Mom's Biggest Gift Ever😍♥️

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ส.ค. 2024
  • Hello Nanbaass 🤩
    My mom gave me a surprise by booking my dream bike in showroom. We have gone for a briyani treat and enjoyed our day.
    Hope you enjoyed this Vlog. See you in our next video. Keep motivating us 💗😍
    With Love ❤️
    Amma and Sudharsan

ความคิดเห็น • 2.5K

  • @tamizhvendhan7905
    @tamizhvendhan7905 3 ปีที่แล้ว +1536

    தாய் கொடுக்கும் பரிசுக்கு அன்பிற்கு இவ்வுலகில் ஈடு இல்லை....
    💚 நமது தெய்வம்💜
    ❤️❤️❤️❤️❤️

  • @rathna1403
    @rathna1403 3 ปีที่แล้ว +216

    1000 ரூபா குடுத்த என்ன? 500 ரூபா குடுத்த என்ன?? குடுத்தது அம்மா ஆச்சே💯❤️

  • @appusingle3844
    @appusingle3844 3 ปีที่แล้ว +45

    சொந்த காரங்க,, கோடிருபா கொடுத்தாலும்,, பெத்த தாய் கிட்ட 100 வாங்கிட்டு போய் செலவு பண்ண ,,, அந்த 100 தான் பெருசு ☝️🤗

  • @SATHISHKUMAR-vn9vb
    @SATHISHKUMAR-vn9vb 3 ปีที่แล้ว +40

    Always amma sentiment is vera level🔥🔥🔥🔥🔥🔥

  • @eswaripriya_ra
    @eswaripriya_ra 3 ปีที่แล้ว +173

    Your mom is such a innocent and attractive personality

  • @max2746
    @max2746 3 ปีที่แล้ว +91

    இந்த உலகத்துல தெய்வத்தை நேர்ல பார்க்கணுமா
    அது *அம்மா* தவிர வேறு யாரும் இல்லை. இந்த அம்மாகாகவே இந்த சேனல் Million தொடும் இது சத்தியம்.....

  • @g.venkatkrishna2083
    @g.venkatkrishna2083 3 ปีที่แล้ว +10

    This is why mummy is so great to all. What a beautiful this mom is what a great bond on the children's..

  • @ManiKandan-kj2ft
    @ManiKandan-kj2ft 3 ปีที่แล้ว +22

    Mom's expression is cute

  • @mujahithahamath2962
    @mujahithahamath2962 3 ปีที่แล้ว +46

    மனிதன் யா நீ....
    எத்தனை வயதானாலும் தாய் பிள்ளை உறவு எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு நீங்கள் இருவரும் சிறந்த உதாரணம்..

  • @anbudanpriya
    @anbudanpriya 3 ปีที่แล้ว +133

    Unga Amma Ku surprise pannuinga bro. She is very sweet. 😍❤️😻

  • @rameshkumar-qf8cl
    @rameshkumar-qf8cl 3 ปีที่แล้ว +117

    Sago thats not money. Its the purest love❤

  • @govindarajannarayansamy2641
    @govindarajannarayansamy2641 3 ปีที่แล้ว +13

    I don't feel missing my mom, after seeing this. First time came to this channel

  • @akashvpm7867
    @akashvpm7867 3 ปีที่แล้ว +114

    Loveable mom & loveable son♥️♥️♥️♥️

  • @chokkalingam4228
    @chokkalingam4228 3 ปีที่แล้ว +149

    எனக்கு தெரிந்த வரை தன் அம்மாவை பின்னாடி உக்கார வச்சு பாத்து அவங்களுக்கு பிடிச்ச வண்டி வாங்குன ஒரு பையன் நீங்களா தான் இருப்பீங்க... வாழ்த்துக்கள் 💐💐💐

  • @filmmakerajameer
    @filmmakerajameer 3 ปีที่แล้ว +78

    3:10 I was cried 😭❤️

  • @nishanthjeswin3040
    @nishanthjeswin3040 3 ปีที่แล้ว +43

    Mom is always great bro... You're gifted bro... 🥳 🥳 Stay happy with your amma ❤️❤️

  • @manojkumar.a9190
    @manojkumar.a9190 3 ปีที่แล้ว +189

    Bik is not your gift your mom is your gift ❤️😘

  • @creepycity5304
    @creepycity5304 3 ปีที่แล้ว +73

    Yesterday naan duke 390 book pannunan . That's mom's love . Thank you mom❤️ for this precious gift .

