பெரியாண்டவர் அழைப்பு | குலதெய்வம் பெரியாண்டவர் | Periyandavar Alaippu | Apoorva Audio

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ก.พ. 2025

ความคิดเห็น • 441

  • @girishahida4419
    @girishahida4419 2 หลายเดือนก่อน +5

    எங்க குலதெய்வம் பெரியாண்டவா உன்னோட ஆலயம் அமைக்க எனக்கு சக்தியும் அருளும் கொடுங்க சாமி

  • @sathyag9224
    @sathyag9224 6 หลายเดือนก่อน +10

    எங்கள் குலதெய்வம் பெரியாண்டவர் . பெரியாண்டவரே அனைத்து ஜீவராசிகள் நலமுடன் வாழ வேண்டும். ஓம் நமசிவாய வாழ்க

  • @msureshsuresh4842
    @msureshsuresh4842 ปีที่แล้ว +14

    எங்க குல தெய்வம் பெரியண்டவர் 💥

  • @VarneshVarnesh-k3t
    @VarneshVarnesh-k3t 4 หลายเดือนก่อน +5

    எங்கள் குலதெய்வம் பெரியாண்டவர் ❤️✨💫🪔🪔🪔🥢🥢🥥🥥🍋🌷🌷🌷🙏🙏🙏🙇‍♂️🙇‍♂️🙇‍♂️

  • @AshviniVinoth
    @AshviniVinoth 6 หลายเดือนก่อน +2

    எங்கள் குலதெய்வம் பெரிய ஆண்டவர் பாடல்கள் அருமையாக இருக்கிறது பெரியாண்டவர் பாடல்கள் இன்னும் நிறைய பதிவு போடுங்கள்

  • @MoorthibabyMoorthibaby
    @MoorthibabyMoorthibaby หลายเดือนก่อน

    ஸ்ரீ பெரியாண்டவர் துணை எங்களை வாழ வைக்கும் எங்கள் குலதெய்வம் ஸ்ரீ பெரியாண்டவர்

  • @jeevaartschannaljeevaartsc4287
    @jeevaartschannaljeevaartsc4287 4 ปีที่แล้ว +49

    எங்கள் குலதெய்வம் பெரியாண்டவர் ஆகும்

  • @111aaa111bbb111
    @111aaa111bbb111 ปีที่แล้ว +4

    ஸ்ரீ பெரியாண்டவர் சுவாமி திருவடிகள் சரணம்🙏🙏🙏

  • @sakikumarsakikumar3200
    @sakikumarsakikumar3200 3 ปีที่แล้ว +2

    தொகரப்பள்ளி குலதெய்வ பெரிய ஆண்டவர் வீட்டில் இருந்து குடும்பம் வாடா முனிஸ்வரன்

  • @rmohan4044
    @rmohan4044 6 ปีที่แล้ว +86

    ஐயா பெரியாண்டவர் ஆவேச பாடல்கள் பதிவிடுங்கள் ஐயா. என்னப்பன் பெரியாண்டவர் புகழ் வாழ்க. ஓம் நமசிவாய.

    • @alagashialagu1436
      @alagashialagu1436 4 ปีที่แล้ว +1

      Nn n n;मन न nnnलn ल. ल वर्य ।

  • @r.rajipainter.dhalavanur2451
    @r.rajipainter.dhalavanur2451 หลายเดือนก่อน +1

    🙏ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் வாழ வேண்டும் என்பதே எனது விருப்பம் 🙏

  • @sasitharansasireshma5011
    @sasitharansasireshma5011 5 ปีที่แล้ว +117

    ஐயா எங்கள் குல தெய்வமே பெரியாண்டவரே உங்களை காண எங்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் உங்களை தரிசிக்க வேண்டும் என்று ஆவளாக இருக்கு எங்கள் வேண்டுதலை ஒரு விண்ணப்பமாக ஏற்றுக் கொள்ளுங்கள் ஆண்டவரே பெரியாண்டவரே

