நீச்ச பங்க ராஜயோகம் vs நீச்ச பங்கம் | Neeacha banga rajayogam
ฝัง
- เผยแพร่เมื่อ 21 พ.ย. 2024
- Jyotisha or Jyotishyam from Sanskrit jyotiṣa, is the traditional Hindu system of astrology, also known as Hindu astrology, Indian astrology, and more recently Vedic astrology.
நீச்ச பங்க ராஜயோகம் vs நீச்ச பங்கம் | Neeacha banga rajayogam
My Website - www.astroanswer...
Ask the questions to the vedic astrologer on the below link
www.astroanswer...
Visit how is this year 2017 www.astroanswer...
Visit to check the transit for this year 2017
www.astroanswer...
Super guruji. Well understood the difference. Namaskaram Guruji.
அற்புதமான விளக்கம் தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
A good and crystal clear analysis
வளர்க, வாழ்க, ..... அருமை யான விளக்கம், சேவை தொடர மேலும் வளர வாழ்த்துக்கள்.
உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி திரு.பிச்சைமணி உங்களை போன்றோர் அதரவு இருப்பின் எங்கள் சேவை என்றும் தொடரும்.
Guru Ji, Excellent, very clearly you have explained 3 type of concept, i leaned and understood, please explain other types of neecha panga raja yogam. 💗
Ya sure Mr.Arya Shan your request.
Thank you
அருமையான பதிவு sir வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
வணக்கம் உங்கள் வருகைக்கு மிக்க நன்றி
நீச்சனை நீச்சன் பார்த்தால் நினைத்தது நடக்கும் th-cam.com/video/GhhjOatInlA/w-d-xo.html
miga arumaiyana pathivu ayya. ennaku thanusu lagnam 10th veetil sukirkiran udan buthan sernthu irukirargal. ivargal iruvarum sevvai saram pettru irukirargal. sevvai 2nd il utcham pettru irukirar. itharku palan sollungal ayya. naan isai thooraiyil varuvena? periya nilamaiku poguven ah? yen endral ennaku 18 varushathirku piragu than isai karka vaaipu kedaithathu. now i am 19 years old. i am waiting for your kind reply
ஜாதக விஷயங்களை உண்மையான, நேர்மையான முறையில் தெளிவாக விளக்கி(குரு) சொல்லக்கூடியவராக இருக்கிறீர்கள் நன்றி.
Neechagrahathirku Veedu kodutha Graham navamsathil uchamanal enna nadakkum sir
Superb info sir...sir guru Gumpathil 5 th house vakkiram agi ullar...uchaja chavaiyodu magaraettil guru sernthal epdi sir palan erukkum...
Great, nicely explained.
Very good explain .next video please pathagathipathi can you explain?
Mr.Suresh Consister Your Request Sir.
Excellent Mr. Mani. Very detailed explanation.
Thank for Your Feedback Mrs. Parimala Raghavendra.
Sir, nice explanation, rishaba lagnam 6 aam veedu thulam athil suriyan,sukran, sani, guru intha amaippu neecha banga rajayoga amaippa sir.thank u sir
வணக்கம் உங்கள் ராசிகளின் 18 ரகசியங்கள் - Playlist - th-cam.com/play/PLgQfvWNuk-o-GR-L-CnM6Ney93VpnkeOG.html
sir, My lagnam is mithunam. Buthan is at meenam along with Suriyan. and Guru is in 7th place? Neecha banga Rajayogam or neecha bangam? please reply me.
Neecha Banga raja yogam.