  • @Hariharan-cx7hp
    @Hariharan-cx7hp 3 ปีที่แล้ว +7

    Every mother is the angel of their son . Bcz she gives all to his son❤️❤️❤️

  • @cptrader311
    @cptrader311 3 ปีที่แล้ว

    இது போன்ற தாயை பெற்ற நீ இறைவனால் ஆசீர்வதிக்கபட்டவன்.
    என்ன.. திருமணத்திற்கு பிறகும்
    இதேபோல் இருப்பாயா நண்பா ? வாழ்த்துக்கள்.

  • @MohanKumar-nh8yd
    @MohanKumar-nh8yd 3 ปีที่แล้ว +334

    Amma fans hit the like 👇👇

    • @monishpalanisamy6409
      @monishpalanisamy6409 3 ปีที่แล้ว +3

      Super bro nice bike and the god has blessed u with good mom

    • @vijeyprema4730
      @vijeyprema4730 3 ปีที่แล้ว

      😭😭😭😭😭

  • @itzMeSugar
    @itzMeSugar 3 ปีที่แล้ว +61

    I cryed😭😭 bro really u r luckiest son ❤️❤️

    • @creepycity5304
      @creepycity5304 3 ปีที่แล้ว +8

      Every son's are lucky . Because we have the precious gift "MOM"❤️

    • @tharun5780
      @tharun5780 3 ปีที่แล้ว +1

      @@creepycity5304 but 😔

    • @tharun5780
      @tharun5780 3 ปีที่แล้ว +1

      S bro 😥

    • @creepycity5304
      @creepycity5304 3 ปีที่แล้ว

      @@tharun5780 y bro

  • @Rajasekar-lz5cg
    @Rajasekar-lz5cg 3 ปีที่แล้ว +2

    நீங்க நினைத்தால் காரே வாங்கலாம் நண்பா! நீங்க அம்மாவிற்க்காக எடுத்த கொண்ட நேரம் அவங்க ஆத்மான சேமித்த பணத்திற்கு மதிப்பலித்த உங்கள் நேர்மை!!இந்த பெரிய சந்தோசம் என்றும் நீடிக்க இறைவனை பிராத்திக்கிறேன்!வாழ்த்துக்கள்!!!

  • @mathankumar-oh3lj
    @mathankumar-oh3lj 3 ปีที่แล้ว +49

    brother enga ammavum nanum ipdithan irunthom but after marriage lot of missunderstands , i miss my childhood and teenage mom😭😭

  • @Muthukumar-dq9sz
    @Muthukumar-dq9sz 3 ปีที่แล้ว +83

    அம்மா யாருக்கு தான் நண்பா புடிக்காது இது போல எப்போதும் சந்தோசமாக வைத்து இருங்கள் 💕💕💕💕👍👍👍👍👍

  • @beerulhaadibeerul7286
    @beerulhaadibeerul7286 3 ปีที่แล้ว +18

    தாய் கொடுக்கும் பரிசுக்கு அன்பிற்கு இவ்வுலகில் ஈடு இல்லை💞💞💞💞

  • @nogoodhacker6944
    @nogoodhacker6944 3 ปีที่แล้ว +6

    lovely mom, so confident and positive for her own loving son!!!
    amma romba cute ah sirikuraanga, avalavu positivity amma kita, romba lucky son anna neenga!!!

  • @sumaiya3535
    @sumaiya3535 3 ปีที่แล้ว +8

    😍😍Really happy to see this bro... God bless u... 😍

  • @elamurugan5942
    @elamurugan5942 3 ปีที่แล้ว +118

    அம்மா குடுக்கும் பாரிசு அது 100 ₹ இருந்தாலும் அது 100000 ₹ அக இருந்தாலும் அது அன்புக்கும் பசதிருகும் மேல்........❤️❤️❤

