தெளிவாக சொன்னீர்கள் ஆனால் நாங்கள் தாமதமாக பார்த்ததால் என் மகன் +2தனித்தேர்வு எழுத முடியாமல் ஆகிவிட்டது. அடுத்தது எப்பொழுது தேர்வு வரும் என்று முன்னதாக தெரிந்தால் நன்றாக இருக்கும் நன்றி சார்
அடுத்ததாக ஜூன் இறுதியில் (அல்லது ஜூலை) தேர்வு நடைபெறும். நடைபெற இருக்கும் மார்ச் மாத தேர்வுகளின் முடிவு மே மாதம் வெளியாகும் போது இதற்கான அறிவிப்பு வெளியிடுவார்கள். மே மாதத்தில் அடுத்த அறிவிப்பு வரும். காத்திருங்கள்
நான் டெ நான் டென்த் 2002ல் முடித்தேன் இப்பொழுது பிளஸ் ஒன் தேர்வு நேரடியாக எழுத முடியுமா தயவு செய்து சொல்லுங்கள் நான் படிக்கும் பொழுது 200க்கு 200 மதிப்பெண் இருந்தது இப்பொழுது 600 மதிப்பெண் உள்ளது இதில் நான் எதை எடுப்பது எனக்கு ஒன்றும் புரியவில்லை தயவு செய்து சொல்லுங்கள்
ipo 600/600.. direct eluthikalam.. june 2024 public iruku..adhuku may 2024 application varum.potukalam..... but direct eluthuna science group eduka mudiyathu..only arts group..
Hi sir .... நான் 2002 எட்டாம் வகுப்பு முடித்தேன் இப்போது என்ன செய்ய வேண்டும் sir ...... 10,11,12 படிக்க ஆசை கொஞ்சம் தெளிவாக சொல்லவும்.... எப்படி ஆரம்பித்தது என்று தெரியவில்லை sir....
March exam ku December la apply date kuduppanga, june la arrear exam nadakkura time la kooda apply panna mudiyum, varushathukku 2 times yelutha mudiyum..
Hi sir , yenoda wife 10th la 2 subject la fail sir , intha year 2024 January la apply panna mutiyala , marupatium yepa apply pantrathu sir,yepa exam yeluthurathu sir details solunga sir
Special Class Guys attendance here 😮💨🫂✨️
👇🏻
nanum bro which district
Me
@@doraemongamingchannel7635 Madurai district
Me
@@Unknown-37-2da
Sir 2024_2025 apply date eppo varum sir
December 6 to 17 apply date, today Sunday innum 2 days than irukki.
Intha nodal center yella varushamum same ah illa marumaa
2018 12 aryear account economics
Nan 2017 batch sir, maths la fail ayitten enakku syllabus pathi romba doubt irundhadhu yaarkitta kekradhunnu therila thanks for clarifying 🙏🙏
ashwiney enga school la special class vakirranga 27 28 29 pls take action my school is in Chennai district
Endha school bro neenga?
Enga school um 27,28&29 school vekuranga
@@MSD7_MESSI10_RONALDO7_NEYMAR svm ambattur
Sir ennki apply panna pora sir arryar 12
தெளிவாக சொன்னீர்கள் ஆனால் நாங்கள் தாமதமாக பார்த்ததால் என் மகன் +2தனித்தேர்வு எழுத முடியாமல் ஆகிவிட்டது. அடுத்தது எப்பொழுது தேர்வு வரும் என்று முன்னதாக தெரிந்தால் நன்றாக இருக்கும் நன்றி சார்
அடுத்ததாக ஜூன் இறுதியில் (அல்லது ஜூலை) தேர்வு நடைபெறும்.
நடைபெற இருக்கும் மார்ச் மாத தேர்வுகளின் முடிவு மே மாதம் வெளியாகும் போது இதற்கான அறிவிப்பு வெளியிடுவார்கள்.
