நீங்கள் விசுவாசித்தால் அமைதி உண்டாகும் ! | Deliverance Message | Bro. Mohan C Lazarus

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ก.ย. 2024
  • Click "CC" for English Subtitles.
    இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்துங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்!
    Share with us the blessings that you receive from this program. May your testimony glorify God!
    bit.ly/JRSocia...
    ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
    For 24*7 prayer support call (+91) 04639-35 35 35
    Email : prayer@jesusredeems.org
    Like, Follow, Subscribe and Join with us to spread the Gospel to the ends of the earth!
    ►►►Jesus Redeems Ministries
    ►FACEBOOK -- / jesusredeemsministries
    ►TH-cam -- / jesusredeemsministries
    ►INSTAGRAM - / jesusredeems_ministries
    ►TWITTER - / jesusredeems_
    #DeliveranceMessage #JesusRedeems #Gospel
    Visit us @ www.jesusredee...

ความคิดเห็น • 257

  • @Jesusredeems_ministries
    @Jesusredeems_ministries  2 ปีที่แล้ว +15

    இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்துங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்!
    Share with us the blessings that you receive from this program. May your testimony glorify God!
    bit.ly/JRSocialmediaTestimony

    • @velladuraisamuel7554
      @velladuraisamuel7554 2 ปีที่แล้ว +1

      P

    • @mariyalmariyal7239
      @mariyalmariyal7239 2 ปีที่แล้ว +1

      @@velladuraisamuel7554 Jesus redemS

    • @kaleeswarip8944
      @kaleeswarip8944 2 ปีที่แล้ว

      Praise the Lord

    • @pavithra5695
      @pavithra5695 2 ปีที่แล้ว

      Your Chanel mulam na petru konda kariyathai soiluram na college finish panida epo jop ku prayer panidu veran enaku Jesus pathi message edukanum nu romba asai oinga Chanel ena romba thuduchu na first time nalaiku prayer group la message eduka pora next einga church laum eduka pora please prayer for me evlo kirubayai enai payanpaduthu kirair 🙏🙏Thankyou appa

  • @amuljayarani9088
    @amuljayarani9088 2 ปีที่แล้ว +5

    அப்பா அம்மா இயேசு அப்பா வார்த்தை எங்களுக்கு மிகவும் அதிகமாக பிடித்து இருக்கு ஆசீர்வாதமாக இருக்கு கருத்தும் சூப்பர் உங்கள் அனைவரையும் இயேசு அப்பா ஆசீர்வதிப்பாராக இப்படிக்கு உங்கள் மகள் மகன் பாய் அப்பா அம்மா உங்கள் அனைவருக்காவும் நான் செபம் பண்டிகொண்டு இருக்கிறேன் அப்பா எண்களுக்காவும் செபம் பண்டுண்கள் அப்பா அம்மா

  • @arokiasagayamsagai4886
    @arokiasagayamsagai4886 ปีที่แล้ว +2

    இயேசுவே எங்கள் வாழ்க்கையில் அமைதியும் மகிழ்ச்சியும் விசுவாசத்தையும் தாரும் ஆமென்

  • @lrsvlogs9829
    @lrsvlogs9829 2 ปีที่แล้ว +2

    ஆண்டவரே எங்களுக்கு நல்ல ஒரு ஊழியகாரையை குடுத்தாற்காக நன்றி இயேசுவே அவர்களை ஆசிர்வதியும் தகப்பனே இந்த செய்தியைகேட்டு இன்னும் அநேக ஆத்துமாக்களை தாரும்இயேசுவே உமக்கு நன்றி

  • @pi3569
    @pi3569 2 ปีที่แล้ว +2

    யேசப்ப எனக்கு கற்பதின் கனி குடுங்க அப்பா உங்களது நம்பிதான் நான் இருக்கேன்,எனக்காக ஜெபம் பண்ணுங்க சகோதர சகோதரிகளே

