பலா மரத்தில், கனிந்த பழத்தை எப்படி கண்டுபிடிப்பது? | Jack Fruit Techniques in Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 มิ.ย. 2020
  • பலா மரத்தில் எந்த பழம் கனிந்த பழம் என்று எப்படி கண்டுபிடிப்பது? | Jack Fruit Techniques in Tamil
    TH-cam : / tamilculture
    Facebook: Tamilcultureofficial/
    Twitter: culture_tamil
    Instagram: tamilcultureofficial
    Contact: thamilculture@gmail.com

ความคิดเห็น • 22

  • @chitramaha6998
    @chitramaha6998 4 ปีที่แล้ว +1

    Super

  • @rajasekar.s7904
    @rajasekar.s7904 4 ปีที่แล้ว

    👍

  • @MustikaDaunKlutuk
    @MustikaDaunKlutuk ปีที่แล้ว

    Salam silaturahmi dari petani nangka indramayu indonesia

  • @savitharaghu4338
    @savitharaghu4338 3 ปีที่แล้ว +7

    பிஞ்சு காய்கள் கருகி விடுகிறது. முழுவதும் கருப்பு நிறமாக மாறி உதிர்கிறது.இதை எப்படி சரி செய்வது என்று கூறுங்கள்

    • @periasamysubramanian7015
      @periasamysubramanian7015 2 หลายเดือนก่อน

      ஆண் பூ கருகி விடும்.. மரத்தில் இருந்து 4 அடி தள்ளி வட்ட வடிவத்தில் ஒரு அகலத்தில் ஆட்டெரு 15 கிலோ போட்டு நன்கு நீர் பாய்ச்சுங்கள். ஆர்வம் கோளாறு காரணமாக அதிக நீர் பாய்ச்க்கூடாது.. அடுத்த ஆண்டு காய் வந்து
      விடும்

  • @kiddykids2666
    @kiddykids2666 4 ปีที่แล้ว +1

    water necessity romba jasthiya aguma?

    • @selvakumarr9500
      @selvakumarr9500 2 ปีที่แล้ว

      கன்று நாட்டு ரகம் எனில் வேர் பிடிக்கும் வரை மற்றும் கோடைக்காலங்களில் மட்டும் தண்ணீர் விட்டால் போதும்.

  • @puthunagamaraifestivals4980
    @puthunagamaraifestivals4980 4 ปีที่แล้ว +1

    Intha maram age ena ji

    • @tamilculture
      @tamilculture  4 ปีที่แล้ว

      nearly 25years bro, videola lastla solirpanga paarunga..

  • @pandiyanpandiyan6286
    @pandiyanpandiyan6286 3 ปีที่แล้ว +1

    Ivar kadampuliur selvam thaane bro.ivrai thaan 4 months before neyveli station la police kararkal kontruvittarghal periya issue aaghidichu thiriuma bro so sad.

    • @hussainmeeran
      @hussainmeeran 3 ปีที่แล้ว

      Y bro very sad..yean kondrarhal what reason...?

    • @pandiyanpandiyan6286
      @pandiyanpandiyan6286 3 ปีที่แล้ว +1

      @@hussainmeeran kadampuliur selvam nu you tube la type panni paarungha bro full details therium.

    • @iqbalahamediqbalahamed7536
      @iqbalahamediqbalahamed7536 8 วันที่ผ่านมา

      15 வருடங்கள் ஆனது என் வீட்டு மரத்தில் பிஞ்சு காய்க்க. பிஞ்சு வழு வழு என காய்த்து பூஞ்சை பிடித்தால் அதை நறுக்கி விடலாம், அது மேலும் பெரிதாக ஆகாது. முட்கள் சொர சொரப்பாக இருக்கும் பிஞ்சுதான் பெருத்து காய் ஆகும்

  • @priyar8282
    @priyar8282 4 ปีที่แล้ว +2

    இயற்கை உரம் என்ன போட்டால் அதிகம் விளைச்சல் கிடைக்கும்

  • @prathapanadar3052
    @prathapanadar3052 3 ปีที่แล้ว

    நன்கு முதிர்ச்சியடைந்த ஒரு பழத்தையும் இன்னும் 20 நாளில் முதிர்ச்சி அடையும் பழத்தையும் பறித்து குளோசப்பில் பழத்தை இரண்டாக வெட்டியும் ,வெட்டும் முன்னர் காட்டினால் சிறப்பாக இருக்கும்.

  • @rajasekar.s7904
    @rajasekar.s7904 4 ปีที่แล้ว +3

    Bro நாங்க பண்ருட்டி தா bro🥝

  • @sharmisharu3588
    @sharmisharu3588 2 หลายเดือนก่อน

    Bro ivaga contact details iruku ma

  • @user-ff1ky7fz2n
    @user-ff1ky7fz2n 6 หลายเดือนก่อน

    ஐந்து வருடத்தில் காய்க்க ஆரம்பிக்கும்

  • @kamalakannangunalan
    @kamalakannangunalan 8 หลายเดือนก่อน

    Bro can we get his contact number for getting back fruit?

  • @bashafairose1083
    @bashafairose1083 ปีที่แล้ว

    பிஞ்சு பிடித்து எத்தனை நாளில் பழம் பழுக்கும்

  • @vasanthikumari8853
    @vasanthikumari8853 4 ปีที่แล้ว

    பலா எத்தனை வருடத்தில் காய்க்கும்

    • @selvakumarr9500
      @selvakumarr9500 2 ปีที่แล้ว

      ஒட்டு ரகம் 3 வருடம் நாட்டு ரகம் 6to 7 வருடம்