    • @MR.FINANCE_TAMIL
      @MR.FINANCE_TAMIL 3 ปีที่แล้ว +2

      பாரிசு, பசம் 😂

    • @elamurugan5942
      @elamurugan5942 3 ปีที่แล้ว +1

      @@MR.FINANCE_TAMIL Shut up 😡😡

    • @MR.FINANCE_TAMIL
      @MR.FINANCE_TAMIL 3 ปีที่แล้ว +2

      @@elamurugan5942 edit Pannu bro

    • @elamurugan5942
      @elamurugan5942 3 ปีที่แล้ว

      @@MR.FINANCE_TAMIL bro unuku tamil therium ma illa.......😂😂 ya bro nala aaa read pannu bro.......😁

    • @MR.FINANCE_TAMIL
      @MR.FINANCE_TAMIL 3 ปีที่แล้ว +1

      🤣😂🤣😂😂🤣😂😂🤣

  • @vdsnarayanan
    @vdsnarayanan 3 ปีที่แล้ว +85

    ஒரு தாய் தன் மகனை எப்படி பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும்.!! அதேபோல் ஒரு மகன் தன் தாயை எப்படி பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும்.!! வருங்கால தலைமுறைக்கு நீங்கள் ஒரு பாடம் சகோ.!!!
    இருவரும் நீண்ட ஆயுளோடு வாழ என்னுடைய மனப்பூர்வமான வாழ்த்துக்கள் சகோ😍
    வாழ்க வளமுடன்😍

  • @hemananthananth7392
    @hemananthananth7392 3 ปีที่แล้ว +4

    Ur very lucky to have a great mother always keep her joyful and take care, all the best for ur new royal Enfield metro ride safe and be safe.

  • @gurusureshkumarasamy1869
    @gurusureshkumarasamy1869 3 ปีที่แล้ว +2

    Great Mom. Gob bless her to live long along with you bro. Please take care of your mom ever.

  • @dimplequeen6309
    @dimplequeen6309 3 ปีที่แล้ว +21

    உன் அழகின் இரகசியம் என்ன?......by papa❤️

  • @guruprasanthj8651
    @guruprasanthj8651 3 ปีที่แล้ว +40

    Amma kudutha kasa vuda avunga manasu than 💝💝

  • @sekarqatar6971
    @sekarqatar6971 3 ปีที่แล้ว +2

    தாய் கொடுக்கும்.... பாசத்திற்கும் ♥️♥️♥️அன்புக்கும் 🙏🙏🙏இடு இணை இல்லை.... உங்களை வாழ்த்த எனக்கு வயதில்லை... அம்மா,,,,,, நீங்கள் பெற்றுடுக்காத இந்த மகனை 😃😃😃ஆசிர்வாதம் பண்ணுங்க #அம்மா #🙏🙏🙏🙏🙏.

  • @lokesh.r4933
    @lokesh.r4933 3 ปีที่แล้ว +2

    Mom is the biggest god for all brother and I love you mother u r a god blessed mother...

  • @angelpower983
    @angelpower983 3 ปีที่แล้ว +134

    My dream royal Enfield.....😍

  • @keerthanraj992
    @keerthanraj992 3 ปีที่แล้ว +39

    Safe drive(Helmet Must) 🥳🥳 All the best

  • @deepakram4335
    @deepakram4335 ปีที่แล้ว

    Bro ur mom is very innocent. Ur taking care of her love n emotions ...

  • @josephinealbert2652
    @josephinealbert2652 3 ปีที่แล้ว +3

    Your Mom is lucky to have a son like you

  • @hameedshahul923
    @hameedshahul923 3 ปีที่แล้ว +48

    கருப்பு பணத்தை ஓலித்த பிரகு புதிய ரூபாயா சேர்த்து வைத்த பணம் போல தாய்க்கு இனையான அன்பு இந்த உலகில் எதுவும் இல்லை வாழ்த்துக்கள் 💐👌👍

    • @pandipandi7110
      @pandipandi7110 3 ปีที่แล้ว

      Super

    • @sathieshkumard6115
      @sathieshkumard6115 3 ปีที่แล้ว +1

      ஓலித்த பிரகு அல்ல ஒழித்த பிறகு

  • @srinivasm1954
    @srinivasm1954 3 ปีที่แล้ว +29

    Always great mom's love ❤️

  • @bhargavis6810
    @bhargavis6810 3 ปีที่แล้ว +12

    Mom love is unconditional and priceless,it cannot be replaced

  • @agrinewstamil6741
    @agrinewstamil6741 3 ปีที่แล้ว +1

    Good mother good son like friends

  • @umamaheswariumamaheswari775
    @umamaheswariumamaheswari775 3 ปีที่แล้ว +23

    Mom is a gift of god❤️ that gift should gifted to everyone of the world ❤️❤️

  • @guruprasanthj8651
    @guruprasanthj8651 3 ปีที่แล้ว +33

    Sudharshan bro vandi vear mari 🥳🥳❤️❤️

  • @sandeshsrinivas0192
    @sandeshsrinivas0192 3 ปีที่แล้ว +2

    Really appreciated ... d love towards mom is infinity 👏🏼...

