கென் அசுரன்ல வந்தது இப்படித்தான் - கருணாஸ் open talk

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ต.ค. 2024

ความคิดเห็น • 1.3K

  • @rajanmadesh9475
    @rajanmadesh9475 5 ปีที่แล้ว +3267

    யோவ் கருணாஸ் உனக்காக எடுக்கபட்ட படம் தான் அசுரன்...இப்டி ஒரு கதைய ரெடி பண்ணி அதுல உன் மவனையே நடிக்க வச்சி சம்பவம் பண்ணி விட்ருக்காப்ல வெற்றிமாறன்🔥

  • @makkalaalumarasiyal8280
    @makkalaalumarasiyal8280 5 ปีที่แล้ว +461

    என் நண்பன் கொளத்தூர் DRJ மருத்துவமணை அருகே நள்ளிரவு 1.30 மணியளவில் விபத்தில் சிக்கிய போது கருணாஸ் அவர்கள் உதவி செய்து மருத்துவமணையில் பணத்தை கட்டி உயிர் காத்தார் மேலும் செல் போன் நம்பர கொடுத்துட்டு போயிருந்தார். உடல்நிலை தேறிய பிறகு போன் செய்த நண்பனுக்கு கருணாஸ் அவர்கள் கூறிய வார்த்தை அளவுக்கு அதிகமாக குடிக்காதே என்றார்.எனது மாநில கல்லூரியின் நல்ல மாணவர் என்ற மகிழ்ச்சி எனக்கு கருணாஸ் மீது உண்டு...
    ஜாதி பேசும் போது மனசுக்கு கஷ்டமா இருக்க ...அதை தவிர்த்தால் மகிழ்ச்சி அடைவேன்...
    கருணாஸ் அவர்கள் நடைமுறையில் நல்ல மனிதர்.....

    • @imransheik3605
      @imransheik3605 5 ปีที่แล้ว +2

      Yes nenga sonnathu sari than

    • @AMAEsakkivel
      @AMAEsakkivel 5 ปีที่แล้ว +2

      Ss true

    • @natarajan8783
      @natarajan8783 4 ปีที่แล้ว +2

      Ok, therinchavanga sonna kattukkanum

  • @sivajegan3897
    @sivajegan3897 5 ปีที่แล้ว +231

    Ken kkaaga oru like❤

  • @karthikak9579
    @karthikak9579 5 ปีที่แล้ว +62

    Karunas his good father saying that neenga to his son giving respect

  • @krishna11125
    @krishna11125 5 ปีที่แล้ว +211

    His daughter is knowledgeable then other three ... let her be successful in her life

    • @Googlepayanto
      @Googlepayanto 5 ปีที่แล้ว +2

      🤔

    • @vinodhm3369
      @vinodhm3369 5 ปีที่แล้ว +2

      Ninga pathiyaaa

    • @RoyHyhel
      @RoyHyhel 2 ปีที่แล้ว

      Just because she’s a doctor. Bullshit

  • @sunilchoudarym
    @sunilchoudarym 5 ปีที่แล้ว +65

    I feel karuna is genuine and travelled through bottom of his life in film industry. I respect him. Worked hard for self and family. Way to go. All the best.

  • @venkatasubramanian.lakshma3681
    @venkatasubramanian.lakshma3681 5 ปีที่แล้ว +150

    ஒரு நல்ல தகப்பனாக தனது மகனுக்கு தரும் சரியான பதிவு. நன்றி கருணாஸ். முதல் முறையாக கருணாஸ் கருத்தை வரவேற்கிறேன். அரசியல் ரீதியான கருத்துக்களில் வேறுபாடு கருணாஸ் அவர்களிடம் இருக்கிறது ஆனால் தந்தையாக கருணாஸ் கூறியது வரவேற்க வேண்டும்

  • @smartkarthick8525
    @smartkarthick8525 5 ปีที่แล้ว +1676

    இந்த படத்தில் உங்க மகன் நடித்தால் மட்டும் போதாது அதை நிங்காலும் கடைப்பிடிக்க வேண்டும் .... எந்த சாதியும் சாரமல் தமிழனாக இருப்போம் வாழ்க தமிழ்.....