Very clear
Crystal clear 👌👌👌👍
Thanks For Knowledge , One doubt, what if their is 3 planet's 1 Uccha Graham 2 Neesa Graham 3 Another planet in same house
🙏 வணக்கம் உங்கள் ராசியின் 18 ரகசியங்கள் - Playlist - th-cam.com/play/PLgQfvWNuk-o-GR-L-CnM6Ney93VpnkeOG.html
ungal sevai thodaratum valthukal Mr.mani
தெளிவான விளக்கம் அண்ணா
Sir ethukum love ku yedhana connection iruka sir...nichapanga rajayogam ennaku sami vanthu solliiruku aadha v2la thappa purichikitanga ennaku magara rasi, yuthrada nechathiram sir...enna nu sollunga Nan loveye panala aprm yepidi epidi nanaipanga sir ....varuthama iruku ... Pls replay pannunga
வணக்கம் உங்கள் ராசிகளின் 18 ரகசியங்கள் - Playlist - th-cam.com/play/PLgQfvWNuk-o-GR-L-CnM6Ney93VpnkeOG.html
சிறப்பான பதிவு சேர்,மேலும் சிறு மனக்குழப்பம் சேர்,ஒரு ஜாதகத்தில் மேசலக்கினமாகி மிதுனத்தில் செவ்வாய்,சிம்மத்தில் ராகு,மகரத்தில் குரு,சனி .கும்பத்தில்சந்திரன்,கேது.மீனத்தில் சுக்கிரன்,புதன்,சூரியன் இருக்கின்றது.இங்கு உச்சம் பெற்ற சுக்கிரன் சூரியனுடன் அஸ்தங்கமடைந்துள்ளது.அத்தோடு நீச்சமான புதனுடனும் சேர்ந்துள்ளது இந்நிலையில் இக்கிரகம் நீச்சபங்கமடைந்துள்ளது .இது நீச்சபங்கபலனை தருமா அல்லது நீச்ச பங்க உச்சபலனைதருமா என்பதற்கான விளக்கமான பதிலை தாருங்கள் ஐயா.
வணக்கம் திருமதி கோமள அவர்களே உங்களுக்கு புதன் மட்டும் இல்லை குருவும் நீச்சம் பெற்றுள்ளார்.
இதில் குருவுடன் சனி ஆட்சி, புதனுடன் சுக்ரன் உச்சம் - இதில் குரு நீச்ச பங்கம் பெற்றுள்ளார், புதன் நீச்ச பங்க ராஜயோகம் பெற்றுள்ளார். ஆனால் சுக்ரன் அஸ்தங்கம் எல்லா சுகத்தை சுக்ரன் தருவார் ஆனால் உங்களுக்கு மன நிறைவு இருக்காது. மன நிறைவு பெற உங்களை நீங்களே பக்குவப்படுத்தி கொள்ளவும்.
Nakshatra poruthangal (Thirumanam) explain pl
Suriyan pudan sukran ragu in 6th house.... Suriyan ucham.... Sukran neecham..... In kadagam pusam....? Wat are the effects..... And Wat are the remedies sir???
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
கிரக யுத்தம் இருக்கும் ஆனாலும் ராகுவே அங்கு ஆதிக்கம் செலுத்தும், வெளிநாட்டு தொடர்பு இருக்கும் நன்றி
@@AstroAnswers ....graha yudam irundal namma ena panuradhu sir.... Idunala edavadhu problem varuma sir....???
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
நற்பலன் எளிதில் கிடைக்காது நன்றி
Nega soldrathu unmai tan guru neesam bangam tan athigama sipituality la eedu paadu undu sir
🙏 வணக்கம் உங்கள் ராசியின் 18 ரகசியங்கள் - Playlist - th-cam.com/play/PLgQfvWNuk-o-GR-L-CnM6Ney93VpnkeOG.html
Thank you sir 💕❤
Murali
Kanni rasi hasta natchatram
Thulam laknam
Laknathil sun and
Guru vakram in mithunam
Sun palama erukku solunga sir
Sun in neesapangama erukka sir
வணக்கம் உங்கள் ராசிகளின் 18 ரகசியங்கள் - Playlist - th-cam.com/play/PLgQfvWNuk-o-GR-L-CnM6Ney93VpnkeOG.html
Use full nice information sir
Sir, for me makara lagnam kanni rashi, budhan in 3rd house meenam with Sun, Guru in 12th house Dhanusu. Padippu / arivu eppadi irukum sir...maradhi romba jasthi ya iruku....evlo padichalum mukiyamana nerathil edhuvum gnabagathuku vara maatengudhu. Budha neecham kaaranama?
