வணக்கம் சார் உங்களுடைய அனைத்து பதிவுவகளும் மிகவுவம் பயனுடையதாக உள்ளது 💐💐👌👌👌👌👌 நாங்களும் ஒரு வீடு கட்டிட்டு இருக்கோம் உங்க video very use full thank you sir💐💐💐💐🙏🏻
North 0 degeree na exact ah north la irukkunu meaning ah pleade explain Compass vachi ebdi pakkanum oru vedio podjnga brother helpfull ah irukkum thankyou
all your videos will be really helpful for ppl planning to construct their dream home, please help us to create a playlist (or regroup existing videos) from beginning to till handing over the house all videos in order...this will help ppl to learn from beginning to end for 1 house. Thanks!
Hello Brother, எல்லா வீடியோவுலயும் ரொம்ப பயனுள்ள தகவலை தெளிவாக சொல்லுறீங்க, மிக்க நன்றி 🙏. ஒரு சந்தேகம்/ கேள்வி : duplex house ல column lapping செய்யும்போது கீழ் floor ரூப்க்கு(இன்னும் ரூப் போடல ) மேல 1/2 அடித்தான் rod இருக்கு அங்கே இருந்து lap பண்ணி 15 அடிக்கும் through வாக 2nd floor ரூப் தாண்டி விடுறது நல்லதா? இல்லை, அதை இடையில இன்னும் ஒரு lapping 2nd floor லின்டெல் கிட்ட போட்டு 7 க்கு 2 துண்டா போடுறது நல்லதா? உங்க advise தேவை please... 15 அடி rod அப்படியே full ஆ நிறுத்துறது advisable ஆ brother?
Bro first like Enaku our doubt footing concrete evolo naal curing vidanjm and foundation colum evolo curing vidanum knjm solluga enga site la use pannipom
பிலம்த் பீம் போடலை கருங்கல் வரி வச்சம் கன்சல்டிங் சரியா பன்னலை கரங்கல் உல் வாங்கியது சரி செய்து பெல்ட் போட்டும் ஒன்ரை அடி பெல்ட் போட்டோம் .பிராபலம் வருமா சார்
மிகவும் பயனுள்ள தகவல் tq sir🙏
வணக்கம் சார் உங்களுடைய அனைத்து பதிவுவகளும் மிகவுவம் பயனுடையதாக உள்ளது 💐💐👌👌👌👌👌
நாங்களும் ஒரு வீடு கட்டிட்டு இருக்கோம் உங்க video very use full thank you sir💐💐💐💐🙏🏻
மிக்க மகிழ்ச்சி சகோதரா
மிகவும் பயனுள்ள தகவல் 👌
Thanks a lots. We are awaiting for next video.
North 0 degeree na exact ah north la irukkunu meaning ah pleade explain
Compass vachi ebdi pakkanum oru vedio podjnga brother helpfull ah irukkum thankyou
Brother, As usual it is a classic video!
Thank you
I am looking forward to plinth beam details A to Z.thanking you so much. I got lot information from your vedio
Thank you
Thank you sir super video
all your videos will be really helpful for ppl planning to construct their dream home, please help us to create a playlist (or regroup existing videos) from beginning to till handing over the house all videos in order...this will help ppl to learn from beginning to end for 1 house. Thanks!
Sure. Thank you...
நன்றி சார்🙏💕
Roof slab reinforcement sollunga sir
Sir, in clay sand area can we lay only red bricks under beam without PCC? Tnx
Innum naraya video pannunga sir
Supr nice work keep up sir
Hello Brother, எல்லா வீடியோவுலயும் ரொம்ப பயனுள்ள தகவலை தெளிவாக சொல்லுறீங்க, மிக்க நன்றி 🙏. ஒரு சந்தேகம்/ கேள்வி : duplex house ல column lapping செய்யும்போது கீழ் floor ரூப்க்கு(இன்னும் ரூப் போடல ) மேல 1/2 அடித்தான் rod இருக்கு அங்கே இருந்து lap பண்ணி 15 அடிக்கும் through வாக 2nd floor ரூப் தாண்டி விடுறது நல்லதா? இல்லை, அதை இடையில இன்னும் ஒரு lapping 2nd floor லின்டெல் கிட்ட போட்டு 7 க்கு 2 துண்டா போடுறது நல்லதா? உங்க advise தேவை please... 15 அடி rod அப்படியே full ஆ நிறுத்துறது advisable ஆ brother?
