எந்த Soap குளிக்க Best தெரியுமா? Worst to Best soap | CLEAR SKIN ✨

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 พ.ย. 2024

ความคิดเห็น • 2.1K

  • @mrbrothertamil
    @mrbrothertamil  3 หลายเดือนก่อน +246

    வீடியோவில் காட்டிய Chemical Names வைத்து Please choose your Soap by Own research 🔎 (Multani mitti soap is good for your skin but not only patanjali brand you buy any other brand)
    8 Poisonous foods | உயிரை கொல்லும் 8 உணவுகள் :- th-cam.com/video/9NdvJZCo2H0/w-d-xo.html

    • @karthick_official04
      @karthick_official04 3 หลายเดือนก่อน +11

      Power eruku multani mitti nu boys face ku use panalama sollunga konjam

    • @nasirahamed6464
      @nasirahamed6464 3 หลายเดือนก่อน

      Tei fraud

    • @ushab2838
      @ushab2838 3 หลายเดือนก่อน +1

      Bro I am using
      Mamaearth

    • @Kutty_edits401
      @Kutty_edits401 3 หลายเดือนก่อน +2

      Lifebuoy soup

    • @premdhayal1798
      @premdhayal1798 3 หลายเดือนก่อน

      அது ஒரு இயற்கை பொருள்! நம்ம பயத்தம் மாவு போன்றது! வடக்கர்களுக்கு மிகவும் பிடித்தது! வட இந்திய மிடில்கிளாஸ் இல்லத்தனசிகள் இது போன்ற விஷயங்களில் நம்ம பெண் களை விட படு சுட்டிகள்! அவர்கள் அக்கம் பக்கத்திலிருந்தால் நம்மூர் பெண்கள் ட்ரெயினில் எடுத்துக்கலாம்!

  • @enrumm.g.r.
    @enrumm.g.r. 3 หลายเดือนก่อน +724

    Mysore sandal soap

    • @Thikshithanavya2013
      @Thikshithanavya2013 3 หลายเดือนก่อน +5

      Goat milk

    • @suriyavinaykumaar7755
      @suriyavinaykumaar7755 2 หลายเดือนก่อน +5

      Try gokul santol

    • @Rangasamy7777
      @Rangasamy7777 2 หลายเดือนก่อน +5

      One of the best soap in market ❤

    • @sujiajay9757
      @sujiajay9757 หลายเดือนก่อน +3

      I am also Mysore sandal soap user

    • @babudhakshina8311
      @babudhakshina8311 หลายเดือนก่อน +2

      நான் ஒரு மைசூர் சாண்டல் சோப்பு அடிமை.....அந்த சந்தன மணம் வேறெந்த சோப்பிலும் வராது......❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @mushthakr
    @mushthakr หลายเดือนก่อน +80

    Medimix use panduranga oru like panuga

    • @sabari.r4707
      @sabari.r4707 28 วันที่ผ่านมา +1

      😍🫰🏻

  • @RawtharBarna-nb4go
    @RawtharBarna-nb4go 3 หลายเดือนก่อน +435

    சிந்தால் சோப் யாருக்கெல்லாம் ரொம்ப புடிக்கும்

  • @selvarajrajamani3474
    @selvarajrajamani3474 3 หลายเดือนก่อน +16

    ஐயா போதகரே வணக்கம். நீங்கள் chemical engineer-ஆ, அல்லது அரசாங்க அதிகாரியா? சரி, வேறு எந்த சோப்பு எல்லா வகையிலும் சிறந்தது? அதை சிபாரிசு செய்யுங்களேன்.

    • @harieditz18
      @harieditz18 7 วันที่ผ่านมา +1

      Perusu avar dhan solraru la patanjali nnu🤦

  • @Crackbuster4555
    @Crackbuster4555 หลายเดือนก่อน +43

    cintol , lux , hamam , detol, mysore sandal, pears , and pathangali use pannaravanga like pannunga❤

  • @vimal4487
    @vimal4487 3 หลายเดือนก่อน +237

    Chandrika use oru like pottu ponga

    • @காலம்-ப5வ
      @காலம்-ப5வ 3 หลายเดือนก่อน +7

      ஒரு இருபது ஆண்டுகளுக்கு முந்தைய சந்திரிகா சோப்பின் வாசனைக்கு ஈடு இணையே கிடையாது. இப்போதும் அதை வாசனை தான். ஆனால் கொஞ்சம் கம்மி.
      இருந்தாலும் சந்திரிகா, சந்திரிகா தான்.