    • @evanooruvan9804
      @evanooruvan9804 5 ปีที่แล้ว +11

      Apa ANDHRAVULA போய் எ‌ன்ன Solva

    • @masaalavayanunga6720
      @masaalavayanunga6720 5 ปีที่แล้ว +56

      வாய்ப்பு இல்லை.அவன் ஜாதி வெறி பிடித்த தேவிடியா பையன் கொரில்லா குரங்கு மூஞ்சன்

    • @Arunkumar-zj1um
      @Arunkumar-zj1um 5 ปีที่แล้ว +27

      @@masaalavayanunga6720 அடக்கி வாசிங்கள் நண்பா

    • @kmskarthi8935
      @kmskarthi8935 5 ปีที่แล้ว +3

      Crt

    • @ramcfd
      @ramcfd 5 ปีที่แล้ว +8

      Mulkulathor Puli Padai !! avinga cinema karanga !!

  • @happysparrow8361
    @happysparrow8361 5 ปีที่แล้ว +1402

    எப்பா ஆங்கர் அந்த பொண்ணு என்னய்யா பண்ணுச்சு அறிமுகப்படுத்தகூட மனசு வரலியா உங்களுக்கெல்லாம் கொஞ்சம் கலரா ஸ்லிம்மா இருந்தாதான் சிரிச்சே பேசுவீங்கல்ல

    • @anish4775
      @anish4775 5 ปีที่แล้ว +77

      Seriyana serupadi👏👏👏

    • @vigneshwaran3419
      @vigneshwaran3419 5 ปีที่แล้ว +57

      செருப்படி ப்ரோ

    • @muruganambalakannu2239
      @muruganambalakannu2239 5 ปีที่แล้ว +65

      Thought of asking the same question.. and scroll down to comments section.. you did already ..great.. Tamil guys are really having same mind set.. bravo..👍

    • @ragulkrishnan3316
      @ragulkrishnan3316 5 ปีที่แล้ว +27

      ama ga crrrt tu

    • @natarajana157
      @natarajana157 5 ปีที่แล้ว +13

      *En bro avangaluku talent iruku ...ithula kuda jathila azhagu la papingala😏😏*

  • @rtha5260
    @rtha5260 5 ปีที่แล้ว +87

    Karunas has good heart! Ignore all the negative comments,He deserves more than that!!!!🙌👏

    • @Dineshgeetha1
      @Dineshgeetha1 5 ปีที่แล้ว +1

      Thu po

    • @rtha5260
      @rtha5260 5 ปีที่แล้ว +1

      @@Dineshgeetha1 nee po thevana! I didn't comment anything abusive,why you just came here and replied. Just get the hell away from here.

  • @ravivaidyanathan3651
    @ravivaidyanathan3651 5 ปีที่แล้ว +34

    Grace is doing a great job with the Tambrahm accent . “Azhachundu po” is spot on !

  • @arunkumarm5043
    @arunkumarm5043 5 ปีที่แล้ว +65

    பையன் அம்மா வளர்ப்பு , நல்ல பையன்

  • @muthuk7110
    @muthuk7110 5 ปีที่แล้ว +406

    Karina's daughter was so cute and chubby girl

  • @koolashok88
    @koolashok88 5 ปีที่แล้ว +15

    Grace ma'm, We always love you. But this is the first time I started loving Karuna. Truth always wins.

  • @cloudyvlogs7778
    @cloudyvlogs7778 5 ปีที่แล้ว +1083

    Chitambaram oru valiya 27 min oru edathula okanthutanpa🤣

  • @visvaananth861
    @visvaananth861 5 ปีที่แล้ว +269

    கென் கருணாஸ் கருணாசை விட புத்திசாலி பையன் மாதிரி தெரியுறாரு ,. கென் கிட்ட விஷயம் இருக்கு ,. கருணாஸ் நல்ல நடிகர் ,. கிரேஸ் நல்ல பாடகி ,.

  • @logeshwaranm8577
    @logeshwaranm8577 5 ปีที่แล้ว +144

    He ignored his daughter ..very painful Yar..for her .. I can feel the pain..

  • @Buttercup1511
    @Buttercup1511 5 ปีที่แล้ว +420

    Anchor if your reading this... Learn to greet everyone in the room... Why did you ignore Karunas daughter? If she was also an artist would you have done the same thing?

    • @letsbehonest1020
      @letsbehonest1020 5 ปีที่แล้ว +5

      @Alice, True that even I felt that idiot Anchor the same way as yours

    • @atturnavin
      @atturnavin 5 ปีที่แล้ว +2

      Well said..Good .

