உங்கள் வீடியோவை தொடர்ந்து பார்த்த பிறகு சைவத்திற்கு மாறிவிட்டேன் எந்த உயிரின் உயிரையும் துன்புறுத்தக் கூடாது என்பதை நன்கு புரிந்து கொண்டு நன்றி நித்திலன்❤❤❤
Each and everyday I am listening to ur videos sir.very soothing to the mind.u are collecting so much of good karma in this birth by guiding so many people through your videos.may God bless u sir.
சார் வணக்கம் நீங்க சொல்வது முற்றிலும் உண்மை மனிதர்கள் தன்னைத்தானே உணர வேண்டும் அந்தப் பக்குவ நிலைக்கு வரணும்னா ஆசைகள் அறவே தவிர்க்க வேண்டும் 2027 க்கு பிறகு பாருங்கள் இந்த பிரபஞ்சம் முழுவதும் அருமையாக இருக்கும் ஆனால் மக்கள் மனநிலை சமமாக இருக்கவேண்டும் அப்படி இல்லையென்றால் பிரபஞ்சம் வச்சி செய்யும் இது முற்றிலும் உண்மை உண்மை உண்மை ஓம் நமசிவாய திருவடியே போற்றி போற்றி போற்றி பரப்பிரம்மம் அகம் பிரம்மாஸ்மி
Much needed one.. I'm in a very bad phase of my life.. I was also thinking God is not there and all.. pls.. I need this video to be thr always.. Nithilan sir.. thankyou soooooo much..
வணக்கம், நித்திலன்' மனதில் நினைக்கும் அத்தனை கேள்விகளுக்கும் ஒவ்வொரு பதிவு விலும் பதில்கள் கிடைத்துவிடுகிறது. மனதில் எந்த கேள்வியும் இல்லை. கண்களை மூடி பதிவுகளை உணர்வுபூர்வமாக கேட்க அனைவரும் பழக வேண்டும். நன்றி.
Question for QA - Need clarity on cemetery… some people say shivan owns the cemetery and it’s his place so no negative energy can’t harm you at any time… and some people say cemetery is a hub for negative energy and there is no god present.. please clarify.. Need info on elephant tail hair.. I’ve heard some people saying to make rings / bracelets with elephant tail hair to increase our strength and revert negative energy..
I sincerely want to mention this (I am saying the truth). I do have this gentle voice in me (sub-conscience) that says exactly the same things you said in this video. e.g. All the bad incidents are because I am paying back the bad karma from past lives. I did not get a certain wish granted because I did not deserve it or it would not do any good in my life. :) I am at peace hearing your video today.
Vanakkam anna❤.. Nalaiku chennaila paattu siddar class ku 3rd time poga poren.. Ungalala dhan enaku ivlo periya pokkisham kedaichiruku anna.. Thanks a lot ❤
எனக்கு ஒரு ஐயம் ஆன்ம முன்னேற்றத்திற்காக நாம் துன்பமான வாழ்வை தேர்ந்தெடுக்கிறோம் எனில் ஆன்ம முன்னேற்றம் தருவது துன்பமா அல்லது அதனால் ஏற்படும் மன புரிதலா ? ஒருவர் யாருக்கும் எத்தீங்கும் செய்யாமல் வாழ்வில் வரும் துன்பத்தால் மன புரிதல் ஏற்படாமல் இறந்தால் அவருக்கு ஆன்ம முன்னேற்றம் ஏற்படுமா ?
முக்தி அடைவதற்கான முதல் நிலை தன்னை யார் என்று உணர்தல், எவர் தன்னை உணர்ந்து விட்டாரா அவர் துன்பத்தை இயல்பாக கடந்து போவார், எல்லாவற்றையும் சமமாக பாவிக்க கற்று கொள்வார், இங்கு எவருக்கும் அழிவு என்பது இல்லை, இந்த பிறப்பு, இறப்பு சுழற்சியில் இருப்பதானாலே அதை உணராமல் துன்பத்தை அனுபவிக்கின்றோம், நன்றி
Very thoughtful. One must believe in oneself. This believe will lead to positive thoughts and actions. Seek no returns from this positive deeds. One can live with God and God in oneself.