    • @poongavanam6282
      @poongavanam6282 3 หลายเดือนก่อน

      L

    • @LabeerDawood
      @LabeerDawood 3 หลายเดือนก่อน

      This soap reduce my pimles and red marks super soap

  • @Ausertnpo5
    @Ausertnpo5 3 หลายเดือนก่อน +139

    25 years ah...medimix tha ❤...baby to now ❤... always medimix 💚😍

  • @mohanr2053
    @mohanr2053 3 หลายเดือนก่อน +16

    உண்மை ஓங்கி ஓங்கி ஒலிக்கிறது! நன்றி வாழ்த்துக்கள்!

  • @dhilipkumar4333
    @dhilipkumar4333 หลายเดือนก่อน +20

    use only arasan soap romba romba nalla soap 😊

    • @Santhosh84-sh
      @Santhosh84-sh หลายเดือนก่อน +3

      Ada paavi😂

    • @aarthidinesh
      @aarthidinesh หลายเดือนก่อน +1

      😂

    • @Vinopriya-e5e
      @Vinopriya-e5e หลายเดือนก่อน +1

      Yoo athu thuni thuvaikkura soap yaa

    • @dhilipkumar4333
      @dhilipkumar4333 หลายเดือนก่อน

      @@Vinopriya-e5e 😊

    • @NathiyaJeevitha-bb6fv
      @NathiyaJeevitha-bb6fv หลายเดือนก่อน +1

      😂😂😂😂 அது துணி சோப் 😂😂

  • @SelviSelvaraj-t4j
    @SelviSelvaraj-t4j 3 หลายเดือนก่อน +26

    Padanjaliku vilambaram panreengala ? Oru saamiyar ethuku cosmetics vikanum ? By selvi

    • @periasamysubramanian7015
      @periasamysubramanian7015 3 หลายเดือนก่อน +3

      நல்ல ததானே விக்கிரான்....மற்றவனெல்லாம் மோசமான பொருளை விக்கிரான்...அதை பாராட்ட மனமில்லை

    • @peacetheearth7393
      @peacetheearth7393 2 หลายเดือนก่อน +2

      ​@@periasamysubramanian7015avanay oru fradu than, top brand soaps aha copy panni evan brands use panatha high court la fine kuda katti erukan 😅

    • @ExelWoods
      @ExelWoods หลายเดือนก่อน +1

      He is marketing pathanjali

  • @dhandapanithiyagarajan3902
    @dhandapanithiyagarajan3902 3 หลายเดือนก่อน +123

    நானே தயாரிக்கும் hand made soap கடந்த சில வருடங்களாக பயன்படுத்துகிறேன். Skin problems எதுவும் வருவதில்லை.

  • @kirijonasudaram2909
    @kirijonasudaram2909 หลายเดือนก่อน +4

    எந்த சோப் பயன்படுத்தலாம்

  • @chandrasekaranchandrasekar7119
    @chandrasekaranchandrasekar7119 6 วันที่ผ่านมา +2

    மிகவும் பயனுள்ள வகையில் ஒரு நல்ல தகவல்

  • @HariJegan-o7f
    @HariJegan-o7f 3 หลายเดือนก่อน +215

    இதுக்கு தான் குளிக்கிறதே இல்ல 😂😂😂

    • @mahajimma2887
      @mahajimma2887 3 หลายเดือนก่อน

      😂😂😂

    • @riyasmohamed3190
      @riyasmohamed3190 3 หลายเดือนก่อน +2

      😂

    • @padmar3130
      @padmar3130 3 หลายเดือนก่อน +1

      😂😂😂😂😂

    • @vasanthivasanthi8816
      @vasanthivasanthi8816 3 หลายเดือนก่อน +1

      😂😂😂en இனமே 🎉🎉🎉🎉

    • @tamilarasu3980
      @tamilarasu3980 3 หลายเดือนก่อน

      🎉🎉😂😂😂😂

  • @gopalbalakrishnan8039
    @gopalbalakrishnan8039 หลายเดือนก่อน +1

    பதஞ்சலியின் முல்தானி மட்டி சோப் நன்றாக உள்ளது.
    தற்போது எங்கள் ஊரில் கிடைப்பதில்லை. தலையில் இருந்த பொடுகு போய்விட்டது.

