😂😂😂😂 நீ ஒரு ஓட்டு ஓட்டு போடாவிட்டால் என்ன மோடி ஆட்சி கவிழ்ந்துவிடுமா அங்கே மோடி ஜண்டாவே மைனாரட்டி அரசாங்கம் நடத்திகொண்டு தினமும் கயிறு மேல் நடப்பது போல் தினமும் தவிர்த்து கொண்டு இருக்கானுவ எவன் எப்போதும் காலை வாருவான் என்று தெரியாது இந்த நிலையில் திமுகவிடம் இருக்கும் 22 MP கள் முக்கியத்துவம் என்ன என்று மோடிக்கு தெரியும் அதனால்தான் மோடி திமகவை பகைத்துகொள்ள விருபவில்லை
அதனால் இப்ப அவர்களுக்கு என்ன நஸ்டம் கடந்த தேர்தலில் நீங்கள் எல்லோரும் அண்ணாமலை கூட இருந்து என்ன கிழிச்சிங்க ஒழுங்காக ஆதிமுக கூட்டணில் இருந்திருந்தால் அந்த கூட்டணி ஒரு 20 சீட்டு வெற்றி பெற்று இருக்கும் அதை எல்லாம் இந்த அண்ணாமலை கெடுத்து நாசம் செய்து டில்லியில் மைனாரட்டி அரசு அமைய காரணமாக இருந்தான் என்று டில்லி எஜமான்கள் அண்ணாமலை மீது கோபத்துடன் இருக்கிறார்கள் இனிமேல் அண்ணாயை நம்பினால் உள்ளதும் போவிடும் விரைவில் இவனை மாற்றிவிட்டு வேறு தலைவர் போட்டு மீண்டும் ஆதிமுக கூட்டணிக்கு போவோம் என்று மேலிடம் முடிவு செய்துவிட்டது 😂😂😂
திரு பிரகாசம் சுவாமி அவர்களே உங்களுக்கு கொஞ்சம் மெச்சூரிட்டி குறைவாக இருக்கிறது என்றுதான் எனக்கு தோன்றுகிறது எப்படி தூங்குவது என்றால் திமுகவை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று நீங்கள் சொல்லுகின்ற குற்றச்சாட்டு உண்மைதான் அதற்கு உங்களுடைய மெச்சூரிட்டி பயன்படுத்திய யோசித்து சொல்லுங்கள் பார்க்கலாம் மெஜாரிட்டி நம்மிடம் இல்லை இந்த ஐந்து வருடங்களை ஊட்டி ஆக வேண்டும் எந்த நிமிஷத்தில் எப்படி காலை வருவார்கள் என்று யாருக்கும் தெரியாது எப்படி எல்லாம் நடக்கின்றது சதித்திட்டம் ராகுல் காந்தி ஆதரவாக பிஜேபியின் உடைய எம்பிகள் 275 இல்லாத காரணத்தால் யோசிக்கிறார்கள் அதை நீங்கள் புரிந்து கொள்ளுங்கள் ஆறு வேர் போய் அண்ணாமலையை மாத்த சொல்லி சீனியர்கள் போயிருக்கிறார்கள் என்றெல்லாம் நீங்கள் பறை சாற்றுகிறார்கள் அந்த ஆறு பேர் போய் அண்ணாமலை என்ன செய்ய முடியும் ஒரு விஷயத்தை நீங்களே சொல்லுகிறீர்கள் அமித்ஷா மோடியின் உடைய செல்லப் பிள்ளையாக செயல்படுகிறார் அண்ணாமலை என்று அது உண்மைதான் ஆனால் தமிழிசையின் ஆறு சீனியர் தலைவர்களையும் சொல்லுகிறீர்கள் அவர்கள் எல்லாம் பல்லு போன வாய்க்கு சமமானவர்கள் குறிப்பாக நம்பர் ஒன் தமிழ் இசையை ஓரங்கட்டி அப்படியே வைத்திருக்கிறார்கள் நீங்கள் என்ன ஆட வேண்டுமோ ஆடுங்கள் நாங்கள் 100 மூல கயிறை உனக்கு விட்டிருக்கிறோம்நீங்கள் எதை வேண்டுமானாலும் ஆடுங்கள் அவர்கள் ஓரங்கட்டி சஸ்பென்ஸாக இருக்கிறார்கள் என்பது நீங்கள் புரிந்து கொள்ளவில்லை முருகனுக்கு ஒரு வேறு இடத்தில் ஒரு சப்போர்ட் இருக்கிறது என்பதற்காக அவரும் ஆடுகிறார் மந்திரி கொடுத்ததே வேறொரு சப்போர்ட்டா அவருக்கு மந்திரி பதவி கிடைத்தது என்பது எங்களுக்கெல்லாம் தெரியும் ஆனால் நீங்கள் புரிந்து கொள்ளாமல் முருகன் அதை செய்கிறார் இதை செய்கிறார் போட்டி பாம்பாக அமித்ஷா மோடியிடம் நடந்து கொண்டிருக்கிறார்கள் ஆர் என் ரவி அவர்கள் அவ்வளவு மனசு விட்டு சொல்லவே இல்லை நீங்கள் தான் பறை சாற்றுகிறார்கள் இது கொஞ்சம் குறைத்துக் கொள்ள வேண்டும் அண்ணாமலையார் கூட்டணி வேண்டாம் என்று சொன்னார் எடப்பாடி கிட்ட எடப்பாடி ஏன் கூட்டணி வேண்டாம் என்று சொல்லுகிறார் என்ன காரணத்திற்காக என்று சொன்னால் எடப்பாடியும் புரிந்து கொள்ளுங்கள் ஸ்டாலின் வலையில் விழுந்து விட்டார் ஸ்டாலின் என்ன செய்கிறாரோ அதற்கு தக்கபடி ஆடிக் கொண்டிருக்கிறார் எடப்பாடி ஆட்டி வைப்பது ஸ்டாலின் தான் ஆனால் ஸ்டாலினிடம் மாட்டியிருக்கிறார் அதற்காக வேண்டி ஜெயிலுக்கு போக வேண்டி இருக்குமே ஆகவே பிஜேபி வேண்டாம் திமுக சொல்லுகிறது நானும் பிஜேபி வேண்டாம் என்று சொல்லுகிறேன் நீயும் சொல்லிவிடு அவர்கள் வளர்வதை பார்க்கலாம் என்று இவர்கள் சபதம் போட்டிருக்கிறார்கள்நீ கூட்டணி சேர்த்து கொஞ்சம் வளர்ந்து விட்டால் உன்னையும் அழிக்க பார்ப்பார்கள் என்று எடப்பாடி இடம் வலியுறுத்தி