ஒரே ஏக்கரில் 150 டன் மோடி1 சவுக்கு சாகுபடி.. அசத்தும் பெண் விவசாயி | farming |women entrepreneurs

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ม.ค. 2025

ความคิดเห็น • 183

  • @astergarden968
    @astergarden968 3 ปีที่แล้ว +34

    வாழ்க்கையில் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் 👏🏻👏🏻👏🏻👏🏻

  • @meenakshioriginalid1.70ksu9
    @meenakshioriginalid1.70ksu9 3 ปีที่แล้ว +28

    நானும் விரைவில் சிறு தோட்டம்🌱🌲🌳🌴🌵🌾🌿☘🍀 அமைப்பேன் எங்கள் வீட்டில்...😍😍

    • @meenakshioriginalid1.70ksu9
      @meenakshioriginalid1.70ksu9 3 ปีที่แล้ว

      @@விடியல்செய்திகள் அட பொறாமை படக்கூடாது அது தவறு சகோ..🙄

    • @kavithaappu5624
      @kavithaappu5624 3 ปีที่แล้ว +2

      வாழ்த்துக்கள் மீனம்மா😁👏👏🌹👍

    • @இறைவன்ஒருவன்-ப1ண
      @இறைவன்ஒருவன்-ப1ண 3 ปีที่แล้ว

      மாடி தோட்டமா?? 🤔

    • @meenakshioriginalid1.70ksu9
      @meenakshioriginalid1.70ksu9 3 ปีที่แล้ว

      @@விடியல்செய்திகள் கண்டிப்பாக உங்கள் ஆசை நடக்கும்...சகோ👍

    • @meenakshioriginalid1.70ksu9
      @meenakshioriginalid1.70ksu9 3 ปีที่แล้ว +1

      @@kavithaappu5624 நன்றி சகோதரி...!!

  • @kavithaappu5624
    @kavithaappu5624 3 ปีที่แล้ว +30

    இதுபோல் பல திறமையுள்ள செய்திகளை போடுங்கள் பாலிமர்... எங்களுக்கும் ஒரு புத்துணர்ச்சி வரும் வாழ்த்துக்கள் சகோதரி👏👏👏🌹👍

  • @creativei3394
    @creativei3394 3 ปีที่แล้ว +20

    மோடியோட பேர் ராசி அப்படி உங்களுக்காவுது மோடியின் அருமை புரிந்தே சந்தோசம் ..

  • @aathidharshini8930
    @aathidharshini8930 3 ปีที่แล้ว +10

    உங்கள் முயற்சி அருமை அதுவும் மோடிஜியின் பெயர் வைத்தது மிகவும் அருமை

  • @2kboyskowsik.m631
    @2kboyskowsik.m631 3 ปีที่แล้ว +21

    மிகவும் அருமை இந்த பெண்ணுக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்கள் 🙏

  • @balanbalan5725
    @balanbalan5725 3 ปีที่แล้ว +4

    மோடி பெயரை வைத்தவருக்கு வாழ்த்துக்கள் உங்களுக்கு மேலும் வாழ்த்துக்கள் வந்து சேரும்

  • @user-kb9nj8vo9q
    @user-kb9nj8vo9q 3 ปีที่แล้ว +13

    ஏற்கனவே சவுக்கடி வாங்கிட்டு தான் இருக்கோம் 😳 சரியான நேரத்தில் சரியான பெயர் வைத்ததற்கு நன்றி 😁🙏

    • @djhersomofficial3942
      @djhersomofficial3942 3 ปีที่แล้ว

      Anbulla anaithu ullangalum enna mari chinna youtuberku athravu kudungal nanbargallaa

  • @maha-pt9vz
    @maha-pt9vz 3 ปีที่แล้ว +3

    இந்த புதுமைப் பெண்ணுக்கு வாழ்த்துக்கள்🎉🎊

  • @ceeneetex8501
    @ceeneetex8501 3 ปีที่แล้ว +21

    தமிழ்நாட்டுல மரத்துக்குமோடிபெயர் வைத்தால்் மரத்தை போலி விவசாயிகள் வாங்க மாட்டார்கள்😁😁😁😀

