சிவலிங்கத்தின் மர்மங்களும் அதிசயங்களும் | ஜோதிடர் பாபு | Jothidar Babu | Music Josiyar

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ม.ค. 2025

ความคิดเห็น • 225

  • @vachalaraju4215
    @vachalaraju4215 ปีที่แล้ว +1

    Thank you so much sir 🙏🙏🙏 mysore

  • @jayavel8888
    @jayavel8888 4 ปีที่แล้ว +3

    மிகவும் அருமை தெளிவான விளக்கங்கள் அருமை அகத்தியருக்கு எனது மனமார்ந்த நன்றி

  • @eakanathj.s.1585
    @eakanathj.s.1585 2 ปีที่แล้ว +2

    Om Namashivaya 🙏🙏🙏Super ayya👌👌👌👍

  • @packiyambala2979
    @packiyambala2979 3 ปีที่แล้ว +1

    அருமையான விளக்கங்கள் நன்றி

  • @chandrasekarana8407
    @chandrasekarana8407 2 ปีที่แล้ว +1

    Now I wish ti tell you.iam not having any ambition in this world. I came here because of the elders if so I cannot go without do the good things to the future.I am real jyothi. I am included with the main light

  • @alaguthevarpadmanaban4274
    @alaguthevarpadmanaban4274 2 ปีที่แล้ว +1

    Awesome Babu sir...👌👌🌹🌹🌹🙏🙏🙏

  • @mahindanmahindan5889
    @mahindanmahindan5889 4 ปีที่แล้ว +33

    Oh 2028 aa waiting sir thank u இலங்கைய பத்தி கேட்ட அந்த பெண்ணுக்கும் நன்றி

  • @todaynews4698
    @todaynews4698 2 ปีที่แล้ว +1

    Polisaamiyaar

  • @sriluxmivishnupriya8307
    @sriluxmivishnupriya8307 4 ปีที่แล้ว +9

    Thank you Babu Sir and the host for Sri Lanka's information 🙏

  • @thamilselvi4912
    @thamilselvi4912 3 ปีที่แล้ว +1

    Romba nanri Sri Lankans tamilsa pathi kettadu nann Sri Lankans thank you

  • @Migaarumaiyaanapadalkopi
    @Migaarumaiyaanapadalkopi 3 ปีที่แล้ว +4

    ஓம்.. தத்புரூஷாயை வித்மஹே
    மஹாதேவாயை தீமஹி
    தந்நோ ருத்ர ப்ரசோதயாத்

  • @mayilmuruga78
    @mayilmuruga78 4 ปีที่แล้ว +5

    he is doing excellent selfless job for the sake of other people. please dont make negative comments.

  • @jayavel8888
    @jayavel8888 4 ปีที่แล้ว +3

    எங்கள் பாபு ஐயா அவர்கள் மனமார்ந்த நன்றி

  • @pirlishkavi7648
    @pirlishkavi7648 4 ปีที่แล้ว +2

    Om Nama Sivaya Namaha

  • @suthesanchittarasu8068
    @suthesanchittarasu8068 4 ปีที่แล้ว +1

    Semme ya sonnige

  • @ragus4880
    @ragus4880 4 ปีที่แล้ว +9

    👉👉👉இந்தியாவிலுள்ள பல மொழிகள் 2000 வருடத்திற்குள்ளாக தோன்றியதாம் ' அப்படியானால் மஹாபாரதம் ராமாயணம் போன்றவை முதன்முதலில் தமிழில் தானே உருவாகியிருக்க கூடும் ' அப்படியானால் இந்த தமிழ் எத்தனையாயிரம் வருடங்கள் பழமையானதாகவும் செம்மையானதாகவும் இருக்குமென்று எல்லோரும் தெரிந்துகொள்ள வேண்டும் முக்கியமாக ஹிந்தி திணிப்பு கூட்டம் தெரிந்துகொள்ள வேண்டும்

    • @sritar985
      @sritar985 2 ปีที่แล้ว

      இவர்களின் பொய்களை உண்மையாக்க நினைக்கும் இவர்களை திரும்பி இவர்களுக்கே வினையா வந்து முடியும். ஓம் நமச்சிவாயா.