விளக்கமான பதில் தந்தமைக்கு மிகவும் நன்றி ஐயா.தங்கள் சேவை மிகவும் சிறப்பாக தொடரட்டும் .
திருமதி கோமள அவர்களே உங்கள் வாழ்த்துக்கு பாராட்டுக்கும் மிக்க நன்றி. அனைத்தும் உங்களை போன்றோர் அதரவு தான்
Sir I have retrograde Guru + Chandran in makara rasi , Sani exalted in thulam, neecha Chevvai in Kadaga rasi....Guru is in neecha bangam or neecha banga raja yogam.. please advise Guruji
வணக்கம் உங்கள் ஜாதக குரு நீச்ச பங்க ராஜயோகம், ஆகும், Amsam Navamsam | அம்சம் நவாம்சம் - th-cam.com/video/q02rk-rBFjM/w-d-xo.html
Guruji when can I get a job again? please advise
🙏 vanakkam sir ethavthu jathakathil kurai irukumaanal athai epadi sari sivathu. Ungal karuthukali pagiravum.
வணக்கம் உங்கள் ராசிகளின் 18 ரகசியங்கள் - Playlist - th-cam.com/play/PLgQfvWNuk-o-GR-L-CnM6Ney93VpnkeOG.html
True, budhan neecha banga rajayogam, I am a scientist. But my Budhan dasai is only after 75 yrs. so will it have any effect?
Hi sir, Nice explain and i ve doubt - நீசன் நின்ற வீட்டின் அதிபதி , ஆட்சி அல்லது உச்சம் பெற்ற கிரகத்துடன் இனைந்து இருந்தால் , நீச பங்கமா? .. i seen a different other rules from your video. but no comments about this rule. Please reply. Thanks.
ஆமாம். KK
Thanks for the reply sir. Some astrolgers says "yes" to 'Neecha banga' for the below chart and few says 'No' to this. Thats why i asked this to you to get the clear idea.Thanks again!
(Lagnam: simmam )-->Suriyan (aatchi)and Budhan in first house,
sukkiran in 2nd house (neecham),
sani (ucham)in 3rd house,
ketu(ucham)and chevvai (aathci)in 4th house,
guru(aatchi) in 5th house,
chandran in 6th house,
ragu(neecham) in 10th house.
Sir raasila lakknathil sani utcham. navaamsathil sani neecham agiraar. Palan eppadi sir?
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
திருமணம் பின்பு சனி பலம் குறையும் நன்றி
Hello summu seeen podadhea saturun and sun in thulaaam raasi ......if you are gury explain
வணக்கம் உங்கள் ராசிகளின் 18 ரகசியங்கள் - Playlist - th-cam.com/play/PLgQfvWNuk-o-GR-L-CnM6Ney93VpnkeOG.html
Guru , chandhiran in makaram.. rasinathan sani in viruchakam... Neesa palan sollunga sir
Very excellent information
Usefulnirmalasripurikerthu
Good Explain...
Neecham aagi vakram anna eppadi irukkum...
Chandra necha pangam & chandra necha pangam roja yogam pattri detail ha solunga sir
D R நீச்சம் பெற்ற கிரகம் வக்ரமானால் உச்ச பலனைக் கொடுக்கும்
Thanks sir
D R uy
Sir, Naan Kanni Lagnam...7th house (Minnam rasi) Budhan + Suryan...inthu yedetille Budhan Neechama Irrukirai...anal naan ippoh ore Medical doctor Irrukiren...Naala yoseneigel Pannamudiyum...ithu yeppedhi ?...please unggal odhe Karuthu...Nandri
வணக்கம் நீச்சம் பெற்ற கோள் 7இல் இருந்தால் நீச்ச பங்கம் பெரும்.