    • @yuvaraj1258
      @yuvaraj1258 3 ปีที่แล้ว +4

      அது உண்மையான விவசாயி இல்லை புரோக்கர் போராட்டம்
      ஆனால் இங்க உனக்கு கிண்டல்

    • @ceeneetex8501
      @ceeneetex8501 3 ปีที่แล้ว

      @@yuvaraj1258 உண்மையான விவசாயிகள நான் காலைதொட்டு வணங்குவேன் நண்பா

  • @miniminibites1278
    @miniminibites1278 3 ปีที่แล้ว +5

    அருமை சகோதரி👍👍👍

  • @GK-vx5xn
    @GK-vx5xn 3 ปีที่แล้ว +2

    பொழைக்க தெரிஞ்ச பொண்ணுமா ஒரு பேர வச்சு உன் கண்டு பிடிப்பின் பலன் அடைந்தாய்👍👍👍 பர்மிஷன்+5லட்சம்+எந்த தடையும் இல்லை 👌👌👌👌👌👌👏👏👏👏👏👏👏

    • @ArulgnanapragasamPerianayagam
      @ArulgnanapragasamPerianayagam หลายเดือนก่อน

      இது முழுக்க முழுக்க தவறான மற்றும் பொய்யான தகவல். நான் நேரில் சென்று பார்த்தேன். மோடி பெயரை பயன்படுத்தி ஆதாயம் அடைகிறார்கள்
      This is absolutely wrong and false narrative and this lady and his father just using Modi name to gain but their casuarina trees are very bad and i have visited personally and confirm

  • @prakashgoogle1388
    @prakashgoogle1388 4 หลายเดือนก่อน +1

    2 1/2 வருடத்தில் 80 டன் வரும் என்றால் ஜி கச் 5 யும் சேம் தான்...
    கரூர்
    டி என் பீ எல் ஜி கச் 5
    நாங்கள் பயிரிடிகிறோம்.. அது கிடைக்கவில்லை என்றால் கடலூர் கைஸ்பீடு கண்றுகள் பயன்படுத்துகிறோம்...
    கன்றின் விலை கரூர் 1.50 ..
    கடலூர் 2 முதல் 3 வரை...

  • @meenakshioriginalid1.70ksu9
    @meenakshioriginalid1.70ksu9 3 ปีที่แล้ว +11

    இயற்கையை நேசிக்கும் உங்களுக்கு வாழ்த்துக்கள் சகோதரி...👏👏👍 அவள்விகடனில் இவங்களை பற்றி ஆர்டிக்கல் படித்த ஞாபகம்...🤔🤔

  • @dotcomeducationinstitute482
    @dotcomeducationinstitute482 3 ปีที่แล้ว +5

    அருமை 👌👌👌👌👌👌👌👌👌👌
    விரைவில் தமிழ் நாட்டில் மோடி ஜி,க்கு கோயில் கட்ட வேண்டும் 🙏

  • @SakthiVel-eb8go
    @SakthiVel-eb8go 3 ปีที่แล้ว +10

    நாங்களும் 1 ஏக்கர் ல் சவுக்கு போட்டோம் கஜா புயலில் சாய்ந்து விட்டது கஸ்ட்மா போய்ட்டு

    • @akilank4009
      @akilank4009 3 ปีที่แล้ว

      Nagapattinam ah bro.

    • @SakthiVel-eb8go
      @SakthiVel-eb8go 3 ปีที่แล้ว +1

      @@akilank4009 thanjavur bro

    • @RANSPKL
      @RANSPKL 26 วันที่ผ่านมา

      Orathanadu ? ​@@SakthiVel-eb8go

  • @Ruban-C-002
    @Ruban-C-002 3 ปีที่แล้ว +5

    மோடி பெயர் பிரபலம் விற்பனைக்கு பயன்படும் ...

  • @dksankar9833
    @dksankar9833 3 ปีที่แล้ว +3

    Arumai valthukkal sagodari....