சொல்லி இருக்கிறார் ஸ்டாலின் அவர்கள் ஸ்டாலின் சதியில் எடப்பாடி விழுந்துவிட்டார் அண்ணாமலை மீது கூட்டணி சம்பந்தமாக எந்த குறையும் சொல்ல முடியாது அது மேலிருந்து தான் முடிவு செய்கிறது என்பது உங்களுக்கும் தெரியும் அதைத் தெரிந்திருந்தும் அண்ணாமலைக்கு நீங்கள் ஓரம் கட்டுவது போல் சொல்கிறார் எந்த கொம்பம் வந்தாலும் அண்ணாமலையை மாநில தலைவர் பதவியில் இருந்து எடுத்து விட முடியாது மத்தியில் இருக்கிற அமித்ஷா மோடியிடம் இருக்கிறதே அவர் வேண்டாம் என்று சொன்னால் இருக்க வைக்க தலைவராக நீடிக்க என்ன செய்வதென்று அவர்களுக்கு தெரியும் கூட்டணியை முடிவு செய்வது மத்திய பாஜக தான் என்பது உங்களுக்கு தெரியும் அப்படி இருந்தும் சில வார்த்தைகளை மெச்சூரிட்டி யாக உளறுகிறீர்கள் தவறான விஷயமாகும் அண்ணாமலை மாதிரி ஒரு ஜெனி வின் அரசியல்வாதியை இந்த பிஜேபி கண்டதே இல்லை ஆகவே கண்டெடுத்து இருக்கிறது என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் பாரத் மாதாஜி வந்தே மாதரம் ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த் ராஜாவின் நஞ்சப்பன் ஈரோடு வடக்கு பவானி
அய்யா, நான் பக்கா M G R வெறியன். அடுத்து அம்மா. யேன் என்று தெரியுமா? இவர்கள் எல்லாம் திமுக எதிர்ப்பாளர்கள். ஆனால் அதிமுக இப்போ திமுக அடிமை ஆகி விட்டது. எனவே பிஜேபி தான் நல்ல கட்சி என்று நினைத்து கொண்டு இருக்கும் போது, அண்ணாமலை என்ற ஒரு உன்னதமான தலைவனை கண்டு ஆச்சர்ய பட்டு போனேன். அதனால் M P தேர்தலில் பிஜேபி கு வாக்கு அளித்தேன். நீங்கள் ஆட்சி பற்றி பேசுகிறீர்கள். ஆனால் அண்ணாமலை அளித்த DMK பைல்ஸ் என்ன ஆனது. செந்தில் பாலாஜி வெளி வந்து மந்திரி ஆகி விட்டார். பொன்முடி மந்திரி ஆகி விட்டார். ஜாஃபர் சாதிக் என்ன ஆனார். ஜெகத்ரட்சகன் என்ன ஆனார். இப்போ அண்ணா பல்கலை விவகாரம். மோடியும், அமித்ஷாவும் என்ன செய்கிறார்கள். DMK வுடன் பேரம் பேசுகிறார்கள். இனி என் வழ் நாளில் இந்த திருட்டு பிஜேபி கும் வோட்டு போ ட மாட்டேன். நான் மட்டுமல்ல என்னை போல நிறைய பேர்.....
😂😂😂😂 அண்ணாமலை அரசியல் வாழ்க்கை முடிவுக்கு வர போகிறது அண்ணாமலை கட்சியை பயன்படுத்தி கோடிக்கணக்கான ரூபாய் கொள்ளையடித்து தன்னுடைய மச்சானை பினாமியாக்கி குவாரி நடத்திய விசியம் டில்லி எஜமான்கள் காதுகளில் விழுந்து அதனால்தான் அண்ணாமலை மச்சான் குவாரியில் ரைடு விரைவில் அண்ணாமலை மச்சானை ED கைது செய்தால் அவன் கொடுக்கும் வாக்குமுலத்தில் தான் அண்ணாமலை அரசியல் வாழ்க்கை முடிவுக்கு வரும் 😂😂😂😂
மோடியே நினைத்தாலும் அண்ணாமலையை அசைக்க முடியாது என்று சொல்வதைவிட அண்ணாமலை மத்திய பா ஜ க வின் செல்ல குழந்தை அதனால் எதிரனி மற்றும் தரம் தாழ்ந்த மீடியாவின் கனவு பலிக்காது
மோடிஜி தலைவராக உருவான போது அண்ணாமலை போலவே உள்கட்சியில் பெருந்தலைகளின் எதிர்ப்புகளை கடந்து மேலே வந்தவர்தான்..ஆகவே மோடிஜி அண்ணாமலை க்கு ஆதரவாக இருக்கிறார்...👍
Professor, Tamilisai, and Naingnar nagendran are eager to form an alliance with AIADMK. They have to concentrate on the strengthening of BJP in Tamilnadu. We should support Annamalai ❤❤❤❤❤❤❤❤
கூட்டணிக்கு வரவில்லை என்றால் அதிமுக பலத்த அடி வாங்கும். பிஜேபி க்கு எந்த நஷ்டமும் இல்லை. ஓரளவு MLA க்கள் கிடைப்பார்கள். ஆனால் மீண்டும் திமுக ஆட்சி தான் வரும்... அதிமுக மட்டும் தனி எதிர்கட்சி அந்தஸ்து இருக்காது. அதிமுக. பிஜேபி. விஜய் என 3 எதிர்கட்சிகள் உருவாகும். 🤔
திமுகவிடம் பாஜக நெருக்கமாக இருப்பது போல காட்டிக் கொள்வதும் கலைஞர் நாணயம் வெளியிட்டதும் கலைஞர் சமாதியில் ராஜ்நாத் பாராட்டியதும் எல்லாம் அரசியல் தான் திமுகவோடு நெருக்கமாக இருப்பது போல் காட்டிக் கொள்வது சந்திரபாபு நாயுடுவுக்கும் நிதீஷ் குமாருக்கும் கொடுக்கும் எச்சரிக்கையாகும் நாயுடு நிதிசும் டகாடி செய்தால் எங்களுக்கு ஆதரவு தர திமுக தயாராக இருக்கிறது என்பது போல் காட்டிக் கொள்வதற்காக
