மயிலிறகே மயிலிறகே வருடுகிறாய் மெல்ல. மழை நிலவே மழை நிலவே விழியில் எல்லாம் உன் உலா அற்புதமான பல்லவி. உலக மொழியில் வரும் எல்லாமே நீரெழுத்து காதல்தான் கல் எழுத்து அற்புதமான நிறுவல் தமிழ் மொழியே முதல் முதல் கல்லில் எழுதப்பட்டது, தமிழனே முதல் மனிதன் அவன் கொண்ட காதலே முதலானது என்று கூறும் கவிஞன் உயிரெழுத்து மெய்யெழுத்து உள்ள ஒரே மொழி தமிழ் மொழி என்பதையும் தலைவனை முன்னிறுத்தியே அத்தனையும் அமைகிறது என்பதையும் அற்புதமாக பாடியுள்ளார். வள்ளுவரின் மூன்றாம்பாலுக்குள் முத்தெடுக்க முனைவோரால் வாலியவர்கள் இங்கே கொட்டி வைத்துள்ள முத்துக்களை பவள மலைகளை பொதிகை கடந்து வீசும் தென்றலை கவனிக்க முடியவில்லை என்பதே உண்மை. மதுரை பதியை கடந்து என் மடியில் என்பதற்கு பதிலாக உன் மடியில் பாய்ந்தது வைகை என்று பெண் பாடியதால் பிழைத்துக்கொண்டது பாடல். அற்புதமான கவிஞர்களில் ஒருவனே வாலியென்பேன். தமிழா தமிழா தமிழா உன் தமிழெங்கு சேலையில் வருதா என்று பெண் பாட ஆண் (சூர்யா) மூன்று முறை கும்பிடு போட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்ள. கேட்பவள் தமிழிச்சியில்லை என்றே பொருட்படுகிறது அல்லவா. அமிழ்தாய் அமிழ்தாய் அமிழ்தாய் கவி ஆக்கிட நீ வருவாய் என தமிழர் தேசத்தை தமிழர் வாழ்வை அந்த அன்னியப் பெண் அழைப்பதாக அமைத்தானே அங்கேதான் ஆளுமையை பதிக்கிறான் கவிஞன். அந்த வள்ளுவன் அருளிய குறள் பால் முப்பால் (மூப்பால்) அதில் மூன்றாம்பலே அனைவருக்கும் அதிகம் பிடித்தது என்பதன் முலம் அற்புதமாக காமத்துப்பாலின் மூலம் இனப்பெருக்கத்தின் அவசியமே உயிர்வாழ்தலின் முதன்மை என்று கூறும் கவிஞன் தன் அழகை தொலைத்து தன் உயிரை பணையம்வைத்து தன் சந்ததியை பெருக்கும் பெண்ணின் புனிதத்தை காமம் என்ற மூன்றெழுத்துக்குள் முடக்க முடியாது என்று தீர்பே சொல்லி விடுகிறான். நான் ஒரு ஈழக் கவிஞன் என் இனம் அடிமைப்பட்டு கிடப்பதால் நான் புரட்சியை மட்டும் பாடுகிறேன் அதனால் பாரதி, பட்டுக்கோட்டை,கண்ணதாசன்,வாலி,வைரமுத்து என்ற தமிழ்க் கவிஞர்களை விருப்பத்தோடு ஆராதிக்கிறேன். புதுவைதாசன்.
I was 25 years old when this movie released. My ex boyfriend was a big fan of SJ surya then who loves this film and music. Now listening to this song thinking about him at the age of 42 and still single ❤. Girls do exist who thinking about their past memories and passing the rest of the life
What a strange concidence. i was 25 years old when this move was released. I am still a big fan of SJ Surya and i love this film. It is ahead of it's time. However my gf, was like Meera Chopra in this film. But i moved on. Now i am happily married and life is good. But of course, will remember my ex, when i see this song.
Before trolling this song one should understand the importance of the situation They are not real people they are imaginations of those two Thus the world they’re in is also imaginary Real kudos to SJ Suryahs ideology and direction Beautifully directed movie and song 💞💞
மயிலிறகே மயிலிறகே, வருடுகிறாய் மெல்ல Oh my peacock feather Oh my peacock feather - you are roasting me ever so slowly - trans:- Your gaze makes my yearning for your love, hurt ever so slowly - - (peacock feathers has eyes) மலை நிலவே மலை நிலவே, விழியில் எல்லாம் உன் உலா Like the moon over mountains Like the moon over mountains - you are strolling inside my eyelids - trans:- You are always in my mind Female: மயிலிறகாய் மயிலிறகாய் - வருடுகிறாய் மெல்ல As the peacock feather As the peacock feather - roasting ever so slowly