  • @sribhuvanamathpaint3996
    @sribhuvanamathpaint3996 3 ปีที่แล้ว +1

    Congrats Sri lakshmi , I am also from Pondicherry only , proud of ur involvement in agriculture field

  • @arunblaze1990
    @arunblaze1990 3 ปีที่แล้ว

    வாழ்க வளத்துடன் 💐💐💐
    என்றும் நலத்துடன் 💐💐💐

  • @veerathamizh7641
    @veerathamizh7641 3 ปีที่แล้ว +2

    அந்தப் பெண் செய்யும் விவசாயம் சவுக்கு மரங்கள் அனைத்தும் ஈசியாக முடிந்துவிடும் காற்றில்ஏனென்றால் அதில் அதிகம் தழைகள் இருக்கும்அதனால் ஈசியாக முடிந்துவிடும் அதிக உயரங்கள் செல்வதானாலும் முறையும் நாட்டு மாற மட்டுமே அதிக வலிமை கொண்டது

  • @amudha8030
    @amudha8030 3 ปีที่แล้ว +2

    ஒரு பொண்ணு நினச்சா ஆக்கவும் முடியும் அழிக்கவும் முடியும்👏👏👏👏பாராட்டுக்கள் தோலி

    • @djhersomofficial3942
      @djhersomofficial3942 3 ปีที่แล้ว

      Anbulla anaithu ullangalum enna mari chinna youtuberku athravu kudungal nanbargallaa 😭 😭 😭 😭 😭 😭 😭 😭 😭 😭

    • @vinth1695
      @vinth1695 3 ปีที่แล้ว

      ஏனுங்க அம்மணி.. அது "தோழி"ங்கோ

    • @sriram-ze6es
      @sriram-ze6es 3 ปีที่แล้ว

      Ellame ellaraalayum mudiyum...... pombala mattum adhisaya jenmam illa....

    • @amudha8030
      @amudha8030 3 ปีที่แล้ว

      @@sriram-ze6es உனக்கு பொருக்கலயா நா சொன்னது😡போயா

    • @sriram-ze6es
      @sriram-ze6es 3 ปีที่แล้ว

      @@amudha8030 neeyum manusha jenmam thaana, unakum rendu kai kaal thaana irukku... aprom enna pombalayaala mattum mudiyum nu peruma mayir vendi kidakku.... aambala illama entha mayiralum porakka mudiyathu, vaalavum mudiyathu, niyabagam vachikko

  • @gawrawtamilchannel2223
    @gawrawtamilchannel2223 5 หลายเดือนก่อน +1

    Modi ji en kudumbatharin Uyir

  • @jamuthri4701
    @jamuthri4701 3 ปีที่แล้ว +2

    முயற்சி இருந்தால் அனைத்திலும் வெற்றி பெறலாம். வாழ்த்துக்கள் சகோதரி 👏

  • @sarath_smart0077
    @sarath_smart0077 3 ปีที่แล้ว +3

    தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா...🙏😍💪

  • @shalinirangoli4294
    @shalinirangoli4294 3 ปีที่แล้ว +5

    அப்படியே நம்ம வலையொலியையும் வந்து பாருங்க பாத்துட்டு புடிச்சிருந்தா பின்தொடருங்க இல்லனா உங்க விருப்பம்

  • @VidiyalValarchi
    @VidiyalValarchi หลายเดือนก่อน

    எங்களிடம் சவுக்கு நாற்றங்கால்(casuarina plants)உள்ளது

  • @visual3609
    @visual3609 3 ปีที่แล้ว +10

    சரியான பெயா் தான்!.

