Anura Kumara Dissanayake -வுக்கு 2 ஆபத்துகள்! கலைகிறதா AKD ஆட்சி?! | Sri Lanka | Unmaiyin Tharisanam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ก.พ. 2025

ความคิดเห็น • 371

  • @kuganasabeshanveluppillair2353
    @kuganasabeshanveluppillair2353 3 หลายเดือนก่อน +59

    நானும் ஒரு இலங்கையன்தான் என்று உரத்துச் சொல்ல வைத்த மாண்புமிகு அனுரா அவர்களுக்கு நன்றி.
    தமிழர்களின் பலம் முழுதும் அவரின் கரத்தை பலப்படுத்தினால் மாற்றம் கண்டிப்பாக வரும்,

    • @anushanthysutharsan1747
      @anushanthysutharsan1747 3 หลายเดือนก่อน +3

      100% true

    • @Srilankanthamilan
      @Srilankanthamilan 3 หลายเดือนก่อน +2

      @@anushanthysutharsan1747 YES

    • @n.navaratnamnava4690
      @n.navaratnamnava4690 3 หลายเดือนก่อน +1

      வாழ்த்துக்கள்🎉🎉

    • @CheBa4548
      @CheBa4548 3 หลายเดือนก่อน +7

      @@kuganasabeshanveluppillair2353 நாங்கள் கடந்த 76வருடங்களாக இனவழிப்பு செய்யப்பட்டபோது அவரின் கரங்கள் என்ன செய்து கொண்டிருந்தது???

    • @Dush1002
      @Dush1002 3 หลายเดือนก่อน +3

      ​@@CheBa4548 அவரும் அப்போது போராட்டங்களில் அவர்களின் கோரிக்கைகளை முன்வைப்பதில் தான் இருந்தார்கள். ஆனால் தமிழ் ஊழல்வாதிகள் என்ன செய்தார்கள்??? பழைய கதைபேசி மாற்றத்தை தடுக்காமல் தமிழர் இப்போதாவது முன்னேறும் வழியை பார்ப்பதே சிறந்தது.

  • @masterkobi6697
    @masterkobi6697 3 หลายเดือนก่อน +22

    ஐனாதிபதி வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் ❤❤❤❤

  • @thiruuday2910
    @thiruuday2910 หลายเดือนก่อน +1

    Very good news.

  • @sooriyamoorthi2023
    @sooriyamoorthi2023 3 หลายเดือนก่อน +10

    ஜனாதிபதியின் கரத்தை முதலாவது பலப்படுத்துவோம்.. உங்களின் சிறந்த ஆயுதம் (வாக்கு )உங்களிடம் இருக்கிறது AKD

  • @arunthavam2494
    @arunthavam2494 3 หลายเดือนก่อน +10

    தமிழீழ விடுதலை போர்க்கால அரசியல் வரலாறு தமிழ் இழையோர் மனதில் ஆழமாக பதிய வேண்டும்.
    நன்றி 🙏🏼

  • @srikanthcolin4675
    @srikanthcolin4675 3 หลายเดือนก่อน +38

    என் மனதில் உள்ளவற்றை அப்படியே கூறிவிட்டது இந்தக் காணொளி . நன்றிகள் நிராஜ் அண்ணா

  • @jaleelcareem773
    @jaleelcareem773 3 หลายเดือนก่อน +14

    அநுரவைப்போல இளைஞர்கள் அரசியலில் ஈடுபட்டு எதிர்கால சவால்களை முறியடிப்போம்.
    எங்கள் வருங்காலம் பொற்காலமாகும்.ஊழல் ஒழிந்தால் அதுவே போதும்

    • @CheBa4548
      @CheBa4548 3 หลายเดือนก่อน

      @@jaleelcareem773 ஊழல் ஒழிந்தால் நாடு சீராகும்😂😂😂.
      முதலில் ஒழிக்கப்படவேண்டியது “சிங்கள பௌத்த மகாவம்ச இனவாத சித்தாந்தம்”.
      அதுதான் அடிப்படை அரசியல் மாற்றம்.

  • @Kuransi-ql3eb
    @Kuransi-ql3eb 3 หลายเดือนก่อน +32

    இலங்கையில் உள்ள ஊழல் வாதிகளுக்கு அதி உச்ச தண்டனை கொடுக்க வேண்டும் இதற்க்கு அங்கு உள்ள மக்கள் மிகவும் அறிவுபூர்வமாக செயல்பட வேண்டும் இதற்க்கு மக்கள் அனுரவிற்க்கு பக்க பலமாக இருக்க வேண்டும்

    • @CheBa4548
      @CheBa4548 3 หลายเดือนก่อน +4

      முதலில் வீங்கிப்பெருத்த சிங்கள முப்படைகளில் உள்ள ஊழல்வாதிகளுக்கு தண்டனை கொடுக்க முடியுமா???

