Metti Oli Mega Serial : மெட்டி ஒலி சீரியல் - Episode 81 | Aug 02, 2024
ฝัง
- เผยแพร่เมื่อ 7 ก.พ. 2025
- #mettioli #mettioliserial #vikatanprimetime #vikatantelevistas
Join us every day at 7 PM on Vikatan TV for the engaging drama of "Metti Oli." Delve into the lives of five sisters as they navigate through the trials and triumphs of family, relationships, and life's unexpected twists. Don't miss out on this captivating serial filled with emotions, laughter, and unforgettable moments. Tune in for your daily dose of heartfelt storytelling, exclusively on Vikatan TV.
Get ready to embark on a journey with the beloved characters of "Metti Oli" as they face challenges, celebrate joys, and discover the true meaning of sisterhood. Subscribe now and set your reminders for the daily episodes starting this week at 7 PM. Experience the magic of "Metti Oli" all over again, exclusively on Vikatan TV's TH-cam channel.
மெட்டி ஒலி தீவிர ரசிகர்கள் போல.. என்ன மாதிரி 2002, SunTV ல முதல்முறை!! 2009 ல மறுபடியும்... 2019 ல மூன் டிவி 2021 கொரானா பீரியட் சண்டிவி.. இப்போ விகடன் வரை நான் மட்டுமே இதுவரை பார்த்த பார்குற ஒரே சீரியல் 💪 Anybody like me ?
Meeee toooo☺
Me toooooooo
Mee tooo
Me also
Correct
Ipo erukka stress life style ku.... time period thirumbi pona maari intha serial dha ipothaiku aaruthal.. mobile , network , Facebook , instagram intha maari ilatha life style.. Thank you vikatan
மெட்டி ஒலி நாடகம் யாருக்கெல்லாம் பிடிக்கும்
Went to school days...22 yrs back .. thankyou Vikatan...
Ama
தனம் - பாத்திர வடிவமைப்பு பிரமாதம்....❤
தனம் போஸ் லீலா மூவருமே அருமையான கேரக்டர்கள்
செல்வம்
சித்தி நாடகத்தை விட மெட்டி ஒலி நாடகத்துக்கு அதிகமாக லைக்ஸ் மற்றும் கமென்ட்ஸ் வருகிறது
Bose and Danam both are very innocent
Dhanam soooo beautiful 💕🎉
13:01 Night effect ku antha bird 🐦 kathura sound..sama perfect ❤ nejamave night la apdi oru bird kathum
4:00 நீங்கலாம் நெனச்சா ஆசைய வளர்க்கவும் முடியாது தடுக்கவும் முடியாது காதல் என்பது அனைத்தையும் கடந்தது
Life ல இப்படியும் நடக்குது... என்பதற்க்கு சிறந்த உதாரணம் இந்த Seriyel... Director sir (kopi) சொல்றத்த கேட்டு தானே அந்த ராஜம் பொம்புளயும் நடந்துக்கனும்...😂 ராஜம் (வில்லி)இல்லாட்டி இந்த நாடகம் அவ்ளோ Intresting a இருந்திருக்காது...😢 From-srilanka❤
Yes practical thinking ❤
Saro pavam.manikam😡😡😡😡😡C.appa pavam.leela viji ❤❤❤viji miss you
ஐயா சிதம்பரம் உங்களுக்கு இதெல்லாம் தேவை தான். அந்த பொம்பள குணம் தெரிஞ்சே தான பொண்ண குடுத்தீங்க😢
மிகச்சரி எல்லாம் அந்த சிதம்பரம் பன்ன வேலைதான்
இதெல்லாம் அந்த house owner பாட்டி வேலை
Antha pombala kunam avarku epd teriyum???
