பாடும் போது நான் தென்றல் காற்று பாடல் | paadum pothu naan thendral katru song |Msv | Spb | Mgr song.

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 พ.ย. 2024

ความคิดเห็น • 667

  • @SaravananSaravanan-qf9xs
    @SaravananSaravanan-qf9xs 11 หลายเดือนก่อน +76

    அன்றும் இன்றும் என்றும் மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றவர் புரட்சி தலைவர் எம் ஜி ஆர் அவர்கள் . நடிக்க தெரியவில்லை என்பார்கள் மூடர்கள்
    என்ன அழகு,இளமை, துடிப்பு, ஸ்டைலான நடிப்பு, எந்த ஆடை அலங்காரத்திற்கு அழகு சேர்க்கும் ஒரே ஆக்சன் ஹீரோவாக புரட்சி நடிகராக இவர் மட்டும், அதனால் தான் இன்றும் ரசிகர்கள் உங்களுக்கு மட்டும் ❤❤❤❤❤

  • @prasannaboopathiraj1957
    @prasannaboopathiraj1957 ปีที่แล้ว +50

    தலைவர் அழகே அழகு எத்தனை புதுப் பாடல்கள் வந்தாலும் இதற்கு ஈடாகாது ❤❤❤❤❤
    எம் ஜி ஆர் பக்தன் ஆட்டோ பூபதி ராஜ் கோவை 37

  • @kaviarasan6502
    @kaviarasan6502 10 หลายเดือนก่อน +19

    T m செளந்தராஜன் ஐயா தான் தலைவருக்கு சொந்த குரல் என்று பலரும் நினைத்த நிலையில் அடுத்து வந்தவர் தான் பாலு சார்.... நிகருக்கு நிகர் நீங்கல் ஐயா ❤❤❤

  • @manikandans9166
    @manikandans9166 11 หลายเดือนก่อน +30

    MGR என்ன ஒரு தனி அழகு, வர்ணிக்க வார்த்தைகளே இல்லை, ராஜஸ்ரீயை எவ்வளவு அசால்ட்டா தூக்குறார்,என்ன ஒரு பலம் ,பாடலை பார்த்துக் கொண்டே இருக்கலாம்..

  • @dhanat6993
    @dhanat6993 ปีที่แล้ว +62

    பாடலில் நடித்தவர் புரட்சி தலைவர் என்றாலும் பின்னணி பாடிய பாலு அண்ணாவுக்கு வாழ்வில் அமைந்தது போல் சிறப்பாக உள்ளது.

  • @RajanNew-uw2wi
    @RajanNew-uw2wi ปีที่แล้ว +15

    இறைவன்.இந்த.தெய்வத்துக்காவது.சாகாவரத்தைகுடுக்ககூடாதா.ஆண்வனேஆண்டவனே

  • @sureshmgrsuresh9387
    @sureshmgrsuresh9387 ปีที่แล้ว +39

    தலைவா உன்னுடைய சுறுசுறுப்பு யாருக்கும். Varadhu

  • @jeswinjesika3260
    @jeswinjesika3260 2 ปีที่แล้ว +152

    புரட்சித்தலைவர் உலகம் இருக்கு வரை அவர் புகழ் அழியாதது வாழ்க எம்ஜிஆர்

  • @MaheshMangalam
    @MaheshMangalam ปีที่แล้ว +62

    என்றும் புரட்சித்தலைவரின் கீதங்கள் Spb ஐயாவின் குரல் வழியாக. கேட்டு க் கொண்டே இருக்கும்.

  • @ravig7295
    @ravig7295 2 ปีที่แล้ว +77

    இந்தப் பாடலை அனிருத் பலமுறை கேட்க வேண்டும்

    • @ramakrishnanramakrishnan8437
      @ramakrishnanramakrishnan8437 ปีที่แล้ว +3

      உண்மை

    • @shivaramram7293
      @shivaramram7293 ปีที่แล้ว +2

      Ultimate one....