  • @g.vinodhkumar7224
    @g.vinodhkumar7224 3 ปีที่แล้ว +1

    I thank you for naming it modi

  • @licsenthil9695
    @licsenthil9695 หลายเดือนก่อน

    Nensei nilathil savukku payeridalama nearest vayal nerperai padhikkuma madam please explain

  • @Brucelee_46_
    @Brucelee_46_ 3 ปีที่แล้ว +21

    Jai modi 🔥
    Jai hind 🇮🇳

  • @sugumar2891
    @sugumar2891 3 ปีที่แล้ว

    நாடு ரகம் ஈடு நாடு ரகம் மட்டுமே. தான் அதன் பயன் ஆண்டு வரும்🙂 புதிய வகை அதிகம் லாபம் தரும் ஆனால் அதன் திறன் கம்மியாக தான் இருக்கும்

  • @virutharajanbabu2795
    @virutharajanbabu2795 7 หลายเดือนก่อน

    Super❤❤

  • @tamilearthvt3150
    @tamilearthvt3150 3 ปีที่แล้ว +3

    சிங்கப் பெண்னுக்கு வாழ்த்துக்கள்

  • @vengatyadav2551
    @vengatyadav2551 3 ปีที่แล้ว

    Nice 👍👍👍👍

  • @jeevarakshan1200
    @jeevarakshan1200 4 หลายเดือนก่อน

    இவங்களை தொடர்புகொள்வது எப்படி! "கண்று" வாங்கனும் Bro reaplay Pls..

  • @helenvictorhelenvictor210
    @helenvictorhelenvictor210 3 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் சகோதரி. பட் பேரு வேற வச்சிருக்கலாம்.

  • @VasanthVasanth-pt4fz
    @VasanthVasanth-pt4fz 3 ปีที่แล้ว +10

    என்ன மோடியா, அய்யோ வேண்டாம் வேண்டாம், ஆலளவிடு ethulima 🏃🏃🏃

    • @sarankannan6737
      @sarankannan6737 3 ปีที่แล้ว +5

      சுடலை என்று பெயர் வைக்கலாமா😁

  • @விவசாயஉறவுகள்
    @விவசாயஉறவுகள் 3 ปีที่แล้ว +2

    👍👍👍

  • @gangaganeshgangaganesh2572
    @gangaganeshgangaganesh2572 3 ปีที่แล้ว +1

    பெண் விவசாயி என்று சொல்வதே பெருமையாக இருக்கிறது. தன் முயற்சியால் புதிய சவுக்கு ரகத்தை கண்டு பிடித்தது பாராட்டுக்குரியது.

  • @bojarajan04
    @bojarajan04 3 ปีที่แล้ว

    ஸ்ரீ venkatapathy - - > iyer--> BJP--> so Modi name given 👌👌👌

  • @marimuthu820
    @marimuthu820 3 ปีที่แล้ว

    Congrats sister 👍💐🎁

  • @sakthikamatchiyoutubechann8848
    @sakthikamatchiyoutubechann8848 3 ปีที่แล้ว

    Arumaiyana pathivu

  • @yuvaraje3890
    @yuvaraje3890 3 ปีที่แล้ว +2

    Jai modi ji jaihind jai modi

  • @vinothr8286
    @vinothr8286 3 ปีที่แล้ว +1

    Super sister

  • @haritharan7891
    @haritharan7891 3 ปีที่แล้ว

    அருமை

  • @jegathar1606
    @jegathar1606 3 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள்

  • @praveenkumarj7657
    @praveenkumarj7657 3 ปีที่แล้ว

    உங்களது வளர்ச்சிக்கு நன்றி ஆனா அதுக்கு ஒரு பேரு வச்சு இங்க பாத்தீங்களா அதுதான் தப்பு 🤦‍♂️

  • @sriram3683
    @sriram3683 3 ปีที่แล้ว +2

    அந்த சவுக்கு எல்லா மண்ணிலும் வளருமா ஒரு டன்னுக்கு எவ்வளவு லாபம் கிடைக்கும்

  • @kavithaappu5624
    @kavithaappu5624 3 ปีที่แล้ว +7

    உங்களுக்கு இடமிருக்கிறது நீங்க விவசாயம் செய்கிறார்கள் எங்களுக்கு இடம் இல்லை ஆகையால் நாங்கள் வாடகை வீட்டில் இருக்கிறோம்..... 😐