பெண் : ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ஆண் : மயிலிறகே மயிலிறகே வருடுகிறாய் மெல்ல மழை நிலவே மழை நிலவே விழியில் எல்லாம் உன் உலா பெண் : உயிரை தொடர்ந்து வரும் நீதானே மெய் எழுத்து நான் போடும் கை எழுத்து அன்பே பெண் : உலக மொழியில் வரும் எல்லாமே நேர் எழுத்து காதல்தான் கள் எழுத்து அன்பே பெண் : மயிலிறகாய் மயிலிறகாய் வருடுகிறாய் மெல்ல ஆண் : மழை நிலவே மழை நிலவே விழியில் எல்லாம் உன் உலா பெண் : மதுரை பதியை மறந்து உன் மடியினில் பாய்ந்தது வைகை மெதுவா மெதுவா மெதுவா இந்த வைகையில் வைத்திடு கை ஆண் : பொதிகை மலையை பிரித்து என் பார்வையில் நீந்துது தென்றல் அதை நான் அதை நான் பிடித்து மெல்ல அடைத்தேன் மனசிறையில் பெண் : ஓர் இலக்கியம் நம் காதல் ஆண் : வான் உள்ள வரை வாழும் பாடல் பெண் : மயிலிறகாய் மயிலிறகாய் வருடுகிறாய் மெல்ல மழை நிலவாய் மழை நிலவாய் விழியில் எல்லாம் உன் உலா ஆண் : உயிரை தொடர்ந்து வரும் நீ தானே மெய் எழுத்து நான் போடும் கை எழுத்து அன்பே ஆண் : உலக மொழியில் வரும் எல்லாமே நேர் எழுத்து காதல்தான் கள் எழுத்து அன்பே பெண் : தமிழா தமிழா தமிழா உன் தமிழ் இங்கு சேலையில் வருதா அமிர்தாய் அமிர்தாய் அமிர்தாய் கவி ஆற்றிட நீ வருவாய் ஆண் : ஒன்றாய் இரண்டாய் மூன்றாய் அந்த வள்ளுவன் தந்தது முப்பால் உனக்கும் எனக்கும் விருப்பம் அந்த மூன்றாம் பால் அல்லவா பெண் : பால் விளக்கங்கள் நீ கூறு ஆண் : ஊர் உறங்கட்டும் உரைப்பேன் கேளு ஆண் : மயிலிறகே மயிலிறகே வருடுகிறாய் மெல்ல மழை நிலவே மழை நிலவே விழியில் எல்லாம் உன் உலா பெண் : உயிரை தொடர்ந்து வரும் நீதானே மெய் எழுத்து நான் போடும் கை எழுத்து அன்பே பெண் : உலக மொழியில் வரும் எல்லாமே நேர் எழுத்து காதல்தான் கள் எழுத்து அன்பே பெண் : மயிலிறகாய் மயிலிறகாய் வருடுகிறாய் மெல்ல ஆண் : வருடுகிறாய் மெல்ல பெண் : வருடுகிறாய் மெல்ல ஆண் : வருடுகிறாய் மெல்ல பெண் : வருடுகிறாய் மெல்ல பாடகி : மதுஸ்ரீ பாடகர் : நரேஷ் ஐயர் இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான்
பாடகி : மதுஸ்ரீ பாடகர் : நரேஷ் ஐயர் இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான் பாடலாசிரியர் : வாலி பெண் : ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ஆண் : மயிலிறகே மயிலிறகே வருடுகிறாய் மெல்ல மழை நிலவே மழை நிலவே விழியில் எல்லாம் உன் உலா பெண் : உயிரை தொடர்ந்து வரும் நீதானே மெய் எழுத்து நான் போடும் கை எழுத்து அன்பே பெண் : உலக மொழியில் வரும் எல்லாமே நேர் எழுத்து காதல்தான் கள் எழுத்து அன்பே பெண் : மயிலிறகாய் மயிலிறகாய் வருடுகிறாய் மெல்ல ஆண் : மழை நிலவே மழை நிலவே விழியில் எல்லாம் உன் உலா பெண் : மதுரை பதியை மறந்து உன் மடியினில் பாய்ந்தது வைகை மெதுவா மெதுவா மெதுவா இந்த வைகையில் வைத்திடு கை ஆண் : பொதிகை மலையை பிரித்து என் பார்வையில் நீந்துது தென்றல் அதை நான் அதை நான் பிடித்து மெல்ல அடைத்தேன் மனசிறையில் பெண் : ஓர் இலக்கியம் நம் காதல் ஆண் : வான் உள்ள வரை வாழும் பாடல் பெண் : மயிலிறகாய் மயிலிறகாய் வருடுகிறாய் மெல்ல மழை நிலவாய் மழை நிலவாய் விழியில் எல்லாம் உன் உலா ஆண் : உயிரை தொடர்ந்து வரும் நீ தானே மெய் எழுத்து நான் போடும் கை எழுத்து அன்பே ஆண் : உலக மொழியில் வரும் எல்லாமே நேர் எழுத்து காதல்தான் கள் எழுத்து அன்பே பெண் : தமிழா தமிழா தமிழா உன் தமிழ் இங்கு சேலையில் வருதா அமிர்தாய் அமிர்தாய் அமிர்தாய் கவி ஆற்றிட நீ வருவாய் ஆண் : ஒன்றாய் இரண்டாய் மூன்றாய் அந்த வள்ளுவன் தந்தது முப்பால் உனக்கும் எனக்கும் விருப்பம் அந்த மூன்றாம் பால் அல்லவா பெண் : பால் விளக்கங்கள் நீ கூறு ஆண் : ஊர் உறங்கட்டும் உரைப்பேன் கேளு ஆண் : மயிலிறகே மயிலிறகே வருடுகிறாய் மெல்ல மழை நிலவே மழை நிலவே விழியில் எல்லாம் உன் உலா பெண் : உயிரை தொடர்ந்து வரும் நீதானே மெய் எழுத்து நான் போடும் கை எழுத்து அன்பே பெண் : உலக மொழியில் வரும் எல்லாமே நேர் எழுத்து காதல்தான் கள் எழுத்து அன்பே பெண் : மயிலிறகாய் மயிலிறகாய் வருடுகிறாய் மெல்ல ஆண் : வருடுகிறாய் மெல்ல பெண் : வருடுகிறாய் மெல்ல ஆண் : வருடுகிறாய் மெல்ல பெண் : வருடுகிறாய் மெல்ல
ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்ம் மயிலிறகே மயிலிறகே வருடுகிறாய் மெல்ல மழை நிலவே மழை நிலவே விழியில் எல்லாம் உன் உலா உயிரை தொடர்ந்து வரும் நீதானே மெய் எழுத்து நான் போடும் கை எழுத்து அன்பே உலக மொழியில் வரும் எல்லாமே நேர் எழுத்து காதல்தான் கள் எழுத்து அன்பே மயிலிறகாய் மயிலிறகாய் வருடுகிறாய் மெல்ல மழை நிலவே மழை நிலவே விழியில் எல்லாம் உன் உலா மதுரை பதியை மறந்து உன் மடியினில் பாய்ந்தது வைகை மெதுவா மெதுவா மெதுவா இந்த வைகையில் வைத்திடு கை பொதிகை மலையை பிரித்து என் பார்வையில் நீந்துது தென்றல் அதை நான் அதை நான் பிடித்து மெல்ல அடைத்தேன் மனசிறையில் ஓர் இலக்கியம் நம் காதல் வான் உள்ள வரை வாழும் பாடல் மயிலிறகாய் மயிலிறகாய் வருடுகிறாய் மெல்ல மழை நிலவாய் மழை நிலவாய் விழியில் எல்லாம் உன் உலா உயிரை தொடர்ந்து வரும் நீ தானே மெய் எழுத்து நான் போடும் கை எழுத்து அன்பே உலக மொழியில் வரும் எல்லாமே நேர் எழுத்து காதல்தான் கள் எழுத்து அன்பே தமிழா தமிழா தமிழா உன் தமிழ் இங்கு சேலையில் வருதா அமிர்தாய் அமிர்தாய் அமிர்தாய் கவி ஆற்றிட நீ வருவாய் ஒன்றாய் இரண்டாய் மூன்றாய் அந்த வள்ளுவன் தந்தது முப்பால் உனக்கும் எனக்கும் விருப்பம் அந்த மூன்றாம் பால் அல்லவா பால் விளக்கங்கள் நீ கூறு ஊர் உறங்கட்டும் உரைப்பேன் கேளு மயிலிறகே மயிலிறகே வருடுகிறாய் மெல்ல மழை நிலவே மழை நிலவே விழியில் எல்லாம் உன் உலா உயிரை தொடர்ந்து வரும் நீதானே மெய் எழுத்து நான் போடும் கை எழுத்து அன்பே உலக மொழியில் வரும் எல்லாமே நேர் எழுத்து காதல்தான் கள் எழுத்து அன்பே மயிலிறகாய் மயிலிறகாய் வருடுகிறாய் மெல்ல வருடுகிறாய் மெல்ல வருடுகிறாய் மெல்ல வருடுகிறாய் மெல்ல வருடுகிறாய் மெல்ல
2024 illa 2044 aanalum intha song ketalum same feelings than irukum
17 வருடங்கள் ஆகிவிட்டது இப்போது கேட்கும்போது ப்பா என்ன சாங்😍😍
போடா மடையா
A.R.Rahman products naale apdi than bro irukum ❤️🔥❤️
நான் பிறந்த வருடம் வந்த song
But my favourite ❤️❤️❤️❤️❤️
Enna song nothing
@@puviraj5754 2005 poranthinga bro nanum thaa
பொதிகை மலையை பிரிந்து உன் பார்வையில் நீந்துது தென்றல்... ❤️ தமிழின் பிறப்பிடம் பொதிகை மலை. really amazing lyrics. Vera level. I like this lyric 💜💜💜
Bro predicted future 😂
சமாதான காலத்தில் வந்த பாடல் அந்த இனிமையான நினைவுகள்
ஈழத்தமிழர்களுக்கு தெரியும் ❤
❤❤
வித்தியாசமான இசை கோர்வை... அருமை ...AR.ரகுமான்
உயிரை தொடர்ந்து வரும் நீதானே மெய்யெழுத்து
நான் போடும் கையெழுத்து அன்பே 🥰🥰🥰🥰🥰🥰melting lyrics
idhukku ana artham
If you marry him his name will be part of your signature.
அனைத்து இசையமைப்பாளர்கள் ஒரு ரகம் இசை புயல் தனி ரகம்.
யாரெல்லாம் 2024ல் இந்த பாடலை ரசிக்குகிறீர்கள் 🥰
Me
Me great music 🎶
❤
5/5/2023 naa paarten...First time..🤣🤣🤣
🙋🙋🙋
Who are here after SJ suriya's singing? 😂
😂
ullaen aiyya 🤚
I am
He he
Meee
3:18 vera level dance steps 😂😂😂
😂🤣
Confidence tan mukiyem 😂😂😂
Athu than sjsurya style 👍👍
😂😂😂😂
Yes that was damn hilarious and I had a good laugh during this part. 😆😆😆😆😆😆
திருச்சி ரம்பா theater la பார்த்தேன் மறக்க முடியாத பாடல் ar.rahman mind-blowing மியூசிக் போட்டு இருப்பாரு
2024 பார்ப்பவர்கள் lile பண்ணுங்க மக்களே
Naresh iyer voice! ❤️ pure bliss!!🌝
Super
I was 4 years old🧒🏻 when this song release. I remember hearing this song then☺️. 🥰😍💖✨🎼🎶
Same feel enakum 4 year
🙋♂️
Me too
மயிலிறகே மயிலிறகே வருடுகிறாய் மெல்ல.
