உங்க ஆட்சியில் இருக்கிறவங்க உங்க கட்சிக்காரங்க அவ்வளவுதான் இந்த வேலையையும் அனுபவிக்க போறானுங்க எந்த வேலை மக்களுக்கு போய் சேருகிறது உங்க கட்சிக்காரங்க பணத்தை வாங்கிக்கிட்டு அவங்க ஆளுங்களே வேலையை போட்டு தருவீங்க போங்கய்யா நீங்களும் உங்க வேலையும் இதுக்கு எங்கேயாவது கூலி வேலை செஞ்சு சாப்பிடலாம் என்னை மாதிரி எத்தனை மாற்றுத்திறனாளிகள் கஷ்டப்படுறாங்க படிச்சுட்டு நேர்மையா தேர்வு எழுதினாலும் எங்களை மாதிரி இருக்கிறவங்களுக்கு வேலை கிடைக்கிறது இல்லை 😢😢😢😢
ஆமாம் இது தான் உண்மை நானும் M. A, B. Ed, TNTET passed UGTRB BTBRTE passed, படித்த பட்டதாரி மாற்றுத்திறனாளி பார்வையற்ற பெண் ஆசிரியர் இருந்தும் என்ன பயன் இன்று வரை வேலை கிடைக்கவில்லை
காலை உணவு திட்டத்தில் வேலை செய்றவங்களுக்கு இந்த வேலைய போடுங்க Pls. அவங்க ஏற்கனவே குறைந்த சம்பளத்தில் தான் வேலை செய்கிறார்கள் . அவர்களுக்கு இந்த வேலை மிக உதவியாக இருக்கும்
இந்திய அரசு இப்படி சட்டம் இயற்றப்பட வேண்டும் -எல்லா குற்றங்களுக்கு ஊழல் லஞ்சம் இவைகள் ஒழிக்க கடுமையான தப்பிக்க முடியாத படி சட்டம் இயற்ற வேண்டும் மூன்று 3 மாதங்களில் தீர்ப்பு வழங்கி தண்டனை Death Penalty Government of India should enact a law like this - Corruption and bribery for all crimes should enact a strict no-escape law with judgment and punishment within 3 months
MGR அவர்களால் (கைம்பெண்) கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு வழங்கப்பட்ட இந்த வேலை இன்று திமுக வினருக்கு வழங்கப்படுவது நியாயமா? காலை உணவு திட்டத்தில் இருப்பவர்கள் அனைவரும் திமுக வினர்
சரியா கேட்டீங்க. நானும் காலைஉணவு திட்டத்துக்கு அப்ளை பண்ணேன். இத்தனைக்கும் என் கிட்ட கணவரால் கை விட பட்டவர் ceterficate இருந்தும் எனக்கு தரல. என்கூட applicatoin kudutha inoru பொண்ணுக்கு குடுத்தாங்க. Recamond panni வாங்கி kuduthutanga@@BalaMurugan-io8fb
காலை உணவுத் திட்ட பணியில் என்ன வேலை செய்றீங்க நீங்க 8:00 மணிக்கு போறீங்க சாப்பாடு ரெடியா வருது கேண்டீன்ல இருந்து ஒரு நாலு பசங்க வராங்க காலையில அதுக்கு கொஞ்சம் கொஞ்சமா போடுறீங்க மீதி சாப்பாடு எல்லாம் வீட்டுக்கு தான் வருது எங்க வீட்டு பக்கத்திலேயே நடக்குது நான் பாக்குறேன் கண்கொள்ள இதற்கு 2,000 அதிகம்
சமையல் உதவியாளர் பணிக்கு கல்வித்தகுதி 5ஆம் வகுப்பு தேர்ச்சி /தோல்வி மட்டுமே.ஆனால் இங்கு 10ஆம் வகுப்பு தேர்ச்சி/தோல்வி என்று அரசாணை தவறாக வெளியிடப்பட்டுள்ளது 😢😢😢
@NithyaNithya-sm3km 2017 மற்றும்2018 2020 ஆண்டுகளில் வெளிவந்த அரசாணையில் சமையல் உதவியாளர் பணிக்கு கல்வித்தகுதி 5ஆம் வகுப்பு தேர்ச்சி/தோல்வி என்று அறிவிப்பு வெளியிட்டு இருந்தது . அதன் அடிப்படையில் சமையல் உதவியாளர் பணிக்கு 5ஆம் வகுப்பு கல்வி தகுதியுடன் விண்ணப்பம் செய்து நேர்முக தேர்வு கடிதம் பெற்று.நேர்முக தேர்வில் கலந்து கொண்டுள்ளோம் என்பது குறிப்பிடத்தக்கது.
