ராமானந்த் சாகரின் ஸ்ரீ கிருஷ்ணா - பகுதி 1 | Ramanand Sagar's Shree Krishna Episode 1

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ต.ค. 2024

ความคิดเห็น • 118

  • @allinone6015
    @allinone6015 ปีที่แล้ว +15

    இந்த தொடரை ஞாயிற்றுக்கிழமை விடாமல் பார்த்த பசுமை ஞாபகங்கள்..
    மீண்டும் யூடியூப் இல் தந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி.. ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே ஹரே ராம ஹரே ராம ராம ஹரே ஹரே...

  • @srisister5267
    @srisister5267 2 หลายเดือนก่อน +5

    இந்த நாடகம் பார்க்கும்போது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது பழைய ஞாபகங்கள் திரும்பி வருகிறது ஞாயிற்றுக்கிழமை காலைல 10 மணிக்கு மேல் தொடர் ஆரம்பிக்கும் பக்கத்து வீடு அடுத்த வீடு எல்லா பேரும் சொந்தமாக உட்கார்ந்து பார்த்த அனுபவம் மறக்க முடியாத நாட்கள் மீண்டும் வராதா என்ற ஏக்கம் 😭😭😭😭😭

  • @kanimozhisari5226
    @kanimozhisari5226 3 ปีที่แล้ว +54

    மீண்டும் இந்த தொடர் தமிழ் டீவீயில் ஒளிபரப்பினால் அனைத்து 90s நண்பர்கள் கண்டு மகிழ்ச்சி அடைவார்கள்

  • @boominathanboominathan620
    @boominathanboominathan620 2 ปีที่แล้ว +18

    நான் தேடிவந்த கிருஷ்ணா லீலா கிடைத்தது மிக்கமகிழ்ச்சி 🙏
    ஹரே கிருஷ்ணா🙏

  • @MohanK-tr5dp
    @MohanK-tr5dp ปีที่แล้ว +19

    நீண்ட நாட்களாக தேடிய ஒரு தொடர்,அது ஒரு பொற்காலம் மீண்டும் பழைய நினைவுகளில்

  • @manojvelmani1512
    @manojvelmani1512 3 ปีที่แล้ว +31

    மிக்க நன்றி அன்பரே.
    வெகு நாட்களாக இதனை தான் நான் தேடிக் கொண்டிருந்தேன்!!❤️🙏🙏
    மிக்க மகிழ்ச்சி இதனை பகிர்ந்ததில்!❤️

  • @p.balamurugan284
    @p.balamurugan284 2 ปีที่แล้ว +14

    அருமையான கிருஷ்ணா சீரியல் அழகு...

  • @aravindharavindh.r9746
    @aravindharavindh.r9746 ปีที่แล้ว +10

    இந்த பாடல் கேக்கும் போது இது போன்ற காலங்கள் இன்று வறத❤❤❤

  • @jayaveljayavel5546
    @jayaveljayavel5546 2 ปีที่แล้ว +6

    ஓம் நமோ பகவதே ஸ்ரீ லஹரி கிருஷ்ணாய நமஹா ஜெய் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாய நமஹா ஜெய் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாய நமஹா ஜெய் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாய நமஹா ஜெய் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாய நமஹா ஜெய் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாய நமஹா ஜெய் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாய நமஹா ஜெய் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாய நமஹா ஜெய் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாய நமஹா ஜெய் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாய நமஹா ஜெய் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாய நமஹா ஜெய் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாய நமஹா 🙏✡️🇮🇳🌹🏵️✡️🇮🇳

  • @pandiyarajan.r84
    @pandiyarajan.r84 2 หลายเดือนก่อน +2

    தேங்க்யூ youtube சேனல் என் பழைய நினைவுகள் வருகிறது

  • @நல்லவனாகெட்டவனா-ங2வ

    பல வருடங்களாக தேடி அலைந்தேன் 🙏🙏🙏 மிக்க நன்றி 🙏 மிக்க மகிழ்ச்சி 🙏🙏 ஓம் நமோ நாராயணாய வாழ்க 🙏🙏🙏

  • @gokulj7299
    @gokulj7299 ปีที่แล้ว +4

    அய்யா ராமானந்த‌ சாகர்‌ அவர்களுக்கு வணக்கம் வாழ்த்துகள்.பிரம்மமே‌ கிருஷ்ணர்

  • @yoyobrothers6101
    @yoyobrothers6101 2 หลายเดือนก่อน +2

    கலியுகம் அனைத்தும் மறந்து ஓடிகிறது அனைவரையும் உன் பக்கம் திருப்பு இறைவா அனைவரம் நன்மை அடையட்டும்