    • @s.rajakumar-de4ex
      @s.rajakumar-de4ex ปีที่แล้ว +2

      உண்மை.. தோழா

    • @soundarpandiyan1322
      @soundarpandiyan1322 ปีที่แล้ว +12

      சும்மா இருய்யா.ரீமேக் பண்ணி தொலைக்கப்போறான்.
      சாகவேண்டியதுதான்😂😂😂

    • @mohan1771
      @mohan1771 9 หลายเดือนก่อน

      ​@@soundarpandiyan1322😅😅😅😅

  • @sankarans2631
    @sankarans2631 2 ปีที่แล้ว +72

    இமயமலையில் தலைவர் நின்றாலும் இமயமலையை விட இவர் தான் நமக்கு தெரிவார்

    • @ExcitedAirplane-jp2mj
      @ExcitedAirplane-jp2mj 6 หลายเดือนก่อน

      ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤

  • @nausathali8806
    @nausathali8806 2 ปีที่แล้ว +144

    நம்மைவிட்டு சென்ற நல்லவர்
    S.P.பாலசுப்பிரமணியம் அவர்கள்
    மக்கள் திலகத்திற்காக பாடிய மிகவும் பிரபலமான பாடல்களில் ஒன்று,
    70 களில் அனைவரின் இதயத்தோடும் இணைந்த இதமான ஒரு பாடல்...!
    நேற்று இன்று நாளை மட்டுமல்ல,
    மெல்லிசை மன்னரின் இசையில்
    அனைத்து பாடல்களும்
    அமுத மழை...!
    மலர்கிறது நினைவலைகள்
    மக்கள் திலகத்தோடு.
    வெள்ளித்திரையில் மலர்ந்த இடம்
    உடன்குடி சன்முகானந்தா திரையரங்கம்...!

    • @helenpoornima5126
      @helenpoornima5126 2 ปีที่แล้ว +4

      ஆமாம் நெளஷத் அலி ! 👸 🙏

    • @nausathali8806
      @nausathali8806 2 ปีที่แล้ว +5

      @@helenpoornima5126
      நன்றி...ஹெலன் பூர்ணிமா மேடம்...!
      தங்களின் தோழிகள் அனைவரும்
      DASS AUDIOS எனும் இசைபடகில்
      பயணம் செய்து கொண்டிருக்கிறார்கள் தங்களை
      அங்கு காணமுடியவில்லையே ?

    • @helenpoornima5126
      @helenpoornima5126 2 ปีที่แล้ว +7

      @@nausathali8806 !!நீங்க அங்கே போவதுண்டா ?! எனக்கு அது பிடிக்கலை !அது தரமில்லாத இடம்னு நெனைக்கிறேன்! எனக்கு அது தேவையில்லாத இடம்!என் தோழிகளா?!no ! என் தோழி ஒருத்தியே !ஜெயக்கொடி ஆனா அவுங்க எப்பவாச்சும்தான் வர்றாங்க !நாங்க வாட்ஸ்அப்புலே இருக்கோம்! நெளஷத் அலி!உங்களை நான் மதிக்கீறேன்! அதனால இனி அந்தDass Audioக்கு போகாதீங்க!அங்கே எதுவுமே சரியில்லை!இனியநாள் மலரட்டும் ! 👸 🙏

    • @nivascr754
      @nivascr754 2 ปีที่แล้ว +4

      செம... செம.....

    • @nausathali8806
      @nausathali8806 2 ปีที่แล้ว +2

      @@nivascr754 நன்றி சார்...!

  • @C.sankarSankar-tm4wn
    @C.sankarSankar-tm4wn 9 หลายเดือนก่อน +200

    2024லும்., இந்த பாடலை ரசிப்பவர்கள் யார் யார் எம்ஜிஆர் அழகு பாடலில்

    • @RamasamySamy-sw5il
      @RamasamySamy-sw5il 6 หลายเดือนก่อน +8

      😅 1:58

    • @asokanambalam5772
      @asokanambalam5772 6 หลายเดือนก่อน +1

      2:14

    • @venkat9678
      @venkat9678 6 หลายเดือนก่อน +6

      2094 also this song will be super hit 👌

    • @MuruganMurugan-in3fj
      @MuruganMurugan-in3fj 4 หลายเดือนก่อน +2

      பாடலும். MGR ரும். என்றும் இன்றும் நாளையும் நிலைத்து நிற்கும் சார்.

    • @jpanand3646
      @jpanand3646 4 หลายเดือนก่อน +3

      நான் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை பார்த்திடுவேன் இந்த பாடலை..

  • @tamilvendanv9345
    @tamilvendanv9345 ปีที่แล้ว +77

    அய்யா பாலு அவர்களே உங்களை யார் சொன்னது தமிழன் இல்லை என்று நீங்களே இல்லை என்றாலும் நாங்கள் விடமாட்டோம்!

    • @mohan1771
      @mohan1771 ปีที่แล้ว +1

      சீமான் தான் சொன்னான்

    • @raviuma7219
      @raviuma7219 10 หลายเดือนก่อน +1

      Thamilan kuda padamudiyathu

    • @dhanashekarnamvazhi2419
      @dhanashekarnamvazhi2419 3 หลายเดือนก่อน

      He is Telugu Brahmin that's why carnatic music

  • @RAVIRAVI-kr7op
    @RAVIRAVI-kr7op ปีที่แล้ว +37

    எத்தனை முறை என்தலைவனை பாா்த்தாலும் சலிக்காத"முகம் அவ்வளவு அழகு

  • @karalamoorthy7329
    @karalamoorthy7329 ปีที่แล้ว +18

    மக்கள் திலகத்துக்காக SPB யின் குரல் மிகவும் அசத்தும்படியாக உள்ளது

  • @chandrankgf
    @chandrankgf 2 ปีที่แล้ว +90

    என்ன ஒரு ஸ்டைல், பேஷன், மக்கள் திலகம் பாடல் கேட்கும்போது ஒரு உற்சாகம்,

  • @rekhasridhar625
    @rekhasridhar625 ปีที่แล้ว +9

    55 வயது MGR அவர்களுக்கு இப்படத்தில் நடிக்கும் போது. தோற்றம் 35 வயது. துள்ளலான நடிப்பு இனிய இசை