மிகவும் அருமையான தெளிவான உண்மையான விளக்கம் பிரபஞ்சத்தை இயக்கும் மிக பெரிய சக்தி அதன் பேர் அல்லாஹ் அக்பர் அவ்னே எல்லோர்க்கும் இறைவன் வாழ்த்த வணக்க வழிபாடுகள் செய்து தகுதி ஆணவன்
Karmavala tha kashtam varudhu apdina kadavul manishana padaikama irundha yen manidhan karama va panna pora kashtapada pora Kadavulukku enna thevai irukku yen Manidhanai uruvakinar indha kelvikku padhil yaarume soldradhu illa kelvi ketta ans sollama sammandhame illama vera yadhavadhu dha soldranga idhukky yaaravadhu padhil sollunga pls 😢
What if siddhargal makes suitable karpam for all, once this Maya pleasure get bored,(coz living for crores of years ) then he can attain sidhha nilai easily
Great Info, but why God allows cruelty ? Why worshipers suffer till death too like others who don't worship? God might test human but shouldn't till causing fatals right? After death there is nothing left to test and why they call it god is testing you?
Very interesting and relevant topic. So can we summarise that God is available for us to interact but we don't know how to do it or we are trying to communicate through the wrong means as when scientist try to use material world to 'detect' God's present.
வணக்கம் நிதிலான் Sunday Q & A நமது இந்து மதத்தை காப்பாற்றுவதும் நமது தர்மம் தானே, இப்போது வட மாநிலங்களில் சில இடங்களில் இந்து கலாச்சாரம் அழிந்துவிட்டது . இப்போது இந்து மதத்தை காப்பாற்ற வேண்டியது நமது கடமை தானே . இப்போது வட மாநிலங்களில் முஸ்லிம் மதத்திற்கும் இந்து மதத்திற்கும் சண்டை நடக்கிறது நமது இந்து மதத்தை நாம் காப்பாற்றினால் தானே நாளை வரும் சந்ததிகள் எப்படி இறைநிலை அடைவது மேல்நிலை அடைவது என்று தெரிந்து கொள்வார்கள் . இதில் நடக்கும் சண்டைகள் பாவமா புண்ணியமா என்று தெரியவில்லை . ஆனால் என் மதத்தை நான் காப்பாற்ற வேண்டும் என்பது எனது உரிமை என்று நான் நினைக்கிறேன் இறைவனை அடைய வேண்டிய வழியை மற்ற மதங்களை காட்டிலும் இந்து மதத்தில் மிக எளிமையாகவும் தெளிவாகவும் நிறைய பேர் சொல்லி உள்ளார்கள் . இப்போது நடக்கும் போராட்டத்திற்கு தங்கள் பதில் என்ன நான் என் மதத்தை காப்பாற்ற வேண்டும் என்பது நான் நினைக்கிறேன் அது தப்பா அல்லது சரியா ஓம் நமசிவாய
நண்பரே, மதம் என்பதே ஆன்ம, வாழ்வியல் முன்னேற்றதிருக்காக மனிதர்களால் ஏர்படுத்த பட்டதே, அதை காலத்திற்கு தகுந்தார் போல மாற்றி அமைத்து கொள்வதில் தவறு இல்லை, இந்து மதம் என்பது ஒரு வாழ்வியல் முறை, நம் மதத்தில் புராணங்களும், இதிகாசாங்களும், நூல்களும், மற்ற மதத்தை காட்டிலிம் சிறப்பு,அதை நாம் சரியாக பயன்படுத்தி இருந்தால் பல பேர், முக்தி அல்லது மனித வாழ்வியல் முன்னேற்ற நிலை அடைந்து இருப்போம்,ஆனால் இன்று நாம் பின்பற்றும் மத சடங்குகள் அனைத்தும் தொடக்க நிலையிலே உள்ளது, பொருளியல் சார்ந்த வாழ்க்கை வாழ ஆரம்பித்து விட்டோம், இப்படிப்பட்ட கால கட்டத்தில் மதத்தை உயர்த்தி பிடிப்பதனால் எந்த பயனும் இல்லை, நன்றி