Sir ,guru 12 th house neecha bankam aanal.what the effect sir... kumba lagna.
Planets vaghram apudina ena? Rasi aathipathi vaghram Petra ena nadakum atha pathi detaila oru video podunga,
Ya sure Mr.Raja. We consider your Request Sir
Nice information sir
Thank You sir
Sir,suriyan mattrum chevvai in 8th house
Mithunam lagnam sir
Chevvai ucham... Plz reply sir.....
In my marriage life sir...
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
அதிகாரிகள் தொடர்பு இருக்கும் நன்றி
Ayya enaku meshathil sani neechamagi ullathu,,mesham athipathi sevvai parivarthanayil ullathu,,athu neecha banga raja yohama anna...reply panunha pls🙏
Will you teach astrology. If so how much day's you will teach and how much you charge
மணி சார் அருமையான பதிவு நன்றி கிரகம் பரிவர்த்தனை பெற்றிருந்தல் உச்ச பலனைக் கொடுக்குமா சார்
ஆமாம் உச்ச பலனைக் கொடுக்கும் திருமதி.காந்திமதி ஆறுமுகம்.
நன்றி மணி சார்
Sir. Chandren 3rd place (mithunam) , sooriyan,buthan 9th place (danusu)both in 255°.14 degree. same house guru 244°.04 degree. இது நீசபங்க ராஜ யோகமா.?..
Sir,in my horoscope,budhan,suriyan,and Shukran in Meena rasi.this s neechbanga rajayogama?
Mrs.Uma Sundar Yes! Sure It is Neecha panga Raja Yogam because Sukren in that Place.
Sir Kumba Langan sani in 3 House
Savi,Chandran in kanni
சூரியன் and புதன் in Vrigkam,Sukaran in Dhanush
Hello Manikandan Ji, excellent video..! I have a question - I’m rishaba lagna, kettai star and Viruchaga rasi and In my birth chart I have Kethu in viruchaga rasi with moon being neecham. So do I have neecha banga Raja yoga. I’m also having Kethu bukthi coming in a month. So will there be any benefit in personal and professional life for me? I was born on July 11 1984 at 2:45 AM in Chennai. Could you tell me how my professional life and personal life would be ?
Yes You have Neecha Panga Raja yogam. Mr.Elamaran Shanmugam.
Astro Mani Thankyou Manikandan Ji. Could you please tell me the benefits of this kind of neecha banga Raja yogam. Will Kethu bukthi or upcoming Moon dasa be benefittable for my profession?
theyi pirayil chanthiran aatchiyiliruntha? enna palan
Dorai Swamy
துரை சாமி, கோவை. ஐயா, வணக்கம் உங்கள் ஜோதிட விளக்கங்கள் மிகவும் அற்புதமான உள்ளது. வளர்க உங்கள் ஜோதிட பணி.
என் ஜாதக ரீதியான அமைப்பின்படி புத தசைக்கு நீச பங்க ராஜா யோகம் உள்ளதா. தயவு செய்து உங்கள் ஜோதிட விளக்கத்தை அளிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். வணக்கம் பிறந்த நாள் 22.04.1959 காலை 7.24 பிறந்த ஊர் : பல்லடம், கோவை.
1 ரிஷபம் ல/ சுக்கிரன்
2 ல். செவ்வாய்
3. மாந்தி
5. சந்திரன் + ராகு
7. குரு
8. சனி
11. புதன் + கேது
12. சூரியன்
சந்திரா தசா இருப்பு
00.05.30.
என் ஜாதக ரீதியாக புதன் தசா 22.10.2019 தொடக்கம். . நன்றி.
