நல்லது நினைப்போம் நல்லது நடக்கும் காலை வணக்கம் ஓம் ஸ்ரீ சாய் அப்பா நன்றி நன்றி நன்றி🙏💕🙏💕🙏💕 ஓம் ஸ்ரீ சாய் அப்பா நன்றி நன்றி நன்றி🙏💕🙏💕🙏💕 ஓம் ஸ்ரீ சாய் அப்பா நன்றி நன்றி நன்றி🙏💕🙏💕🙏💕
அன்பே சாய் அவர்கள் நல்லா சூப்பரா ஒரு ஒரு விஷயமாக அழகாக சொன்னீர்கள் முன்பு எல்லாம் ஒரு பிரச்சனை முடியும் அடுத்தது ரெடியாக இருக்கும் ஆனா சலிக்காம ஒவ்வொரு விஷயமாக கடந்து கடந்துவந்தபோதுதான் உங்களுடைய ஆடியோ ஒரு புதுவழியையும் புதுபுது அர்த்தங்களையும் புரிய வைத்த அற்புத ஆடியோவாக இருந்தது ஒரு காலத்தில் நாம நல்லதுதானே செய்கிறோம் ஏன் இப்படி எல்லாம் நடக்கிறது என்று எல்லாவற்றிற்கும் உங்க ஆடியோ சிறப்பு மருந்தாக செயல்பட்டது இப்போ நிறைய பேர் மனம் தெளிவடைய பிறந்த அற்புத படைப்புதான் உங்களுடைய இந்த ஜென்ம பயணம் உண்மையாக கட்டுப்பாடு என்பதை உயிர் மூச்சா கொண்டோமானால் மாயை நம்மை பார்த்து எட்டி நிற்கும் இந்த அளவிற்கு தெளிவான பயிற்சி கொடுத்தது உங்களின் அன்பான ஆடியோ நம் அன்பு தந்தை நம் மனதை படித்தவர் ,படைத்தவர் அவரிடம் எந்த ஒரு சேட்டையும் செய்ய முடியாது நம்மை கண்காணித்து கவனித்து வரும் அன்பு தந்தை சின்ன வயதில் என் அப்பா குரல் கேட்டுதான் எழுந்திருப்பேன் அம்மா என்று அழைப்பார் இப்பவும் அதே அம்மா என்று நம் அன்பு தந்தை அழைத்து எழுப்புகிறார் ஆனந்தமாக இருக்கும் நீங்கள் சொல்வதுபோல் எப்பவும் பிரச்சனை என்பது முடியாத தொடர்கதை அதையும் சமாளித்து நாம் எப்படி சந்தோஷத்தையும் அனுபவிக்கிறோம் என்பதே சிறப்பான விஷயம் நீங்கள் மயில் புறாவை இரசித்ததுபோல் உண்மையாக இன்று அற்புதமான அழகான நாள் வெற்றி நிச்சயத்தில் சொன்னது போல் அனுபவபட்ட வலிகளை அனுபவப்பாடமாக கொண்டு வாழ்வை வாழ வழிகாட்டும் அன்பே சாய் அவர்கள் ஆடியோ அற்புதம் அருமை அழகு அறிவு ஆனந்தம் சூப்பர்🙏🙏🙏
அண்ணா எப்போதும் எங்கள் வழி அப்பா வழியேநாங்கள்என்றும்ஓரேவழிஉங்கள்ஆசீர்வாதம்அப்பாஆசீர்வாதம்இறுந்தால்போதூம்அண்ணாஅன்பேசாய்குடும்பம்கண்டீப்பாகாஜப்போம்ஓம்சாய்ராம்
Om sai ram🎉 அப்பாவின் ஆசியுடன் இனிமேல் நன்றாக வாழ வேண்டும்.. 🎉 பொறாமை குணத்தை ஒலிக்க வேண்டும்..புரம் பேசுவதை தவிர்க்க வேண்டும்.அனைவரிடமும் அன்பாக நடந்து கொள்ள வேண்டும் அப்பா....எங்களை ஆசிர்வதியுங்கள் அப்பா....
Om Sai Ram Om Sai Ram Thank You Brother Congrats God Bless You 👍👍👍🙏🙏🙏 Good Nite My Dear Brothers Sisters and Anbe Sai Family's ❤️❤️❤️ Om Sai Ram Om Sai Ram Jai Sai Ram Jai Sai Ram 👍👍👍🙏🙏🙏❤️❤️❤️💐💐💐
நான் யார் மீது என்றுமே பொறாமைப்பட்டதில்லை.பொறாமைப்படவும் மாட்டேன்.ஏனென்றால் அவங்களுக்கு இன்று அவங்களுக்கு ஒரு நல்லது நடக்குது என்றால் நமக்கு நாளை நன்றாக நடக்கும்
🌺🌷🌺🌷🌺🌷🌺🌷👃🌺👃🌺👃🌺👃🙌🌷🙌🌷🙌🌷🙌🌷🙌🌷🙌🌷🙌🌷👣🙇👣🙇👣🙇👣🙇👣🙇💐🙏🏻💐🙏🏻💐🙏🏻💐🙏🏻🙏🏻 நம் சாய் அப்பா வுக்கு கோடான கோடி நன்றி 🙏🙏🙏🙏🙏 எங்கள் உயிர் அண்ணாவுக்கும் எங்கள் செல்ல தம்பிக்கும் கோடான கோடி நன்றி 🙏🙏🙏🙏🙏 நம் அன்பே சாய் குடும்பம் அனைவருக்கும் என் அன்பு நிறைந்த இரவு வணக்கம் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ என் ஜீவராசிகளும் கோடான கோடி நன்றி 🙏🙏🙏🙏🙏
Unmai Anna. Netru aen paiyan ai sai appa kappattri irukaru. Operation pannanum solliirundhanga mudhalil adan piragu vaendamnu sollitanga. Aellamae Sai appa arul. Nandri iraiva. Om jai Sai Ram
Om Sai Ram nandri Sai Appa 🙏🙏❤️❤️ Anbe Sai kudubam anaivarukkum yiravu vanakkam 🙏🙏❤️❤️🎉🎉 Santosh Sai Anna matrum Vishnu Sai Anna avargalukku Kodana Kodi nandrighal vazgha valamudan 🙏🙏❤️❤️ Anbum pasamum nirainda Sai Appa vukku kodana Kodi nandrighal vazgha valamudan Jai Sai Ram 🙏🙏❤❤🎉🎉
❤❤ ஓம் சாய் ராம் அப்பா துணை நன்றி 🙏❤️🙏 குருவே சரணம் குருவே துணை இறைவனுக்கும் பிறபஞ்சத்திற்க்கும் கோடான கோடி நன்றி சந்தோஷ் சாய் விஷ்ணு சாய் அவர்களுக்கும் 💚🪴🪴🪴🪴🪴 நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கும் அன்பே சாய் சொந்தங்கள் அனைவருக்கும் இரவுவணக்கம் வாழ்க வளமுடன் 🙏🙏🪴🙏🙏
