அளவு ப்ளவுஸ் வைத்து அளவு எடுப்பது எப்படி? | How To Take Measurement From Old Blouse | Tailor Bro
ฝัง
- เผยแพร่เมื่อ 29 พ.ย. 2024
- அளவு ப்ளவுஸ் வைத்து அளவு எடுப்பது எப்படி? | How To Take Measurement From Old Blouse | Tailor Bro
ஒரு கோடி தையல் கலைஞர்களில் உங்களையும்
இணைத்து கொள்ள Link : forms.gle/u3kM...
Subscribe : bit.ly/2LD2Efw
Instagram : bit.ly/3qAQWoO
Facebook Page : bit.ly/2STX6hk
Facebook Group: bit.ly/3hnXfqC
----
#நானும்ஒருடைலர்
#TailorBro
#TailoringinTamil
அண்ணா நீங்க சொல்லிக் கொடுத்தது ரொம்ப புடிச்சிருக்குன்னு எனக்கு தெளிவா புரிஞ்சுருச்சு அண்ணா🎉🎉
Tailaring class la kuda ippadi velakkama solli kudukka maattanga thanks pro sister🎉
அண்ணா நான் எதிர் பார்த்த வீடியோ நன்றி அண்ணா
Anna naan 1Manth ah dailaring class ponen but suthama puriyala oru blouse kuda stitches pannala veruthu poie veedula erunnthen eni namma enga blouse palaga poromnu appothan unga dailar bro video va parthen eppo varaikum 10 blouse stitching panniten thanks anna romba romba nanri anna
Simple and super evlo nala nariya confusen eruthathu ana ipo Ella Clear panitinga tq so much anna
அண்ணா அனைவரும் எதிர் பார்த்த வீடியோ நன்றி அண்ணா
Anna நன்றி. அண்ணா எப்போதும் தேவையான நேரத்தில் சரியான உதவும் உள்ளம் நீங்கள்
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 என்னுடைய குலதெய்வம் நீங்க
Thanks bro. Intha mari blouse lenthu measurement yethu blousela cutting and stitching vedio podunga Anna. Yengala mari beginnersku romba usefulla irukum. Commentsku reply vedio potathuku romba thanks bro
நன்றி இந்த பதிவை தான் பார்க்கனும் இருந்தன்
பிறர் தைக்க கொடுக்கும் சேலைகளில் உள்ள ப்ளௌஸ் துணி அளவு குறைவாக இருந்தால் அதை எப்படி manage பண்ணி அளவு எடுத்து தைப்பது என்று கற்றுக்கொடுங்கள்
அண்ணே சே லை துணியில் சட்டை துணி பத்தாட்டி என்ன செய்யலாம் தெளிவான விளக்கம் குடுங்க
🙏🙏 அண்ணா மிகவும் அருமையாக இருக்கிறது உங்களுடைய மொபைல் தொலைபேசி எண் பதிவிடுமாறு தாழ்ந்து பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன் 🙏🙏🙏
Super anna na kekkalanu nenache Anna rompa rompa santhosama erukkunna
Kodi nanrigal thambi👌🙏👌🙏👌🙏👌🙏👌🙏👌🙏👌🙏👌
Na ungaloda ella videos um pathutu iruken recent unga videos ku addict agiten plz reply anna na neraya videos pathuruken blouse um stitch paniruken but finishing varala ippo ungaloda video pathutu mummy ku oru blouse stitch pannitu iruken neeng reply pannatha na continue pannamudiyum anna plz ennoda doubt clear pannunga anna ❤️🙏🙏plz plz plz
அண்ணா சூப்பர் நல்ல மணம் வாழ்க வளமுடன் அண்ணா👌👌👌👌👍👍👍🙏🙏🙏🙏
நீங்க நல்லா சொல்லிதருகிறீங்க.ஆனா கழுத்து அகலம் நீங்க சொன்ன மாரி எடுத்தா.அகலாமா போய்டுது .என்ன பன்னறது.