@@pandianbose6978 பாண்டியன் ஐயாவுக்கு முதல் வணக்கம் மதத்தை உயர்த்தி எந்த பயனும் இல்லை என்றால் இன்று நிதிலன் தண்டபாணி என்று யூடியூப் சேனல் இருந்திருக்காது . இன்றைய காணொளியில் ஆத்மாக்களை கூறுகின்றன கடவுளை நம்பு என்று . அப்போது நம் மதத்தை காப்பாற்றினால் தான் அது சாத்தியம் என்னுடைய கேள்வியை எந்த மதம் பெரியது என்பது அல்ல நமது இந்து மதத்தை காப்பாற்றுவது எனது உரிமை என்று நான் நினைக்கிறேன் . அது அழியாமல் காப்பாற்றுவது நமது கடமை என்று நான் நினைக்கிறேன்
@@user-sivan-adiyar-jagadish நன்றி, தங்களின் மதம் சார்ந்த பணிகள் சிறக்க வாழ்த்துக்கள்,தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம், மதம், சாதி, இனம், மொழி, இவை எல்லாம் மனிதரை மேம்படுத்துவதற்க்காக உண்டானதே, ஆனால் இன்று அதனால் எந்த முன்னேற்றமும் இருப்பதாக நான் கருத வில்லை, அது மேலும் மேலும் பிளவை ஏர்படுத்துவதாகவே உள்ளது,எந்த நூல்களுமே மதம் என்ற அடிப்படையில் உருவானது அல்ல, நாம் தான் பிரித்து கொண்டோம், உங்கள் மத தொண்டின் மூலம் மனிதம் வளரட்டும், நன்றி
@@user-sivan-adiyar-jagadish திரு, நித்திலன் அவர்களின் காணொளி அனைத்தும் நல் வழிகாட்டியாக உள்ளது, அதை மதம் சார்ந்ததாக பார்ப்பதை காட்டிலும், ஒவ்வொரு மனிதனின் ஆன்மீக முன்னேற்றதிர்கானதாக நான் புரிந்து கொள்கின்றேன், நன்றி ஐயா 🙏
@@user-sivan-adiyar-jagadish நான் இந்து மதம் தான் உயர்ந்தது என்ற அர்த்தத்தில் சொல்லவில்லை,இந்து மதம் என்பது வாழ்வியல் முறை, அதாவது நம் இந்திய நாட்டில்(சிந்து என்பது பொருள் மாரி இந்துவாக மாறியது)வாழ்ந்த மக்கள், வாழ்க்கை முறை, அனைத்தும் மதமாக மாறியது, இங்கு தோன்றிய புராணங்கள், இதிசாங்கள், மறை நூல்கள் வேறு எங்கும் காண கிடைக்காத பொக்கிஷம், அதனால் தான் இந்து வாழ்வியல் முறை உயர்ந்தது என்று பொருள் படும் படி கூறினேன், நன்றி ஐயா 👍
One doubt bro..If God is so pure and we come from God ..but how we are all not perfect..none of the human or animals are not perfect..if we are like this and how could be God so pure??why we are not pure ,even none of them, even we are from the pure form of energy.
If you are confused you can read Ramanamaharishis "Nan yar". Find out the person who is in confusion within you. Mind plays all drama. Keep watching your thoughts as witness all through the day.
உங்கள் வீடியோவை தொடர்ந்து பார்த்த பிறகு சைவத்திற்கு மாறிவிட்டேன் எந்த உயிரின் உயிரையும் துன்புறுத்தக் கூடாது என்பதை நன்கு புரிந்து கொண்டு நன்றி நித்திலன்❤❤❤
Me also
Me also
சைவம் என்பது உண்ணா நிலை என்றும் அசைவம் என்பது உண்ணும் நிலை என்ற இன்னொரு விளக்கமும் உண்டு
❤️👌👏
Yes
தங்களின்
அனைத்து பதிவுகளும்
நாத்திகன் எனை
ஆத்திகன் ஆக்கிவிட்டது தோழர்!
First birth for each soul- how does it happens? Rebirth - I can understand. But first birth- why it happened? Please give your view in Sunday session.
அருமையான பதிவு தம்பி கோடி நன்றிகள் ❤❤😊🎉
Each and everyday I am listening to ur videos sir.very soothing to the mind.u are collecting so much of good karma in this birth by guiding so many people through your videos.may God bless u sir.
