கண்ணன் காட்டிய பாதை

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ม.ค. 2025

ความคิดเห็น • 9

  • @tamilpudhupadhai2667
    @tamilpudhupadhai2667 วันที่ผ่านมา

    ஆமாம்

  • @tamilpudhupadhai2667
    @tamilpudhupadhai2667 18 ชั่วโมงที่ผ่านมา

    தவறான பாதை தடம் மாறிய பாதை

  • @FutureSenseFromGod
    @FutureSenseFromGod วันที่ผ่านมา

    நன்கு யோசித்து முடிவெடுப்பது சான்றோர்க்கு அழகு சகோதரரே

    • @சந்திரகாசம்_பாசுபதம்
      @சந்திரகாசம்_பாசுபதம்  วันที่ผ่านมา

      ஆம் சகோதரே நீங்கள் சொல்வது நூறு சதவிகிதம் சரியானது, நாம் இதில் பயன்படுத்திய கீழ்காணும் வரிகள், அறம்பாடி சித்தர் எனும் பெயரில் வந்த வரிகளே
      குணங்களையே சீரழித்து, குல மாந்தர் அனைவரது வேரழித்து வள வாழ்வை பாலையென பாழடிக்கும் போதையெனும் வாதையினை வரிந்து கட்டி வரவேற்ற, வன் கொடியோர் அனைவரையும் வேரறுத்து விரட்டிவிட
      அறம்பாடி சித்தர் எனும் பெயரில் வரும் பாடல்களில் உள்ள அடையாளம் பொருந்துகிறது அதனால் தாம் தாம் கற்கி என பலர் கனவுலகில் இருக்கிறார்கள், சிலர் அதை ஏற்காமல் முயற்சியால் கல்கியாகும் முடிவில் முயற்சி செய்கிறார்கள், ஆனால் அடியேன் அப்படி எதற்கும் முயலவில்லையே சகோ, மேற்கண்ட வரிகளை செயலாக்க போகிறவர் என்பதால், அதையே இலட்சியமாக கொள்வதுதான் சரியாக இருக்கும் என சிந்தித்து ஏற்று உள்ளோம், ஆகையால் போதை எனும் வாதையை வரிந்து கட்டி வறவேற்றவர்களின் வேர் எது என சிந்தித்து அறிந்து கொண்டுள்ளோம், அந்த மரத்தை சீமான் வேருடன் பிடுங்க அசைக்க முற்படும் போது, அதை இலட்சியமாக கொண்ட அடியேன் அமைதியாக இருக்க இயலுமா, அதனால் அடியேனும் அந்த ஆல மரத்தை அசைக்கிறோம், அதை பிடுங்கி எறிய, எங்களால் இயலாது என்ற நிலை வந்தாலும், நாங்கள் அசைத்து கொண்டு இருப்பதால், அறம்பாடி சித்தர் பாடலில் குறிப்பிட பட்டவருக்கு அதை பிடுங்கி எறிய இலகுவாக இருக்குமல்லவா, அதனால், அவர் பணியை இலகுவாக்கும் பணியில், நாம் நம்மால் இயன்றதை செய்கிறோம்,
      அறம்பாடி சித்தர் பாடலில் குறிப்பிடபடுபவர் இலட்சியமும், நமது இலட்சியமும் வேறு வேறல்ல, இலட்சியத்தால் நாமும் அவரும் வேறு வேறல்ல, ஆகையால் நாமின்றி அவரில்லை, அவரின்றி நாமில்லை என்ற நிலை வந்தால் ஆச்சரியபட ஏதும் இருக்காது சகோதரரே, தாங்கள் செத்தாரை எழுப்பிய பின், நீங்கள் இப்பணி செய்தால், நாமிருவரும் வேறு வேறானவரா சொல்லுங்க சகோதரரே