  • @jasminemelbamelba405
    @jasminemelbamelba405 2 ปีที่แล้ว +1

    மனக் குழப்பம் மாறணும் இயேசுவே அப்பா 🙏🙏🙏😭😭😭😭

  • @jebajamesaavinjeba2482
    @jebajamesaavinjeba2482 2 ปีที่แล้ว +1

    இன்றைக்கு என் நிலமை அதான் பிரதர் எல்லாரும் கைவிடப்பட்டவள்.இந்த செய்தி எனக்குதான்

  • @richardtole6044
    @richardtole6044 2 ปีที่แล้ว +2

    Amen amen 🙏🙏🙏🙏🙏🙏

  • @davidratnam1142
    @davidratnam1142 2 ปีที่แล้ว +3

    Yesappa Jesus bless all

  • @albertjohn4824
    @albertjohn4824 2 ปีที่แล้ว +2

    Praise the Lord amen

  • @johnsonpauldhinakaran
    @johnsonpauldhinakaran 2 ปีที่แล้ว +2

    Amen 🙏🏻

  • @punithaa5218
    @punithaa5218 2 ปีที่แล้ว +3

    இயேசுவே உமக்கு நன்றி

  • @AntonyVimal-kg1cu
    @AntonyVimal-kg1cu ปีที่แล้ว

    அப்பா நிர் தான் எனக்கு எல்லாமே அப்பா , பயப்படாமல் விசுவாசத்தோடு நம்பிக்கையோடும் உம்முடைய சித்தத்தின் படி வாழ ஆசிர்வதிங்கப்பா.. ஆமென்...

  • @amrutha8145
    @amrutha8145 2 ปีที่แล้ว +2

    I love my father

  • @ramachandra.josephpaul8829
    @ramachandra.josephpaul8829 2 ปีที่แล้ว +3

    Please the.lord.thanks.jesus 🌱 🙏 🌱 🙏 🌱 🙏 amen

  • @princedes6276
    @princedes6276 ปีที่แล้ว +1

    யேசுராஜவே, என்னை சுற்றி கடன் தொல்லைகள், ஆரோக்கிய குறைபாடு, எனக்கு இப்போது மிக கஷ்டம் தருவது நெஞ்சு பகுதியில் பட பட வென்று அதிகமாக அடித்து கொண்டிருக்கிறது, எல்லாம் நார்மல் என்றபோதும் இப்படி இருப்பது எனக்கு சிரமமாக உள்ளது, நார்மல் beat உண்டாக ஜெபியுங்கள் அண்ணா

  • @vidharthmadhan7677
    @vidharthmadhan7677 2 ปีที่แล้ว +2

    Yessappa visuvasathudan ahrputhathai ethirparthu kathirukkirayn appa nichayamaga saiveer enru visuvasikiran nanriyodu thudikkiren Raja Amen Jesus hallaluya

  • @santhoshk5387
    @santhoshk5387 2 ปีที่แล้ว +2

    Pray for my frd pallavi shah success🏆💪

  • @roydancecrew7809
    @roydancecrew7809 2 ปีที่แล้ว

    Naan bayandhu kondu irundha vishayam
    indru idhil enaku oru viduthalai kidaithathu naan arpudhathai petru konden YESUVIN NAAMATHIL nandri appa AMEN

  • @nicinici1598
    @nicinici1598 2 ปีที่แล้ว +1

    Amen appa ennaga kumbathil samathanam tharum appa

    • @nilovnaambedkar7897
      @nilovnaambedkar7897 2 ปีที่แล้ว +2

      Kandippa yesappa samathanam kuduparu avar samathana kaarar visuvasinga kandippa devan samathanathai aruluvar nanum prayer pannikuran

  • @vijaygabi
    @vijaygabi 2 ปีที่แล้ว +2

    Gabisarah amen yesappa ✝️✝️✝️✝️✝️✝️✝️✝️🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @srilakshmi8106
    @srilakshmi8106 2 ปีที่แล้ว

    என் சிஸ்டர் வீட்ல எல்லோரும் ரட்சிக்க பட வேண்டும். அவுங்க தொழில் அ ஆசீர்வதிங்க அப்பா. உம்மால் தான் கூடும் ஆண்டவரே. 🙏🙏

