ணம் சுப்பர் வீடியோ காட்டு கள்

  • @nethajig3140
    @nethajig3140 4 ปีที่แล้ว

    Unga voice and explanation super brother

  • @pandiyan5863
    @pandiyan5863 4 ปีที่แล้ว +34

    வேலை அதிகம் மீனவர்களுக்கு தமிழக அரசு என்று ஆதரவு கொடுக்க வேண்டும் என்னுடைய சார்பாக பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்

    • @kumaravelvel88
      @kumaravelvel88 3 ปีที่แล้ว +3

      சீமான் வந்தால்தான் எல்லோருக்கும் விடிவு காலம்...

  • @ksp1432
    @ksp1432 4 ปีที่แล้ว +1

    Super anna informative ❤

  • @-q-b0_1
    @-q-b0_1 4 ปีที่แล้ว

    Waiting for this video only thanks Anna

  • @dhayalandhayalan8697
    @dhayalandhayalan8697 3 ปีที่แล้ว

    அருமை நான்.படகில் உள்ள வசதிகளை எப்படி இருக்கும் என்று எதிர் பார்த்து இருந்தேன். நீங்கள் போட்டு விட்டீர்கள். நன்றி.சா.தயாளன் கோயம்புத்துர் நன்றி.

    • @saifdheensyed2481
      @saifdheensyed2481 3 ปีที่แล้ว

      Covai kadal illadha voor sandhosamdhanea

  • @jaileema1154
    @jaileema1154 4 ปีที่แล้ว

    Video super health pathukaga anna

  • @pandiaraj7034
    @pandiaraj7034 3 ปีที่แล้ว

    Rappu rappu vera level

  • @MukkadalMeenavan
    @MukkadalMeenavan 4 ปีที่แล้ว +2

    இதை எங்கள் ஊரில் வலை கம்பா னு சொல்லுவோம் நண்பா.
    அருமையான பதிவு

  • @kalaimani7316
    @kalaimani7316 4 ปีที่แล้ว

    Arumy arumy bro ethallam nanga poi parkamudiyathu bro neenga unga chenala kattiyathrku nandri

  • @ChithraRamasamy34
    @ChithraRamasamy34 4 ปีที่แล้ว +8

    வணக்கம் உங்கள் மீனவன். I love you

  • @shanthielango7664
    @shanthielango7664 3 ปีที่แล้ว

    விவரங்கள் அறிந்தோம் மிக்க நன்றி நெடு நாள் சந்தேகம் ஒன்று தீர்ந்ததுஞ

  • @ayyarmcaayyar9122
    @ayyarmcaayyar9122 4 ปีที่แล้ว

    Uangal meenavan super brother

  • @thalapathyrasigan8067
    @thalapathyrasigan8067 4 ปีที่แล้ว +1

    😍❤😍 super anna take care anna

  • @subramaniana7761
    @subramaniana7761 4 ปีที่แล้ว

    Good , வாழ்த்துக்கள்

  • @manivasagam41
    @manivasagam41 4 ปีที่แล้ว +1

    Super அண்ணா

  • @RajKumar-yh1uq
    @RajKumar-yh1uq 4 ปีที่แล้ว

    super sema allthe besst

  • @pandiyan5863
    @pandiyan5863 4 ปีที่แล้ว

    சூப்பர் நல்ல இருக்கு

  • @nakeeransabaratnam6930
    @nakeeransabaratnam6930 2 ปีที่แล้ว

    Nature Also Disturb your Work But You All Accept the Pain But Same Nature Will Give You the Gain
    God Bless you All 🙏❣️

