Balu Mahindra is a great genius! Writer Bava Chelladurai - Chai with Chithra Social Talk | Part 3

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ส.ค. 2024
  • #chaiwithchithrasocialtalk #bavachelladurai #balumahendra
    Bava Chelladurai is an Indian writer, storyteller, and actor. He is also an activist and is part of a jury that is against the murders of Dalits.Chelladurai also spoke up against the construction of a drainage pipe in Sonagiri Forest in Tiruvannamalai.
    He began reciting books aloud in Tiruvannamalai with 60 people in attendance. The event grew to have 500 people listening to his storytelling. His son, Vamsi, uploaded videos of him telling stories on TH-cam and was well received. Chelladurai helped organize an essay contest that took place in Coimbatore and its surrounding districts.
    He played a comical character in Joker (2016).[5] Chelladurai played supporting roles in Kudimagan (2019) and Psycho (2020) before playing a major role in Walter (2020) as a health minister. He acted as Krishnan in Jai Bhim (2021), an Indian Tamil legal film.He is currently acting in Gautham Vasudeva Menon"s Venthu Thaninthathu kaadu
    SOCIAL TALKIES IS A NEW CHANNEL FROM THE HOUSE OF TOURING TALKIES
    INTERVIEWS OF POLITICIANS,INDUSTRIALISTS,OFFICIALS WILL TAKE PLACE IN THIS CHANNEL IN THE NAME OF CHAI WITH CHITHRA -SOCIAL TALK. APART FROM THIS PROGRAMMES ON SOCIAL AWARENESS WILL ALSO TAKE PLACE
    PLEASE SUBSCRIBE AND SHARE
    TO REACH TOURING TALKIES WEBSITE & BLOG CLICK:
    touringtalkies...
    touringtalkiee...
    NOW YOU CAN DOWNLOAD TOURING TALKIES APP FROM PLAY STORE
    TO SUBSCRIBE TOURING CINEMAS
    / @touringcinemas
    For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
    contact no : 7200182470

ความคิดเห็น • 54

  • @Muthukams
    @Muthukams 2 ปีที่แล้ว +21

    பணம் வேண்டாம் என்று நிராகரிக்கக்கூடிய நிலையில் இல்லாத போதும், நிராகரிக்கக்கூடிய மனநிலை தான் வாழ்வின் மிக உயரிய பண்பு, கோட்பாடு!
    🌹

  • @sendhilbaluswami1844
    @sendhilbaluswami1844 6 หลายเดือนก่อน

    மனித மனத்தில் பதிந்த நிகழ்வு களை வெளிக்கொண்டு வருவதில் நிகர் பவா சார்.--பதிவு அருமை

  • @manikarthikgk325
    @manikarthikgk325 2 ปีที่แล้ว +1

    எதையும் எதிர்பார்க்காமல் காந்தக் குரலில் கதை சொல்வது உங்கள் திறமை பவா அதனால் தான் கதைசொல்லி இல் உலகத்தின் உச்சத்தில் இருக்கிறீர்கள் வாழ்த்துக்கள் வணக்கம்

  • @PaneerSelvam-b9p
    @PaneerSelvam-b9p 7 วันที่ผ่านมา

    Balakumaran is one of the best writer during 90s and we were fortunate to read him.

  • @Appuso8795
    @Appuso8795 2 ปีที่แล้ว +6

    தடுமாற்றம் இல்லா, நேர்த்தியான, நேர்மையான பவாவின் பேச்சு என்னைக் கவர்கிறது...

    • @rithishmurugesan9027
      @rithishmurugesan9027 2 ปีที่แล้ว

      Athu consious ana nerthi ila thizhar athu bava aale apditha.athu subconscious bavave atha.