    • @meenakshioriginalid1.70ksu9
      @meenakshioriginalid1.70ksu9 3 ปีที่แล้ว +1

      அட 🙄உண்மையாகவே வாடகையை வீட் டிலா இருக்கிறீங்க...🤔🤔

    • @kavithaappu5624
      @kavithaappu5624 3 ปีที่แล้ว

      @@meenakshioriginalid1.70ksu9 🙄🙄🙄 ஐயா அம்மா நான் இல்லை... 🏃‍♀️🏃‍♀️

    • @splonelinesslover5998
      @splonelinesslover5998 3 ปีที่แล้ว +2

      🥺vivasayam seiya no money... Land erukku🤣🤣🤣🤣
      😁

    • @kavithaappu5624
      @kavithaappu5624 3 ปีที่แล้ว +2

      @@splonelinesslover5998 கவலைப்படாதே நம்ம முதல்வர் ஐயா உனக்குத் தருவார் நான் கேட்டு வாங்கி தருகிறேன்... 😁

    • @splonelinesslover5998
      @splonelinesslover5998 3 ปีที่แล้ว +1

      @@kavithaappu5624 mmm🤗😁

  • @soloking-ff8787
    @soloking-ff8787 4 หลายเดือนก่อน

    Hiw to get this

  • @dakcreations5710
    @dakcreations5710 3 ปีที่แล้ว +2

    Why Modiji's name.?

  • @கைபேசிசேவைமையம்
    @கைபேசிசேவைமையம் 3 ปีที่แล้ว +1

    பெயர் 🤣🤣🤣🤣🤣 எப்படியும் லாபம் கிடைக்காது

  • @smurali131
    @smurali131 3 ปีที่แล้ว

    Where place available

  • @josephponniah8982
    @josephponniah8982 3 ปีที่แล้ว

    Good.

  • @pudhuvaiproduction18
    @pudhuvaiproduction18 3 ปีที่แล้ว +1

    Hybrid guavas kandu pudichidhu ivunga dhan.... coconut size la

  • @murugesangopal3065
    @murugesangopal3065 3 ปีที่แล้ว

    ஒரு டன் என் விலை ?அதை சொல்லவே இல்லையே!

  • @trtschannel3198
    @trtschannel3198 5 หลายเดือนก่อน

    கன்று வேண்டும் விலை எவ்வளவு

  • @mdhileeban7571
    @mdhileeban7571 3 ปีที่แล้ว

    How to contact her ??

  • @prasadd1324
    @prasadd1324 3 ปีที่แล้ว

    All is fine and super.... Why keeping a name of people destroyer???

  • @karthikeyanr450
    @karthikeyanr450 3 ปีที่แล้ว

    I have a land ......can you plz share the detail about this 🙏😍

  • @Pubg-ys9zp
    @Pubg-ys9zp 3 ปีที่แล้ว +1

    ❤️❤️❤️

    • @vinth1695
      @vinth1695 3 ปีที่แล้ว

      👻👻👻

    • @Pubg-ys9zp
      @Pubg-ys9zp 3 ปีที่แล้ว

      @@vinth1695 👻👻🙈🙈

    • @vinth1695
      @vinth1695 3 ปีที่แล้ว

      👻👻🙈🙈

    • @Pubg-ys9zp
      @Pubg-ys9zp 3 ปีที่แล้ว

      @@vinth1695 🤣🤣

    • @vinth1695
      @vinth1695 3 ปีที่แล้ว

      🤣🤣

  • @priya5751
    @priya5751 3 ปีที่แล้ว +1

    நான் உன்னை பாராட்டுகிறேன்🙏👍👍👍🙏🙏🙏

  • @rajendranramaiyan2486
    @rajendranramaiyan2486 6 หลายเดือนก่อน

    Sea shores this suit able or not please

  • @ravikumar-gu5br
    @ravikumar-gu5br 3 ปีที่แล้ว

    Super mam

  • @anuamma7242
    @anuamma7242 3 ปีที่แล้ว +3

    நீங்க விவசாயம் பண்றது ரொம்ப சந்தோசம் அதுல வருத்தம் என்னன்னா மோடி இதுக்கெல்லாம் தகுதியான ஆளே கிடையாது