  • @kannansr9507
    @kannansr9507 3 ปีที่แล้ว

    Very lovable mummy bro,are you very lucky person,any situation you never miss your mother bro...

  • @gomathys2411
    @gomathys2411 3 ปีที่แล้ว +13

    Omg what a lovely mom and son 🎉please god give him a good wife and good daughter in law to his parents❤️

  • @PATTAAPPATTI
    @PATTAAPPATTI 3 ปีที่แล้ว +25

    You are a special gift , for me too sudharsan thangam

  • @sweetyswetha2470
    @sweetyswetha2470 3 ปีที่แล้ว +3

    Adadadadaaaa😍😍😍
    அம்மா! அம்மா தான் பா!!!
    😘sudhar new bike vera level uh🔥

  • @vigneshnagaram4995
    @vigneshnagaram4995 3 ปีที่แล้ว +4

    So cute mom's innocent 😍

  • @smallboysakthi
    @smallboysakthi 3 ปีที่แล้ว +30

    Tech boss la review pannunga anna💕

  • @domiguy9664
    @domiguy9664 3 ปีที่แล้ว +56

    Amma u r very sweet Amma❤️ .Bro u r very lucky guy ❤️

  • @matalesaivamandram
    @matalesaivamandram 2 ปีที่แล้ว

    Ella pasangalukkum inthe maari amma kidaikkanum. Life jolly ah irukkum without any problems

  • @Justforliving
    @Justforliving 3 ปีที่แล้ว

    உங்கள் இருவரையும் காணும்பொழுது, என் தம்பியும் அம்மாவும் இதே போலத்தான் என எத்தனை பேர் நினைக்கிறீர்கள்.... அம்மா என்றாலே அன்பு தானே

  • @thirumaransrirangan4323
    @thirumaransrirangan4323 3 ปีที่แล้ว +16

    0:00 Haaaaaaa nannanaa...

  • @shuhathafathima3530
    @shuhathafathima3530 3 ปีที่แล้ว +7

    அண்ணா சூப்பர் இப்படி ஒரு mom கிடைக்க நீங்க கொடுத்து வெச்சிக்கணும்❤❤❤❤

  • @ttfbikekingbro495
    @ttfbikekingbro495 3 ปีที่แล้ว

    Mom you are lucky lovely son so honest

  • @paulindian88
    @paulindian88 3 ปีที่แล้ว

    அம்மாவுடைய ஒவ்வொரு காசும் ஒவ்வொரு பாசம்... உலகத்தில் அதுக்கு இனையில்லை.. your lucky bro... Congratulations.

  • @RJDIVlogs
    @RJDIVlogs 3 ปีที่แล้ว +10

    🙏அடுத்த ஜென்மம் எனக்கிருந்தால்
    அதிலும் அம்மா நீதானம்மா..!
    கொடுத்த அன்பே திருப்பி தர
    கோடி ஜென்மம் பிறப்பேனம்மா..!🙏
    👍Super bro & valthukkal👍

  • @arun6editz794
    @arun6editz794 3 ปีที่แล้ว +88

    Every boy child's biggest dream is drive his first bike with mom in back seat 💕luv u bro

  • @rjayakumar4669
    @rjayakumar4669 3 ปีที่แล้ว +2

    Mother love Always Never Equal Other Love

  • @ravaishakgaming3518
    @ravaishakgaming3518 3 ปีที่แล้ว

    U are lucky brother to have a mother like her

  • @rajendran9145
    @rajendran9145 3 ปีที่แล้ว +23

    Bike lovers 👇

  • @M.RIYAS.GHOST.OF.SPARTA
    @M.RIYAS.GHOST.OF.SPARTA 3 ปีที่แล้ว +12

    RE METEOR SEMMMA BIKE 🎉🔥 DRIVE SAFE BRO 🎉 CONGRATULATIONS BRO 🎉

  • @akashkrishna9891
    @akashkrishna9891 3 ปีที่แล้ว +3

    Neenga kuduthu vachavanga bro ... Nalla amma eanga eallarukum avunga amma 😍

  • @bhuvaneshwarir3784
    @bhuvaneshwarir3784 2 ปีที่แล้ว

    😍😍Amma pesutathu rommba Alaga iruku amma va pedikumnu solluga OK va Ninga Semma ya pannuriga all the best😍