    • @purusothamansuper8037
      @purusothamansuper8037 3 ปีที่แล้ว +5

      0

    • @ஓம்சிவசிவ
      @ஓம்சிவசிவ 2 ปีที่แล้ว +2

      பெரியாண்டவன் அப்பா கலயண்ம ஆகா வேண்டும்

    • @javagarsrinath5535
      @javagarsrinath5535 2 ปีที่แล้ว +2

      திருக்கழுக்குன்றம் மற்றும் செய்யூர் ல இருக்கு பெரியாண்டவர் கோயில்

    • @kamal.b4134
      @kamal.b4134 2 ปีที่แล้ว

      ,🙏🙏🙏🙏

    • @psuresh3150
      @psuresh3150 2 ปีที่แล้ว

      Engalauku kulathevaim ean appan periyandavar engalathu villagela vazipadu seithu varukirom thiruvallurdistric othapai village

  • @jaisaisarees3740
    @jaisaisarees3740 2 ปีที่แล้ว +19

    ஐயா எங்கள் குலதெய்வமே எங்கள் பெரியாண்டவரே என் குழந்தைகளுக்கு நீண்ட ஆயுளை குடுங்க ஐயா🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @adhithyannagappan-rn8jo
    @adhithyannagappan-rn8jo ปีที่แล้ว +3

    ஐயா எங்கள் குல தெய்வமே பெரிய ஆண்டவரே எங்களுக்கு குழந்தை பாக்கியம் கொடுக்கணும் ஐயா எங்கள் குடும்பம் நீங்கள் தான் ஐயா துணையாக இருக்கணும் எங்கள் பெரிய ஆண்டவரே 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @r.rajipainter.dhalavanur2451
    @r.rajipainter.dhalavanur2451 หลายเดือนก่อน +1

    ஓம் அண்ணாமலையார் உண்ணாமுலை அம்மன் வாழ்க🙏

  • @ushajp6640
    @ushajp6640 26 วันที่ผ่านมา

    Periyandavar Appa ennaiyum en kudubathaiyum Arokiyathodu kappathu appa.. Periyandavar Thunai 🙏🙏🙏

  • @rameshm8233
    @rameshm8233 ปีที่แล้ว +4

    எங்கள் குலதெய்வம் பெரியாண்டவர் உங்கள் பாடலை கேட்டது மிக்க மகிச்சி

  • @saransaranraj9695
    @saransaranraj9695 ปีที่แล้ว +3

    எங்கள் குலதெய்வம் பெரியாண்டவர் பரிபூரண ஆயுளோடு வைத்திருக்க வேண்டும்

  • @tn29villan93
    @tn29villan93 4 ปีที่แล้ว +21

    பெரியாண்டவர் விறுவிறுப்பான பாடல்களை வேண்டும்

  • @theivanayagi9584
    @theivanayagi9584 3 ปีที่แล้ว +14

    நங்கள் மலேசியாவில் பிறந்தோம்
    எங்கள் தாத்தா ஊர் ஓரத்தி
    குலதெய்வம் பெரியாண்டவர்
    இன்றுவரை தொடர்ந்து வணங்கி வருகிறோம்

  • @deva-vb8nf
    @deva-vb8nf 5 ปีที่แล้ว +42

    எங்கள் குலதெய்வம் மேட்டத்தூர் பெரியண்டவர் உங்கள் பாடலை கேட்டது மிக்க மகிச்சி ..மேலும் உங்கள் சேவை தொடர எங்கள் வாழ்த்துகள்

  • @hi...430
    @hi...430 ปีที่แล้ว +2

    எங்கள் குலதெய்வம் சிவகாசி மாலையம்மன் பெரியாண்டவர்.

  • @gangadharan1329
    @gangadharan1329 5 หลายเดือนก่อน +1

    ஐயா உங்கள் குரல் மிகவும் கம்பிராமாகவும் அழகவும் உள்ளது எங்கள் குலதெய்வம்பெரிய ண்டவருக்கு எங்கள்குலமே அடிமை மதுராந்தகம் முருங்கை🎉🎉🎉🎉🎉🎉

  • @KoundamaniS
    @KoundamaniS 3 หลายเดือนก่อน

    எங்கள் குலதெய்வம் பெரிய பூலாம்பட்டி

  • @sekaraarie9573
    @sekaraarie9573 6 ปีที่แล้ว +7

    ஸ்ரீ பெரியாயிண்டிச்சி என் தாயே நீயே துணை அம்மா .... இந்த பெரியாயிண்டவர் பாடல் நல்ல இருக்கு