    • @arumugam8109
      @arumugam8109 23 วันที่ผ่านมา

      எஸ்🙏 அய்யா

  • @charlesa2412
    @charlesa2412 ปีที่แล้ว +107

    நவரசங்களும் ததும்பும் இனிய பாடல் ... எஸ் . பி .பாலசுப்பிரமணியத்தின் தேன் சிந்தும் இனிய குரலில் இந்தப்
    பாடலைக் கேட்டுக் கொண்டே இருக்கலாம்.
    வாழ்த்துக்கள் பாலு ஐயா!
    இந்தப் பாடலை இன்று பார்த்தவர்கள் ஒரு லைக் போடுங்கள்.
    07 : 12 ; 2023. நேரம் : 00 :00

  • @k.shanmugasundaram6128
    @k.shanmugasundaram6128 2 ปีที่แล้ว +91

    அந்த கால நினைவுகள் கண்முன் அலைபாய்கிறது....
    இனிமை மாறாத பாடல்👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @parthasarathy1861
    @parthasarathy1861 2 ปีที่แล้ว +90

    இனிமையான பாடல். புலமைபித்தனுக்கு பாராட்டுகள். காலம் கடந்தும் இனிக்கும் சிறந்த பாடல். 👌👋🙏

  • @periyasamysamy7544
    @periyasamysamy7544 ปีที่แล้ว +13

    எத்தனை காலங்கள் போனாலும் உன் புகழ் அழியாது புரட்சித் தலைவர் அவர்களே

  • @anandakumar9834
    @anandakumar9834 ปีที่แล้ว +14

    ❤காவியத்தலைவன் எங்கள் புரட்சி தலைவர்.

  • @Selvakumar-v1y
    @Selvakumar-v1y 2 หลายเดือนก่อน +6

    Eppavume nija super star MGR. Avargal thaan 2024❤

  • @kapiljaishankar6
    @kapiljaishankar6 ปีที่แล้ว +11

    புலமை.பித்தனின் வரிகள். அருமை அருமை

  • @jsenthil7832
    @jsenthil7832 ปีที่แล้ว +148

    அன்றும் இன்றும் என்றும் இளைஞர்களின் மாஸ் ஹீரோ MGR.தான்

    • @manimaran.g.manimaran.g.6220
      @manimaran.g.manimaran.g.6220 ปีที่แล้ว +6

      வாழ்த்துக்கள்.!
      "நேற்று இன்று நாளை"
      இந்த படம் வரும்போது நான் சிறுவனாக இருந்த போது வந்த படம் என்று அப்பா கூறியது. நான் எம்ஜிஆர் படம் அப்பொழுது டூரிங் டாக்கீஸ் நிறுவனம் போடுவார்கள். அப்பொழுது பார்த்த ஞாபகம், ஆனால் எம்ஜிஆர் யார் என்று அப்பொழுது எனக்கு தெரியாது. எனது குடும்பம் அனைவரும் அந்த படத்திற்கு கூட்டிக்கொண்டு போய் பார்த்த ஞாபகம் தான் எனக்கு உண்டு.
      1985-ல் முதல் படம் பார்த்துக் இருக்கிறேன்.
      எங்கள் வீட்டு பிள்ளை
      எம்ஜிஆர் இரண்டு வேடம் நடித்த படம்.
      அதிலிருந்து எம்ஜிஆர் படம் பார்க்கும் போது மனதுக்குள் ஒரு இனம் புரியாத இன்பாக இருந்தது.
      வாழ்த்துக்கள்.!

    • @vishwakesan3014
      @vishwakesan3014 3 หลายเดือนก่อน

      Corrected sir 💯 truely sir

  • @kamalasekaranmunuswamy8993
    @kamalasekaranmunuswamy8993 ปีที่แล้ว +2

    கடந்த கால நினைவுகள் இன்னும் என் நெஞ்சை விட்டு விலகாத நினைவலைகள் இந்த பாடல்களை கேட்கும் போது ஏதோ இழந்து விட்டது போல் ஞாபகம்

  • @senthilkumars52
    @senthilkumars52 ปีที่แล้ว +17

    எனக்குப் பிடித்த புரட்சித் தலைவரும் பாடும் நிலாவும் மறைந்தாலும் அவர்களுடைய பாடல்கள் அவர்கள் இருவரும் இல்லாததை மறக்கடித்து விடுகின்றன.