  • @samdharshan1475
    @samdharshan1475 ปีที่แล้ว

    எனக்குள்ளே நமக்குள்ளே வாழ்கின்ற இயேசு✝🕊 கிறிஸ்து என்கிற தேவன் பெரியவர். அதை விசுவாசிக்கிறேன். 🙏💕 ஆமென்

  • @jothit3144
    @jothit3144 2 ปีที่แล้ว +4

    🙏🙏ஆமென் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் 🙏🙏

  • @shathismith1398
    @shathismith1398 2 ปีที่แล้ว +2

    Praise the lord jesus Amen magan akash ku nalla Government velai ku pray panunga brother

  • @ramyaramya2348
    @ramyaramya2348 2 ปีที่แล้ว +2

    En Amma kudumpathil samathanathirku pray pannuga 😞😞

  • @manikandan-im8ef
    @manikandan-im8ef 2 ปีที่แล้ว

    பிதாவே ஸ்தோத்திரம் இயேசுவின் நாமத்தில் வருகிறேன்.எனக்கு வியாதியிலிருந்து பரிபூரண சுகம் உண்டாயிற்று நான் பெற்று கொண்டேன் என்பதை இயேசுவின் நாமத்தில் விசுவாசிக்கிறேன் ‌அல்
    லேலுயா.ஆமென்

  • @natrajdhanaraj2924
    @natrajdhanaraj2924 2 ปีที่แล้ว +1

    Yesappa en kudumpathai aasirvathiyungappa

  • @thirumagalramesh1667
    @thirumagalramesh1667 2 ปีที่แล้ว +22

    Yesapa enodaya nilamaya mathunga romba kastapdren ,elarum enaya romba asingapaduthuranga elakarama nenaikaranga elar munadium nanu vazhthukata uthavi seiyunga plz Jesus

    • @blessingsharmi3087
      @blessingsharmi3087 2 ปีที่แล้ว +4

      Enakum ithey nilamai tha 😥 ninga enakaga prayer pannunga nanum ungalukaga prayer panren jesus is our saviour

    • @thirumagalramesh1667
      @thirumagalramesh1667 2 ปีที่แล้ว +1

      @@blessingsharmi3087 sure 🙏🙏 jesus nambuvom

    • @raavana2125
      @raavana2125 2 ปีที่แล้ว +2

      Yesappa unga pillaingala en ipdi kathara viduringa

    • @rushgamer0022
      @rushgamer0022 2 ปีที่แล้ว +4

      Payapadathinga ,andavar unga nilamaiyai mathuvar amen

    • @antonyvimal.s9295
      @antonyvimal.s9295 2 ปีที่แล้ว +2

      கர்த்தர் உங்கள் நிலைமையை மாற்றுவார் சோர்ந்து போகாமல் ஜெபம் பண்ணுங்கள்

  • @samdharshan1475
    @samdharshan1475 ปีที่แล้ว

    இயேசுவே, என்னுடையதில் எல்லாவற்றிலும் உங்களுக்கு முழு ஆளுகை கொடுக்கிறேன்.

