✨30 Days Weightloss Challenge Day 9 💪🥰

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ต.ค. 2024
  • Thanks for watching friends 🙏
    Keep supporting me 💯💪
    Keep loving me ❤️😍
    Weight Machine link
    amzn.to/4aBhsSU
    weightloss lifestyle change 👇
    • இந்த மாதிரி #lifestyle...
    dosa tawa link - amzn.to/
    My intro
    • நான் யார் 🤔? நீங்க கேட...

ความคิดเห็น • 97

  • @shabanamohamedshabana633
    @shabanamohamedshabana633 16 วันที่ผ่านมา +2

    Morning:karuppukavni Kanji
    Afternoon:chappathi
    Night:rava upma
    Ipadi method la sapdalama correct ah weight loss ku useful ah irukuma

  • @shyamalashyamala154
    @shyamalashyamala154 16 วันที่ผ่านมา +6

    வீடியோக்காகவே நிறைய பேரு சமைப்பாங்க ஆனா நீங்க அப்படி கிடையாது, இருக்கிறத வச்சு மேனேஜ் பண்ணி அடுத்த நாளைக்கு குழம்பு அதுதான் நார்மலான ஒரு வாழ்க்கை இல்லையா, உண்மைதானே நான் சொல்றது,

  • @DivyaDivya-cy8vb
    @DivyaDivya-cy8vb 16 วันที่ผ่านมา +2

    Hii sis ❤❤naan three weeks kazhichchi weight check pannen starting 76 eppo 73.300 romba thanks sis ethemathiri motivation pannuga sis ❤❤

  • @shyamalashyamala154
    @shyamalashyamala154 16 วันที่ผ่านมา +2

    நானும் அப்படித்தான் சிஸ்டர் ஒரு நாள் இல்ல ஒரு வாரம் ஒரு மாசம் கூட நினைப்பு அப்படி இருக்கும் 😢

  • @SanjeevS-ll5tb
    @SanjeevS-ll5tb 15 วันที่ผ่านมา +1

    All tha best chellam❤️

  • @lakshiyasri3225
    @lakshiyasri3225 16 วันที่ผ่านมา +1

    Hiii sis im Murugeshwari ..naan ungala 50 day challenge la irrundhu paathutu irruken...neenga panratha vachu ennaku neraiya idea kedachuchu...even naa gym kum poitu irruken but unga videos paatha thaa oru motivation ah irrukuu..❤❤Naan unga videos oda 79 la irrundhu 70 ku vandhuruken sis ..

    • @DelhiTamizhachi
      @DelhiTamizhachi  16 วันที่ผ่านมา

      @@lakshiyasri3225 thank you so much sis 🥰... Super 👍

  • @radhakrishnanb6611
    @radhakrishnanb6611 16 วันที่ผ่านมา +1

    Nanum apdithan sis pakkathu veetla yaravadhu irandhutangana bathroom poga kooda yaravadhu kooda varanum nanum weekana person😂

    • @DelhiTamizhachi
      @DelhiTamizhachi  16 วันที่ผ่านมา

      @@radhakrishnanb6611 😄😄😄😄

  • @jayapriya398
    @jayapriya398 16 วันที่ผ่านมา +1

    Ama anni safe irrukgaraathu nalathu all the best kutty chlm. Enota cinavar kovam sema cute 😂😂❤

    • @DelhiTamizhachi
      @DelhiTamizhachi  16 วันที่ผ่านมา +1

      @@jayapriya398 😄😄😄😄

  • @9avishnu.m9avishnu.m73
    @9avishnu.m9avishnu.m73 16 วันที่ผ่านมา +1

    Exam ku valluthukal son❤❤❤susaid yappavum mudivu kidaiyathu avaga parents yavlo kanavugal oda iruthu iruppagga avaga kitta yantha prachanai ya iruthalum share panni irukkalam susaid than mudivu na intha ulagathil pathi person irkka mattagga athulayum women's romba strong a irukkam

  • @Kalai-q2f
    @Kalai-q2f 16 วันที่ผ่านมา +1

    All the best for ur exam chellam❤❤. Kellogs muesli eduthukalama sister... Romba sweet iruku idhula. Bagrry's la sweet epdi irukum. Which one is best sister??

    • @DelhiTamizhachi
      @DelhiTamizhachi  16 วันที่ผ่านมา +1

      Begrrys best sis sweet ok ....