உங்க ஆட்சியில் இருக்கிறவங்க உங்க கட்சிக்காரங்க அவ்வளவுதான் இந்த வேலையையும் அனுபவிக்க போறானுங்க எந்த வேலை மக்களுக்கு போய் சேருகிறது உங்க கட்சிக்காரங்க பணத்தை வாங்கிக்கிட்டு அவங்க ஆளுங்களே வேலையை போட்டு தருவீங்க போங்கய்யா நீங்களும் உங்க வேலையும் இதுக்கு எங்கேயாவது கூலி வேலை செஞ்சு சாப்பிடலாம் என்னை மாதிரி எத்தனை மாற்றுத்திறனாளிகள் கஷ்டப்படுறாங்க படிச்சுட்டு நேர்மையா தேர்வு எழுதினாலும் எங்களை மாதிரி இருக்கிறவங்களுக்கு வேலை கிடைக்கிறது இல்லை 😢😢😢😢
ஆமாம் இது தான் உண்மை நானும் M. A, B. Ed, TNTET passed UGTRB BTBRTE passed, படித்த பட்டதாரி மாற்றுத்திறனாளி பார்வையற்ற பெண் ஆசிரியர் இருந்தும் என்ன பயன் இன்று வரை வேலை கிடைக்கவில்லை
உண்மையை சொன்னீங்க
@@karthikeyankalaivani1139 ஆமா அக்கா நான் ஒரு மாற்றுத்திறனாளி பெண் தான் படிப்பு இருந்தும் திறமை இருந்தும் வறுமையில் மிகவும் கஷ்டப்பட்டு இருக்கேன் 🥺🥺
S
Semmmmaaaa
காலை உணவு திட்டத்தில் வேலை செய்பவர்களுக்கு இந்த வேலையை வழங்கலாம்
10வகுப்பு படித்தவர் குறைந்த மக்கள் உள்ளனர் . ஆனால் டிகிரி முடித்து விட்டு வீட்டில் வேலை இல்லாமல் இருப்பவர்கள் அதிகம்
மகளிர் உரிமை தொகை 1000 சும்மா, வேலை செய்பவர்களுக்கு 3000 😂😂😂
இதில் லஞ்சம் எவ்வளவு வாங்குவிங்க அமைச்சரே
காலை உணவு திட்டத்தில் வேலை செய்றவங்களுக்கு இந்த வேலைய போடுங்க Pls. அவங்க ஏற்கனவே குறைந்த சம்பளத்தில் தான் வேலை செய்கிறார்கள் . அவர்களுக்கு இந்த வேலை மிக உதவியாக இருக்கும்
வசூல் வேட்டை ஆரம்பம் பாவம் இந்த மக்கள்
இந்திய அரசு இப்படி சட்டம் இயற்றப்பட வேண்டும் -எல்லா குற்றங்களுக்கு ஊழல் லஞ்சம் இவைகள் ஒழிக்க கடுமையான தப்பிக்க முடியாத படி சட்டம் இயற்ற வேண்டும் மூன்று 3 மாதங்களில் தீர்ப்பு வழங்கி தண்டனை
Death Penalty Government of India should enact a law like this - Corruption and bribery for all crimes should enact a strict no-escape law with judgment and punishment within 3 months
அப்பாவி மக்கள் நேர்காணல் என்ற பெயரில் மனஉளைச்சல் தான் மிச்சம்
3000 சம்பளம் அதிகாம இருக்கே 😮 அதுக்கு 3000 ரூபாயை கொடுக்காமலே இருக்கலாம்
Enga Amma 10 years ah work panranga viragu adupu than rompa kasdo 3000 than salary engaluku sapatuku kuda rompa kasdo
Engaluku 1500 dhan sambalame
Intha vela waste not worth
இந்தசம்பளத்துக்கு இந்த காலத்தில் பணம் போதாது
இந்த வேலைக்கு இரண்டு லட்சம் கமிஷனுக்கு கேப்பாங்க
3000 ya sir 300 pothum 😂😂😂😂😂
இதில் ஒரு தந்திரம் இருக்கிறது.