Sudithar easy step sollunga.... Machine part name, introduction class solli thanga.... Wait
அண்ணா நன்றிகள். தைத்த blouse ah அளவு blouse வச்சி எப்படி கரெக்டானு check பண்றது சொல்லுங்க details
நானும் இந்த பதிவை எதிர் பாத்து irukkan
Enakku kalutthu luesse erukku anna
Same to you dought
Ennakum intha doubt irukku. Please clear pannunga bro
Super vilakkam brother
ரொம்ப நன்றி அண்ணா
He explanation very good anna
Rompa nantry bro
Clear explanation anna thankyou
Anna ninga solrathu patha Ella measurements blouse harmhole alavu 5.5 tha varum pola.....
நன்றி தம்பி
Anna neenga alavu eaduthu alavula erunthu 2inch athigama vaikiringa marubadiyum thaiyalukku 1inch vaikiringa athu konjam sollunga anna
Hello anna oru doubt hook Patti v Patti joint pannumpothu cloth measurements evalau edukkanumnu sollunga
Back length la 14 inch la irunthu reverse LA 8 inch la armhole length mark pananu(alavu blouse la 131/2 la reverse eduthu pathukalam. Option only. ElAruku 14 inch aee crct ah irukum )
Chest round-cr/2+2
Anna.. Umberlla model stitching video podunga na..
Anna enaku tailoring ethuvum theriyathu... But new machine vanki achu.. Machine pattium, needle arrangement, needle matuvathu, machine part patti sollunga plz
Vanagam iyya🙋♀️
Anna Oru customer oode blouse front cross alavu edutha 12 kku meale varamattenguthu enna panrathu cutting poda bayama ullathu
Anna super method
உங்கள் கட்டிங் மாதிரிவெட்டி வைத்தாலும் ஒரு சில பிளவுஸ் ஆல்டர் வருகிறது அப்போது மனம் மிக சோர்வாகிறது அண்ணா
Cool
Thanks bro 10year girlku dress measurements sollunga bro ......
Single Blouse la neck width crct ah measure pana mudiyathu
Lining B l n w c m panalam
Sleeve length (sleeve bottom min 2 inch irukanu)
Sleeve top41/2 bottom 2
S t5 b2(5-3)
S t10 b7(10-3)
S t3 b2
Anna blouse front part Patti 5 inches வரைக்கும் அளவு வருகிறது அதை மூன்று இன்ச்சஸ் ஆக வர எப்படி அளவு எடுப்பது.அம்மாவுக்கு பெரிய சைஸ் பட்டி வேண்டாம் என்று சொல்கிறார்கள் அதை எப்படி சரி செய்து வெட்டுவது கொஞ்சம் விளக்கம் சொல்லுங்கள் அண்ணா ப்ளீஸ்
Ok bro sema
Thank a lot for your gift
Brother enaku cut panna sollu kodunga na 1st velaiku ponen ippa pogala veetla mechine irunthum enala cut panna thkaka payama ur u ku please 🙏36
Eppadi muraiyaka thaithalum.alavu blouse ullathu mathiri cross vaikka mudiyavillai.anna solvathu pol vaithal cross vilagi poguthu solkirarkal.eppadi muraiyaka thaippathu.pls yaravathu sollunga
Thanks bro.useful and clear explanation
அண்ணா புடவையில் அனார்கலி தைய்க்க சொல்லி கொடுங்க அண்ணா
Anna 38 size blouse la 10 inch sleeve vachi video podunga pls
Hi Anna 30days video ippo than pathutu iruken na blouse stitch pannitu iruken unga telegram group search pannen varala anna ippo group illaya anna & enaku oru doubt dot oda measurements ellarukum onnu thana illa different ah irukuma alavu blouse la evlo dot pudichirukanglo avlo tha pudikanuma theriyala sollunga anna
Anna nega 2 1/2 shoulder vaika solrega..suppose enaku shoulder kuttiya 2 inch ku oliya venumnu asa patta 2 inch vaichu stitch panuna neck shoulder la irunthu eranguma...ilana blouse la vera alter ethathu pananuma anna
Cup shape inu konjam theliva sollunga anna
Thanks so much Anna 🙏🙏🙏
Tq so much brother
Body measure 36" endral, body loose ku 1/2" vidrukkangala or 3/4" vidrukkangala nu eppadi therichukirathu
Hi bro gm . Am lakshmi na epadi stitch pannalum kaluthu luseaa vardhu bro please idhukaga oru video ve podunga old video pathen ana edhuvum prayojanme illa bro
அண்ணா body height extra வெக்கணும் னா பட்டி அதிகம் பண்ணனுமா?