😂😂😂 எந்த நாட்டிற்கடா CM அட தற்குறி ஏர்கனவே அண்ணாமலை பேச்சை கேட்டு நல்ல இருந்த ஆதிமுக கூட்டணி உடைந்து இப்போது மத்தியில் மைனாரட்டி ஆட்சி நடக்குது வரும் தேர்தலில் கூட இருக்கும் பாமகவும் ஆதிமுக பக்கம் போக ரெடியாகுது தமிழ்நாட்டில் மீண்டும் BJP தனித்துவிடபட்டு 2016 போல் நோட்டாவிடம் போட்டி என்ற நிலை வர போகிறது இதில் CM கனவு வேறு நீங்கள் எல்லாம் எந்த ஊரிலடா இருக்கிங்க 😂😂😂😂 விரைவில் புதிய தலைவர் வர போகிறார் அங்கே போய் அவருக்கு ஜால்ரா போட ரெடியாகுங்கள் அண்ணாமலை அரசியல் வாழ்க்கை முடிவுக்கு வரும் நேரம் நெருங்கிவிட்டது 😂😂😂
ஏனய்யா உங்களுக்கு வேற வேலை இல்லையா ஏன் இந்த பொழப்பு நடத்தி மக்களை பாழ்படுத்தி வளரவிடாமல் சுயலாப நலனுக்காக அழிக்கிறீர்கள் உண்மையை உணர்ந்து சொல் உரக்கச்சொல் நேர்மையாக நன்றி ஐயா 😢
😂😂😂😂 அவன் அரசியல் வாழ்க்கை முடிவுக்கு வர போகிறது இதில் அவர் தேசிய தலைவராக நொட்ட போகிறாரம் அவன் பீசை புடுங்கதான் அமித்ஷா அண்ணாமலை பினாமி அண்ணாமலை மச்சான் குவாரியில் ரைடு விட்டு வருமானவரி துறை கலத்தில் இரங்கி எல்லா ஊழல் கணக்கையும் நோண்டி எடுத்து டில்லி எஜமான்களிடம் கொண்டு போய் கொடுத்துவிட்டார்கள் விரைவில் அண்ணாமலை மச்சான் ED யால் கைது செய்ய் வாய்ப்பு இருக்கிறது அந்த நேரத்தில் அனேகமாக தமிழ்நாட்டில் அண்ணாமலை தலைவர் பதவியில் இருக்கமாட்டான்
Prakash sir Can you ask annamali ji the following What happened to dmk files? What happened to papers submitted to GUV ravi? Why corruption allegations against selective What about corruptions by leaders like k n nehru,duraimurugan, etc😊
ஏண்டா ஆளானபட்ட ரஜினியே கட்சி ஆரம்பிக்க போகிறேன் என்று முயற்சி செய்து கல ஆய்வு செய்து தமிழ்நாட்டில் ஐம்பது ஆண்டு பாரம்பரியம் கட்சி கட்டமைப்பு பண பலம் உள்ள இரு திராவிட கட்சியை தாண்டி இங்கு ஒன்றும் புடுங்கமுடியாது என்று ஒதிங்கி கொண்டார் இதில் அவர் பணம் செலவு செய்வாராம் இவர் கட்சி ஆரம்பித்து ஆட்சியை பிடிப்பாராம் 😂😂😂😂😂😂 ஏண்டா கட்சி நடத்துவது ஆட்சியை பிடிப்பது எல்லாம் சின்ன பிள்ளைகள் விளையாட்டு என்று நினைத்துவிட்டயா சாதாரணமாக ஒரு MLA வெற்றி பெற குறைந்தது பத்து கோடி முதல் இருபது கோடி வேண்டும் 234 தொகுதியில் செலவு செய்து எவ்வளவு பணம் வேண்டும் ஒரு தேர்தலுக்கு திமுக ஆதிமுக தமிழ்நாடு முழுவதும் 2500 கோடி முதல் 5000 கோடி செலவு செய்கிறார்கள் BJP யும் தமிழ்நாட்டில் பல ஆயிரம் கோடி செலவு செய்கிறது இருந்தாலும் தமிழ்நாட்டில் BJP யால் திராவிட கட்சிகள் தயவு இல்லாமல் வெற்றி பெற முடியவில்லை காரணம் அவர்களிடம் கட்சி கட்டமைப்பு உள்ளது முத்தானாள் அரசியலுக்கு வந்த அண்ணாமலை கட்சி ஆரம்பித்து CM ஆவது எல்லாம் சினிமாவில் நடகலாம் 😂😂😂😂😂😂🎉
😂😂😂😂 ஏண்டா இது என்ன மாநில கட்சி என்று நினைத்திர்கலா தேசிய கட்சியின் தலைவர் பதவி என்பது வெறும் மூன்று ஆண்டுகள் மட்டுமே அடுத்து புதிய தலைவர் வருவார்கள் பிறகு அவர்கள் முதலில் இருந்து தொடங்குவார்கள் இதுதான் BJP கட்சி விதி இதில் விதிவிலக்காக அக்கா தமிழிசை அவர்களுக்கு மட்டுமே இரண்டாவது முறை தொடர்ந்து தலைவர் பதவியில் இருக்க அனுமதி கிடைத்தது அண்ணாமலை நேரம் நெருங்கிவிட்டது அடுத்த தலைவர் அக்கா தமிழிச் அல்லது வானதி அல்லது நாயினார் நாகேந்திரன் அவர்களை காக்க பிடிக்க வழி தேடுங்கள் அன்னை தலைவர் பதவிக்கு டில்லி எஜமான்கள் எண்டு கார்டு போட்டுவிட்டார்கள் 😂😂😂
If the BJP High Command listening to the MLA position seekers takes such a stand suggested by Mr. Swamy and desired by the reporter well that is the end of BJP growth in TN and will go back to the appendage position of yesteryears to compete with NOTA.
அண்ணாமலை அப்படி பிஜேபி அண்ணாமலையை விட்டாலும் சரி, அண்ணாமலையே ஒரு எல்லைக்கு போய் விலகினாலோ எதிர் கட்சிகள் எள்ளிநகையாடும் ஆகையால் கர்நாடகாவில் சென்று செட்டில் ஆகிவிடவேண்டும். குடும்பமாவது நல்ல நிலையில் இருக்கும்.