ama andha pombala pesenaley oodedarar ponnu epde enga vaalum nu yosekrara
@@sureshhariharan2303kalyanathuku munnadeye thereum nechaya podava edukka varumbodhey paathar
Nalla serial inime idhu Mari serial varadhu❤
Ennamo theriyaleye intha serial paakkumbothu.. manasu konjam relaxed aavuthu
Yes
Hi meera
Enaku apdi opposite kovam ma varuthu sila characters mela
Thirumurugan gopi 🔥
எங்கம்மா பத்திதான் தெரியுமே
அவங்க குணம் உனக்கு தெரிந்ததுதானே
எப்ப பாரு மாணிக்கம் இதென்ன பேச்சு
Intha serial ah ethana vatti potalum ellrum nalla papanganu vikatan ku theriyatha... Daily 2 & 3 episodes poda vendiyathu thane .... Vikatan ku ena avlo mandakanam
லீலா - விஜி கூட பிறந்த அக்கா தங்கை கள் இப்போது விஜி உயிரோடு இல்லை
Why
Manikam should have performed Viji Selvam marriage by convincing his mother
❤❤❤
Ever green mettioli
nangalum ithemari than antha time la thenga naar la patharam theipom
பாவம் லீலா
Bose is very cute❤
All time favorite ❤❤❤
❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️
5 ponnungala pethavar enna thiyaham panniruka poraaru😂😂😂😂
Ashwin enga😂
Mettioli favorite ❤️
Correct 2:30😢
மாணிக்கம் கேரக்டர் அப்படியே என்னுடைய புருஷன் மாதிரி அவர் கூட அப்படித்தான் அவங்க அம்மா தப்பே பண்ணாலும் அதை ரைட்டு பேசுவாரு
Ayyo en veetlaum apdithanga 25 varusama mennu muzhugittu, nadai pinama irukken kalyanam vayasula ponnu irukaratha nenachi
Aamma enga veetlaum apdethga 😮😮
@@HiHello-q4w thairiyama irunga unga ista theivatha kumdunga kala ippude irukkathunga, vazhga valamudan🥰
எங்க வீட்டுக்காரர் மூன்று மாணிக்கத்திற்கு சமம்.
@@rithiksankara8550😂😂
Bose kita vaaikiliya pesina mathiri enga manikathukitta pesa vendiyathana saro
விஜி & லீலா 😂 மூஞ்சில பேய் பீதி தெரியுது
Thanku sir superb
Paathiram Kazuvura sounds kuda clear aa kekkuthu
All time favourite serial ❤ thank you so much Gobi Anna 🙏
Super
என்னப்பா ஒரு நாளைக்கு ஒரு 10 எபிசோடாவது போடுறது இல்லையா மெட்டிஒலி எபிசோடு மொத்தம் 2000 தாண்டி இருக்குது நீங்க எப்ப ஒன்னு ஒன்னா போட்டு முடிக்கிறது அதுக்குள்ளாட்டி எனக்கு புள்ள பிறந்து அதுக்கு கல்யாணம் பண்ணிடுவேன் போல
805 எபிஸோட்ஸ்
Pls telecast mettela savvadi in Telugu
Today episode fully night shooting notice 💯
Oru doubt kekkattuma... Intha serial le thala dipawali kondaduvangale ellarum antha episode missing ah?
Ille Ravi Gopi vantha piraka?
Frst thala diwali episode inimaythan sis
Aprem second thala diwali episode varum
Ravi - neela , Gopi -viji and Selvam - Arunthathi vanthathuku aprm
100th episode ku mela
Bhavani have won voice
Dhanam will always create problems to Bose
Bose paavam last varaikkum kastam thaan
Nanum than❤
Eppo antha pompalaiya pathie therinchatho appovey niruthi irukkanum, kalyanathai
First view
Ipoyachum saro character theirjikonha
dhanam boss ku kudukadhadhu koodi punniyam kuduthu erundha chithambaram , bavani chennai la vandhu thanga edam ellama pooi erukum leela ,saro,vijikum amma veedu dhanam boss veedu dha
Inda fruits ellathaiyum un amma thalaila kottu
I am first
Manikam nallavana ellai keatavana
pachondhi aaluku thagundha maadhere pesuva
Keduketta nallavar 😂😂😂😂😂
@@ShaliniShalu-sz3rs😂😂😂😂😂
Indha viji ennamo nalla pulla maari looku vidudhu
Manikkatha udaikkanum thu
சிதம்பரம் ஐயா மனைவி இருந்திருந்தா ராஜம் வாய தொறக்க முடியாத படி பண்ணிருப்பாங்களோ என்னவோ?
ponnungala paathu nalla padeya kudutherupanga
@@umamaheswari4582true