மழை நிலவே மழை நிலவே விழியில் எல்லாம் உன் உலா அற்புதமான பல்லவி.
உலக மொழியில் வரும் எல்லாமே நீரெழுத்து
காதல்தான் கல் எழுத்து அற்புதமான நிறுவல் தமிழ் மொழியே முதல் முதல் கல்லில் எழுதப்பட்டது, தமிழனே முதல் மனிதன் அவன் கொண்ட காதலே முதலானது என்று கூறும் கவிஞன்
உயிரெழுத்து மெய்யெழுத்து உள்ள ஒரே மொழி தமிழ் மொழி என்பதையும் தலைவனை முன்னிறுத்தியே அத்தனையும் அமைகிறது என்பதையும் அற்புதமாக பாடியுள்ளார்.
வள்ளுவரின் மூன்றாம்பாலுக்குள் முத்தெடுக்க முனைவோரால் வாலியவர்கள் இங்கே கொட்டி வைத்துள்ள முத்துக்களை பவள மலைகளை பொதிகை கடந்து வீசும் தென்றலை கவனிக்க முடியவில்லை என்பதே உண்மை.
மதுரை பதியை கடந்து என் மடியில் என்பதற்கு பதிலாக உன் மடியில் பாய்ந்தது வைகை என்று பெண் பாடியதால் பிழைத்துக்கொண்டது பாடல்.
அற்புதமான கவிஞர்களில் ஒருவனே வாலியென்பேன்.
தமிழா தமிழா தமிழா உன் தமிழெங்கு சேலையில் வருதா என்று பெண் பாட ஆண் (சூர்யா) மூன்று முறை கும்பிடு போட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்ள.
கேட்பவள் தமிழிச்சியில்லை என்றே பொருட்படுகிறது அல்லவா.
அமிழ்தாய் அமிழ்தாய் அமிழ்தாய்
கவி ஆக்கிட நீ வருவாய் என தமிழர் தேசத்தை தமிழர் வாழ்வை அந்த அன்னியப் பெண் அழைப்பதாக அமைத்தானே அங்கேதான் ஆளுமையை பதிக்கிறான் கவிஞன்.
அந்த வள்ளுவன் அருளிய குறள் பால் முப்பால் (மூப்பால்) அதில் மூன்றாம்பலே அனைவருக்கும் அதிகம் பிடித்தது என்பதன் முலம்
அற்புதமாக காமத்துப்பாலின் மூலம் இனப்பெருக்கத்தின் அவசியமே உயிர்வாழ்தலின் முதன்மை என்று கூறும் கவிஞன் தன் அழகை தொலைத்து தன் உயிரை பணையம்வைத்து தன் சந்ததியை பெருக்கும் பெண்ணின் புனிதத்தை காமம் என்ற மூன்றெழுத்துக்குள் முடக்க முடியாது என்று தீர்பே சொல்லி விடுகிறான்.
நான் ஒரு ஈழக் கவிஞன் என் இனம் அடிமைப்பட்டு கிடப்பதால் நான் புரட்சியை மட்டும் பாடுகிறேன் அதனால் பாரதி, பட்டுக்கோட்டை,கண்ணதாசன்,வாலி,வைரமுத்து என்ற தமிழ்க் கவிஞர்களை விருப்பத்தோடு ஆராதிக்கிறேன்.
புதுவைதாசன்.
❤❤❤
Naa 2001 la piranthean chinna vayasula intha paatula sun musicla kepean romba nalla irukum antha kaalam.
Madhusree voice ❤
Naresh Iyer voice❤️
Yaaru ellam intha song a 2024 la kedkuringa😌
Me also
Z தமிழ் சரிகமப வில் பாடியதன் பின்புதான் இப்பாடலில் உள்ள கருத்துக்கள் புரிந்தது. அருமையான பாடல்😊
Ore song
Ennnaikum favourite ❤
Ithaan😍
நடிகை நிலாவிற்காக இந்தப்பாடலை எப்போதும் ரசிப்பேன்.
Hi
I was 25 years old when this movie released. My ex boyfriend was a big fan of SJ surya then who loves this film and music. Now listening to this song thinking about him at the age of 42 and still single ❤. Girls do exist who thinking about their past memories and passing the rest of the life
😂❤👌🌹😅
What a strange concidence. i was 25 years old when this move was released. I am still a big fan of SJ Surya and i love this film. It is ahead of it's time. However my gf, was like Meera Chopra in this film. But i moved on. Now i am happily married and life is good. But of course, will remember my ex, when i see this song.
@@sivaramlord9151 Good you moved on
I hope you find your happiness, sister. 😊
🥺🥺🥺
உலக மொழியில்
வரும் எல்லாமே நேர்
எழுத்து காதல்தான் கள்
எழுத்து அன்பே📣
Wrong. நீர் எழுத்து் கல் எழுத்து
Naresh iyyer , mathu sree pppa vera level❤ ஐயோ! இனிக்குதே🎉
என் மனதை கட்டி இழுத்த பாடல்
SJ surya da comedy dance paka yarellam vantheenga
Me to bro
Me. 😂😂😂😂
Who is in 2024 still enjoying
My childhood favourite song இப்பவும் trend la irukku
My fvt song....😍I didn't expect this one was SJ Surjah song
Yaruya nee 2k kidsah
@@siraj88ahma 🙈
@@pavipavi4926 yes nanum oru 1 yearku munaadi dhaan therinjikitan so surya song nu .