    • @lalithapattucenter8066
      @lalithapattucenter8066 3 ปีที่แล้ว

      சிஸ்டர் யாரோ கண்டுபிடித்தது நீங்க பேர் வச்சு அதுல விளம்பரம் தேடாதீர்கள் அதை உண்மையில் கண்டுபிடித்தது அவருடைய வளர்ப்பு அப்பா வெங்கடசுப்பா ரெட்டியார் பத்மஸ்ரீ வெங்கடசுப்பா ரெட்டியார் இதுதான் உண்மை

  • @kathir3341
    @kathir3341 3 ปีที่แล้ว +1

    ஆர்வமா செய்தியை பாத்தேன் ஆனா பேரைக்கேட்டதும் total out.

  • @vignesh.a6483
    @vignesh.a6483 3 ปีที่แล้ว +6

    நல்ல முயற்சி ஆனால் பெயர் தான் சரியில்லை

  • @p.v.ulaganathan2556
    @p.v.ulaganathan2556 6 หลายเดือนก่อน

    ஒரு ஏக்கருக்கு 150 டன்னா

  • @soundmani5299
    @soundmani5299 3 ปีที่แล้ว +3

    ஒன்னு மட்டும் தா குறை பெயர்.!!

  • @sakthikamatchiyoutubechann8848
    @sakthikamatchiyoutubechann8848 3 ปีที่แล้ว

    Please nanbargalae enathu pathivai parthuvittu ungalukku pidichirundha atharavu tharungal pudikkalana ungal viruppam🙏

  • @MrRajan6969
    @MrRajan6969 3 ปีที่แล้ว +1

    சவுக்கிதாரை சுருக்கி சவுக்கு என வைத்திருக்கிறார். நன்றி தாயே.

  • @gangaganeshgangaganesh2572
    @gangaganeshgangaganesh2572 3 ปีที่แล้ว +1

    புதிய சவுக்கு ரகத்துக்கு மோடியின் பெயரை வைத்து இன்னா செய்தாருக்கு நன்னயம் செய்த விவசாயிக்கு வாழ்த்துக்கள்.

  • @thebeautyofzion1422
    @thebeautyofzion1422 3 ปีที่แล้ว

    தமிழன் என்றுமே திறமை மிக்கவர்கள். இந்தியாவில் தான் தமிழருக்கு முன்னுரிமை தரவில்லை வேதணையானது.

  • @kavipriya8271
    @kavipriya8271 3 ปีที่แล้ว

    Super super nagalum savuku vaechom but naanga vaekurapa ton 6000rupee but epa 2500 thaan 4 years Achu. so vaekuravanga konjam yoosichu valarunga

    • @SuguSugu-s7j
      @SuguSugu-s7j 11 หลายเดือนก่อน

      அண்ணா சவுக்கு இப்போ 7000

    • @SuguSugu-s7j
      @SuguSugu-s7j 11 หลายเดือนก่อน

      நான் வாங்கிகிறேன்

  • @mamamapla609
    @mamamapla609 3 ปีที่แล้ว

    Anbulla anaithu ullangalum youtuberku athravu kudungal Nanbargallaa😭😭😭😭😭😭😭

  • @ravikumar-fc5jx
    @ravikumar-fc5jx 3 ปีที่แล้ว

    மோடி பெயரை வைத்ததை ஏற்றுக் கொள்ள முடியாது. எனினும் 5லட்சம் கொடுத்ததால் விசுவாசமாக இருந்துள்ளீர்கள். வாழ்த்துக்கள்.

  • @21stcenturyupdates21
    @21stcenturyupdates21 3 ปีที่แล้ว

    Intha maari yana news again and again update panunga, athai vitutu sudalai athe senjaru ithu senjaru nu avanuku jaldra podara media va irukathinga.

