வியாபார நோக்கத்திற்காக செயல்படும் இது போன்ற வாகனங்களுக்கு இந்த மாதிரியான அபூர்வமான பாதுகாப்பான அம்சங்கள் அறிமுகப்படுத்தப்பட்டது பாராட்டுக்குரியது.. இது ஆரம்பம் 🎉🎉🎉✨👍
மஹிந்திரா இன்னிக்கு நேத்து வந்த வண்டி இல்ல நம்ம முன்னோர்கள் காலத்தில் இருந்து மஹிந்திரா கிராமத்தில் விவசாயம் பார்த்து கொண்டு இருந்த நம்ம டிராக்டர் ஆதி முதல் இதுவரை இருக்கின்ற இந்தியன் கம்பெனி🎉❤🎉
ஒரு முப்பதாயிரம் கிலோ மீட்டர் ஓடுனதுக்கப்புறம் தான் வன்டியோட தரம் தெரியும் புதுசு எல்லா வன்டியும் நல்லாத இருக்கும் மஹிந்திராவில் மேக்ஸ் பொலிரோ பிக்கப்தான் எனக்கு தெரிஞ்சு தரம்மான வாகனம்
Breaking System ABS கொடுத்து இருந்து இருந்தால் நன்றாக இருந்து இருக்கும் இந்த அதிக விலையில் ABS Breaking System இல்லாதது அது ரொம்பவே மோசமான விஷியம் தவாரண ஒன்று தான்.
M&M are the best in the Pickup segment. Now the new design is a welcome one.,the FC looks good. If a seater van with the same facia is introduced, would be wonderful. Good review
@@anandml384 dude you are buying a commercial vehicle not a car. Only manuals give more mileage than automatic. Commercial vehicle buyers care about mileage.
who in the world gives piano black interior trims in the workhorse vehicle. Thinking about the scratches within days of usage will be more disappointing for the buyer.
First be human and give respect. Ena positives and negatives irukko solluradhu enga kadamai. ABS illa nu negative point out panniyachu... What more you want? Can you explain?
வியாபார நோக்கத்திற்காக செயல்படும் இது போன்ற வாகனங்களுக்கு இந்த மாதிரியான அபூர்வமான பாதுகாப்பான அம்சங்கள் அறிமுகப்படுத்தப்பட்டது பாராட்டுக்குரியது.. இது ஆரம்பம் 🎉🎉🎉✨👍
இந்த வாகனம் எதிர் பார்க்கும் அளவிற்கு இருக்கிறது.
மற்றும் மிக தெளிவான விளக்கம் கொடுத்துள்ளீர்கள் நன்றி.
மஹிந்திரா இன்னிக்கு நேத்து வந்த வண்டி இல்ல நம்ம முன்னோர்கள் காலத்தில் இருந்து மஹிந்திரா கிராமத்தில் விவசாயம் பார்த்து கொண்டு இருந்த நம்ம டிராக்டர் ஆதி முதல் இதுவரை இருக்கின்ற இந்தியன் கம்பெனி🎉❤🎉
ஒரு முப்பதாயிரம் கிலோ மீட்டர் ஓடுனதுக்கப்புறம் தான் வன்டியோட தரம் தெரியும் புதுசு எல்லா வன்டியும் நல்லாத இருக்கும் மஹிந்திராவில் மேக்ஸ் பொலிரோ பிக்கப்தான் எனக்கு தெரிஞ்சு தரம்மான வாகனம்
Breaking System ABS கொடுத்து இருந்து இருந்தால் நன்றாக இருந்து இருக்கும் இந்த அதிக விலையில் ABS Breaking System இல்லாதது அது ரொம்பவே மோசமான விஷியம்
தவாரண ஒன்று தான்.
அட் ப்ளு இல்லாமல் இருந்திரு க்கலாம் ! 3 சிலிண்டர் கொடுத்து விட்டு விலை அதிகமாக உள்ளது
Mahindra after sales and spares better than Tata
M&M are the best in the Pickup segment. Now the new design is a welcome one.,the FC looks good. If a seater van with the same facia is introduced, would be wonderful. Good review
ஏசி ஏர் பேக் வேற லெவல் 💪💪💪💪💪
Always my favourite bolero pick up forever 😊🎉
Im also 🎉❤
Super intro about veero , thank you very much sir
Dost and Intra Combination 😂
Mahindra & Mahindra product a nambi vaangalaam ❤️👏💪
ஆனா மைலேஜ் டெஸ்ட் வீடியோ போடுங்க அண்ணா
இவ்வளவு சிறப்பு அம்சங்கள் இருந்தபோதும் Automatic gearbox குடுத்த இருக்கலாம் Optional ஆ
Commercial la low end price category la idhuve podhum bro.. enaku therinju drivers lower variants kooda prefer panna vaipu iruku
@@anandml384 dude you are buying a commercial vehicle not a car. Only manuals give more mileage than automatic. Commercial vehicle buyers care about mileage.
