தனுசு - 2025 - புத்தாண்டு ராசிபலன்கள் || dhanush rasi palangal ||

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ม.ค. 2025

ความคิดเห็น • 39

  • @poornimaramesh1922
    @poornimaramesh1922 23 วันที่ผ่านมา +30

    இது வரை எந்த வித மகிழ்ச்சியும் என் வாழ்க்கையில் இல்லை. பணம் இல்லை உறவுகளின் ஆதரவும் இல்லை. கணவரே என்னை எதிரி என்கிறார் பல வருடங்களாக. பெற்றோரின் ஆதரவும் இல்லை.பணம் இல்லாததால் அவர்களும் உதறி விட்டனர். எஞ்சியது உயிர் மட்டுமே. குழந்தைகளை அனாதை ஆக்கக் கூடாது என்ற வைராக்கியத்துடன் மட்டுமே அத்தனை அவமானங்களை தாங்கிக் கொண்டு வாழ்கின்றேன். நீங்கள் சொல்வது எனக்கு நடக்கா விட்டாலும் பரவாயில்லை. என் ராசிக்காரர்களுக்கு நடக்கட்டும் என்று இறைவனை பிரார்த்தனை செய்கிறேன். என் ராசிக்காரர்கள் புகழோடும் நல்ல நிலையில் முன் உதாரணமாக வாழ வேண்டும்.🙏

    • @chithrasargurunathans8488
      @chithrasargurunathans8488 23 วันที่ผ่านมา +3

      Same situation

    • @mangalakumar3127
      @mangalakumar3127 23 วันที่ผ่านมา +1

      நல்லமனம் வாழ்க வளமுடன் நலமுடன்
      வாழ்த்துக்கள் தங்கம்

    • @bakiyagraphics6728
      @bakiyagraphics6728 23 วันที่ผ่านมา +1

      Same

    • @suganyasuga4953
      @suganyasuga4953 23 วันที่ผ่านมา

      Same tha dnt😢 wry namba fate

    • @Gangadevi-z2f
      @Gangadevi-z2f 22 วันที่ผ่านมา

      Unga nalla manasuku neenga nalla irupinga

  • @pavithrapavi9458
    @pavithrapavi9458 22 วันที่ผ่านมา +2

    I'm Zero but ur words make me a hero so still I'm waiting for good thing hope one day we are all win❤

  • @AMUTHA.12
    @AMUTHA.12 18 วันที่ผ่านมา +2

    thankusir

  • @devikaramasamii4365
    @devikaramasamii4365 21 วันที่ผ่านมา +2

    Ommm muruga potriiii omm saravana potriiii potriiii ❤❤❤🙏🙏🙏🙏🙏

  • @amsacharles
    @amsacharles 14 วันที่ผ่านมา +2

    பிறந்ததில் இருந்து இப்போ வரைக்கும் கஷ்டத்தை தவிற வேற எதுவும் அனுபவிக்கவில்லை

  • @poonthamizh2006-bw4fc
    @poonthamizh2006-bw4fc 18 วันที่ผ่านมา +5

    எப்போ வீடு விட்டு வெளியே போலாம்னு யோசிசிட்டு இருக்கேன்..... போயிடணும்னு ready ah இருக்கே. நீங்க இப்படி சொல்லுறீங்க 😮😮 அசிங்கம் பட்டு சோறு திங்குறதுக்கு . .. ..ஒன்னு வெளியே போய் கஷ்ட படலாம்..இல்ல உயிர் போனாலும் பராயில்லைன்னு கூட இருக்கு....நல்லவங்களா வாழ கூடாதுன்னு தோணுது..... கெட்ட வழியில போயி வாழவும் மனசு வர மாட்டேங்குது... .என்ன பிறவியோ இந்த தனுசு பிறவி 😒😒😒😒😒 வாழணும் வைராக்கியம் இருக்கு.... சொந்த குடும்ப உறவே பகையா இருந்தா...எங்க போக யார நம்புறது.... கொடுக்க நினைக்கிற எங்களுக்கு கையில ஒண்ணுமில்ல..... கெடுத்து வாழுறவனுகு வசதிக்கும் வாழ்க்கைக்கும் பஞ்சமில்லை..... எல்லாரையும் காப்பாத்து கடவுளே.....

    • @Madurai522
      @Madurai522 9 วันที่ผ่านมา

      என்னாங்க என் மனதில் ரனமயிருப்பதை அப்படியே எழதிருக்கேங்க😮 எனக்கும் எங்கேயாவது போயி தொலைந்துருலாமா தோனுது.😢

    • @poonthamizh2006-bw4fc
      @poonthamizh2006-bw4fc 8 วันที่ผ่านมา

      @Madurai522 no worry sir unga life m maarum.... Seekrame . Bayapadatheenga

  • @PavithraG-s7x
    @PavithraG-s7x 15 วันที่ผ่านมา +2

    ஐயா என் அப்பாவும் அம்மாவும் பிரிந்துள்ளார்கள் சேறுவர்களா?