  • @paramasivamparama6703
    @paramasivamparama6703 3 หลายเดือนก่อน +16

    நான் சீகாக்காய் பவுடர் மற்றும் அரப்பு இல்லாவிடில் கடலைமாவு தான் அதிகமா போடுறேன்

  • @Lifekey-1
    @Lifekey-1 3 หลายเดือนก่อน +5

    Yaaravathu entha soap best sollunga

  • @J.Arunkumar_6494
    @J.Arunkumar_6494 หลายเดือนก่อน +3

    Hair shampoo la yethu best nu podunga..

  • @SubramaniyanGanapathy
    @SubramaniyanGanapathy หลายเดือนก่อน +2

    சிந்தால் ஹமாம் ரெண்டு சோப்பு யூஸ் பண்ணிட்டு இருக்கேன் இப்ப அதை விட்டுட்டேன் வேற எந்த சோப்பு யூஸ் பண்ணலாம் சார்

  • @SangeethaMuthukumar-c7w
    @SangeethaMuthukumar-c7w 2 หลายเดือนก่อน +1

    Me use hamam
    My Mom nature power
    Brother Dettol
    இந்த சோப்புக்கு பதிலா வேற சோப்பு யூஸ் பண்ணிக்கலாமா அது என்னன்னு சோப்பு எனக்கு தெரியாது கொஞ்சம் சொல்லுங்க

  • @samysaji8346
    @samysaji8346 3 หลายเดือนก่อน +16

    My choice ( Ayurvedic)
    Kuppai meni soap (Hand made)

  • @srs007Ak47
    @srs007Ak47 3 หลายเดือนก่อน +84

    How to choose best one?
    Category -1 2:54
    Category -2 3:25
    Category -3 3:44
    Category -4 4:07
    👇

  • @cyclepedallife2137
    @cyclepedallife2137 3 หลายเดือนก่อน +12

    Pathanjali soap la chithetic colour use pannama eppadi colour irrukku market pandringala....🤔

    • @kamalammary8759
      @kamalammary8759 3 หลายเดือนก่อน +1

      Ada amanga....i don't like this

  • @naveennaveen5202
    @naveennaveen5202 2 วันที่ผ่านมา

    நாம் அன்றாடம் உண்ணும் உணவில் எத்தனை கெமிக்கல் இருக்கின்றது

  • @kumaravelk2648
    @kumaravelk2648 2 หลายเดือนก่อน +2

    Appo vegetable, oil , Nenga podsruka dresses la illathilayum
    Ithula yethavuthu choose panni oru video podunga
    Ithalam oru Vela

  • @Haritha.JHaritha.J
    @Haritha.JHaritha.J 3 หลายเดือนก่อน +8

    Himalaya (almond and rose )
    Idha vitta en skin nu ku vera soap suitable agathu

    • @shanthideena5266
      @shanthideena5266 3 หลายเดือนก่อน +1

      Mm enakum than ippo nane soap ready panni use pandren

  • @chithiravelanr8590
    @chithiravelanr8590 3 หลายเดือนก่อน +50

    நான் எந்தக் கம்பெனி தயாரிக்கிற சோப்பையும் பயன்படுத்துவதில்லை. காரணம் இந்தக் காணொளியில் குறிப்பிட்டிருக்கிற இரசாயணங்கள் தான் காரணம். எனக்கு வேண்டிய சோப்புகளை நானே தயாரித்துக் கொள்ளுகிறேன். இது தற்சார்பு வாழ்க்கை. இந்தத் தற்சார்பு வாழ்க்கைக்கு எல்லா மக்களும் மாற வேண்டியச் சூழலுக்கு மனித இனம் தள்ளப் பட்டுக் கொண்டிருக்கிறது. இன்னும் சில காலத்திற்குள் எல்லா மக்களுக்கும் இந்தச் செய்தி தெரிய வந்துவிடும்.

    • @petharasithangaraj2318
      @petharasithangaraj2318 3 หลายเดือนก่อน

      How???
      To prepare

    • @alliswell4245
      @alliswell4245 3 หลายเดือนก่อน

      HOW TO PREPARE

    • @carolinenataraj1370
      @carolinenataraj1370 3 หลายเดือนก่อน

      How to prepare the hand soap..