  • @happytime5682
    @happytime5682 3 ปีที่แล้ว +53

    One of 90s kids favorite serial

  • @murugalingamvadivel8823
    @murugalingamvadivel8823 2 ปีที่แล้ว +12

    ஹரே கிருஷ்ணா நன்றி🙏

  • @yoyobrothers6101
    @yoyobrothers6101 2 หลายเดือนก่อน +2

    இப்போது ஒளிபரப்பவும் இன்றைய குழந்தைகளுக்கு பார்க்க நாங்கள் பார்த்து வளர்ந்தோம் மிக மிக பிடிக்கும்

  • @munisamys755
    @munisamys755 6 หลายเดือนก่อน +3

    ஶ்ரீகிருஷ்ணா

  • @gouthamangouthaman9158
    @gouthamangouthaman9158 ปีที่แล้ว +7

    மறக்க முடியாத காலம் அது தாத்தா பாட்டி அப்பா இருந்தார்கள் இப்போது இவர்கள் இல்லை மறக்க முடியாத காலம் அது

  • @gunasekarangunasekaran5693
    @gunasekarangunasekaran5693 2 ปีที่แล้ว +15

    மீண்டும் குழந்தை பருவம் வந்த உணர்வு

  • @rameshbabu8937
    @rameshbabu8937 10 หลายเดือนก่อน +2

    மிகவும் அற்புதம். ராமரனந்தரின் அனைத்து ம் ஆன்மீகம் கதைகள். தயுவு கூர்ந்து சாய் பாபா கதைகள் ஒளிப்பதிவு செய்யுங்கள்

  • @gokulgokul3180
    @gokulgokul3180 ปีที่แล้ว +3

    pokkisham kaiyil kidaitha pondra unarvu உண்மையான பொற்காலம்

  • @jeyabalakrishnan7988
    @jeyabalakrishnan7988 2 ปีที่แล้ว +6

    மிக்க நன்றி

  • @abi1soul
    @abi1soul ปีที่แล้ว +1

    மிக்க நன்றி மீண்டும் இந்த படைப்பை எங்களை காண செய்ததற்கு

  • @sasidharans8431
    @sasidharans8431 ปีที่แล้ว +9

    90's CG work awesome 😎😎😎💯

  • @vijayalakshimiravichandran8851
    @vijayalakshimiravichandran8851 2 ปีที่แล้ว +13

    தூர்தர்சனில்பார்த்தமறக்கமுடியாததொடர்

  • @sriharisevitha662
    @sriharisevitha662 7 หลายเดือนก่อน +1

    இத்தொடரை ஒலிபரப்பு செய்ததற்கு நன்றி 🙏

  • @prakashp7203
    @prakashp7203 2 หลายเดือนก่อน +2

    Chant Hare Krishna and Hare rama and be happy.

  • @ayyamurugantalks7405
    @ayyamurugantalks7405 2 ปีที่แล้ว +3

    ஸ்ரீகிருஷ்ணா ர்ப்பணமஸ்து

  • @prs2001
    @prs2001 2 ปีที่แล้ว +10

    Thank u so much brother school days la every Sunday pathathu itha pathathum lot of memories 🎉🎉👍👍🥰

  • @thiyaguraju
    @thiyaguraju 3 ปีที่แล้ว +13

    நான் மெய் மறந்து போகும் பாடல்

  • @PrakashKumar-lm9qy
    @PrakashKumar-lm9qy 2 ปีที่แล้ว +4

    My fav serial

  • @kaviyaelak5860
    @kaviyaelak5860 7 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤❤❤❤❤

  • @geetharaman8972
    @geetharaman8972 ปีที่แล้ว +2

    Thanks for the Divine video which soothens the mind!!

  • @kunotkudiantharmaraja9741
    @kunotkudiantharmaraja9741 11 หลายเดือนก่อน +2

    Hare Krsna 🙏
    Nice serial for the moment 😉❤

  • @KARTHIKEYAN-ll2ib
    @KARTHIKEYAN-ll2ib 2 ปีที่แล้ว +5

    Indha...Serial ..naaan 3rd STD padikrapo..DD1 Tamil la...telecast panninanga.....
    Enaku idhu pola ...DD1...la ..Telecast pannina......
    Tamil Dubbed Hindi serials...Romba pidikum

  • @KARTHIKEYAN-ll2ib
    @KARTHIKEYAN-ll2ib 2 ปีที่แล้ว +6

    DD1 TAMIL la telecast pannina...
    Tamil Dubbed Hindi serials..... Pidicha.....like podunga....friends

  • @monoosmedia3348
    @monoosmedia3348 3 ปีที่แล้ว +5

    Super hit serial

  • @m.bavanichinnanm.bavanichi9325
    @m.bavanichinnanm.bavanichi9325 3 ปีที่แล้ว +3

    Ithathanga pakkanumnu irunthen 5vayasul pathathu thank u

  • @gopankumar635
    @gopankumar635 ปีที่แล้ว +1

    ജയ് ശ്രീ കൃഷ്ണ, ഹരേ കൃഷ്ണ 🙏🙏🙏🙏

  • @Ssss.con..
    @Ssss.con.. 2 ปีที่แล้ว +6

    பக்கத்து தெருவுல இருக்க வீட்டுக்கு ஓடி ஓடி பார்த்த தொடர்,சில சமயம் வீட்டுக்குள்ள விடமா லாக் பண்ணப்பாங்க...

