பாஞ்சசன்யம்
பாஞ்சசன்யம்
  • 115
  • 49 548
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் | சுதர்ம சேனை
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் | சுதர்ம சேனை
sudharmasena.com
มุมมอง: 106

วีดีโอ

விண்ணகத் தேவரும் நண்ணவும் மாட்டா | சிற்றஞ்சிறுகாலே வந்துன்னைச் சேவித்துன்
มุมมอง 787 ชั่วโมงที่ผ่านมา
திருவெம்பாவை பாடல் 29 விண்ணகத் தேவரும் நண்ணவும் மாட்டா விழுப்பொருளே ! உன தொழுப்பு அடியோங்கள் மண்ணகத்தே வந்து வாழச்செய்தானே ! வண் திருப்பெருந்துறையாய் ! வழியடியோம் கண்ணகத்தே நின்று களிதரு தேனே ! கடலமுதே ! கரும்பே ! விரும்படியார் எண்ணகத்தாய் ! உலகுக்கு உயிரானாய் ! எம்பெருமான்பள்ளி எழுந்தருளாயே ! திருப்பாவை பாடல் 29 சிற்றஞ்சிறுகாலே வந்துன்னைச் சேவித்துன் பொற்றாமரையடியே போற்றும் பொருள்கேளாய்! பெற்ற...
"புவனியில் போய்ப் பிறவாமையின் நாள்நாம் | வங்கக்கடல் கடைந்த மாதவனை கேசவனை
มุมมอง 707 ชั่วโมงที่ผ่านมา
திருவெம்பாவை பாடல் 30 "புவனியில் போய்ப் பிறவாமையின் நாள்நாம் போக்குகின்றோம் அவமே; இந்தப் பூமி சிவன் உய்யக் கொள்கின்றவாறு" என்று நோக்கித் திருப்பெருந் துறையுறைவாய் திருமாலாம் அவன் விருப்பெய்தவும் மலரவன் ஆசைப் படவும் நின் அலர்ந்த மெய்க்கருணையும் நீயும் அவனியில் புகுந்தெமை ஆட்கொள்ள வல்லாய் ! ஆரமுதே பள்ளி யெழுந்தருளாயே ! திருப்பாவை பாடல் 30 வங்கக்கடல் கடைந்த மாதவனை கேசவனை திங்கள் திருமுகத்து சேயிழை...
போதும் போதும் இந்த போலி நாடகம் | சீமான் ஆவேசப் பேட்டி | NTK Seeman | Periyar
มุมมอง 1327 ชั่วโมงที่ผ่านมา
போதும் போதும் இந்த போலி நாடகம் | சீமான் ஆவேசப் பேட்டி | NTK Seeman | Periyar பெரியார் குறித்த சர்ச்சை - மீண்டும் சீமான் ஆவேசப் பேட்டி | NTK Seeman | Periyar #seeman #periyar #seemanspeech #liveupdate | #pressmeet | #pressmeetlive | #pongal2025 #cmmkstalin #TamilNews | #NewsLive | #LiveNews | #LiveTamilNews | #TamilLiveNews | #BreakingNews | #LatestNews | #TopNewsStories
முந்திய முதல் நடு இறுதியும் ஆனாய்; | கறவைகள் பின்சென்று கானம் சேர்ந்துண்போம்
มุมมอง 697 ชั่วโมงที่ผ่านมา
திருவெம்பாவை பாடல் 28 முந்திய முதல் நடு இறுதியும் ஆனாய்; மூவரும் அறிகிலர்; யாவர் மற்றறிவார் ! பந்தணை விரலியும் நீயும் நின்னடியார் பழங்குடில் தொறும் எழுந்தருளிய பரனே ! செந்தழல் புரை திருமேனியுங் காட்டித் திருப்பெருந் துறையுறை கோயிலும் காட்டி அந்தணன் ஆவதும் காட்டி வந்தாண்டாய்; ஆரமுதே பள்ளி யெழுந்தருளாயே ! திருப்பாவை பாடல் 28 கறவைகள் பின்சென்று கானம் சேர்ந்துண்போம் அறிவொன்றும் இல்லாத ஆயர்குலத்து உ...
ஓடி ஓடி ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை | ஓம் நம: சிவாய ஓம் ஓம் நம: சிவாய
มุมมอง 909 ชั่วโมงที่ผ่านมา
ஓம் நம: சிவாய ஓம் ஓம் நம: சிவாய சரியை விலக்கல் 1. ஓடி ஓடி ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை நாடி நாடி நாடி நாடி நாட்களும் கழிந்துபோய் வாடி வாடி வாடி வாடி மாண்டுபோன மாந்தர்கள் கோடி கோடி கோடி கோடி எண்ணிறந்த கோடியே (ஓம்) 2. என்னிலே இருந்த ஒன்றையான் அறிந்ததில்லையே என்னிலே இருந்த ஒன்றையான் அறிந்து கொண்டபின் என்னிலே இருந்த ஒன்றையாவர் காணவல்லரோ என்னிலே இருந்திருந்து யான்உணர்ந்து கொண்டவனே (ஓம்) இதுவுமது 3. நானதே...
அது பழச்சுவையென, அமுதென, அறிதற்கு | கூடாரை வெல்லும்சீர்க் கோவிந்தா! உன்தன்னைப்
มุมมอง 7112 ชั่วโมงที่ผ่านมา
திருவெம்பாவை பாடல் 27 அது பழச்சுவையென, அமுதென, அறிதற்கு அரிதென, எளிதென", அமரும் அறியார், "இது அவன் திருவுரு; இவன் அவன்" எனவே; எங்களை ஆண்டுகொண்டு இங்கெழுந்தருளும் மதுவளர் பொழில் திருஉத்தர கோச மங்கையுள்ளாய் ! திருப்பெருந்துறை மன்னா ! எது எமைப் பணிகொளுமாறு அது கேட்போம்; எம்பெருமான்பள்ளி யெழுந்தருளாயே ! திருப்பாவை பாடல் 27 கூடாரை வெல்லும்சீர்க் கோவிந்தா! உன்தன்னைப் பாடிப்பறை கொண்டு யாம்பெறு சம்மானம...