  • @rajnisuresh2530
    @rajnisuresh2530 ปีที่แล้ว +1

    எங்கள் குலதெய்வம் பெரியாண்டவர்.என்றும் உண்னை வணங்குவேம் ஐயா.. 🙏🙏🙏🙏

  • @santhoahsanthosh779
    @santhoahsanthosh779 ปีที่แล้ว +2

    Enga appa periyandavar thunaii ❤❤️❤️

  • @paramum5387
    @paramum5387 3 ปีที่แล้ว +7

    Periyandavar my kulathivam

  • @manikandanva5947
    @manikandanva5947 5 ปีที่แล้ว +33

    எங்கள் குல தெய்வம் பெரியாண்டவர்

  • @மஹாபாரதத்தின்கதை
    @மஹாபாரதத்தின்கதை 3 ปีที่แล้ว +2

    ஸ்ரீ பெரியாண்டவர் ஸ்ரீபஞ்சமுத்தம்மன் பங்காளிகள் சின்னகாம்பட்டி கண்ணுகாரம்பட்டி தருமபுரி மாவட்டம்

    • @மஹாபாரதத்தின்கதை
      @மஹாபாரதத்தின்கதை 3 ปีที่แล้ว

      பாடல் மிகவும் அருமையாக உள்ளது இன்னும் மிகவும் அருமையான ஆக்ரோஷமான பெரியாண்டவர் பாடல்கள் பாடல்களை பதிவிடுங்கள் மிக நன்றாக இருக்கும்

  • @AbeLeon07
    @AbeLeon07 5 ปีที่แล้ว +28

    எங்கள் குலதெய்வம் சேலம் எடப்பாடி பெரியாண்டவர்.
    எங்கள் குலம் விருத்தியடைய, அனைவரும் நலமுடன், வளமுடன் வாழ, பெரியாண்டவரே சரணம்.

  • @r.rajipainter.dhalavanur2451
    @r.rajipainter.dhalavanur2451 หลายเดือนก่อน

    🙏ஓம் நமசிவாய வாழ்க 🙏

  • @abiramiranjithkumar9254
    @abiramiranjithkumar9254 3 ปีที่แล้ว +7

    Migavum sakthi vaintha enga kula teivam periyandavar

  • @bagavanji5907
    @bagavanji5907 6 ปีที่แล้ว +19

    ஓம் தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

  • @ChandrasekaranNadhiya
    @ChandrasekaranNadhiya 6 หลายเดือนก่อน

    பெரியாண்டவர் பெரியநாயகி அம்மாள் அங்காளபரமேஸ்வரி அம்மாவை அனைத்து தெய்வங்களுக்கும் குடிகொண்ட

  • @periyasamyPM
    @periyasamyPM 2 ปีที่แล้ว +1

    எங்கள் குல தெய்வம் ஶ்ரீ பெரியாண்டவர் திருக்கோயில் சீகலஅள்ளி கிராமம் தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் வட்டம்

  • @ranjithsurya9012
    @ranjithsurya9012 6 ปีที่แล้ว +25

    மிக அற்புதமான உடுக்கை பம்பை ஓசை, தேன் போன்ற குரலோசை, சுவையான வரிகள் ஐயா. உங்களுக்கு நிகர் நீங்கள் மட்டும்தான் ஐயா..

  • @muralidars908
    @muralidars908 4 ปีที่แล้ว +14

    ஓம் பெரியாண்டவர் துணை....

  • @rajinimuruganrajinimurugan788
    @rajinimuruganrajinimurugan788 3 ปีที่แล้ว +1

    என் குலதெய்வம் கூட பெரியண்டாவர் தான் எங்களுக்கு என்றும் அருள் புரிய வேண்டும்

  • @bhuvanesh3175
    @bhuvanesh3175 6 ปีที่แล้ว +31

    குலதெய்வம் பாதமே சரணம்.
    அப்பா பெரியாண்டவா.
    மேலும் பெரியாண்டவர் பாடல்கள் upload pannuga

  • @smspanrutivideos2172
    @smspanrutivideos2172 ปีที่แล้ว +1

    பெரியாண்டவர் போற்றி போற்றி

  • @sharmirajkumar3812
    @sharmirajkumar3812 3 ปีที่แล้ว +8

    Ayya en kula theivamea🙏

  • @shamsundar4012
    @shamsundar4012 4 ปีที่แล้ว +5

    Engal kula theivam periandavar

  • @Sundar-s1g
    @Sundar-s1g 6 หลายเดือนก่อน

    எங்கள் குலதெய்வம் பெரியாணவர் ஐய்யனே எங்கள் வீட்டில் வந்து எங்கள் குலத்தை காக்க வேண்டும் 🙏 🙏 🙏 ஆண்டவரே❤❤❤

