மிகவும் அருமையான தெளிவான வீடியோ வாழ்த்துக்கள் உங்கள் அனைத்து வீடியோக்களையும் ஹோல்சேல் விலை மற்றும் ரீடெய்ல் விலை இரண்டுமே கேட்டு தெளிவாகக் கூறுகிறீர்கள் அப்போதுதான் அதன் அந்தப் பொருளை நாம் வெளியில் எவ்வளவுக்கு வாங்குகிறோம் என்று நமக்குத் தெரியும் நம் இந்த தொழிலை செய்ய வேண்டும் என்றால் நாம் எவ்வளவு ரூபாய்க்கு இந்தப் பொருளை வாங்கி வீட்டில் வைத்து எந்த குறைந்த அளவுக்கு விற்கலாம் என்று நமக்குத் தோன்றும் இப்படி தெளிவான வீடியோக்களை பதிவிடும் உங்களுக்கு மிகவும் நன்றி 🙏
அண்ணா நீங்கள் பொருட்கள் தயாரிக்கும் இடங்களை காண்பிப்பதால் தமிழர்களின் தொழில்வளர்ச்சி அடையும் உங்களால் பலகுடும்பம் வாழும் நன்றி நன்றி ரெட் செல்யூட் 🙏🙏🙏🙏🙏🙏🙏
பிரதர் உங்க channel மூலம் நிறைய bussiness ஐடியா கிடைச்சி இருக்கு...... கூடி seikiram bussiness strat பண்ணிட்டு உங்களுக்கு mgs பண்றேன்....... மிக்க நன்றி
Brother,I enaku plastic wire koodai podum wire manufacturing and wholesale shop therinijkanum.salem , Trichy,Chennai shop la retail a vangi koodai potu sale panrom. wholesale and manufacturing raw material ennanu,epdi making panranganu therinchikanum. company trichengodu,erode la sun plastic and apple brand company iruku. address find pani oru vdeo podunga bro. Sale panra engaluku use fulla irukum.kindly requesting
அந்த குடம் கீழே போடும் போது நன்றாக கவனியுங்கள். அடிப்பக்கம் தரையில் விழும்படி போட்டு... அதெல்லாம் தொழில் ரகசியம் 😄😄😄 நானும் பிளாஸ்டிக் தொழில் செய்கிறேன்.... 18ltrs குடம் விலை 55rs தான் ஆனால் இங்கு 70rs
இந்த மாறி நல்ல வீடியோவை முக்கியமாக மொத்த விலை வீடியோவை தான் உங்களிடம் எதிர்பார்க்கப்படுகிறது😘😘😘
போண்நம்பர்
மிகவும் அருமையான தெளிவான வீடியோ வாழ்த்துக்கள்
உங்கள் அனைத்து வீடியோக்களையும்
ஹோல்சேல் விலை மற்றும் ரீடெய்ல் விலை இரண்டுமே கேட்டு தெளிவாகக் கூறுகிறீர்கள் அப்போதுதான் அதன்
அந்தப் பொருளை நாம் வெளியில் எவ்வளவுக்கு வாங்குகிறோம் என்று நமக்குத் தெரியும்
நம் இந்த தொழிலை செய்ய வேண்டும்
என்றால் நாம் எவ்வளவு ரூபாய்க்கு
இந்தப் பொருளை வாங்கி
வீட்டில் வைத்து எந்த குறைந்த அளவுக்கு விற்கலாம் என்று நமக்குத் தோன்றும்
இப்படி தெளிவான வீடியோக்களை
பதிவிடும் உங்களுக்கு மிகவும் நன்றி 🙏
மிக சிறப்பான உங்கள் பதிவிறக்கம் மிக்க நன்றி
உங்கள் பதிவுகள் அனைத்தும் பயனுள்ளதாக இருக்கிறது நன்றி 🙏
I like product contact number
மிகவும் பயனுள்ள பதிவு பதிவுக்கு நன்றி வாழ்த்துக்கள்
இத பாத்த பிறகு எனக்கும் இந்த தொழில் பண்ணலாம்னு ஆசையா இருக்கு
சூப்பர் பிசினஸ் வேர் வாழ்த்துக்கள் இந்த பிசினஸை கண்டிப்பாக நான்செய்வேன் செய்வேன்
Nanum varan bro
Good
Woh அருமை Bro விட்டுக்கு முக்கியமானது அவசியம் மிக்க நன்றி அண்ணா 🌷🚹
Super bro இந்த மாதிரி vedio பண்ணுங்க
நல்ல பதிவு.... நீங்க எல்லாம் detail.. Ah.. Kekrnga. Super 👌 price.. Quantity.. Always
அருமை நண்பா பயனுள்ள தகவல்.