அன்பு ❤ சாய் நல்லவர்கள் நமக்கு நல்லது நடக்காதா என்று கேள்வி கேட்டுயிருக்காங்கள்.... நம் நல்லவர்களா இருக்கும் போது நம் நல்லதை நினைப்போம் நல்லதை செய்வோம் நல்ல எண்ணங்கள் நம் மனதில் ஆழமா இருக்கும் சாய் ராம்.... இந்த உலகம் பொறாமை போட்டியின் காரணமா இருக்கு சாய் ராம்.... பொறாமை யை நம் வளர்த்துகொள்ள வேண்டாம்.... இதன் பொறாமை யால் நம் வாழ்க்கை தான் வீண் போகும் மற்றவர்கள் வாழ்க்கை வீண் போகாது சாய் ராம் .... இதன் பொறாமை தனத்தால் எந்தவொரு உயர்வு நிலை அடையமுடியாது .... பொறாமை தனம் சாய் அப்பா வெறுக்கிறார் விரும்புவதில்லை சாய் ராம்... மற்றவர்களை நம் வாழ்த்தனும் சாய் ராம்.... நம் எது எது எல்லாம் தெருஞ்சுவச்சுருக்கமோ அதையும் தீய குணத்தால் எது எது எல்லாம் சந்தித்தோம் அதையும் கமெண்ட் பன்ன சொல்றாங்கள் நம் சாய் அண்ணா... நல்ல குணத்தால் நீங்கள் என்ன சாதிச்சைங்கள் கெட்டகுணத்தால் நீங்கள் என்ன சாதிச்சைங்கள் என்று சாய் அண்ணா கேள்வி கேட்கிறார் சாய் ராம்.... நம் நல்லகுணத்தால் வாழ்ந்தது அதிகம் கெட்டகுணத்தால் அழிந்தது அதிகம் இருக்கும் சாய் ராம்.... நல்லதை செய்பவர்கள் அனைத்திற்கும் சாய் அப்பா அருள் இருக்கும் சாய் ராம்.... நல்லவர்கள் மனம் மோசமா இருக்கு.... நம் அதை கஷ்டப்பட்டு முன்னேறுவதற்கு அதற்கு உண்டான வழிகள் நம் சாய் அப்பா வழி காட்டுவார்.... 👍💙🤗 பணம் வந்தால் அவர்கள் மனம் எப்படி இருக்கும் என்று சாய் அண்ணா சொல்கிறார்கள் சாய் ராம்... கஷ்டப்பட்டு நம் சாய் அப்பாவின் அருளால் ஆசீர்வாதத்தோடு நம் அவர் விருப்பத்தின் படி நடக்கிறோம் கஷ்டப்பட்டு கடந்தவன் அவர்கள் வாழ்க்கை சந்தோஷமா இருக்கும் சாய் ராம்... மாற்த்தின் மூலம் வெற்றி பெறுவோம் .... துன்பத்தின் மூலமா நமக்கு இன்பம் கிடைக்கும்... அது நமக்கு எப்படி கிடைக்கும் கர்மா உடம்பையும் மனதையும் எப்போதும் நம் ஒரே மாறி மாற்றினால் நம் சாய் அப்பா நமக்கு அருள்புருகிறார்.... நம் பிரச்சனை கடவுளுக்கு தெரியும் அதை நம் தேவைக்காக நம் அப்பாவை வணங்கினால் அதன் மனநிலையை நம் அப்பா பார்க்கிறார் மாறவில்லை இவன் அதே இடத்தில் உறுதியா நின்றால் அவர்களுக்கு ஆசீர்வாதம் செய்கிறார் சாய் ராம்.... மாயையில் நம் விழுந்தால் இரண்டு மடங்கு போராடி போராடி வரனும் சாய் ராம்... அதனால் நம் மாயையில் விழுந்திடவேண்டாம் சாய் ராம்.... மற்றவர்கள் மூலம் மாயை நம் மலை தொல்லை பன்னும் அதில் விழுந்தால் பிரச்சனை அதிகம் சாய் ராம்.... கடவுள் கொடுக்கும் வாய்ப்பை நம் தவறிவிடவேண்டாம் சாய் ராம்... கர்மா இருக்கிறது கர்மா முடுஞ்சுறுச்சு என்று நம் சொல்லவே கூடாது.... கர்மா இருக்கு .... மனசு வேலைக்காரன் புத்தி எஜமான் என்று சாய் அண்ணா சொல்கிறார்கள்.... புத்தி நமக்கு சொல்லிக்கொண்டே இருக்கும் ஒவ்வொரு முறையிலும் இதை பன்னாதா ..... புத்தி ஒன்று நினைக்க மனசு ஒன்று நினைத்தால் அதன் மூலம் நம் மாறினால் மறுபடியும் பழைய வாழ்க்கையை கொண்டு போய் சேர்கிறது சாய் ராம்.... கடவுள் இருப்பதை நம் உணர்வோம் என்பதை நம் பீல் பன்னுவோம் சாய் ராம்... கடவுளை நோக்கி நம் பயணிப்பதற்கு அவர் துணையாகவே நம்முடன் அவரும் வருவார் சாய் ராம்.... பாவத்தை குறைக்கச் சொல்கிறார் சாய் ராம்.... பாவத்தை செய்தால் அது நமக்கு மரணம் தான்.... ஒரு சிறப்பான வாழ்க்கையை நம் வாழ்வோம் சாய் ராம்... நம் வாழ்க்கையில் 100% மாற்றத்தை நம் சாய் அப்பா மாற்றுவார் சாய் ராம்.... 👍💙🤗
சாய் அப்பா சந்தோஷ் தம்பி விஷ்ணு சாய் சாய் குடும்பம் அனைவருக்கும் இனிய இரவு வணக்கம் சாய் அப்பா சந்தோஷ் தம்பி சொல்வது எல்லாம் நூறு சதவீதம் உண்மை சாய் அப்பா கோடி நன்றிகள் சாய் அப்பா எனக்கு பொறுமை யுகம் அன்பும் பாசமும் இறை நம்பிக்கையும் சகிப்புத்தன்மை தைரியமும் தாங்க சாய் அப்பா கோடி நன்றிகள் சாய் அப்பா கெட்ட குணங்கள் பால் பலவற்றை இழந்தேன் சாய் அப்பா நல்ல குணத்தால் பல நன்மைகள் கிடைத்தது சாய் அப்பா நன்றி சாய் அப்பா ❤❤❤