பப்பற வீட்டிருந்து உணரும் நின் அடியார் | மாலே மணிவண்ணா! மார்கழி நீராடுவான்
มุมมอง 9414 ชั่วโมงที่ผ่านมา
திருவெம்பாவை பாடல் 26 பப்பற வீட்டிருந்து உணரும் நின் அடியார் பந்தனை வந்தறுத்தார்; அவர் பலரும் மைப்புறு கண்ணியர் மானுடத்து இயல்பின் வணங்குகின்றார்; அணங்கின் மணவாளா ! செப்புறு கமலங் கண் மலரும் தண்வயல் சூழ் திருப்பெருந் துறையுறை சிவபெருமானே ! இப்பிறப்பு அறுத்து எமை ஆண்டருள் புரியும் எம்பெரு மான்பள்ளி யெழுந்தருளாயே ! திருப்பாவை பாடல் 26 மாலே மணிவண்ணா! மார்கழி நீராடுவான் மேலையார் செய்வனகள் வேண்டுவன ...
பெரியாருக்கும் சமூகநீதிக்கும் என்ன சம்பந்தம்..?'' சீமான் பேச்சால் வெடித்த சர்ச்சை
มุมมอง 6214 ชั่วโมงที่ผ่านมา
#Breaking : ``பெரியாருக்கும் சமூகநீதிக்கும் என்ன சம்பந்தம்..?'' - சீமான் பேச்சால் வெடித்த சர்ச்சை #TNPolitics #Seeman #EVR #EVRPeriyar பெரியார் குறித்து சீமான் பேச்சு/தந்தை பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேச்சு/சமூக நீதிக்காக போராடியது தந்தை பெரியாரா? அல்லது ஆனைமுத்துவா? - சீமான் கேள்வி
இது தான் பகுத்தறிவா?'' - சீமான் பேச்சால் வெடித்த சர்ச்சை
มุมมอง 4814 ชั่วโมงที่ผ่านมา
#Breaking : இது தான் பகுத்தறிவா?'' - சீமான் பேச்சால் வெடித்த சர்ச்சை #TNPolitics #Seeman #EVR #EVRPeriyar பெரியார் குறித்து சீமான் பேச்சு/ பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேச்சு
யார் வழிகாட்டி? இது பெண் உரிமையா? | சீமான் பேச்சால் வெடித்த சர்ச்சை
มุมมอง 5214 ชั่วโมงที่ผ่านมา
யார் வழிகாட்டி? இது பெண் உரிமையா? #Breaking : சீமான் பேச்சால் வெடித்த சர்ச்சை பெரியார் குறித்து சீமான் மீண்டும் பேச்சு/ பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீண்டும் பேச்சு #TNPolitics #Seeman #EVR #EVRPeriyar
பூதங்கள் தோறும் நின்றாய் எனின், அல்லால் | ஒருத்தி மகனாய் பிறந்து ஓரிரவில்
มุมมอง 7316 ชั่วโมงที่ผ่านมา
திருவெம்பாவை பாடல் 25 பூதங்கள் தோறும் நின்றாய் எனின், அல்லால் போக்கிலன் வரவிலன்" என நினைப் புலவோர் கீதங்கள் பாடுதல் ஆடுதல் அல்லால் கேட்டறியோம் உனைக் கண்டறிவாரைச் சீதங்கொள் வயல் திருப்பெருந்துறை மன்னா ! சிந்தனைக்கும் அரியாய் ! எங்கண் முன்வந்து ஏதங்கள் அறுத்தெம்மை ஆண்டருள் புரியும் எம்பெரு மான்பள்ளி யெழுந்தருளாயே ! திருப்பாவை பாடல் 25 ஒருத்தி மகனாய் பிறந்து ஓரிரவில் ஒருத்தி மகனாய் ஒளித்து வளர தரி...
இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால் ; | அன்று இவ்வுலகம் அளந்தாய் அடிபோற்றி
มุมมอง 10219 ชั่วโมงที่ผ่านมา
திருவெம்பாவை பாடல் 24 இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால் ; இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால் ; துன்னிய பிணைமலர்க் கையினர் ஒருபால் ; தொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒருபால் ; சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால் ; திருப்பெருந்துறையுறை சிவபெருமானே ! என்னையும் ஆண்டுகொண்டு இன்னருள் புரியும் எம்பெருமான் பள்ளியெழுந்தருளாயே ! திருப்பாவை பாடல் 24 அன்று இவ்வுலகம் அளந்தாய் அடிபோற்றி சென்றங்கு தென்னிலங்கை ச...
உத்தம தியாகிகளுக்கு சிலை வைக்க கூசுகிற நிலையில், பேனாவுக்கெல்லாம் சிலை வைக்கிறார்கள்
มุมมอง 9219 ชั่วโมงที่ผ่านมา
உத்தம தியாகிகளுக்கு சிலை வைக்க கூசுகிற நிலையில், பேனாவுக்கெல்லாம் சிலை வைக்கிறார்கள்
கூவின பூங்குயில்; கூவின கோழி; | மாரி மலைமுழஞ்சில் மன்னிக்கிடத்துறங்கும்
มุมมอง 7621 ชั่วโมงที่ผ่านมา