அண்ணா நீங்கள் பொருட்கள் தயாரிக்கும் இடங்களை காண்பிப்பதால் தமிழர்களின் தொழில்வளர்ச்சி அடையும் உங்களால் பலகுடும்பம் வாழும் நன்றி நன்றி
ரெட் செல்யூட் 🙏🙏🙏🙏🙏🙏🙏
அண்ணா உங்கள் அனைத்து யூடியூப் விசயங்களும் மிகவும் பயனுள்ளதாகஇதேபோல் பயன் உள்ள அனைத்து தகவலையும் எங்களுக்குஅறிவிக்க வேண்டும் என்று
One of the best industrial visit by you sir. 💐💐💐💐
பயனுள்ள தகவல் நன்றி நண்பரே
Phone number give me
Super brother really super idea thank u brother
Hi sir i am Bangalore videos super brother thanks 👌👌💐💐🌹🙏🙏🙏
வணக்கம் தம்பி
மிகவும் பயனுள்ள அருமையான பதிவு வாழ்த்துக்கள்
அருமையான,இதுவரை,யாரும்போடாதவிசயம்
பார்க்க மிக அழகாக இருக்கு
பிரதர் உங்க channel மூலம் நிறைய bussiness ஐடியா கிடைச்சி இருக்கு...... கூடி seikiram bussiness strat பண்ணிட்டு உங்களுக்கு mgs பண்றேன்....... மிக்க நன்றி
Katiruken nanba
நன்றி ஆயிரம் முறை நன்றி
உங்கள் போன் என்னை எங்கள் போன்றவர்களுக்கு தெரியப்படத்த வேண்டும் அப்போதுதான் எங்களுக்கும் உபயோகமா இருக்கும் - நன்றி
Yes
மிக சறப்பா செய்றீங்க தலைவா தொடரட்டும் உங்கள்பணி நன்றி வாழ்த்துக்கள்
Nandri nanba
Yellow red colour
This kind of videos are expecting from you keep racking
Super Anna nanum buisness than panren usefull video
மிகவும் அருமை தலைவா நம்ம சேனல் வேர லெவல்...
நல்லா இருக்கு எங்களுக்கு பொருள் வாங்கும்....
தமிழ்நாட்டின் இரும்பு மறுசுழற்சி முறையில் இருக்க இருந்த ஒரு video எடுங்கள் ஐயா நான் மிகவும் ஆர்வம் மகா உள்ளது
Useful buisness thanks sir
Wow super.very nice.i am middle class family.so very useful videos
👏👏
நன்றி
சில்வர் சாமான்கள்
பித்தளை சாமான்கள்
இரும்பு சாமான்கள்
மளிகை சாமான்கள்
இவற்றின் வீடியோவையும் பதிவிடவும் {or} LINK பதிவிடவும்
நன்றி
Hello sir very nice information sir cup sambrani dye aluminum wholesale prices enga sales aagum konjo videos podunga sir
Bro செம. மிகவும் நல்ல பதிவு... சில்வர் பாத்திரம் மொத்த வியாபாரம் வீடியோ பண்ணுங்க...
Very Useful information. Thank you brother.
அண்ணா அருமையான பதிவு உற்பத்தியாளர்களை தேடி தேடி வீடியோ போடவும் உற்பத்தியாளர்களிடம் வாங்கும் போது விலை குறைவாக கிடைக்கும்
மிகவும் நன்று
மிகவும் பயனுள்ள பதிவு
பகிர்ந்தமைக்கு நன்றி
Super Saravana store Bommidi
Sema super pa vazthukal
வாழ்த்துக்கள் சகோ நல்ல நல்ல விடியோவாக பதிவு பான்றீங்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள்
Nandri nanba
நன்றி அண்ணா
Bro supper nan ketrunthan tqsm
Good. Video. Sir. 👍👍👍
அண்ணா குறைந்த முதலீட்டில் பெண்களுக்கு ஏற்ற தொழில் பற்றி கூறுங்கள்
I have same question
Yes kadippa solllunga sir
Dress bussi
Washing products sales pannalam
சென்னையில் இருக்க இது மாதிரி கடை அட்ரஸ் கொடுக்கவும் நான் சென்னையில் இருக்கிறேன்
Thanks for your nice information Sir, Thanks a lot Bro,,,,,
Super bro
Very.nice.yous.full.home.making.videos.nice.
