🫕ஆப்பிரிக்கா கிராமத்தில் இன்னைக்கி எங்களோட மதிய சாப்பாடு கமுகோ கவுங்கா |Africa Village food Cooking

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ต.ค. 2024
  • Hi Friends
    Welcome to Venmai Kitchen
    In this video we will see how to cook African Local Food in Africa Village. This food made from Cassava flour. The local name of this food is kamugo kavunga. Cassava is very healthy and traditional food. They also cook beans gravy side dish for cassava. After watching this video kindly share this video to your friends and families and subscribe my channel @venmai kitchen.
    இந்த சேனலில் ஆப்பிரிக்க மக்களின் வாழ்க்கைமுறை மற்றும் அவர்கள் உணவு முறை கலாச்சாரம் இது மாதிரி நிறைய விஷயங்கள் தெரிந்து கொள்ளலாம் அதற்கு ‪@venmaikitchen‬ சேனலை Subscribe செய்து வையுங்கள்...நன்றி 🙏.
    #village
    #villagefood
    #cooking
    #travel
    #tamilvlog
    #africa
    #uganda
    #foodvlog
    #cassavacakerecipe
    #tamil
    For local market
    • 🍍🥑ஆப்பிரிக்காவில் நம்ம...
    For village farming
    • 🍅இந்த தோட்டத்தில் இவ்வ...
    For Uganda village
    • அழகான கிராமம் in Ugand...
    Follow
    Instagram: / venmai_kitchen
    facebook: / venmaikitchen
    mail id: vkugandavlogs@gmail.com
    Thanks
    Deepika Kalidoss

ความคิดเห็น • 91

  • @pavipavithra2087
    @pavipavithra2087 ปีที่แล้ว +5

    Hii na than frist comment ❤

    • @NithishNithish-k4b
      @NithishNithish-k4b ปีที่แล้ว +1

      Super sagothari sound kamiya iruku atha konjam parthukanga sagothari

    • @venmaikitchen
      @venmaikitchen  ปีที่แล้ว

      Nature sound capture panradhukaga mic off vachom adhanala sound appadi irukkum inimel ulla videos sound nalla irukkum. ..Thank you

    • @itschitteshforyou2316
      @itschitteshforyou2316 11 หลายเดือนก่อน

  • @jacinth51
    @jacinth51 11 หลายเดือนก่อน +2

    they eat very healthy food and do hard work too. nice people.

  • @s.veeramani4221
    @s.veeramani4221 2 หลายเดือนก่อน +1

    நானும் விறகு அடுப்பில் தான் சமைக்கிரேன்.இங்கும் சில வீடுகளில் விறகு அடுப்பில் தான் சமைத்து சாப்பிடுகிறார்கள்.

  • @kctinternet
    @kctinternet ปีที่แล้ว +4

    ஆப்பிர்க்க நாட்டில் ஆப்பிரிக்க மக்களோட அழகா பேசிக்கிட்டு இருக்கேங்க சூப்பர் மா

  • @NithishNithish-k4b
    @NithishNithish-k4b ปีที่แล้ว +2

    Supper sagothari sound kamiya iruku atha konjam parthukanga sagothari

  • @Rajeshwari-j4c
    @Rajeshwari-j4c 11 หลายเดือนก่อน +2

    Unga video super Deepika sister 🎉 Uganda Nadu ,people parbathu 😊santhosham

  • @savadamuthus4894
    @savadamuthus4894 5 หลายเดือนก่อน +1

    Vaalthukkal magalae,venmai kitchen vaalthukkal

    • @venmaikitchen
      @venmaikitchen  5 หลายเดือนก่อน

      நன்றி 🙏

  • @NavaNava-n3e
    @NavaNava-n3e ปีที่แล้ว +2

    SUPERB SISTER VENMAI KITCHEN THANKS YOUR VIDEO KEEPITUP VANAKKAMNOAKY SISTER THANKS OAKY ❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏

  • @samiullah.a5323
    @samiullah.a5323 ปีที่แล้ว +3

    வணக்கம் சகோதரி!
    உங்களுடைய பதிவுகள் எல்லாம் மிக மிக அருமையாக உள்ளது....
    அந்த நாட்டு மக்களின் உணவு பழக்கம் மட்டும் அல்லாமல்,அவர்களுடைய கலாச்சாரம் மற்றும் அவர்களுடைய வாழ்வியலும் மிக அருமையாக படம் பிடித்து காட்டுகிறீர்கள்...
    வாழ்த்துக்கள் சகோதரி....