  • @anandmaduraikani2692
    @anandmaduraikani2692 3 ปีที่แล้ว +3

    புதியசவுக்குமரம்கண்டுபிடச்சதுசரிதான்போர்தான்சரியில்லை

  • @நலன்
    @நலன் 3 ปีที่แล้ว

    சாப்பாட்டுக்கு சவுக்கு சாப்பிட சொல்லு

  • @vinth1695
    @vinth1695 3 ปีที่แล้ว +1

    இங்க நிறைய கமாண்ட் வருவதைவிட விளம்பரம்தான் நிறைய வருது😍😎

  • @priyadarshini3640
    @priyadarshini3640 2 หลายเดือนก่อน

    Kandru engu kidaikum?

  • @venkataramaniiyer7716
    @venkataramaniiyer7716 3 ปีที่แล้ว +3

    சூப்பர்..
    சவுக்கு சங்கர்....
    சவுக்கடி..செம கடி..

  • @ilaiyarasanvaratharajan
    @ilaiyarasanvaratharajan 3 ปีที่แล้ว

    Naanum ethaiyasum kandipitikiran

  • @girigiri7715
    @girigiri7715 3 ปีที่แล้ว +1

    சவுக்கு பெயரை கேட்டவுடன் சவுக்கடி

  • @ahmedshamil2055
    @ahmedshamil2055 3 ปีที่แล้ว

    Super kandu pudipu but name dhn thappu😭

  • @FrankNadarStudios
    @FrankNadarStudios 3 ปีที่แล้ว

    Antha kedi pera than vaikanuma?

  • @anbu7406
    @anbu7406 3 ปีที่แล้ว

    Namalvar peru vechu irukulam

  • @UdhayaKumar-ce6mh
    @UdhayaKumar-ce6mh 3 ปีที่แล้ว +1

    dislike ella modi nameku🤣

  • @Saiznm
    @Saiznm 3 ปีที่แล้ว +1

    மக்கள் sapida food thattupattukku vazhivagukkum. Please food kku thevayanatha aarachi panni payiridunga🙏🙏🙏🙏🙏🙏

  • @raji.v5050
    @raji.v5050 3 ปีที่แล้ว

    na Vera madri padichen😂😂 modi savuk yar karanum nu ayoo😂😂😂😂😂

  • @ramesh.ddonbosco5174
    @ramesh.ddonbosco5174 3 ปีที่แล้ว

    Everything ok ..but modi not ok

    • @ramesh.ddonbosco5174
      @ramesh.ddonbosco5174 3 ปีที่แล้ว

      @@விடியல்செய்திகள் poda shoe naki sangi...

    • @Brucelee_46_
      @Brucelee_46_ 3 ปีที่แล้ว +1

      @@ramesh.ddonbosco5174 poda 💩 nakki pavadai 😂

  • @jkbhavani86
    @jkbhavani86 3 ปีที่แล้ว

    OK but name not ok

  • @HP-ee9md
    @HP-ee9md 3 ปีที่แล้ว

    Bad Name choice...

  • @karalapillaimuraleetharan2309
    @karalapillaimuraleetharan2309 3 ปีที่แล้ว +2

    கண்டுபிடிக்க தெரிஞ்ச உங்களுக்கு பெயர் வைக்க தெரியலயே...

  • @muthukumar3288
    @muthukumar3288 3 ปีที่แล้ว

    Unga appa peyarai vaithurukalam

  • @DrVj-fm2ct
    @DrVj-fm2ct 3 ปีที่แล้ว

    Andha peru vachiya kasu vangitangala

  • @sekardaniel8082
    @sekardaniel8082 3 ปีที่แล้ว +1

    மோடி பேரா நாடே நாசமாய் போச்சு மோடியால நீ மோடி பெயரை வச்சிட்டையே

  • @sarankannan6737
    @sarankannan6737 3 ปีที่แล้ว +3

    ஆமை மற்றும் சுடலை😁😁

  • @DrVj-fm2ct
    @DrVj-fm2ct 3 ปีที่แล้ว

    Yenma unnaku vera peru kadaikala poiyum poiyum andha kavalipaya modi name dana kadaichidhu avara andha peru yeduku vachanga teriyama mullichittu irrukaru idhula nee vera yen ma