திமுகவை தொடர்ந்து விஜய் பேச்சால் பெற்றோர் குழப்பம் | Actor Vijay Opposes NEET | TVK | Parents

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ก.ค. 2024
  • திமுகவை தொடர்ந்து விஜய் பேச்சால் பெற்றோர் குழப்பம் | Actor Vijay Opposes NEET | TVK | Parents#ActorVijay #NEET #DMK #TVK #Parentsopinion #Dinamalar

ความคิดเห็น • 35

  • @vimalamullai5687
    @vimalamullai5687 22 วันที่ผ่านมา +19

    அரசியல் தலைவர்கள் சொல்வதை கேட்பதை விட இதில் வெற்றி பெற்ற மாணவர்களிடம் ஆலோசனை பெறுங்கள்

  • @devarajdeva2896
    @devarajdeva2896 22 วันที่ผ่านมา +15

    வர்றவங்க எல்லோரும் தமிழனை குழப்பி குடும்பம் நடத்தனும் நாட்டு மக்களுக்கு நல்லது செய்ய எவனும் அரசியலுக்கு வரல அவன் குடும்பம் வாழனும் நீட் தேர்வுல அரசியல் நடத்த போகுது tvk கட்சி.

  • @user-xn1hp1xk6e
    @user-xn1hp1xk6e 22 วันที่ผ่านมา +10

    அப்ப உங்களுக்கு அறிவு
    வளர்ச்சி தேவை இல்லை அப்படிதானே. பெரியார் கலைஞர் பத்தி மட்டும் தெரிஞ்சா போதும்???

  • @Manickamp-fn2cg
    @Manickamp-fn2cg 22 วันที่ผ่านมา +5

    ஆல் இன்டியா கவர்மெண்ட் ஸ்கூல்ல NCRT தான் தமிழ் நாட்டுல ஏன் எடுத்துட்டு வரல CM கிட்ட விஜய் கேட்டார இல்லை இவராய் உழறுகிறார?

  • @satyanarayan308
    @satyanarayan308 22 วันที่ผ่านมา +5

    He should blame state government. All schools run by Dravidian politicians only 😂

  • @chandrasekaranrathinam1427
    @chandrasekaranrathinam1427 22 วันที่ผ่านมา +6

    உதய்நிதிக்கு தெரிந்த ரகசியம் இவருக்கும் தெரியுமோ? 😂

  • @veeraraghavansundararajan8405
    @veeraraghavansundararajan8405 22 วันที่ผ่านมา +6

    State government should change the syllabus which is equivalent to CBSE syallabus

    • @shaluraja
      @shaluraja 22 วันที่ผ่านมา

      தோழரே ஏற்கனவே நம்முடைய தமிழ்நாடு அரசாங்கத்தின் சமச்சீர் கல்வி பாடத்திட்டம் CBSE போர்டுக்கு சவால் விடும் வகையில் தான் உள்ளது, நீங்கள் சொல்வது உண்மை கடந்த காலங்களில் 10 வருடங்களுக்கு முன்பாக CBSE க்கும் தமிழ்நாடு பாடத் திட்டத்திற்கும் இடைவெளி இருந்தது இப்போது அப்படி இல்லை

    • @Manickamp-fn2cg
      @Manickamp-fn2cg 22 วันที่ผ่านมา

      @@shaluraja அப்படி என்றால் வடக்கன் மட்டும் டாக்டர் ஆகனும ஏன் கேள்வி நம்ம மாணவர் நீட்டை எதிர் கொள்ள முடியாத

    • @Biology360-Neet
      @Biology360-Neet 21 วันที่ผ่านมา

      ​@@Manickamp-fn2cg dho ivangale soldrangalae Vijay sir ah paka dhan na 10th la 12th la full mark vanginan nu
      It's shame
      Doctor aganumna neet iruku adhuku epd prepare aganum teriadho

  • @alwayshappy225
    @alwayshappy225 22 วันที่ผ่านมา +5

    We want neet

  • @sasathishkumar5791
    @sasathishkumar5791 22 วันที่ผ่านมา +3

    Please ask your kid to study for NEET. These people are just doing politics.

  • @ravisrinivasan6737
    @ravisrinivasan6737 17 วันที่ผ่านมา +1

    Tamilnadu must implement new education pattern

  • @muralidharan606
    @muralidharan606 21 วันที่ผ่านมา +1

    அரசு ஆசிரியர்களுக்கு நீட் நடித்த தெரியாது என்று தான் புரிந்து கொள்ள வேண்டும் போல. அக்கா சொல்வது அப்படித்தான் தோன்றுகிறது.

  • @sengodans3149
    @sengodans3149 22 วันที่ผ่านมา +3

    Vijay kku dialogue writter sariyillai. How many government students before and after neet theriyuma. Management colleges donations and yearly fees theriyuma. Private colleges owners theriyuma. Appadi therinththal than ippadi students athai ithai kodukkiren entru vilambaram. Pesamal irrukkirarathai kavana kapatru. Romba dance seithal apprum torch light than.

  • @Balamurugansanjay-uv1ik
    @Balamurugansanjay-uv1ik 22 วันที่ผ่านมา

    Super.❤❤❤❤❤

  • @sathyavathanajesudasson2066
    @sathyavathanajesudasson2066 13 วันที่ผ่านมา

    Central syllabus is not good for state.
    Why cannot they make it uniform syllabus.
    Then let them look at the Marks in 12th grade and let them have a med school exam program al9ng with their bachelors program then they can write med school entrance ( like we have mcats in usa ) pre med courses in bsc and then apply medicine.

  • @sathyavathanajesudasson2066
    @sathyavathanajesudasson2066 13 วันที่ผ่านมา

    Correct

  • @sugantharavibabu1835
    @sugantharavibabu1835 22 วันที่ผ่านมา

    Lkg போனாலே entrance பணமிருந்தா நீட்னு போறாங்க ஜோ பிரியாணி போட்டது ப்ரென்வாஷ்க்குதான்னு இப்ப புரியுதா ஜோ ஜோ

  • @SarathL-f2t
    @SarathL-f2t 22 วันที่ผ่านมา

    Syllabus mathanum na state government than ninga ketkanum state government standard ah kudukanum

  • @GanesGanesan-vz3ee
    @GanesGanesan-vz3ee 22 วันที่ผ่านมา

    Kakka takkuri 😂 padihca thene 😅

  • @natarajansubramaniam7016
    @natarajansubramaniam7016 22 วันที่ผ่านมา +2

    நம்ம syllabus தரம் உயர்த்த வேண்டும்

  • @marimuthum1919
    @marimuthum1919 22 วันที่ผ่านมา +1

    Useless talk from actor Vijay. He does not know the legal matters by supreme court order

  • @Yazharasan-bq1zz
    @Yazharasan-bq1zz 22 วันที่ผ่านมา +4

    போய் வேலைய பாருங்க.நீட்டுக்கு தயார் பண்ணுங்க