20. ரூபாய் முதல் பாத்திர தயாரப்பாளரிடமிருந்து | Direct sale |yummy vlogs tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ม.ค. 2021
  • SHOP DETAILS:::
    JAGAN METAL MART MODACHUR ROAD GOBICHETIPALAYAM. EROAD TAMILNADU
    CONTACTS :
    for wholesale :93675 25773
    for service. :92445 66666
    for aluminium:94875 88888
    Aluminium home products manufacturer.
    IN THIS VIDEO
    ITS A MANUFACTURER AND DIRECT SALES OF ALL KINDS OF HOME KITCHEN PRODUCTS.
    HE SELL VESEL AND ALUMINIUM BUCKET ARE LIW PRICE.
    IF U WANT THIS PRODUCT CALL BELOW NUMBER
    FREE HOME DELIVERY IN TAMILNADU ALSO.
    pls subscribe and support us our channel guys
    #yummyvlogs#manufacturer#durectsales#aluminium#homeappliances#kitchenorganisation#kitchenproducts#kitchenitems#businessvideo#smallscalebusiness#wholesale#retailavailable#vesel#
    THANKS FOR WATCHING😘😘😘
    If any sponsour contact
    YUMMY VLOGS. 63696 49506

ความคิดเห็น • 844

  • @A.B.C.58
    @A.B.C.58 6 หลายเดือนก่อน +11

    வணக்கம். ஒரு வேண்டுகோள். உங்கள் தொழிலாளர்கள் அனைவருக்கும் காலுக்கு ஷூ, கண்ணுக்கு கிளாஸ், வாய்க்கு மாஸ்க், கைகளுக்கு நல்ல குவாலிட்டி கிளவுஸ் அவசியம் உடனே வாங்கி அவசியம் உபயோகப்படுத்தச் சொல்லவும். அவர்கள் உடல்நலம் முக்கியம். அவர்கள் இல்லையென்றால் உங்கள் பிசினஸில் தொய்வு, நஷ்டம் ஏற்படும். மனிதாபிமான அடிப்படையில் உதவுவீர்கள் என நம்பிக்கை உள்ளது. உங்களுக்கு 2024 புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

  • @kuppunagendrank2964
    @kuppunagendrank2964 3 ปีที่แล้ว +123

    நன்றாக உள்ளது இதே போல் ஸ்டீல், பித்தளை, இரும்பு, மண் பாத்திரங்கள் தயாரிப்பை காணொலி எடுக்கவும். நன்றி, வாழ்த்துக்கள் 🙏

  • @myvellorevillagesvillage2850
    @myvellorevillagesvillage2850 3 ปีที่แล้ว +8

    வாழ்த்துக்கள் நண்பரே.... உண்களை பிடிக்க காரணமே இதுதான்.... உங்க புது புது சிந்தனை துளிகள்...... என்னும் புதிதாய் தொழில் மாதிரிகளை மக்களிடம் சென்று சேர்க்க என் மனம் மார்ந்த வாழ்த்துகள்

  • @malarkodi845
    @malarkodi845 2 ปีที่แล้ว +5

    அருமை பயனுள்ள வீடியோ தேவைக்கு தொடர்பு கொள்கிறோம்

  • @user-gp2ib5ku4y
    @user-gp2ib5ku4y 3 ปีที่แล้ว +39

    பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் (கையுறைகள்,முக கவசங்கள், காலணிகள்) கொடுத்திருந்தால் நல்லது....🙏

  • @karthikvb5537
    @karthikvb5537 3 ปีที่แล้ว +1

    Bro your videos are very useful for middle class ☺️ keep rocking 👍

  • @latharam9573
    @latharam9573 3 ปีที่แล้ว +3

    அருமையான பதிவு, நன்றி

  • @RajarajapechaiRaja-ov1cx
    @RajarajapechaiRaja-ov1cx 7 หลายเดือนก่อน +1

    மிக சிறப்பான உங்கள் பதிவிறக்கம் மிக்க நன்றி நண்பரே

  • @suganyasuganya1119
    @suganyasuganya1119 3 ปีที่แล้ว +2

    உங்கள் வீடியோ அனைத்தும் அருமை. நீங்கள் சொல்லும் தகவல் எந்த ஊர் இடம் என்ற தகவல் சில வீடியோவில் இல்லை அதை கூறினால் பயன் உள்ளதாக இருக்கும். நல்ல முயற்சி வாழ்த்துக்கள்.