திருவெம்பாவை பாடல் 23 கூவின பூங்குயில்; கூவின கோழி; குருகுகள் இயம்பின; இயம்பின சங்கம் ; ஓவின தாரகை ஒளி; ஒளி உதயத்து ஓருப்படுகின்றது; விருப்பொடு நமக்குத் தேவ நற்செறிகழல் தாளிணை காட்டாய் ! திருப்பெருந்துறையுறை சிவபெருமானே ! யாவரும் அறிவரியாய் ! எமக்கெளியாய் ! எம்பெருமான் பள்ளியெழுந்தருளாயே ! திருப்பாவை பாடல் 23 மாரி மலைமுழஞ்சில் மன்னிக்கிடத்துறங்கும் சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து வேரி மயிர...
அருணன் இந்திரன் திசை அணுகினன் இருள்போய் | அங்கண்மா ஞாலத்தரசர் அபிமான
มุมมอง 124วันที่ผ่านมา
அருணன் இந்திரன் திசை அணுகினன் இருள்போய் | அங்கண்மா ஞாலத்தரசர் அபிமான
இந்த நாட்டின் நிர்வாகம், இந்த நாட்டின் லட்சியம் - இது பெருத்த அவமானம் நமக்கு | தேவரின் அரிய பேச்சு
มุมมอง 120วันที่ผ่านมา
இந்த நாட்டின் நிர்வாகம், இந்த நாட்டின் லட்சியம் - இது பெருத்த அவமானம் நமக்கு | தேவரின் அரிய பேச்சு
போற்றி ! என் வாழ்முதலாகிய பொருளே ! | ஏற்ற கலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப
มุมมอง 106วันที่ผ่านมา
போற்றி ! என் வாழ்முதலாகிய பொருளே ! | ஏற்ற கலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப
அரசியல் தெரியவில்லை என்றால், நீ யாரை வெறுக்கிறாயோ, அவனே உனக்கு தலைவன் ஆகிடுவான் | Journalist Pandian
มุมมอง 110วันที่ผ่านมา
அரசியல் தெரியவில்லை என்றால், நீ யாரை வெறுக்கிறாயோ, அவனே உனக்கு தலைவன் ஆகிடுவான் | Journalist Pandian
போற்றி அருளுக நின் ஆதியாம் பாதமலர் | முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று
มุมมอง 113วันที่ผ่านมา
போற்றி அருளுக நின் ஆதியாம் பாதமலர் | முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று
உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலமென்று | குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில் மேல்
มุมมอง 164วันที่ผ่านมา
உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலமென்று | குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில் மேல்
அண்ணாமலையான் அடிக்கமலம் சென்றிறைஞ்சும் | உந்து மதகளிற்றன் ஓடாத தோள்வலியன்
มุมมอง 15014 วันที่ผ่านมา
அண்ணாமலையான் அடிக்கமலம் சென்றிறைஞ்சும் | உந்து மதகளிற்றன் ஓடாத தோள்வலியன்
செங்கண் அவன்பால் திசைமுகன்பால் தேவர்கள்பால் | அம்பரமே தண்ணீரே சோறே அறஞ்செய்யும்
มุมมอง 15414 วันที่ผ่านมา
செங்கண் அவன்பால் திசைமுகன்பால் தேவர்கள்பால் | அம்பரமே தண்ணீரே சோறே அறஞ்செய்யும்
கட்சிகளை அடமானம் வைத்து பயன்பெறும் கட்சிகள் காலம் முடிவது நல்லது l Journalist Mani l Tamil Thadam
มุมมอง 10014 วันที่ผ่านมา
கட்சிகளை அடமானம் வைத்து பயன்பெறும் கட்சிகள் காலம் முடிவது நல்லது l Journalist Mani l Tamil Thadam
முன்னிக்கடலை சுருக்கி எழுந்துடையாள் | நாயகனாய் நின்ற நந்தகோபனுடைய
มุมมอง 13814 วันที่ผ่านมา
முன்னிக்கடலை சுருக்கி எழுந்துடையாள் | நாயகனாய் நின்ற நந்தகோபனுடைய
யார் அந்த சார்?
มุมมอง 15714 วันที่ผ่านมา
யார் அந்த சார்?
ஓரொரு கால் எம்பெருமான் என்றென்றே | எல்லே இளங்கிளியே! இன்னும் உறங்குதியோ!
มุมมอง 14114 วันที่ผ่านมา
ஓரொரு கால் எம்பெருமான் என்றென்றே | எல்லே இளங்கிளியே! இன்னும் உறங்குதியோ!
திருவுடை மன்னரைக் காணில்,‘திருமாலைக் காணலாம்,
มุมมอง 19114 วันที่ผ่านมา
திருவுடை மன்னரைக் காணில்,‘திருமாலைக் காணலாம்,
தானே எல்லாம் மாறும் என்பது பழைய பொய்யடா!
มุมมอง 16014 วันที่ผ่านมา
தானே எல்லாம் மாறும் என்பது பழைய பொய்யடா!
காதார் குழையாடப் பைம்பூண் கலனாடக் | உங்கள் புழக்கடை தோட்டத்து வாவியுள்
มุมมอง 15714 วันที่ผ่านมา
காதார் குழையாடப் பைம்பூண் கலனாடக் | உங்கள் புழக்கடை தோட்டத்து வாவியுள்