  • @karthivincent915
    @karthivincent915 2 ปีที่แล้ว +2

    Praise the lord

  • @judeshetty2161
    @judeshetty2161 2 ปีที่แล้ว +1

    Amen 🙏👨‍👩‍👧‍👧 hallelujah nandri yeshuve

  • @SaransalSaransal
    @SaransalSaransal 2 ปีที่แล้ว +2

    Thankyou ஜீசஸ்

  • @ilovejesusgeethas5626
    @ilovejesusgeethas5626 2 ปีที่แล้ว +1

    Jesus Ur my all

  • @malarvizhia768
    @malarvizhia768 2 ปีที่แล้ว +2

    Amen yesuvin namathinal arputham nadakkum.samathanam kidaikkum

  • @devir7261
    @devir7261 2 ปีที่แล้ว +2

    Amen praise the lord jesus

  • @kalarani4262
    @kalarani4262 2 ปีที่แล้ว +2

    Amen sthothiram.....🙏🙏🙏🙏🙏

  • @kingsdaughter4608
    @kingsdaughter4608 2 ปีที่แล้ว +1

    Amen, Amen, Amen 🙏

  • @jasonsdiary.9425
    @jasonsdiary.9425 2 ปีที่แล้ว +1

    Yesuvin namathinal Devan en vitilulla prachanaigalaium neeki ennai Aasirvathithu en pavangalai manithu nanum en kanavarum ondraga inainthu ratchikappatu nangal orumanathai yesappavin namathi thuthika magimai paduthapogirathirkai yesappavirku sthothiram.Amen.Praise the Lord.

  • @MyaddsS923
    @MyaddsS923 2 ปีที่แล้ว +2

    Give me Peace full life

  • @karthikakarthika8648
    @karthikakarthika8648 2 ปีที่แล้ว +1

    My daughter kaluthu thyroid nengum padi pray pannunga bro.

  • @srivani3077
    @srivani3077 2 ปีที่แล้ว

    Ratha sogai veduthalai ulcer veduthalai 🙏 kedaika uthavi seinga yesuve

  • @jayashankar9372
    @jayashankar9372 2 ปีที่แล้ว +1

    Amen...Hallelujah....praise the Lord.

  • @divakardivu2458
    @divakardivu2458 2 ปีที่แล้ว +4

    Amen

  • @gamii8020
    @gamii8020 2 ปีที่แล้ว +3

    🙏🙏🙏

  • @Ashokkumarelumalai
    @Ashokkumarelumalai 2 ปีที่แล้ว +1

    ஆமென் அப்பா 🙏.

  • @santhoshk5387
    @santhoshk5387 2 ปีที่แล้ว +1

    My Lord I want permanent job plz pray my beloved

  • @antonyvimal.s9295
    @antonyvimal.s9295 2 ปีที่แล้ว +1

    அப்பா நாங்கள் விசுவாசிக்கிறோம் எல்லா சூழ்நிலைகளில் இருந்து எங்களை விடுவிக்க உன்னால் முடியும் அதற்காக கோடான கோடி நன்றி அப்பா..

  • @helenvictorhelenvictor210
    @helenvictorhelenvictor210 2 ปีที่แล้ว +5

    கர்த்தாவே உமக்கு ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @bharathizion3860
    @bharathizion3860 2 ปีที่แล้ว +4

    ஆமென் நன்றி இந்த வார்தைக்கு நன்றி. நான் மறுபடியும் நான் பழைய வாழ்கைக்கு திரும்ப போறேன் ஆதி அன்பை நாடி நான் உறுதியா நிக்கனும் அதுக்கு ஜெபம் பன்னுங்க பிலிஸ் இந்த மெசஜ் வாசிக்கிற யாவரும் நன்றி uncle இந்த செய்திக்கு I love you Jesus

    • @poornimakarthik6312
      @poornimakarthik6312 2 ปีที่แล้ว +1

      Avar epoluthum namma kai veda maattar... 😍😍.....

    • @bharathizion3860
      @bharathizion3860 2 ปีที่แล้ว

      @@poornimakarthik6312 kandipa athu enamo unmaitha illa na nama yarum uritota iruthu iruka mattam illaya

    • @jtamilarasi578
      @jtamilarasi578 2 ปีที่แล้ว

      Thank you Jesus

  • @parkavivinoth
    @parkavivinoth 2 ปีที่แล้ว +2

    Amen appa 🙏🙏🙏🙏

  • @vimalarani5410
    @vimalarani5410 2 ปีที่แล้ว +2

    Amen yesappa Alleluia 👏🙋

  • @devamani7274
    @devamani7274 2 ปีที่แล้ว +1

    நன்றி நன்றி ஐயா 🙏🙏🙏

  • @helanmary9108
    @helanmary9108 2 ปีที่แล้ว +2

    God bless you

  • @jasonsdiary.9425
    @jasonsdiary.9425 2 ปีที่แล้ว +1

    Amen.Praise the Lord.