V. Doraiswamy, Coimbatore.
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள். உங்கள் தகவலை என்னுடைய மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும் myastromani@gmail.com, what's app nu 9962410058 and தொடர்புக்கு74449167441
Neeclha aana eru keeragam parivarthanai aanal enna palan sir
என் 2வது மகனுக்கு மேஷலக்னம் மகர ராசி கடகத்தில் செவ்வாய். சூ.பு.சு
செவ்வாய் நிலை என்ன? கு 3ல் சனி9ல். கேது 5ல் request pleas sir
Suryan pagai veetla andha rasi adhipathiyudan irundhal indha yogam unda raghuvum adhanudan inaidhu irundhal
Rishaba lagnam simha rasi suryan in magara house with Sani and raghu indha yogam iruka edha vaipu iruka sir
Nice,voice,nice explain
Among all , only u cud explain clear. Thanku
Very clear . Neat explanation with simple examples
Thank you Ms.Manju Krishnan.
Sir vanakam, lagnam makaram, rasi virchigam,anusham rasi il candran kethu enna seiyum.konjam villakum teyvai.
அருமை
வணக்கம் உங்கள் கருத்துக்கு நன்றி
Sir In my horoscope sukran +chevvay in thulam lagnam..rashi meenam uthrattathi star...how is my future ? Now just start sukra mahadashai sukra bhukthi..age 40
Hi Please send your horoscope details to my mail myastromani@gmail.com and contact 7449167441
I have guru neecha bhangam . But I don't want raja yogam and need only gud job and peaceful life. Does it happen sir
Hi sir...Neecha Banga Raja yogam...6 il irundhaal....irt means Maraivu sthanathil...
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள் இந்த காணொளியை பார்க்கவும் th-cam.com/video/G8yPB_22WyA/w-d-xo.html
Meenathil Bhuthan, sevaai, sooriyan irundhal enna palan
செவ்வாய் கடகத்தில் நிச்சம் மற்றும் சனி மேஷத்தில் நீச்சம் எப்படி சார் irukum
அய்யா மேஷத்தில் சனி சூரியன் செவ்வாய் சேர்க்கை நீச பங்கமா, நீச பங்க ராஜ யோகமா
Kumba lagnam sani in 3rd place neesam .suuriyan in 9th place neesam .sukran in 2nd place ucham with chandran. neesa pangama palan sollunga sir pls
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள். ஜாதகம் பார்த்துத்தான் சரியாக கூற முடியும். உங்கள் தகவலை என்னுடைய மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும் myastromani@gmail.com, what's app nu 9962410058 and தொடர்புக்கு74449167441
Chevva kadaga vetil neesam petru saniudan sairndhu irunthal enna palan
Superb explanation
Jupiter in Capricorn and Saturn in pisces for Sagittarius ascendant it is good or bad or neecham sir?
Hollywood movie previews enakkum apdi thaan irukku bro but "mithunam" ascendant
sir rishaba lagnam sukran neecham .suriyanum sukranum 5m vitil. budhan 4m vitil.suriyan matrum puthan parivarthanai . ithu neecha bangama?
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
பரிவர்த்தனை என்பது நீச்சம் பங்கம் தரும் நன்றி
thank you sir , wish you happy New year sir
உங்கள் வாழ்த்துக்கு நன்றி திரு.மாதேஷ். இனிதான வாழ்வு பெற இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்- உங்கள் அஸ்ட்ரோ மணி
Good description 🇨🇦🙏🇨🇦
1. Oru kraham rasi katathil neechamum, navamsathil uchamum aanal ena palan??
2. Rasi katathil neecha bangamum, navamsathil uchamum aanal ena palan??
வணக்கம் ராசியில் நீச்சம் அம்சத்தில் உச்சம் என்றால் உச்ச பலனை தருவார்.
ராசியில் நீச்ச பங்கம் என்றால் உச்சம் ஆகும்.
Very useful and very clear. Thankyou
Dr.Sir Welcome
Vanakkam ayya. Neechamana gragathil irundhu 7aam idathil Chandran irundhal neecha Banga rajayogam ah?