ความคิดเห็น

  • @tamilpudhupadhai2667
    @tamilpudhupadhai2667 วันที่ผ่านมา

    பாடல்கள் முடிந்து விட்டதா அல்லது அவன் வெளிப்பட காத்திருக்கிறீர்களா?

    • @சந்திரகாசம்_பாசுபதம்
      @சந்திரகாசம்_பாசுபதம் 16 ชั่วโมงที่ผ่านมา

      @@tamilpudhupadhai2667அறம்பாடி சித்தர் எனும் பெயரில் வந்த பாடல்களில், திராவிட மாடல் நெடி அதிகமாக இருந்ததாலும், தங்களுக்கு கிடைத்த அடையாளங்கள் தொடர்பான தகவல்களை தமக்கு சாதகமாக மாற்றும் ஆள்மாறாட்ட திட்டமாக இருக்கும் என சந்தேகித்ததாலும், கேள்வி எழுப்பினோம், மேலும் ஈவேராவை சித்தர் என நிறுவும் நோக்கமும் இருந்ததால், அவர் மீதான விமர்சனங்களை குறிப்பிட்டோம், அதனால் பாடல்கள் இங்கு போடுவதில்லை

    • @GopA-jz5yo
      @GopA-jz5yo 9 ชั่วโมงที่ผ่านมา

      ​@@சந்திரகாசம்_பாசுபதம்அறம்பாடி சித்தர் பாடல்கள் உண்மைதான் அதில் பல வகையான இடைச் செருகல்கள் இருப்பதும் உண்மை.

    • @சந்திரகாசம்_பாசுபதம்
      @சந்திரகாசம்_பாசுபதம் 6 ชั่วโมงที่ผ่านมา

      @@GopA-jz5yo ஆம் ஐயா, நீங்கள் சொல்வது சரி என்று தான் தோன்றுகிறது, எவை இடை சொருககல், எவை மாற்றப்பட்டது என கண்டறிவது கடினம்தான். தவறுதலான கணிப்பு என்றால் தவறில்லை, திட்டமிட்டு தங்கள் துர் நோக்கத்திற்கு சாதகமாக்கிக் கொள்ள பயண்படுத்தும் வியுகமாக இருக்கெமோ என்ற சந்தேகம் வலுக்கிறது ஐயா

  • @Eswaramoorthy1240
    @Eswaramoorthy1240 วันที่ผ่านมา

    பொங்கல் நல்வாழ்த்துக்கள்

  • @nagarajannagarajan-nv9pc
    @nagarajannagarajan-nv9pc วันที่ผ่านมา

    பொங்கல் நல்வாழ்த்துக்கள் 🎉🎉🎉

  • @FutureSenseFromGod
    @FutureSenseFromGod 2 วันที่ผ่านมา

    சகோதரரே நீங்கள் வெளியிட்ட அறம்பாடியார் பாடல்களை குறித்து நான் ஒன்றை கூறட்டுமா எந்த விதமும் அதாவது எத்தகைய தீர்க்க தரிசனமும் நிறைவேறும் போது மட்டுமே அதன் முழு வடிவத்தை பெறுமே தவிர அதற்கு முன்பு அதை தர சான்று அடிப்படையில் கணக்கீடு செய்ய முடியாது