  • @jaisaisarees3740
    @jaisaisarees3740 2 ปีที่แล้ว +1

    ஓம் ஸ்ரீ பெரியாண்டவர் துணை🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @bhoomikaaritha2423
    @bhoomikaaritha2423 3 ปีที่แล้ว +1

    எங்களோட குலதெய்வம் பெரிய ஆண்டவர்

  • @smurugan202
    @smurugan202 2 ปีที่แล้ว

    குல தெய்வம் பெரியண்டவர் துணை

  • @lalithas7830
    @lalithas7830 6 ปีที่แล้ว +10

    supper
    yangal kuladeivam periyaandavar
    angalaparameswri kikuladeivapoojai seyyalaama

  • @subashinis5461
    @subashinis5461 ปีที่แล้ว +2

    எங்கள் குலதெய்வம் பெரியாண்டவர். முனிஸ்வரும், பெரியாண்டவரும் ஒன்றா யாராவது சொல்லுங்க🙏

    • @r.rajipainter.dhalavanur2451
      @r.rajipainter.dhalavanur2451 หลายเดือนก่อน

      @@subashinis5461 unma than munisvarar muppujai nadakkum periyandavar pal pujai nadakkum

  • @jayamowlyapreethi
    @jayamowlyapreethi 3 ปีที่แล้ว +1

    periyandava பெரியாண்டவர் வாழ்க புகழ்

  • @arumugammugam1151
    @arumugammugam1151 6 หลายเดือนก่อน

    எங்கள் குலதெய்வம்பெரியாண்டவர்..கொங்கூர்.பழனி.ஆறுமுகம்

  • @arunvictor4931
    @arunvictor4931 ปีที่แล้ว

    எங்கள் குலதெய்வம் பெரிய ஆண்டவர் மூங்கில் அம்மன் பொற்பாதம் போற்றி போற்றி......

  • @nkanimozhi6367
    @nkanimozhi6367 ปีที่แล้ว +1

    Ega kuladeivam periyandabarey .ugalai tharisikum pakkiyathai thara vendumpa.👃👃👃

  • @susilasusila673
    @susilasusila673 4 ปีที่แล้ว +2

    மாசகவுண் ட ன் செட்டிபாளையம் பெரியாண் ட வர் எங்கள் குல தெய் வம் அன்னுர் வட்டம் கோவை மாவட்டம்

  • @parthiban.m7735
    @parthiban.m7735 3 ปีที่แล้ว +1

    Engal Kula theyvamum periya andavar🧖🧖🧖🙇🙇

  • @santhirajan3634
    @santhirajan3634 3 ปีที่แล้ว +3

    Aahaa... Arumai inimai engal kulatheivam periyandavar... 🙏🙏🙏

  • @pitchaispk7261
    @pitchaispk7261 8 หลายเดือนก่อน

    தினமும் கேட்கும் பாடல காக்கும் தெய்வம் எங்கள் குலதெய்வம் பெரியாண்டவர்.

  • @nandakumarkumar2337
    @nandakumarkumar2337 6 ปีที่แล้ว +16

    ஆண்டவா அருமையான பாடல் ஆடல் தாளம் காதில் தேனும் பாலும் பாய்ந்தது போல் உனரந்தோம் எங்கள் குடும்பம்

  • @naveenk5404
    @naveenk5404 4 ปีที่แล้ว +7

    எங்க குல தெய்வம்... அருள்மிகு பெரியாண்டவர்.... பெருநகர். காஞ்சிபுரம் மாவட்டம்.

  • @subashini8711
    @subashini8711 4 ปีที่แล้ว +2

    Engal kula theivam periyandaver

  • @pitchaispk7261
    @pitchaispk7261 4 ปีที่แล้ว +5

    போம்பூர்,periyandavar,விழுப்புரம்

  • @selvakumarcselvakumarc272
    @selvakumarcselvakumarc272 4 ปีที่แล้ว +3

    சூப்பர் பாடல் குலதெய்வம் பெரியண்டவர்

  • @jaisaisarees3740
    @jaisaisarees3740 2 ปีที่แล้ว +3

    ஜயா எங்கள் குலதெய்வமே என் குழந்தைகளுக்கு நீண்ட ஆயுளை குடுங்க 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @harisharyaa9246
    @harisharyaa9246 ปีที่แล้ว +1