    • @n.navaratnamnava4690
      @n.navaratnamnava4690 3 หลายเดือนก่อน

      வாழ்த்துக்கள்🎉

    • @Dush1002
      @Dush1002 3 หลายเดือนก่อน

      ​@@CheBa4548 எல்லா கருத்தையும் எதிர்மாறாக எழுதுவதை நிறுத்துங்கள். உங்கள் அனைத்து coment களிலும் தமிழினவாதத்தையே காணமுடிகிறது. எப்படி சிங்கள இனவாதம் கூடாததோ அதுபோல் தமிழினவாதமும் கூடாது.

    • @அழகன்_வி
      @அழகன்_வி 3 หลายเดือนก่อน

      ​@@Dush1002அடேய தற்குறி இலங்கையின் அரசியலைமைப்பு தேர்தல் முனை ஏன் கொடியில் கூட இனவாதம் இருக்கு டா

    • @JuBrDeny2084
      @JuBrDeny2084 3 หลายเดือนก่อน

      @@CheBa4548 Nan sigalawarai nambathathukku karanam IMF en parinthuraiel (ranuwathai kuraikkaweandum) nadakuma? aggaludai waripanathi N/E til pansalaihal.elaggai samathanamaha erupathaen siggalawarin kaielthan ullauthu!katchi paytham endru saithal oliya .eyatkaithan their.....

  • @sethusethu8573
    @sethusethu8573 3 หลายเดือนก่อน +16

    மிகவும் பயனுள்ள உளவு செய்தி ..... (சாதாரணமான செய்திகள் கூட உங்கள் குரல் மூலம் கேட்கும் போது மிகவும் சிறப்பாக மாறிவிடுகின்றது ) ...

  • @RamaswamyManickam
    @RamaswamyManickam 3 หลายเดือนก่อน +31

    Akd நிச்சயம் இலங்கையை மாற்றுவார் மக்கள் பாதுகாப்போடு வெல்வார் தோழா

    • @shalom1352
      @shalom1352 3 หลายเดือนก่อน

      டேய் மூதேவி.... தேசியக் கொடியிலேயே தமிழன் ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கான் என்று அவர் தெளிவாகக் கூறுகிறார். நீ பகுத்தறிவு இல்லாத மாடு போலக் கொமண்ட் போடுறாய்

    • @n.navaratnamnava4690
      @n.navaratnamnava4690 3 หลายเดือนก่อน +2

      வாழ்க அனுரா🎉

    • @AnthonyJoseph-wj4fu
      @AnthonyJoseph-wj4fu 3 หลายเดือนก่อน

      AKD OUR HEARO!!!!

  • @LinkesjudiJudi
    @LinkesjudiJudi 3 หลายเดือนก่อน +9

    Grate man good work .AkD.
    God bless you

  • @h.rights
    @h.rights 3 หลายเดือนก่อน +29

    A K D முற்றிலும் வித்தியாசமானவர் என்பது அவரது வார்த்தையில் அல்ல செயல்களில் தெரிகிறது.அவர் வடக்கிலும் கிழக்கிலும் தொழிற்சாலை கட்டுவாரோ இல்லையோ நிச்சயம் விகாரைகள் கட்டமாட்டார்.

    • @n.navaratnamnava4690
      @n.navaratnamnava4690 3 หลายเดือนก่อน +4

      வாழ்த்துக்கள்🎉

  • @அழகன்_வி
    @அழகன்_வி 3 หลายเดือนก่อน +28

    கடைசியில் தற்குறி 2K kids ஐ வைத்து செய்தது தரமான சம்பவம்😂😂

    • @saravanankumar6603
      @saravanankumar6603 3 หลายเดือนก่อน

      சரியா சொன்னீங்க தற்குறி 2kகிட்ஸ் அரசியல் பால்டப்பாக்கள்.