    • @ganasowndari8444
      @ganasowndari8444 2 หลายเดือนก่อน

      Me also mam I will prepare natural soap like beetroot soap, multani mati soap, kadalai parupu soap, pasi parupu soap , alovera soap etc....

    • @alliswell4245
      @alliswell4245 2 หลายเดือนก่อน

      @@ganasowndari8444 How to prepare soap mam ?

  • @Drawingslyrics
    @Drawingslyrics 3 หลายเดือนก่อน +59

    Bro na sinthal soap use pandren❤❤❤❤❤❤

    • @Ani-pix221
      @Ani-pix221 3 หลายเดือนก่อน +2

      Me also bro

    • @saravanam9100
      @saravanam9100 3 หลายเดือนก่อน

      Nanum bro

    • @ShahulMusthaba
      @ShahulMusthaba 3 หลายเดือนก่อน

      Nanum bro

  • @mohanasundarair164
    @mohanasundarair164 3 หลายเดือนก่อน +1

    ❤ ரேசன் கடைகளில் கிடைக்கும் குமரி சோப் பயன்படுத்தி பாருங்க

  • @SelviSelvi-eq1fj
    @SelviSelvi-eq1fj 2 หลายเดือนก่อน +1

    Anna nature power beauty soap atha pathi konjam sollunga🤍🥺

  • @The_Deep_sea_Mermaid_
    @The_Deep_sea_Mermaid_ หลายเดือนก่อน +4

    Gokul sandal soap entha category anna?🤔🤔

  • @GOJO__SATORU__681
    @GOJO__SATORU__681 3 หลายเดือนก่อน +22

    vera level ha info kudithinga bro😳....kandipa inime nanu 👀 vanghuvan bro... thank u😌...
    (bro adhe mari ena shampo use panalam nu vdo podunga plz bro)

  • @ArulVenuGopal-e2q
    @ArulVenuGopal-e2q 3 หลายเดือนก่อน +180

    லைபாய் சோப்பு 25 வருஷமா யூஸ் பண்ற ஒன்னுமே தெரியல சூப்பரா தான் இருக்கு

    • @thagavelp3777
      @thagavelp3777 3 หลายเดือนก่อน +3

      🎉same too❤

    • @Kaluguu
      @Kaluguu 3 หลายเดือนก่อน +6

      Ippo theriyathu sagum pothu therium

    • @Asalur
      @Asalur 2 หลายเดือนก่อน

      En apdina athu ungaluku palakkam airuchu avlothan

    • @senthilnathan1631
      @senthilnathan1631 2 หลายเดือนก่อน

      He doesn't know about the chemicals he is talking about, glycol will be present in all soaps, and depending on personal choice medimix soap gives me skin allergy, whereas cinthol soap don't give me any allergy for another person it might be different.

    • @muruganvmn
      @muruganvmn 2 หลายเดือนก่อน +1

      உங்க ஆயில் skin அதுக்கு பழகி(ஒத்து)போச்சு. Dry skin...ஆ..இருந்தா பிரச்சினை வர சான்ஸ் அதிகம்.

  • @vaithialingamsivakumar5522
    @vaithialingamsivakumar5522 3 หลายเดือนก่อน +2

    Kadalamaavu,manjal,pasipayaru,kuppaimeni use pannunga

  • @esvkesvk8592
    @esvkesvk8592 3 หลายเดือนก่อน +1

    Bro lifeboy lime soap la neenga sonna all hamless productum erruku check panni vidio podunga

  • @thomasrasiah7692
    @thomasrasiah7692 3 หลายเดือนก่อน +4

    What is behind you giving more preference for Patanjali?

  • @Deepi77
    @Deepi77 3 หลายเดือนก่อน +815

    Yaar ellam exam ku prepare agikittu irukkinga😢.....❤

    • @vicky-bs2hx
      @vicky-bs2hx 3 หลายเดือนก่อน +9

      All the best.

