அருள்வாயே நீ அருள்வாயே! திருவாய் மலர்ந்து அருள்வாயே! அருள்வாயே நீ அருள்வாயே! திருவாய் மலர்ந்து அருள்வாயே! உள்ளத்தில் கோயில் அமைத்தேனே தேவா! உன் பக்கம் என்னை அழைத்தாயே தேவா! உண்மையின் உருவே நன்மைகள் தரவே ஊர்வலம் நீ வருவாயே! உள்ளத்தில் கோயில் அமைத்தேனே தேவா! உன் பக்கம் என்னை அழைத்தாயே தேவா! உண்மையின் உருவே நன்மைகள் தரவே ஊர்வலம் நீ வருவாயே! கோடையின் நிழலே குளிர்த்தென்றலே! ஓடையின் புனலே ஒளியின் கனலே! தூய நினைவுகள் தாலாட்டுப் பாடவும் தீய பழக்கங்கள் தானாக ஓடவும் தூய நினைவுகள் தாலாட்டுப் பாடவும் தீய பழக்கங்கள் தானாக ஓடவும் பாயும் புலியையும் பரிவோடு காக்கவும் பாரில் உள்ளவர் பாராட்ட வாழவும் அருள்வாயே நீ அருள்வாயே! திருவாய் மலர்ந்து அருள்வாயே! அம்பலத்தரசே அருமருந்தே! ஆனந்தத் தேனே அருள் விருந்தே! நீதிப் பாதையில் நேராகப் போகவும் நேற்றுப் பாவங்கள் தூளாகப் போகவும் சோதிக் கடலில் எந்நாளும் நீந்தவும் சோதனை நதியில் வீழாமல் காக்கவும் அருள்வாயே நீ அருள்வாயே! திருவாய் மலர்ந்து அருள்வாயே! அருள்வாயே நீ அருள்வாயே! திருவாய் மலர்ந்து அருள்வாயே! உள்ளத்தில் கோயில் அமைத்தேனே தேவா! உன் பக்கம் என்னை அழைத்தாயே தேவா! உண்மையின் உருவே நன்மைகள் தரவே ஊர்வலம் நீ வருவாயே!
ஸ்வாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏
ஐயப்பன் விருத்தம் அருமையாக பாடியுள்ளார் 🙏🙏🙏வாழ்க வளமுடன் 💐💐ஸ்வாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏
ராகம் வரிசை இனிமையாக உள்ளது சாமி சரணம்
அருமை அருமை அருமை இனிமையாக பாடுகிறார் சாமி சரணம்
Om Swamiya Saranam Ayyappa. Nice voice 🎉
Swamiyae saranam ayyappa🙏🏻 Arumaiyana Padal❤️❤️
I got goose bumbs while listening this swamy singing. May lord ayyappa bless him with good health and wealth swamy sharanam
Swamy saranam
Ayya antha swamya vitarthenga neraya video podunga 🙏
Swami Saranam
🔥🔥🔥🔥
Woww... Goosebumps... May god ayyappa bless you and everyone 💗💗
Swami Saranam 🙏 may God bless you tooo
❤Ĺ
Lyrics kedaikuma plss
Full song lyrics send sami
இந்த பாடல் வரிகளை அனுப்பவும் சாமி
அருள்வாயே நீ அருள்வாயே!
திருவாய் மலர்ந்து அருள்வாயே!
அருள்வாயே நீ அருள்வாயே!
திருவாய் மலர்ந்து அருள்வாயே!
உள்ளத்தில் கோயில் அமைத்தேனே தேவா!
உன் பக்கம் என்னை அழைத்தாயே தேவா!
உண்மையின் உருவே நன்மைகள் தரவே
ஊர்வலம் நீ வருவாயே!
உள்ளத்தில் கோயில் அமைத்தேனே தேவா!
உன் பக்கம் என்னை அழைத்தாயே தேவா!
உண்மையின் உருவே நன்மைகள் தரவே
ஊர்வலம் நீ வருவாயே!
கோடையின் நிழலே குளிர்த்தென்றலே!
ஓடையின் புனலே ஒளியின் கனலே!
தூய நினைவுகள் தாலாட்டுப் பாடவும்
தீய பழக்கங்கள் தானாக ஓடவும்
தூய நினைவுகள் தாலாட்டுப் பாடவும்
தீய பழக்கங்கள் தானாக ஓடவும்
பாயும் புலியையும் பரிவோடு காக்கவும்
பாரில் உள்ளவர் பாராட்ட வாழவும்
அருள்வாயே நீ அருள்வாயே!
திருவாய் மலர்ந்து அருள்வாயே!
அம்பலத்தரசே அருமருந்தே!
ஆனந்தத் தேனே அருள் விருந்தே!
நீதிப் பாதையில் நேராகப் போகவும்
நேற்றுப் பாவங்கள் தூளாகப் போகவும்
சோதிக் கடலில் எந்நாளும் நீந்தவும்
சோதனை நதியில் வீழாமல் காக்கவும்
அருள்வாயே நீ அருள்வாயே!
திருவாய் மலர்ந்து அருள்வாயே!
அருள்வாயே நீ அருள்வாயே!
திருவாய் மலர்ந்து அருள்வாயே!
உள்ளத்தில் கோயில் அமைத்தேனே தேவா!
உன் பக்கம் என்னை அழைத்தாயே தேவா!
உண்மையின் உருவே நன்மைகள் தரவே
ஊர்வலம் நீ வருவாயே!