  • @sivasiva9416
    @sivasiva9416 2 ปีที่แล้ว +8

    தங்க தலைவர் இன்னைக்கு இல்லையே என்கிறது வருத்தமா இருக்கு பாடும் நிலா பாடல் அருமையாக பாடி இருக்கிறார்👌

  • @anishanwar7957
    @anishanwar7957 10 หลายเดือนก่อน +1

    நான். SPB . ஐயா அவர்கள் இறந்துவிட்டதாக நினைவேஇல்லை நான் தினமும் இவரை பார்த்து இவரின் பாடல்களை பார்த்தும் கேட்டுக்கொன்டுதான் இருக்கிறேன்

  • @nangow
    @nangow ปีที่แล้ว +27

    உயிரோட்டம் எங்கள் எஸ்பிபாவின் குரல்
    என் இதய கனியின் உயிரோட்டம்

  • @ravikumarkuttikun3232
    @ravikumarkuttikun3232 ปีที่แล้ว +1

    தேவதையின் கவர்ந்திழுக்கும் குரலும் இசைஞானியின் இசையும் ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு நிலைத்து நிற்கும்.

  • @srinivasang2415
    @srinivasang2415 ปีที่แล้ว +75

    SPB க்கு நிகர் யாருமில்லை. எத்தனை முறைக் கேட்டாலும் திரும்பத் திரும்பக் கேட்கத் தூண்டும் பாடல்

  • @ravig7295
    @ravig7295 2 ปีที่แล้ว +46

    இந்தப் பாடல் பொன்மனச் செம்மல் புரட்சித்தலைவருக்காக பாடும் நிலா பாலு பாடியது காலத்தால் அழிக்க முடியாத பாடல் இந்த உலகம் அழிந்தாலும் பாடல் அழியாது இந்த பாடலுக்கு ஆகவே பலமுறை படம் பார்க்க வேண்டும்

  • @govindharaj.m7867
    @govindharaj.m7867 2 ปีที่แล้ว +52

    உலகம் உள்ளவரை நம் உள்ளம் அமைதிஆனந்தம் அடைவதற்கு MGR அவர்கள் நமக்கெள்ளாம் விட்டுச்சென்ற தேவகானம்

  • @vemiv5658
    @vemiv5658 ปีที่แล้ว +5

    MGR காலத்தில் நானும் வாழ்ந்தேன் என்ற மன நிறைவு எனக்கு.

  • @elizabetheliza4126
    @elizabetheliza4126 4 หลายเดือนก่อน +1

    பாடலின் தொடக்கமே மனதை மயக்கும் எஸ் பி யின் குரல் வளம் இந்தப் பாடலை எத்தனை முறை கேட்டாலும் கேட்டுக் கொண்டே இருக்கலாம்

  • @KumarKumar-bm6bf
    @KumarKumar-bm6bf 11 หลายเดือนก่อน +1

    எத்தின முரை கேட்டாலும் திகட்டாத தேன் கிண்ணம் சூப்பர்.

  • @selvarajselvam349
    @selvarajselvam349 11 หลายเดือนก่อน +1

    இந்த பாடல் கேட்கும்போது என் பள்ளி பருவ நாட்கள் நினைவுக்கு வருகிறது

  • @v.lakshmanakumar8673
    @v.lakshmanakumar8673 5 หลายเดือนก่อน +1

    மறைந்தாலும் அண்ணன் திரு SPB அண்ணாவின் குரல் இளமை‌இனிமை

  • @jayalaljayalal4155
    @jayalaljayalal4155 ปีที่แล้ว +32

    இந்தப் பாடலை நான் கேட்கும் போது நான் என்னை மறக்கிறேன் இந்த உலகை மறக்கிறேன் காற்றோடு கலக்கிறேன்

  • @selvamselvam6539
    @selvamselvam6539 2 ปีที่แล้ว +1

    நேற்று இன்று நாளை என்ற படத்தில் இந்த பாடல் எனக்கு நிறைய நிறைய நிறைய பிடிக்கும் இதோ இப்போது இந்த பாடல் பார்த்து கொண்டே கமெண்ட் போடுகிறேன் நன்றி நன்றி நன்றி

  • @devadass2989
    @devadass2989 2 หลายเดือนก่อน +2

    Spb போன்ற பாடகரை இனி உலகம் சந்திக்காது.