    • @ganesanusha6396
      @ganesanusha6396 3 หลายเดือนก่อน +11

      Me 🙋‍♀

    • @RPeriyasamy-z4y
      @RPeriyasamy-z4y 3 หลายเดือนก่อน +17

      I am a 10 std first mid term exam ku prepare aayutu iruken

    • @happy-ph2cl
      @happy-ph2cl 3 หลายเดือนก่อน +15

      12th😊😊😊

    • @DivyaKamara
      @DivyaKamara 3 หลายเดือนก่อน +6

      Me also ✋

  • @PtrvlogAndCraft13.7.16
    @PtrvlogAndCraft13.7.16 3 หลายเดือนก่อน +17

    Bro நீங்க என்ன soap use பண்றீங்க

    • @MG_Basha443
      @MG_Basha443 3 หลายเดือนก่อน

      😂😂😂😂😂

  • @jananimadeshwaran8071
    @jananimadeshwaran8071 หลายเดือนก่อน +2

    Anna kozicare soup use panna lama Anna plz sollu ga anna 😊😊😊

  • @selvaraju3128
    @selvaraju3128 3 หลายเดือนก่อน +2

    Neenga enna soap use pandreenga bro

  • @dharshinimanickam4584
    @dharshinimanickam4584 3 หลายเดือนก่อน +12

    Margo soap use pandren Anna

  • @StellaAkash
    @StellaAkash 3 หลายเดือนก่อน +47

    சூப்பர் விளம்பரம்👍

  • @srinithi6905
    @srinithi6905 3 หลายเดือนก่อน +6

    Nan soapey use pandrthu illa shampoosum use pandrathu illa kadala mavu manjal, hairku seeyakai than use pandren🥰

  • @RajeshRajesh-ic2xe
    @RajeshRajesh-ic2xe 3 หลายเดือนก่อน +1

    Iam use cinthol in 20 years no problem my health my face oil skin neraya parukal erukum eppo ella cinthol soap use pannuna aprom ella parukal erukavaga use pannuga one month la different tharium

  • @jeyapriyajeyapriya-fj3fn
    @jeyapriyajeyapriya-fj3fn 7 ชั่วโมงที่ผ่านมา

    Anna assure soap use pannalama

  • @JIPMER36
    @JIPMER36 3 หลายเดือนก่อน +24

    Best shampoo video poduga bro

  • @ramansasikala7825
    @ramansasikala7825 3 หลายเดือนก่อน +35

    இவை எதுவுமே இல்லாம, முன்னோர்கள் பயன்படுத்திய மூலிகை கலவை பொடி வகைகள், சுகாதாரமான அரப்பு , சீயக்காய் பொடிகள் ஆகியவற்றை இனிமேலாவது மக்கள் பயன்படுத்த துவங்கினால். , பலவிதமான ஒவ்வாமை. தோல் நோய்கள் வராம பாத்துக்கலாமே???

    • @astrofinisher07
      @astrofinisher07 2 หลายเดือนก่อน

      Chemical என்ற ஒன்று மே,, கடவுள் படைத்த இயற்கை தான்,, அதை அளவாக பயன்படுத்தினால் பிரச்சனை இல்லை,, நாட்டு மருத்துவ பொருட்களுமே அளவுக்கு அதிகமாக பயன்படுத்தினால் விஷம் தான்,, நிறைய பேர் chemical கெட்டது னு சொல்லி பெரிய படிச்சவங்க மாறி பேசுவாங்க, chemical என்ற திரவம் பூமியில் தயாரிப்பது தானே, அப்போ அதுவும் இயற்கை தானே,, அளவாக எதையும் பயன்படுத்தினால் நமக்கு வேண்டியது கிடைக்கும்

  • @pathmakumar3984
    @pathmakumar3984 3 หลายเดือนก่อน +10

    Bro which is better face wash please explain pannunga

  • @baskarankrishnamoorthy4926
    @baskarankrishnamoorthy4926 3 หลายเดือนก่อน +1

    I use Dove Soap. I'll not buy Pattanjali Soap. Very useful information, thanks.