@@Rahul-jai 😊
Hi
Ippathan Aval Vikatan channel le Naresh Iyer interview paarthuthu inge intha paadaley ketka ododi vantu irukken... 😄😄😍😍 2005 in Paalaye nyabagam thirumba varuthu... 😍😍☺️☺️ 6.7.23 1:12AM
2:24 ஓர் இலக்கியம் நம் காதல்
வான் உள்ளவரை வாழும் பாடல் lyricist #Vaali
Music 🎶 #ARRahman
#SjSurya #Nila❤
1:33 ting ting yenna creative yeppo yen thalaivan vera level ❤❤❤❤❤❤❤❤
பொதிகை மலையை பிரிந்து உன் பார்வையில் நீந்துது தென்றல்... 🎆🎆
madhushree voice ❤️🥰🌹
I feel this song 20 years wooow amazing beautiful music & lyrics
Before trolling this song one should understand the importance of the situation
They are not real people they are imaginations of those two
Thus the world they’re in is also imaginary
Real kudos to SJ Suryahs ideology and direction
Beautifully directed movie and song 💞💞
😂 You don't know direction then
Anyone in 2024🎉❤
Yes
Yes
2 day than inthan song ye pakkuran
I love this song ❤
Meee
What a song Amazing feel😍😍😍
பொதிகை மலயை பிரிந்து என் பார்வையில் நீந்துது தென்றல் sj surya ❤❤😂🎉
ஒன்றா இரண்டா மூன்றா அந்த வள்ளுவன் தந்தது முப்பால் உனக்கும் எனக்கும் விருப்பம் அந்த மூன்றாம் பாலல்லவா❤
Masterpiece of the song... A R..R
S.J surya semma മാസ്സ്❤️
A.R.Rahman ❤ 2023 ❤
Anyone after sj surya interview 😂🖐🏻
மயிலிறகே மயிலிறகே, வருடுகிறாய் மெல்ல
Oh my peacock feather Oh my peacock feather - you are roasting me ever so slowly
- trans:- Your gaze makes my yearning for your love, hurt ever so slowly
- - (peacock feathers has eyes)
மலை நிலவே மலை நிலவே, விழியில் எல்லாம் உன் உலா
Like the moon over mountains Like the moon over mountains - you are strolling inside my eyelids
- trans:- You are always in my mind
Female:
மயிலிறகாய் மயிலிறகாய் - வருடுகிறாய் மெல்ல
As the peacock feather As the peacock feather - roasting ever so slowly
Sj suryah should have gave a beautiful video for this song! One of the most beautiful melodies of all time!
Remembering 2005.. A mid summer night dreams.. கனவுகளை கொள்ளை கொண்ட அந்த வருடங்கள் 😢😢
How not to picturization a good song ?
here it is.
True 🤣🤣🤣
Madhushree mam voice awesome....
not her it is sadhana sargam
Still.. Ruling in our Playlist 😍❤️🔥
Who is here after SJ Surya's singing?
எப்பிடிப்பட்ட இந்த song ah... Visuals ah வச்சு சல்லி சல்லியா நொறுக்கிட்டிங்களேடா 😢
After Sj Surya interview with Priyanka Mohan 🤣🤣
90's kids collectively hated this SJ Surya. But, now a bigger fanbase of the current SJ Surya.
Naa 2k kid thaan aana ivar moviesl periyavanga paakurapadamnu solluvaanga aana ippo paatha nalal thaan iruku. New movielan
@@Berrygirl6784 SJ Suryada moviesda stories ellam nallathu than. But, his overacting never worked out with his demeanor
Naresh Iyer. What a Voice! ❤
The dance is just amazing 😂❤
I watched this movie on 2005 and it's still fresh❤
10M தாண்ட வாழ்த்துக்கள்..! 🎉
வாலி அவர்களின் வைர வரிகள்..
அவர்களின் வரிகளில் இளமையை பாடவில்லை என்றால் தமிழ் கோவித்து விடாதா.
இதுவே ஒரு கவி தானே❤
இந்த பாடல் கேட்டால் school நினைவுகள் வருகிறது
😅
Going back to the good old days. Love from kerala❤
ആഹാ
2023 year...still love the vibe🫰❤️
Female : Mmmm mmm mmm mmmm mmmm mmmm
Male : Mayiliragae mayiliragae varudugiraai mella
Mazhai nilavae mazhai nilavae
Vizhiyil ellam un ulaa
Female : Uyirai thodarndhu varum
Nee thaanae mei ezhuthu
Naan podum kai ezhuthu anbae
Female : Uzhaga mozhiyil varum
Ellaamae ner ezhuthu
Kaadhal thaan kal ezhuthu anbae
Female : Mayiliragaai mayiliragaai varudugiraai mella
Male : Mazhai nilavae mazhai nilavae
Vizhiyil ellam un ulaa
Female : Madhurai padhiyai marandhu
Un madiyinil paaindhadhu vaigai
Medhuvaa medhuvaa medhuvaa
Indha vaigaiyil vaithidu kai
Male : Podhigai malaiyai piridhu
En paarvaiyil neendhudhu thendral
Adhai naan adhai naan pidithu
Mella adaithen mana chiraiyil
Female : Oar ilakiyam nam kaadhal
Male : Vaan ulla varai vaazhum paadal
Female : Mayiliragaai mayiliragaai varudugiraai mella
Mazhai nilavaai mazhai nilavaai
Vizhiyil ellam un ulaa
Male : Uyirai thodarndhu varum
Nee thaanae mei ezhuthu
Naan podum kai ezhuthu anbae
Male : Uzhaga mozhiyil varum
Ellaamae ner ezhuthu
Kaadhal thaan kal ezhuthu anbae
Female : Thamizhaa thamizhaa thamizhaa
Un thamizh ingu selaiyil varudhaa
Amirdhaai amirdhaai amirdhaai
Kavi aarthida nee varuvaai
Male : Ondraai irandaai moondraai
Andha valluvan thandhadhu mupaal
Unakum enakum virupam
Andha moondraam paal allavaa
Female : Paal vilakangal nee kooru
Male : Oor urangatum uraipen kelu
Male : Mayiliragae mayiliragae varudugiraai mella
Mazhai nilavae mazhai nilavae
Vizhiyil ellam un ulaa
Female : Uyirai thodarndhu varum
Nee thaanae mei ezhuthu
Naan podum kai ezhuthu anbae
Female : Uzhaga mozhiyil varum
Ellaamae ner ezhuthu
Kaadhal thaan kal ezhuthu anbae
Mayiliragaai mayiliragaai varudugiraai mella
Male : Varudugiraai mella Female : Varudugiraai mella
Male : Varudugiraai mella Female : Varudugiraai mella
Rahman 4ever king and Lord of music .