    • @bharathram8094
      @bharathram8094 5 ปีที่แล้ว +3

      Very true. Great observation

    • @love-nn9nr
      @love-nn9nr 5 ปีที่แล้ว +2

      This s not karuna daughter ..that girl is grace sister daughter

    • @Buttercup1511
      @Buttercup1511 5 ปีที่แล้ว +15

      @@love-nn9nr No matter who it is.... He should have respected and treated the same ...

  • @vibharincy5928
    @vibharincy5928 5 ปีที่แล้ว +72

    Ken Ur acting vera level...Best wishes for Ur upcoming projects....

    • @anish4775
      @anish4775 5 ปีที่แล้ว +4

      Yes chidambaram role vera level

  • @vignesharchives2129
    @vignesharchives2129 5 ปีที่แล้ว +990

    இந்த படத்தில் உள்ள கருத்தை கருணாஸ் தான் உள் வாங்கி திருந்த வேண்டும்...

  • @sago2920
    @sago2920 5 ปีที่แล้ว +235

    Karunas speaking about his life and love story...Ken be like...ada sikram pesi mudiya 😂

  • @priyanka_psa6599
    @priyanka_psa6599 5 ปีที่แล้ว +84

    Honestly speaking karunas☺️

  • @bharani8919
    @bharani8919 4 ปีที่แล้ว +11

    Karunas sir words are so well matured comes by experience, its shows his discipline clean mentality, hats off sir

  • @anthonyraj6603
    @anthonyraj6603 5 ปีที่แล้ว +97

    Anchor please learn respect.feel sad for karunas daughter.how she will feel it.

  • @aakashtonik6880
    @aakashtonik6880 5 ปีที่แล้ว +7

    Many negative comments on karunas..but what he spoke is 100% bitter truth which is happening on the cine industry..He s talking bold and heartout

  • @eugineraj4743
    @eugineraj4743 5 ปีที่แล้ว +45

    Correct family AppA மாதிரி payyan அம்மா மாதிரி பொண்ணு

  • @datshana-shri17
    @datshana-shri17 5 ปีที่แล้ว +507

    I dont like anchor he is ignore the Karuna's daughter.he is very very bad activity. Then why you going to home.

    • @superrfancy9401
      @superrfancy9401 5 ปีที่แล้ว +5

      Yesss...it hurts

    • @theindianvlog5990
      @theindianvlog5990 5 ปีที่แล้ว +1

      Saaaaavu d

    • @datshana-shri17
      @datshana-shri17 5 ปีที่แล้ว +1

      @@theindianvlog5990 yaaru da ne

    • @love-nn9nr
      @love-nn9nr 5 ปีที่แล้ว +4

      This s not karuna daughter ..that girl is grace sister daughter

    • @balajitd2290
      @balajitd2290 5 ปีที่แล้ว +13

      That's my fault Divya !! It's not intentional one .. anyways it won't happen again in my interview !! Thanks much for ur comment and keep supporting !

  • @Panchami14104
    @Panchami14104 5 ปีที่แล้ว +6

    I saw many interviews.But this is very genuine talk.Nice talk. Mr.Karuna sir talk is nice ,fact also.

  • @parthiban897
    @parthiban897 5 ปีที่แล้ว +7

    Karunas spoke truth from heart ..... sweet person ♥️♥️

  • @mahaprabu480
    @mahaprabu480 5 ปีที่แล้ว +37

    நல்ல நடிகன் அண்ணன் கருனாஸ்.

  • @hariniprakashsai8044
    @hariniprakashsai8044 5 ปีที่แล้ว +27

    19:20 their reaction 😂😂😂😂

  • @anand1590
    @anand1590 5 ปีที่แล้ว +10

    Humanity always win... good speech sir... all the best Ken..

  • @நட்பேதுணை-ப8ழ
    @நட்பேதுணை-ப8ழ 5 ปีที่แล้ว +40

    24:00 super talk

  • @mvvenkat88
    @mvvenkat88 5 ปีที่แล้ว +24

    Only Karunas is speaking.. It's like a monologue

  • @yvrhyr
    @yvrhyr 5 ปีที่แล้ว +15

    கருணாஸ் அருமையான கணவர், சுவற்றில் அவர் மனைவியின் படத்தை வீராத்தமிழர்களுடன் சேர்த்து வைத்து மாட்டி அழகு பார்த்துள்ளார்.