  • @rajendrana7459
    @rajendrana7459 ปีที่แล้ว +25

    உலகம் உள்ளவரை தாங்கள் மறக்கமுடியாத
    தங்கதலைவன்

  • @mohamedansath1081
    @mohamedansath1081 11 หลายเดือนก่อน +1

    என்னை கவர்ந்த இந்த பாடல் மிகவும் அருமை நன்றி S.P, B sar

  • @muthusathaiyah8144
    @muthusathaiyah8144 21 วันที่ผ่านมา

    எத்தனை முறை தான் கேட்டாலும் திகட்டாத பாடல்.
    தேன் கூட‌ திகட்டிடும் . மக்கள் திலகம் என்றும் மக்கள் திலகம் தான் ❤

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 2 ปีที่แล้ว +93

    🌹இந்த பாடல் வரிகளுக்கு உயிர் கொடுத்த ?எங்கள் எ ஸ்.பி.பிக்கு உயிரை கொடு த்தாலும் ஈடாகாது ?குரலில் என்ன இனிமை ?என்ன லா வகம் ?இறைவனை,எஸ்.பி. பியை தவிர,இப்பாடலை யாரும் பாட முடியாது ?கோ டி முறை கேட்டாலும் ?குறை யாது ஆவல்.இந்த பூமியுள் ளவரை பாடும்நிலா பாலு வின் புகழிருக்கும் ?🎤🎸🍧🐬😝😘

    • @udayasurianpanchavarnam1271
      @udayasurianpanchavarnam1271 ปีที่แล้ว +4

      Yes.... Yes .... True.... Great song 👍👍

    • @sathasivam4572
      @sathasivam4572 ปีที่แล้ว +4

      பெருமை m s v மை சாரும்

    • @nagamanikandannagamanikand2482
      @nagamanikandannagamanikand2482 ปีที่แล้ว +2

      Ithuponra paadalkalai ippotu ullavarkalal isai amaikka mudiuma? Ippothu ulla paadalkalai keattal kaathilirunthu rethamthan vazhikirathu

    • @bhanumathyrajendran9494
      @bhanumathyrajendran9494 ปีที่แล้ว +2

      Lllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllolllllllllllllllllllllllllllllllllolllllllllllllllllllllllllilllllllllllllllllll

    • @manickamn8616
      @manickamn8616 ปีที่แล้ว +2

      Hajj Hymn Hajj Hang Hang Hangul gg

  • @g.josephfernandez9921
    @g.josephfernandez9921 2 ปีที่แล้ว +74

    நான் பிறந்து வளர்ந்து கல்லூரி படிக்கிற வரைக்கும் எல்லோரையும் தன் இசையால் கட்டி போட்ட மெல்லிசை மன்னர் மறைந்து விட்டார் என்றால் யாராவது நம்புவார்களா. அவர் நம்முடன், என்னுடன் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்.

    • @arumugamarumugam4535
      @arumugamarumugam4535 ปีที่แล้ว +3

      Thangalin unmyana anbu purigirathu aanaal kadavulukku kan illai enbathai avar niroobithu vittargal naam enna seyya mudiyum vazhga valamudan

  • @subramaniyankandhasamy6228
    @subramaniyankandhasamy6228 6 หลายเดือนก่อน +3

    இவருக்கு நிகர் இவரே எங்கள் இதயத்தில் இருந்து நீங்கா இடம் பெற்ற தலைவர்

  • @abalanabalan6384
    @abalanabalan6384 ปีที่แล้ว +7

    அன்று முதல் டிக்கெட் எடுத்து பார்த்த படம்

  • @Bruceleearjunan
    @Bruceleearjunan ปีที่แล้ว +3

    குரலோ குரல் இனிமைபயக்குகிறது🌹🌹🌹🌹🌼🌼🌼🌼

  • @Rathyan2012
    @Rathyan2012 ปีที่แล้ว +1

    தாங்கள் வாழும் காலத்தில் நாங்களும் வாழ்ந்து உள்ளோம். வேறென்ன பெருமை வேண்டும்.

  • @rengaiyanmanoharan896
    @rengaiyanmanoharan896 ปีที่แล้ว +1

    அருமையான பாடல்.தலைவா உங்களுக்கு என்று எழுதப் பட்ட பாடல்

  • @manikandanv7228
    @manikandanv7228 ปีที่แล้ว +16

    அன்று முதல் இன்றுவரை கேட்டுக்கொண்டே இருக்கலாம் அது தான் நேற்று இன்று நாளைஎன்றும்❤

  • @albertkamaraj4554
    @albertkamaraj4554 ปีที่แล้ว +2

    ஆலாபனை சூப்பர் M.S.V. உண்மையான படைப்பாளி

  • @santhoshrathinam4799
    @santhoshrathinam4799 ปีที่แล้ว +5

    ❤ mgrsanthoam nice song by polyboy in MGR you super ❤🎉🎉🎉🎉🎉🎉 MGR 🎉

  • @ArunKumar-bu7sp
    @ArunKumar-bu7sp ปีที่แล้ว +7

    என் தலைவன் புரட்சிதலைவர் வழியில் இன்றும் எடப்பாடி அருண் ❤❤❤

  • @saranga.
    @saranga. 2 ปีที่แล้ว +9

    Sp.பaலு sir என்றும்.இந்த மாதிரி பாடல்கள் மூலம் வாழ்கிறார்..