உங்கள் கானொளியை அனைத்தையும் பார்த்து பயன் அடைகின்றேன் நன்றி
சார் வணக்கம் நீங்க சொல்வது முற்றிலும் உண்மை மனிதர்கள் தன்னைத்தானே உணர வேண்டும் அந்தப் பக்குவ நிலைக்கு வரணும்னா ஆசைகள் அறவே தவிர்க்க வேண்டும் 2027 க்கு பிறகு பாருங்கள் இந்த பிரபஞ்சம் முழுவதும் அருமையாக இருக்கும் ஆனால் மக்கள் மனநிலை சமமாக இருக்கவேண்டும் அப்படி இல்லையென்றால் பிரபஞ்சம் வச்சி செய்யும் இது முற்றிலும் உண்மை உண்மை உண்மை ஓம் நமசிவாய திருவடியே போற்றி போற்றி போற்றி பரப்பிரம்மம் அகம் பிரம்மாஸ்மி
Much needed one.. I'm in a very bad phase of my life.. I was also thinking God is not there and all.. pls.. I need this video to be thr always.. Nithilan sir.. thankyou soooooo much..
மிகவும் நல்ல தகவல் நிதிலா ❤பகிர்ந்தமைக்கு நன்றிகள் 🙏🙏🙏🙏🙏🙏
வணக்கம், நித்திலன்' மனதில் நினைக்கும் அத்தனை கேள்விகளுக்கும் ஒவ்வொரு பதிவு விலும் பதில்கள் கிடைத்துவிடுகிறது. மனதில் எந்த கேள்வியும் இல்லை. கண்களை மூடி பதிவுகளை உணர்வுபூர்வமாக கேட்க அனைவரும் பழக வேண்டும். நன்றி.
ஸ்ரீ சக்கரம் மகா மேரு பற்றிய வீடியோ போடுங்கள் நித்திலன் சார்
Don't know you are telling right or wrong, but your thoughts are giving hope.
Very nice explanation Nithilan thamby! Your valuable service for the people in this world is marvelous
thamby! Thanks a lot! God bless you!
Question for QA -
Need clarity on cemetery… some people say shivan owns the cemetery and it’s his place so no negative energy can’t harm you at any time… and some people say cemetery is a hub for negative energy and there is no god present.. please clarify..
Need info on elephant tail hair.. I’ve heard some people saying to make rings / bracelets with elephant tail hair to increase our strength and revert negative energy..
I sincerely want to mention this (I am saying the truth). I do have this gentle voice in me (sub-conscience) that says exactly the same things you said in this video. e.g. All the bad incidents are because I am paying back the bad karma from past lives. I did not get a certain wish granted because I did not deserve it or it would not do any good in my life. :)
I am at peace hearing your video today.
Vanakkam anna❤..
Nalaiku chennaila paattu siddar class ku 3rd time poga poren..
Ungalala dhan enaku ivlo periya pokkisham kedaichiruku anna..
Thanks a lot ❤
Thank you brother what you said is true even brahma kumaries teaches us same what you said thanks a lot 🙏❤
This video is the true strength booster
அருமையான பதிவு கோடி நன்றிகள்
எனக்கு ஒரு ஐயம் ஆன்ம முன்னேற்றத்திற்காக நாம் துன்பமான வாழ்வை தேர்ந்தெடுக்கிறோம் எனில் ஆன்ம முன்னேற்றம் தருவது துன்பமா அல்லது அதனால் ஏற்படும் மன புரிதலா ?
ஒருவர் யாருக்கும் எத்தீங்கும் செய்யாமல் வாழ்வில் வரும் துன்பத்தால் மன புரிதல் ஏற்படாமல் இறந்தால் அவருக்கு ஆன்ம முன்னேற்றம் ஏற்படுமா ?
முக்தி அடைவதற்கான முதல் நிலை தன்னை யார் என்று உணர்தல், எவர் தன்னை உணர்ந்து விட்டாரா அவர் துன்பத்தை இயல்பாக கடந்து போவார், எல்லாவற்றையும் சமமாக பாவிக்க கற்று கொள்வார், இங்கு எவருக்கும் அழிவு என்பது இல்லை, இந்த பிறப்பு, இறப்பு சுழற்சியில் இருப்பதானாலே அதை உணராமல் துன்பத்தை அனுபவிக்கின்றோம், நன்றி
Very thoughtful. One must believe in oneself. This believe will lead to positive thoughts and actions. Seek no returns from this positive deeds.
One can live with God and God in oneself.
வணக்கம் நித்திலன் 🙏🙂
Venduthal kaanikai pathi sollunga sir..