  • @kavithaauro5082
    @kavithaauro5082 5 ปีที่แล้ว +10

    True va pesuraar karunaas..nyc interview with karunaas fmly

  • @xdfckt2564
    @xdfckt2564 5 ปีที่แล้ว +59

    17:54 Family reaction is 😂👌

  • @sakthivinayagam8821
    @sakthivinayagam8821 5 ปีที่แล้ว +22

    18:00 Amma emotion 😅💟

  • @srahul4488
    @srahul4488 5 ปีที่แล้ว +22

    Nala purinji vechiruka thalaivaa cinema va🔥🔥

  • @vetrisuccess1618
    @vetrisuccess1618 5 ปีที่แล้ว +46

    காமெடி குடும்பம் ..
    ஒற்றுமையோடு வாழ்க...

    • @vigneshwar8893
      @vigneshwar8893 5 ปีที่แล้ว +1

      Unn kudumbom thevidiya tragedy kudumbom😆

  • @geethav601
    @geethav601 2 ปีที่แล้ว

    ராமஸ்வாமி பார்த்தசாரதி :வணக்கம். ஒரு அருமையான மனிதரின் குடும்பத்துடன் சுவையான நேர்காணல். நல்ல எண்ணங்கள் கொண்ட மனிதர். அவருடைய நல்ல எண்ணங்கள்தான் அவர் இன்றைய
    அரசியலில் வளர விடாமல் செய்திருக்கிறது. வருத்தப்படவேண்டியதில்லை. வாழ்க்கை என்பது வெறும் அரசியல் வாழ்க்கை மட்டுமல்ல. நல்ல மனைவி, நல்ல பிள்ளைகள், ஒரு நல்ல குடும்பம் இதுதான் சிறந்த வாழ்க்கை. வாழ்த்துக்கள்.

  • @kv2490
    @kv2490 5 ปีที่แล้ว +5

    Well said karunas sir. Superb speech. That's the fact and truth happens in cinema industry and when you become famous.

  • @karudankural2775
    @karudankural2775 5 ปีที่แล้ว +36

    கருணாஸ் முதிர்ச்சியடைந்த மனிதனாக உள்ளார்.
    உங்கள் அரசியலும் வெற்றிபெற வேண்டும்.

    • @prabu2946
      @prabu2946 5 ปีที่แล้ว +2

      Picha eduthu jeichathu

  • @dineshsundarschannel5317
    @dineshsundarschannel5317 4 ปีที่แล้ว +6

    Great father with straight forward thoughts....

  • @chandradevimariyapillai2800
    @chandradevimariyapillai2800 5 ปีที่แล้ว +3

    Superb Karunas sir your Family Interview. 🌿🌺🌺🌿 👍👍

  • @agnisai6362
    @agnisai6362 3 ปีที่แล้ว +1

    மிகவும் அருமையான பதிவு- குருவிக்கரம்பை பள்ளி நண்பர் 🌹

  • @mohamedihsaanhuzain133
    @mohamedihsaanhuzain133 5 ปีที่แล้ว +71

    We love you Karunas
    Oru thadava etho kovathula pesunathaye ellarum kutham solraanga
    Aana enga veetu loduku paandi athukellam mannipu ketum ivangaluku avan manasu purila
    Ipo than makana jaathi kodumai ku ethiraana padathula lead role panna vitrukkaan
    Nalla manusanaa aakumpothu mariyatha seyngayya , namma nesicha loduku paandi paa karunaas
    Valthukkal ken bro

  • @harinichandrasekar36
    @harinichandrasekar36 5 ปีที่แล้ว +60

    The guy who interviewed is not fit to be an anchor. First learn to respect and greet everyone equally. Ivana Ella enanu soldradu

  • @girivel5390
    @girivel5390 5 ปีที่แล้ว +6

    Whatever he can be a politician with some bad name...but as a father he as proved as a real hero😎

  • @NaturalAgriculture838
    @NaturalAgriculture838 5 ปีที่แล้ว +2

    கருணா சார் என்னமோ நினைச்சேன் நல்ல மனிதன் நாயமா பேசுறார்.

  • @ajjogi6788
    @ajjogi6788 4 ปีที่แล้ว +4

    Cute family interview!!! Awesome karunas sir

  • @pallavipallavi5964
    @pallavipallavi5964 5 ปีที่แล้ว +6

    Karunas sir I'm a big fan of you...
    Ken congratulations...