இப்படி மத்திய தலைமை நடந்தால் பிஜேபி ஆதரவு அளிக்க மாட்டேன் 😢
😂😂😂😂 நீ ஒரு ஓட்டு ஓட்டு போடாவிட்டால் என்ன மோடி ஆட்சி கவிழ்ந்துவிடுமா அங்கே மோடி ஜண்டாவே மைனாரட்டி அரசாங்கம் நடத்திகொண்டு தினமும் கயிறு மேல் நடப்பது போல் தினமும் தவிர்த்து கொண்டு இருக்கானுவ எவன் எப்போதும் காலை வாருவான் என்று தெரியாது இந்த நிலையில் திமுகவிடம் இருக்கும் 22 MP கள் முக்கியத்துவம் என்ன என்று மோடிக்கு தெரியும் அதனால்தான் மோடி திமகவை பகைத்துகொள்ள விருபவில்லை
😂😂😂😂
Yes. Me too.
அப்படி நடக்க வாய்ப்பு இல்லை
Yes
Only Annamalai leadership wins for BJP...no others
YES TRUE 100% GOOD SPEECH NO DOUBT😀😀😀😀😀👌👌👌👌👌
Annamalai brother in law selva Kumar in ED Case, 240 cr unaccounted seized.
அண்ணாமலை இல்லை என்றால் தமிழகத்தில் பிஜேபி மறுபடியும் நோட்டா கட்சி ஆகும்..
Annamalai irrunthum zero tha
11 percent vote individual ah vangirukanga. Alliance ah 18 percent of vote vangirukanga. Annamalai is the most power full leader in Tamil Nadu BJP.
@@sathishk5801 2026 la ungaluku therium yaaru yaaru epdi nu
@@positiveplus9526kanavu kaanpathu unga urimai
@@positiveplus9526firstu 2024 election vote percentage pathi pesunga bro, then 2026 pathi pesalam
அண்ணா மலையை. மாத்திணால். பிஜேபி. கதை. தமிழகத்லில். முடிநதது. தமிசை. வாதி. சிணிவாசன். இந்த சுயநாலவதிகள். அண்ணாமலை. மாத்த. தூடிகிறார்கள்
Yes
அரசியல் சூப்பர் ஸ்டார் அண்ணாமலை. வருங்கால முதல்வர் மற்றும் பிரதமர். 💪💪💪👍👍👍✌️✌️✌️
என் தம்பி அண்ணாமலைய எதாவது செய்தீர்கள் என்றால் பிறகு BJP - க்கு எதிராக மாறிவிடுவேன் ( நானே BJP தான்)
Amit Shah waste Modi Superman
நானும்
👍👍👍👍👍
Who is annamalai
@@braghadeeshsundar2053 you should ask this to your knowledge
அண்ணாமலை டீம் எங்களை போன்ற தொண்டர்கள். அவருக்கு அவமதிப்பு என்றால் BJP ஐ விட்டு வெளியேறிவிடுவோம்.
அதனால் இப்ப அவர்களுக்கு என்ன நஸ்டம் கடந்த தேர்தலில் நீங்கள் எல்லோரும் அண்ணாமலை கூட இருந்து என்ன கிழிச்சிங்க ஒழுங்காக ஆதிமுக கூட்டணில் இருந்திருந்தால் அந்த கூட்டணி ஒரு 20 சீட்டு வெற்றி பெற்று இருக்கும் அதை எல்லாம் இந்த அண்ணாமலை கெடுத்து நாசம் செய்து டில்லியில் மைனாரட்டி அரசு அமைய காரணமாக இருந்தான் என்று டில்லி எஜமான்கள் அண்ணாமலை மீது கோபத்துடன் இருக்கிறார்கள் இனிமேல் அண்ணாயை நம்பினால் உள்ளதும் போவிடும் விரைவில் இவனை மாற்றிவிட்டு வேறு தலைவர் போட்டு மீண்டும் ஆதிமுக கூட்டணிக்கு போவோம் என்று மேலிடம் முடிவு செய்துவிட்டது 😂😂😂
💯
திரு பிரகாசம் சுவாமி அவர்களே உங்களுக்கு கொஞ்சம் மெச்சூரிட்டி குறைவாக இருக்கிறது என்றுதான் எனக்கு தோன்றுகிறது எப்படி தூங்குவது என்றால் திமுகவை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று நீங்கள் சொல்லுகின்ற குற்றச்சாட்டு உண்மைதான் அதற்கு உங்களுடைய மெச்சூரிட்டி பயன்படுத்திய யோசித்து சொல்லுங்கள் பார்க்கலாம் மெஜாரிட்டி நம்மிடம் இல்லை இந்த ஐந்து வருடங்களை ஊட்டி ஆக வேண்டும் எந்த நிமிஷத்தில் எப்படி காலை வருவார்கள் என்று யாருக்கும் தெரியாது எப்படி எல்லாம் நடக்கின்றது சதித்திட்டம் ராகுல் காந்தி ஆதரவாக பிஜேபியின் உடைய எம்பிகள் 275 இல்லாத காரணத்தால் யோசிக்கிறார்கள் அதை நீங்கள் புரிந்து கொள்ளுங்கள் ஆறு வேர் போய் அண்ணாமலையை மாத்த சொல்லி சீனியர்கள் போயிருக்கிறார்கள் என்றெல்லாம் நீங்கள் பறை சாற்றுகிறார்கள் அந்த ஆறு பேர் போய் அண்ணாமலை என்ன செய்ய முடியும் ஒரு விஷயத்தை நீங்களே சொல்லுகிறீர்கள் அமித்ஷா மோடியின் உடைய செல்லப் பிள்ளையாக செயல்படுகிறார் அண்ணாமலை என்று அது உண்மைதான் ஆனால் தமிழிசையின் ஆறு சீனியர் தலைவர்களையும் சொல்லுகிறீர்கள் அவர்கள் எல்லாம் பல்லு போன வாய்க்கு சமமானவர்கள் குறிப்பாக நம்பர் ஒன் தமிழ் இசையை ஓரங்கட்டி அப்படியே வைத்திருக்கிறார்கள் நீங்கள் என்ன ஆட வேண்டுமோ ஆடுங்கள் நாங்கள் 100 மூல கயிறை