  • @Rama.p-
    @Rama.p- 16 วันที่ผ่านมา +1

    ஹாற் மேடாம் 👌🙏❤️❤️

  • @RajamaniK-k9s
    @RajamaniK-k9s 16 วันที่ผ่านมา +1

    All the best thambi nalla exam elluth god bless you by rajamani

  • @deivavijay4979
    @deivavijay4979 16 วันที่ผ่านมา +1

    ஹாய் சிஸ்டர் நீங்க சொன்ன மாதிரி எங்க வீட்டு பக்கத்துலயும் இப்படி ஒன்னும் நடந்துச்சு நான் ஒரு வாரம் வீட்டை விட்டு வெளியே வரல பயத்துல நைட்ல தூக்கமும் வரல நீங்க இப்ப சொன்னது நான் என்னைய பார்த்த மாதிரி இருந்தது

  • @premaravi7519
    @premaravi7519 16 วันที่ผ่านมา +3

    ஹாய் வினிதா வீடியோ பார்த்தேன் சூப்பர் தண்ணி நிறைய குடிக்க சொல்லுங்க தண்ணி குடிச்சா தான் வெயிட் லாஸ் ஆகும் நான் வந்து என்ன டாக்டர் நடக்க கூடாதுன்னு சொல்லி இருக்காங்க மூட்டு வலியினால அதனால நான் யோகா பண்றேன் எனக்கு நல்லா தெரியுது வெயிட் லாஸ் ஆகறது காலையில எல்லாருமே நம்ம வீடியோ பார்க்கிற எல்லாருமே சூரிய நமஸ்காரம் போட சொல்லுங்க சூப்பரா வெயிட் லாஸ் ஆகும் youtube-ல சூரிய நமஸ்காரம்ன்னு போட்டாலே வரும் அத போட சொல்லுங்க நல்ல வெயிட் லாஸ் ஆகும் எனக்கு மெரினா பீச்ல யோகா சொல்லி கொடுக்குறாங்க ஃப்ரீயா அதனால நான் காலையில அஞ்சரைக்கு எல்லாம் போயிடுவேன் ஏழு மணிக்கு முடிச்சிடுவாங்க எல்லாமே சொல்லித் நான் டெய்லி 5 செட் காலையிலும் சாயந்திரம் பண்ணுவேன் எனக்கு நல்ல ரிசல்ட் கிடைக்குது நீ சொன்ன மாதிரி பிளாங்க எக்சர்சைஸ் ரொம்ப நல்லது அது பண்ணு சூரிய நமஸ்காரம் போட்டாலே தொப்பை குறைந்துவிடும் சூரிய நமஸ்காரம் பண்ணும் போது மேட் போட்டு பண்ண சொல்லுங்க இல்லாட்டா முட்டி வலிக்கும் மேட் இல்லாதவங்க போர்வை அந்த மாதிரி துணி போட்டு பண்ண சொல்லுங்க 30 நாள் சேலஞ்சு போதில்லையா? இந்த 30 நாள் சேலஞ்சியும் சூரிய நமஸ்காரமா பிளாங்கும் இந்த ரெண்டுமே காலையில சாயந்திரமா பண்ண சொல்லுங்க அவங்க வெயிட் எப்படி லாஸ் ஆகுறது மட்டும் தெரியும் கொஞ்சம் கஷ்டமா தான் இருக்கும் கஷ்டப்பட்டால் தான் எல்லாமே கிடைக்கும் நான் 97 கிலோ இருந்தேன் இதெல்லாம் பண்ணி தான் இப்போ 70 கிலோ வந்த ஆனா ஊருக்கு போய் தான் என் வெயிட் இன்க்ரீஸ் பண்ணிட்டேன் பரவால்ல இப்போ இந்த 30 நாள் சேலஞ்சில் 2 கிலோ குறைச்சு இருக்கேன் நம்ம வீடியோ பாக்குற எல்லாத்துக்கும் சொல்றேன் அக்காவோ தங்கச்சியோ தங்கச்சியை பொன்னும் யாரா இருந்தாலும் காலைல அஞ்சு மணிக்கு யார் எந்திரிக்கிறார்களோ அவங்கள சூரிய நமஸ்காரம் பண்ண சொல்லுங்க நாலு மணிக்கு எந்திரிச்சாலும் சரி அஞ்சு மணிக்கு எந்திரிச்சாலும் சரி எந்திரிச்ச உடனே ஃபர்ஸ்ட் அரை லிட்டர் தண்ணி குடிக்க சொல்லுங்க இந்த 30 நாளும் பண்ண சொல்லுங்க சொல்லுங்க அவங்களுக்கு வெயிட் லாஸ் ஆகிறதா இல்லையா மட்டும் பார்க்க சொல்லுங்க சாப்பாடும் கண்ட்ரோல் இருக்கணும் நீங்க போடுற ரெசிப்பியும் சாப்பிடணும் ரெசிபியும் சாப்பிட்டு பிளாங்க எக்சர்சைஸ் சூரிய நமஸ்காரம் போட்டா சூப்பரா உடம்புக்கு குறையும் பகல்ல சாப்பிட சொல்லுங்க 7 மணிக்கு மேல எதுவுமே சாப்பிடக்கூடாது தண்ணியை மட்டும் தான் குடிக்கணும் நாளைக்கு பாக்கலாமா ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @RosiRosi-g9c
    @RosiRosi-g9c 16 วันที่ผ่านมา +1

