OS Arun Thumbam Nergayil Desh Aadhi Bharathidhasan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ต.ค. 2024

ความคิดเห็น • 36

  • @sachidhananthanarayanan2270
    @sachidhananthanarayanan2270 ปีที่แล้ว +3

    தகத்தகாயத் தமிழ்மொழியின் சீரிளமைத் திறம் வியந்து செயல் மறந்து திகட்டும் சுவையை எதுவென்று எடுத்தியம்பும் அழகிய பாவேந்தரின் அற்புதமான பாடலிது. அருணின் கமகங்கள் அருமை. தமிழ் தனித்தியங்கும் உயர்தனிச் செம்மொழி என்பதை உணர்த்தும் பாடலிது. பிறமொழிச் சொற்கள் இதிலில்லை. அதுவே பாவேந்தரின் பாவண்ணம்.
    தமிழே தமிழரின் "செல்வம்" என்ற உண்மையை உணர்த்தும் ஒப்பிடற்கரிய பாடலும் இதுதான்.

  • @saba6601
    @saba6601 ปีที่แล้ว +3

    A lovely rendition of the popular song from the tamil movie 'Oor lravu' to the tune by my late friend M M Dandapani Desigar (Prof and head of music department at Annamalai University while I was a visiting mathematician from Singapore).Regards Dr.Sabapathy (Film/Record Archivist, Mathematician Singapore).

  • @LoveJoyPeace378
    @LoveJoyPeace378 5 หลายเดือนก่อน +1

    What a wonderful rendition of this well-known song! Simply beautiful!!!!

  • @5849sam
    @5849sam 2 ปีที่แล้ว +5

    இந்தப்பாடலை எத்தனையோ பேர் பாடிக்கேட்டாலும் அருன் ஸாரை மிஞ்ச யாராலும் இயலாது.

  • @srinivasaniyer840
    @srinivasaniyer840 ปีที่แล้ว +2

    Very interesting songs. Super very nice 🌹👍🌹

  • @DYamunaKishore
    @DYamunaKishore 3 ปีที่แล้ว +9

    துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து நீ
    இன்பம் சேர்க்க மாட்டாயா? - எமக்
    கின்பம் சேர்க்க மாட்டாயா? - நல்
    அன்பிலா நெஞ்சில் தமிழில் பாடி நீ
    அல்லல் நீக்க மாட்டாயா? - கண்ணே
    அல்லல் நீக்க மாட்டாயா?
    வன்பும் எளிமையும் சூழும் நாட்டிலே
    வாழ்வின் உணர்வு சேர்க்க - எம்
    வாழ்வின் உணர்வு சேர்க்க - நீ
    அன்றை நற்றமிழ்க் கூத்தின் முறையினால்
    ஆடிக் காட்ட மாட்டாயா? கண்ணே
    ஆடிக் காட்ட மாட்டாயா?
    அறமிதென்றும் யாம் மறமிதென்றுமே
    அறிகிலாத போது - யாம்
    அறிகிலாத போது - தமிழ்
    இறைவனாரின் திருக்குறளிலே ஒரு சொல்
    இயம்பிக் காட்ட மாட்டாயா? - நீ
    இயம்பிக் காட்ட மாட்டாயா?
    புறம் இதென்றும் நல் அகம் இதென்றுமே
    புலவர் கண்ட நூலின் - தமிழ்ப்
    புலவர் கண்ட நூலின் - நல்
    திறமை காட்டி உனை ஈன்ற எம்உயிர்ச்
    செல்வம் ஆகமாட்டாயா? தமிழ்ச்
    செல்வம் ஆக மாட்டாயா?

  • @soundararajanseetharaman8851
    @soundararajanseetharaman8851 ปีที่แล้ว +1

    Wonderful song wonderful voice wonderful music 👍👍k👍👍👍👍

  • @TheVaidyanathans
    @TheVaidyanathans 2 ปีที่แล้ว +1

    SUPERB SINGER, V ATTEND ALMOST EVERY PROGRAMME PRESENTED BY VARIOUS ORGANISATIONS. INCIDENTALLY HE IS A EX-STUDENT OF MY WIFE MRS S PICHAMMA, DTEA SCHOOL, NEW DELHI...VERY MELODIOUS

  • @KrishnaswamyRamaswamy
    @KrishnaswamyRamaswamy 11 หลายเดือนก่อน +1

    Thirukuralil oru sol marvel😊🎉

  • @karuna5735
    @karuna5735 3 ปีที่แล้ว +3

    Yours is the best version

  • @Thomas-g7z5o
    @Thomas-g7z5o 4 หลายเดือนก่อน

    Kuzhal enumbodhu kuzhalisaiyum
    Yah enumbodhu yazhisaiyum,
    Ungal kuralil ❤❤
    Brammippai irrukkiradhu .