சாய் அப்பா கருணையினால் சந்தோஷ் தம்பி கொடுக்கிற ஆடியோவை கேட்டு அதன்படி நடக்க முயற்சி செய்வதே பெரிய பாக்கியமாக நினைக்கிறேன் நன்றி சாய் அப்பா 🙏 ஓம் சாய் ராம் 🙏 சந்தோஷ் தம்பிக்கும் விஷ்ணு தம்பிக்கும் அன்பே சாய் குடும்பத்திற்கும் இனிய இரவு வணக்கம் 🙏
❤ஓம் சாய் ராம் ❤அன்பே சாய் சொந்தங்களுக்கு இனிய இரவு வணக்கம் 🤗🤗🙏🙏🌺உயிரினும் மேலானவர்களே என்று கூறி ஒவ்வொருவருக்கும் உயிரூட்டும் வார்த்தையால் வாழ வழி காட்டும் சந்தோஷ் தம்பி மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்💐💐🙌🙌👌👌தொடரட்டும் பணி 🎉🎉🙏🙏🙏🙏❤ஜெய் சாய் ராம் ❤
ஓம் சாய் ராம் சாய் அப்பாவுக்கு எனது இனிய இரவு வணக்கம் ஓம் சாய் ராம் சாய் பா என் குடும்பத்தில் இருக்கும் அனைத்து பிரச்சனைகளும் தீர்ந்து நிம்மதியான சந்தோஷமான வாழ்க்கையை தந்து என் பிள்ளைகளை காப்பாற்றுங்கள் அப்பா ஓம் சாய்ராம் 🙏🙏🙏🙏
Santhosh Sairam eniku morning Vetri nichiyam la sonna,matri oru Super ana life, Sai Appavoda, kolanthaigal aga namna perumai serrkara matri deff we, live our life, Namma Anbe Saila errukara ellarum Sai Appavoda kolanthaigal than athula doubt ella, Sairam
Sairam eniku nenga sonna, matri namma ellarum we, all are one Soul, Yes Santhosh Soul connection ellamal namma ellarum enga Ore platform firm aga nikka, mudiyathu, Soul oda birth batch batch aga errukum, So kannaku padi nambha previous birth namma ellarum onraga errunthu errupooom, And Anbe Sai Sai rams sonna matri palli katra Sabtham athu nenga sollra varthaigal relatable aga erruntha, namma yosikum bothu palli katra Saptam,Ellanall Gods messengers nammaku answers kudupanga when are in confussed state, Sai Appavoda miracle epdi vennalum errukum Laddo la errukum, Saavin vilambbu la errukum, Antha, lost moment la kuda Sai Appavoda blessing errukum, Sairam
Om anbe Sai appa. Thank a lot. Nain sayvathu thavaru. Thiruththikolwayean. Vazhumpothey nallathu sayie. Manasaitchean padi vazhwayndum. Vazhgkai vazhvathar gkay. Sai appa koduththa eintha vazhgkai nain enithey thodagkowayean. Sai appa payriya maritdaththai aarppaduththuvaar.100/ saththiyam. Thank you so much Sai ram
சாய் அப்பா என் பையன் ராகுல்கிருஷனா மருமகள் செளமியா சுகப்பிரசவம் அகணும குழந்தை அரேகியமாக பிறாக்கணும நன்றி சாய் அப்பா நன்றி அன்பே சாய் நன்றி சாந்தேஷ நம்பி நன்றி நன்றி
அண்ணா இந்த ஆடியோவில் என் என் புத்தியில் ஒரு நல்ல சிந்தனை வந்ததுஅண்ண நான் எந்த செயல் செய்யும் பொழுதும் தவறான சிந்தனைகள் வரும் இப்போ நீங்க கொடுத்த இந்த ஆடியோவில் கெட்டது ஏன் நினைக்கணும் தண்டனை எதற்கு அனுபவிக்கணும் சொன்னீங்க இந்த ஒரு வார்த்தை என்னை நான் கட்டுப்பாட்டில் இருக்கிறேன் என்ற ஒரு உணர்வு இருக்குது அண்ணா இதே மனநிலையில் நான் இருப்பேன் அண்ணா என் மனசு பக்குவமா இருக்குது அண்ணா அது என்னால் உணர முடியுது என்ன இதை நான் பின்பற்றுவேன் ரொம்பவும் நன்றி அண்ணா நமக்கெல்லாம் வழிகாட்டியாக இருக்கும் நம் அன்பே சாய் அப்பாவிற்கும் நம் இரண்டு அண்ணனுக்கும் நாம் அன்பே சாய் சொந்தங்களுக்கும் இனிய காலை வணக்கம்❤❤❤❤❤
ஓம் சாய் அப்பா நான் என் பேரன் சூரிய தேவ் பெண் பத்மஜா மருமகன் விஜயகுமார் இவர்களை நான் பார்க்கணும் என வேண்டுதல் நிறைவேற பிராத்தனை செய்யுமாறு கேட்டுகெள்கிறேன் சாய் அப்பா சிறு பிராச்சனை நான் என் பெண் பத்மஜா உடன் சண்டை பேட்டு விட்டு வந்து 4மாதம் அகிறது அவர்களை பார்த்து அவர்கள் முவரையும் பார்க்கவேண்டும் சாய் அப்பா நிஙகன தான் எனக்கு ஒரு நல்ல வழி காட்டணும் சாய் அப்பா உங்களை நம்பி இருக்கின்றேன் என் பிராத்தனை நிறை வேற வேண்டும் என்று நான் உங்களை வணங்குகிறேன் நன்றி சாய் அப்பா நன்றி சாய் ராம் நன்றி என் பெயர் சாந்தி சார்ந்தே பல தமபி எனக்காக பிரார்த்தனை செய்யவும் நன்றி அன்பே சாய் நன்றி சாந்தேஷ நம்பி நன்றி நன்றி