Coloum ma soil la fill panna kala pokil la coloum la ulla Rebar Thurupitikatha sir atha sari panna vera vali iruka illa intha process k va
பிரதர் mobile compass app vachi exact ah house entha direction la irukkunu pakka mudiyuma bro
நன்றி sir, concrete போட்ட பிறகு 2 மணி நேரம் கழித்து மழை வந்தால் செட் ஆகுமா
Bro limestone flooring pathi sollunga...
thank you sir
Super sir...tq❤💐
Bro first like Enaku our doubt footing concrete evolo naal curing vidanjm and foundation colum evolo curing vidanum knjm solluga enga site la use pannipom
One day water vetta ah pothum, next process ah continues ah pannanum, one day pothum
Sir manual earth work rate vaise better or machine earth work better
Sir
Plinth beam coloum marking video podunga (water tube level) please
குத்துக்கல் படுக்கை வாக்கில் வைப்பதா? அதில் அசையாதிருக்க கலவை தேவையா?
excellent
Oru plan edutu cement, sand,brick,steel estimate panni kamings bro
Super sir
பிலம்த் பீம் போடலை கருங்கல் வரி வச்சம் கன்சல்டிங் சரியா பன்னலை கரங்கல் உல் வாங்கியது சரி செய்து பெல்ட் போட்டும் ஒன்ரை அடி பெல்ட் போட்டோம் .பிராபலம் வருமா சார்
Ippo 9" *12" Column na antha steel bar ku eulo offset kututhu concrete poatanum bro🧐.
Steel oda size என்ன பிரதர் 💖👌👌👌👌
Which cement is best ??? Dolmia ppc or Ultratech
Column box concrete ratio?
Anna 36.12 home design anupunga
Sir important question roof pottu one month aakudhu roofula 3 idathula leakega irukku enna sir pandradhu
Waterproofing agent ஐ அணுகுங்கள்.
How much Labour contract rate
sir ethu plinth beam a grade beam a yen grade beam podala
👍👍👌
❤️
Sir plinth beam vara portion consolidation pana vendangala
👌
Sir எங்கள் pillar ல் ஒரு Pillar மட்டும் சாய்ந்துள்ளது?எதனால்? ஏதும் problem ஆகுமா?
Ground level or finished ? Endha level madam?
💐
Chennai la labour contract panringala sir
இல்லை சகோ
Iam followed your video... Evlo Adi dig pananum for. plinth beam two storey building.
1 feet
@@ErKannanMurugesan Outer side matum panunaa pothumaa ilaa in between room vara elaaa beam connect panraa areavun dig pananumaaa pls explain sir...
பீம் அனைத்தும் மட்டம் சரியாக வர வேண்டும். அப்போது ஒரே மாதிரிதான் எடுக்க வேண்டும்.
Sir kalu kuthamale direct pcc mala plinth beam utakara vaikaalama..... 🙏
வைக்கலாம் சகோதரா. செங்கல் குத்துவது ஸ்டார்டர் போல செயல்படும் . பீம் நேராக இருக்கும். அளவு மாறாது.
@@ErKannanMurugesan sir.....nama pcc mala plinth beam marking panaalam .but pcc laying and brick laying ethu cost wise economic irukum sir
Pcc grade brother
👍👌💪🙏👍👍👌
Sir naan diploma in civil engineering padikkalannu irukkan enakku unga ideas thara mudiyuma
படிங்க நல்லதுதான். எதை படித்தாலும் ஆர்வத்துடன் கற்று கொள்ளுங்கள்.
@@ErKannanMurugesan k sir thank you