எப்படி வாழ வேண்டும் என்று கற்றுத் தந்த பகவான்(ஓஷோ)அவர்கள் இப்பூமியில் வாழ்ந்தது வெறும் 59 ஆண்டு! அமெரிக்கா மட்டும் விஷம் கொடுக்காமல் இருந்திருந்தால் பகவான்(ஓஷோ)அவர்கள் இப்பூமியில் வாழ்ந்திருப்பார்கள் 100 ஆண்டு! 🙏❤️
இந்த உலகத்தில் எதுவும் புனிதப்படுத்தக்கூடியது (Glorification) கிடையாது. ஒரு விஷயத்தைப் புனிதப்படுத்துவதற்குபதிலாக, அதன் இயல்பினை ஆராய்ந்து, அறிந்துகொண்டு, அதனோடு ஒத்துப்போகமுடிந்தால் செய்யலாம். இல்லையென்றால் விட்டுவிடலாம். இது, ஓஷோவின்மூலம், நான் புரிந்துகொண்ட விஷயம்.
எப்படி வாழ வேண்டும் என்று கற்றுத் தந்த பகவான்(ஓஷோ)அவர்கள் இப்பூமியில் வாழ்ந்தது வெறும் 59 ஆண்டு! அமெரிக்கா மட்டும் விஷம் கொடுக்காமல் இருந்திருந்தால் பகவான்(ஓஷோ)அவர்கள் இப்பூமியில் வாழ்ந்திருப்பார்கள் 100 ஆண்டு! 🙏❤️
"நல்ல கருத்துகளை மற்றவரிடம் சேர்க்க ஒருவர் 1000 ஆண்டுகள் வாழ வேண்டும் என்று அவசியம் இல்லை அரைநோடி இருந்தாலே போதுமானது,..✍️
மிகச்சரி❤
@sskumarbeinghuman 🙏❤️
ஓஷோ கருத்துக்கள் எல்லாம் ரொம்ப ஆழமா தெளிவா இருக்கும் நா ரொம்ப வியந்த ஒரு மனிதர் னா அது ஓஷோ தான்
Rajneesh OSHO is a universal master.
Within 1 week, more than 500 new subscribers. Great, Akka! Congratulations. You are growing! 😊
Osho is my Guru❤
இந்த உலகத்தில் எதுவும் புனிதப்படுத்தக்கூடியது (Glorification) கிடையாது.
ஒரு விஷயத்தைப் புனிதப்படுத்துவதற்குபதிலாக, அதன் இயல்பினை ஆராய்ந்து, அறிந்துகொண்டு, அதனோடு ஒத்துப்போகமுடிந்தால் செய்யலாம். இல்லையென்றால் விட்டுவிடலாம்.
இது, ஓஷோவின்மூலம், நான் புரிந்துகொண்ட விஷயம்.
That is not Rajeshpuram, it is Rajneeshpuram
Semma video frend ❤
Osho. ❤❤❤
very true...universe..greatest...man of philosophy.....🎉🎉🎉🎉
I like your video❤😻
Osho great saint
👍
Enna voice ma
Good🫡👍