ஓம் சாய்ராம் அன்பே சாய் அப்பா என் வழ்கைல நான் உங்கலுக்கு பிடித்த மதிரி எதையும் நன் இதுவரைக்கும் நான் செய்யவில்லை சாய் அப்பா இனி நான் நல்ல வழியில் செல்ல வேன்டும் நல்லத செய்யனம் நல்லத நினைக்கனும் நல்லத பேசனம் யர் மேலையும் போரமைபடமட்டேன் கோரை சோல்ல மட்டேன் அப்பா எனக்கு எது எப்பாடி எப்படி நடக்கனம் மனிதர்கள் லை எப்படி வழிநடத்தனம் இத எல்லம் பூரிய வைச்சிம் நன்கஸ்டபட்டு கோன்டேதன் இருக்க அப்பா இனி தப்பன வழ்கையில் போகமநல்ல வழியில் நன் செல்ல வேன்டும் ஆப்பா எனக்கு நல்ல வழியே கட்டு சாய் ஆப்பா ஜெய் சாய்ராம்
Correct anna appa kanavu mulayama enaku oru vaku kudutha na nambara baba appa sona mari viratham eruka atha thadukara mari mayai enai matha panuthu ana na baba appa va nambara
நல்லது நினைப்போம் நல்லது நடக்கும் காலை வணக்கம் ஓம் ஸ்ரீ சாய் அப்பா நன்றி நன்றி நன்றி🙏💕🙏💕🙏💕 ஓம் ஸ்ரீ சாய் அப்பா நன்றி நன்றி நன்றி🙏💕🙏💕🙏💕 ஓம் ஸ்ரீ சாய் அப்பா நன்றி நன்றி நன்றி🙏💕🙏💕🙏💕
,, ஓம் சாய் ராம் ஜெய் சாய்ராம் ஜெய் ஜெய் சாய்ராம் நன்றி செய்யப்போகிறோம்
ஓம் சாய் அப்பா அன்பான சாய் அப்பா இனிய இரவு வணக்கம் அன்பே சாய் சொந்தங்கள் அனைவருக்கும் இனிய இரவு வணக்கம் அனைவருடைய லட்சியங்களும் பிரார்த்தனை களும் நிறைவேற்ற வேண்டும் வாழ்த்துகள் ஓம் சாய் அப்பா ஜெய் சாய் அப்பா சரணம் சாய் அப்பா சாய் அண்ணா ஜெய் சாய் அப்பா வாழ்க வையகம் வாழ்க வளமுடன்🙏🙏🙏
Om Sai Ram...
Om Sai appa ❤
❤ sai darling❤️ om jai sai ram❤️
Om Saiappa🧡💐🤲
Live Vedios 👌👍😊
நன்றிகள் சாய்ராம்💖💐👏
நல்லதே நடக்கும்
வாழ்க வளமுடன்💚💐🙏
👍🙏🙏🙏👍👍👍👍
❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉
,❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉
Om sai appa thunai ❤
❤❤❤❤❤❤❤❤❤❤❤
அன்பே சாய் அவர்கள் நல்லா சூப்பரா ஒரு ஒரு விஷயமாக அழகாக சொன்னீர்கள் முன்பு எல்லாம் ஒரு பிரச்சனை முடியும் அடுத்தது ரெடியாக இருக்கும் ஆனா சலிக்காம ஒவ்வொரு விஷயமாக கடந்து கடந்துவந்தபோதுதான் உங்களுடைய ஆடியோ ஒரு புதுவழியையும் புதுபுது அர்த்தங்களையும் புரிய வைத்த அற்புத ஆடியோவாக இருந்தது ஒரு காலத்தில் நாம நல்லதுதானே செய்கிறோம் ஏன் இப்படி எல்லாம் நடக்கிறது என்று எல்லாவற்றிற்கும் உங்க ஆடியோ சிறப்பு மருந்தாக செயல்பட்டது இப்போ நிறைய பேர் மனம் தெளிவடைய பிறந்த அற்புத படைப்புதான் உங்களுடைய இந்த ஜென்ம பயணம் உண்மையாக கட்டுப்பாடு என்பதை உயிர் மூச்சா கொண்டோமானால் மாயை நம்மை பார்த்து எட்டி நிற்கும் இந்த அளவிற்கு தெளிவான பயிற்சி கொடுத்தது உங்களின் அன்பான ஆடியோ நம் அன்பு தந்தை நம் மனதை படித்தவர் ,படைத்தவர் அவரிடம் எந்த ஒரு சேட்டையும் செய்ய முடியாது நம்மை கண்காணித்து கவனித்து வரும் அன்பு தந்தை
சின்ன வயதில் என் அப்பா குரல் கேட்டுதான் எழுந்திருப்பேன் அம்மா என்று அழைப்பார் இப்பவும் அதே அம்மா என்று நம் அன்பு தந்தை அழைத்து எழுப்புகிறார் ஆனந்தமாக இருக்கும் நீங்கள் சொல்வதுபோல் எப்பவும் பிரச்சனை என்பது முடியாத தொடர்கதை அதையும் சமாளித்து நாம் எப்படி சந்தோஷத்தையும் அனுபவிக்கிறோம் என்பதே சிறப்பான விஷயம் நீங்கள் மயில் புறாவை இரசித்ததுபோல் உண்மையாக இன்று அற்புதமான அழகான நாள் வெற்றி நிச்சயத்தில் சொன்னது போல் அனுபவபட்ட வலிகளை அனுபவப்பாடமாக கொண்டு வாழ்வை வாழ வழிகாட்டும் அன்பே சாய் அவர்கள் ஆடியோ அற்புதம் அருமை அழகு அறிவு ஆனந்தம் சூப்பர்🙏🙏🙏
அண்ணா எப்போதும் எங்கள் வழி அப்பா வழியேநாங்கள்என்றும்ஓரேவழிஉங்கள்ஆசீர்வாதம்அப்பாஆசீர்வாதம்இறுந்தால்போதூம்அண்ணாஅன்பேசாய்குடும்பம்கண்டீப்பாகாஜப்போம்ஓம்சாய்ராம்
❤❤
❤❤❤❤❤❤❤❤❤❤❤
Om sai ram jai sai ram🙏🙏🙏
❤❤❤❤❤❤❤❤❤
Om sai ram🎉 அப்பாவின் ஆசியுடன் இனிமேல் நன்றாக வாழ வேண்டும்.. 🎉 பொறாமை குணத்தை ஒலிக்க வேண்டும்..புரம் பேசுவதை தவிர்க்க வேண்டும்.அனைவரிடமும் அன்பாக நடந்து கொள்ள வேண்டும் அப்பா....எங்களை ஆசிர்வதியுங்கள் அப்பா....