  • @r.prakashprakash7303
    @r.prakashprakash7303 3 ปีที่แล้ว +8

    Sema anna super ammava kettatha sollunga neraya pannunga amma kuda i am waiting

  • @nammanadu9683
    @nammanadu9683 3 ปีที่แล้ว +5

    Tamilnadu " people " always great...

  • @dasrk6336
    @dasrk6336 3 ปีที่แล้ว +3

    My best wishes for you brother.... may all your dream come true 👍

  • @DhanaLakshmi-nw4lj
    @DhanaLakshmi-nw4lj 3 ปีที่แล้ว +1

    அம்மாவின் அன்புக்கு ஈடே இல்லை

  • @predatorgamingigl8934
    @predatorgamingigl8934 3 ปีที่แล้ว +13

    I'm work from Royal Enfield company......mETEOr no vibration bike......enjoy ur ride bro....all the best...😍😍🥰🥰

    • @jollytalkwithcricket9930
      @jollytalkwithcricket9930 3 ปีที่แล้ว

      Anna உங்களுக்கு அந்த கடவுளே அம்மாவா கெடசிருக்காங்க

  • @madmonster7918
    @madmonster7918 3 ปีที่แล้ว +10

    Nega bike vagunatha veta amma ku romba santhosham

  • @Rajkamal-zm9xr
    @Rajkamal-zm9xr 3 ปีที่แล้ว +4

    Great and congrats bro!!!!

  • @aagarish5817
    @aagarish5817 3 ปีที่แล้ว +5

    3:15 Soorarai pootru: antha 3kodi ya vida in manasu parusu mama! :-)
    Same like dialogue here

  • @percijeba5044
    @percijeba5044 3 ปีที่แล้ว +5

    தாயின் அன்புக்கு ஈடு இல்லை....

  • @chandrasekaran9660
    @chandrasekaran9660 3 ปีที่แล้ว +30

    அம்மாவை வாங்க போங்கனு கூப்பிடுவது தான் ஒரு மாதிரியா இருக்கு.

  • @lkamalg
    @lkamalg 3 ปีที่แล้ว

    நல்வாழ்த்துக்கள் தம்பி...
    இருசக்கர வாகனம் ஓட்டும் போது தலைக்கவசம் அணிவது மிகவும் முக்கியம் என்பதைப் போல முககவசம் மிக மிக முக்கியம்...
    இந்த சமயத்தில் முககவசத்தின் முக்கியத்துவத்தை மறந்துவிட்டீர்களோ எனும் கேள்வி மனதில் எழுகிறது...
    வாழ்க வளமுடன்...
    வாழ்க நலமுடன்...

  • @sakthi6
    @sakthi6 3 ปีที่แล้ว

    Bro amma is so loveable. Dont forgo your mother for your future partner. Amma always comes first. God bless you.

  • @kalaikumar2827
    @kalaikumar2827 3 ปีที่แล้ว +11

    நான் என் அம்மாவை விட்டு தூரத்தில் இருக்கிறேன் இந்த வீடியோவை பார்க்கும்போது கண்கள் கலங்குகிறது நண்பா அம்மாவின் பாசத்திற்கு ஈடு இணை இல்லை இந்த உலகில் 💖💖💖💖

  • @babuneelamegam7209
    @babuneelamegam7209 3 ปีที่แล้ว +88

    பொண்டாட்டி வந்தபிறகும் இதே பாசம் குறையாம இருக்கணும் தம்பி...இல்லைன்னா அம்மா மனசு உடைந்திடும்.