மே மாதத்தில் அடுத்த அறிவிப்பு வரும். காத்திருங்கள்
private la science group exam eluthalama plz expalin sir
Mudiyathu
நான் டெ நான் டென்த் 2002ல் முடித்தேன் இப்பொழுது பிளஸ் ஒன் தேர்வு நேரடியாக எழுத முடியுமா தயவு செய்து சொல்லுங்கள் நான் படிக்கும் பொழுது 200க்கு 200 மதிப்பெண் இருந்தது இப்பொழுது 600 மதிப்பெண் உள்ளது இதில் நான் எதை எடுப்பது எனக்கு ஒன்றும் புரியவில்லை தயவு செய்து சொல்லுங்கள்
எந்த குரூப் எடுத்து படிக்கலாம் 2002ல் டென்த் முடித்துள்ளேன் இப்பொழுது பிளஸ் ஒன் தேர்வு எழுத எந்த குரூப் எடுக்கலாம் தயவு செய்து சொல்லுங்கள்
ipo 600/600.. direct eluthikalam.. june 2024 public iruku..adhuku may 2024 application varum.potukalam..... but direct eluthuna science group eduka mudiyathu..only arts group..
Attempt certificate தொலைந்து விட்டது. Attempt exam லயும் fail என்பதால் அதை பத்திரப்படுத்தவில்லை. இப்போது மறு தேர்வு எழுத இயலுமா?
Next date
Intha year nodification eppom varum
26th reopening so Spl class veikakudathu nu sollumga bro
hi
Hi sir ....
நான் 2002 எட்டாம் வகுப்பு முடித்தேன் இப்போது என்ன செய்ய வேண்டும் sir ...... 10,11,12 படிக்க ஆசை கொஞ்சம் தெளிவாக சொல்லவும்....
எப்படி ஆரம்பித்தது என்று தெரியவில்லை sir....
Ashwin bro naa 10 th 1 subject maths fail 1999 batch matriculation 1200 mark now I can eligble write new pattern new syllabus
Bro last year 12th std fail bro accountancy internal irukuma pls sluga bro
Every year December la tha apply panna mudiyuma?
March exam ku December la apply date kuduppanga, june la arrear exam nadakkura time la kooda apply panna mudiyum, varushathukku 2 times yelutha mudiyum..
I miss the date if possible to go service office
No. You can write the next exam in July.
For that, you have to apply in May month.
Naa 12th fail aaki 12 years aaiduchi IPO test yeluthalam ma
Maths fail
Hi sir , yenoda wife 10th la 2 subject la fail sir , intha year 2024 January la apply panna mutiyala , marupatium yepa apply pantrathu sir,yepa exam yeluthurathu sir details solunga sir
After result in May month, you can apply. In June/July, exam will be there
Plz upload revision exam tomorrow
Sir apply pannitten... what next?
Receive anything to my address or phone call?
Hall ticket?
2025 la exam eazhudha enna pannanum step by step sollum brother pls practical eappo nadakum adhukku eappo apply pannanum pls sollunga sir
Private candidate age eligibility enna sir
Private Candidateku age limit illai neenga dhaaralamaaka Apply pannalam👍
What to do if we miss the date
Bro Provisional marksheet accepted bro apply panrathuku
Proof ena kondu poganum sir
Bro Provisional Marksheet Xerox kondu polama
Bro na 2022 badge eppadi ethula apply pannanum please
Additha exam eppa
June/July (application : after result in May)
Ippo aduthu Vara next exam ku apply panna mudiuma
Anna na model school padikkren 3day tha leave😢
Can i study 12th again
Yenakum adhe doubt bro plz reply
10th mutusitta na 11 12 aluthunu
Bro private candidates ku practical eppadi conduct pannuvaanga
10th?
Neenga first DEO office ku poi practical ku name enrol panikanum..
Exam apply panrapove service center la ketrunga idhu pathi..and deo office address.
Then, oru one week February la practical class conduct panuvanga.. govt teachers vandhu teach pani, record note elutha vaipanga
Apro, exam irukum
Ashwin anna, leave la special class vekuranga 🥺.
Bro exam date enna
Anna 10 th areera exam epo. ... please solunga ana
March last week
Sir thanks
Solluga sar
Ashwin bro na 6 time write pannitu irukan 25 marks than tharaga na 32 marks yadhukanum 7 yes waste aachu 1 subject ku
Private candidate age eligibility enna sir