  • @FutureSenseFromGod
    @FutureSenseFromGod 2 วันที่ผ่านมา

    🎉🎉🎉🎉🎉

  • @Eswaramoorthy1240
    @Eswaramoorthy1240 2 วันที่ผ่านมา

    ஓம் நமோ நாராயணா

  • @FutureSenseFromGod
    @FutureSenseFromGod 3 วันที่ผ่านมา

    கேள்வி சரிதான ??????🎉🎉🎉🎉🎉

    • @RadhaKrishnan-ef8he
      @RadhaKrishnan-ef8he 2 วันที่ผ่านมา

      😂😂😂 th-cam.com/video/KxCQRDCmcBU/w-d-xo.html&si=dYR_WrRruguiB427

    • @சந்திரகாசம்_பாசுபதம்
      @சந்திரகாசம்_பாசுபதம் 2 วันที่ผ่านมา

      ​​​​@@RadhaKrishnan-ef8he மும்மொழியறிந்த திராவிட சித்தரின் சீட கற்கிக்கு ஷாக்கிங் செய்தி, ஏழு மொழியறிந்தவர்கள் குழுவில் இருந்து கற்கியை வெளிப்படுத்துகிறார்கள், கூட இருக்க போகிறாராம் கொள்ளிமலை சித்தர், இனியும் திராவிட சரக்கு எடுபடுமா? அல்லது ஆள்மாறாட்டம் செய்ததற்காக ஈவேரா சித்தரின் சீட கற்கி, பிப்ரவரி எட்டில் வெளிப்படும் அழிவில்லா ஆட்சியாளரால் தண்டனைக்கு உள்ளாகி சிறை செல்வாரா? பெயில் கிடைக்குமா? திரில்லாக சஸ்பென்ஸாக உள்ளது th-cam.com/video/9HO9som80A0/w-d-xo.htmlsi=jma1tsvkPBC-YXvs

    • @சந்திரகாசம்_பாசுபதம்
      @சந்திரகாசம்_பாசுபதம் 2 วันที่ผ่านมา

      கேள்விக்கு பதில் சொல்லாமல், கேள்வி கேட்பவரை திராவிடம் திட்டுவதை பார்த்தால், கேள்வி சரிதான் என தோன்றுகிறது சகோ,

    • @RadhaKrishnan-ef8he
      @RadhaKrishnan-ef8he 2 วันที่ผ่านมา

      @சந்திரகாசம்_பாசுபதம் என் மேல உள்ள வயத்தெரிச்சல் இன்னும் தீரலையா 🤣🤣🤣. அறம்பாடி சித்தரின் சீடர்களின் மயிரை கூட எவனாலும் அசைக்க முடியாது. பேடிகள் என்னை மிரட்டுவார்கள் ஆண்மை உள்ளவர்கள் அமைதியாக காரியத்தில் இறங்குவார்கள். நான் இதுவரை பேடிகளை தான் பார்த்திருக்கிறேன். ஒருவனின் சொல்லுக்கு விலை வேண்டும். சொன்ன சொல் நிறைவேறாவிட்டால் அவன் நாணு தூங்கி சாக வேண்டும். தயாரா ? பன்னாட்டு ராணுவத்திற்கே பயமில்லாத எங்களை பார்த்து பன்னாடைகள் மிரட்டக்கூடாது.

    • @FutureSenseFromGod
      @FutureSenseFromGod 2 วันที่ผ่านมา

      ​@@சந்திரகாசம்_பாசுபதம்சகோதரரே நீங்களும் அது IR தான் என்ற நம்பிக்கை கொண்டிருக்கிறீர்களா

  • @FutureSenseFromGod
    @FutureSenseFromGod 3 วันที่ผ่านมา

    🎉🎉🎉🎉🎉

  • @Eswaramoorthy1240
    @Eswaramoorthy1240 3 วันที่ผ่านมา

    🎉🎉🎉

  • @FutureSenseFromGod
    @FutureSenseFromGod 4 วันที่ผ่านมา

    🎉🎉🎉🎉🎉🎉

  • @Eswaramoorthy1240
    @Eswaramoorthy1240 4 วันที่ผ่านมา

    🙏🙏🙏

  • @FutureSenseFromGod
    @FutureSenseFromGod 5 วันที่ผ่านมา

    🎉🎉🎉🎉🎉

  • @FutureSenseFromGod
    @FutureSenseFromGod 5 วันที่ผ่านมา

    🎉🎉🎉🎉🎉

  • @UmaShankarShankar-s8r
    @UmaShankarShankar-s8r 6 วันที่ผ่านมา

    Seemanthan Paithiyam nu voorukku theriyume. Neenga Naam Thamilar Katciyaa Sir ?