Very very super vedhathriam also said this concept only
Your dp super
மிகவும் அருமையான தெளிவான உண்மையான விளக்கம் பிரபஞ்சத்தை இயக்கும் மிக பெரிய சக்தி அதன் பேர் அல்லாஹ் அக்பர் அவ்னே எல்லோர்க்கும் இறைவன் வாழ்த்த வணக்க வழிபாடுகள் செய்து தகுதி ஆணவன்
அந்த சக்திக்கு பெயர் எல்லாம் ஏதும் கிடையாது ஐயா. அல்லாஹு அக்பர் என்றால் "இறைவன் பெரியவன்" என்று தான் பொருள்.
உண்மையிலும் உண்மை
@@NithilanDhandapaniAnna....unga videos yellaame romba arumaiya iruku....ithu varaikum ipdi yaarum pesi naan parthathu illa....Allahu Akbar endral allah periyavan dhan endru sariya sollirukkinga Anna....iththanaikum neenga islaamiyar illa but neenga sollum ovvoru vishiyamum Quran la sollapattatha apdiye reflect panra maari irukku annaa.......iraivan ungaluku arul puriyavaanaaga....manasu kastathula dhan unga video parka vanthen ipo neenga pesurathu ketkumbothu manasu aarudhal adaiyuthu thanks Anna.
ஆழ்மனதின் சக்தியையும் அதை பின்பற்றி வாழும் முறையையும் கடவுளை உணருவதின் வழியையும் கற்று கொண்டோம் 🙏🙏🙏
Please.. tell about God Sarabeswara .. and can I worship in home. 🙏
மிக சிறப்பு👍🙏
அன்பே சிவம்❤️
Very informative and reassuring Nithilan thambi! Thankyou!
Vanakkam nanba ❤
Tell about வாராஹி அம்மன்..
Vazhkai muzhka kastam kodukuraru yenna pandra thu 😢 happy ye illatha life kodukuraru appo yethuku kadavul nallathu tha psnnirukka na yellarukum mudinja alavuku but no happy 😭 om namah shivaya appa yenaku nimmathi koduppa ❤🫂
Karmavala tha kashtam varudhu apdina kadavul manishana padaikama irundha yen manidhan karama va panna pora kashtapada pora Kadavulukku enna thevai irukku yen Manidhanai uruvakinar indha kelvikku padhil yaarume soldradhu illa kelvi ketta ans sollama sammandhame illama vera yadhavadhu dha soldranga idhukky yaaravadhu padhil sollunga pls 😢
வணக்கம் ❤️
நன்றி அண்ணா அன்பே சிவம்
🙏 நன்றி அண்ணா 🙏
அண்ணா ... வணக்கம்...
ஆன்மா உலகத்தில் எந்த மொழியில் உரையாடுகிறார்கள்... அங்கு மொழி இருக்கிறதா.. இல்லையா....
அங்கு மொழிகள் இல்லை
எண்ணங்கள் மட்டுமே
Mikka nandri Iyya 🙏
நன்றி பரமாத்மா
Nandri Nandri💙🙏💥
What if siddhargal makes suitable karpam for all, once this Maya pleasure get bored,(coz living for crores of years ) then he can attain sidhha nilai easily
I accept 100 percent bro
Naam erupadu unmai endra kadavul erupadu unmaya ellaya
நன்றி நண்பா🙏
Sir if God(some supreme power)is ther, then why it is said the Soul(our aathma) is itself the God.? Please clarify.!
உண்மை தான் நாம் கா காமிக்க தயர் நீங்க பார்க்க தயாரா? பார்க்க வேண்டும் என்றார் என்னோடா போனிற்கு கூப்பிடவும்
When someone before their death ask us some help and due to fate we are unable to to it . will this add u karama . or is its god wish as u told .
What fantastic. Thank. You
May god bless more happy ness
Very well explained Bro🎉
Tq anna for all ur information 🙏😍
இந்த பதில் எல்லாம் ஆன்மாக்கள் தான் பேசுவது என்றால் மற்ற உயிர் ஆன்மாக்கள் ....❓❓❓
Yes, that is called paramporul
வணக்கம் அண்ஙா🙏❤🙏👍👌🙏🙏
❤thanku broooo nidhilaa
Great Info, but why God allows cruelty ?
Why worshipers suffer till death too like others who don't worship?
God might test human but shouldn't till causing fatals right?
After death there is nothing left to test and why they call it god is testing you?
