முதுமையில் வருத்தங்களை நீங்களே வரவழைத்துக் கொள்ளாதீர்கள் | Writer Lena Tamilvanan | Poongaatru

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ก.ย. 2024
  • #seniors #seniorliving #senior #seniorcitizens #seniorlife #elderly #elders #aging #oldage #oldisgold #oldpeople #oldmemories #experience #mediation #divorce #conflictresolution #love #legal #selfcare #conflict #inspiration #family #drvsnatarajan #poongaatru
    முதுமையில் உங்களுக்கு நீங்களே வருத்தங்களை வரவழைத்துக் கொள்கிறீர்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா?
    எப்படியெல்லாம் உங்களுக்கு நீங்களே வருத்தங்களை வரவழைத்துக் கொள்கிறீர்கள் என்றும், வருத்தங்களை விரட்டியடிக்கும் வழிகளையும் இந்த வீடியோவில் நம்மோடு பகிர்கிறார் எழுத்துச் செல்வர் கலைமாமணி லேனா தமிழ்வாணன்.
    பூங்காற்று - இது நாளைய நல்வாழ்விற்கான வழிகாட்டி!
    டாக்டர் வி.எஸ்.நடராஜன் முதியோர் நல அறக்கட்டளை பெருமையுடன் வழங்கும் 'பூங்காற்று' TH-cam சேனல்.
    இனிமையான முதுமைக்கு தேவை குன்றா உடல்நலம், போதுமான நிதிநலம், அபரிதமான மனநலம்.
    ஆகியவற்றை முதுமையில் நிறைவாய் அடைய, இளமையில் உழைக்க வேண்டும்.
    அந்த இலக்கை நோக்கி இன்றைய முதியோரையும், நாளைய முதியோரையும் ஊன்றுகோலாய் வழிநடத்தும் மக்கள் சேவையே “பூங்காற்று” சேனலின் நோக்கம்.
    பூங்காற்று - இது நாளைய நல்வாழ்விற்கான வழிகாட்டி!
    பூங்காற்று சேனலை subscribe செய்து எங்களுடன் நீங்களும் இணையுங்கள்.
    இனி எல்லாம் வசந்தமே!
    For Support Contact
    Geriatric Resource Centre
    No.14, 2nd floor, 29/2, Saena Circle,
    Duraisamy Road, T.nagar,
    Chennai - 600017
    Landline : 044-48615866 | Mobile : 9994902173
    Email: info@drvsngeriatricfoundation.com
    Website: www.drvsngeriatricfoundation.com

ความคิดเห็น • 35

  • @vidhyasankaran3094
    @vidhyasankaran3094 วันที่ผ่านมา +1

    அழகா சொன்னீங்க, Bro.
    To have a positive outlook always in our expressions, is the msg for a happy life. நன்றி. 🎉🙏❤️😊

  • @devakumars
    @devakumars 3 วันที่ผ่านมา +2

    கல்கண்டு போல இனிக்கிறது லேனா தமிழ்வாணன் கருத்துக்கள் 🙏 மிக்க சந்தோஷம்

  • @mnallusamy2327
    @mnallusamy2327 4 วันที่ผ่านมา +5

    சிறந்த கருத்துகள்.நன்றி.

  • @viswanathanarthanari1422
    @viswanathanarthanari1422 12 ชั่วโมงที่ผ่านมา

    💐Good speech. Thanks. 🙏🏼

  • @charlessanthanam8886
    @charlessanthanam8886 3 วันที่ผ่านมา +1

    🙏🌹 Migavum Arumaiyana video kanoli vilakkam 👌👌👌
    Nanry Nanry Nanry 🙏
    Vazganalamudan 🤝💐

  • @kalaiarasi8754
    @kalaiarasi8754 4 วันที่ผ่านมา +4

    I'm a fan of your father.

    • @wmaka3614
      @wmaka3614 4 วันที่ผ่านมา +2

      நடைமுறைக்கு ஏற்ற தேவையான அருமையான கருத்து, வாழ்த்துக்கள்.

    • @srm5909
      @srm5909 4 วันที่ผ่านมา +1

      ரத்தின சுருக்கமாக பல கருத்துக்களை 'கல்கண்டு' மூலம் தந்தவர்.

  • @mohamedrafeek1998
    @mohamedrafeek1998 3 วันที่ผ่านมา

    உபயோகமான பதிவு. ஐயா அவர்களுக்கு மிக்க நன்றி.