Bro comercial vehicle ku automatic gearbox set aagathu bro😅
@@sanjay_j8889 good point but , automatic will reduce wear and tear cost... Amt will good option and manufacturing cost will be low only
Amt will suit Indian roads
Need comparison with bolero pick 1.7ton
Bro v4 future's review podungaa broo please
Bro,i m from kerala ,chase and cabin il full option kidakkuma
13:15 steering center uh ila. Many times you are pulling and make it center still it is not centered. Adhu mention pannirukalam
Radiator parts romba down ha irukku so adhanala farm kulla drive pannumbodhu saftiya dha drive pannanum
Anna Tata Yodha 2.0 Cng Review Podunga 🤌
Interior View: 8:58
Mahindra thar roxx base model variant review panuga sir
நான் லோடு வண்டி மைலேஜ் டெஸ்ட் வீடியோ போடுங்க
Ashok Leyland dost model Xerox 😅
@@maghilini bada dost
Hi Bro - Good Day,
Whenever you are revealing a vehicle price - please mention it is ex-showroom or on-road. To be clean and neat
We have mentioned. The on road price are mentioned only at the end of all our videos. Thanks
@@autotrendtamil Shata kudi baa
Mahindra ZEO review plz bro
I am FMCG DISTRIBUTOR I HAVE ALREADY ONE DOST VEHICLE ADDICTION ONE VEHICLE NEED ANY SUGGESTIONS ji
Scorpio N Z4 model review poduga bro ❤
Sir you should search first. We were the first to do variant videos
@@autotrendtamil So why are u getting angry reply nicely
மக்களே Adblue oil வாகனம் முடிந்த வரை வாங்குவதை தவிர்க்கணும் அனுபவுத்துல சொல்லுறேன் 👍👍👍👍
👎👎👎
Yes bro Ad blue not needed
காரணங்கள் சொன்னால் தெரிந்துக்கொள்ள நல்லா இருக்கும் அனைவருக்கும்.
@@karthicksivan243 silencer 80 ஆயிரம் km oru dhadavai replacement seyya vendiadhu irukum Rate 1 lakhs varum
Reviewer voive sync aagala oru velai youtubela hindi dubbing video va irukkumo 🤔
Dude... Andha thevaye illa engalukku.. first watch the video carefully.
Vera level mahindra
Ajastabul stearing இருக்கா சார்...
No sir
4 cylinder best❤
C section chassis kuduthurukalaam
Detailed eingine review poduga bro
Puriyala? How can we review the engine?
Mahindra cruzio van rewev panunga bro❤❤
Anna van super unga number and location
Blue oil இல்லாமல் குடுத்துஇருக்கலாம் v30 மாதிரி
Mahindra vandi best ana tirunelveli derik mahindra service and customer service vest servicena tata is best
Super brother kovai
who in the world gives piano black interior trims in the workhorse vehicle. Thinking about the scratches within days of usage will be more disappointing for the buyer.
Pickup caravan panalam bro
🎉
Ad blue irukka
இந்த வண்டி லோன் ல எடுகணும்னா comment ல சொல்லுங்க ....10லட்சம் வரை
இன்னும் ஏன் mahindra வின் old logo பயன்படுத்த படுகிறது இந்த வாகனத்தில்..
Only percenal segment logo change
Adaiii podhum da urutunadhu rombo promote panara mari iruku ella me positive ah ve solra mari ah iruku illa enaku mattu ta apdi iruka..??
First be human and give respect. Ena positives and negatives irukko solluradhu enga kadamai. ABS illa nu negative point out panniyachu... What more you want? Can you explain?
Super
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
right
CENTER mirror sollave illa
Pls watch the video carefully
Mahindra truck poor service centre, no response
Mahindra vandi best ana tirunelveli Derik Mahindra vest service and customer support vest
Super 🎉🎉🎉
வண்டியீல எல்லாம் நல்லா தான் இருக்கு *ஆட்டோமெட்டீக் கியர்* எதூம் ஆப்சன் கொடுத்துருக்கலாம்?
Def oil issue 😂😂
Def oil ku ethuku da issue varuthu correct ah maintaine pana
CNG வண்டி
Copy cat from TaTa indra v30
இயந்திரம் தரம் குறைவு....
Ashok lailond NO1 KING 💥
10. லச்சம் ஆஃர் 1ரூபாய் கூடா கிடையாது
Bada dost oda copy 😂
Dost copy 😡
போலிரோ என்ஜின் தான்
mahindra always Rust bucket!
Abit outdated
Super 💯😊
Mahindra vandi best ana tirunelveli Derik Mahindra vest service and customer support vest