  • @parthibang1737
    @parthibang1737 3 ปีที่แล้ว +1

    Bro this is one of the best video bro, very useful thank you bro😊

  • @mnataraj9304
    @mnataraj9304 3 ปีที่แล้ว +2

    Steel kitchen utensils manufacturers podunga bro...and really good job 👍...
    Best wishes to you 🎉

  • @muthu.s5438
    @muthu.s5438 3 ปีที่แล้ว +2

    பயனுள்ள தகவல் அளித்ததுக்கு நன்றி

  • @eswaramoorthis4548
    @eswaramoorthis4548 3 ปีที่แล้ว +2

    Very nice explain bro... Very useful one...

  • @hariharankumar79
    @hariharankumar79 3 ปีที่แล้ว +2

    மிகவும் பயன் உள்ள தகவல்

  • @indraselvakumar2726
    @indraselvakumar2726 3 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி. அதேசமயம் அலுமினிய த்தை எவ்வாறு பாதுகாக்க வேண்டும் என்று கேட்டு இறுக்கலாம். வாழ்த்துக்கள்.

  • @ahamedhussain9742
    @ahamedhussain9742 3 ปีที่แล้ว +9

    ஒவ்வோறு நாழும் காலை உங்கள் விடியோ தான் புரோ காலை வணக்கம்

  • @rajanbabu1417
    @rajanbabu1417 3 ปีที่แล้ว +17

    All your Vlogs are really worth, reasonable and beneficial to the Society
    Keep up your good work

    • @yummyvlogs2909
      @yummyvlogs2909  3 ปีที่แล้ว +1

      Thanks for ur valuable comments bro

    • @girijan8374
      @girijan8374 3 ปีที่แล้ว

      Entha oor sir.. and district name please

    • @rajanbabu1417
      @rajanbabu1417 3 ปีที่แล้ว

      @@girijan8374 All details are available in the description

    • @vijay-fz5ln
      @vijay-fz5ln 3 ปีที่แล้ว

      yes

    • @sheela.dsheelu312
      @sheela.dsheelu312 2 ปีที่แล้ว

      Address bro

  • @dharmalingams6508
    @dharmalingams6508 3 ปีที่แล้ว +10

    Sir... Your videos regarding manufacture of materials are very good... But you are not giving the details of the manufacturer.. Pl.give the address, phone details in the description box... which will be very useful...

  • @Rkavi7570
    @Rkavi7570 2 ปีที่แล้ว +2

    Super video thinks you soooooo much

  • @NavinKumar-wp2id
    @NavinKumar-wp2id 3 ปีที่แล้ว +6

    SECOND HAND FRIDGE AND WASHING MACHINE AC VIDEO PLEASE

  • @arumugamdsp
    @arumugamdsp 2 ปีที่แล้ว

    Good interview . Would be useful for many

  • @meenakshifoundation5137
    @meenakshifoundation5137 3 ปีที่แล้ว +4

    அருமையான பதிவு 🙏🙏🙏🙏🙏

  • @yaazhenimuneeswaran4412
    @yaazhenimuneeswaran4412 3 ปีที่แล้ว +6

    மிகவும் அவசியமான பதிவு, நன்றி சகோ.