குறைத்து பின்பு ஓகே 5000 தருகிறேன் என்பார்கள்
காலை உணவு செய்பவரை நியமிக்கலாம்
வேலை அறிவிப்பு சொல்லி பணத்தை புடக்கதா
MGR அவர்களால் (கைம்பெண்) கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு வழங்கப்பட்ட இந்த வேலை இன்று திமுக வினருக்கு வழங்கப்படுவது நியாயமா?
காலை உணவு திட்டத்தில் இருப்பவர்கள் அனைவரும் திமுக வினர்
3000 அட மட பசங்களா எப்படிடா கட்டுபடியாக
முதலமைச்சர் காலை உணவு திட்டத்தில் பணியாற்றுவோரை இந்த பணியிடங்களில் நியமனம் செய்யப்படவேண்டும்
ஏன் அப்படி .மற்றவர்களுக்கு ஏழை எளியவர்களுக்கு வேலை வேண்டாமா
சரியா கேட்டீங்க. நானும் காலைஉணவு திட்டத்துக்கு அப்ளை பண்ணேன். இத்தனைக்கும் என் கிட்ட கணவரால் கை விட பட்டவர் ceterficate இருந்தும் எனக்கு தரல. என்கூட applicatoin kudutha inoru பொண்ணுக்கு குடுத்தாங்க. Recamond panni வாங்கி kuduthutanga@@BalaMurugan-io8fb
காலை உணவு திட்ட ஊழியர்கள் 2000 தானே கொடுக்றாங்க அவங்களுக்கு கொடுங்கள் pls
அங்கன்வாடி வேலை... எப்போ... 10 yearsa. Velai potavillai.... Lanjam eavlo
காலை உணவுத் திட்ட பணியில் என்ன வேலை செய்றீங்க நீங்க 8:00 மணிக்கு போறீங்க சாப்பாடு ரெடியா வருது கேண்டீன்ல இருந்து ஒரு நாலு பசங்க வராங்க காலையில அதுக்கு கொஞ்சம் கொஞ்சமா போடுறீங்க மீதி சாப்பாடு எல்லாம் வீட்டுக்கு தான் வருது எங்க வீட்டு பக்கத்திலேயே நடக்குது நான் பாக்குறேன் கண்கொள்ள இதற்கு 2,000 அதிகம்
கார் ஓட்டுநர் பணியும் கிடைக்க அரசு உதவ வேண்டும் 10 வருட போராட்டம்
Yes please cm breakfast scheme salary increase
அடே 100 நாள் வேலைக்கு தினமும் 300 ரூபாய்
Teacher edukalaya...... Konjam solluga plz
Nanum samaiyal udhaviyalar 8 varushama seiren. Salary 6000 than vangaren. Manasatchi ilama idhu oru sambalam tharanga.
Ithukum thokupu uthiyama
3000 salary la yar varuvaga romba low ah iruke 😮
அந்த 3000 மே கவர்மெண்ட் கொடுக்கிறார்கள் பா
Per day 100 rupees..... mla ku monthly 2 lakhs salary 🤣🤣🤣🤣 Dravidian model
பணியாளர் நிரந்தரம் இல்லை என்று உறுதி வாங்க வேண்டும் இது மிகவும் முக்கியம். யாரும் ஏமாற்றி விட கூடாது நன்றி.