Yes
Bro. 38 size single katori podunga. Naan Malaysia la irunthu ketkiren. Tq
Blouse measurement chat video pod dunga anna
நான் ஒரு டைலர் அண்ணா
Thx bro
வணக்கம் bro 38 inch blouse la front loose ah iruku konjam details ah sollunga
Annaa aari blouse alavu blouse illama mark pana mudiuma?aari blouse material ah sale panrangale athu yepdi yentha alavu la Mark panuvanga konjam sollunga annaa plz
Anna super video
Hi Anna apple cut sudithar cuttings and stitching videos podunga Anna. Pls
useful video Anna.thanks bro
Anna ambarla cut Oru video podunga 🙏
For all model sleeves 1metre blouse enough or measurements differ anna
Thanks you anne un
Romba ths
Back 13.5vaithal front 13 .5 sariyagha erukkuma please bro
Anna pls 38 size la pattu saree blouse la alavu blouse vaithu marking and stitching panni kaminga Anna back dot pidichi kaminga pls anna
Anna veedu viga help pannuvikala
Anna old blouse not setting now how to alterate..
Tap ella epadi ench, meeter, point, alappathy nu sollunga
Extra alavu vaikka vendama
Super bro
Anna Kai sutralavu 7sonninga appo armhole alavu 1 1/2 inch koottuna front alavu back alavu onna varuma Anna.
Supersupersuper
Anna unga city name solluenga
Roomba Thanks
Thanks for the video Anna
Entha alave vachi blouse cutting pottu kattunga bro
Explain the crass cutting blouse
Annaaa nalla irukangla
👏👏👏💥💥💥
Neeng engalukku kedacha gift na
Thanks anna 😍
Alavu blouse normal cutting ah cross cutting ah nu epti kandu pidikrathu
Sleeve3 to 5-2
10-3
Cross height drawing
Anna chuditar measurement chart all size video podunga
Hi
அண்ணா உங்க வீடியோ எல்லாம் தெளிவாக புரியுது உங்க வீடியோ பார்த்து தான் தைக்கிரேன் உயரம்14Redy அளவு முன் பக்கம் 9அரை இன்ச் பின்பக்கம் 20இன்ச் Armcol 5அரை armcol round8அரை இன்ச் கழுத்து அகலம் 2அரை இன்ச் தோள் பட்டை 3இன்ச் முன் கழுத்து 6 இன்ச் பின் கழுத்து 7இன்ச் இந்த அளவு வைத்து எனக்கு தைக்கிரேன் ஆனாலும் தோள் பட்டை இரண்டும்மேலே தூக்கிட்டி வருகிறது என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கிறது இது எதனால் வருகிறது என்று சொல்லி குடுங்க அண்ணா Plzzzz............உங்க பதிலுக்காக Waiting please reply
hai anna chudithar class podunga
Anna iron pandra video blouse and alavu blouse
அண்ணா பின் அளவு 20வைத்து தைத்தால் 38வருது அண்ணா 19வைத்து தைத்தால் 36வருது இதுல எது சரியான அளவு சொல்லுங்க அண்ணா எப்படி வைக்கணும் சொன்ன எனக்கு உதவியா இருக்கும்
அண்ணா உங்கள் வீடியோ பார்த்துதான் நான் தைக்க கத்துக்கிட்டேன்.... எனக்கு கீழ் பட்டி அளவு சரியாகவே வரலை...Bro....
Pot neck back ஆகலமாய் இல்லாமல் draw பண்ணி Cutting எப்படி
👍
Anna back ean dot pidikka maatinga
Rompa nal doubt anna.ipa clear na
Bro habaya cutting poadunga bro plz
அன்னை எனக்கு பிரண்டு பக்கம் சரியா இல்லை எனக்கு எப்படி தைக்க வேண்டும்
அண்ணா வணக்கம் இப்போ நீங்க அளவெடுத்ததுல சைடுக்கு துணி விடுவர் அளவு சொல்லவே இல்லை
🙏🙏🙏🙏🙏🙏