  • @user-bj4jl2mm2v
    @user-bj4jl2mm2v 3 ปีที่แล้ว +3

    NICE VIDEO SIR! I AM YOUR BIG FAN! SIR PLEASE SHOW SOME LOT BRANDED SHIRTS FROM TIRPUR

  • @jabarsadik7772
    @jabarsadik7772 3 ปีที่แล้ว +1

    அருமை பதிவுகள் Home யுஸ்

  • @ahamedhussain9742
    @ahamedhussain9742 3 ปีที่แล้ว +55

    உங்கள் சேனல் நாங்கள் சப்ஸ்கிரைப் பன்னத்துக்கு குடுத்து வைத்து இருக்க வேண்டும் மிகவும் நல்ல நல்ல வீடியோ நன்றி சகோதரர்

  • @Ambikabhaktichennel
    @Ambikabhaktichennel 3 ปีที่แล้ว +2

    Unga Chennal Really super Chennal 👍

  • @takeiteasy885
    @takeiteasy885 3 ปีที่แล้ว

    Useful vdo thambi
    Keka. Awesome
    Mrs Reddy from Andjra

  • @A.B.C.58
    @A.B.C.58 6 หลายเดือนก่อน

    yummy vlog brother, wish u a happy and prosperous new year 2024.🥰👌👍🤝🙏🏻

  • @mangalamm9740
    @mangalamm9740 2 ปีที่แล้ว

    See that labourers how happily they are working.

  • @Kgprakash4059
    @Kgprakash4059 3 ปีที่แล้ว

    India's No.1 channel very informative channel

  • @RajKumar-cn6hm
    @RajKumar-cn6hm 2 ปีที่แล้ว

    Arumai na epotha chanel pakren super👍

  • @radhakrishnankrishnargod2163
    @radhakrishnankrishnargod2163 3 ปีที่แล้ว +1

    ஹயி நல்வாழ்த்துக்கள்🌞✋🌹👌🎈

  • @Geethrish
    @Geethrish 3 ปีที่แล้ว

    U r rocking bro very useful for everyone tq bro

  • @cad_designer_TN
    @cad_designer_TN 3 ปีที่แล้ว

    Nee Vera level thala yella video vum spr 😎

  • @naveensubramaniam9999
    @naveensubramaniam9999 3 ปีที่แล้ว +29

    ஆவலுடன் சென்று பார்த்தால் என் ஊர் (gobichettipalayam). வாழ்த்துக்கள் சகோ.

    • @suttimyni1613
      @suttimyni1613 2 ปีที่แล้ว

      Where this shop in gopi

    • @naveensubramaniam9999
      @naveensubramaniam9999 2 ปีที่แล้ว

      @@suttimyni1613 Godown is located in Modachur bro. Recently they have opened a grand showroom. #Jagan Metal Mart.

    • @s.saratha8335
      @s.saratha8335 2 ปีที่แล้ว

      Address sollunga pls

  • @dassdass5211
    @dassdass5211 3 ปีที่แล้ว +1

    Thanks very nice brother best wishes your message and advise happy journey brother

    • @yummyvlogs2909
      @yummyvlogs2909  3 ปีที่แล้ว

      Thanks for ur valuable comments bro

  • @jaikrishjaikrish5468
    @jaikrishjaikrish5468 3 ปีที่แล้ว +1

    Super brother, married pack below to bed eversilver pithalai EMI options la podunga

  • @umavathiuma8335
    @umavathiuma8335 2 ปีที่แล้ว +2

    Great hardwork super information million thanks 😊🙏

  • @mohideenjaffar8511
    @mohideenjaffar8511 3 ปีที่แล้ว +1

    Super very yousfull thanks

  • @superfastsuperfast58
    @superfastsuperfast58 3 ปีที่แล้ว +2

    Super super super 👏 from Kerala uvar dalevry Kerala

  • @rengagk7027
    @rengagk7027 3 ปีที่แล้ว

    Your videos are very informative . I am searching only jar metal lids manufacturer company . Please try to post

  • @sruthikakoushi8721
    @sruthikakoushi8721 3 ปีที่แล้ว

    Arumaiyana video bro.sema use.