Puriyala
சமையல் உதவியாளர் பணிக்கு கல்வித்தகுதி 5ஆம் வகுப்பு தேர்ச்சி /தோல்வி மட்டுமே.ஆனால் இங்கு 10ஆம் வகுப்பு தேர்ச்சி/தோல்வி என்று அரசாணை தவறாக வெளியிடப்பட்டுள்ளது 😢😢😢
இல்லை 10ஆம் வகுப்பு தான்
@NithyaNithya-sm3km 2017 மற்றும்2018 2020 ஆண்டுகளில் வெளிவந்த அரசாணையில் சமையல் உதவியாளர் பணிக்கு கல்வித்தகுதி 5ஆம் வகுப்பு தேர்ச்சி/தோல்வி என்று அறிவிப்பு வெளியிட்டு இருந்தது . அதன் அடிப்படையில் சமையல் உதவியாளர் பணிக்கு 5ஆம் வகுப்பு கல்வி தகுதியுடன் விண்ணப்பம் செய்து நேர்முக தேர்வு கடிதம் பெற்று.நேர்முக தேர்வில் கலந்து கொண்டுள்ளோம் என்பது குறிப்பிடத்தக்கது.
அரசே தவறு
@@NithyaNithya-sm3km sis yappadi intha work form enga irukum sis pls rely me
@@rajaraja-lf4dr யூனியன் அலுவலகம் என்று கூ றுகின்றர் சகோ.தெளிவாக தெளிவுபடுத்த வில்லை.
10000 kodunga salary. 3000 eduku hospital selavuku kuda pathadhu
Enga amma 10 years ah 3000 than vanguranga sapatuku kuda rompa kasdo
@RevathiKomban evolo poradanalum salary etha matranga. En nilamaium apadi than romba kastam andha salary vachu vazha. Ana uzhaipu adhigam.
@ ama crct
msc b.ed life pochu
Enga amma 4o years ah work panranga verum 7000 tha vankuranga pichai adutha kuda month 10000 pakkalam pola
கட்ட பஞ்சாயத்து, வசூல் வேட்டை தான், மாமூல், கமிசன் TNPSC மூலம் நிரப்ப வேண்டாம், சம்பாதிக்க முடியாது 😂😂😂
Online aa offline details solunga sir
கஸ்தூரி
எல்லாம் நேர்மையாய் நடந்தால் சரி 😂
Lansam eavlo sollirunka
Na M.A.,B.ed padichathu waste 😢😢😢😢
Ithuku 4 veetula vela senja kooda niraya salary kidaikum
Masam 3k salary kodutha 😂😂😂😂😂
Athanea
தயவு செ ய் து செ ய் க
Yenga ketkanum
Unga area union ofc la
How to apply
3000 Roopa oru maasathil eppadi vaazhuvaanga
Enga Amma 10 year ah Intha salary than vanguranga
@@RevathiKombanen sister um velai seiyuranga avangalukum 3000 than salary bt veliya sonna yarum namba mattikuranga
Ama pa
Eppa sar varum pls
வயது வரம்பு எவ்வளவு
Kaalai unavu thittathula 1 1/2 varusamma work panrom monthly 1500 than tharanga🤦🤦🤦🤦
Kevalamana aatchi ethukeduthalum panam panam thu
எத்தனை லட்சம் ரூபாய்
3000 ku 1masam maligai porutkal kooda vangana pathathu... Ithavachikitu enna seiyarathu
Athukula dmk kaliiií😂
Sollunga sar nagai mavattam vanthal sollunga sar
Age
Athan theriala pa
😭😭😭
காலை சமையல் பணியாளர்களை நியமிக்கலாமே
Evlo lancham vaelaiki, padichava vittutu, lanchathukku vaelai kudukura
3000 RS sambalathikku, entha politicians 300000 lanjam vanguvanunga paradesi nayunga......
ஏழைபெண்களுக்குகொடுக்காலம்ஈஸ்வரன்சுதா👍
3000😂