    • @gouthamangouthaman9158
      @gouthamangouthaman9158 ปีที่แล้ว +3

      உண்மை சகோ நானும் அப்படித்தான் சகோ

    • @Ssss.con..
      @Ssss.con.. ปีที่แล้ว +2

      @@gouthamangouthaman9158 🤗🤗😇😇

  • @g3atl657
    @g3atl657 11 หลายเดือนก่อน +1

    Sreekrishna seial Malayalam available?

  • @lokeshk1407
    @lokeshk1407 3 ปีที่แล้ว +6

    Om Namo Sri Krishnaya Namaha....
    It reminds my childhood thinkings and thanks for the telecasting

  • @പ്രദീപ്കുമാർ.പി
    @പ്രദീപ്കുമാർ.പി ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @buvaneshkumar2627
    @buvaneshkumar2627 10 หลายเดือนก่อน +1

    ஜெய் ஹனுமான் தொடரும் கிடைத்தால் நன்றாக இருக்கும்.

    • @9894404101
      @9894404101 หลายเดือนก่อน +1

      இருக்கின்றது

  • @advocatevijayan7106
    @advocatevijayan7106 ปีที่แล้ว +1

    Krishna krishna

  • @chandrasekar6037
    @chandrasekar6037 2 ปีที่แล้ว

    Jai Shree Krishna

  • @kavirajappavu2674
    @kavirajappavu2674 ปีที่แล้ว

    க்ருஷ்ண க்ருஷ்ண ஜெய் க்ருஷ்ண 🙏🙏🙏🙏🙏

  • @SaS-mc1yl
    @SaS-mc1yl 3 ปีที่แล้ว +10

    Please give english subtitles please or dubbed in english 🙏☀so it'll reach whole world🌍 🔱☸🔯

    • @ajitpatel93
      @ajitpatel93 ปีที่แล้ว

      Tilak hindi TH-cam available English subtitles
      Search ramanand Sagar English subtitles jai shree krishna
      All folder 📁 show TH-cam channel

  • @JaiPrakash-ev5zi
    @JaiPrakash-ev5zi 2 ปีที่แล้ว +4

    Nice

  • @vijayanvijayan5040
    @vijayanvijayan5040 2 ปีที่แล้ว +3

    Krishna Krishna Krishna

  • @rajibdangar6768
    @rajibdangar6768 9 หลายเดือนก่อน +1

    Aplogo ko hindi mai upload karne ke liye ki khujli ho raha hai, hindi msi es epishod kew missing