  • @mohamedhaniffa5881
    @mohamedhaniffa5881 3 หลายเดือนก่อน +3

    அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: ஒரு நாள் நான் நபி (ஸல்) அவர்களின் பின்னால் அமர்ந்திருந்தேன்.! அப்போது அவர்கள் என்னிடம் சிறுவனே! நான் சில அறிவுரைகளைக் கற்றுத் தருகின்றேன் என்று சொன்னார்கள்: நீ அல்லாஹ்வை பாதுகாத்துக்கொள். அவன் உன்னைப் பாதுகாப்பான். நீ அல்லாஹ்வை பாதுகாத்துக்கொள். அவனை உனக்கு முன் கண்டுகொள்வாய். நீ கேட்டால் அல்லாஹ்விடமே கேள். உதவி தேடினால் அல்லாஹ்விடமே தேடு. அறிந்து கொள்! ஒட்டுமொத்த சமூகமும் ஒன்று திரண்டு உனக்கு ஏதாவது நன்மை செய்திட முயன்றாலும் உனக்கு அல்லாஹ் ஏற்கனவே ஏற்படுத்தி வைத்துள்ளதைக் காட்டிலும் அதிகமாக எந்த நன்மையையும் அவர்களால் செய்திட முடியாது. இன்னும் ஒட்டுமொத்த சமூகமும் ஒன்று திரண்டு உனக்கு ஏதாவது தீங்கிழைக்க முயன்றாலும் அல்லாஹ் உனக்கு ஏற்கனவே குறித்து வைத்தவற்றைக் கொண்டல்லாமல் எந்தக் தீங்கையும் அவர்களால் செய்திட முடியாது. பேனாக்கள் உயர்த்தப்பட்டு விட்டன. ஏடுகள் காய்ந்து விட்டன.

  • @JegaSami
    @JegaSami 3 หลายเดือนก่อน +11

    தங்களின் கருத்து அனைத்துமே 😇💯

  • @inpakumarbenjamin4537
    @inpakumarbenjamin4537 3 หลายเดือนก่อน +8

    Thank you 🔥💐💐💐🙏🏾🙏🏾🙏🏾

  • @aaqiffmohideen4141
    @aaqiffmohideen4141 3 หลายเดือนก่อน +2

    அது கனவிலும் நடக்காது கடவுளின் நாட்டத்தில்

  • @KunaVathi-vp6kr
    @KunaVathi-vp6kr 3 หลายเดือนก่อน +19

    இங்குள்ள பிரச்சனையை இலங்கையில் வாழும் மக்களாகிய நாம் பார்த்துக்கொள்வோம் இந்தியாவின் ஊழலை பற்றி நீங்க இந்திய மக்களுக்கு விழிப்புணர்வு செய்யுங்கள் காரணம் இந்திய மக்களோட நிலை சினிமா சினிமா ஆனால் இலங்கை மக்களாகிய நாம் அரசியலிலும் நாளாந்த வாழ்விலும் தான் அக்கறை கொண்டுள்ளோம்

    • @CheBa4548
      @CheBa4548 3 หลายเดือนก่อน +4

      உங்களையெல்லாம் நினைச்சால் 😂😂😂.
      2009இ்ல் இலங்கையின் பாதுகாப்பு அரணை உடைத்து சிங்களம்,இந்தியா தங்கள் தலையில் தாங்களே மண்ணள்ளி போட்டு விட்டதன் விளைவுதான் இன்றைய இலங்கையின் அவலம்.

    • @mm.kethees8495
      @mm.kethees8495 3 หลายเดือนก่อน +3

      அண்ணன் தமிழ் உச்சரிப்பும், வீரம் செறிந்த குரல் தொனியும் இவர் யார் என்பதை சாதாரணமாக புரிந்து கொள்ள வைக்கின்றன. இப்படி ஒரு தெளிவான தமிழில் தமிழ்நாட்டு சினிமாவோ அல்லது ஊடகங்களோ செய்து காட்டட்டும் பார்க்கலாம்.
      ( இவர் நிராஜ் டேவிட் அண்ணன் ஈழத் தமிழர்)

    • @saravanankumar6603
      @saravanankumar6603 3 หลายเดือนก่อน

      சொன்னவர் கருத்து சரியா தவறா என்று பாருங்க, அவர் இந்தியாவா, இலங்கயானு பாக்காததிங்க, அப்படி இவரின் கருத்து பிடிக்கவில்லை என்றால், பார்க்கவேண்டாம், ஒட்டுமொத்த தமிழர்களும் சினிமா காரர்களின் பின்னால் போகிறார்கள் என்பது அடி முட்டால் தனம்.

    • @ThiyagarajanChinnathambi
      @ThiyagarajanChinnathambi 3 หลายเดือนก่อน

      இந்தியா ஊழல் என்றாலும் உலகின் 3ம் பெரிய பொருளாதார நாடு. சினிமா என்றாலும் தமிழ்நாடு அதிக பொருளாதார வளர்ச்சி மற்றும் கல்வியறிவு பெற்ற மாநிலம். தமிழ்நாட்டில் இருந்து உலகில் பெரிய நிறுவனங்களில் இல்லாதவர்கள் இல்லை. இந்திய பெருநிறுவனங்களிலும் இல்லாமல் இல்லை.
      இலங்கை இதுவரை வாங்கி உள்ள 6 பில்லியன் கடனில் வட்டியை யாவது தருமா? தரப் பாருங்கள். அது எங்களின் வியர்வை. இரத்தம்

    • @அழகன்_வி
      @அழகன்_வி 3 หลายเดือนก่อน

      தற்குறி நிராச்சே ஈழத்தவர் தான் 😂😂

  • @rasalingamVeerakutty
    @rasalingamVeerakutty 3 หลายเดือนก่อน +2

    தங்கள் தெளிவான" செய்தி
    கேட்ப்பதில் மகிழ்ச்சி !
    நன்று! நன்றி!