    • @Appuso8795
      @Appuso8795 2 ปีที่แล้ว +1

      @@rithishmurugesan9027 if you are capable to reply in tamil… do it pl. otherwise reply in english. Dont mix tamil n english … because I’m a rude fellow…

    • @sivaspidey597
      @sivaspidey597 2 ปีที่แล้ว

      @@Appuso8795 😂😂

  • @saleemjaveed8470
    @saleemjaveed8470 2 ปีที่แล้ว +2

    உனக்கான பதில் தனக்கான துணையாக மாறிய குடுப்பினை எத்தனை பேர்களுக்கு கிடைக்கும் பவா... கொடுத்து வைத்தவன் தான் நீ 💐💐💐💐💓💓💓💓

  • @option_s_forward
    @option_s_forward 2 ปีที่แล้ว +2

    Very attractive and addictive speech

  • @user-br1eu3dq8u
    @user-br1eu3dq8u 2 ปีที่แล้ว +6

    வாழ்வின் புரிதலை அர்தத்தை உணர்ந்து வாழ்கிறார்.....நீடுழி வாழ என் பிரார்த்தனைகள்....

  • @shankarraj3433
    @shankarraj3433 2 ปีที่แล้ว +4

    Bava sir, your speech is soo Interesting.

  • @balavel1462
    @balavel1462 2 ปีที่แล้ว +4

    பவா அனுபவத்தை அவர் சொல்ல கேட்பது நன்றாக உள்ளது.

  • @thendralsangam7035
    @thendralsangam7035 2 ปีที่แล้ว +2

    பவா செல்லதுரை வாசித்த நூலாசிரியர்கள் அவற்றைப் பற்றி கூறும் நினைவு அற்புதம்

  • @shankarraj3433
    @shankarraj3433 2 ปีที่แล้ว +3

    Thanks CWC sir.

  • @ramankadasal4004
    @ramankadasal4004 2 ปีที่แล้ว +1

    மிகவும்நன்றி அய்யாஅவர்களின் கருத்தை பதிவு செய்தமைக்கு

  • @rajesh5279
    @rajesh5279 2 ปีที่แล้ว +7

    13:45 கமல் 🤣🤣

  • @santhosh39
    @santhosh39 2 ปีที่แล้ว +11

    02.43 rendu mani neram avaru pesi irupparu neenga ketu iruppinga bava ... 😜🤣😜
    Andha hero Kamal Hasan

  • @shankarraj3433
    @shankarraj3433 2 ปีที่แล้ว +2

    Great Bava Chelladurai sir.

  • @porkannan411
    @porkannan411 2 ปีที่แล้ว +2

    மிகச்சிறப்பு

  • @sriharshant7348
    @sriharshant7348 2 ปีที่แล้ว +2

    15.58 This Unique is the speciality of S.Ra ❤️❤️❤️

  • @abhiramiyer4543
    @abhiramiyer4543 2 ปีที่แล้ว

    Excellent human being Bava Ji 🙏😊

  • @cvk1958
    @cvk1958 2 ปีที่แล้ว +4

    இவர் சொல்லுவதிலே எனக்குப் பிடித்த கருத்து - “ எவர் ஒருவர் மற்றவரைப் பேசவிட்டு அவருக்கு தன் காதுகளை மட்டும் கொடுத்துவிட்டு பேச்சை உள்வாங்குகிறாரோ அவர்தான் மிக அறிவாளி”

  • @saravanababu3339
    @saravanababu3339 2 ปีที่แล้ว +6

    13:51 he is referring kamal

    • @vigneshmurugan4242
      @vigneshmurugan4242 2 ปีที่แล้ว

      Yes bava avaroda TH-cam channel soli irugaru

  • @hemasranis3635
    @hemasranis3635 11 หลายเดือนก่อน

    பவா, நீங்க நீங்களா இருக்கறதுனால தான் எங்களுக்கு(எனக்கு) உங்களை ரொம்ப பிடிக்கும்.
    நீங்க ஒரு சிறந்த கதை சொல்லி💪
    அப்படி ஒரு வடிவத்தை உருவாக்கின பெருமை உங்களை சாரும். இது இந்த காலகட்டத்துக்கு அவசியம் .
    கதை விரும்பிகளுக்கு ஜெயமோகன், எஸ்.ராவை விட உங்களைத்தான் பிடிக்கும்💪👍🙋‍♀️

  • @ghroosedhivahare9890
    @ghroosedhivahare9890 2 ปีที่แล้ว +2

    That is kamal

  • @sarathkumar8967
    @sarathkumar8967 2 ปีที่แล้ว +4

    14:00 kamal sir thana bava😂

  • @ssraghavan1956
    @ssraghavan1956 11 หลายเดือนก่อน +1

    No doubt Bhava is a great story teller and a good writer, but he presumes he is the ultimate judge of all morals and to classify the quality of all writers, which is ridiculous.