  • @cowboycowboy865
    @cowboycowboy865 ปีที่แล้ว +2

    I saw Somany actors interviews but Karunas sir interview and speech is the best interview...Down to earth Karunas sir...Big fan Karunas sir...😇🥰😍

  • @rizwanjb2737
    @rizwanjb2737 5 ปีที่แล้ว +56

    கருணாஸ் அருமை பேச்சு
    உங்கள் மணைவி பக்கத்தில்
    வைத்துக் கொண்டு பேட்டி
    கொடுக்க வேண்டாம்
    பயந்து பேட்டி கொடுப்பது
    பாவமா இருக்கு
    வாழ்த்துக்கள்

  • @saranrajsrs
    @saranrajsrs 5 ปีที่แล้ว

    தேவரே தெய்வம், இது எங்கள் அடயாளம், அழிக்க நினைத்தால் உன்னை விட முட்டாள் வேரொருவற் இல்லை💛💚💛🔰🔰🔰💪🏻💪🏻😇

  • @autoimpex3209
    @autoimpex3209 2 ปีที่แล้ว +7

    Karuna sir acting super 😍😍😍😍😍

  • @AF-dq7ms
    @AF-dq7ms 5 ปีที่แล้ว +55

    ken reaction from 6:27 to 6:33 chanceless

    • @anandv1391
      @anandv1391 5 ปีที่แล้ว +1

      🤣

    • @loganathanvb6834
      @loganathanvb6834 4 ปีที่แล้ว

      😂🤣😂🤣😂🤣😂🤣😂🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @dhillukuduttutamil874
    @dhillukuduttutamil874 3 ปีที่แล้ว +6

    Karunas sir really grt son and talent sir god blessed u r sir

  • @ayshuaysh3763
    @ayshuaysh3763 5 ปีที่แล้ว +3

    Karunas blessed with a good family. Karunas is a talented person. I like his song madura jilla matcha kanni. Sing again ...

  • @vijayakumar6800
    @vijayakumar6800 5 ปีที่แล้ว +81

    Anchor should interview with every one. He completely neglected his Daughter.......atleast he should have say Hi...to her. Completely neglected. Poor show....

    • @PriyaDhansi
      @PriyaDhansi 5 ปีที่แล้ว +1

      My thought s same

  • @rnmuthu7280
    @rnmuthu7280 5 ปีที่แล้ว +1

    வெறி பிடித்தெல்லாம் அலையவில்லை அனைத்து சமூகத்தின்மீது பாசம் கொண்டவர்தான்..தன் சமூகத்தின் மீது அதிக பற்று கொண்டவர்..கருணாஸ் நல்ல மனிதர்

  • @kousshalyachandran1606
    @kousshalyachandran1606 5 ปีที่แล้ว +73

    Lets be aware that the 'negro' is a disrespectful word. Lets address respectfully as a black man or woman. Humble request. Thank you

    • @Utubewonderful
      @Utubewonderful 5 ปีที่แล้ว +3

      Stupid what she said is her madam comments. Not her own comments

  • @KRK-1007
    @KRK-1007 2 ปีที่แล้ว

    Happy family wish you all the best. Your son and daughter will be great tomorrow 😊

  • @pravinyogeshpravin9374
    @pravinyogeshpravin9374 5 ปีที่แล้ว +203

    கருனநாஸ தவர மத்திய மூணு பேத்துக்காக like

  • @giftciejemimma6220
    @giftciejemimma6220 5 ปีที่แล้ว

    கருணாஸ் அண்ணே நீங்க ரொம்ப அருமையா பேசுறீங்களே சினிமா பத்தி ரொம்ப சூப்பர் அண்ணே சூப்பர்

  • @tseriespie1085
    @tseriespie1085 4 ปีที่แล้ว +8

    9:23 how many of them noticed her sister calling ken with her fingers, I think she felt bad😪😪😪

  • @pcmusni7377
    @pcmusni7377 5 ปีที่แล้ว +39

    As a father he is just great

  • @user-ly7iw1wv3u
    @user-ly7iw1wv3u 5 ปีที่แล้ว +10

    Happy to see karunas we need more interviews with karunas

  • @alliswell7208
    @alliswell7208 5 ปีที่แล้ว +74

    எல்லாம் அசுரன் படுத்துற பாடு.....