  • @Quotexsignals-d5j
    @Quotexsignals-d5j หลายเดือนก่อน +1

    Got news

  • @PirapaPirapa-jz8ci
    @PirapaPirapa-jz8ci 3 หลายเดือนก่อน +2

    அருமையான ஆய்வு நன்றி

  • @marikarmubarak9172
    @marikarmubarak9172 3 หลายเดือนก่อน +6

    Mr David, it's excellent analysis, sir. we all must get together to save our nation, irrespective of religion or race. Journalists will play major roles in order to bring our country prosperous. It's a great chance to build up a nation with all communities. It's a dream to live in our country with the atmost peace and happiness.

  • @haridhiyav7677
    @haridhiyav7677 3 หลายเดือนก่อน +14

    இந்த சேனலை நம்ப வேண்டாம்.
    வடக்கு, கிழக்கு, மலையகம் அல்லது மாவட்டத்தைச் சுற்றியுள்ள தமிழ் மக்கள், ADKக்கு வாக்களிக்கவும். தயவு செய்து,
    தமிழ் கட்சிகளை நம்ப வேண்டாம், அவர்கள் தங்கள் வசதிகளை பேரம் பேசி உங்கள் வாக்குகளை நம்பி வாழ்கிறார்கள்

  • @saravanankumar6603
    @saravanankumar6603 3 หลายเดือนก่อน +14

    நல்லாட்சி உண்டானால் மகிழ்ச்சி தான், புதிய அரசுக்கு வாழ்த்துக்கள்🎉

  • @mrjollywalk44
    @mrjollywalk44 3 หลายเดือนก่อน +1

    உங்கள் குரல் சிறப்பாக உள்ளது!

  • @rubann123
    @rubann123 3 หลายเดือนก่อน +4

    அருமையான பதிவு அண்ணா

  • @nironjanu8756
    @nironjanu8756 3 หลายเดือนก่อน +4

    உண்மை

  • @MohammadHUSNI-g3h
    @MohammadHUSNI-g3h หลายเดือนก่อน

    Thanks 🎉🎉brother Anura sir Good 👍🏻🙏👍🏻🧭❌️🧭❌️🧭jywawa Anura sir 💐💐❤💐

  • @mohammedrafi4572
    @mohammedrafi4572 3 หลายเดือนก่อน +8

    பாவம், உங்கள் மண்டை மேலுள்ள கொண்டையை மறைக்க முடியவில்லை..
    எவ்வளவு மறைத்தாலும் உங்கள் பக்கச்சார்பு தொனிக்கிறது!

  • @Kanniyappan-lm8hy
    @Kanniyappan-lm8hy 3 หลายเดือนก่อน

    அருமையான பேச்சு உண்மையான கருத்து கண்டிப்பாக உலகில் உள்ள இந்தியா போன்ற பல நாடுகள் இவரைக் கண்டு பயப்படுவார்கள் இது உண்மைதான்

  • @jeganjoyel5837
    @jeganjoyel5837 3 หลายเดือนก่อน +4

    Thank you

  • @KuganKugan-yu5pk
    @KuganKugan-yu5pk 3 หลายเดือนก่อน +20

    ஐயா நீங்கள் என்ன சொன்னாலும் தமிழர்கள் திருந்தவே மாட்டார்கள்.

    • @ponambalamkrishnamoorthy2655
      @ponambalamkrishnamoorthy2655 3 หลายเดือนก่อน +1