  • @anilpaiyya
    @anilpaiyya 4 ปีที่แล้ว +3

    Nice Anna 👍

  • @johnsonponraj5230
    @johnsonponraj5230 4 ปีที่แล้ว

    ரொம்ப நல்லா இருக்கு

  • @selvamselvam8296
    @selvamselvam8296 4 ปีที่แล้ว

    Super video nanba

  • @manikandanvmu419
    @manikandanvmu419 3 ปีที่แล้ว

    வல்லம் சுப்பர் இருக்கு அண்ணன்

  • @priyankas1333
    @priyankas1333 4 ปีที่แล้ว +1

    Super Anna 👍

  • @user-kj4ge8tb5y
    @user-kj4ge8tb5y 4 ปีที่แล้ว

    சிறப்பு

  • @hussainyafih2747
    @hussainyafih2747 4 ปีที่แล้ว

    super bro awesome

  • @perumalashok7588
    @perumalashok7588 3 ปีที่แล้ว

    Supera erukku boat

  • @robinsanjay9273
    @robinsanjay9273 4 ปีที่แล้ว

    Nice video. Life saving boat is their inside.pleasetell

  • @preethibalbadra4028
    @preethibalbadra4028 4 ปีที่แล้ว +3

    Bro very soon even u shld buy this type of boat...ll pray to god

  • @digroopafansclub5879
    @digroopafansclub5879 4 ปีที่แล้ว +2

    Super bro...😃😃😃

  • @karuvajeeva3962
    @karuvajeeva3962 4 ปีที่แล้ว

    மிகசிறப்பு

  • @jeyaprakash7284
    @jeyaprakash7284 4 ปีที่แล้ว

    nice video ji,

  • @kishorruthra5437
    @kishorruthra5437 4 ปีที่แล้ว +1

    Super anna super🙏🙏

  • @lathambikamudaliyar9808
    @lathambikamudaliyar9808 4 ปีที่แล้ว

    Nice super 🐟👌👍💐🐟🐬😳😇

  • @subairva9275
    @subairva9275 4 ปีที่แล้ว +2

    Nice nanba

  • @SudhaSudha-tr7el
    @SudhaSudha-tr7el 3 ปีที่แล้ว

    Nice Anna,

  • @mohammedrifath6621
    @mohammedrifath6621 3 ปีที่แล้ว

    Super Anna

  • @myuniversebts6713
    @myuniversebts6713 4 ปีที่แล้ว +1

    Nice Anna👌👌👌👌

  • @premkumarr1346
    @premkumarr1346 4 ปีที่แล้ว +2

    Vara level bro. But suggestions voice clear la illa bro. Neega upload panra video ellam vara level irukum. But inntha video voice innu kojam sathama pesirukalam anna.

  • @villainibu1763
    @villainibu1763 3 ปีที่แล้ว

    Super bro

  • @sivasiva.p4541
    @sivasiva.p4541 4 ปีที่แล้ว

    Super na🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @Karthikkarthik-dn9fm
    @Karthikkarthik-dn9fm 4 ปีที่แล้ว

    super video 😍😍

  • @mohammedraffiq1518
    @mohammedraffiq1518 4 ปีที่แล้ว

    Super Kingston anna

  • @Foodiejagavlogs
    @Foodiejagavlogs 4 ปีที่แล้ว +1

    உங்க theevara fan bro

  • @stanjo188
    @stanjo188 4 ปีที่แล้ว

    Super sagoo

  • @mkac4853
    @mkac4853 4 ปีที่แล้ว

    Arumai

  • @sivasiva.p4541
    @sivasiva.p4541 4 ปีที่แล้ว

    Mega arumai na🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @jehanvamnee5840
    @jehanvamnee5840 4 ปีที่แล้ว

    Super

  • @deepikaa8237
    @deepikaa8237 3 ปีที่แล้ว

    Sema

  • @aswinb1786
    @aswinb1786 3 ปีที่แล้ว

    Nalla iruke

  • @sukumaranm477
    @sukumaranm477 3 ปีที่แล้ว

    நண்பர்களே வாழ்த்துகள் என் சந்தேகத்தை தீர்த்து வைத்து விட்டீர்கள்.
    படகின் இஞ்ஜின் எத்தனை லிட்டர்
    என்ன கம்பெனி
    டீசல் உபயோகம் பற்றி விளக்குங்கள். நன்றி வாழ்த்துகள். சிவகாசி சுகுமாரன்.

  • @riyazyemen1
    @riyazyemen1 3 ปีที่แล้ว

    Super nice interview anna intha boat udaiya vilai enna irukkum

  • @kmohanbabu8845
    @kmohanbabu8845 4 ปีที่แล้ว

    Nice

  • @daviddaisy1652
    @daviddaisy1652 4 ปีที่แล้ว

    அருமையாக இருக்கிறது நீங்களும் இதே போன்று வாங்குங்கள் அண்ணா

    • @baranisakthii
      @baranisakthii 4 ปีที่แล้ว

      3 கோடி தாங்க. வாங்குவார்கள்..

    • @daviddaisy1652
      @daviddaisy1652 4 ปีที่แล้ว

      @@baranisakthii 🤔🤔🤔

  • @ezhilarasuelumalai7081
    @ezhilarasuelumalai7081 4 ปีที่แล้ว

    super

  • @dktravelguides2394
    @dktravelguides2394 4 ปีที่แล้ว

    Nice🙂

  • @msanjith956
    @msanjith956 4 ปีที่แล้ว +3

    Really well explained brother...
    Nxt video la fish storage ah kaatunga brother...