  • @girijaaadhi6654
    @girijaaadhi6654 3 ปีที่แล้ว +6

    கருணாஸ் பொனுக்கு முக்கியத்துவம் கொடுக்கல எங்கேயோ இருக்கிற மாதிரி இருக்காங்க பாவம் 😢😥

  • @venkatvj1662
    @venkatvj1662 4 ปีที่แล้ว +1

    Karunaas sir oru appavaa neenga vera level pullaiku yetharthatha solli kudukaringa paarunga vera level sir super

  • @krishnamoorthy7969
    @krishnamoorthy7969 5 ปีที่แล้ว +3

    Excellent speech by Karunas sir !!!!

  • @lovlynvaradarajan
    @lovlynvaradarajan 5 ปีที่แล้ว +63

    What kind of anchor is this? Does not have the basic etiquette of greeting everyone and including everyone in the conversation.

  • @vrana37
    @vrana37 5 ปีที่แล้ว +41

    I was going to watch this video but you lost a viewer and sub, after seeing how you ignored his daughter.
    Pls learn manners.

  • @saravananappadurai6493
    @saravananappadurai6493 5 ปีที่แล้ว +15

    ஓரு நடிகனா கருனாச புடிக்கும் ஆனால் ஒரு மனிதனா புடிக்கலயே. நடிகனாக இருப்பதை விட நல்ல மனிதனாக இருப்பது மிகவும் அவசியம் என்பதை இந்த அசுரன் உனர்த்துவான் என நம்புகிறேன்........

  • @munnanfz
    @munnanfz 5 ปีที่แล้ว +3

    18.01 gres akka reaction and karunas pammura movement sema marana bayam kannula theriyudhu karunas sir🤣🤣🤣🤣

  • @rafiqright
    @rafiqright 5 ปีที่แล้ว +6

    Good family ...
    Long live

  • @Pelztheo
    @Pelztheo 5 ปีที่แล้ว +4

    Karunas sir please Comeback as a comedian and not as politician

  • @x-c2444
    @x-c2444 4 ปีที่แล้ว

    Super pa Karunas Ann kulla ipadi oru love story ya........super pa

  • @jprasanna2435
    @jprasanna2435 5 ปีที่แล้ว +11

    Beautifull family. Jesus Bless you Everyone

  • @anandkumarr499
    @anandkumarr499 5 ปีที่แล้ว +2

    Karunas sir speech superb...I learn lot of things...

  • @VijayKumar-bn5oq
    @VijayKumar-bn5oq 5 ปีที่แล้ว +85

    இன்னுமெ கென் ஓட அப்பா தான் கருன்னாஸ்

    • @sanjeev9731
      @sanjeev9731 5 ปีที่แล้ว

      Karunaasin magan enbadhaal than Ken ukku asuran padathil vayppu .

  • @jayaviji7544
    @jayaviji7544 5 ปีที่แล้ว +19

    அன்னா சாதிய. தலைவர் வேன்டாம் அன்னா தமிழனா ஓரு நடிகனாக. உங்கல. புடிக்கும் அன்னா

  • @thulsiraman22
    @thulsiraman22 5 ปีที่แล้ว +1

    Son looks like Father and Daughter looks like Mother...

  • @venkatc4097
    @venkatc4097 5 ปีที่แล้ว +12

    Anchor mind voice:: ena da vala vala nu pesitu irukaaan

  • @arunkumarv4806
    @arunkumarv4806 5 ปีที่แล้ว

    So many people commented karunas jathi veri la pesurarunu...naa inda video fulla paatuten yenaku apadi thonalaiya...🙌🙌🙇

  • @dkv5507
    @dkv5507 5 ปีที่แล้ว +13

    நடிகர்கள் எல்லாருமே நடிக்கும் போது பொது மக்கள் தேவைப்படுராங்க வளர்ந்த பிறகு சாதி மக்கள் மட்டும் இருந்த போதும்னு சாதி கட்சி சாதி அரசியல் பன்றிங்க அப்ப உன்ன வளர்த்து விட்ட ரசிகன் உன் சாதி பார்த்து உன்ன ரசிச்சானா ஒரு மொழி பேசுறோம் ஒன்னா வாழ்றோம் உங்கள மாதிரி ஆளுங்களுக்கு புறிஞ்சா சரி

  • @dhilepanj3038
    @dhilepanj3038 5 ปีที่แล้ว +45

    நடிச்சது மட்டும் இல்லாம நிஜத்துலயும் உன் பையனாவது மாறாட்டும்....