  • @UmaShankarShankar-s8r
    @UmaShankarShankar-s8r 6 วันที่ผ่านมา

    🤣🤣🤣

  • @UmaShankarShankar-s8r
    @UmaShankarShankar-s8r 6 วันที่ผ่านมา

    idhu Enna paithiya Kara Thanam. Seemaar Mullu Paithiyam naa... Nee avana vida Paithiyama ? Seemaan kathikkaranaa nee ?

  • @FutureSenseFromGod
    @FutureSenseFromGod 6 วันที่ผ่านมา

    சகோ இறை திட்டம் வெளிப்பட போகிறது இனி சனி தான் பல பேருக்கு

  • @FutureSenseFromGod
    @FutureSenseFromGod 6 วันที่ผ่านมา

    சகோ அழிவில்லாத தலைவன் பற்றிய நிகழ் கால அரசியலை அல்லது தகவலை முன்னெடுங்கள் சகோ உங்களை போன்றோர் அமைதியாக இருப்பதால் உண்மையான தகவல் மறைக்க படலாம்

    • @சந்திரகாசம்_பாசுபதம்
      @சந்திரகாசம்_பாசுபதம் 6 วันที่ผ่านมา

      @@FutureSenseFromGod அடியேனுக்கு அழிவில்லா ஆட்சியாளர் குறித்த தகவல் யாகு மெடிடேசன் பாய் காணொளி மூலம் தெரிய வந்தது, பின்னரே அறம்பாடி சித்தர் பாடல்கள் என வந்தவை குறித்து அறிந்து, அதிலிருந்து மேலதிக தகவல்களை பெற்றேன், ஆனால் ஆன்மீகத்தை ஆரிய மாயை சூழ்ந்தது போல, அறம்பாடி சித்தர் பாடல் என வெளிவரும் பாடல்களில் திராவிட புரட்டு புகுந்து விட்டதோ என்ற சந்தேகம் வந்ததால், ஆன்மீகத்தை சூழ்ந்த மாயையை விலக்கிய ஆன்மீகம் வேண்டும் என்ற எண்ணம் எழுவது போல, திராவிட புரட்டு கலக்காத மூல தகவல் கிடைத்தால் நன்றாக இருக்கும் என தோன்றுகிறது சகோ, எனக்கென்னமோ, அறு சமய சின்னங்களை ரேகைகளாக பெற்றவர் குறித்த தகவல் உண்மையாக இருக்கும் என தோன்றுகிறது, அனேகமாக, உங்களுக்கு செத்தாரை எழுப்பும் சக்தி வரும்போது அவரை நீங்களே கூட கண்டறிந்து வெளிபடுத்தும் வாய்ப்பு கிடைக்கலாம், நிங்களோ அல்லது அவரோ அந்த ஐஆர் ஆக இருக்கலாம் அல்லது இப்போதைய நடைமுறைக்கு சாத்தியமான வழியில் முயலும் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம், யாரையும் நாம் அலட்சியமாக கருத தேவையில்லை ஆனால் இடையில் புகுந்து கடுக்கன் காழட்டும் கயவர்கள் போன்ற பலர் ஐஆர் வேடமிடுவதை எச்சரிக்கையுடன் தடுக்க வேண்டும் என்ற , தங்கள் எண்ணத்தை எவ்வாறு செயல்படுத்துவது என்று யோசிக்கதான் வேண்டும் ஐயா சிலரை சில காலம் ஏமாற்றலாம், பலரை பல காலம் ஏமாற்றலாம், எல்லோரையும் எல்லா காலமும் ஏமாற்ற முடியாது என நம்புவோம் சகோ

  • @FutureSenseFromGod
    @FutureSenseFromGod 6 วันที่ผ่านมา

    🎉🎉🎉🎉🎉

  • @Eswaramoorthy1240
    @Eswaramoorthy1240 6 วันที่ผ่านมา

    🎉🎉🎉

  • @sivasticker6546
    @sivasticker6546 7 วันที่ผ่านมา

    🙏

  • @FutureSenseFromGod
    @FutureSenseFromGod 7 วันที่ผ่านมา

    🎉🎉🎉🎉🎉

  • @FutureSenseFromGod
    @FutureSenseFromGod 8 วันที่ผ่านมา

    🎉🎉🎉🎉🎉அருமை சகோ பொய்யை அருமையாக கட்டமைத்த பெருமை B R பந்தலு வை சாரும் உண்மையற்ற ஒன்றையே சிவாஜியால் உண்மை போல் திரிக்கபட்ட பெருமை திரைப்டத்துறையை சாரும்