      அடிமேல் அடி அடித்தால் அம்மியும் தகருமாம். மா விற்க போனால் காற்று அடிக்குது. உப்பு விற்க போனால் மழை பெய்து என்று ஒன்றும் செய்யாமல் சாக்கு போக்கு சொல்லி இருக்கும் சோம்பேறிகள் போல இருந்தால் ஒன்றுமே மாறாது. ஐனநாயக போராட்டத்தில் ஒரு அரசாங்கத்தையே விரட்டியடித்த சிங்கள இளைஞர்களைப் பாருங்கள். நீங்கள் அப்படி பெரிதாக அப்படி ஒன்றும் செய்ய வேண்டியதில்லை. தமிழ் பாரம்பரிய கட்சிகளில் உள்ள துரோகம் செய்யும் கிழட்டு, வஞ்சக, கேடுகெட்ட அரசியல் தலமைகளை விரட்டியடியுங்கள். எல்லா தமிழ் கட்சிகளில் உள்ள இளைஞர்களும் ஒன்று சேர்ந்து (NPP போல) தமிழ் தேசியம் சார்ந்து ஒரே கொள்கையுடன் கூட்டணியில் விட்டுக்கொடுத்து, சமரசம் செய்து ஒற்றுமையாக அரசியல் செய்யுங்கள். அப்பொழுது ஈழத் தமிழர்களே திரண்டு உங்கள் பின் வருவார்கள். தெளிவான கல்வியறிவு உள்ளவர்களுக்கு பலமாக நம்பிக்கை வரும். ஏனெனில் அவர்கள் எல்லாவறையும் அறிந்திருப்பார்கள். பலமான நம்பிக்கை உள்ளவர்கள் எதைக் கண்டும் பயப்பட மாட்டார்கள். தமிழர்கள் மாற்றமுடியாது, திருந்த மாட்டார்கள் என்ற வார்த்தைகள் எல்லாமே உச்சக்கட்ட பயத்தினால் வரும் தோல்வியின் நினைவுகளின் வார்த்தைகள். உங்கள் வாயில் இருந்து புறப்படும் ஒவ்வொரு வார்த்தைகளுமே நீங்கள் யார் என்று அடையாளம் காட்டிவிட்டும். வெற்றியின் நம்பிக்கை வார்த்தைகளையே பேசவேண்டும். எல்லாமே முடியும்............. -->

    • @saravanankumar6603
      @saravanankumar6603 3 หลายเดือนก่อน

      மொத்தமாக தமிழர்நு சொல்லாதீர்கள், 2k kids nu சொல்லுங்க

  • @jfasil5880
    @jfasil5880 3 หลายเดือนก่อน +25

    அண்ணா இந்த செய்தியை சிங்கள மொழியில் போடமுடியுமா

  • @gubugubu6490
    @gubugubu6490 2 หลายเดือนก่อน +1

    ஏன்டா உங்கள் பாஸ் பாஸ்கரன் இப்படித்தான் பேச வேண்டும் எ‌ன்று சொல்லி தருகிறாரா

  • @sivachandrikasivasubramani9974
    @sivachandrikasivasubramani9974 2 หลายเดือนก่อน

    ஐனாதிபதி❤ வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க ❤

  • @ThivaKaran-o7d
    @ThivaKaran-o7d 2 หลายเดือนก่อน +1

    AkD❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @onlytruthcanwin2420
    @onlytruthcanwin2420 2 หลายเดือนก่อน +1

    Indhalavuku ini evaralum A to Z Srilankan Political patriya purithalai met kolla mudiyatha alavuku Mr.Niraj Devid kooriyullar. Arumayana nerathil tharamana pathivu. Indha kaanoliyai ovvoru Sri lankarum koadi Murai ketu ketu indha Natai meeteduka muwara wendum. Mudindhal evarenum ithanai Singala mozhi ilum maatri pahirndhal. Melum periya thakathinai Sri Lankan politics ilum makkalin manathilum pariya matrathinai kondu wara mudiyum.

  • @Nanthakumar-o5k
    @Nanthakumar-o5k 2 หลายเดือนก่อน

    சந்தேகம், ஒற்றமையிமை நீக்கி அனுராவிற்கு உதவுங்கள்.

  • @NagarajaNagaraja-l5c
    @NagarajaNagaraja-l5c 3 หลายเดือนก่อน +2

    எமது தேசம் எழும்பி நிற்கும். நல்ல பாதையை கடக்கும்.

  • @muniyandykatherason4734
    @muniyandykatherason4734 3 หลายเดือนก่อน +1

    மக்கள் ஒரு கேடாயமாக இருந்து ஜனாதிபதி அனுராவை காத்து வாருங்கள் 👍🏻🙏🏻

  • @sathiyanthaya2422
    @sathiyanthaya2422 3 หลายเดือนก่อน +7

    உங்கள் தகவலுக்கு மிக்க நன்றி 👍 உண்மை தான் உங்கள் தகவல்

  • @gpsingamsrilanka9750
    @gpsingamsrilanka9750 3 หลายเดือนก่อน +1

    Vaalthugl Vaalthugl Vaalthugl NIERAHANNA❤❤❤❤❤❤

  • @Raghu-zw9zs
    @Raghu-zw9zs 3 หลายเดือนก่อน +5

    ஊழல் இனி என்றும் வேண்டாம்.. AKD வந்தாரு கதரவுட போறாரு...