உனக்கு விட்டிருக்கிறோம்நீங்கள் எதை வேண்டுமானாலும் ஆடுங்கள் அவர்கள் ஓரங்கட்டி சஸ்பென்ஸாக இருக்கிறார்கள் என்பது நீங்கள் புரிந்து கொள்ளவில்லை முருகனுக்கு ஒரு வேறு இடத்தில் ஒரு சப்போர்ட் இருக்கிறது என்பதற்காக அவரும் ஆடுகிறார் மந்திரி கொடுத்ததே வேறொரு சப்போர்ட்டா அவருக்கு மந்திரி பதவி கிடைத்தது என்பது எங்களுக்கெல்லாம் தெரியும் ஆனால் நீங்கள் புரிந்து கொள்ளாமல் முருகன் அதை செய்கிறார் இதை செய்கிறார் போட்டி பாம்பாக அமித்ஷா மோடியிடம் நடந்து கொண்டிருக்கிறார்கள் ஆர் என் ரவி அவர்கள் அவ்வளவு மனசு விட்டு சொல்லவே இல்லை நீங்கள் தான் பறை சாற்றுகிறார்கள் இது கொஞ்சம் குறைத்துக் கொள்ள வேண்டும் அண்ணாமலையார் கூட்டணி வேண்டாம் என்று சொன்னார் எடப்பாடி கிட்ட எடப்பாடி ஏன் கூட்டணி வேண்டாம் என்று சொல்லுகிறார் என்ன காரணத்திற்காக என்று சொன்னால் எடப்பாடியும் புரிந்து கொள்ளுங்கள் ஸ்டாலின் வலையில் விழுந்து விட்டார் ஸ்டாலின் என்ன செய்கிறாரோ அதற்கு தக்கபடி ஆடிக் கொண்டிருக்கிறார் எடப்பாடி ஆட்டி வைப்பது ஸ்டாலின் தான் ஆனால் ஸ்டாலினிடம் மாட்டியிருக்கிறார் அதற்காக வேண்டி ஜெயிலுக்கு போக வேண்டி இருக்குமே ஆகவே பிஜேபி வேண்டாம் திமுக சொல்லுகிறது நானும் பிஜேபி வேண்டாம் என்று சொல்லுகிறேன் நீயும் சொல்லிவிடு அவர்கள் வளர்வதை பார்க்கலாம் என்று இவர்கள் சபதம் போட்டிருக்கிறார்கள்நீ கூட்டணி சேர்த்து கொஞ்சம் வளர்ந்து விட்டால் உன்னையும் அழிக்க பார்ப்பார்கள் என்று எடப்பாடி இடம் வலியுறுத்தி சொல்லி இருக்கிறார் ஸ்டாலின் அவர்கள் ஸ்டாலின் சதியில் எடப்பாடி விழுந்துவிட்டார் அண்ணாமலை மீது கூட்டணி சம்பந்தமாக எந்த குறையும் சொல்ல முடியாது அது மேலிருந்து தான் முடிவு செய்கிறது என்பது உங்களுக்கும் தெரியும் அதைத் தெரிந்திருந்தும் அண்ணாமலைக்கு நீங்கள் ஓரம் கட்டுவது போல் சொல்கிறார் எந்த கொம்பம் வந்தாலும் அண்ணாமலையை மாநில தலைவர் பதவியில் இருந்து எடுத்து விட முடியாது மத்தியில் இருக்கிற அமித்ஷா மோடியிடம் இருக்கிறதே அவர் வேண்டாம் என்று சொன்னால் இருக்க வைக்க தலைவராக நீடிக்க என்ன செய்வதென்று அவர்களுக்கு தெரியும் கூட்டணியை முடிவு செய்வது மத்திய பாஜக தான் என்பது உங்களுக்கு தெரியும் அப்படி இருந்தும் சில வார்த்தைகளை மெச்சூரிட்டி யாக உளறுகிறீர்கள் தவறான விஷயமாகும் அண்ணாமலை மாதிரி ஒரு ஜெனி வின் அரசியல்வாதியை இந்த பிஜேபி கண்டதே இல்லை ஆகவே கண்டெடுத்து இருக்கிறது என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் பாரத் மாதாஜி வந்தே மாதரம் ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த் ராஜாவின் நஞ்சப்பன் ஈரோடு வடக்கு பவானி
@@rajaliNanjappan
தம்பி,
என் மனத்தில் உள்ளதை அப்படியே பதிவு செய்து இருக்கிறீர்கள்.
நன்றி.
நான் இப்பொதைக்கு BJP ஆதரவாளன்.
தமிழ்நாட்டு மக்கள் நாசமாகப் போனால் எனக்கு என்ன?
கனிமொழியின் பாசம் மட்டுமே போதும் என்று அமித்ஷா இருக்கிறார் போலும்.
மிகச் சரியாகச் சொன்னீர்கள்.
அய்யா, நான் பக்கா M G R வெறியன். அடுத்து அம்மா. யேன் என்று தெரியுமா? இவர்கள் எல்லாம் திமுக எதிர்ப்பாளர்கள். ஆனால் அதிமுக இப்போ திமுக அடிமை ஆகி விட்டது. எனவே பிஜேபி தான் நல்ல கட்சி என்று நினைத்து கொண்டு இருக்கும் போது, அண்ணாமலை என்ற ஒரு உன்னதமான தலைவனை கண்டு ஆச்சர்ய பட்டு போனேன். அதனால் M P தேர்தலில் பிஜேபி கு வாக்கு அளித்தேன். நீங்கள் ஆட்சி பற்றி பேசுகிறீர்கள். ஆனால் அண்ணாமலை அளித்த DMK பைல்ஸ் என்ன ஆனது. செந்தில் பாலாஜி வெளி வந்து மந்திரி ஆகி விட்டார். பொன்முடி மந்திரி ஆகி விட்டார். ஜாஃபர் சாதிக் என்ன ஆனார். ஜெகத்ரட்சகன் என்ன ஆனார். இப்போ அண்ணா பல்கலை விவகாரம். மோடியும், அமித்ஷாவும் என்ன செய்கிறார்கள். DMK வுடன் பேரம் பேசுகிறார்கள். இனி என் வழ் நாளில் இந்த திருட்டு பிஜேபி கும் வோட்டு போ ட மாட்டேன். நான் மட்டுமல்ல என்னை போல நிறைய பேர்.....
சூப்பர்.
அண்ணாமலை ... திராவிட சாக்கடையில் இருந்து தமிழகத்தைகாக்க வந்த எங்கள் குல தெய்வம் ....