    • @GunaseelanS.K.10
      @GunaseelanS.K.10 8 วันที่ผ่านมา

      ஐயா,வீ.பா.க. பொ திரை கதையை சிவாஜியா எழுதினார்?அவர் வேலை நடிப்பு மட்டுமே. அதுவும் இவ்வாறான முக்கியஸ்த்தர்கள் பேச்சில் ஆதங்கத்தை புரிந்து, மேற்கொண்டு பாடங்களில் வைக்காத அல்லது அதற்காக போராடாத,ஆனால் அவரின் பாதச்சுவடு எனக் கூறிக் கொள்ளும் கசடுகளையே நாம் குறை சொல்லவேண்டும். வீ.பா வது தன் ராஜாங்கம்,படைபலம்,மன்னன் வீரம் என்பதை கொண்டு செயல்பட்டார். ஆனால் சாதாரண மக்களில் எவ்வித எதிர்பார்ப்புமின்றி சுதந்திரத்திற்காக தம் வாழ்வை அற்பனித்து இம்சைகளை அனுபவித்தே இறந்தவர்களுக்காக நாம் இரங்கவேண்டும், அவர்களை நினைத்து. நல்லோருக்கு வாக்களித்து கொள்ளைர்களை வெளியேற்றவேண்டும்.

    • @a2kmr.30
      @a2kmr.30 6 วันที่ผ่านมา

      🎉🎉🎉🎉🙏🙏🙏

  • @GunaseelanS.K.10
    @GunaseelanS.K.10 8 วันที่ผ่านมา

    சொற்களே இசையாய், உயர்ந்த தமிழில் உறு காட்டும் பாடல் பகர்ந்துள்ள மாணிக்க வாசகரை மனதார போற்றுவோம்.

  • @FutureSenseFromGod
    @FutureSenseFromGod 9 วันที่ผ่านมา

    🎉🎉🎉🎉🎉

  • @a2kmr.30
    @a2kmr.30 9 วันที่ผ่านมา

    😊

  • @GunaseelanS.K.10
    @GunaseelanS.K.10 10 วันที่ผ่านมา

    வீரம்(இன்றய நிலை தைரியம்),விவேகம் இரண்டும் வேண்டும்தான் ஊழலை ஒழிக்க,சேவைகளை செய்ய. தியாகியின் குரல் இன்று வரை உயிருடன் ஒலிக்கிறது. அவர் தியாகி மட்டுமல்ல விவேகியும்தான்.

  • @FutureSenseFromGod
    @FutureSenseFromGod 10 วันที่ผ่านมา

    இரண்டும் கலக்காதவன் எக்காலத்திலும் எதையும் செய்ய முடியாது சிறப்பான கருத்து முத்து ராமலிங்க பெருமானரின் அருமையான பேச்சு👏👏👏👏💅

  • @FutureSenseFromGod
    @FutureSenseFromGod 10 วันที่ผ่านมา

    🎉🎉🎉🎉🎉

  • @Eswaramoorthy1240
    @Eswaramoorthy1240 10 วันที่ผ่านมา

    ஓம் நமசிவாய

  • @mithraa2137
    @mithraa2137 10 วันที่ผ่านมา

    அறம்பாடியாரின் 218வது பாடல் கிடைக்குமா அன்பு வணக்கங்கள்

  • @tamilpudhupadhai2667
    @tamilpudhupadhai2667 10 วันที่ผ่านมา

    தமிழனின் அரசியல் ஆரம்பம் ஆகிறது

  • @GunaseelanS.K.10
    @GunaseelanS.K.10 11 วันที่ผ่านมา

    பகையாளி எவருமில்லை,பணம் பொருள் எதுவுமில்லை,எதற்காக பூட்டு என்று கமராஜர் இருந்தவரை அவர் வீட்டை அவரே பூட்டியிருக்கமாட்டார். அவர் போன பின்பே பூட்டப்பட்டது அவர் வீடு மட்டுமல்ல பெரும்பாலானோர் அவரவர் வீட்டை பூட்டிக் கொள்ள ஆரம்பித்தார்களாம். அணைகள் நிறைய கட்டியுள்ளார் அதில் அடித்த கமிஷன் வைத்திருப்பார் என நினைத்திருப்பார்,ஆனால் அவர் கட்டிய அணையில் நீர் நிறைந்தது,ஆனால் இவர் அணை கட்டிய வீட்டில் ஏமாற்றமே நிறைந்திருந்தது. அதை அதை அவரவர்கள் எடுத்து பயனுற்றனர். ஆகாயத்துக்கு சீல் வைத்ததும்,அக்கா போன் காலுக்கு சீல் வைத்ததையும் தாம் அறிய வைத்தமை சிறப்பு

  • @FutureSenseFromGod
    @FutureSenseFromGod 11 วันที่ผ่านมา

    மிக சிறப்பு சகோ🎉🎉🎉🎉🎉

  • @Eswaramoorthy1240
    @Eswaramoorthy1240 11 วันที่ผ่านมา

    🎉🎉🎉

  • @FutureSenseFromGod
    @FutureSenseFromGod 12 วันที่ผ่านมา

    🎉🎉🎉🎉🎉

  • @FutureSenseFromGod
    @FutureSenseFromGod 12 วันที่ผ่านมา

    🎉🎉🎉🎉🎉

  • @sivasticker6546
    @sivasticker6546 12 วันที่ผ่านมา

    அறம் பாடி சித்தர் பாடல் இனி தொடங்கட்டும் 🙏🙏🙏2025இல் புதிய மாற்றம் உண்டாகட்டும் 🙏ஓம் நமசிவாய 🙏

    • @GopA-jz5yo
      @GopA-jz5yo 12 วันที่ผ่านมา

      @Siva sticker நீங்களே இம்மோர்ட்டல் ரூலர் பதவியேற்க வேண்டும்.