  • @pandiselvam2933
    @pandiselvam2933 12 วันที่ผ่านมา

    Ayya pillayar Patti vinayagar Kovil polamla...

  • @vinodkumarrao148
    @vinodkumarrao148 24 วันที่ผ่านมา +3

    Only you astrologer people's are shining Sir...
    I'm not feeling wealthy. My balance is Zero 0😢
    Struggling to survive 😞

  • @Umaharibabu
    @Umaharibabu 23 วันที่ผ่านมา +2

    👍🙏

  • @gokulashrilifestylechannel8783
    @gokulashrilifestylechannel8783 22 วันที่ผ่านมา +1

    Nalaiku yenaku birthday sir asirvathikauvm sir😊✨

    • @shruthikelam2970
      @shruthikelam2970 21 วันที่ผ่านมา

      Happy Birthday bro

    • @gokulashrilifestylechannel8783
      @gokulashrilifestylechannel8783 21 วันที่ผ่านมา +1

      @shruthikelam2970 TQ sister

    • @PriyalayaStudioMalaysia
      @PriyalayaStudioMalaysia 21 วันที่ผ่านมา

      Bithday 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎊🎊🎊🎊🎊🎊🎊🎈🎈🎈🎈🎈🎈🏟️🏟️🏟️🏢🏟️🏟️🏢🏟️🏟️🏟️🏟️🏟️🏢🎊🎊🎊🎊🎊🎊🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈 Happy birthday to you 🌺🌺

    • @poornimaramesh1922
      @poornimaramesh1922 18 วันที่ผ่านมา +1

      @@gokulashrilifestylechannel8783 நீண்ட ஆயுள் ஆரோக்கியத்துடன் நேர்மையாக நன்கு வாழுங்கள் சகோதரரே.

    • @gokulashrilifestylechannel8783
      @gokulashrilifestylechannel8783 12 วันที่ผ่านมา

      @@poornimaramesh1922 🥰🙏🏻tq

  • @Revathi90
    @Revathi90 20 วันที่ผ่านมา

    Ayya ias akavendum sariyaka padikka mudiyavillai yeppoluthu kidaikkum ias job please tell me sir ulcer pain vatti yedukkuthu oru solution sollunka ayya please tell me sir

  • @cardeelia
    @cardeelia 2 วันที่ผ่านมา

    எந்த ராசிக்காரர்களை பக்கத்தில் நிழல் போல் வைத்துக் கொள்ளலாம்

  • @AnuBalachadran595
    @AnuBalachadran595 24 วันที่ผ่านมา

    ஐயா வணக்கம்

  • @thevi3892
    @thevi3892 24 วันที่ผ่านมา

    🙏🙏🙏

  • @KANTHIMATHIK-f1m
    @KANTHIMATHIK-f1m 24 วันที่ผ่านมา +5

    என்னுடைய மறுமகள் தனுஷ் ராசி நீங்க சொல்லுகிற மாதிரி யாரையும் வேண்டாம் என்று நெனைப்பால் ஆனால் காரீயவதி

    • @Pinkyhacks360
      @Pinkyhacks360 24 วันที่ผ่านมา +3

      Marumagal kannil padumvarai share seiyavum...😅😂

  • @PremaPrema-hw6sv
    @PremaPrema-hw6sv 23 วันที่ผ่านมา

    Mudiyala onu pona onnu varthu, already enga mind la vera oddthu enna seiya poream

  • @Dhannukannan
    @Dhannukannan 6 วันที่ผ่านมา

    ஆக மொத்தம் ஜால்ரா போட்டு life uh ஓட்டுங்க ன்னு சொல்றிங்க அப்படித்தானே ஐயா. .😅

  • @PrakashPrakash-te7so
    @PrakashPrakash-te7so 24 วันที่ผ่านมา +2

    Mudiyala kadavulae 😭

  • @priya-pr9hn3qt9q
    @priya-pr9hn3qt9q 19 วันที่ผ่านมา

    Ennakkum nimmathi kedaikkuma kalyanam nadakkala valkaiyea
    Pudicha mathiri illa enna da thala vithi nu valran

  • @rajeshh6993
    @rajeshh6993 24 วันที่ผ่านมา

    நன்றி 🙏🙏

  • @GunaKala-vo9nn
    @GunaKala-vo9nn 23 วันที่ผ่านมา

    நன்றி ஐயா 🙏