  • @AdaikalahelanAdaikalahelan
    @AdaikalahelanAdaikalahelan 3 หลายเดือนก่อน +1

    Harmful shampoo pathi video podunga anna

  • @ArunMagesh-x3b
    @ArunMagesh-x3b 3 หลายเดือนก่อน +5

    Apdiye konjam shampoo pathium😅 podunga anna

  • @NivethaA743
    @NivethaA743 3 หลายเดือนก่อน +19

    Very useful video bro
    Inime patanjali soap thaan🎉🎉❤❤❤

    • @ushab2838
      @ushab2838 3 หลายเดือนก่อน +1

      I am using mama earth

    • @kamalammary8759
      @kamalammary8759 3 หลายเดือนก่อน +2

      Ayo marketing pa

    • @sureshgk-jg1ut
      @sureshgk-jg1ut หลายเดือนก่อน

      Nivi ma

  • @AdmiringBulldogPuppy-lq1uv
    @AdmiringBulldogPuppy-lq1uv 3 หลายเดือนก่อน +172

    Dove soap use me like🎉

    • @SharmiliIndia
      @SharmiliIndia 3 หลายเดือนก่อน +3

      Super

    • @SarabeshSarabesh-t2x
      @SarabeshSarabesh-t2x 3 หลายเดือนก่อน +3

      Hamam soap

    • @alone0703
      @alone0703 3 หลายเดือนก่อน

      ​@@SarabeshSarabesh-t2xஅச்சமில்லை அச்சமில்லை ஓடு

  • @SivaSankari-fn4lu
    @SivaSankari-fn4lu 8 วันที่ผ่านมา

    Na use pandra soap Dove but innima use panna mattan ga..😢😮😊

  • @rajapandiyan158
    @rajapandiyan158 3 หลายเดือนก่อน +1

    Patanjali multani mitti soap gents use pannalama

  • @puspasureshpuspa
    @puspasureshpuspa 3 หลายเดือนก่อน +6

    I use Yardley English Rose soap anyone use it ❤and your voice is cute anna😊

  • @saisrinithi19
    @saisrinithi19 3 หลายเดือนก่อน +22

    Facewash kum video podunga bro

    • @mms3299
      @mms3299 3 หลายเดือนก่อน

      Neem basil try this👍

  • @sivakamin8482
    @sivakamin8482 3 หลายเดือนก่อน +20

    இருபது வருடங்களாக பச்சைப் பயறு மாவு மட்டும் உபயோகிக்கிறேன்.

    • @jebhes7yahfwghaj199
      @jebhes7yahfwghaj199 2 หลายเดือนก่อน +1

      சரியான தேர்வு தான். நன்றி.

  • @k.keerthika3826
    @k.keerthika3826 19 วันที่ผ่านมา

    Mysore sandal soap use pandra bro 😅 intha video pottathukku romba thanks bro ❤

  • @RaghuRaghu-m2v
    @RaghuRaghu-m2v หลายเดือนก่อน +2

    Excuses me nature power soap use pannalama

  • @V.N.839
    @V.N.839 3 หลายเดือนก่อน +47

    Medimix soap use pandren❤❤❤😊😊Bro

  • @DkidndLlxk
    @DkidndLlxk 3 หลายเดือนก่อน +9

    SANTOOR soap use pannalama anna pls reply

    • @vigneshkumar6892
      @vigneshkumar6892 3 หลายเดือนก่อน

      No,
      Use Dove for no side effects

    • @SunilKumar-ox5ln
      @SunilKumar-ox5ln 3 หลายเดือนก่อน

      Use pannalam santoor

    • @kowsalya3580
      @kowsalya3580 3 หลายเดือนก่อน

      Anna Patanjali sollitare then what u ask?

  • @agnelwidson104
    @agnelwidson104 3 หลายเดือนก่อน +12

    Medimix, Good review Mr Brother.
    Also Review Shampoo.

  • @servant-of-God-tamil
    @servant-of-God-tamil 15 วันที่ผ่านมา

    I am using coconut oil soap.....is it best or worst?

  • @viveksudha3783
    @viveksudha3783 2 หลายเดือนก่อน +1

    Kadhi la chotkol soap pathi sollunka

  • @rexrex7471
    @rexrex7471 3 หลายเดือนก่อน +18

    ஆதியிலே மக்கள் எல்லா சோப்புகளையும் உபயோகித்தனர் அந்த காலத்தில் யாருக்குமே எந்த பாதிப்புமே கிடையாது .