Naresh iyer voice fire voice i love it ❤❤❤❤❤❤❤
Never ever forgiving SJ surya for ruining this song's visuals
1st tym I'm listening this full song in 2023
Her voice + his voice = மயில் இறகு ❤❤
Hello
2k wa
@@mohamedfajam8954 yes
@@இளஞ்செழியன்-ங1ற yes
Yaarellam 2024 le yu intha song kekuringa
Vanthitan da olpai, Eni ipdy comment pannathinga da
பெண் : ம்ம்ம்ம் ம்ம்ம்ம்
ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்ம்
ம்ம்ம்ம்
ஆண் : மயிலிறகே மயிலிறகே
வருடுகிறாய் மெல்ல மழை
நிலவே மழை நிலவே
விழியில் எல்லாம்
உன் உலா
பெண் : உயிரை தொடர்ந்து
வரும் நீதானே மெய் எழுத்து
நான் போடும் கை எழுத்து
அன்பே
பெண் : உலக மொழியில்
வரும் எல்லாமே நேர்
எழுத்து காதல்தான் கள்
எழுத்து அன்பே
பெண் : மயிலிறகாய்
மயிலிறகாய் வருடுகிறாய்
மெல்ல
ஆண் : மழை நிலவே
மழை நிலவே விழியில்
எல்லாம் உன் உலா
பெண் : மதுரை பதியை
மறந்து உன் மடியினில்
பாய்ந்தது வைகை மெதுவா
மெதுவா மெதுவா இந்த
வைகையில் வைத்திடு கை
ஆண் : பொதிகை மலையை
பிரித்து என் பார்வையில்
நீந்துது தென்றல் அதை நான்
அதை நான் பிடித்து மெல்ல
அடைத்தேன் மனசிறையில்
பெண் : ஓர் இலக்கியம்
நம் காதல்
ஆண் : வான் உள்ள
வரை வாழும் பாடல்
பெண் : மயிலிறகாய்
மயிலிறகாய் வருடுகிறாய்
மெல்ல மழை நிலவாய்
மழை நிலவாய் விழியில்
எல்லாம் உன் உலா
ஆண் : உயிரை தொடர்ந்து
வரும் நீ தானே மெய் எழுத்து
நான் போடும் கை எழுத்து
அன்பே
ஆண் : உலக மொழியில்
வரும் எல்லாமே நேர்
எழுத்து காதல்தான் கள்
எழுத்து அன்பே
பெண் : தமிழா தமிழா
தமிழா உன் தமிழ் இங்கு
சேலையில் வருதா
அமிர்தாய் அமிர்தாய்
அமிர்தாய் கவி ஆற்றிட
நீ வருவாய்
ஆண் : ஒன்றாய் இரண்டாய்
மூன்றாய் அந்த வள்ளுவன்
தந்தது முப்பால் உனக்கும்
எனக்கும் விருப்பம் அந்த
மூன்றாம் பால் அல்லவா
பெண் : பால் விளக்கங்கள்
நீ கூறு
ஆண் : ஊர் உறங்கட்டும்
உரைப்பேன் கேளு
ஆண் : மயிலிறகே மயிலிறகே
வருடுகிறாய் மெல்ல மழை
நிலவே மழை நிலவே
விழியில் எல்லாம்
உன் உலா
பெண் : உயிரை தொடர்ந்து
வரும் நீதானே மெய் எழுத்து
நான் போடும் கை எழுத்து
அன்பே
பெண் : உலக மொழியில்
வரும் எல்லாமே நேர்
எழுத்து காதல்தான் கள்
எழுத்து அன்பே
பெண் : மயிலிறகாய்
மயிலிறகாய் வருடுகிறாய்
மெல்ல
ஆண் : வருடுகிறாய்
மெல்ல
பெண் : வருடுகிறாய்
மெல்ல
ஆண் : வருடுகிறாய்
மெல்ல
பெண் : வருடுகிறாய்
மெல்ல
பாடகி : மதுஸ்ரீ
பாடகர் : நரேஷ் ஐயர்
இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான்
மாயிலிரகே மாயிலிரகே வருடுகிராய் மெல்ல
Madhushree voice❤️❤️
Nadippu Arakan 🔥🔥
Lovely song spoilt by the female singer!