  • @dimple9ful
    @dimple9ful 4 ปีที่แล้ว +2

    Super explainatation. Regarding clean thoughts

  • @user-ku5eu4yg8p
    @user-ku5eu4yg8p 4 ปีที่แล้ว +2

    Thanks

  • @agasthiyar_siddhar_payanam
    @agasthiyar_siddhar_payanam 4 ปีที่แล้ว +2

    Super show

  • @dimple9ful
    @dimple9ful 4 ปีที่แล้ว +4

    Truth if our thoughts are pure our intention is good that is enougjt for God

  • @ramtamil89
    @ramtamil89 4 ปีที่แล้ว +2

    Thank you sir

  • @dimple9ful
    @dimple9ful 4 ปีที่แล้ว +5

    Balance of female and male energy in you

  • @sivapuramarulchelvan.8004
    @sivapuramarulchelvan.8004 4 ปีที่แล้ว +10

    பிள்ளை தமிழையும் ஆங்கிலத்தையும் கலந்து பேசுவதை நிறுத்தி சுத்தமான தமிழில் கதைத்து தமிழை காப்பாற்றுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றேன்.

    • @YOHISIVA
      @YOHISIVA 4 ปีที่แล้ว

      இது அவசியமான உண்மை

    • @mariappanselvi214
      @mariappanselvi214 2 ปีที่แล้ว

      @@YOHISIVA Tue at

    • @anbup5839
      @anbup5839 2 ปีที่แล้ว

      P

  • @1001zaki
    @1001zaki 4 ปีที่แล้ว +2

    Ahasthiya babu sar, everywhere there is maami maru magal sanda when this will end..pls tell me. 🤔

  • @babulalsharma5856
    @babulalsharma5856 4 ปีที่แล้ว +2

    நன்றி அய்யா

  • @sandramathy280
    @sandramathy280 4 ปีที่แล้ว +1

    நன்றி சகோதரி இந்த கேள்வியை கேட்டதிற்கு

  • @paarameswarankanapathipill6447
    @paarameswarankanapathipill6447 4 ปีที่แล้ว +1

    Thank you sir merci beaucoup

  • @sivagowrinavaratnarajah3615
    @sivagowrinavaratnarajah3615 3 ปีที่แล้ว +4

    எப்போதுதாவது இலங்கை தமிழ் மக்களுக்கு நிம்மதி கிடைத்தால் சரி. மகிழ்ச்சி, அதுவரை பொறுமையாக இருப்போம். நன்றி அய்யா. கொழும்பு 15, இலங்கை

  • @kamalkannan8925
    @kamalkannan8925 4 ปีที่แล้ว +1

    Thank you so much sir 🙏

  • @nramani7298
    @nramani7298 4 ปีที่แล้ว +4

    Sairam Excellent speech. Inspiration speech with details . Very Valuable and all of us should know. Thank you sairam.
    Ramani Mohan Thiruvottiyur.

  • @lordshivafan77
    @lordshivafan77 4 ปีที่แล้ว +3

    Very nice explanation Sir. Excellent! Om Namasivaya 🙏🙏🙏

  • @ksadwaithanjayvarshan1090
    @ksadwaithanjayvarshan1090 4 ปีที่แล้ว +1

    Super

  • @narayananvenkatesh3104
    @narayananvenkatesh3104 ปีที่แล้ว

    "puriyudha unaku Babu" making agastiar also into trouble.

  • @manitimes4671
    @manitimes4671 4 ปีที่แล้ว +2

    நன்றி ஐயா

  • @metalkingtome5637
    @metalkingtome5637 4 ปีที่แล้ว +21

    ஓம் அகத்தீசாய நமஹ... 🙏🙏🙏

  • @CaesarT973
    @CaesarT973 4 ปีที่แล้ว +2

    Good to know 🙏🏿

  • @pauls66
    @pauls66 4 ปีที่แล้ว +3

    Best comedy show thanks to channel

  • @ViyaanCreates
    @ViyaanCreates 4 ปีที่แล้ว +2

    Plz ask him about ekadasi

  • @சிவமயமேசிவம்
    @சிவமயமேசிவம் 4 ปีที่แล้ว +1

    Super 🙏🙏🙏🙏

  • @sudhamuralidharan6574
    @sudhamuralidharan6574 4 ปีที่แล้ว +1

    Very nice explanation

  • @pathmanesanthanabalasingam2554
    @pathmanesanthanabalasingam2554 4 ปีที่แล้ว +1

    Super sir

  • @alaguthevarpadmanaban4274
    @alaguthevarpadmanaban4274 2 ปีที่แล้ว +1

    👌👌🌹🌹🙏🙏

  • @pushpamalarsadayar7377
    @pushpamalarsadayar7377 7 หลายเดือนก่อน

    Superomnamasivaya

  • @sudha3431
    @sudha3431 4 ปีที่แล้ว +3

    ஓம் அகத்தியர் அப்பா சரணம்!