  • @pkkumar3156
    @pkkumar3156 3 ปีที่แล้ว +2

    👌👌👌👍👍👍சூப்பர் சூப்பர்

  • @elakkiya2270
    @elakkiya2270 3 ปีที่แล้ว +2

    Superb work

  • @raghavanraghu5141
    @raghavanraghu5141 3 ปีที่แล้ว

    Nice video bro put English tile.so that others can also read.

  • @nithyakumars9224
    @nithyakumars9224 3 ปีที่แล้ว +2

    Please try to put aluminium ingots manufacturing process in full detail

  • @vijayathamaraiselvan8287
    @vijayathamaraiselvan8287 3 ปีที่แล้ว

    Indhalium idli cooker irukuma?..edhu better aluminium or indhalium or both r same..I don't know..pls tell me

  • @chandrasekaranv8963
    @chandrasekaranv8963 3 ปีที่แล้ว +7

    அருமை யான பதிவு ❤️ நன்றி அண்ணன் ❤️

  • @RPABROTHERS
    @RPABROTHERS 3 ปีที่แล้ว +2

    பாத்திரம் எல்லாம் சூப்பரா இருக்கும்

  • @leckervivers3278
    @leckervivers3278 3 ปีที่แล้ว +3

    Sema bro
    All the best
    Stay in touch ❤🤝❤

  • @karthikamoorthy5127
    @karthikamoorthy5127 3 ปีที่แล้ว +2

    Super bro. Innum steel, non stick items manufacturing video podunga

  • @sumathisumathi5686
    @sumathisumathi5686 3 ปีที่แล้ว +2

    Super paathirakadal

  • @manobalajiraj563
    @manobalajiraj563 3 ปีที่แล้ว +1

    Bro books whole sale market pathi podunga bro both studies and novels🙏🙏🙏🙏

  • @sivapk626
    @sivapk626 3 ปีที่แล้ว +1

    நல்ல தகவல்கள்...

  • @megam7496
    @megam7496 3 ปีที่แล้ว +2

    Super brother , ethu thaan skill of talents keep it up ..m

  • @ramsphoto
    @ramsphoto 3 ปีที่แล้ว +23

    ஆரோக்கியம் காக்க.... அலுமினியம் தவிர்க்க !!!

    • @chansimmu4501
      @chansimmu4501 3 ปีที่แล้ว

      Y

    • @SimisKitchenVlogs
      @SimisKitchenVlogs 3 ปีที่แล้ว

      உப்பு போடாத சமையல் பண்ணலாம் இட்லி துணி போட்டு ஊற்றலாம்

  • @winworldsun4718
    @winworldsun4718 3 ปีที่แล้ว +1

    Stainless steel video need..❤️

  • @srnraj
    @srnraj 3 ปีที่แล้ว +45

    அப்படியே எவர் சில்வர் பாத்திரத்திற்கும் ஒரு வீடியோ போடுங்க.

  • @dhanpani2244
    @dhanpani2244 3 ปีที่แล้ว +1

    அருமை !!!

  • @malarvizhi9304
    @malarvizhi9304 3 ปีที่แล้ว

    Nice Anna useful video Anna. Thanks

  • @YUNUSKHAN-qt3qe
    @YUNUSKHAN-qt3qe 3 ปีที่แล้ว

    Bro ur video and voice is very sweet . But explain to every price ...

  • @scanengineering6741
    @scanengineering6741 3 ปีที่แล้ว +25

    நம்பர் ஒன் பிராடுவீடியோ
    அட்ரஸ் & டெலிபோன் நம்பர் கிடையாது

    • @kramya6259
      @kramya6259 3 ปีที่แล้ว

      Description box erugu nala paruga

    • @user-fb4rc5zr5s
      @user-fb4rc5zr5s 3 ปีที่แล้ว

      No sir, jagan metal mart, desecrption la paruinga... Enga ooru than..