  • @Paari_paari
    @Paari_paari ปีที่แล้ว +4

    சகோதரி.. வணக்கம் நீங்கள் பொறுமையாக பேசும் விதம் அருமை.. உங்களுடைய அனைத்து வீடியோவும் அருமையாக இருக்கிறது.. நான் ஒரு பேராசிரியர்.. இன்றளவும் எங்கள் வீட்டில் விறகு அடுப்பும் பயன்பாட்டில் இருக்கிறது.. அது ஒரு தனி சுகம்..

  • @AyyasamyBalasubramanian
    @AyyasamyBalasubramanian 2 หลายเดือนก่อน +1

    Very nice vedio

  • @samuelgovindaswamy4005
    @samuelgovindaswamy4005 ปีที่แล้ว +1

    Yes,samaithu🎉saappitta experience ulladhu.villagela eppadithane eirukkum.thanksma ungalukku.

  • @antrobala1464
    @antrobala1464 ปีที่แล้ว +1

    சூப்பர் அக்கா good health food

  • @s.muralikrishanandmk7922
    @s.muralikrishanandmk7922 ปีที่แล้ว +1

    Maddam super maddam good video God bless you maddam

  • @kumarmenaha897
    @kumarmenaha897 10 หลายเดือนก่อน +1

    Super si

  • @saravananparamasivam5080
    @saravananparamasivam5080 11 หลายเดือนก่อน

    Super speech

  • @jeyarun1d
    @jeyarun1d ปีที่แล้ว +2

    Healthy food with traditional cooking method with awesom natural environment,, after your videos I love Uganda, they are blessed with nature 🎉🎉thank you sister🎉🎉

  • @josephthomas9454
    @josephthomas9454 ปีที่แล้ว +1

    U are a natural presenter and Beauty, keep up the good work, don't change like others , be ur natural self

  • @sundarams8434
    @sundarams8434 11 หลายเดือนก่อน

    Explore your home

  • @rajamanis1210
    @rajamanis1210 ปีที่แล้ว +1

    Super sister and your videos

  • @deborahjames5389
    @deborahjames5389 ปีที่แล้ว +1

    What is the main food africa any break fast food their upload will see
    Thanks

  • @krishipalappan7948
    @krishipalappan7948 5 หลายเดือนก่อน +1

    👏👏👏

  • @ashascott429
    @ashascott429 ปีที่แล้ว +2

    மரவள்ளி கிழங்கு காயவைத்து பொடி செய்து அதில் களிசெய்து மீன் குழம்பு வைத்து என் பாட்டி கொடுப்பாங்க.சமயா இருக்கும்.இப்போ எல்லாம் மிஸ் பண்றேன்.

  • @avanorvlog3103
    @avanorvlog3103 ปีที่แล้ว +3

    எங்கள் அம்மா,அப்பா அடிக்கடி சொல்லுவார்கள் இலங்கையில் 1974 ஆம் ஆண்டில் வெளிநாட்டு பொருட்கள் தடை செய்யப் பட்டு பஞ்சம் வந்த போது கிட்டத்தட்ட இப்படியான சாப்பாடுகள் போல மரவள்ளி கிழங்கு, ஏனைை கிழங்கு வகைகளும், தானியங்களையும் வைத்து தான் காலையில் உணவு என்று❤

    • @venmaikitchen
      @venmaikitchen  ปีที่แล้ว +1

      ஆமாம் அக்கா ஆனால் அதுதான் சத்து மிகுந்த சாப்பாடு

  • @narenthiran1975
    @narenthiran1975 ปีที่แล้ว +1

    Super super super

  • @Venkatakrishnan-cv2pv
    @Venkatakrishnan-cv2pv ปีที่แล้ว +1

    Congratulations

  • @ravidasankalidasan2066
    @ravidasankalidasan2066 ปีที่แล้ว +2

    உண்மையிலே பாவப்பட்டவர்கள் என்பதா எப்படி சொல்ல இலங்கையில் நாங்கள் எத்தனை விதமான உணவுகளை உண்கிறோம் அதைவிட இந்தியர்கள் இன்னும் பலபல உணவுகளை உண்பார்கள்... ஆனால் இவர்களின் உணவுகளை விரல் விட்டு எண்ணக்கூடிய வகையான உணவுகள் தான்....