Awesome explain
Super bro 🎉
Nandri
At times more than content title attracts... Yet it's worth to see your videos
Very interesting and relevant topic. So can we summarise that God is available for us to interact but we don't know how to do it or we are trying to communicate through the wrong means as when scientist try to use material world to 'detect' God's present.
No god in the world your heart and mind only control every thing in the world
Thanks for the fantastic information God bless you my son 👌👌👌
Mana nalam sari illadavargal eppadi aanma munnetram adaivaargal
Adutha pirraviyil adaivargal..i think
Bro your BGM little bit too much volume to the video
Bro vigyan bhairav tantra pathi podunga
பாஸ் நீங்க பேசும் இடத்தில் இருக்கீங்க 😂😂
Good one. Sounds about right. This is what we are taught spiritually.
Excellent ❤💐🙏
வணக்கம் நிதிலான்
Sunday Q & A
நமது இந்து மதத்தை காப்பாற்றுவதும் நமது தர்மம் தானே, இப்போது வட மாநிலங்களில் சில இடங்களில் இந்து கலாச்சாரம் அழிந்துவிட்டது . இப்போது இந்து மதத்தை காப்பாற்ற வேண்டியது நமது கடமை தானே .
இப்போது வட மாநிலங்களில் முஸ்லிம் மதத்திற்கும் இந்து மதத்திற்கும் சண்டை நடக்கிறது நமது இந்து மதத்தை நாம் காப்பாற்றினால் தானே நாளை வரும் சந்ததிகள் எப்படி இறைநிலை அடைவது மேல்நிலை அடைவது என்று தெரிந்து கொள்வார்கள் .
இதில் நடக்கும் சண்டைகள் பாவமா புண்ணியமா என்று தெரியவில்லை . ஆனால் என் மதத்தை நான் காப்பாற்ற வேண்டும் என்பது எனது உரிமை என்று நான் நினைக்கிறேன்
இறைவனை அடைய வேண்டிய வழியை மற்ற மதங்களை காட்டிலும் இந்து மதத்தில் மிக எளிமையாகவும் தெளிவாகவும் நிறைய பேர் சொல்லி உள்ளார்கள் .
இப்போது நடக்கும் போராட்டத்திற்கு தங்கள் பதில் என்ன
நான் என் மதத்தை காப்பாற்ற வேண்டும் என்பது நான் நினைக்கிறேன் அது தப்பா அல்லது சரியா
ஓம் நமசிவாய
நண்பரே, மதம் என்பதே ஆன்ம, வாழ்வியல் முன்னேற்றதிருக்காக மனிதர்களால் ஏர்படுத்த பட்டதே, அதை காலத்திற்கு தகுந்தார் போல மாற்றி அமைத்து கொள்வதில் தவறு இல்லை, இந்து மதம் என்பது ஒரு வாழ்வியல் முறை, நம் மதத்தில் புராணங்களும், இதிகாசாங்களும், நூல்களும், மற்ற மதத்தை காட்டிலிம் சிறப்பு,அதை நாம் சரியாக பயன்படுத்தி இருந்தால் பல பேர், முக்தி அல்லது மனித வாழ்வியல் முன்னேற்ற நிலை அடைந்து இருப்போம்,ஆனால் இன்று நாம் பின்பற்றும் மத சடங்குகள் அனைத்தும் தொடக்க நிலையிலே உள்ளது, பொருளியல் சார்ந்த வாழ்க்கை வாழ ஆரம்பித்து விட்டோம், இப்படிப்பட்ட கால கட்டத்தில் மதத்தை உயர்த்தி பிடிப்பதனால் எந்த பயனும் இல்லை, நன்றி
@@pandianbose6978
பாண்டியன் ஐயாவுக்கு முதல் வணக்கம்
மதத்தை உயர்த்தி எந்த பயனும் இல்லை என்றால் இன்று நிதிலன் தண்டபாணி என்று யூடியூப் சேனல் இருந்திருக்காது . இன்றைய காணொளியில் ஆத்மாக்களை கூறுகின்றன கடவுளை நம்பு என்று . அப்போது நம் மதத்தை காப்பாற்றினால் தான் அது சாத்தியம்
என்னுடைய கேள்வியை எந்த மதம் பெரியது என்பது அல்ல நமது இந்து மதத்தை காப்பாற்றுவது எனது உரிமை என்று நான் நினைக்கிறேன் . அது அழியாமல் காப்பாற்றுவது நமது கடமை என்று நான் நினைக்கிறேன்