    • @abishek16a38
      @abishek16a38 3 ปีที่แล้ว

      @@user-fb4rc5zr5s என்ன ஊரு நீங்க

  • @user-cg7md6ep8s
    @user-cg7md6ep8s 3 ปีที่แล้ว +1

    Cricket Bad & Ball manufacturing...
    Muduja try Pani solluga

  • @sudhaanand8256
    @sudhaanand8256 2 ปีที่แล้ว +1

    உபயோகமான பதிவு

  • @elangovang594
    @elangovang594 3 ปีที่แล้ว +1

    Computer Accessories cheap and best ah videos poduga

  • @srianbu9664
    @srianbu9664 3 ปีที่แล้ว +1

    All your's videos r amazing and useful to keep going anna thanks 👌👍

  • @kpkarthikeyan5066
    @kpkarthikeyan5066 3 ปีที่แล้ว

    Bro possible pls post PVC pipe manufacturing video clip will help farmer to lay pipelines at low cost

  • @VIJAYAKUMAR-gf3wk
    @VIJAYAKUMAR-gf3wk ปีที่แล้ว

    Doctors advice alluminum pathirraamm cook pannakuddathuu eenn? Athaka keetteel alluminum urruguum vaiippuu athigam (unn veedduu cocker mm serthuu thaan

  • @sumaiyazainab8412
    @sumaiyazainab8412 3 ปีที่แล้ว +13

    There is no details about shop contact no in the description box

    • @padminim1076
      @padminim1076 3 ปีที่แล้ว

      Click the link and get the details

  • @ahamu007
    @ahamu007 3 ปีที่แล้ว +4

    அருமை 👏 அருமை 👏 அருமை 👏

  • @bhagatkalra5822
    @bhagatkalra5822 3 ปีที่แล้ว

    Very nice video, i subscribed it. I contacted for idli utensil and also Whatsapp it... Hope the manufacturer understands English or hindi.... On telconversation the person was speaking local language. Very difficult to understand.....
    Thanks for the video... Plz also create video in hindi or English.... Or else someone teach me the language you are speaking. Good video
    🙏👍

  • @amsabalacookingchannel3118
    @amsabalacookingchannel3118 3 ปีที่แล้ว +8

    கும்பகோணம் பாத்திரம் பற்றி போடவும் அண்ணா நெறய திருமண பெண்களுக்கு உதவும் சீர்வரிசை எடுக்க

  • @bestchannel124
    @bestchannel124 3 ปีที่แล้ว

    Thank u nan munadi keten endhamari video potutenga

  • @selvaprithi4336
    @selvaprithi4336 3 ปีที่แล้ว +1

    Video super Anna 🙏🙏🙏

  • @msr1335
    @msr1335 3 ปีที่แล้ว +1

    Popcorn machine video podunga bro

  • @lingeshlingesh2490
    @lingeshlingesh2490 3 ปีที่แล้ว +1

    Super ji wow... Thank you...

  • @manjulasivarajan9248
    @manjulasivarajan9248 2 ปีที่แล้ว

    All ladies are working 👍🙏

  • @gghealthysamayal5200
    @gghealthysamayal5200 3 ปีที่แล้ว +1

    Super video sir

  • @narayananthilagavathy9656
    @narayananthilagavathy9656 3 ปีที่แล้ว +16

    எனக்கு. 21 இட்லி வருவது போல்
    3 தட்டு இட்லி குண்டா வேண்டும்
    எவ்வளவு ரூபாய் சொல்லவும்