  • @sathiyakumars4175
    @sathiyakumars4175 4 ปีที่แล้ว +3

    Karunas anna speech super lovely 🥰👌❣️

  • @தேசியதலைவர்மீடியா

    கென் என் தம்பி 🎉❤

  • @priyasaravanan6138
    @priyasaravanan6138 5 ปีที่แล้ว +33

    Anchor why this partiality 😏😏 treat all equally...

  • @saranyag7845
    @saranyag7845 2 ปีที่แล้ว +1

    6:28-6:38...ken reaction...akka dialogue thanga mudiyalada'!🤣🤣🤣🤣

  • @raguramanramamoorthi4914
    @raguramanramamoorthi4914 5 ปีที่แล้ว +184

    *சிதம்பரம் ஒப்பணுக்கு ஒரு உருண்டை ஒன்ன பொட்றா..*

    • @FN-le6vd
      @FN-le6vd 4 ปีที่แล้ว

      😂😂😂😂😂😂

    • @sana14686
      @sana14686 4 ปีที่แล้ว

      😂😂😂😂😂😂

  • @umapathypillai8864
    @umapathypillai8864 5 ปีที่แล้ว +2

    Good parents, Ken use them. God bless you.
    By vallalar sabhi Chennai

  • @muralikrishnan7227
    @muralikrishnan7227 5 ปีที่แล้ว +331

    சாதி இல்லை இன்னு படம் ஆனால் சாதி கட்சி தலைவன் மகன். என்ன கருணாஸ் மாற்று உங்களுக்கு

    • @Diaries_srk
      @Diaries_srk 5 ปีที่แล้ว +14

      Bro...karunas caste paka mataru...bro...apdi parthuruntha..grace ah married pairuka mataru... grace ma'am oru scheduled caste family

    • @ajithkumar.m5941
      @ajithkumar.m5941 5 ปีที่แล้ว +2

      Nee jathi pakka ma iruda sunny apram adutha ala peasu

    • @masaalavayanunga6720
      @masaalavayanunga6720 5 ปีที่แล้ว

      @@Diaries_srk 😂😂😂😂😂😂😂

    • @hypnoticmusicsp
      @hypnoticmusicsp 5 ปีที่แล้ว +1

      @@ajithkumar.m5941 jadhiveri ah

    • @sarsonsar0
      @sarsonsar0 5 ปีที่แล้ว

      @@Diaries_srk Good to know bro. Then why he has a caste party?

  • @tamilantamil4850
    @tamilantamil4850 4 ปีที่แล้ว +1

    Unmayana words sir big salut

  • @ravivaidyanathan3651
    @ravivaidyanathan3651 5 ปีที่แล้ว +30

    Ken is legally an adult . Not a minor for God’s sake .

  • @kumarkumar-qd7rv
    @kumarkumar-qd7rv 5 ปีที่แล้ว +177

    ஜாதி ஜாதினு காமண்ட் இருக்குது என்னமோ கருணாஸ்தான் ஜாதியா கண்டுபுடிச்சா மாதிரி ஸ்கூல்ல போனா முதல்லா கேட்கிறது ஜாதி சட்பிக்கட்

    • @lragul7815
      @lragul7815 5 ปีที่แล้ว +1

      Aprom ena mayithuku jathiya thookiya pidichi pesuran

    • @gabrieljoseph2910
      @gabrieljoseph2910 5 ปีที่แล้ว +4

      Nanbare, Nenga correct ah kelvi keattenga nu ninaikirengala? Nenga sonna maathiri school la keatkuranga sari, Ipdi interview kudukkura room la Yaaru photo irukku nu paathengala? Ipdi photo maaturathukku school ah solli kuduthuchu??????? Athu thavaru Anna

    • @HUNTERSK85
      @HUNTERSK85 5 ปีที่แล้ว +1

      @விஸ்வரூபம் இரஞ்சித் irunthutu po

  • @vinovino4442
    @vinovino4442 5 ปีที่แล้ว +8

    From srilanka...நல்லா தானே கருணாஸ் பேசுறாங்க...அப்புறம் ஏன் அவங்கள ஏசுறாங்க எல்லாம் comment ல?

    • @anithaani2552
      @anithaani2552 5 ปีที่แล้ว +1

      Avaru jaathi veriyar ...athunala tha

  • @முவெ
    @முவெ 5 ปีที่แล้ว +1

    அசுரன் தான் உங்களை அடுத்த கட்டத்திற்கு அடையாள படுத்துக்கிறது... மனிதர்கள் அனைவரும் சமம்...