  • @doraikannu5647
    @doraikannu5647 ปีที่แล้ว +4

    MGR is super actor .social reformer &political administrator.Role model of the world.

  • @vajravele9060
    @vajravele9060 2 ปีที่แล้ว +103

    தலைவா உங்களை நினைக்காத நாட்கள் இல்லை நீங்கள் மீண்டும் வரமாட்டீர்களா நீங்கள் வாழ்ந்த காலத்தில் நாங்களும் வாழ்ந்தோம் என்ற பெருமை

  • @sathishkumar1548
    @sathishkumar1548 11 หลายเดือนก่อน

    இந்த படத்தை சிறுவயதில் ஊரில் M.G.R அவர்கள் நினைவு தினத்தில் பார்த்துள்ளேன். அன்று முதல் இந்த படம் மற்றும் இந்த பாடல் மிகவும் பிடிக்கும்

  • @vijayalakshmia6254
    @vijayalakshmia6254 5 หลายเดือนก่อน +1

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத, மீண்டும் மீண்டும் கேட்க கேட்க இனிமையான குரல்......

  • @jothiprakasamkulandaivel3834
    @jothiprakasamkulandaivel3834 2 ปีที่แล้ว +25

    நான் 9 முறை பார்த்த ஒரே படம் (1974)

  • @rajendrakannada9797
    @rajendrakannada9797 2 ปีที่แล้ว +20

    MGR Sir and Manjula Madam.. Super combination...Super Voice..SPB Sir..MSV Super Music...

  • @srinivasanravi8827
    @srinivasanravi8827 ปีที่แล้ว +3

    What a beautiful composing by my great msv anna and lovely voice of dear balu both are now in heaven composing and singing in front of god both were created by god and both were killed by god i want to see who is the real god in my life also he is saving me from lots of suffering as a Bachelor my parents are now in heaven crying in front of god to save my life.

  • @DineshKumar-sl8xl
    @DineshKumar-sl8xl ปีที่แล้ว +3

    Spb aiyya, u r voice is mesmerizing

  • @srivelavan-je5im
    @srivelavan-je5im หลายเดือนก่อน

    தெய்வப்பிறவி என்பார்கள் அது இதுதானோ உண்மைதான் இவர் அதிசயப்பிறவிதான் நன்றி கா , பூவேந்திரன்

  • @lathasuresh4606
    @lathasuresh4606 2 ปีที่แล้ว +17

    நேற்று இன்று நாளை,
    கடலூர் முத்தைய்யா திரை அரங்கில் ,கண்ட ஞாபகம் நிழலாடுது ,டிக்கெட் முதல் நாளில் கிடைக்காமல் மரு நாள் காலைக்காட்சியைக்கண்டு ,உடனே மதியம் வேலையை முடித்து, இரவுக்காட்சி கண்டு பேராசையை தணித்துக்கொண்டோம்,
    முதல் நாள் ரிலீஸ் லேட்டானது ,ஏன்எனில் அரசியல் காரணத்தினால், அதையும் தாண்டி வெற்றி நடைபோட்ட காவியம் தான்.
    புரட்சித்தலைவர்புகழ்வாழ்க

    • @govindanrengan6518
      @govindanrengan6518 2 ปีที่แล้ว

      கடலூர் முத்தையா இன்று இல்லை. அரிதாக பஸ் நிலையம் வரும் போது இடதுகை பக்கம் திரும்பாமல் இருக்க முடியாது

    • @lathasuresh4606
      @lathasuresh4606 2 ปีที่แล้ว

      @@govindanrengan6518 உண்மை அங்கே காம்ப்ளக்ஸ் வந்திருக்கிறது என்று நினைக்கிறேன்

    • @pushpaleelaisaac8409
      @pushpaleelaisaac8409 2 ปีที่แล้ว +1

      நான் 100 டிகிரி காய்ச்சலோடு பார்த்தபடம்.

    • @lathasuresh4606
      @lathasuresh4606 2 ปีที่แล้ว +1

      @@pushpaleelaisaac8409 அது தான் அடர்ந்த 100நாளை கடந்த படமாயிற்று

    • @pushpaleelaisaac8409
      @pushpaleelaisaac8409 2 ปีที่แล้ว

      @@lathasuresh4606 🤣🤣🤣

  • @thamaraiselvan2257
    @thamaraiselvan2257 ปีที่แล้ว +5

    காலத்தால் அழியாத கீதம் எத்தனை வருடங்கள் வந்தாலும் அழியாத கீதம்

  • @JayakrishnanK-pq6im
    @JayakrishnanK-pq6im 19 วันที่ผ่านมา

    🎉 very meaningful lyrics.Enchanting rendering by GANAGANDARVAN.

