Sun Seithigal | சன் மாலை செய்திகள் | 16-07-2024 | Evening News | Sun News

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ส.ค. 2024
  • #suntvnews ​​​​​​​​​​​​ #sunseithigal ​​​​​​​​​​​​ #sunnewsevening
    Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
    🔔 Hit Bell Icon to get alerted when videos are released
    Watch more on SUN NEWS:
    👉 காலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Morning News
    • காலை செய்திகள் - சன் ச...
    👉 இன்றைய ராசிபலன் | Daily Horoscope | Sun News : • இன்றைய ராசிபலன் | Dail...
    👉 மாலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Evening News : • மாலை செய்திகள் - சன் ச...
    👉 கேள்விக் களம் | Kelvi Kalam : • கேள்விக் களம் | Kelvi ...
    👉 HEADLINES | தலைப்புச் செய்திகள் | Sun News : • HEADLINES | தலைப்புச் ...
    Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
    Download SUN NXT here:
    Android: bit.ly/SunNxtAd...
    iOS: India - bit.ly/sunNXT
    iOS Rest of the World - bit.ly/ussunnxt
    Watch on the web - www.sunnxt.com/
    About Sun News:
    Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.
    #SunNews #SunNewsLive #TamilnaduNews #DMKnews #ADMKnews #BJPnews #CongressNews #SunNewsLive #SunNewsSocial #TamilNews #TamilLatestNews #LiveTamilNews #CurrentAffairsTamilNadu #SportsNews #CinemaNews #TamilnaduWeatherToday #BusinessNews #PoliticalNews #NationalNews #WorldNews #TamilHeadlines #NewsHeadlines #BreakingNews #LiveNewsTamil #TrendingNewsTamil #ViralVideos #TamilNewsLive #SunNewsTamil #BreakingNewsTamil #Udhayanidhi #UdhayanidhiStalin #Pressmeet #sanatana #Modi #MKStalin #TNGovtNews #CentralGovt #Asiacup #Cricket #DigitalExclusive #Kaveri_Issue #MSD #TechNews #Technology #AutomobileNews #Interview #SpecialInterview #AppleEvent #ISRO #Chandrayaan3 #adithyal1 #EPSvsops #INDIA #ONOE #TNAssembly #WorldCup2023 #ICC #AI #India #Kohil #RohitSharma #ICCWorldcup

ความคิดเห็น • 30

  • @emeldajehendran4713
    @emeldajehendran4713 หลายเดือนก่อน +26

    நம்ம தமிழ் நாட்டில் மழைக்காலங்களில் கிடைக்கும்மழை நீரை சேமிக்க ,இருக்கும் ஏரிகளை
    ஆழப்படுத்துவதோடு புதிய
    நீர்ப்பிடிப்பு நிலைகளை கண்டுபிடித்தது ,மழைக்கால
    நீரை பயன்படுத்த தேவையான வழிகளை கண்டுபிடிக்க வேண்டும்

    • @natarajankudanthai8339
      @natarajankudanthai8339 หลายเดือนก่อน +4

      அபரிமிதமாக பெய்யும் மழைநீரை அனைத்து மாவட்ட அணைகளை இணைத்து தண்ணிய சேமிக்க வல்லுநர் குழு அமைத்து சாதனை படைக்க முன்வர வேண்டும்

  • @varadharajur5350
    @varadharajur5350 หลายเดือนก่อน +12

    ❤ super

  • @sainarayanan
    @sainarayanan หลายเดือนก่อน

    ❤ good evening 🌄🥰

  • @thajm433
    @thajm433 หลายเดือนก่อน +2

    போராட்டம் போராட்டம் எதர்க்கெடுத்தாலும் போராட்டம்.விவசாயிகள் ஒன்று சேர்ந்து கர்நாடக மாநிலத்தின் எல்லையில் போய் போராட்டம் நடத்தினால் விடிவு பிறக்கும்.

    • @natarajankudanthai8339
      @natarajankudanthai8339 หลายเดือนก่อน

      மேகதாது அணை ஒன்றே மிக்க சிறந்ததாக கருதப் படும்

    • @thajm433
      @thajm433 หลายเดือนก่อน

      ஏய் லூசு மேகதாது அணை கட்டினால் எங்கள் தமிழ் நாடு பாலைவனமாகும் . இது நடக்க கூடாது.எங்கள் தமிழ் மக்களை முட்டாளாக்க வேண்டாம்.

    • @narayanj921
      @narayanj921 หลายเดือนก่อน +1

      Every year there is 50 times more rain than expected yet TN government AIADmk DMK never tried to save 1% of excess water but keeps on harping with Karnataka government who are trying to provide drinking water to Bengaluru residents
      Tamil Nadu and people should learn to eat less rice and protect themselves from dangerous diabetes which is a national problem
      This way Tamil people can be healthy and grow less rice and stop fighting with Karnataka government for more water

  • @user-jn1fk2ve7z
    @user-jn1fk2ve7z หลายเดือนก่อน +9

    🔥

  • @shankarsha410
    @shankarsha410 หลายเดือนก่อน

    To PM of TN kindly request to 60age about, we have apply Esavmaam they came to seme kindly help to give 👍👍💯💯👌👌

  • @sukran1232
    @sukran1232 หลายเดือนก่อน

    மனிதனுக்கு ஆறு அடி போதும்

  • @KumariKumari-ur3lp
    @KumariKumari-ur3lp หลายเดือนก่อน

    நீதிபதி மாற்றம்!!! நிறைய??? சந்தேகங்களை!!.வரவகைக்கிறது?