  • @selviraj4632
    @selviraj4632 2 ปีที่แล้ว +3

    Praise the lord brother

  • @ravithas682
    @ravithas682 2 ปีที่แล้ว +1

    Thanks you jesus

  • @kamaleshkamalesh419
    @kamaleshkamalesh419 2 ปีที่แล้ว +1

    Appa thanks aman aman aman 🙏🙏🙏🙏

  • @vasanthnirmal6967
    @vasanthnirmal6967 2 ปีที่แล้ว +1

    The power of Jesus ..Amen

  • @padmaa2788
    @padmaa2788 2 ปีที่แล้ว +2

    Glory to God

  • @divyas2830
    @divyas2830 2 ปีที่แล้ว +7

    கர்த்தவே எனக்கு சமாதானம் உண்டாகனும் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @shanthir9130
    @shanthir9130 2 ปีที่แล้ว +6

    என் சகோதரி குடும்பத்தில் பிரச்சினை சரியாகி‌‌ சமாதானம் கிடைக்க‌ஜெபிக்கவும்

  • @balasathishc7816
    @balasathishc7816 2 ปีที่แล้ว

    இயேசப்பா எனக்கு தலைவலி தலை பாரத்தை நீக்கி போடுங்க

  • @SaransalSaransal
    @SaransalSaransal 2 ปีที่แล้ว +3

    Brother please pray for my family சமாதானம் இல்லை

  • @karpatajay1555
    @karpatajay1555 2 ปีที่แล้ว

    Amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen

  • @dossdoss2155
    @dossdoss2155 2 ปีที่แล้ว +2

    God pleas you anna

  • @jimjeev3113
    @jimjeev3113 2 ปีที่แล้ว

    Enga kudumpaththil ulla kastangalukum viduthalai thangappa mana amaithi undagattum yesappa

  • @jccorporation6691
    @jccorporation6691 2 ปีที่แล้ว

    🙏🏻Praise the lord JESUS CHRIST 🙏🏻👨‍👩‍👧‍👧

  • @jayakumari4456
    @jayakumari4456 2 ปีที่แล้ว +1

    🙏 amen

  • @natrajdhanaraj2924
    @natrajdhanaraj2924 2 ปีที่แล้ว

    Yesappa en kudumpathil samatham kattalai yidungappa

  • @AnithaA-jd3hm
    @AnithaA-jd3hm ปีที่แล้ว

    Jesus திரதவியதிஎன்னாதக்குகிறதுழுலுமாயாகாகுணம்அடயா Jesusவிடுதலதர

  • @raninaveen8636
    @raninaveen8636 2 ปีที่แล้ว

    அப்பா எனக்கு கர்பத்தின் கனி கொடுங்க அப்பா எங்க வீட்டில் கடன் இருக்கு அது நீங்கள் ஆக்கி விடுங்க அப்பா

  • @padmaa2788
    @padmaa2788 2 ปีที่แล้ว +1

    I believe God word. And practice.

  • @shalinygeorge1803
    @shalinygeorge1803 2 ปีที่แล้ว

    Yessappa please help me. Enkoodave irum yessayya. Ummai vittal enaku vera yarum ilai appa. Kadan pirachanaiyirundhu ennai meetarulum appa 🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭

  • @vinovino2121
    @vinovino2121 2 ปีที่แล้ว +1

    Good . Morning

  • @aruldaisyaruldaisy5313
    @aruldaisyaruldaisy5313 2 ปีที่แล้ว

    En appa en valvilum samatham amaithiyai thaarum andavare

  • @mprabumpaz5645
    @mprabumpaz5645 2 ปีที่แล้ว +2

    Praise the lord..