  • @christophersundarjohn3366
    @christophersundarjohn3366 2 ปีที่แล้ว +60

    அழிவில்லா தலைவன் புரட்சி தலைவர்

  • @vinnumenon102
    @vinnumenon102 หลายเดือนก่อน

    Super duper song! Fantastic location! Splendid photography! Excellent lyrics! Excellent music by Legend MSV Sir!

  • @rm.somasundaram2177
    @rm.somasundaram2177 2 ปีที่แล้ว +34

    இந்த மாதிரி ஒரு பாட்டு, இந்த மாதிரி ஒரு நடிகர், இந்த மாதிரி ஒரு மகத்தான மக்கள் தலைவர், இனிமேல் பார்க்க முடியுமா?

    • @fahad.a8311
      @fahad.a8311 ปีที่แล้ว

      0

    • @kuppusamy9230
      @kuppusamy9230 ปีที่แล้ว

      @@fahad.a8311aaa aato get the best for aayou in an AA Raha hai kya ab

  • @manir1997
    @manir1997 2 ปีที่แล้ว +13

    இந்த பாடலை. கேட்கும்போது. ஒறுபுதுஉணற்வு

  • @ravig7295
    @ravig7295 2 ปีที่แล้ว +16

    புரட்சித் தலைவருக்கு பாடும் நிலா வளசுப்பிரமணியம் அவர்கள் பாடல் பாடியது தான் இவ்வளவு வெற்றிக்கு காரணம்

    • @dhanushnambiar4001
      @dhanushnambiar4001 ปีที่แล้ว +3

      For sp b sir good singer but life given by dr mgr,,,

  • @prabakaran993
    @prabakaran993 2 ปีที่แล้ว +12

    என்வாழ்க்கையில் மறக்கமுடியாத பாடல், ரஜினி பிரபா, R,

  • @helenpoornima5126
    @helenpoornima5126 2 ปีที่แล้ว +17

    ஆஹாஹா!அழகு எம்ஜிஆர்அப்பா! என்னா இளமையும் உற்சாகமா இருக்கார்! எந்த நடிகன் இப்படி இருப்பான்? செலமாதீ நின்னண்ணேநூருப்ஆனுங்க! அற்புதபானப்பாடல்! எஸ்பீபீ குரல் எவ்ளோ மேட்ச் ஆகுதுப்பாருங்க! ராஜஸ்ரீ அழகி!சலிக்காதப் பாடல்! 👸 🙏

    • @mukundanradhikam773
      @mukundanradhikam773 2 ปีที่แล้ว

      Appa Kamal.

    • @ammavinaduppangarai8052
      @ammavinaduppangarai8052 2 ปีที่แล้ว

      2

    • @RaviRavi-sc7ln
      @RaviRavi-sc7ln 2 ปีที่แล้ว

      Helen Poornima Emma sonneenga Rajasree alahiya.Ennai kooda alahinnu soluveengannu ninaikkiren

    • @essmeans3548
      @essmeans3548 ปีที่แล้ว

      @@mukundanradhikam773 Sorry to disappoint you; but Kamal (in his younger days) was just an ஆம்பளை சிலுக்கு!

    • @arumugam8109
      @arumugam8109 9 วันที่ผ่านมา

      சூப்பர்🌹🙋🙏. அக்கா🙏🌹👉

  • @gstellamary9329
    @gstellamary9329 2 ปีที่แล้ว +5

    அருமைஎத்தனைமுறைகேட்டாலும்,அப்போதுதான்கேட்ப்பதுபோலவேயிருக்கும்புதுமை,மயக்கும்குரல்,பாலா!

  • @SikandarbashaSikandarbas-dy5zc
    @SikandarbashaSikandarbas-dy5zc ปีที่แล้ว +2

    Wow. SP balasubra video voice MS Viswanathan music MGR❤

  • @thilakavathis4537
    @thilakavathis4537 หลายเดือนก่อน

    "இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும், இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்"- என் ரத்தன் டாடாவிற்கு சமர்ப்பணம்.

  • @Myprincess2012
    @Myprincess2012 ปีที่แล้ว +5

    என்ன அருமையான உடை நாகரிகம் மன்னாதி மன்னனுக்கு மாற்று வேறு எவரும் இல்லை

  • @ponmudisundaram3526
    @ponmudisundaram3526 7 หลายเดือนก่อน

    எனக்குப் பிடித்த மிக இனிமையான பாடல். வாழ்க புரட்சித் தலைவர் புகழ் வையம் உள்ளவரை.