  • @makeshmakesh4892
    @makeshmakesh4892 3 หลายเดือนก่อน +1

    அருமையானபதிவுநன்றி

  • @srinivasangopalakrishnan9067
    @srinivasangopalakrishnan9067 3 หลายเดือนก่อน +2

    The new president will definitely bring prosperity to Srilanka and will also eliminate corruption

  • @RTA284
    @RTA284 3 หลายเดือนก่อน +5

    Last touch about Chandrika is 100% correct

  • @KavithashKavithas
    @KavithashKavithas 3 หลายเดือนก่อน +28

    நன்றி அண்ணா உங்களின் பதிவுக்கு முடிந்தால் இஸ்ரேல் ஈரான் சமகால அரசியல் குறித்து உங்கள் பதிவை எதிர் பார்க்கின்றோம்

    • @SasjSasi-nt1rs
      @SasjSasi-nt1rs 3 หลายเดือนก่อน +1

      Muthal porantha srilankava pathi kealunga

    • @srikanthcolin4675
      @srikanthcolin4675 3 หลายเดือนก่อน

      எதைப் பற்றியாவது பேசுங்கள் . ஆனால் யுக்ரேன் -ரஷியா பற்றிமட்டும் பேசிவிடாதீர்கள் . நன்றி

  • @arumugamrs
    @arumugamrs 3 หลายเดือนก่อน +2

    நிலம் அரசுடமை ஆக்க வேண்டும். நிலத்தை மக்களுக்கு லீஸ் சில் இலவசமாக கொடுக்க வேண்டும். எல்லா இளைஞர்களுக்கும் வேலை உறுதி செய்யப பட வேண்டும்

  • @sudharsinykanagasabai8173
    @sudharsinykanagasabai8173 3 หลายเดือนก่อน +3

    Very nice

  • @antonanthony9466
    @antonanthony9466 3 หลายเดือนก่อน +18

    இந்த உலகம் ஈழ தமிழ் மக்களுக்கு கற்று தந்த பாடம் வேடிக்கை பார்ப்பது எவன் அடிபட்டு செத்தாலும்....

    • @Jeeviews
      @Jeeviews 3 หลายเดือนก่อน +2

      😂😂😂

    • @ravithasgnanakumar2986
      @ravithasgnanakumar2986 3 หลายเดือนก่อน +1

      😛👍👍

    • @CheBa4548
      @CheBa4548 3 หลายเดือนก่อน +1

      @@antonanthony9466 உண்மையிலும் உண்மை👍🏿👍🏿👍🏿

  • @thirumuruganpandurangan4316
    @thirumuruganpandurangan4316 3 หลายเดือนก่อน +1

    💯 percentage is true
    Thanks bro

  • @CheBa4548
    @CheBa4548 3 หลายเดือนก่อน +13

    அருமை.2009இல் இறையாண்மை இழந்த இலங்கைத்தீவை அநுர உட்பட எந்த சிங்களத்தலைவர்களால் மட்டுமல்ல இனி எந்தக்கடவுளாலும் காப்பற்ற முடியாது.
    தமிழர்கள் நாம் வேடிக்கை மட்டும் பார்ப்போம்.

    • @muralib1857
      @muralib1857 3 หลายเดือนก่อน +2

      100 % RIGHT STATEMENT.

    • @ponambalamkrishnamoorthy2655
      @ponambalamkrishnamoorthy2655 3 หลายเดือนก่อน

      100 % முடியும். வேற்றுமையில் ராஜதந்திர வழியில் ஒற்றுமை காண்போம். ஒன்று பட்டால் உண்டு வாழ்வு. என்று முதுமொழி. தமிழ் தேசியமாக ஒன்று பட்டு தேர்தலில் எல்லா பாராளுமன்ற உறுப்பினர்களையும் வென்று தமிழர் சமஷ்டி, அல்லது அதற்கு ஒப்பான எல்லா அதிகாரம் கொண்ட மாநில அரசு என்று பேரம் பேசும் பலத்துடன் அனுரவுக்கு அரசு அமைக்க ஆதரவு கொடுத்து நாட்டை பாதுகாத்து வளம்பெற செய்ய முடியும்.

    • @JuBrDeny2084
      @JuBrDeny2084 3 หลายเดือนก่อน

      Yes true,,, sigalawarai thirutha mudiyathu yaralum. eyakkai than wea.....

    • @kumarbakiya6333
      @kumarbakiya6333 3 หลายเดือนก่อน +1

      ​@@JuBrDeny2084வாக்கு போட்டு பார்ப்போம் 5 வருடம்

    • @CheBa4548
      @CheBa4548 3 หลายเดือนก่อน

      @@kumarbakiya6333 சிங்கள மக்கள் தங்களுக்கு தாங்களே வாக்கு அல்ல வாய்க்கரிசி போடவேண்டியதுதான்.

  • @benics1018
    @benics1018 3 หลายเดือนก่อน +9

    AKD is not a driver,He is a mechanic.