  • @geethakadhirvelu4401
    @geethakadhirvelu4401 4 ปีที่แล้ว +6

    Superb, always os arun's singing special. In between that thilana ஆடிக்காட்ட மாட்டாயா என்று அவரே ஆடிக் காட்டுவது அபாரம். குழல் இனிது யாழ் இனிது OS Arun குரலும் இனிது

    • @sachidhananthanarayanan2270
      @sachidhananthanarayanan2270 ปีที่แล้ว

      குரல் இல்லை நண்பரே. அது குறள். திருக்குறளின் சுருக்கம்.

  • @muthuganeshmohankumar6791
    @muthuganeshmohankumar6791 ปีที่แล้ว

    Santhosham! Great rendition.

  • @5849sam
    @5849sam 4 ปีที่แล้ว +2

    One of my favourite singers and raghas. Thanks for uploading.

  • @vmindiran3325
    @vmindiran3325 ปีที่แล้ว

    Rendition is beyond the world super os Arun sir hod bless sairam

  • @Angarayan
    @Angarayan ปีที่แล้ว

    Muruha, What a divine pleasure! God bless you Arun!

  • @arasuast6184
    @arasuast6184 3 ปีที่แล้ว +1

    I don't know bowman times heard this song still I wish to listen such that nice voice.!

  • @rajalakshmikrishnan4965
    @rajalakshmikrishnan4965 4 ปีที่แล้ว +2

    Mesmerising singing , my most favourite singer

  • @balasubramaniamramaswamy4889
    @balasubramaniamramaswamy4889 2 ปีที่แล้ว

    Lovely song desh excellent . pronounciation marvelous jai hind

    • @sachidhananthanarayanan2270
      @sachidhananthanarayanan2270 ปีที่แล้ว

      Why jai hind? What is jai hind to do with this Tamil song? If it is lovely song, say something good on the composer of this good song like how you said of the raga desh as excellent. If the pronounciation is good, appreciate the singer, Mr. OS Arun. Jai hind is an irrelevant and vainglorious bragging to this song, singer and the ragam Desh. Got it?

  • @abishegm
    @abishegm 3 ปีที่แล้ว +1

    What a great expression by Master OSA...

  • @srichakramaritimecollege2803
    @srichakramaritimecollege2803 2 ปีที่แล้ว

    sooooper rendition. all the best Arun !!

  • @tharanathakula3588
    @tharanathakula3588 2 ปีที่แล้ว

    The finish with thillana adds beauty to the song. Rendition is beyond this world.

  • @ramamoorthyananthakrishnan3036
    @ramamoorthyananthakrishnan3036 2 ปีที่แล้ว

    Arumai !!

  • @NirmalaDevi-kf1zz
    @NirmalaDevi-kf1zz 2 ปีที่แล้ว +1

    Arumai

  • @KrishnaswamyRamaswamy
    @KrishnaswamyRamaswamy 11 หลายเดือนก่อน

    Super singing super expression 🎉😅😢

  • @NachiV
    @NachiV 3 ปีที่แล้ว +2

    Such a poetic beauty

  • @priyaraaman3983
    @priyaraaman3983 2 ปีที่แล้ว

    Sabaash Thalaiva👌

  • @manojnair4000
    @manojnair4000 ปีที่แล้ว

    🙏

  • @submadkicdar
    @submadkicdar 2 ปีที่แล้ว

    excellent!!!!

  • @5849sam
    @5849sam 2 ปีที่แล้ว

    After one yaer gap iam watching this. It is as fresh as it was. Very nice and touching.

  • @konath100
    @konath100 7 หลายเดือนก่อน

  • @NirmalaDevi-kf1zz
    @NirmalaDevi-kf1zz 3 ปีที่แล้ว

    What a voice

  • @avmrajan8730
    @avmrajan8730 4 ปีที่แล้ว +1

    அருமை

  • @thulasidharan9948
    @thulasidharan9948 2 ปีที่แล้ว

    F