  • @shanthir9130
    @shanthir9130 2 ปีที่แล้ว

    Praise the lord please pray for my sister family peace full struggle fight family members not understanding so.worry.sadpls.pray

  • @saradhadevi9393
    @saradhadevi9393 2 ปีที่แล้ว +2

    Praise the Lord brother aameen aameen aameen God bless you brother aameen aameen aameen Mohan bhai please pray for my children 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @skalamthi1898
    @skalamthi1898 2 ปีที่แล้ว

    ஆமென் ஆமென் நான் விசுவாசிக்கிரேன் இயேசப்பா என் வாழ்வை சமாதானத்தோடு நடத்த. போரிங்கனு ஆமென்

  • @aslinluna9755
    @aslinluna9755 2 ปีที่แล้ว

    Enga vedum romba kastadhula iruku. Kadan thandhaunga vandhu sathdham poduranga asingama pesuranga யேசப்பா enga nilamaiya madhunga pa pls I will pray for Jesus

  • @NAGARAJAN12591
    @NAGARAJAN12591 2 ปีที่แล้ว +4

    PRAISE THE LORD ✝︎✝︎✝︎
    தேவனுக்கு மகிமை உண்டாவதாக 🌹🌲🕎✝️🌹

    • @jasmine.d147
      @jasmine.d147 2 ปีที่แล้ว

      Thank u lord 🙏🙏🙏

  • @Amu119
    @Amu119 2 ปีที่แล้ว

    Jesus enaku virothama elumburavangala mattum jesus

  • @Sidharthchandran1982
    @Sidharthchandran1982 2 ปีที่แล้ว

    Appa visvam ennil varanam appa sothram

  • @daisybai3302
    @daisybai3302 2 ปีที่แล้ว +4

    Amén, Amén ,கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

  • @ashashashi4134
    @ashashashi4134 2 ปีที่แล้ว +2

    May Lord Jesus Christ Bless Us Everyday

  • @jayachandrika6343
    @jayachandrika6343 2 ปีที่แล้ว +2

    Praise the lord jesuschrist thank you bro long live bro M C L 🙏💯🙌

  • @malavikamalavika9990
    @malavikamalavika9990 ปีที่แล้ว

    Love you yesappa❤

  • @liziyaramachandran4359
    @liziyaramachandran4359 2 ปีที่แล้ว

    Liziya enaku mananum kuzhuppaa venum Yesappa pls

  • @rosinthachristian1675
    @rosinthachristian1675 ปีที่แล้ว

    Nantry Jasappa 🙏🙏

  • @p.stalin9890
    @p.stalin9890 2 ปีที่แล้ว +1

    Amen 🙏🙏🙏
    Praise the lord ❣️❣️❣️

  • @danishselvaraj599
    @danishselvaraj599 2 ปีที่แล้ว +4

    Amen ✝️🙇‍♂️❤️…

  • @anandkl9692
    @anandkl9692 2 ปีที่แล้ว +1

    Ayya please garbathinkannikkaga prayer pannunga please

  • @Kanimozhi31
    @Kanimozhi31 ปีที่แล้ว

    நீங்க சொன்ன எல்லா பிரட்சனையும் என் குடும்பத்தில் இருக்கு நான் என்ன செய்வேன் தகப்பநே.

  • @netdotincybercafes5314
    @netdotincybercafes5314 2 ปีที่แล้ว +4

    PRAISE THE LORD Bro. Mohan C Lazarus

  • @abiabi7797
    @abiabi7797 2 ปีที่แล้ว

    Nalla program
    Owworu naalum nam srilanka irundu paatkindroom. Dewan periya kaariyngakai seigirar. Iniyum emadu thewaiyalai sandippawar. Thanks God.

  • @krishnavenimuthusamy3853
    @krishnavenimuthusamy3853 2 ปีที่แล้ว

    Nandri appa amen

  • @nilovnaambedkar7897
    @nilovnaambedkar7897 2 ปีที่แล้ว +3

    Glory to be god அவர் நல்லவர் நல்லவர்..... ❤️

  • @dineshdurai8827
    @dineshdurai8827 2 ปีที่แล้ว

    Engaluku Samathanam Thanga yeasappa

  • @natrajdhanaraj2924
    @natrajdhanaraj2924 2 ปีที่แล้ว

    Yesappaa nantri aandavere