  • @dimple9ful
    @dimple9ful 4 ปีที่แล้ว +1

    What is yin yang balance of male and female energy is whole

  • @Games-w1d
    @Games-w1d 4 ปีที่แล้ว +4

    மனித உடலில் தெய்வங்கள் , கருப்பசுவமி , மாரிஅம்மன் , காளிஅம்மன், இந்த மாதரி தெய்வங்கள் இரங்கி அருள்வாக்கு சொல்வதெல்லம் உண்மையா என்று கேளுங்கள் ..!

    • @CarolKishen
      @CarolKishen 4 ปีที่แล้ว +2

      Exacellent question...

    • @rajendhranr6519
      @rajendhranr6519 2 ปีที่แล้ว

      உண்மை தான் வாருங்கள் நீங்கள் எண்ணி வந்தது, நடந்தது நடக்க போறது எல்லாம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள், ஸ்ரீ எல்லை காளி அம்மன் அருள் வாக்கு ஆலயம் திருச்சிற்றம்பலம் கூட்டு ரோடு வானூர் வட்டம் விழுப்புரம் மாவட்டம் குறிப்பு :திருச்சிற்றம்பலம் X ரோட்டில் இறங்கி பூத்துறை கேட்டு செல்லவும் பஸ் இறங்கிய இடத்தில் இருந்து 400, or,500, மீட்டர் தூரமே, குளம் அருகில் கோயில்

  • @dimple9ful
    @dimple9ful 4 ปีที่แล้ว +1

    Truth

  • @mohanarangansomasundaram1612
    @mohanarangansomasundaram1612 4 ปีที่แล้ว +1

    Nanri

  • @pandialakshmi6336
    @pandialakshmi6336 4 ปีที่แล้ว +2

    Om Nama Sivaya Namaga

  • @iniyatamil999
    @iniyatamil999 4 ปีที่แล้ว +10

    2028-ல் தமிழ் நாட்டில் நாம் தமிழர் ஆட்சி அமையும் அப்போது இலங்கையில் தானாகவே மிக மிக முக்கிய மாற்றங்கள் வரும்

    • @vaanmathimathi3263
      @vaanmathimathi3263 4 ปีที่แล้ว +1

      That's true word...

    • @palaniswamyp9037
      @palaniswamyp9037 4 ปีที่แล้ว +3

      மறந்து விடுங்கள் ,நாம் தமிழர் கட்சி என்பதை

  • @manivannankenniah9487
    @manivannankenniah9487 4 ปีที่แล้ว +9

    Sister, can you please ask Mr babu where is the missing Malaysian 🇲🇾 flight MH370 and what is actually happened to the flight.

  • @thiyagarajank7272
    @thiyagarajank7272 4 ปีที่แล้ว +4

    Om Agathiya Perumane Nama🙏

  • @ManiKandan-yh8mm
    @ManiKandan-yh8mm 3 ปีที่แล้ว

    Hipro sister video like ok super super

  • @marans22
    @marans22 4 ปีที่แล้ว +2

    நன்றி ஜயா..

  • @716raje
    @716raje 4 ปีที่แล้ว +1

    Sir, Is Attaining enlightenment is possible, who can attend for this.

  • @bk.v.moorthyomshantibaba8670
    @bk.v.moorthyomshantibaba8670 4 ปีที่แล้ว +3

    ஓம்

  • @womandog3037
    @womandog3037 4 ปีที่แล้ว

    இந்த sound ஹா கேக்கும் போது தானாக சிரிப்பு வருது அந்த பாப்பா பக்கத்துல எப்படி தான் சிரிக்காம இருக்கோ🤣🤣😂🤣😂நை மென் நை மென் நாய ம்மே மாமா மாய கக்க கொக்கி கோய காயமுய கோய🤣😂🤣😂🤣🤣

  • @jgowthamman714
    @jgowthamman714 4 ปีที่แล้ว +1

    Banglore tamizhan like pannuga

  • @rahulrajiv3709
    @rahulrajiv3709 4 ปีที่แล้ว +1

    Kadu neeli jeyikka povidhu😁🥰😜

  • @rameshsiva8211
    @rameshsiva8211 4 ปีที่แล้ว +1

    Correct explant for agashtiyar south east Asia follow Tamil calendar

  • @parimala5011
    @parimala5011 3 ปีที่แล้ว

    Petrol vilai kuaiyumaa sir

  • @dllavanyaram92
    @dllavanyaram92 3 ปีที่แล้ว +1

    🙏😇🙏

  • @pandiselvan7651
    @pandiselvan7651 3 ปีที่แล้ว

    Pavam papa questions ah thavira ethum Puriyala pola Apti tha reaction pannathu😆

  • @mogans2320
    @mogans2320 2 ปีที่แล้ว

    Do you have meetings with babu sir only with celebrities. If so what will be the remedy for common man who is having problem.