  • @rajenthiranyogenthiran2602
    @rajenthiranyogenthiran2602 หลายเดือนก่อน

    I am hindu but Sri Lanka 🇱🇰 is a buddies country ❤❤❤❤❤❤❤❤

  • @vijyalakshmi5964
    @vijyalakshmi5964 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤🎉 👍👍👍👍👍👍👍👍👍💕🥰🥰🥰🥰🙏👏👏👏👏👏🙏🙏🙏 Anura sir thank you for your help in Sri Lanka 🇱🇰 making great ❤🙏

  • @AshaAsha-u9m
    @AshaAsha-u9m 3 หลายเดือนก่อน +5

    Super super

  • @ChristyRajeswaran-mb8tl
    @ChristyRajeswaran-mb8tl 3 หลายเดือนก่อน +5

    Super explanation thamby.

  • @ajinscreation7228
    @ajinscreation7228 3 หลายเดือนก่อน +1

    Epadi sir ivlovu azhaga perfect ah solluringa ❤❤❤

  • @hhshhshshhs4237
    @hhshhshshhs4237 3 หลายเดือนก่อน +5

    Wooooow unga kuralil anura iyavai parriya...alako alaku mei silirthu phone neengal pallandu kalam valonum anna.nan batticaloavil irunthu.ippothan engaluku sirantha janathipathi kidachirukar❤

  • @TheMunawwara
    @TheMunawwara 3 หลายเดือนก่อน +1

    A great leader ever found is Anura

  • @ThangiahGopal-iy2hg
    @ThangiahGopal-iy2hg 3 หลายเดือนก่อน +1

    சிறப்பு👍 💐

  • @manimaranmanimaran4520
    @manimaranmanimaran4520 3 หลายเดือนก่อน +1

    🎉🎉 congratulations ❤❤❤

  • @JuBrDeny2084
    @JuBrDeny2084 3 หลายเดือนก่อน +2

    Niraj sir great 👍,,,,sila tamilarkku marathi kunamm jassthi😢😢😢😢

  • @k.satkunam4341
    @k.satkunam4341 3 หลายเดือนก่อน +2

    நாம் இன் நாட்ட மீட்போம்

  • @krishant
    @krishant 3 หลายเดือนก่อน

    Yes you said it right, Sinhalese, Tamils, Christians, Muslims 😊👍🏼

  • @amazingcanada3440
    @amazingcanada3440 3 หลายเดือนก่อน +1

    AKD BEST SRI LANKA PRESIDENT !! ❤❤

  • @kokulatheanjude2504
    @kokulatheanjude2504 2 หลายเดือนก่อน

    Nalla oru televana velakkam Anna 🤝🤝

  • @Noname11526
    @Noname11526 3 หลายเดือนก่อน +2

    AKD ❤

  • @ramachandrans2375
    @ramachandrans2375 3 หลายเดือนก่อน

    Arumai Iyya ungal Analysis ❤

  • @RameshRamesh-ei6ec
    @RameshRamesh-ei6ec 3 หลายเดือนก่อน +5

    ❤❤❤❤❤❤

  • @SatheesSaji-m2v
    @SatheesSaji-m2v 3 หลายเดือนก่อน +3

    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @babiselladurai2872
    @babiselladurai2872 3 หลายเดือนก่อน

    Great. ஊழல் இனி என்றும் வேண்டாம்..

  • @stephenalexdon5553
    @stephenalexdon5553 3 หลายเดือนก่อน +3

    Ungaloda karuthu epovum mass dhan bro ..epovum salikkadhu 👍

  • @loganathanrangan1103
    @loganathanrangan1103 3 หลายเดือนก่อน +2

    When it comes to survival...Any country will do the same to their neighbours...we are the poor victims...😢

  • @jeyaladchumyletchumanan7268
    @jeyaladchumyletchumanan7268 3 หลายเดือนก่อน +1

    இலங்கையில் அந்நிய நாட்டின் தலையீடு இல்லாமல் இருந்தால் நல்லம். இந்தியாவுக்கு எப்பொழுதும் இலங்கையின் அமைதியைக் குலைப்பதுதான்.