    🌺🙏🌺OM PERIYANDAVAR POTRI OM 🌺🙏🌺

  • @senthilrathi1435
    @senthilrathi1435 4 ปีที่แล้ว +2

    Appa yenoda payanuku yentha koraum Iruka kudathu avan nalla irukanum apaa.. Nengathan yengu thunai appa 🙏🙏🙏🙏

  • @javagarsrinath5535
    @javagarsrinath5535 2 ปีที่แล้ว +1

    என் அப்பனே பெரியாண்டவர் எங்கள் குலசாமி தெய்வம்

  • @sharankumars5764
    @sharankumars5764 2 ปีที่แล้ว

    எங்க குலதெய்வம் மேல் மலையனூர் அங்காளபரமேஸ்வரி தாயே துணை, பெரியாண்வர் அப்பா நீயே துணை, போற்றி, போற்றி

  • @sekard704
    @sekard704 2 ปีที่แล้ว

    Periya Andavar thunai periya Andavar poottri

  • @abinayadhanasekar5127
    @abinayadhanasekar5127 4 ปีที่แล้ว +5

    🙏🙏 en kulatheivam

  • @vengatesan6949
    @vengatesan6949 2 ปีที่แล้ว +1

    Engal kulatheivam periyandavar

  • @muralisaji9841
    @muralisaji9841 3 ปีที่แล้ว

    ஐயா, எங்கள் குலதெய்வம் என்அப்பன்.ஒரத்தூர்.பெரியாண்டவர்.

  • @pitchaispk7261
    @pitchaispk7261 11 หลายเดือนก่อน +1

    பொம்பூர். வானூர் வட்டம். விழுப்புரம் மாவட்டம். எங்கள் குடி தெய்வம் - அருள்மிகு. பெரியாண்டவர் எங்களை காப்பாற்றி வருகிறார்.

  • @KavitaK-rp6py
    @KavitaK-rp6py 4 หลายเดือนก่อน

    Thanks aiyya

  • @balaramanp4774
    @balaramanp4774 2 ปีที่แล้ว

    எங்கள் குலதெய்வம் ஸ்ரீ பெரியாண்டவர் திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் ராஜா தோப்பு கிராமம்

  • @kotteswaransambath2452
    @kotteswaransambath2452 6 ปีที่แล้ว +27

    மேலும் பெரியாண்டவர் பாடல், வரலாறு செய்யுங்கள் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். வணக்கம் வாழ்க வளமுடன் பெரியாண்டவர் புகழ் பெருக வேண்டும்

    • @rajni2592
      @rajni2592 6 ปีที่แล้ว

      Hai KOTTESWARAN Varalakshmi நீ எந்த ஊர் மெசேஜ் அனுப்பு

    • @rajni2592
      @rajni2592 6 ปีที่แล้ว

      ஸ்ரீகாஞ்சிகாமாட்சி வரலட்சுமி அம்மன் துணை கோட்டிஸ்வரன் உங்களுக்கு குளதெய்வம் பொியாண்டவர

    • @Kumar-u9r
      @Kumar-u9r 6 ปีที่แล้ว

      hi good nice

    • @sathiyarajparamasivam7901
      @sathiyarajparamasivam7901 6 ปีที่แล้ว

      Semma

  • @gajakathir668
    @gajakathir668 4 ปีที่แล้ว +6

    🙏 engal Kula deivam periandavar Thunai🙏

  • @kavithiru663
    @kavithiru663 ปีที่แล้ว

    எங்கள் குல தெய்வம் பெரியாண்டவர்,பூங்காவனத்து அம்மன். வேலூர் மாவட்டத்தில் பென்னத்தூர்.

  • @jjmediacreationsjagannatha2640
    @jjmediacreationsjagannatha2640 3 ปีที่แล้ว

    எங்களின் குலதெய்வம் பெரியாண்டவர் ஆனால் நாங்கள் ஞாயிறு அன்று அசைவம் உண்ணுவதில்லை இறைவனுக்கு படைப்பதில்லை சைவம் மட்டும் தான் பால் பூஜை மட்டும் தான்

  • @divyak614
    @divyak614 3 ปีที่แล้ว +5

    Engal kula theivam periyandavar thunai 🙏🙏🙏🙏🙏

  • @manojp4577
    @manojp4577 3 ปีที่แล้ว +1

    Yangal kula theivam periyandavar

  • @sureshcyr123
    @sureshcyr123 3 ปีที่แล้ว +2

    என்குல தெய்வமே பெரியாண்டவரே போற்றி போற்றி

  • @perisamyveerappan6484
    @perisamyveerappan6484 2 ปีที่แล้ว

    என் குலதெய்வம் பெரியாண்டவர் பெரியசாமி ,.