Om sai Appa ❤ kodana kodi nandrikal sai anna vishnu anna sai Appa ❤🙏🙏🙏
எல்லாமே தெளிவா சொல்லிட்டீங்க இதுல சந்தேகம் இல்லை எல்லாம் உண்மையான வார்த்தைகள் நன்றி சந்தோஷ் ராம்
இன்று நான் கலக்கத்தில் தான் இந்த ஆடியோ வை கேட்டேன் சந்தோஷ் தம்பி சொன்னது ஒரு புது உயிர் வந்து போல் இருக்குது சாய் அப்பா கோடி நன்றிகள் சாய் அப்பா ❤❤❤❤
Om sairam Om sairam Om sairam
Thank you Sai appa Om Sai Ram ✨🙌
🌹OM🌹SAI APPA 🙏🏼Thank You So Much APPA 🙏🏼💛💛💛 have a good night 🙏🏼🙏🏼🙏🏼
Om Sai Ram Om Sai Ram Thank You Brother Congrats God Bless You 👍👍👍🙏🙏🙏 Good Nite My Dear Brothers Sisters and Anbe Sai Family's ❤️❤️❤️ Om Sai Ram Om Sai Ram Jai Sai Ram Jai Sai Ram 👍👍👍🙏🙏🙏❤️❤️❤️💐💐💐
Good night
Sai appa 🙏🌸🙏🙏 nanri
🙏 Nandri 🙏 saiappa 🙏
omsairam
ஒம்சாய்ராம்அன்பேசாய் 🙏🙏🌺 🌹💐
நான் யார் மீது என்றுமே பொறாமைப்பட்டதில்லை.பொறாமைப்படவும் மாட்டேன்.ஏனென்றால் அவங்களுக்கு இன்று அவங்களுக்கு ஒரு நல்லது நடக்குது என்றால் நமக்கு நாளை நன்றாக நடக்கும்
ஓம் சாய் ராம்🙏நன்றி சாய் அப்பா🙏🙏🙏
ஒம் சாய் அப்பா
❤Om❤sai❤Ram❤❤❤Appauku❤kodana❤
Kodi❤nantriga❤❤❤
Jai❤sai❤Ram❤
Om sai ram🙏 sai appa nimathi elanthu kasta pattu kondu erukiren😭😭🙏🙏
Om Sairam
ஓம்சாய்ராம்
🌸Nantrikal Sairam 🌸
Ethai dairy koriththugkoindean Sai Ram.
Good Night Anbu Appa
And Anbe Saisonthangal
Om Sairam
Anbe Sairam
Saranam Sairam
Om Saiappa
Jai Saiappa
Thanks Saiappa
❤️🙏💜🙏💙🙏💚🙏💛🙏🩷🙏❤️
Om Sai Ram 🙏 jai sai ram 🙏🙏💗
🌺🌷🌺🌷🌺🌷🌺🌷👃🌺👃🌺👃🌺👃🙌🌷🙌🌷🙌🌷🙌🌷🙌🌷🙌🌷🙌🌷👣🙇👣🙇👣🙇👣🙇👣🙇💐🙏🏻💐🙏🏻💐🙏🏻💐🙏🏻🙏🏻 நம் சாய் அப்பா வுக்கு கோடான கோடி நன்றி 🙏🙏🙏🙏🙏 எங்கள் உயிர் அண்ணாவுக்கும் எங்கள் செல்ல தம்பிக்கும் கோடான கோடி நன்றி 🙏🙏🙏🙏🙏 நம் அன்பே சாய் குடும்பம் அனைவருக்கும் என் அன்பு நிறைந்த இரவு வணக்கம் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ என் ஜீவராசிகளும் கோடான கோடி நன்றி 🙏🙏🙏🙏🙏
Unmai Anna. Netru aen paiyan ai sai appa kappattri irukaru. Operation pannanum solliirundhanga mudhalil adan piragu vaendamnu sollitanga. Aellamae Sai appa arul. Nandri iraiva. Om jai Sai Ram
Omsairam 💛🙏💛
❤SAIRAM❤
LOVE YOU.....❤ANBE SAI Saiappa❤🥰🤗
Om Sai Ram nandri Sai Appa 🙏🙏❤️❤️ Anbe Sai kudubam anaivarukkum yiravu vanakkam 🙏🙏❤️❤️🎉🎉 Santosh Sai Anna matrum Vishnu Sai Anna avargalukku Kodana Kodi nandrighal vazgha valamudan 🙏🙏❤️❤️ Anbum pasamum nirainda Sai Appa vukku kodana Kodi nandrighal vazgha valamudan Jai Sai Ram 🙏🙏❤❤🎉🎉
ஓம் சாய் ராம் 🙏 நன்றி சாய் அப்பா 🙏 சந்தோஷ் அம்மா 🧡🧡💛💛💛💛💛💛💛💛💛💛💛 விஷ்ணு தம்பி 🧡🧡💛💛💛💛💛💛💛
Om Sairam 🌹 🕉 🌹 🕉 🌹
Om sairam
Dr Appa Prayer Completed Dr Appvukku KoddanuKodi Nandri Kuzhathy Bhaghyam Noyatra Vazhvum Bodhypazhakkam Kadan prachany prayer Complete 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏✅💯
இனிய சொந்தங் களுக்கு இரவு வணக்கம் நல்லதை நினைப்போம் சாய் அப்பா வழி நடப்போம் ....வழிநடத்தி எங்களை நல்ல பாதையில் திசைதிருப்பும் அன்பே சாய் அண்ணாவுக்கு கோடானுகோடி நன்றிகள்........🙏🙏🙏🙏🙏
Omsairam 🌹 Omsairam 🌹 Omsairam 🌹
ஓம் சாய் ராம் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி அப்பா ஓம் சாய் ராம் 🙏🌼❤️😂🪔🌹🪔🌹🪔🌹🪔🌹🌹
❤❤ ஓம் சாய் ராம் அப்பா துணை நன்றி 🙏❤️🙏 குருவே சரணம் குருவே துணை இறைவனுக்கும் பிறபஞ்சத்திற்க்கும் கோடான கோடி நன்றி சந்தோஷ் சாய் விஷ்ணு சாய் அவர்களுக்கும் 💚🪴🪴🪴🪴🪴 நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கும் அன்பே சாய் சொந்தங்கள் அனைவருக்கும் இரவுவணக்கம் வாழ்க வளமுடன் 🙏🙏🪴🙏🙏