விஜய் வந்த பிறகு கொஞ்சம் பாப்புலாரிட்டி குறைகிற மாதிரி தெரியுது 😭
எஸ்
திமுக 2024ல 40 தொகுதில ஜெயிக்க காரணமே இந்த கிறுக்கன் அண்ணாமலை தான் யா
Vijay is zero in front of Annamalai @@rajapandi2359
😂😂😂
We stands with Annamalai 🔥
ப்படி மத்திய தலைமை நடந்தால் பிஜேபி ஆதரவு அளிக்க மாட்டேன்
அண்ணாமலை இல்லாமல் எத்தனை கூட்டணி சேர்ந்தாலும் தி மு க வை வீழ்த்த முடியாது.
Yes
Annamalai irukura varaikkum dmk win pannikitey irukum
Ofcourse
MY VOTE BJP KU BECAUSE ANNAMALAYAR. ❤😊😊😊
YES TRUE 100% GOOD SPEECH NO DOUBT😀😀😀😀😀👌👌👌👌👌
அண்ணாமலை யை மாற்றிவிட்டு பாஜக வை தமிழ்நாட்டுல கட்சியை குளோஸ் பண்ணி விடலாம்...😮
நெருப்புக்கு பேர் பெற்றவர் அண்ணாமலையார்.💥
If annamalai is not there, bjp will become zero
அண்ணாமலைய மோடியே நினைச்சாலும் அசைக்க முடியாது ❤
True bro
Neena asinga 😢
😂😂😂😂 அண்ணாமலை அரசியல் வாழ்க்கை முடிவுக்கு வர போகிறது அண்ணாமலை கட்சியை பயன்படுத்தி கோடிக்கணக்கான ரூபாய் கொள்ளையடித்து தன்னுடைய மச்சானை பினாமியாக்கி குவாரி நடத்திய விசியம் டில்லி எஜமான்கள் காதுகளில் விழுந்து அதனால்தான் அண்ணாமலை மச்சான் குவாரியில் ரைடு விரைவில் அண்ணாமலை மச்சானை ED கைது செய்தால் அவன் கொடுக்கும் வாக்குமுலத்தில் தான் அண்ணாமலை அரசியல் வாழ்க்கை முடிவுக்கு வரும் 😂😂😂😂
மோடியே நினைத்தாலும் அண்ணாமலையை அசைக்க முடியாது என்று சொல்வதைவிட அண்ணாமலை மத்திய பா ஜ க வின் செல்ல குழந்தை
அதனால் எதிரனி மற்றும் தரம் தாழ்ந்த மீடியாவின் கனவு பலிக்காது
மோடிஜி தலைவராக உருவான போது அண்ணாமலை போலவே உள்கட்சியில் பெருந்தலைகளின் எதிர்ப்புகளை கடந்து மேலே வந்தவர்தான்..ஆகவே மோடிஜி அண்ணாமலை க்கு ஆதரவாக இருக்கிறார்...👍
Because of Annamalai Anna, i support BJP
SINGAM ANNAMALAI
We Support Annamalai Anna...
No Annamalai no BJP
BJP will struggle and no growth without Annamalai
இவர் பேசுறது எல்லாம் யூகம் மாதிரி தான் இருக்கு, அண்ணாமலை சரியான பாதையில் தான் செல்கிறார்.
Professor, Tamilisai, and Naingnar nagendran are eager to form an alliance with AIADMK. They have to concentrate on the strengthening of BJP in Tamilnadu.
We should support Annamalai ❤❤❤❤❤❤❤❤
Annamalai must continue bjp president...
கேள்வி கேட்பவன் எவ்வளவு சந்தோஷமா கேக்கறான்
Our support for Annamalai Sir only.........lots of love from us in London ❤❤❤❤❤❤
அண்ணாமலை அவர்களை வெளியேற்றினால் ரஜினி சார் கட்சி ஆரம்பிப்பார் அந்த கட்சியின் முக்கிய தலைவராக அண்ணாமலை அவர்கள் இருபார்
Rajini waste
நானும் அக் கட்சியில் இணைக்கிறேன்.
Rajini is 0
பரட்டை எல்லாம் கட்சிக்கு சாபக்கேடு
அண்ணா திமுக ஒரு போதும் பிஜேபி கூட்டணிக்கு போகாது
கூட்டணிக்கு வரவில்லை என்றால் அதிமுக பலத்த அடி வாங்கும். பிஜேபி க்கு எந்த நஷ்டமும் இல்லை. ஓரளவு MLA க்கள் கிடைப்பார்கள். ஆனால் மீண்டும் திமுக
ஆட்சி தான் வரும்...
அதிமுக மட்டும் தனி எதிர்கட்சி அந்தஸ்து இருக்காது.
அதிமுக. பிஜேபி. விஜய் என 3 எதிர்கட்சிகள் உருவாகும். 🤔
Only Annamalai
If removed ,
He can start a New party.
We,Now the BJP supporters, will go with him.
Supper sir
Yes even I will go to Annamalai's party
தமிழக பாஜக வளர்ந்து ஆட்சிய பிடிப்பதே பாரத பிரதமரின் இலட்சியம்
மோடிஜியின் செல்ல பிள்ளையாக மலை❤
தேவையில்லாத கருத்த சொல்ல வேண்டாம்
அப்போ, இதுவரை கிடைத்த ரிப்போர்ட் களை வைத்து கொண்டு மோடியும், அமித்ஷா வும் என்ன பூஜை போடுகிறீர்களா,?
இவர் புளுகு அதிகமாக உள்ளது
இவர்தான் மகாராஷ்டிர தேர்தலில் பாஜக வராது என்றார்.ஆனால் நிலைமாறி விட்டது..