  • @lalithalalitha7994
    @lalithalalitha7994 3 ปีที่แล้ว

    Very nice sir they transferred to blr mention rate in nos

  • @user-vt9zw2mc3k
    @user-vt9zw2mc3k 3 ปีที่แล้ว +1

    Silver and peengan Ku ithupola video podunga sir

  • @kiruthikasethuraman3759
    @kiruthikasethuraman3759 3 ปีที่แล้ว +1

    Yarellam Nama oor gobichettipalayam like a podunga

  • @timothyu4909
    @timothyu4909 3 ปีที่แล้ว +1

    Bro put cooper manufacturing bro

  • @shabbushabbu5040
    @shabbushabbu5040 3 ปีที่แล้ว +1

    Super bro..thanks

  • @venkatesanpalani8480
    @venkatesanpalani8480 3 ปีที่แล้ว +1

    Super pro👍

  • @venkataramaniiyer7716
    @venkataramaniiyer7716 3 ปีที่แล้ว +2

    Intl..Violin maestro here from tiruppur....
    40 years violin practice..Performances..8000 kutcheris done...All over india and world...
    Played progms..With all variety of instruments...
    8 to 80 years...4 generations of musicians...
    All different type of music...
    Classical..Light classical..Cine melodies...fusion..Thamizh thirumurai....
    100s of students taught

    • @venkataramaniiyer7716
      @venkataramaniiyer7716 3 ปีที่แล้ว

      அன்னை சரஸ்வதியின் அருள் நிறைந்த இசை எல்லாரும் எல்லாமும் பெற்று உலகில். ஆனந்த வாழ்வு வாழ இசையே அருமருந்து...இசையே அமிர்தம்...
      அனைத்து. விதமான
      ஏற்ற தாழ்வுகள் களைந்து மக்கள் இணக்கமான நல்வாழ்க்கை வாழ இசை ஒரு வரப்ரசாதம்..என்றால் மிகையாகாது...
      தாங்கள் இசைக்கலை க்காக ஒரு வீடியோ பதிவு தரவேண்டும் என்று வேண்டுகிறோம்.

  • @bestchannel124
    @bestchannel124 3 ปีที่แล้ว +1

    Silver manufacturers um podunga

  • @woodlandsdriverjennings4879
    @woodlandsdriverjennings4879 3 ปีที่แล้ว +1

    Brother really useful tks 🙂🙂

  • @Greatsusidelsy
    @Greatsusidelsy ปีที่แล้ว

    Bro valaikaappu function ku guest ku lam plate la palagaram vechi kudukkanum adhukku neraya plates theva paduthu orey madhri madhri size design la theva paduthu home delivery unda with price sollunga?

  • @Rolexchnge2023
    @Rolexchnge2023 3 ปีที่แล้ว +1

    Super. Bro. Nan Kerala state. Malayali,👃👃👃👃

  • @surendarramachandhiran6059
    @surendarramachandhiran6059 3 ปีที่แล้ว +1

    Nice job 👍👍

  • @gokulsajith7263
    @gokulsajith7263 2 ปีที่แล้ว

    Catering items chafing dish wholesale shop vedio pannuga.

  • @sachuuu927
    @sachuuu927 3 ปีที่แล้ว

    Macrame wire wholesale shop Coimbatore surrounding la irukura shop video podunga bro

  • @saravananas3359
    @saravananas3359 3 ปีที่แล้ว

    Karur vengamedu 👍 super

  • @anbeysivam6331
    @anbeysivam6331 3 ปีที่แล้ว +10

    தலைவா இந்தியாவின் No1 chanel neenga than thalaiva😍😍😍

  • @elumalai6178
    @elumalai6178 4 หลายเดือนก่อน +1

    அருமை அண்ணா

  • @alagualagu602
    @alagualagu602 3 ปีที่แล้ว +1

    அருமை

  • @SureshKumar-nt3mv
    @SureshKumar-nt3mv 3 ปีที่แล้ว

    Sir nice videos
    Sir if possible make steel products manufacture video in tamilnadu

    • @yummyvlogs2909
      @yummyvlogs2909  3 ปีที่แล้ว

      Surely bro I'm searching the manufacturer

  • @BharathiBharathi-dx1xj
    @BharathiBharathi-dx1xj 3 ปีที่แล้ว

    Idhu kadai illai...kadal ...super....