Omsairam❤❤❤❤❤❤❤❤❤
என்ன செய்ய வேண்டும் சாமி எழுதி கொடுங்கள் சாமி ❤️🙏❤️🙏🙏
அன்பு ❤ சாய் நல்லவர்கள் நமக்கு நல்லது நடக்காதா என்று கேள்வி கேட்டுயிருக்காங்கள்.... நம் நல்லவர்களா இருக்கும் போது நம் நல்லதை நினைப்போம் நல்லதை செய்வோம் நல்ல எண்ணங்கள் நம் மனதில் ஆழமா இருக்கும் சாய் ராம்.... இந்த உலகம் பொறாமை போட்டியின் காரணமா இருக்கு சாய் ராம்.... பொறாமை யை நம் வளர்த்துகொள்ள வேண்டாம்.... இதன் பொறாமை யால் நம் வாழ்க்கை தான் வீண் போகும் மற்றவர்கள் வாழ்க்கை வீண் போகாது சாய் ராம் .... இதன் பொறாமை தனத்தால் எந்தவொரு உயர்வு நிலை அடையமுடியாது .... பொறாமை தனம் சாய் அப்பா வெறுக்கிறார் விரும்புவதில்லை சாய் ராம்... மற்றவர்களை நம் வாழ்த்தனும் சாய் ராம்.... நம் எது எது எல்லாம் தெருஞ்சுவச்சுருக்கமோ அதையும் தீய குணத்தால் எது எது எல்லாம் சந்தித்தோம் அதையும் கமெண்ட் பன்ன சொல்றாங்கள் நம் சாய் அண்ணா... நல்ல குணத்தால் நீங்கள் என்ன சாதிச்சைங்கள் கெட்டகுணத்தால் நீங்கள் என்ன சாதிச்சைங்கள் என்று சாய் அண்ணா கேள்வி கேட்கிறார் சாய் ராம்.... நம் நல்லகுணத்தால் வாழ்ந்தது அதிகம் கெட்டகுணத்தால் அழிந்தது அதிகம் இருக்கும் சாய் ராம்.... நல்லதை செய்பவர்கள் அனைத்திற்கும் சாய் அப்பா அருள் இருக்கும் சாய் ராம்.... நல்லவர்கள் மனம் மோசமா இருக்கு.... நம் அதை கஷ்டப்பட்டு முன்னேறுவதற்கு அதற்கு உண்டான வழிகள் நம் சாய் அப்பா வழி காட்டுவார்.... 👍💙🤗 பணம் வந்தால் அவர்கள் மனம் எப்படி இருக்கும் என்று சாய் அண்ணா சொல்கிறார்கள் சாய் ராம்... கஷ்டப்பட்டு நம் சாய் அப்பாவின் அருளால் ஆசீர்வாதத்தோடு நம் அவர் விருப்பத்தின் படி நடக்கிறோம் கஷ்டப்பட்டு கடந்தவன் அவர்கள் வாழ்க்கை சந்தோஷமா இருக்கும் சாய் ராம்... மாற்த்தின் மூலம் வெற்றி பெறுவோம் .... துன்பத்தின் மூலமா நமக்கு இன்பம் கிடைக்கும்... அது நமக்கு எப்படி கிடைக்கும் கர்மா உடம்பையும் மனதையும் எப்போதும் நம் ஒரே மாறி மாற்றினால் நம் சாய் அப்பா நமக்கு அருள்புருகிறார்.... நம் பிரச்சனை கடவுளுக்கு தெரியும் அதை நம் தேவைக்காக நம் அப்பாவை வணங்கினால் அதன் மனநிலையை நம் அப்பா பார்க்கிறார் மாறவில்லை இவன் அதே இடத்தில் உறுதியா நின்றால் அவர்களுக்கு ஆசீர்வாதம் செய்கிறார் சாய் ராம்.... மாயையில் நம் விழுந்தால் இரண்டு மடங்கு போராடி போராடி வரனும் சாய் ராம்... அதனால் நம் மாயையில் விழுந்திடவேண்டாம் சாய் ராம்.... மற்றவர்கள் மூலம் மாயை நம் மலை தொல்லை பன்னும் அதில் விழுந்தால் பிரச்சனை அதிகம் சாய் ராம்.... கடவுள் கொடுக்கும் வாய்ப்பை நம் தவறிவிடவேண்டாம் சாய் ராம்... கர்மா இருக்கிறது கர்மா முடுஞ்சுறுச்சு என்று நம் சொல்லவே கூடாது.... கர்மா இருக்கு .... மனசு வேலைக்காரன் புத்தி எஜமான் என்று சாய் அண்ணா சொல்கிறார்கள்.... புத்தி நமக்கு சொல்லிக்கொண்டே இருக்கும் ஒவ்வொரு முறையிலும் இதை பன்னாதா ..... புத்தி ஒன்று நினைக்க மனசு ஒன்று நினைத்தால் அதன் மூலம் நம் மாறினால் மறுபடியும் பழைய வாழ்க்கையை கொண்டு போய் சேர்கிறது சாய் ராம்.... கடவுள் இருப்பதை நம் உணர்வோம் என்பதை நம் பீல் பன்னுவோம் சாய் ராம்... கடவுளை நோக்கி நம் பயணிப்பதற்கு அவர் துணையாகவே நம்முடன் அவரும் வருவார் சாய் ராம்.... பாவத்தை குறைக்கச் சொல்கிறார் சாய் ராம்.... பாவத்தை செய்தால் அது நமக்கு மரணம் தான்.... ஒரு சிறப்பான வாழ்க்கையை நம் வாழ்வோம் சாய் ராம்... நம் வாழ்க்கையில் 100% மாற்றத்தை நம் சாய் அப்பா மாற்றுவார் சாய் ராம்.... 👍💙🤗
சாய் அப்பா நம்முடன் இருக்கின்றார் என்ற உணர்வு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது ஓம் சாய் ராம் 🙏
Omsaiappa
Nan inimel muarichi saiyaven
❤
Sai Ram....🙏🙏🙏❤️❤️
Om sai ram🎉
ஓம் சாய் ராம் 💐🙏🏻🙏🏻
வாழ்க வளமுடன் .