    • @ungalmeenavanmkr
      @ungalmeenavanmkr  4 ปีที่แล้ว +1

      munthaya video paarunga nanba

    • @msanjith956
      @msanjith956 4 ปีที่แล้ว

      Hmm ok brother tq so much ❤

  • @selvaraj7025
    @selvaraj7025 3 ปีที่แล้ว

    கடல்வாழ்வுஎனபதும்வேலைஎன்பது மிகவும்கஸ்டமானவாழ்க்கைவனவாசம்போவதுபோலத்தான்இந்தவாழ்க்கைஉங்கள்உழைப்புதகுதந்த ஆதாயத்தை கொடுப்பாள் கடல்தாயைவேண்டிக்கொண்டு செயல்படுங்கள் காட்சியைபார்வைக்கு தந்தவர்களுக்கு மிக்கநன்றி

  • @deepakk965
    @deepakk965 4 ปีที่แล้ว

    Vanakam anna.!...Net epdi kadaluku kizha work aaguthunu solunga na

  • @tamilyoge7342
    @tamilyoge7342 4 ปีที่แล้ว +1

    Annan first pesterla ind tn sollitu voru nalu boat irrinthula adhu yallam namma nadu boat thana

  • @anis4649
    @anis4649 4 ปีที่แล้ว

    Anna engine room .... Full video and ice box video also.... Please

  • @ranjithkumarrg8683
    @ranjithkumarrg8683 3 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு

  • @TNOptionstrader
    @TNOptionstrader 4 ปีที่แล้ว +2

    Where will you store the fish?

  • @vigneshramachandran8083
    @vigneshramachandran8083 4 ปีที่แล้ว +2

    Bro fish ah epti 15 days varaikum ethula store pannuvanga

  • @silambarasanpalanimuthu5316
    @silambarasanpalanimuthu5316 4 ปีที่แล้ว

    Super bro..seema

  • @HUNTER-cq1pd
    @HUNTER-cq1pd 4 ปีที่แล้ว

    Ippo irrukura thingsha vachukittu ethuna naatkal kadalula irrukkalam?

  • @gayathrikarthick4332
    @gayathrikarthick4332 4 ปีที่แล้ว

    👌👌👌

  • @satezh27
    @satezh27 3 ปีที่แล้ว

    Bro gps point adipada patri video podunga

  • @muthukumarankumaran2593
    @muthukumarankumaran2593 4 ปีที่แล้ว

    அருமையான video நண்பா. நீங்கள் உங்கள் உடல் நலத்தை பாத்துக்கொள்ளுங்கள்.நான் கேட்டா தப்பாக எடுத்துக வேண்டாம். எனக்கு ஒரு கேள்வி. நம் கழிவு கடலில் கலகுமா.

  • @suriyapranesh3338
    @suriyapranesh3338 4 ปีที่แล้ว

    உங்க குடும்பத்துக்காகவே நீங்கள் நன்றாக இருக்கனும்.

  • @mddass9047
    @mddass9047 4 ปีที่แล้ว

    பார்க்க நல்லாத்தான் இருக்கு குரல் தான் ரொம்ப பொறுமையாக கேட்டது உன் குரலைக் கேட்டு கேட்டு பழக்கப்பட்ட நாங்கள் புது குரலை சரியாக கேட்க முடியவில்லை உடம்பு நலமா நண்பா

  • @sheiksayyedali1841
    @sheiksayyedali1841 4 ปีที่แล้ว

    How are you Anna , helth ok va.

  • @rajasingammuthusamy959
    @rajasingammuthusamy959 25 วันที่ผ่านมา

    color code for freshwater - blue, diesel - brown / red, hydraulic oil - yellow

  • @kumarz1111
    @kumarz1111 3 ปีที่แล้ว +1

    Anna, thimingelum meenu parkanum...

  • @ArunKumar-ky1jn
    @ArunKumar-ky1jn 4 ปีที่แล้ว

    Seema, nan virumpukiren ninkalum inta vakaiyana pataku vanka ventum

  • @rishikarthik8320
    @rishikarthik8320 3 ปีที่แล้ว

    Nigalum ithu mari boat vanga nanga prayer pannikirom

  • @muralisivan5038
    @muralisivan5038 4 ปีที่แล้ว

    என்ன எங்கள் கிங்ஸ்டன் அண்ணன் குரல் காணவில்லை என்ன ஆச்சு அண்ணா நீங்க சொல்லும் பொழுது நல்லா இருக்கும் மிஸ் யுவர் வாய்ஸ்....... மற்றவர்களை குறை சொல்ல வில்லை உங்கள் குரல் கேட்டு பழகி விட்டது மிகவும் பிடித்து விட்டது அது தான் அண்ணா காரணம் தவறாக நினைத்து கொள்ள வேண்டாம்.......

  • @saravanang8327
    @saravanang8327 3 ปีที่แล้ว

    Work pannum pothu drink pannuvingalaa bro

  • @Foodiejagavlogs
    @Foodiejagavlogs 4 ปีที่แล้ว +2

    அண்ணா 35 வது like na

  • @kesharsahu9626
    @kesharsahu9626 4 ปีที่แล้ว

    भाई आपका विडीओ बहुत सुँदर लगता है

  • @Mahesms13
    @Mahesms13 3 ปีที่แล้ว

    Bro medical prblm vadha enna panuviga

  • @Vj2.
    @Vj2. 3 ปีที่แล้ว

    🙏