  • @mohammednazeer3446
    @mohammednazeer3446 ปีที่แล้ว +2

    அந்த கழியிலே எனக்கும் கொஞ்சம் அனுப்பி வைங்க

  • @Lingam-xc1gq
    @Lingam-xc1gq 6 หลายเดือนก่อน

    நல்ல பிள்ளை 😝

  • @nandhinianandhini1852
    @nandhinianandhini1852 ปีที่แล้ว +1

    அக்கா நீங்க சூப்பரா தமிழ் சொல்லித் தரிங்க 😊😊❤❤

  • @sarmilavishnukanth6181
    @sarmilavishnukanth6181 ปีที่แล้ว +2

    WOW SUPERB SISTER NENMAI KITCHEN THANKS SISTER YOUR VIDEO TIPS VERA LEVEAL VERY USEFUL VERY NICE VERA LEVEAL KEEP IT UP VANAKKAM VALTHUKKAL VAZHGA VAZHGLAMUDAN NANDRI VANAKKAM WELCOME OKAY SISTER OK THANKS SISTER NENMAI KITCHEN THANKS SISTER THANKS 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @tamilselvitamil1067
    @tamilselvitamil1067 ปีที่แล้ว +2

    Hi akka unga video enakku romba pidikkum

  • @gokulgokul4476
    @gokulgokul4476 ปีที่แล้ว +3

    அருமை. கிராமம் அழகாக இருக்கு.அந்த நாட்டில் சொந்தமாக இடம் வாங்கி குடியேற முடியுமா

  • @sahayaohri3391
    @sahayaohri3391 ปีที่แล้ว

    மிகவும் அருமை

  • @pushpagupta3817
    @pushpagupta3817 ปีที่แล้ว +1

    Kidney beans curry is Rajma curry in our language

  • @dhineshdhinesh9778
    @dhineshdhinesh9778 11 หลายเดือนก่อน +2

    Akka my thanjavur❤❤❤❤❤

  • @vidhyasakar.r6130
    @vidhyasakar.r6130 ปีที่แล้ว +1

    Super sister

  • @edissaneandonissamy5079
    @edissaneandonissamy5079 ปีที่แล้ว +1

    Semma 👌sister

  • @Paari_paari
    @Paari_paari ปีที่แล้ว +1

    சகோதரி.. உகாண்டாவின் இரவு நேர உணவகங்களில் சமைக்கப்படும் உணவை உங்கள் வீடியோவில் காட்டவும். நன்றி.

    • @venmaikitchen
      @venmaikitchen  ปีที่แล้ว

      கண்டிப்பாக 👍

  • @Nature-u8r
    @Nature-u8r ปีที่แล้ว +1

    Sister unga video ellam super

  • @BalaBala-eq1kb
    @BalaBala-eq1kb ปีที่แล้ว +1

    Hi. Akka.. Nalama... Good 👍 video

  • @ravidasankalidasan2066
    @ravidasankalidasan2066 ปีที่แล้ว +1

    இருக்கு அகதிவாழ்க்கையில் விறகு தான் சமையல்.

  • @MayilsamyGoundar-bf5ih
    @MayilsamyGoundar-bf5ih ปีที่แล้ว +1

    🎉🎉🎉

  • @ajayk8189
    @ajayk8189 ปีที่แล้ว +1

    Super Akka....❤

  • @prakashsenthil5553
    @prakashsenthil5553 ปีที่แล้ว +1

    Yes , விறகு அடுப்பில் சமைத்து சாப்பிட்ட அனுபவம் இருக்கு...( அங்க சமையலறை வெட்டவெளியில் இருக்கிறது.)