அருமையான பதிவு என் பையன் இதே போல் இருக்கிறான்
சாய் அப்பா சந்தோஷ் தம்பி விஷ்ணு சாய் சாய் குடும்பம் அனைவருக்கும் இனிய இரவு வணக்கம் சாய் அப்பா சந்தோஷ் தம்பி சொல்வது எல்லாம் நூறு சதவீதம் உண்மை சாய் அப்பா கோடி நன்றிகள் சாய் அப்பா எனக்கு பொறுமை யுகம் அன்பும் பாசமும் இறை நம்பிக்கையும் சகிப்புத்தன்மை தைரியமும் தாங்க சாய் அப்பா கோடி நன்றிகள் சாய் அப்பா கெட்ட குணங்கள் பால் பலவற்றை இழந்தேன் சாய் அப்பா நல்ல குணத்தால் பல நன்மைகள் கிடைத்தது சாய் அப்பா நன்றி சாய் அப்பா ❤❤❤
Ok Sai Appa
அன்பு..சாய்..ராம்..இனிய.இரவுவணக்கம்...வழ்க.வளமுடன்..❤❤❤❤❤❤
Your speech truth Thank YOu Santhosh Thambi Thank you Sai Appa
ஓம் சாய் ராம் ஜெய் ஜெய் சாய்ராம் 🦚🦚💕💕💕👌👌👍🦋🙏🙏💚❤️
Om Sai Ram 🙏🙏🙏🙏 Anbhesai Uyir Sounthaghalkkum Santho Saikkum Vitchu Thambi kkum IravuVanakkam Saiyappa vukkiu KoddanuKodi Nandri ghal 🙏🙏🙏🌹♥️💐🙏🙏🙏😅❤❤❤❤❤❤❤❤
சாய் அப்பா கருணையினால் சந்தோஷ் தம்பி கொடுக்கிற ஆடியோவை கேட்டு அதன்படி நடக்க முயற்சி செய்வதே பெரிய பாக்கியமாக நினைக்கிறேன் நன்றி சாய் அப்பா 🙏 ஓம் சாய் ராம் 🙏 சந்தோஷ் தம்பிக்கும் விஷ்ணு தம்பிக்கும் அன்பே சாய் குடும்பத்திற்கும் இனிய இரவு வணக்கம் 🙏
❤ஓம் சாய் ராம் ❤அன்பே சாய் சொந்தங்களுக்கு இனிய இரவு வணக்கம் 🤗🤗🙏🙏🌺உயிரினும் மேலானவர்களே என்று கூறி ஒவ்வொருவருக்கும் உயிரூட்டும் வார்த்தையால் வாழ வழி காட்டும் சந்தோஷ் தம்பி மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்💐💐🙌🙌👌👌தொடரட்டும் பணி 🎉🎉🙏🙏🙏🙏❤ஜெய் சாய் ராம் ❤
Neega sonathu 💯 unmai anna😊om sai ram appa 🙏 anna ❤
❤❤❤❤🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
ஓம் சாய்அப்பாஅன்பேசாய்அப்பா. போராடிபோராடிவெற்றிபெறுவோம். அப்பாவின்ஆசீர்வாத த்துடனும்அருளாலும்சந்தோஷ்தம்பியின்ஆடியோவில்எடுத்துசொல்லும்ஒவ்வொருவார்தைகளிளும்எங்களைகஸ்டத்தைதீர்த்துக்கமுடிகின்றது. சாய் சொந்தங்கள் அனைவருக்கும் இனிய வணக்கம். சாய் அப்பாவிற்கு கோடாணகோடிநன்றிகளும்நமஸ்காரங்களும்.