  • @geethar2113
    @geethar2113 27 วันที่ผ่านมา

    Super Anna

  • @srajanrajan2178
    @srajanrajan2178 3 หลายเดือนก่อน +2

    Supper

  • @PunithaRaj-t7w
    @PunithaRaj-t7w 3 หลายเดือนก่อน +2

    👍👏👏👏👌

  • @NazeedaNashier
    @NazeedaNashier 3 หลายเดือนก่อน

    ❤❤❤🎉🎉🎉

  • @mrShihamDiamond
    @mrShihamDiamond 3 หลายเดือนก่อน +2

    We have AKD❤

  • @BaDULLa-de5gb
    @BaDULLa-de5gb 3 หลายเดือนก่อน +2

    ஆம் சிந்திக்க‌வேண்டி உள்ளது

  • @MatthewsRuby-ge9nt
    @MatthewsRuby-ge9nt 3 หลายเดือนก่อน +7

    AkD

  • @TheMunawwara
    @TheMunawwara 3 หลายเดือนก่อน +1

    🎉

  • @JeganParani
    @JeganParani 3 หลายเดือนก่อน +1

    👌👌👌

  • @Anonilavan
    @Anonilavan 3 หลายเดือนก่อน +1

  • @P.malarmrat
    @P.malarmrat 3 หลายเดือนก่อน +2

    👍👍👍👍🙏🙏🙏🙏👌👌👌

  • @PushparajPushparaj-el7jw
    @PushparajPushparaj-el7jw 3 หลายเดือนก่อน +1

    Hunmai anna

  • @fatimafaumiya2652
    @fatimafaumiya2652 3 หลายเดือนก่อน +9

    மீண்டும் மண் குதிரையை நம்பி தமிழர்கள் ஆற்றில் இறங்குகிறார்கள்

    • @kumarbakiya6333
      @kumarbakiya6333 3 หลายเดือนก่อน

      நாங்க இறங்குகிறோம்.... நீங்க தொப்பி யைப் பிரட்டி போடாமல் இருங்க.. பெரிய புத்திசாலி

    • @CheBa4548
      @CheBa4548 3 หลายเดือนก่อน

      @@fatimafaumiya2652 சிங்கள பௌத்த மகாவம்ச இனவாத சித்தாந்தம் என்ற மண்குதிரையை நம்பி.
      இப்போ நடந்தது ஆட்சி மாற்றம் அல்ல
      ஆள் மாற்றம்தான்.
      ஆட்சி மாற காட்சி மாறும்.

  • @Srilankanthamilan
    @Srilankanthamilan 3 หลายเดือนก่อน +1

    Anura❤

  • @rajaratnampalaniyandy2622
    @rajaratnampalaniyandy2622 3 หลายเดือนก่อน

    Arumaiyan pathivu ullal saithavargalai makkal thirmanikkavandum

  • @SriLankanNpp
    @SriLankanNpp 3 หลายเดือนก่อน

    ❤❤❤ AKD 😘😘😘😘

  • @Satheesraj-f6b
    @Satheesraj-f6b 3 หลายเดือนก่อน

    Appa I love you 😍 💋 ❤️

  • @Pettah_Memes
    @Pettah_Memes 3 หลายเดือนก่อน +2

    Racism wena bro... Anura is a good leader. He doesn't care about races

  • @navanaveeznava4021
    @navanaveeznava4021 3 หลายเดือนก่อน +2

    போற போக்கில் 2K kids தலையில் தட்டினார் அண்ணன் 14:29

  • @AhamedsuhailAhamedsuhail-u6w
    @AhamedsuhailAhamedsuhail-u6w 3 หลายเดือนก่อน +2

    Akd ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ganeshparasuraman7965
    @ganeshparasuraman7965 3 หลายเดือนก่อน +3

    Anura has a Technocratic government

  • @srirankan2651
    @srirankan2651 3 หลายเดือนก่อน

    ஊழல் புற்று நோயை மாற்ற வேண்டும். ஆட்சி மீட்சி என்பது இலகுவனதவ்வ. சமூக வலைத்தளங்கள் போராட்ட்டத்திற்கு உதவின………😂🎉😢😮😅😊

  • @sajanthansajan3114
    @sajanthansajan3114 3 หลายเดือนก่อน +1

    இம்முறை Akd ❤...

  • @GamingLoozer
    @GamingLoozer 3 หลายเดือนก่อน +1

    🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰
    இலங்கையின் தேசியக்கொடி மஞ்சள் நிறப் பின்னணியில் அமைந்துள்ளது. இதில் இரண்டு பகுதிகளைக் காணமுடியும். கொடிக் கம்பத்தின் பக்கம் இருக்கும் பகுதியில் செம்மஞ்சளும், பச்சையுமான நிலைக்குத்தான இரண்டு பட்டைகள் உள்ளன. கொடியின் பெரும்பகுதியை அடக்கியுள்ள மற்றப்பகுதி கருஞ் சிவப்பு நிறத்தில் மஞ்சள் நிறத்திலான வாளேந்திய சிங்கமொன்றையும், நான்கு மூலைகளிலும் அரச மரத்து இலைகளையும் கொண்டுள்ளது. செம்மஞ்சள் நிறப் பட்டை தமிழரையும், பச்சை நிறப் பட்டை முஸ்லீம்களையும், சிங்கத்துடன் கூடிய கருஞ் சிவப்பு நிறப் பகுதி சிங்களவர்களையும் குறிப்பதாகக் கொள்ளப்படுகின்றது.

  • @SASUKE-4
    @SASUKE-4 3 หลายเดือนก่อน +1

    🌹 thank you for your video 🌹 yengal nattukku nermayana unmayana yelalai kudupathil piranha anura janathibathi anathu roomba perumaya irukku,👍💪 jesus appatha ivarai janathi bathiya thertheduthar...✝️ 2019 nadatha charch il aniyam