The male is absolute bliss, brilliant voice 👏
I object, I think both were good
@@xoxoheartz
😮😁
பாடகி : மதுஸ்ரீ
பாடகர் : நரேஷ் ஐயர்
இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான்
பாடலாசிரியர் :
வாலி
பெண் : ம்ம்ம்ம் ம்ம்ம்ம்
ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்ம்
ம்ம்ம்ம்
ஆண் : மயிலிறகே மயிலிறகே
வருடுகிறாய் மெல்ல மழை
நிலவே மழை நிலவே
விழியில் எல்லாம்
உன் உலா
பெண் : உயிரை தொடர்ந்து
வரும் நீதானே மெய் எழுத்து
நான் போடும் கை எழுத்து
அன்பே
பெண் : உலக மொழியில்
வரும் எல்லாமே நேர்
எழுத்து காதல்தான் கள்
எழுத்து அன்பே
பெண் : மயிலிறகாய்
மயிலிறகாய் வருடுகிறாய்
மெல்ல
ஆண் : மழை நிலவே
மழை நிலவே விழியில்
எல்லாம் உன் உலா
பெண் : மதுரை பதியை
மறந்து உன் மடியினில்
பாய்ந்தது வைகை மெதுவா
மெதுவா மெதுவா இந்த
வைகையில் வைத்திடு கை
ஆண் : பொதிகை மலையை
பிரித்து என் பார்வையில்
நீந்துது தென்றல் அதை நான்
அதை நான் பிடித்து மெல்ல
அடைத்தேன் மனசிறையில்
பெண் : ஓர் இலக்கியம்
நம் காதல்
ஆண் : வான் உள்ள
வரை வாழும் பாடல்
பெண் : மயிலிறகாய்
மயிலிறகாய் வருடுகிறாய்
மெல்ல மழை நிலவாய்
மழை நிலவாய் விழியில்
எல்லாம் உன் உலா
ஆண் : உயிரை தொடர்ந்து
வரும் நீ தானே மெய் எழுத்து
நான் போடும் கை எழுத்து
அன்பே
ஆண் : உலக மொழியில்
வரும் எல்லாமே நேர்
எழுத்து காதல்தான் கள்
எழுத்து அன்பே
பெண் : தமிழா தமிழா
தமிழா உன் தமிழ் இங்கு
சேலையில் வருதா
அமிர்தாய் அமிர்தாய்
அமிர்தாய் கவி ஆற்றிட
நீ வருவாய்
ஆண் : ஒன்றாய் இரண்டாய்
மூன்றாய் அந்த வள்ளுவன்
தந்தது முப்பால் உனக்கும்
எனக்கும் விருப்பம் அந்த
மூன்றாம் பால் அல்லவா
பெண் : பால் விளக்கங்கள்
நீ கூறு
ஆண் : ஊர் உறங்கட்டும்
உரைப்பேன் கேளு
ஆண் : மயிலிறகே மயிலிறகே
வருடுகிறாய் மெல்ல மழை
நிலவே மழை நிலவே
விழியில் எல்லாம்
உன் உலா
பெண் : உயிரை தொடர்ந்து
வரும் நீதானே மெய் எழுத்து
நான் போடும் கை எழுத்து
அன்பே
பெண் : உலக மொழியில்
வரும் எல்லாமே நேர்
எழுத்து காதல்தான் கள்
எழுத்து அன்பே
பெண் : மயிலிறகாய்
மயிலிறகாய் வருடுகிறாய்
மெல்ல
ஆண் : வருடுகிறாய்
மெல்ல
பெண் : வருடுகிறாய்
மெல்ல
ஆண் : வருடுகிறாய்
மெல்ல
பெண் : வருடுகிறாய்
மெல்ல
Song Amazing ❤
Edite vera leval😍🤗.
Intha mathiri Edite pathathe illa
You should be 2k kid. This is the top high quality editing on that period. All editing now you see are from this very 1st step.
நான் போடும் கையெழுத்து...வாலி great
After mallipoo song pathutu vandhavanga ..2022’mathusree hits #mathusree
Fav song
Watermark mattum clear aah irunthu enna use
Yarellam 2024 intha song kekkuriga ❤❤
Listening only for Naresh Iyer ♥️♥️♥️
0:11 (0.5x) ஸ்பீட்ல அவளோட தொப்புள் டான்ஸ் 🔥
AR, R sir indha jenmathil ivvulagukku kidaitha pokkisham🎁❤️
1st la kathadikira step vera level
Naresh iyer voice 💥😊❤
2023 இந்த பாடலை கேட்கும்போது இந்த சாங் வேற லெவல்👌
Anyone in 2050❤
2085
2024 ലും ഈ പാട്ട് കേൾക്കാൻ എന്തോ ഒരുപാടു ഇഷ്ട്ടമാണ് 😍
nila expression wow❤❤❤❤
❤❤❤❤
Song always awesome ❤❤❤❤
What A Awsome Song💙🎶How I Missed It??