    • @user-mb9yf4ig7i
      @user-mb9yf4ig7i 3 ปีที่แล้ว +2

      😭😭😭😭 உண்மை

    • @user-sm4bx8tx7g
      @user-sm4bx8tx7g 3 ปีที่แล้ว +6

      இந்த மாதிரி நல்ல பயலுக்கு நல்ல பொண்ணு தானா அமையும் தல கவலை வேண்டாம்

    • @r.sabareeswaran3715
      @r.sabareeswaran3715 3 ปีที่แล้ว

      th-cam.com/video/XwU8xWifpmQ/w-d-xo.html👍

    • @balajishriram9436
      @balajishriram9436 3 ปีที่แล้ว

      Aamamm

    • @balajishriram9436
      @balajishriram9436 3 ปีที่แล้ว

      @@user-sm4bx8tx7g aamaa thala

  • @S.Mohankumar2721
    @S.Mohankumar2721 3 ปีที่แล้ว

    No vibration still 100km,super bike,valga valamudan,

  • @rithulkanna6617
    @rithulkanna6617 3 ปีที่แล้ว +2

    From CB Shine to Royal Enfield Vera vera lvl

  • @theunstoppablelion7234
    @theunstoppablelion7234 3 ปีที่แล้ว +6

    Bro unga channel la maatum ad vandha naa skip paana maaten bro 🤜keep it up 🙏🙏🙏🙏👍

  • @TutorialInTamil
    @TutorialInTamil 3 ปีที่แล้ว +13

    Tech Boss Army
    👇👇👇👇

  • @selvarajuk2343
    @selvarajuk2343 3 ปีที่แล้ว +1

    தாய்மையின் அன்புக்கு ஈடுஇணை இல்லை"!!! வாழ்த்துகள் நண்பரே"!!!

  • @adityag894
    @adityag894 3 ปีที่แล้ว +3

    Congrats na♥️THAI paasam is always great♥️♥️🙏🏼

  • @karunakaran8311
    @karunakaran8311 3 ปีที่แล้ว +20

    Anna neega maduraia
    Same color anna nanum ipo than book pannen Jan 18
    All the best anna

  • @thamilanbro2105
    @thamilanbro2105 3 ปีที่แล้ว +7

    Bro Amma wa Nalla paththukoga nega sonniga thana Amma Nalla pathukonga solli but Enna Saiya Amma illa bro.. erandu poitu epo 4yr agudu... Keep it up thnkz bro form sir lanka

  • @thiminitubers5026
    @thiminitubers5026 2 ปีที่แล้ว

    Sweet mom and son bonding. So nice and caring of your amma.👍

  • @allinonetechtips3754
    @allinonetechtips3754 3 ปีที่แล้ว +1

    Your mom so lucky

  • @achumon8638
    @achumon8638 3 ปีที่แล้ว +5

    All the best na....
    Vera level la panniteenge....😍😍😘😘
    Enakkum Royal Enfield na rmba pudikkum 🔥🔥

  • @thangarajjothidar361
    @thangarajjothidar361 3 ปีที่แล้ว +6

    Purest Love In The World ❣

  • @thilakachanthini1367
    @thilakachanthini1367 3 ปีที่แล้ว +1

    Unga mummy vara leaval super mom I love u ma

  • @vasup6259
    @vasup6259 3 ปีที่แล้ว +1

    Hi dear, enjoyed watching your videos, your talking style and body language is awesome. Lovely mother and son. Can feel the happiness on your mother's face. Love you dear, stay happy with your mother always, your well wisher from Bangalore. Congratulations for the new vehicle. Take care with your mother as well God's blessings.

  • @vidhyavels9033
    @vidhyavels9033 3 ปีที่แล้ว +37

    My dream bike bro. But my hubby in abroad. So didn't buy yet

    • @LocalstarMohan777
      @LocalstarMohan777 3 ปีที่แล้ว +2

      Y..Neega vaanga ootunga bro..

    • @Sam_i0
      @Sam_i0 3 ปีที่แล้ว

      Bro neenga paiyana ponna

  • @c.nishanthview2543
    @c.nishanthview2543 3 ปีที่แล้ว +22

    Bro nanum antha hotel poiruka

  • @panee226
    @panee226 3 ปีที่แล้ว +3

    New subscriber bro!!!fell in love with the bonding of you and mom...More to achieve keep on going bro:)

  • @yuva6548
    @yuva6548 3 ปีที่แล้ว +1

    Superb bro 👍👍 congratulations 💐💐 bro