  • @rameshbabu8937
    @rameshbabu8937 10 หลายเดือนก่อน +2

    Plsssss plsssss sai baba tamil telicost

  • @narayannarayan72
    @narayannarayan72 3 ปีที่แล้ว +11

    आपसे अनुरोध है कि आप कन्नड़ में भी इसको कन्वर्ट करें

  • @sanalv9078
    @sanalv9078 ปีที่แล้ว +1

    Nostu adikkan vanna Malayalis undo

  • @DeepaS-q6u
    @DeepaS-q6u ปีที่แล้ว +1

    Nanry🎉❤😂

  • @gokuldeep2779
    @gokuldeep2779 2 ปีที่แล้ว +2

    ♥️♥️♥️

  • @pawankukreja658
    @pawankukreja658 3 ปีที่แล้ว +11

    ஆண்டவர் கிருஷ்ணா

  • @rahulradakrishnan6260
    @rahulradakrishnan6260 2 ปีที่แล้ว +4

    മലയാളികൾ ആരേലും ഉണ്ടോടാവേ

  • @freefiregamer6834
    @freefiregamer6834 3 ปีที่แล้ว +7

    🙏🙏🙏🙏🙏

  • @vijayanvijayan5040
    @vijayanvijayan5040 2 ปีที่แล้ว +2

    Thanks sir

  • @abiappukutty1850
    @abiappukutty1850 3 ปีที่แล้ว +6

    Sri Krishna 🙏🙏🙏

  • @sajmalunniq9632
    @sajmalunniq9632 ปีที่แล้ว +1

    ഇതൊന്നു മലയാളത്തിൽ കാണാൻ എന്താ ചെയ്യാ

  • @MrJagankkl
    @MrJagankkl ปีที่แล้ว +1

    🙏🙏🙏 06/12/2022

  • @copyright1727
    @copyright1727 2 ปีที่แล้ว +2

    E vala episode hindi mai kidhar hai

  • @jai2576
    @jai2576 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏

  • @கும்பகோணம்திருநங்கைமீரா

    ராதே ராதே

  • @kishorkishor-fh1uk
    @kishorkishor-fh1uk ปีที่แล้ว +1

    Krishnarai neril partha unarvu

  • @rajaraja7811
    @rajaraja7811 3 ปีที่แล้ว +2

    Jai shrikrishna

  • @anumishra8573
    @anumishra8573 3 ปีที่แล้ว +10

    Plz upload whole in Hindi too . Please

    • @Omprakash-Kumar
      @Omprakash-Kumar 3 ปีที่แล้ว

      th-cam.com/channels/FMFB7_Ik8jBnCwSuh295wA.html

    • @honeysgameplay5976
      @honeysgameplay5976 3 ปีที่แล้ว +2

      Hindi channel is all there

    • @prasadtvm1
      @prasadtvm1 3 ปีที่แล้ว +1

      why you people are here

    • @ARUPACHARYAABSTERGO007
      @ARUPACHARYAABSTERGO007 3 ปีที่แล้ว +3

      @@prasadtvm1 Whats wrong ?, why is it hurting you

    • @PujaSingh-nb4xg
      @PujaSingh-nb4xg 3 ปีที่แล้ว +9

      @@prasadtvm1 Bangladeshi and Indian muslim supporting and protesting for each other and here we are fighting with our own Indian Hindu brothers.

  • @kirubhalakshmigunasekharan1813
    @kirubhalakshmigunasekharan1813 9 วันที่ผ่านมา

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @chelliahchellsu5743
    @chelliahchellsu5743 3 ปีที่แล้ว +4

    Please upload Om namah shivaya serial in Tamil whole episode

    • @aruljothiramu3173
      @aruljothiramu3173 2 ปีที่แล้ว

      நீங்கள் கேட்டது இதோ👇
      th-cam.com/play/PLPJdRWkHDFQA85UORt5n9A_E5IMn4mA4S.html

  • @TheLeader-x9j
    @TheLeader-x9j 2 ปีที่แล้ว +1

    Friend please offer allow all the episode of Tamil

  • @Manoj-mg9dj
    @Manoj-mg9dj 7 หลายเดือนก่อน +1

    Hiiii

  • @rameshn.843
    @rameshn.843 ปีที่แล้ว +2

    Episode 107 anupungal

  • @karthimani8894
    @karthimani8894 3 ปีที่แล้ว +3

    Sri karishna tamilla serial poduka

  • @sanatana3653
    @sanatana3653 3 ปีที่แล้ว +2

    ஓம் நமோ நாராயணாய

  • @bijeeshp1461
    @bijeeshp1461 3 ปีที่แล้ว +1

    Malayalam. Kittumo

  • @jvpsr8220
    @jvpsr8220 3 ปีที่แล้ว +2

    Ungkada contact number send pannungko

  • @karthimani8894
    @karthimani8894 3 ปีที่แล้ว +6

    Full serial tamil

  • @narayannarayan72
    @narayannarayan72 3 ปีที่แล้ว +3

    Please upload the whole in Kannada

    • @ajitpatel93
      @ajitpatel93 ปีที่แล้ว

      Yes
      English subtitles available, check ✔️ tilak hindi English subtitles available

  • @pramodvaidya2300
    @pramodvaidya2300 3 ปีที่แล้ว

    Wath

  • @sedhu-x9g
    @sedhu-x9g 9 วันที่ผ่านมา

    Yenbalzhthu

  • @Yogachange
    @Yogachange 3 ปีที่แล้ว

    मैं तो अपने आप को हजी

  • @hemalatha4868
    @hemalatha4868 3 ปีที่แล้ว +3

    மிக்க நன்றி

  • @kaviyaelak5860
    @kaviyaelak5860 7 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤❤❤❤❤

  • @SivaKumar-hn7ge
    @SivaKumar-hn7ge 2 ปีที่แล้ว +1

    Jai Shree Krishna

  • @rajalakshmid2464
    @rajalakshmid2464 7 หลายเดือนก่อน +1

    மீண்டும்இக்கதைஅனைத்துடிஸ்டிவியிலும்ஒலிபரப்பினால்விடுமுரைகளைசிறுவர்களும்கண்டுகளித்துநல்வழிப்படுத்தப்படுவார்கள்

  • @anuradhakandhasamy4287
    @anuradhakandhasamy4287 3 ปีที่แล้ว +2

    Nice

  • @sreevidhyaunni5147
    @sreevidhyaunni5147 ปีที่แล้ว