    All the best kutty exam nalla panuga god bless❤

  • @Delhitamilponnu
    @Delhitamilponnu 16 วันที่ผ่านมา +1

    Super a erukku ellam❤❤

  • @VidhyaRobert
    @VidhyaRobert 16 วันที่ผ่านมา +1

    Hi sis❤
    Today my weight : 76.400 kg 💃💃💃💃💃💃💃💃💃🥳🥳🥳🥳🥳🥳🥳 I'm very happy sis🥰

  • @aki_beats
    @aki_beats 16 วันที่ผ่านมา +1

    Enakkum apditha sister thukkamey varathu night la

    • @DelhiTamizhachi
      @DelhiTamizhachi  16 วันที่ผ่านมา +1

      @@aki_beats 😄😄😄

  • @jayapriya398
    @jayapriya398 16 วันที่ผ่านมา +1

    Ama enakkum mind full athae nipagama irrukkum. Ethukku elam epdi yhappa osikgaranganu theriyala 😱😔

  • @kaviya8855
    @kaviya8855 16 วันที่ผ่านมา +1

    Ungalukku evlo naal aachi sis 70 kg to 55 kg weight loss aagurathukku

    • @DelhiTamizhachi
      @DelhiTamizhachi  16 วันที่ผ่านมา

      🥰🥰🥰

    • @kaviya8855
      @kaviya8855 16 วันที่ผ่านมา +1

      @@DelhiTamizhachi how many days to get 70 to 55kg for you sis?

    • @DelhiTamizhachi
      @DelhiTamizhachi  16 วันที่ผ่านมา +1

      3 months sis​@@kaviya8855

  • @vijimadavan7272
    @vijimadavan7272 16 วันที่ผ่านมา +1

    ஹலோ வினிதா எப்படி இருக்கிறீர்கள் என் பெயர் விஜி நான் 80 கிலோ இருக்கிறேன் வெயிட்டை குறைய மாட்டேங்கிறது என்ன செய்ய வேண்டும் நான் டயட்டில் இருக்கிறேன் வாக்கிங் போகிறேன் இருக்கிறேன் எனக்கு கொஞ்சம் பதில் சொல்லவும்

    • @DelhiTamizhachi
      @DelhiTamizhachi  16 วันที่ผ่านมา

      Thanni nalla kudinga correct ah thoongunga stress eduthukathinga

    • @vijimadavan7272
      @vijimadavan7272 16 วันที่ผ่านมา

      Okay

  • @Girija-p3w
    @Girija-p3w 16 วันที่ผ่านมา +1

    Hi dear ❤
    Good morning 🌅
    Today wait 80.900🎉

  • @sureshkumarc2497
    @sureshkumarc2497 16 วันที่ผ่านมา +1

    Hi sis na Sangeetha 😊😊😊😊enakkum ipdi tha sis thookkame varathu sis same sis

  • @akaruppsiyan9191
    @akaruppsiyan9191 16 วันที่ผ่านมา +1

    ஹாய் சிஸ்டர் எப்படி இருக்கீங்க வீட்ல எல்லாரும் நல்ல இருக்கங்களா கவன்குட்டி சூப்பர் பரீட்சை எழுதுங்க செல்லக் குட்டி எங்க ஊரில் போன வருடம் இப்படி தான் பக்கத்து வீட்டில் ஒரு பெண் தூக்கு போட்டு நான் நேரில் பார்த்து அதை ஞாபகம் மனசே சாரி இல்லை 😂