Hi Anna
Supar Tupar👍👍👍
Super bro thanks
Super bro ethu Mathieu wholesale video podunga use full ah iruku
Anna your video is very nice.. Please take video for cements and steel in wholesale. .. Yenna middle class people ku romba use aagum
Super sir, very useful for me, thanks a lot
நன்றி நன்றி நன்றி சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் அண்ணா
Brother,I enaku plastic wire koodai podum wire manufacturing and wholesale shop therinijkanum.salem , Trichy,Chennai shop la retail a vangi koodai potu sale panrom. wholesale and manufacturing raw material ennanu,epdi making panranganu therinchikanum. company trichengodu,erode la sun plastic and apple brand company iruku. address find pani oru vdeo podunga bro. Sale panra engaluku use fulla irukum.kindly requesting
Am sri lanka Anna super videos poduringa thanks. Naangalum tholil panna uthava mudiyumaa
நன்றி தம்பி
Super super 👍👍
Super bro good morning
அருமை அண்ணா
Semma super video Anna
Hai bro super very very useful videos your vlog
Video nalla irukku.... But price Athekam...
Super video
Very useful sir
Very excellent 👍👍👍
Thank you thambi
Nalla eruku but price yeduvum detail aa illa skip aagite poyachu price detail pakkava therindaal yella edathilirundum confirm aa purchase pannuvaanga plz price clear pannunga order adigam kidaikum
Government should increase their salaries. Only film industry people earnings but hard worker doesn't get proper money and their families softy.
Semma usefull video video sir🥰🥰🥰😍😍😍
Good message
Thanks bro
கடை முகவரி:
SHOP DETAILS:::
JAGAN METAL MART MODACHUR ROAD GOBICHETIPALAYAM. EROAD TAMILNADU
இதை நான் இந்த வீடியோவின் description இல் இருந்து பெற்றேன்
Super 👌👌👌
Calme
9600835316
Number
jagan metal mart
No 455, Dharapuram Main Road, Modachur,
Gobichettipalayam - 638476,
Near Santhai Pettai
9244566666
9842636467
9994388888
5 லச்சம் வீடு வீடியோ எப்போழுது?
Excellent. If I buy for Rs 10000 ( ten thousand) will they give free delivery to my shop.
Usefull video super
Ya good thanks bro
Super nanba
Thanks nanba
Am ramki from kanchipuram, super bro continue to more work
Super sir
வி லைப்எதிர்பார்க்கிரோம் கூரவும் நன்றி
Supper thanks
Super bro online order eruka
Good question
Bro.... பிளாஸ்டிக் பூத்தொட்டி தயாரிப்பாளர்களை பற்றிய வீடியோ போடுங்கள்....
Contact details of shop not available in the description
Very useful for me thank you so much yummy vlogs
Thanks for valuable comments bro
@@yummyvlogs2909 super
ஹாய் 👌👌
Insection molding blow molding etha 2nd year mechanical department la varum nanba 😍but avaka sollura rate yellam retail price tha solluraka
5 ரூபாய் பொருளை சொல்லவே இல்லை
Rate athikam
Very very useful video bro
SUPER BRO GOOD
சிறப்பான உங்கள் பதிவிறக்கம் கம்பெனி உடைய போன் நம்பர் பதிவிறக்கம் செய்ய வில்லையே எப்படி ஆர்டர் செய்வது
அண்ணா இந்த மாதிரி கோயமுத்தூரில் சில்வர் மற்றும் பித்தளை பொருட்கள் wholesale இடம் எங்க இருக்குன்னு சொல்லுங்கள்
Useful video
Thanks bro
Sema
அந்த குடம் கீழே போடும் போது நன்றாக கவனியுங்கள். அடிப்பக்கம் தரையில் விழும்படி போட்டு... அதெல்லாம் தொழில் ரகசியம் 😄😄😄 நானும் பிளாஸ்டிக் தொழில் செய்கிறேன்.... 18ltrs குடம் விலை 55rs தான் ஆனால் இங்கு 70rs
Sir ur no....
Hai sir,
நான் புதுசா தொழில் பன்னலாம் னு இருக்கேன்
Help pannunga sir
உங்க போன் நம்பர் வேனும் Sir
ஆமா அதிகம் தான்
Super video
Super
Thanks bro
Thanks Anna
Salem la idhu Pola oru vdo podunga anna
முகவரி பதிவு செய்ய வேண்டும் சகோதரரே
கடை முகவரி:
SHOP DETAILS:::
JAGAN METAL MART MODACHUR ROAD GOBICHETIPALAYAM. EROAD TAMILNADU
இதை நான் இந்த வீடியோவின் description இல் இருந்து பெற்றேன்
Eagerly waiting for 5L House video post it soon