  • @ahammedmansoor9959
    @ahammedmansoor9959 ปีที่แล้ว +1

    தொப்பியும் கண்ணாடியும் எத்தனை அழகு. பார்க்கபார்க்க பரவசம்

  • @narasimhana9507
    @narasimhana9507 ปีที่แล้ว +7

    படம் நேற்று இன்று நாளை.நடிகர் அசோகன் அவர்கள் தயாரிப்பு.சிறந்த பாடல்கள் கொண்ட படம்

  • @kothainaayagi51
    @kothainaayagi51 2 ปีที่แล้ว +9

    இந்த ப்பட்டினை கிடைக்கும் பொழுது எம்ஜிஆர் ரும் எஸ்பிபி யும் எங்கே யோ கூட்டிக்கொண்டு போகிறது

  • @ragavank3532
    @ragavank3532 2 ปีที่แล้ว +27

    நான் சிவாஜிகணேசன் ரசிகன்
    ஆனாலும் எம்ஜிஆரின்ஒவ்வொரு
    படமும்தவராமல்பார்ப்பேன் பாடல்
    எல்லாமும் இன்று கேட்டுக்கொண்டி
    இருக்கிறேன்.

  • @panneerselvam2615
    @panneerselvam2615 ปีที่แล้ว +33

    அண்ணன் SPB இல்லாத ஒரு உலகை என்னால் நினைத்து பார்க்க முடியவில்லை. வேண்டாத இந்த உயிரை எடுத்துக்கொண்டு அந்த தெய்வத்தை வாழ வைத்திருக்கலாம்

  • @sureshpandi6980
    @sureshpandi6980 หลายเดือนก่อน

    இந்த பாடலை கேட்டால் மனதில் உள்ள அனைத்து சொகங்கள்அனைத்தும்சென்றுவிடும்

  • @MujiburrahamanV
    @MujiburrahamanV 2 หลายเดือนก่อน +3

    Hats up SPB Sir.

  • @BakkuDavey
    @BakkuDavey 19 วันที่ผ่านมา

    Wow what a lovely voice spb younger brother not living now but living all' world family heart and your family

  • @syed_hussain144
    @syed_hussain144 9 หลายเดือนก่อน

    எஸ் பி எஸ்பி என்பவர் களே அவரை உலகிற்கு தெரியப்படுத்தியவர் எங்கள் தங்கம் புரட்சி தலைவர் தான்

  • @periyasamysamy7544
    @periyasamysamy7544 2 ปีที่แล้ว +13

    தலைவர் என்றுமே சிறப்பு

  • @msg1956
    @msg1956 ปีที่แล้ว +9

    Super green song..! Will be heard even after 100 years..!

  • @rjai7396
    @rjai7396 2 ปีที่แล้ว +2

    Unge paadalukku yeppadi nanri solla my loving smile for you avalavu Nalla iruku .thanks

  • @muthusamybaskaran7386
    @muthusamybaskaran7386 ปีที่แล้ว +8

    For kind information to every fans of MGR sir and SPB sir that this beautiful song was the one of the favourite song for MGR sir . He use to listen this very frequently. He started giving chances to SPB sir more after this wonderful song.

  • @STAR___GAMING___TAMIL
    @STAR___GAMING___TAMIL ปีที่แล้ว +2

    எஸ்பிபி யின் தனித்துவமான குரல்

  • @kanakarajanravi8401
    @kanakarajanravi8401 ปีที่แล้ว

    Namum m g rasikan thalveruku alumi theran .avar pada songs fight seenku karanam makal veutha karium directa panali paniyavskalku mari muga supporting

  • @i.jawaharibrahim2705
    @i.jawaharibrahim2705 2 ปีที่แล้ว +12

    என்னா பாட்டு, என்னா ஸ்டைலு, சூப்பர்

  • @senthilbabu8376
    @senthilbabu8376 2 ปีที่แล้ว +52

    தங்கத் தலைவருக்காக பாடும் நிலா பாலு அவர்களின் குரல்வளத்தில் கேட்கும் போது மனதுக்கு சுகமாக இருக்கிறது அவர்கள் இருவரும் என்றுமே எவர்கிரின் நட்சத்திரங்கள்

    • @ganeshnambi7473
      @ganeshnambi7473 2 ปีที่แล้ว +4

      உண்மை Spb யின் இளமை குரலில் நான் மயங்காத நாளில்லை

    • @ashokmohanraj1652
      @ashokmohanraj1652 2 ปีที่แล้ว +1

      MGR THAN EPPOTHUM SUPER STAR

    • @velu604
      @velu604 2 ปีที่แล้ว +1

      என்றும் சுப்பர்ஸ்டர்எங்கள் தலைவர்

    • @tonyindiasmulesongs
      @tonyindiasmulesongs 2 ปีที่แล้ว

      Yes....100% ....Agree with you bro....

    • @vetrivelmurugan1942
      @vetrivelmurugan1942 2 ปีที่แล้ว

      இந்தப் பாடல் வெளிவந்த காலத்திலேயே இளையராஜா சினிமாத்துறைக்கு வரவில்லை ஆனால் அவர் எஸ் பி பாலசுப்பிரமணியம் அவர்களை மிக எளிதாக நினைத்து விட்டார்

  • @rpa9152
    @rpa9152 ปีที่แล้ว +1

    அழகான பாடல்