  • @ponnusamyparameswaran8221
    @ponnusamyparameswaran8221 2 ปีที่แล้ว

    முதல் சிவன் கோயில் விக்கிரமாதித்த மன்னால் தேவலோகத்திலிருந்து தருவிக்கப்பட்ட வைரத்தால் ஆன சிவலிங்கத்தால் நிர்மாணிக்கப்பட்டதாகவும் இப்போது அந்த சிவலிங்கம் களவாடப்பட்டு இப்போது மக்காவில் வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதனால்தான் அங்கு கங்கையும் ஊற்றெடுத்துள்ளது. இது பற்றி பாபு சாரிடம் கேளுங்கள்.

  • @vijay-iy4wh
    @vijay-iy4wh 4 ปีที่แล้ว +1

    உங்கள் தொலைபேசி எண்

  • @marimuthu-if3ri
    @marimuthu-if3ri 4 ปีที่แล้ว +8

    வணக்கம் அய்யா
    லிங்கம் உயிரின் வடிவம் என்பது எளிமையான விளக்கம்

  • @ravindhrapajanissamy2967
    @ravindhrapajanissamy2967 4 ปีที่แล้ว +1

    சிவன் ஸ்தூல வழிபாடு

  • @funtime4120
    @funtime4120 4 ปีที่แล้ว +1

    🙏🙏👍👍

  • @kprakash5061
    @kprakash5061 4 ปีที่แล้ว +1

    Super shivan kadavala ila yaliyananu kaalunga

  • @sudeshjay2175
    @sudeshjay2175 4 ปีที่แล้ว +1

    Very Good example Ayya shivalingathin vilakkam

  • @nithiyananthansinnathamby5742
    @nithiyananthansinnathamby5742 3 ปีที่แล้ว

    en talil edikum

  • @karuppaiahvelu8841
    @karuppaiahvelu8841 4 ปีที่แล้ว +1

    Ask when will corona goes completely

  • @pandiselvan7651
    @pandiselvan7651 3 ปีที่แล้ว +1

    Maha avatar Babaji ku marriage agalaye sir Ana Avarum maha rishi thana 🤗

  • @dailynewfuns
    @dailynewfuns 2 ปีที่แล้ว

    ஜீவநாடி என்றால் என்ன?

  • @averagerakhil
    @averagerakhil 4 ปีที่แล้ว +2

    Tamil chinthanai pravi ullgam + babu.

  • @srisaravanabhavanmanimayan4291
    @srisaravanabhavanmanimayan4291 2 ปีที่แล้ว

    2028ல் மகான் ஜனனம் உண்டா.,.

  • @murugana4047
    @murugana4047 4 ปีที่แล้ว +7

    ஓம் அகஸ்தீயர் இப்போது
    உள்ள தீயவர் தழிழ்நாடு
    அரசியல்வாதிகள் எப்படி
    தண்டனை தருவார்

    • @ragus4880
      @ragus4880 4 ปีที่แล้ว

      காலம் பதில் சொல்லும்

  • @kanagarajkanagaraj9341
    @kanagarajkanagaraj9341 4 ปีที่แล้ว +5

    உலக தமிழர்களை ஒன்று படுவார்கள்??

  • @hidayathtvm2
    @hidayathtvm2 4 ปีที่แล้ว +8

    நாட்டில் எவ்வளவு துயரங்கள் இருக்கு இப்போ போய் அகத்திஸ்தியருக்கு கல்யாணம் ஆச்சா இல்லையா என கேள்வி இது தேவையா

  • @rahulrajiv3709
    @rahulrajiv3709 4 ปีที่แล้ว +1

    Neela niramm vandhu poradumm

  • @munasmunasjazeera4817
    @munasmunasjazeera4817 4 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கல் சிஸ்டர் இவளவு பெரிய காமடிநடக்குது சிரிக்காம சும்மா இரிகிங்க..