  • @newsparten
    @newsparten 3 หลายเดือนก่อน +7

    Mysore sandal soap

  • @m.dhinish866
    @m.dhinish866 3 หลายเดือนก่อน +7

    Yaru pa hamam use pandriga👍

    • @vedha-hr5xz
      @vedha-hr5xz 3 หลายเดือนก่อน

      Nanu

  • @esakkiammalesakki9268
    @esakkiammalesakki9268 3 หลายเดือนก่อน

    Mysore sandal soap இரண்டு வாரம் யூஸ் பன்ர

  • @Surya-w2s2l
    @Surya-w2s2l 4 วันที่ผ่านมา

    Naan use pannura soap 🧼🧼🧼 medimix inime use panna pora soap pathanjali

  • @Devilcj3fu
    @Devilcj3fu 3 หลายเดือนก่อน +5

    Bro dandruffku oru solution sollunga bro please

    • @salaithraja4788
      @salaithraja4788 3 หลายเดือนก่อน +1

      Onion and fenukreek juice apply and wash

    • @Devilcj3fu
      @Devilcj3fu 3 หลายเดือนก่อน +1

      ​@@salaithraja4788 what is fenukreek juice tell me

  • @AbubakkarsiddiqAbubakkar-xg3vw
    @AbubakkarsiddiqAbubakkar-xg3vw 3 หลายเดือนก่อน +193

    ஒன்னுமில்ல இப்ப இவர் செய்த விளம்பரம் பதஞ்சலி சோப்பிர்க்காக அப்படி தானே

    • @KanniappanR-rd9zf
      @KanniappanR-rd9zf 3 หลายเดือนก่อน

      பதஞ்சலியை பிராடு என்று உச்ச நீதிமன்றம் கண்டித்துள்ளது

    • @jamaljamal8063
      @jamaljamal8063 3 หลายเดือนก่อน +7

      அஃதே!

    • @SenthilKumar-ck5ix
      @SenthilKumar-ck5ix 3 หลายเดือนก่อน +12

      துலுக்கனின் புத்தியை காட்டி விட்டாயா

    • @vijaynicee4387
      @vijaynicee4387 3 หลายเดือนก่อน +4

      ​@@SenthilKumar-ck5ix😂

    • @elangovanchellappa1342
      @elangovanchellappa1342 3 หลายเดือนก่อน +5

      பங்களாதேஷ் சோப் இப்போ நல்லது!

  • @sanjaijeevi4598
    @sanjaijeevi4598 3 หลายเดือนก่อน +7

    Bro history dates memory panna romba castama erucu
    Oru video podunga

  • @nowfalmohd2279
    @nowfalmohd2279 3 หลายเดือนก่อน

    Bro indha maari shampoo kum podunga bro use full ah irukum

  • @nirmaladevis6896
    @nirmaladevis6896 3 หลายเดือนก่อน

    ஆமாம். கோகுல் சேன்டல் இதுல எது சிறந்த சோப்

  • @ganesanusha6396
    @ganesanusha6396 3 หลายเดือนก่อน +44

    4:56 Shubman gill cricketer 🏏

  • @gnanakumaridavid1801
    @gnanakumaridavid1801 3 หลายเดือนก่อน +6

    பரவாயில்லை fit tuber போல‌ 7:02 தமிழில் வீடியோ

  • @Limitsbreaker2024
    @Limitsbreaker2024 3 หลายเดือนก่อน +20

    Johnson Baby soap is always best❤❤❤❤❤❤❤❤❤❤❤❤…

    • @zorro6020
      @zorro6020 3 หลายเดือนก่อน +1

      ❤❤❤

  • @InspirationalRicePaddy-ys1wf
    @InspirationalRicePaddy-ys1wf 2 หลายเดือนก่อน +2

    Weekly once soap 🧼 use pannuga side effect varathuku low change

  • @NathiyaJeevitha-bb6fv
    @NathiyaJeevitha-bb6fv หลายเดือนก่อน

    மைசூர் சாண்டல் தான் heavy smell இல்லாம mild ஆ இருக்கும் 😊

  • @dharsanas6134
    @dharsanas6134 3 หลายเดือนก่อน +12

    Mysore sandal gold

  • @Jacob2012-nm2dy
    @Jacob2012-nm2dy 3 หลายเดือนก่อน +35

    Dove I am using 😅

    • @eveliyenqueene20
      @eveliyenqueene20 3 หลายเดือนก่อน

      Full
      in full natural.
      Face wash and soap if you want

    • @rehcaet3490
      @rehcaet3490 3 หลายเดือนก่อน +2

      I'm also Dove 🙌

  • @JalaliyaJalaliya
    @JalaliyaJalaliya 3 หลายเดือนก่อน +6

    Old cinthol red i am using 30 years

  • @90ks_king_ram
    @90ks_king_ram 2 หลายเดือนก่อน

    Yow 🤾🏻 enakku 34 age aguthu ipo na chinna vayasula irunthe hamam than use pantren 🙋🏻‍♂️ ithu varaikkim enakku ethume anathu illa I Love it 😍hamam