If Annamalai is changed, the BJP will be zero up to 2050...My family support will not be supported to the BJP
BJP will be digging own graveyard if they remove Annamalai Sir ❤❤❤❤
இவர்கள் எல்லாம் கதையை எவ்வளவு அழகாக பேசுகிறார்கள் கேட்பவர்கள் அவ்வளவு முட்டாளா
டில்லியை நினைத்தால் பேக்கரி கடைதான் ஞாபகம் வருகிறது 😂 எங்கள் அண்ணாமலையார் என்றேன்றுமே எங்கள் தலைவர்
அருமையான பேச்சு நன்றி சாா்
திமுகவிடம் பாஜக நெருக்கமாக இருப்பது போல காட்டிக் கொள்வதும் கலைஞர் நாணயம் வெளியிட்டதும் கலைஞர் சமாதியில் ராஜ்நாத் பாராட்டியதும் எல்லாம் அரசியல் தான் திமுகவோடு நெருக்கமாக இருப்பது போல் காட்டிக் கொள்வது சந்திரபாபு நாயுடுவுக்கும் நிதீஷ் குமாருக்கும் கொடுக்கும் எச்சரிக்கையாகும் நாயுடு நிதிசும் டகாடி செய்தால் எங்களுக்கு ஆதரவு தர திமுக தயாராக இருக்கிறது என்பது போல் காட்டிக் கொள்வதற்காக
இப்படி சொல்லி மன ஆறுதல் அடைய வேண்டியது தான்.
காங்கிரஸ் கட்சியாவது
கனிமொழியை, ராசா வை திஹாரில் வைத்தது.
இவர்கள் ஒன்றுமே செய்யவில்லை.
Without Modi no BJP in India. Without Annamalai no BJP in TN
Thank you for your WEALTH OF IMAGINATION
அண்ணாமலை என்ற மந்திர சொல் ❤❤❤
Poda எவ்ளோ தண்ணி நீங்கள்ளம் குடிசாலும் சரி அண்ணா மலை அண்ணா பிஜேபி தலைவர் தலைவர் தான் 2026 அண்ணா மலை அண்ணா cm cm தான்
😂😂😂
எந்த நாட்டிற்கடா CM அட தற்குறி ஏர்கனவே அண்ணாமலை பேச்சை கேட்டு நல்ல இருந்த ஆதிமுக கூட்டணி உடைந்து இப்போது மத்தியில் மைனாரட்டி ஆட்சி நடக்குது வரும் தேர்தலில் கூட இருக்கும் பாமகவும் ஆதிமுக பக்கம் போக ரெடியாகுது தமிழ்நாட்டில் மீண்டும் BJP தனித்துவிடபட்டு 2016 போல் நோட்டாவிடம் போட்டி என்ற நிலை வர போகிறது இதில் CM கனவு வேறு நீங்கள் எல்லாம் எந்த ஊரிலடா இருக்கிங்க 😂😂😂😂 விரைவில் புதிய தலைவர் வர போகிறார் அங்கே போய் அவருக்கு ஜால்ரா போட ரெடியாகுங்கள் அண்ணாமலை அரசியல் வாழ்க்கை முடிவுக்கு வரும் நேரம் நெருங்கிவிட்டது 😂😂😂
Annamalaiji will never will never be replaced.
என்னமா ரீல் வுடுகிறார் இந்த பிரகாஷ் ஸ்வாமி. டெல்லி மூத்த பத்திரிகையாளரின் சகோதரர் மாதிரி ரீல் விடுகிறார்.
Rajini can give external support
அமிர்ஷா கனிமொழி இடையே உள்ள உறவு தான் காரணம்
ipadi ellam pesa kootathu
உறவு ?. புது கரடி
@@baskaranramachandran6129 அது அமிர்ஷா மகன் பிஸினஸ் நட்பு
வலது சாரி ஆதரவாளர்தான் என்றாலும் கூட கலைஞர் மீது அளப்பெரிய அன்பு வைத்திருப்பவர்❤🎉🙏
Half baked information
Useless discussion
இது etum😅😂 நடக்காது எப்போதும் எங்க அண்ணா annan🎉 மலை தான்
❤❤❤
Singam annamamal ji
Annamalai the kingmaker of TN BJP
i believe strongly this person lying without bountry …
Wrong new .all the central leaders support annamalai
உண்மைகளை வெளிப்படுத்திய தங்களுக்கு நன்றி
🤘🎉🎉🎉🎉❤❤🤘🤘
சரியாக சொன்னீங்க
வானதியும் தமிழிசையும் பதவிசுகமில்லாமல் ஒரு நிமிடம் உயிரோடிருக்க மாட்டார்கள்.
Jai annamamal ji
No Annamalai.No BJP!(In TN)
இந்த பூணுல் ஆசாமிகளுக்கு அண்ணாமலையை பிடிக்காது... Kolahala ஸ்ரீமிவாஸ் is an exception.
அந்த நபருக்கும் அண்ணாமலையை பிடிக்காது
எல்லோருக்கும் அண்ணாமலையை பிடிக்கும். இது பொய்
ஏனய்யா உங்களுக்கு வேற வேலை இல்லையா ஏன் இந்த பொழப்பு நடத்தி மக்களை பாழ்படுத்தி வளரவிடாமல் சுயலாப நலனுக்காக அழிக்கிறீர்கள் உண்மையை உணர்ந்து சொல் உரக்கச்சொல் நேர்மையாக நன்றி ஐயா 😢
What is in Mr Annamalais mind with so many backstabbers around him I feel very sorry for him
தப்புதப்பான.கணிப்பு.அண்ணாமலை.....வருங்கால.ஆல்.இந்திய.தலைவராவார்.அண்ணாமலை.வழி.தனிவழி.
😂😂😂😂
அவன் அரசியல் வாழ்க்கை முடிவுக்கு வர போகிறது இதில் அவர் தேசிய தலைவராக நொட்ட போகிறாரம் அவன் பீசை புடுங்கதான் அமித்ஷா அண்ணாமலை பினாமி அண்ணாமலை மச்சான் குவாரியில் ரைடு விட்டு வருமானவரி துறை கலத்தில் இரங்கி எல்லா ஊழல் கணக்கையும் நோண்டி எடுத்து டில்லி எஜமான்களிடம் கொண்டு போய் கொடுத்துவிட்டார்கள் விரைவில் அண்ணாமலை மச்சான் ED யால் கைது செய்ய் வாய்ப்பு இருக்கிறது அந்த நேரத்தில் அனேகமாக தமிழ்நாட்டில் அண்ணாமலை தலைவர் பதவியில் இருக்கமாட்டான்
Well said about the central government
தமிழக பிஜேபி என்றால் அண்ணன் அண்ணாமலைதான்
Prakash sir
Can you ask annamali ji the following
What happened to dmk files?
What happened to papers submitted to GUV ravi?
Why corruption allegations against selective
What about corruptions by leaders like k n nehru,duraimurugan, etc😊
தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் அண்ணாமலை அவர்கள் தான் 🎉🎉🎉❤❤❤
அண்ணாமலை இல்லையென்றால் தமிழகத்தில் பாஜக இருக்காது.