  • @moorthiharis1570
    @moorthiharis1570 หลายเดือนก่อน +3

    Stalin sir 👍

  • @saleemsaleemsaleemsaleem2808
    @saleemsaleemsaleemsaleem2808 หลายเดือนก่อน

    கர்ணாடகா தண்ணீர் தந்தால் எண்ண தரவில்லையெண்றால் எண்ண தண்ணீர் இருந்தும் இல்லாமல் வீட்டுக்கு வீடு குடிப்பதற்க்கு பில்டர் வாட்டர் உபயோகிக்கிறோம் திருச்சிராப்பள்ளி காவிரி டெல்டா மாவட்டத்தில் இந்தநிலை

  • @BalaBala-dy2hu
    @BalaBala-dy2hu หลายเดือนก่อน

    Super 👌

  • @user-yy2jx9hd1s
    @user-yy2jx9hd1s หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤❤

  • @V.R.tamilmaniVr
    @V.R.tamilmaniVr หลายเดือนก่อน +1

    வரட்சி மாவட்டம் ராமநாதபுரம் பெரம்பலூர் மாவட்டம் அரியலூர் மாவட்டம் இந்த மாவட்டங்களில் அணைகள் கட்டி குடிநீர் மற்றும் விவசாயக் பயண்படும் இதை சன் டிவி நிறுவனம் முன் எடுத்து செல்லலாம் மூன்று அணைகள் கட்டி கொடுங்கள் முரசொலி மாறன் அறக்கட்டளை சார்பில் இந்த பணியை மேற்க் கொள்ளுங்கள்

  • @dhanapalm2606
    @dhanapalm2606 หลายเดือนก่อน

    கடவுள் பெயரில் சுதந்திரமாக வாழும் யானைகளை கொடுமைகள் செய்வது கூட ஆன்மீக அதிமேதாவிகளுக்கு விளையாட்டாக வேடிக்கையாக தெரியும் அந்த யானைகளின் உணர்ச்சிகளைக் கூட கொஞ்சமும் புரிந்து கொள்ளும் சக்தி இல்லாத இந்த அதிமேதாவிகள் கடவுளைப் புரிந்த லட்சணம் இதுதான். கடவுள் தனக்காக எதையும் விரும்பமாட்டார் ஏன் கோவிலைக் கூட விரும்பமாட்டார் போங்கடா நீங்களும் உங்கள் ஆன்மீக வெறியும்.

  • @RajanVanitha-dk8vx
    @RajanVanitha-dk8vx หลายเดือนก่อน

    ❤🎉

  • @saleemsaleemsaleemsaleem2808
    @saleemsaleemsaleemsaleem2808 หลายเดือนก่อน

    திருச்சிராப்பள்ளி மேற்கு தொகுதி 49'வார்டு ஆழ்வார்தோப்பு பகுதியில் வீட்டுக்கு வீடு குடிதண்ணீர் குழாய் இணைப்புகொடுத்தும் பலணில்லை சரிவர குடிதண்ணீர் கிடைப்பதில்லை அடிபம்புகுழாய் உபயோகித்தால் குடிதண்ணீர் கிடைக்கும் அதற்க்கும் குடிநீர் வடிகால் வாரியம் தடைவிதித்துள்ளது திணந்தோறும் பொதுமக்களை கண்டிக்கிறார்கள் எண்ணதாண் செய்வது மாநகராட்சி பகுதியில் இந்த இலட்சணம் மேடைகளில் வாய்கிழிய பேசிணால் மட்டுமே போதுமா இதில் திருச்சிராப்பள்ளி ஸ்மார்ட்சிட்டி வேற

  • @SamiullahkhanSami-oc9fp
    @SamiullahkhanSami-oc9fp หลายเดือนก่อน

    SUN TV NEWS MALLAIVANAKKAM EVERYONE,S SUN TV NEWS THANKS 🌍🌍🌍🌍🌍🌍🏝🏝🏝🏝👨‍👩‍👧‍👦👨‍👩‍👧‍👦👨‍👩‍👧‍👦👨‍👩‍👧‍👦👨‍👩‍👧‍👦🥥🥥🥥🥥🥥🥥🥥🥥

  • @karthikeyantrichiy265
    @karthikeyantrichiy265 หลายเดือนก่อน

    🎉🎉🎉🎉

  • @user-ew6bi1qn8i
    @user-ew6bi1qn8i หลายเดือนก่อน +1

    👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻🌹🌹🌹🌹🌹👌🏻👌🏻👌🏻👌🏻

  • @campointtechnologyllc1131
    @campointtechnologyllc1131 หลายเดือนก่อน

    BJP PERSON NAINA NAGENDER NO ACTION HE SMILE WHY

  • @kadharbasha4341
    @kadharbasha4341 หลายเดือนก่อน +2

    Kadhar. .. Rss and bjp Gondko jeail