வணக்கம் முதலில் சந்திரன் எங்கு இருக்கு. நீச்ச கிரகத்தை நீச்ச கிரகம் பார்த்தால் நீச்ச பங்கம் ஆகும் நன்றி
sir mesha lagnam sukran thulam house'. chevvai kadagam neecham. guru neecham in magaram. any problems in my future.
வணக்கம் நீச்னை நீசன் பார்த்தால் ராஜயோகம்
திரு.ஜோதிட குரு ஜு அவர்களே.,
இனிய தமிழ் தாய் வணக்கம்.,
இராசி கட்டத்தில் கன்னியில் ரா/சுக்கிரன் இருக்கிறது .,
நவாம்சத்தில் கன்னி ராசியில் ..,
ரா+ சுக்+ புதன் இருப்பதால்,
நீச்ச பங்கராஜ யோகமாகுமா??
ஐயா, விளக்கம் பதியவும் .
நன்றி .
Thanks a lot Sir ! One small doubt
Jupiter & Moon is in Magaram ( 8th place from the lagnam) - what will happen - kindly share it share?
It is neecha bhanga yoga. because of chandiran
Astro Answers how bcoz of Chandran ? It’s not utchanadan of makram rite ? Can you pls explain
sir ennaku budha neecham but kuda vey sukran suriyan sani kethu
irukanga ithu enna palan ithu yogama in second place of lagna
வணக்கம் திரு.கௌதமன் நீச்ச புதனுடன் சுக்ரன் இருந்தால் உங்களுக்கு நீச்ச பங்க ராஜயோகம்.
காலை வணக்கம்..DOB:14.1.84; Time:1.45.pm.pls reply. ஐயா எனக்கு எப்போது தொழில் அமையும்? மேஷ லக்னம் ரிஷப ராசி கிருத்திகை நட்சத்திரம். லக்னத்திற்கு 2ல் சந்+ராகு, 7ல் சனி+செவ், 8ல் சுக்+கேது, 9ல் சூரியன்+புதன்+குரு....ஐயா எனக்கு ராகு சுபத்துவமா? எனக்கு வெளிநாட்டு வேலை வாய்ப்பு கிடைக்குமா?
Mani சார் தெளிவான பதிவு நன்றிகள் பல உமக்கு தொடரட்டும் உமது சேவை எனது கேள்வி அய்யா நீங்கள் சொல்வது போல் நீச்சம் பெட்ரா கிரகமுடன் ஆட்சி பெட்ரா கிரகம் இருந்தால் மட்டும் தன நீச்ச பங்கம அல்லது ஆட்சி அல்லது உச்சம் பெட்ரா கிரகம் பார்த்தாலும் நீச்ச பங்கம் ஏற்படுமா ?
திரு.தனபால் பாலா - கண்டிப்பாக நீச்ச பங்கம் மட்டும் இல்லை நீச்ச பங்க ராஜயோகம் பெரும்.
Sukran thula lagnathil irukirar avar kooda rahu suriyan budan guru irukirargal palangal sollunga ayya
sukiran kanniyil neecham puthan ucham perukiratu.ithil sukiran neechabanga Raja yogama
வணக்கம் . ஆமாம் நீச்ச பங்க ராஜ யோகம்.
நன்றி ஐயா
நல்வரவு திரு.எழில்.
என் மகளுக்கு சனி நீசம். அப்போ ஆயுள் பிரச்சினை வருமா? இப்போது குரு தசை நடப்பில் உள்ளது. அடுத்து சனி தசை. மேஷத்தில் சூரியன் மற்றும் செவ்வாய் இல்லை. தயவுசெய்து பதில் தாருங்கள்.