  • @sivakumarsridevi375
    @sivakumarsridevi375 4 ปีที่แล้ว +1

    🙏🙏🙏

  • @rajeshkumarrathinam7041
    @rajeshkumarrathinam7041 4 ปีที่แล้ว +5

    அந்த நெய் மீன் மந்திரத்தை சொல்லி முடிக்கும்போது கேள்வி கேக்கறவங்க கேள்வியையே மறந்துருவாங்க..!

  • @balasaranya3596
    @balasaranya3596 4 หลายเดือนก่อน

    சிவலிங்கம்முதன்முதலில்உருவாக்கியதுவிககிரமாதித்யமன்னன்ஆவார்அவர்மக்கள்ஏன்இப்படிகஷ்டப்படுகிறார்கள்என்றுஇறைவனைநினைத்துதவம்செய்கிறார்ஞானதிருஷ்டியில்இறைவன்உருவம்கண்ணுக்குதெரியாதபள்ளியாஇருக்கிறார்சிவலங்கம்செய்துமூன்றுபட்டையடித்துநடுவில்ஒருபள்ளிவைத்துஇதுதான்சிவன்என்றுஅறிமுகம்செய்தார்இதுசோம்நாத்என்றுஈழைக்கப்படுகிறதுஉலகத்திலேயேமுதலில்உருவாக்கியசிவலிங்கம்இப்படிக்குசிவகாசி.சக்கணராஜ்

  • @padmanabs1
    @padmanabs1 4 ปีที่แล้ว +1

    Was thiruvathirai star broken, pls throw us some light on it

  • @kolimalaiaathiarakkan8870
    @kolimalaiaathiarakkan8870 4 ปีที่แล้ว

    Big boss la uaru jaippanga nu sollunga

  • @karuppaiahvelu8841
    @karuppaiahvelu8841 4 ปีที่แล้ว

    He singing song for all

  • @palaniswamyp9037
    @palaniswamyp9037 4 ปีที่แล้ว +8

    பெருமாள் கோவில்களில் ஏன் நவ கிரகம் இல்லை.விளக்கம் போதாது.

    • @palaniswamyp9037
      @palaniswamyp9037 4 ปีที่แล้ว +2

      @@jvaswin6912 சாதாரன மக்கள் புரிந்து கொள்ளும் விதத்தில் பதில் சொல்ல வேண்டும்..

  • @averagerakhil
    @averagerakhil 4 ปีที่แล้ว

    I was waiting for this!

  • @mythiliramachandran1617
    @mythiliramachandran1617 4 ปีที่แล้ว

    Sir oppintment kuduka matraga

  • @gowrisankarbalakrishnan6099
    @gowrisankarbalakrishnan6099 4 ปีที่แล้ว

    சிவலோகத்தில் இருந்தது முதல் முறை சிவன் ராக்கெட் முலமா பூமிக்கு வந்தார் அதுதான் சிவலிங்கம்

  • @karthikeyan31588
    @karthikeyan31588 4 ปีที่แล้ว

    Siddhar kal kasu vaiketu tha makkaluku serve pannuvaga

  • @manimakalaik3058
    @manimakalaik3058 4 ปีที่แล้ว

    Hi

  • @navalantnavalan6346
    @navalantnavalan6346 4 ปีที่แล้ว

    இலங்கையில் திரிகோண மலையில் உள்ள முத்தூர் சார்ந்த பகுதியில் அகத்தியர் தாபனம் என்று ஓரிடத்தில் இருந்து தமிழ் மொழியில் நூல்களை எழுதியுள்ளார். அவற்றில் தன்னை முத்தூர் அகத்தியர் என்றும் பதிவு செய்துள்ளார்

  • @techthiru7090
    @techthiru7090 4 ปีที่แล้ว +1

    Sir palani murgan silai prediction

  • @kolimalaiaathiarakkan8870
    @kolimalaiaathiarakkan8870 4 ปีที่แล้ว

    Bih boss totel winier yaru

  • @mahiloor_90
    @mahiloor_90 2 ปีที่แล้ว

    தமிழ் மொழி எப்ப உருவானது அதை பத்தி விளக்க முடியுமா

  • @dr.viraatswarupaguruji467
    @dr.viraatswarupaguruji467 4 ปีที่แล้ว

    If translated in English we could understand better.

    • @YOHISIVA
      @YOHISIVA 4 ปีที่แล้ว

      Try to learn tamil

  • @rahulrajiv3709
    @rahulrajiv3709 4 ปีที่แล้ว +1

    His prediction about IPL is exactly correct