  • @Muthukams
    @Muthukams 2 ปีที่แล้ว +2

    பவா அவர்களுக்கு,
    நீர் தேவைப்படும் தொலை
    தூர வறண்ட நிலங்களுக்கு உபயமாய் இருக்கும் சிறு கால்வாய்களை அடையாளம் காட்டுங்கள்... அந்த பணம்,அறம்
    சார்ந்த பணிகளுக்கு பயன்படும்.

  • @santhosh39
    @santhosh39 2 ปีที่แล้ว +2

    - 0.55 pinnadi dhan therinjidhu andha ponnu dhan Shylaja .. what a novelty

  • @sathishkumar-sx6qd
    @sathishkumar-sx6qd 2 ปีที่แล้ว +1

    வணக்கம் பவா 🙏🏻
    ஐ லவ் யூ பவா ❤️

  • @waseeemfahamed2928
    @waseeemfahamed2928 2 ปีที่แล้ว

    He is great man

  • @karthiknagendran2540
    @karthiknagendran2540 2 ปีที่แล้ว +2

    antha hero kamal thaan

  • @sridharkarthik64
    @sridharkarthik64 ปีที่แล้ว +1

    Bava Chelladurai also worked in Government. Is it true!

  • @n.sathyanarayanansathya1914
    @n.sathyanarayanansathya1914 2 ปีที่แล้ว +3

    திருவண்ணாமலை சித்தா் மற்றும் விசிரி சாமி

  • @shahrajm3253
    @shahrajm3253 2 ปีที่แล้ว +1

    பாவா அல்ல; பவா.

  • @kingmaker-pn9yh
    @kingmaker-pn9yh 2 ปีที่แล้ว

    14:35 to 15:06 🙌🤷🏽‍♂️

  • @n.sathyanarayanansathya1914
    @n.sathyanarayanansathya1914 2 ปีที่แล้ว +3

    sir tell us about books to start .audio stories in U Tube

    • @Appuso8795
      @Appuso8795 2 ปีที่แล้ว

      Bava is an intellectuel to give you some ideas… but he is not your father or mother! Be smart… anything you read, will be the best or worst for you only and Not for Others

  • @user-fk1ye4ti5g
    @user-fk1ye4ti5g 2 ปีที่แล้ว +3

    பாவா செல்லதுரை இல்லை..
    பவா செல்லதுரை.

  • @kapilv6298
    @kapilv6298 2 ปีที่แล้ว +3

    என்றும் என் வாழ்வின் தொடக்கம் பாவா ......

  • @kumars5454
    @kumars5454 2 ปีที่แล้ว +1

    பவா செல்லதுரை கதை எந்த TH-cam chennal ல் வருகிறது

  • @pachimuthu8767
    @pachimuthu8767 2 ปีที่แล้ว +1

    ஜெயமோகன்சார்சொன்னது
    கமல்சாரைபற்றிஆம்அவர்தான்
    பேசிகொண்டுஇருப்பார்

  • @vijaykumarramaswamy7464
    @vijaykumarramaswamy7464 2 ปีที่แล้ว +2

    Iyya ungal ezuthukum neengal virumbugira nambugira political ideology kum Sun news la lam interview kodukave koodathu athu oru visual media manjal pathirikai that's it

  • @lakshminarashimman9365
    @lakshminarashimman9365 2 ปีที่แล้ว

    13:40 கமல் ஹாசன் அவர்களைத் தான் சொல்கிறாரோ?

  • @xdfckt2564
    @xdfckt2564 2 ปีที่แล้ว +2

    Sir Boomer Bava Chelladurai 🙏