வணக்கம் சனி ஆயுளுக்கு மட்டும் காரகன் இல்லை. தொழில், உழைப்பு, கடின உழைப்பு , முன்னேற்றம், பல இருக்கிறது, ஜாதகம் பார்த்தால் கூறமுடியும். என்ன லக்கினம், என்ன ராசி, என்பதை பார்க்கவேண்டும். நன்றி
Kuru and sani in magaram. Is this neecha bangam or neecha banga raja yogam
Sevvai neechabangamanal, plz tell me sir
திரு.அருண் அரச தொடர்பான , முன்கோபம், நல்ல இடத்தில் இருந்தால், வீடு, மனை வாங்கலாம், கட்டலாம்.போன்றவை கிடைக்கும்.
தெளிவாக இருக்கிறது.
வணக்கம் உங்கள் கருத்துக்கு நன்றி
Sir my rasi thulam, lakkanam: simmam thulam house: sukkran, thulam ucham: sani iruku enna palan sir
Neecham neecham parthal ena palan
ஐயா எனக்கு ஒரு சந்தேகம் மகரம் லக்கினம் (சனி நான்காம் இடமான மேஷத்தில் சூரியனோடு 8 டிகிரியில் உள்ளது) but சூரியன் உச்ச நிலையே தாண்டீ உள்ளது மற்றும் அந்த வீட்டின் அதிபதி செவ்வாய் திக் பலத்தில் துலாத்தில் இருந்து தனது மேஷ வீட்டை பார்க்கிறது இது நீச்ச பங்கமா or நீச்ச பங்க ராஜயோகமா ஐயா பதில் கூறுங்கள் please
வணக்கம் உங்கள் ராசிகளின் 18 ரகசியங்கள் - Playlist - th-cam.com/play/PLgQfvWNuk-o-GR-L-CnM6Ney93VpnkeOG.html
ஐயா விருச்சிகத்தில் சந்திரன் நீசத்துடன் குரு உள்ளார் மற்றும் கடகத்தில் செவ்வாய் நீசம். நல்ல பலனை அளிக்குமா.
Chevvai neechama ertha owner of the house is chandran then ,the rule said that owner should be in kendra then you get neecha banga rajayoram. so where ever chandran is there in birth chart we got the neecha banga rajayoyam? please explain.
ஆமாம். நீச்சன் நின்ற ராசிநாதன்(உங்களுக்கு சந்திரன்), சந்திரனுக்கு கேந்திரத்திலிருப்பது (1,4,7,10 இல் இருக்கவேண்டும்,)
Sir,
Enaku sukkran kanniyil...puthan thulam rasiyil ...ippo puthan thisai nadakuthu aiyya...eppadi irukkum aiyya?
Neecham bangam how to find out
Thank you sir but I have one doubt neecham suriyan kuda vathu rahu erkar
Neecham suriya kuda rahu erindal it’s a neecha bhagum or what will happen please explain
Sir please chevyai neecha banga raja yogam pathi sollunga
vanakkam sir !! your posts are ultimately good.! Al r true in any aspects. I have one query sir . I born in thula lagna in my chart 6 th Lord guru in 10 th position with sevvai it's Neecham.. it's beneficial to me or not ?? and our family got high debt when we wil get relieve from it ?? if u have time pls help us sir !! 09/06/91 time 4.15 pm.
Mr.Loganathan Place of Birth Pls Send.
Astro Mani Cuddalore sir !!
திரு.லோகநாதன் குரு நீச்ச பங்க ஆகி ராஜயோகம் பெற்றுள்ளது
Astro Mani thank you sir
Welcome Mr.Loganathan.
Manikandan sir, naanum pala aedugalai alasee parthutaan. Enn guru kittaium kettu parthan. Adhu eppedee moon ku virchigathila neecha bangam automaticka varuum nu theriailla. Vrichigathila mars kooda irundhal , illa moon vargothamam petroloo mattum moon neecha bangam perum.
சந்திரன் நீச்ச பங்கம் பெறுவது உறுதி அதில் மாற்றம் இல்லை. ஆனால் அவர்கள் காலபுருஷ சக்கரத்திற்கு எட்டாம் இடமாக வருவதால் மதி மங்கும், கோபம் அதிகமா இருக்கும்.