  • @user-yu3yy9km8l
    @user-yu3yy9km8l 3 วันที่ผ่านมา

    When I was 9 years itself I have read your father's story Innuru seruppu enge and other stories in Kalkandu magazine. Now I am 63 . I can't forget Shankarlal.

  • @vasukivenkatachalam4008
    @vasukivenkatachalam4008 4 วันที่ผ่านมา +2

    வாழ்க வளமுடன்.

  • @smps9374
    @smps9374 4 วันที่ผ่านมา +1

    உங்களுடைய தந்தை எனது பள்ளிக்கூட மாணவ பருவத்தில் ரசிகன் நான்

  • @MeenakshiRaghunathan
    @MeenakshiRaghunathan 2 วันที่ผ่านมา

    Good Advice

  • @rajiahDaniel-db5zj
    @rajiahDaniel-db5zj 4 วันที่ผ่านมา +1

    Fine exposition about human mind

  • @usharani1549
    @usharani1549 3 วันที่ผ่านมา

    Excellent advice sir.Thank u verymuch.

  • @sivakamisachithanandan6106
    @sivakamisachithanandan6106 4 วันที่ผ่านมา

    I. am 78 now.,.from our. School time. We had a big, fight in our house. Now Iam your. Fan Thank you

  • @srirammouli2507
    @srirammouli2507 4 วันที่ผ่านมา +1

    I love you lena sir😊

  • @surenspike
    @surenspike 4 วันที่ผ่านมา

    Very good informative video.. there are enormous advices given by many for the same topic. It's not new... but when we hear again it's time to refresh and go towards right path

  • @baghyababu6722
    @baghyababu6722 4 วันที่ผ่านมา

    Excellent adv take it easy policy life il irunthal varutham illai

  • @srinivasanvasantha2120
    @srinivasanvasantha2120 4 วันที่ผ่านมา +1

    Welcome

  • @RANGANATHANK-tq9hj
    @RANGANATHANK-tq9hj 4 วันที่ผ่านมา +1

    போதும் என்ற மனம் வேண்டும் 😅

  • @jamunasampathkumar8716
    @jamunasampathkumar8716 3 วันที่ผ่านมา

    Super👍💯 true

  • @p.indrasenanindrasenan8457
    @p.indrasenanindrasenan8457 4 วันที่ผ่านมา

    Fantastic

  • @ramalingam1262
    @ramalingam1262 4 วันที่ผ่านมา +3

    சிறு வயதிலிருந்தே தொற்றிய வியாதி? வயதாகியாதால் வளர்ச்சி போலும். அழுவதே வாழ்கை போல.

  • @manathunainathannatarajan6529
    @manathunainathannatarajan6529 4 วันที่ผ่านมา

    Good

  • @Boopathydubai
    @Boopathydubai 4 วันที่ผ่านมา +1

    🎉🎉🎉🎉

  • @SPooja-pd4ty
    @SPooja-pd4ty 3 วันที่ผ่านมา

    பார்க்கும் பார்வை அழகானால் அனைத்தும் அழகாக தெரியும்👏👏👏🌹

  • @soundararajanv4173
    @soundararajanv4173 2 วันที่ผ่านมา

    👌👍🙏

  • @vib4777
    @vib4777 4 วันที่ผ่านมา +1

    எல்லா அமெரிக்கர்களும், ஜப்பானியர்களும், ஜெர்மானியர்களும் நீங்கள் சொல்வதை சொல்வார்களா ...என்பது சந்தேகம் ....அங்கும் இதுபோல நேர்மறையாக பேசுவது என்பது மனிதத்தின் இயற்கை...

  • @marimuthun5547
    @marimuthun5547 3 วันที่ผ่านมา

    🎉🎉

  • @anandann6415
    @anandann6415 วันที่ผ่านมา

    Sir how are you?

  • @AbiramaSundari-p4v
    @AbiramaSundari-p4v 3 วันที่ผ่านมา

    Ji🎉

  • @sivakamisachithanandan6106
    @sivakamisachithanandan6106 4 วันที่ผ่านมา

    For. K

  • @Vishal-gk4qg
    @Vishal-gk4qg 3 วันที่ผ่านมา

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @kelappanmanamohan383
    @kelappanmanamohan383 3 วันที่ผ่านมา

    உனக்கு என்னப்பா நீ ஒரு பயித்தியம் என்ன வேண்டுமானாலும் பேசிவிட்டு போயிடலாம்.