  • @muniasamyselvi8228
    @muniasamyselvi8228 2 ปีที่แล้ว

    அருள் மிகு ஸ்ரீ பெரியாண்டவர்துனை

  • @manimegalaimanimegalai4886
    @manimegalaimanimegalai4886 4 ปีที่แล้ว +3

    Periyandavar thunai

  • @devadeva2049
    @devadeva2049 3 ปีที่แล้ว +3

    எங்கள் குலதெய்வம் பெரியாண்டவர் 🙏🙏🙏🙏🙏

  • @m.d.velayudam3480
    @m.d.velayudam3480 6 หลายเดือนก่อน

    எங்கள்.குல.தெய்வம்
    பெரியாண்டவர்
    பெரியாண்டவர்webnews

  • @kalidaskalidas9782
    @kalidaskalidas9782 ปีที่แล้ว

    எங்கள்குழதெய்வம்பெரியான்டவர்

  • @gfir-qh1bz
    @gfir-qh1bz 5 ปีที่แล้ว +3

    எங்கள் குலதெய்வம் பெரியாண்டவர் காமாட்சி புரம்

  • @KAVIKUMAR.M
    @KAVIKUMAR.M ปีที่แล้ว

    பெரியாண்டவர் பெரியாண்டச்சி இருளப்பன் இருளாய் எங்கள் குல தெய்வம் எடப்பாடி வட்டம்

  • @ThangarajPM-h4e
    @ThangarajPM-h4e ปีที่แล้ว

    Undarpaddi.periyanadavarkoyil.enkalkulatheivam.🎉🎉🎉👋👋👋

  • @vallig3246
    @vallig3246 4 ปีที่แล้ว +3

    En kula Theiva padalai veliyadharku ungalukku nandrigal.

  • @sridharsri2651
    @sridharsri2651 4 ปีที่แล้ว +5

    என் குல தெய்வமே அருள் வாய்

  • @sanuprathiksha9156
    @sanuprathiksha9156 3 ปีที่แล้ว +1

    Enga Kula deivam periyandavar Swamy...

  • @karthiksd8241
    @karthiksd8241 5 ปีที่แล้ว +7

    Engal Kula Saamy Periyandavar 🙏🙏🙏🙏

  • @rajni2592
    @rajni2592 6 ปีที่แล้ว +10

    🙏🌷ௐ ஸ்ரீகாஞ்சிகாமாட்சி வரலட்சுமி அம்மன் துணை 🌷🙏எங்கள் குளதெய்வம் பொியாண்டவா் இந்த அகிலத்துக்கே ஆண்டவர் பொியாண்டவா் காஞ்சிகாமாட்சி அம்மன் அழைப்பு தா௫௩்கள் ஐயா 🌷🙏

    • @sivasenasivasena7130
      @sivasenasivasena7130 6 ปีที่แล้ว +1

      ஐயா என்னுடைய உயிருக்கும் மேலானவன் பெறியான்டவன்எனது குலதெய்வம் ஆனால் பெறியான்டவனுக்கு உரியமந்திரம் என்ன சொல்லமுடியுமா

  • @PeriyandavarTempleAmbattur
    @PeriyandavarTempleAmbattur ปีที่แล้ว

    அருமை

  • @valarmathyhari7676
    @valarmathyhari7676 ปีที่แล้ว

    Sri periyandavar thunai

  • @manjuc6721
    @manjuc6721 2 ปีที่แล้ว

    Appa peria yandavare un sannathilatha enaku kallayanam aachee ni enga kula theivama velakum en kadauly peria andavare thaiimai varam vendum arul purivayaga en appane peria yandavr appa🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @gunasakaran9787
    @gunasakaran9787 3 ปีที่แล้ว +1

    Yesterday my family members sri periyaandavar samy kulatheivam poojai very nice day. . 23.09.2021

  • @manickamvasagam3164
    @manickamvasagam3164 ปีที่แล้ว

    ஐயா எங்கள் குலதெப்வம் பெ.ரியாண்டர்