அண்ணா மலைக்கு ரஜினி பண உதவி செய்தாள் தனிக்கட்சி ஆரம்பித்தால் வெற்றி நிச்சயம்
ஏண்டா ஆளானபட்ட ரஜினியே கட்சி ஆரம்பிக்க போகிறேன் என்று முயற்சி செய்து கல ஆய்வு செய்து தமிழ்நாட்டில் ஐம்பது ஆண்டு பாரம்பரியம் கட்சி கட்டமைப்பு பண பலம் உள்ள இரு திராவிட கட்சியை தாண்டி இங்கு ஒன்றும் புடுங்கமுடியாது என்று ஒதிங்கி கொண்டார் இதில் அவர் பணம் செலவு செய்வாராம் இவர் கட்சி ஆரம்பித்து ஆட்சியை பிடிப்பாராம் 😂😂😂😂😂😂 ஏண்டா கட்சி நடத்துவது ஆட்சியை பிடிப்பது எல்லாம் சின்ன பிள்ளைகள் விளையாட்டு என்று நினைத்துவிட்டயா சாதாரணமாக ஒரு MLA வெற்றி பெற குறைந்தது பத்து கோடி முதல் இருபது கோடி வேண்டும் 234 தொகுதியில் செலவு செய்து எவ்வளவு பணம் வேண்டும் ஒரு தேர்தலுக்கு திமுக ஆதிமுக தமிழ்நாடு முழுவதும் 2500 கோடி முதல் 5000 கோடி செலவு செய்கிறார்கள் BJP யும் தமிழ்நாட்டில் பல ஆயிரம் கோடி செலவு செய்கிறது இருந்தாலும் தமிழ்நாட்டில் BJP யால் திராவிட கட்சிகள் தயவு இல்லாமல் வெற்றி பெற முடியவில்லை காரணம் அவர்களிடம் கட்சி கட்டமைப்பு உள்ளது முத்தானாள் அரசியலுக்கு வந்த அண்ணாமலை கட்சி ஆரம்பித்து CM ஆவது எல்லாம் சினிமாவில் நடகலாம் 😂😂😂😂😂😂🎉
டெல்லி தூங்குகிறது
I support our Tamilnadu governor
🎉🎉🎉❤❤
No content. Only blaw blaw.
பிரகாஷ் சுவாமி பாஜக தேசியத் தலைவர் ஆகப் போகிறார் என்பது உண்மையா?????
அண்ணாமலையே பிஜேபி பி பி ஜே பி யே அண்ணாமலை அண்ணாமலை இல்லையென்றால் பிஜேபி இல்லை
😂😂😂😂 ஏண்டா இது என்ன மாநில கட்சி என்று நினைத்திர்கலா தேசிய கட்சியின் தலைவர் பதவி என்பது வெறும் மூன்று ஆண்டுகள் மட்டுமே அடுத்து புதிய தலைவர் வருவார்கள் பிறகு அவர்கள் முதலில் இருந்து தொடங்குவார்கள் இதுதான் BJP கட்சி விதி இதில் விதிவிலக்காக அக்கா தமிழிசை அவர்களுக்கு மட்டுமே இரண்டாவது முறை தொடர்ந்து தலைவர் பதவியில் இருக்க அனுமதி கிடைத்தது அண்ணாமலை நேரம் நெருங்கிவிட்டது அடுத்த தலைவர் அக்கா தமிழிச் அல்லது வானதி அல்லது நாயினார் நாகேந்திரன் அவர்களை காக்க பிடிக்க வழி தேடுங்கள் அன்னை தலைவர் பதவிக்கு டில்லி எஜமான்கள் எண்டு கார்டு போட்டுவிட்டார்கள் 😂😂😂
இது எதாவது உளறிக் கொண்டே இருக்கும்
Naan bjp dhan but annanalai ku dhan indha vote❤❤
இப்போது துரைமுருகன் வீ்ட்டில் ED ரெய்டு நடைபெற்று வருகிறது
Annamalai is the only hope
முற்றிலும் உண்மை.
If the BJP High Command listening to the MLA position seekers takes such a stand suggested by Mr. Swamy and desired by the reporter well that is the end of BJP growth in TN and will go back to the appendage position of yesteryears to compete with NOTA.
I am BJP member because of Annamalai will vote BJP only if Annamalai is in the party and leader
Prakash DMk support. Vazhga
Annamalai The honest and knowledge face of Tamil Nadu Politics ❤
Annamalai doing great fot Tamil nadu
அண்ணண் அண்ணாமலை இல்லைனா மோடியும்,அமித்தாப் மாமாவும் மாறி மாறி நீவிட்டு இருக்க வேண்டியது தான்.
I love annamalai annan❤❤❤❤❤❤❤
Yes
Why so scared of annamalai. Always talking about him, whatever be the burning issue
Anchor don't interrupt more with guest... Ask more useful questions and bring out useful informations from that informative person prakash swamy
அண்ணாமலை அப்படி பிஜேபி அண்ணாமலையை விட்டாலும் சரி, அண்ணாமலையே ஒரு எல்லைக்கு போய் விலகினாலோ எதிர் கட்சிகள் எள்ளிநகையாடும் ஆகையால் கர்நாடகாவில் சென்று செட்டில் ஆகிவிடவேண்டும். குடும்பமாவது நல்ல நிலையில் இருக்கும்.
அண்ணாமலை இங்கே பிஜேபியில் வெளிவந்தால்
மோடியும் அங்கே பிஜேபியில் வெளிவரட்டும்.
கால் நூற்றாண்டுக்கு முன்பாக ஜூனியர் விகடன் இவரது கட்டுரைகள் மிகப் பிரபலம்
ஜூவி கட்டுரைகள் கற்பனை குதிரையை தட்டிவிட்டு எழுதியவைதான்.
அண்ணாமலை இல்லை என்றால் தமிழகத்தில் B.J.P இல்லை அண்ணாமலை தான் வருங்கால முதலமைச்சர்
சும்மா எடுத்து உடுங்க.
நீங்க சொல்றது எதுவுமே நடக்காது.
No annamalai.
Nota TN BJP.
Anchor you stop too much action
I support only Annamalaiji
Stop nonsense uncle , Annamalai is only leader bjp has .
Annamalai ji🙏
The 06 person you named do not have any support in tamilnadu