அருந்ததியர் பேசுவது தமிழ்தான் | Nagai Thiruvalluvan | Seeman | Arunthathiyar | Erode ByElection

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ก.พ. 2023
  • #seeman #nagaithiruvalluvan #arunthathiyar #arunthathiyarcast #ntk #seemanspeech #seemanrecent #seemanelectionspeech #seemanspeechlive #seemancontroversy #dmk #erode #erodebyelection #erodebyelection
    Watch Full Video - • Seeman - க்கு சரமாரி க...
    அருந்ததியர் பேசுவது தமிழ்தான் | Nagai Thiruvalluvan | Seeman | Arunthathiyar | Erode ByElection | NTK
    IBC Tamil | IBC Tamil Radio | IBC Media | Tamil News | IBC Interview | Politics | Tamil Cinema | IBC Documentary | Tamil Culture | IBC Facts
    For Queries, Advertisements & Collaborations;
    Contact: +91 44 6634 5005
    WhatsApp : +91 915006 0400
    Join our official Telegram Channel: t.me/ibctamil
    Website: www.ibctamil.com/
    Subscribe: goo.gl/Tr986z
    Facebook: / ibctamilweb
    Twitter: / ibctamilmedia
    Instagram : / ibctamilmedia

ความคิดเห็น • 294

  • @IBCTamil
    @IBCTamil  ปีที่แล้ว +3

    Watch Full Video -

  • @demonsfear887
    @demonsfear887 ปีที่แล้ว +182

    வீட்ல தெலுங்கு பேசுறது. வெளியே வந்தா தமிழ் பேசுறது.

  • @marutheeranmarutheeran8884
    @marutheeranmarutheeran8884 ปีที่แล้ว +90

    நான் அருந்ததியர் எனக்கு தாய்மொழியான தமிழை தவிர வேற எந்த மொழியும் எனக்கு தெரியாது . என் அம்மாவுக்கும் தெரியாது என் அப்பாவுக்கும் தெரியாது எனக்கும் தெரியாது என் தாத்தாவுக்கும் தெரியாது என் அப்பத்தாவூக்கும் தெரியாது எங்கள் குடும்பத்திற்கு தெரிந்த ஒரே மொழி ⚔️ தமிழ் 👸⚔️மட்டுமே.

  • @mahendransinnaiya7770
    @mahendransinnaiya7770 ปีที่แล้ว +36

    நான் தமிழன் என் வீட்டில் நான் பேசுவது என் பிள்ளைகள் பேசுவது படிப்பது எல்லாம் தமிழ் மொழி மூலமே அது எப்படி தமிழர்கள் வீட்டில் தமிழ் மலையாளம் தெலுங்கு பேசுவார்கள் இது ஒரு சாதாரண மனிதனுக்கும் புரியும் நான் தமிழன் என்று சொல்வது நான் பெருமை கொள்கின்றேன் அது எனக்கு வெட்கமா அவமானமும் கிடையாது

  • @venkataswamyappar5392
    @venkataswamyappar5392 ปีที่แล้ว +20

    Daai நானே பாத்திருக்கேன் வீட்ல தெலுங்கு பேசரானுங்க தாய் மொழி தமிழா இருக்கரவன் எதுக்குடா வீட்ல தெலுங்கு பேசறான்

  • @lotusrk655
    @lotusrk655 ปีที่แล้ว +8

    நானும் தான் தொழிலுக்காக நான்கு மொழி பேசுகிறேன் நான் என் வீட்டில் பேசுவது என் தாய் தமிழில் தான்

  • @whitegodwhite3390
    @whitegodwhite3390 ปีที่แล้ว +85

    😬 தெலுங்கு தான் பேசுறாங்க...

  • @newmoviesuperseensandtrile289
    @newmoviesuperseensandtrile289 ปีที่แล้ว +23

    இன்று அரசாங்க பள்ளிகள் அனைத்திலும் ஆங்கிலம் சொல்லித் தரப்படுகிறது அப்படி என்றால் அனைவரும் ஆங்கிலேயர்களா

  • @niraece
    @niraece ปีที่แล้ว +38

    சரிங்கதொழிலுக்காக வேறு மாநிலம் செல்லும் போது அந்த மொழியை கத்துக்கிட்டீங்க அப்புறம் மீண்டும் தெலுங்கில் எதுக்கு பேசுறீங்க.நீங்கள் சொல்லும் தகவல் எந்த வருடம் நடைபெற்றது. எந்த வருடம் சென்றீர்கள் எந்த வருடம் வந்தீர்கள் என்று கூறமுடியுமா அய்யா

  • @Vishnu_3011
    @Vishnu_3011 ปีที่แล้ว +12

    I am happy that..Without seeman..I have not known that how tamils are been cheated..🤦🏻‍♂️

  • @KARUMALAI_tn24
    @KARUMALAI_tn24 ปีที่แล้ว +84

    இவனை கண்டுக்காம விட்ரத நல்லது...

  • @sureshgounder6794
    @sureshgounder6794 ปีที่แล้ว +36

    தம்பி தெலுங்கு என்கிற திராவிடர் ரீல் அறுந்து ரொம்ப நாள் ஆகிவிட்டது..

  • @havocsathish6420

    நீங்க சொல்றது சரிதான் அண்ணா❤ 💯 பாதி மக்களுக்கு அது தெரியவில்லை 💯

  • @GopiNath-zz3lw
    @GopiNath-zz3lw ปีที่แล้ว +5

    Sir naanga Bangalore la thaan pirandhu vazhaldhom ennoda thaai mozhli tamil naanga karnataka ve serndhaalume naanga tamilar thaan....

  • @vallarasu5200
    @vallarasu5200 ปีที่แล้ว +13

    Anna nagai thiruvaluvan valka ⚔️🇵🇸💥

  • @karanbillakaranbilla1329

    என் நன்பர்கள் பல பேர் அருந்ததியர் இனம் நான் நல்லா கவனித்திற்க்கிறேன் வீட்டில் தெழுங்கு பேசுகிறார்கள் அவர்கள் ளிடம் கேட்டுள்ளேன் அவர்கள் பேசுறது தெழுங்கு என்று தான் சொல்லிகிறார்கள்.... 🤔

  • @dineshr2801
    @dineshr2801 ปีที่แล้ว +3

    ஒரே ஒரு கேள்வி தமிழ் தாய் என்றால் எதற்கு எதிர்கிறாய் சரி கற்றுக்கொண்ட மொழிக்கு ஏன் முக்கி முக்கி பேசிட்டு இருக்க முக்கியத்துவம் ஏன் கொடுக்குற.

  • @muthurajmuthuraj2808
    @muthurajmuthuraj2808 ปีที่แล้ว +1

    Thiruvalluvan annanuku nandri...rempa nalah doughtu irunthuchu....innaiku clear ayiruchu

  • @Arasa왕
    @Arasa왕 ปีที่แล้ว +4

    Arundhathiyar mother tongue is Telugu. British themselves recorded these people were brought from Nayakar regions to dispose human waste.

  • @uttamavillan1133
    @uttamavillan1133 ปีที่แล้ว +6

    தெலுங்கு வாடை அடிக்குது டா