  • @SathyaJoseph-e1r
    @SathyaJoseph-e1r 16 วันที่ผ่านมา +1

    ❤❤❤

  • @Kalai-q2f
    @Kalai-q2f 16 วันที่ผ่านมา +1

    Hi sissy first comment

  • @devadharshinibharathi8910
    @devadharshinibharathi8910 16 วันที่ผ่านมา +1

    Hi sis nanum svg dhan. Nangalum ipo delhi la dhan irukom. Nenga yendha area la irukinga

  • @abiramis5548
    @abiramis5548 16 วันที่ผ่านมา +1

    Hi sister lam sumathi nanum eppiditan sister nightla rompa payappuduven

  • @MinaBrinda
    @MinaBrinda 16 วันที่ผ่านมา +1

    Hima ❤❤❤❤❤

  • @augustas4186
    @augustas4186 16 วันที่ผ่านมา +1

    Palaya satham sapidalama

    • @DelhiTamizhachi
      @DelhiTamizhachi  16 วันที่ผ่านมา

      Noo dr .. weight gain pannum ... Rice avoid pannanu solren sis

  • @maheshkannan4931
    @maheshkannan4931 16 วันที่ผ่านมา +1

    Hi akka i am pavalam
    Akka sadana 500 gram increase akituchi why akka

    • @DelhiTamizhachi
      @DelhiTamizhachi  16 วันที่ผ่านมา

      Some time apadi tha irukum sis

  • @madhumathi6739
    @madhumathi6739 16 วันที่ผ่านมา +1

    Akka diastasis recti dos and don'ts solunga akka and exercise solunga

    • @DelhiTamizhachi
      @DelhiTamizhachi  16 วันที่ผ่านมา

      Sis atha pathe enaku theriyathu sis

    • @madhumathi6739
      @madhumathi6739 16 วันที่ผ่านมา +1

      ​@@DelhiTamizhachi It's ok akka

    • @sureshkumarc2497
      @sureshkumarc2497 16 วันที่ผ่านมา

      ​@@madhumathi6739 diastasis recti ku athigama pressure podra exercise panna koodathu sis sandhi kasiraj you tube channel la mam sollirupanga sis atha follow pannunga recti muscle close anathum neenga other exercise panlam

    • @madhumathi6739
      @madhumathi6739 16 วันที่ผ่านมา

      @@sureshkumarc2497 thankyou so much

  • @goldking193
    @goldking193 16 วันที่ผ่านมา +1

    Hi mathini 😊

  • @jayapriya398
    @jayapriya398 16 วันที่ผ่านมา +1

    Epdi irrukiga anni🤩

    • @DelhiTamizhachi
      @DelhiTamizhachi  16 วันที่ผ่านมา +1

      Nalla irukan sis ninga epdi irukinga ❤️

    • @jayapriya398
      @jayapriya398 16 วันที่ผ่านมา +1

      Sorry kocha busy anni. Nala irrukkom😊

    • @DelhiTamizhachi
      @DelhiTamizhachi  16 วันที่ผ่านมา +1

      @@jayapriya398 ok dr carry on 🥰

  • @skavitha1927
    @skavitha1927 16 วันที่ผ่านมา +1

    Hi sister nanum unga weight than but hip size konjam big ah eruku ungaluku correct ah eruku sos unga breast stomach hip size solunga sis

  • @pavithrag580
    @pavithrag580 16 วันที่ผ่านมา +1

    Hi sis lam pavithra

    • @DelhiTamizhachi
      @DelhiTamizhachi  16 วันที่ผ่านมา

      @@pavithrag580 🥰🥰🥰

  • @shamalavenkatesh
    @shamalavenkatesh 16 วันที่ผ่านมา +1

    Good morning❤

  • @shamalavenkatesh
    @shamalavenkatesh 16 วันที่ผ่านมา +1

    Hi sis😊

  • @thamaraiselvis6756
    @thamaraiselvis6756 16 วันที่ผ่านมา +1

    Hai sis

  • @RaiganBegem
    @RaiganBegem 16 วันที่ผ่านมา +1

    Hi sister good morning

    • @DelhiTamizhachi
      @DelhiTamizhachi  16 วันที่ผ่านมา

      Good morning 🌞

    • @RaiganBegem
      @RaiganBegem 16 วันที่ผ่านมา

      @@DelhiTamizhachi sister weit loss pannra time la mathiyam thungalama sister

  • @vidhyav4593
    @vidhyav4593 16 วันที่ผ่านมา +1

    Hii akka