History of our one and only MURUGAN (Mayiliraga) The Peacock Man 🦚
Paattu SUPER... aana idha vida kevalama oru nalla paatta film panna mudiyaadhu da abbba..... :(
Very very nice music 🎵
All time favourite song
Male :
Mayilirage, Mayilirage
Varudugiraai Mella
Mazhai Nilave, Mazhai Nilave
Vizhiyil Ellaam Un Ulaa
Female :
Uyirai Thodarndhu Varum
Nee Thaane Mei Ezhuthu
Naan Podum Kaiyezhuthu, Anbe
Ulaga Mozhiyil Varum
Ellaame Ner Ezhuthu
Kaadhal Thaan Kal Ezhuthu, Anbe
Mayiliragaai, Mayiliragaai
Varudugiraai Mella
Male :
Mazhai Nilave, Mazhai Nilave
Vizhiyil Ellaam Un Ulaa
~~@@~~ BG Music ~~@@~~
Female :
Madhurai Padhiyai Marandhu
Un Madiyinil Paaindhadhu Vaigai
Medhuvaa Medhuvaa Medhuvaa
Indha Vaighaiyil Vaithidu Kai
Male :
Podhigai Malaiyai Pirindhu
En Paarvaiyil Neendhudhu Thendral
Adhai Naan Adhai Naan Pidithu
Mella Adaithen Mana Chiraiyil
Female :
Oar Ilakkiyam, Nam Kaadhal
Male :
Vaan Ulla Varai, Vaazhum Paadal
Female :
Mayiliragaai, Mayiliragaai
Varudugiraai Mella
Mazhai Nilavaai, Mazhai Nilavaai
Vizhiyil Ellaam Un Ulaa
Male :
Uyirai Thodarndhu Varum
Nee Thaane Mei Ezhuthu
Naan Podum Kaiyezhuthu, Anbe
Ulaga Mozhiyil Varum
Ellaame Ner Ezhuthu
Kaadhal Thaan Kal Ezhuthu, Anbe
~~@@~~ BG Music ~~@@~~
Female :
Thamizhaa Thamizhaa Thamizhaa
Un Thamizh Ingu Selaiyil Varudhaa
Amizhdhaai Amizhdhaai Amizhdhaai
Kavi Aatrida Nee Varuvaai
Male :
Ondraai Irandaai Moondraai
Andha Valluvan Thandhadhu Muppaal
Unakkum Enakkum Viruppam
Andha Moondraam Paal Allavaa ?
Female :
Paal Vilakkangal, Nee Kooru
Male :
Oor Urangattum, Uraippen Kelu
Mayilirage, Mayilirage
Varudugiraai Mella
Mazhai Nilave, Mazhai Nilave
Vizhiyil Ellaam Un Ulaa
Female :
Uyirai Thodarndhu Varum
Nee Thaane Mei Ezhuthu
Naan Podum Kaiyezhuthu, Anbe
Ulaga Mozhiyil Varum
Ellaame Ner Ezhuthu
Kaadhal Thaan Kal Ezhuthu, Anbe
Mayiliragaai, Mayiliragaai
Varudugiraai Mella
Male : Varudugiraai Mella
Female : Varudugiraai Mella
Male : Varudugiraai Mella
Female : Varudugiraai Mella
Our love started with this song.....babbu kutty love u❤️
ம்ம்ம்ம்
ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்ம்
ம்ம்ம்ம்
மயிலிறகே மயிலிறகே
வருடுகிறாய் மெல்ல மழை
நிலவே மழை நிலவே
விழியில் எல்லாம்
உன் உலா
உயிரை தொடர்ந்து
வரும் நீதானே மெய் எழுத்து
நான் போடும் கை எழுத்து
அன்பே
உலக மொழியில்
வரும் எல்லாமே நேர்
எழுத்து காதல்தான் கள்
எழுத்து அன்பே
மயிலிறகாய்
மயிலிறகாய் வருடுகிறாய்
மெல்ல
மழை நிலவே
மழை நிலவே விழியில்
எல்லாம் உன் உலா
மதுரை பதியை
மறந்து உன் மடியினில்
பாய்ந்தது வைகை மெதுவா
மெதுவா மெதுவா இந்த
வைகையில் வைத்திடு கை
பொதிகை மலையை
பிரித்து என் பார்வையில்
நீந்துது தென்றல் அதை நான்
அதை நான் பிடித்து மெல்ல
அடைத்தேன் மனசிறையில்
ஓர் இலக்கியம்
நம் காதல்
வான் உள்ள
வரை வாழும் பாடல்
மயிலிறகாய்
மயிலிறகாய் வருடுகிறாய்
மெல்ல மழை நிலவாய்
மழை நிலவாய் விழியில்
எல்லாம் உன் உலா
உயிரை தொடர்ந்து
வரும் நீ தானே மெய் எழுத்து
நான் போடும் கை எழுத்து
அன்பே
உலக மொழியில்
வரும் எல்லாமே நேர்
எழுத்து காதல்தான் கள்
எழுத்து அன்பே
தமிழா தமிழா
தமிழா உன் தமிழ் இங்கு
சேலையில் வருதா
அமிர்தாய் அமிர்தாய்
அமிர்தாய் கவி ஆற்றிட
நீ வருவாய்
ஒன்றாய் இரண்டாய்
மூன்றாய் அந்த வள்ளுவன்
தந்தது முப்பால் உனக்கும்
எனக்கும் விருப்பம் அந்த
மூன்றாம் பால் அல்லவா
பால் விளக்கங்கள்
நீ கூறு
ஊர் உறங்கட்டும்
உரைப்பேன் கேளு
மயிலிறகே மயிலிறகே
வருடுகிறாய் மெல்ல மழை
நிலவே மழை நிலவே
விழியில் எல்லாம்
உன் உலா
உயிரை தொடர்ந்து
வரும் நீதானே மெய் எழுத்து
நான் போடும் கை எழுத்து
அன்பே
உலக மொழியில்
வரும் எல்லாமே நேர்
எழுத்து காதல்தான் கள்
எழுத்து அன்பே
மயிலிறகாய்
மயிலிறகாய் வருடுகிறாய்
மெல்ல
வருடுகிறாய்
மெல்ல
வருடுகிறாய்
மெல்ல
வருடுகிறாய்
மெல்ல
வருடுகிறாய்
மெல்ல
Timeless masterpiece.. just after rewatch this movie