    • @sivasticker6546
      @sivasticker6546 12 วันที่ผ่านมา

      @GopA-jz5yo 🤣🤣🤣வேண்டாம் ப்ரோ நிறைய பேர் முதுகில் குத்துவாங்க 🤣🤣பொய்யான பாசம் வைத்து விஷம் வைப்பாங்க 🤣🤣நிறைய கஷ்டம் பட்டு நொந்து நூலகி 🤕🤕🤕இன்னும் சொல்ல முடியாத துரோகம் துயரம் படனும் 🙏🙏ஆள விடுங்க 🤣🤣நான் பட்ட வரை க்கும் போதும் 🙏

    • @சந்திரகாசம்_பாசுபதம்
      @சந்திரகாசம்_பாசுபதம் 12 วันที่ผ่านมา

      @@sivasticker6546 ஓம் நமசிவாய ஜெய ஜெய நமசிவாய

    • @GopA-jz5yo
      @GopA-jz5yo 12 วันที่ผ่านมา

      @sivasticker6546 அது எல்லாம் இல்ல ப்ரோ அதான் 2025 வந்துருச்சுலா

  • @sivasticker6546
    @sivasticker6546 12 วันที่ผ่านมา

    🙏

  • @FutureSenseFromGod
    @FutureSenseFromGod 13 วันที่ผ่านมา

    🎉🎉🎉🎉🎉

  • @Eswaramoorthy1240
    @Eswaramoorthy1240 14 วันที่ผ่านมา

    ஓம் நமசிவாய

  • @Eswaramoorthy1240
    @Eswaramoorthy1240 14 วันที่ผ่านมา

    🎉🎉🎉

  • @FutureSenseFromGod
    @FutureSenseFromGod 15 วันที่ผ่านมา

    2025 A year full of divine blessings and extraordinary miracles🎉🎉😇✨️

    • @சந்திரகாசம்_பாசுபதம்
      @சந்திரகாசம்_பாசுபதம் 14 วันที่ผ่านมา

      நன்றி சகோ, தங்களுக்கும், நண்பர்கள், குடும்பத்தினருக்கும் இனிய வாழ்த்துக்கள், தங்கள் முயற்சிகள் இனிதே நிறைவேற இறையருள் கிடைக்க வேண்டுகிறேன்

    • @GopA-jz5yo
      @GopA-jz5yo 14 วันที่ผ่านมา

      ​@சந்திரகாசம்_பாசுபதம்ஐயா அறம்பாடி சித்தர் பாடல் உங்கள் சேனலில் வருவதற்கு முயச்சி செய்யவும்

    • @சந்திரகாசம்_பாசுபதம்
      @சந்திரகாசம்_பாசுபதம் 14 วันที่ผ่านมา

      @GopA-jz5yo வேறு ஏதாவது சேனலில் அறம்பாடி சித்தர் பாடல் போடலாம் என கருதுகிறேன் ஐயா, அவரை தொடர்பு கொண்டு கேளுங்கள்,

    • @GopA-jz5yo
      @GopA-jz5yo 13 วันที่ผ่านมา

      @@சந்திரகாசம்_பாசுபதம் நன்றி

  • @GhostRider-xo5bl
    @GhostRider-xo5bl 15 วันที่ผ่านมา

    அறம்பாடி சித்தர் பாடல் என் ஐயா பதிவிடவில்லை

  • @jebakiruba_9_in_1
    @jebakiruba_9_in_1 15 วันที่ผ่านมา

    T==r

  • @jebakiruba_9_in_1
    @jebakiruba_9_in_1 15 วันที่ผ่านมา

    திரு.திரூநாவு(கண்)அரசன்🙏

  • @jebakiruba_9_in_1
    @jebakiruba_9_in_1 15 วันที่ผ่านมา

    Get ready to fite

  • @RosliAbdullah-g7d
    @RosliAbdullah-g7d 15 วันที่ผ่านมา

    Haha haha haha arputam😊

  • @Eswaramoorthy1240
    @Eswaramoorthy1240 15 วันที่ผ่านมา

    🎉🎉🎉

  • @FutureSenseFromGod
    @FutureSenseFromGod 16 วันที่ผ่านมา

    🎉🎉🎉🎉🎉