@@user-sivan-adiyar-jagadish நன்றி, தங்களின் மதம் சார்ந்த பணிகள் சிறக்க வாழ்த்துக்கள்,தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம், மதம், சாதி, இனம், மொழி, இவை எல்லாம் மனிதரை மேம்படுத்துவதற்க்காக உண்டானதே, ஆனால் இன்று அதனால் எந்த முன்னேற்றமும் இருப்பதாக நான் கருத வில்லை, அது மேலும் மேலும் பிளவை ஏர்படுத்துவதாகவே உள்ளது,எந்த நூல்களுமே மதம் என்ற அடிப்படையில் உருவானது அல்ல, நாம் தான் பிரித்து கொண்டோம், உங்கள் மத தொண்டின் மூலம் மனிதம் வளரட்டும், நன்றி
@@user-sivan-adiyar-jagadish திரு, நித்திலன் அவர்களின் காணொளி அனைத்தும் நல் வழிகாட்டியாக உள்ளது, அதை மதம் சார்ந்ததாக பார்ப்பதை காட்டிலும், ஒவ்வொரு மனிதனின் ஆன்மீக முன்னேற்றதிர்கானதாக நான் புரிந்து கொள்கின்றேன், நன்றி ஐயா 🙏
@@user-sivan-adiyar-jagadish நான் இந்து மதம் தான் உயர்ந்தது என்ற அர்த்தத்தில் சொல்லவில்லை,இந்து மதம் என்பது வாழ்வியல் முறை, அதாவது நம் இந்திய நாட்டில்(சிந்து என்பது பொருள் மாரி இந்துவாக மாறியது)வாழ்ந்த மக்கள், வாழ்க்கை முறை, அனைத்தும் மதமாக மாறியது, இங்கு தோன்றிய புராணங்கள், இதிசாங்கள், மறை நூல்கள் வேறு எங்கும் காண கிடைக்காத பொக்கிஷம், அதனால் தான் இந்து வாழ்வியல் முறை உயர்ந்தது என்று பொருள் படும் படி கூறினேன், நன்றி ஐயா 👍
@nithilan Have you read the tamil version of this book ? I can see tamil version also available in amazon . But not sure how good was translation
No Sir. I have the English version only
@@NithilanDhandapani Thanks . Do you plan to put video on Many masters many lives book which is also discuss about soul world
@@kvandhi will do Sir
Thanks
Very beautifully explained 👍🙏🏻
One doubt bro..If God is so pure and we come from God ..but how we are all not perfect..none of the human or animals are not perfect..if we are like this and how could be God so pure??why we are not pure ,even none of them, even we are from the pure form of energy.
God is only light and sound.
It is always pure.
But we have sense organs which make us indiscipline and impure.
True
So there is no pure and impure in God's creation.
To reach the God disciplined life is required. Let us live a honest and simple life.
If you are confused you can read Ramanamaharishis "Nan yar".
Find out the person who is in confusion within you.
Mind plays all drama.
Keep watching your thoughts as witness all through the day.
Super 🙏🙏🙏
Yoga vassutam thala kataval illa nu sonnika
True speech
கடவுள் என்பது மனிதனால் உருவாக்கப்பட்ட ஒரு கற்பனை உருவம் அவ்ளோதான்...
மறுபடியும் முதல்ல இருந்தா?
good
Siva siva ❤
Bro itha than bhrama kumaris solli tharanga pls believe to bhrama kumaris. Om shanti ❤
Vanakam (NIthi)yanatha
Vanakkam Ramasamy
@@NithilanDhandapani பலே பலே நெத்தி அடி . 🤗🙌
Yes.....
எது எப்படியோ கடவுள் கோட்பாடுஎன்பது குழப்பம் தான்
Ellam sivamayam
Penthivamthanulakathinkadavul
Super
கடவுள்.இல்லை
❤️ ❤️
❤
🙏🙏🙏
👍🏼
🙏🙏🙏🙏🙏🙏🙏
கடவுல்.சாமி.இல்லை😂😂😂😂😂😂😂😂😂
கடவுள் இல்லை
God was not there
🙋♀️🙋🙋♂️🧑⚖️
Mutta makal believe god foolish people's feelings 😢😢😢😢😢😢
God is fit for nothing
💯
❤❤