  • @shalini0810
    @shalini0810 3 หลายเดือนก่อน +13

    Bro na mysore sandal soap bro😂

  • @madhavang4899
    @madhavang4899 3 หลายเดือนก่อน +5

    Nature power soap 🧼

    • @sami44566
      @sami44566 2 หลายเดือนก่อน

      Correct

  • @javiedshahul7751
    @javiedshahul7751 3 หลายเดือนก่อน +1

    ஒரு கேஸ் போடலாமா?

  • @mohansundaram2508
    @mohansundaram2508 หลายเดือนก่อน

    நான் பல வருடங்களாக சோப் ஏதும் பயணபடுத்துவதில்லை. வியர்வை நாற்றம் ஏதுமில்லை..ஆனால்‌ ஒரு தோல் மருத்துவரின் அறிவுறுத்தலின்‌‌பேரில்‌மீண்டும்‌ சோப் உபயோகிக்க ஆரம்பித்தவுடனே வியர்வை ஸ்மெல் வரத்தொடங்கிவிட்டதே... தோல்‌ வறட்சியுடன்தான்‌உள்ளது..

  • @actorgaming2170
    @actorgaming2170 3 หลายเดือนก่อน +6

    Mysore sandal

  • @vimalkalwin2781
    @vimalkalwin2781 3 หลายเดือนก่อน +6

    அந்த சாமியாருக்கு ஒரு விளம்பரம்

  • @HemaMalini-u5r
    @HemaMalini-u5r 3 หลายเดือนก่อน +7

    Hamam soap

  • @jeevasb8394
    @jeevasb8394 2 หลายเดือนก่อน

    இதுக்கு தான் நான் முல்தானி மெட்டி பவுடர் ah கின்னதுல kozhachi apply பண்ணுறேன்,.. நல்லா தான் இருக்கு..

  • @LovelyBlack344
    @LovelyBlack344 หลายเดือนก่อน

    Aloo Vara skin la potahodanu Erihuthu 100/100 Effect 😅😅😅 thanks you 1 week Aparam results sollra

  • @G.SURESHKUMAR-n3e
    @G.SURESHKUMAR-n3e 3 หลายเดือนก่อน +1

    Bro Herbal soap like kasthuri, Himalaya,

  • @jeyasrijayam714
    @jeyasrijayam714 29 วันที่ผ่านมา

    Best Mysore sandal 👍... One time pathanjali use panni parthen, kaiyalam 90,years old mari surigi pochi. Innum sari panna mudiyala. Very bad..

  • @V.RadhikaRadhika
    @V.RadhikaRadhika 2 หลายเดือนก่อน

    Enna mari sampoo use panna lam nu solluga bro

  • @MsivaMsivachanthirabalan
    @MsivaMsivachanthirabalan 2 หลายเดือนก่อน +2

    யாருக் Hamam சோப்புபுடிக்கும்,
    நானு
    சின்னவயசில்
    இருந்து
    நான்யுஸ்
    பன்றேன்
    நீங்கள்

  • @ktmvignesh
    @ktmvignesh 3 หลายเดือนก่อน +2

    Mysore sandal soap always skin getting dried. only brightness after bathing duration - 1hr

  • @Army-blinkev
    @Army-blinkev หลายเดือนก่อน +1

    indha video enakku romba use full ah irukku naa vandhu oru 1 year (lifebuoy) soap dhan use pandren enakku acne irukku naa indha soap pottadhala enakku adhigama open pores vandhuruchu ana neenga multani mitti soap use Panna solringa naa try panni paakuren naa erkanave multani mitti powder use panniruken enakku pimples pochu aprom vittuten so ippa marubadiyum naa use Panna poren thank you mr. brother 😊