  • @jeganpriya6505
    @jeganpriya6505 ปีที่แล้ว +1

    Hi sis ...

  • @HelloHarini
    @HelloHarini ปีที่แล้ว +1

    ❤❤❤❤❤superma.Kutties are enjoying

  • @BalaBala-eq1kb
    @BalaBala-eq1kb ปีที่แล้ว +1

    Hi. Akka oru request... next.... video la....thambi & papa va oru Hiiii .solla sollunga...pls....pls...pannuvingala...

  • @josephdharmaraj
    @josephdharmaraj ปีที่แล้ว +1

    Videos about mutton, Chikan

  • @raguvarangr5499
    @raguvarangr5499 ปีที่แล้ว +1

    வணக்கம் நலமா இருக்கிங்களா

  • @GunaSekaran-r7g
    @GunaSekaran-r7g ปีที่แล้ว +1

    Africa language English tha mosta pesuvanga la sister

  • @sshavikumar612
    @sshavikumar612 ปีที่แล้ว +1

    Sound ரொம்ப கம்மியா இருக்கு

  • @hajamudeen
    @hajamudeen ปีที่แล้ว +1

    Hi தீபிகா செளக்கியமா

    • @venmaikitchen
      @venmaikitchen  ปีที่แล้ว

      நலம்

    • @hajamudeen
      @hajamudeen ปีที่แล้ว +1

      Super

    • @fathimagani6842
      @fathimagani6842 ปีที่แล้ว +1

      உன் அக்கா உங்க போன் நம்பர் என்ன

    • @fathimagani6842
      @fathimagani6842 ปีที่แล้ว +1

      அக்கா உங்க போன் நம்பர் என்ன

  • @ravidasankalidasan2066
    @ravidasankalidasan2066 ปีที่แล้ว +1

    அந்த கத்தியை பாங்கா என்பார்கள்.

  • @ravidasankalidasan2066
    @ravidasankalidasan2066 ปีที่แล้ว +1

    கவூங்கா என்றால் போஷோ..

  • @ravidasankalidasan2066
    @ravidasankalidasan2066 ปีที่แล้ว +1

    இனி இதை கையால் பிடித்து தொட்டு தொட்டு சாப்பிடுவார்கள்...

  • @ravidasankalidasan2066
    @ravidasankalidasan2066 ปีที่แล้ว

    இதேபோல் சோளன் மாவும் கிண்டுவார்கள் அதை போஷோ என்பார்கள்..

  • @pvsadis8488
    @pvsadis8488 ปีที่แล้ว

    உகாண்டாவில் மக்களின் நிலை பரிதாபமாக இருக்கும் சரியான மருத்துவம் கல்வி இருக்காது அப்படின்னு சொல்லுவாங்க. சரியான அரசு இல்லை லஞ்சம் மட்டுமே குறிக்கோள்😂😂😂

  • @Ravichandran-my3hf
    @Ravichandran-my3hf ปีที่แล้ว

    சத்தம்மெதுவாககேட்கிறதுமேடம்

  • @incredibleuniverse6230
    @incredibleuniverse6230 11 หลายเดือนก่อน

    Ur voice is not audible

  • @ravidasankalidasan2066
    @ravidasankalidasan2066 ปีที่แล้ว

    உப்பு கூடவா? உப்பு மட்டமா தான் போடுவாங்கள்..

    • @venmaikitchen
      @venmaikitchen  ปีที่แล้ว

      அன்று கூடுதலாக போட்டு விட்டார்கள்

  • @suriamsamysuriamsamy3756
    @suriamsamysuriamsamy3756 11 หลายเดือนก่อน

    Msc. Bed physics j teaching jop

  • @fathimagani6842
    @fathimagani6842 ปีที่แล้ว

    அக்கா உங்க போன் நம்பர் என்ன

  • @fathimagani6842
    @fathimagani6842 ปีที่แล้ว

    உங்க போன் நம்பர் என்ன

  • @fathimagani6842
    @fathimagani6842 ปีที่แล้ว

    அக்கா உங்க போன் நம்பர் என்ன