ஓம் சாய் ராம் சாய் அப்பாவுக்கு எனது இனிய இரவு வணக்கம் ஓம் சாய் ராம் சாய் பா என் குடும்பத்தில் இருக்கும் அனைத்து பிரச்சனைகளும் தீர்ந்து நிம்மதியான சந்தோஷமான வாழ்க்கையை தந்து என் பிள்ளைகளை காப்பாற்றுங்கள் அப்பா ஓம் சாய்ராம் 🙏🙏🙏🙏
பயமாக இருக்கிறது
Padmavathi B
ஒம் சாய் ராம் 🙏🙏 நம் சாய் அப்பாவுக்கு கோடன கோடி நமஸ்காரங்கள் 🙏🙏🙏
Sai Baba thunai
Naan en மனதை நல்லபடியாக வைத்துகொண்டு வாழ்வேன்
Nichayamaga Anna. Sai appa pillai gal thoorpadhu illai. Anbae sai ram
Santhosh Sairam eniku morning Vetri nichiyam la sonna,matri oru Super ana life, Sai Appavoda, kolanthaigal aga namna perumai serrkara matri deff we, live our life, Namma Anbe Saila errukara ellarum Sai Appavoda kolanthaigal than athula doubt ella, Sairam
❤❤❤❤❤ Om Sai Ram appa நான் இனி சாய் அப்பா வழியில் நன்றி அப் பா 😮😅😮😅😅
Sairam eniku nenga sonna, matri namma ellarum we, all are one Soul, Yes Santhosh Soul connection ellamal namma ellarum enga Ore platform firm aga nikka, mudiyathu, Soul oda birth batch batch aga errukum, So kannaku padi nambha previous birth namma ellarum onraga errunthu errupooom, And Anbe Sai Sai rams sonna matri palli katra Sabtham athu nenga sollra varthaigal relatable aga erruntha, namma yosikum bothu palli katra Saptam,Ellanall Gods messengers nammaku answers kudupanga when are in confussed state, Sai Appavoda miracle epdi vennalum errukum Laddo la errukum, Saavin vilambbu la errukum, Antha, lost moment la kuda Sai Appavoda blessing errukum, Sairam
இனிய இரவு வணக்கம் சாய் அப்பா ஓம் சாய் ராம் ஜெய் சாய் ராம் சரணம் சாய் ராம் உங்கள் ஆசீர்வாதத்திற்கு கோடான கோடி நன்றிகள் வணங்குகிறோம் அன்பே சாய் ராம் பேரன்பே சாய் ராம் சரணம் சாய் ராம் 🙏🙏🙏🙏🙏🌻🌹🌸🪴🌾🪻🪷🍂🌼🌺💐🍁🌲💯🕉️✝️☪️❤️❤️❤️❤️❤️🥰🥰🥰🥰🥰
Om anbe Sai appa. Thank a lot. Nain sayvathu thavaru. Thiruththikolwayean. Vazhumpothey nallathu sayie. Manasaitchean padi vazhwayndum. Vazhgkai vazhvathar gkay. Sai appa koduththa eintha vazhgkai nain enithey thodagkowayean. Sai appa payriya maritdaththai aarppaduththuvaar.100/ saththiyam. Thank you so much Sai ram
சூப்பர் சூப்பர் சூப்பர் அற்புதமான ஆடியோ மற்றும் அழகான அன்பான வீடியோ சூப்பர்
Nandraga purindhadhu sandhaegam illai. Aen vazhkai anubavathai kuruvitteergal. Chithiramum kai pazhakam saenthamizhum naa pazhakam. Nalla visayagalai Saya Naam manadhai pazhakuvadhil vhulladhu Naam vazhkai. Annavarhukum iniya iravhu vanakkam. Om jai Sai Ram
அன்பே ஜெய் சாய் அப்பா மனதில் அமைதியை தரவேண்டும் நன்றி அப்பா❤❤❤❤❤
சாய் அப்பா என் பையன் ராகுல்கிருஷனா மருமகள் செளமியா சுகப்பிரசவம் அகணும குழந்தை அரேகியமாக பிறாக்கணும நன்றி சாய் அப்பா நன்றி அன்பே சாய் நன்றி சாந்தேஷ நம்பி நன்றி நன்றி
Om sai ram appa all anbesai family member's good health and happiness god blessings om sai ram ❤🎉❤🎉❤🎉❤🎉
❤🎉❤🎉❤🎉❤🎉❤
நம் ஆருயிர் சாய் அப்பாவிற்கு எல்லையில்லா அன்பான அழகான அற்புதமான நன்றிகள்
Sai ram neenga sonnathuellam unmai than sai ram en thappana unarnthapothudan en vazikkai maruchi sai ram anna
8:55 👌👌👌
En anbana appa
Om sri sai appa anpu sai ram ellarum nalla etukkanum sai appa 🙏
Om sai appa car vanganum sai🙏🙏🙏
Very Nice Wonderful Adiyo Sai Santhosh
Thanks Saiappa
❤️🙏🩷💛💚💙💜🙏❤️
ஒம்சாய் ராம் அன்பும் பாசமும் நிறைந்த சாய் சொந்தங்கள் அனைவருக்கும் இனிய இரவு வணக்கம் ❤❤❤வாழ்கவையகம்வாழ்கவளமுடன்❤❤❤
இனிய காலை வணக்கம். அன்பு சகோதரி. வாழ்க வளமுடன்.
@@lakshmikumar5550 இனிய காலை வணக்கம் அன்பு சகோதரி வாழ்க வளமுடன்
@@savithirikanagaraj3730 வாழ்க வளமுடன்.
எங்கள் அப்பா சாய் அப்பா தங்களுக்கு கோடானகோடி நன்றிகள் அப்பா ❤❤❤❤
❤️SAIRAM❤️
100 /100 Unmai Unmai 👌👏😊
Indha video will....sollapatta Aththanai Vaarthaigalum🙏🙏🤗
Miga Miga Migavum Arputham
Vaaindha Vaarthaigal🙏🙏😊🤗
Manadhara Mari ullen
Nichaiyamaga endha oru soozhalilum thavaru seiya maten
❤️ANBE SAI Saiappa ❤️Ungal🙏🙏 meethu sathiyam Endru 2 varushathuki Munnadiye solliten.
எனக்கு காது கேட்காது நீங்கள் சொல் வது எனக்கு ஒன்றும் புரியவில்லை நான் என்ன செய்ய வேண்டும் சாமி 🙏🙏
Sai arul purivaru❤❤❤
அண்ணா இந்த ஆடியோவில் என் என் புத்தியில் ஒரு நல்ல சிந்தனை வந்ததுஅண்ண நான் எந்த செயல் செய்யும் பொழுதும் தவறான சிந்தனைகள் வரும் இப்போ நீங்க கொடுத்த இந்த ஆடியோவில் கெட்டது ஏன் நினைக்கணும் தண்டனை எதற்கு அனுபவிக்கணும் சொன்னீங்க இந்த ஒரு வார்த்தை என்னை நான் கட்டுப்பாட்டில் இருக்கிறேன் என்ற ஒரு உணர்வு இருக்குது அண்ணா இதே மனநிலையில் நான் இருப்பேன் அண்ணா என் மனசு பக்குவமா இருக்குது அண்ணா அது என்னால் உணர முடியுது என்ன இதை நான் பின்பற்றுவேன் ரொம்பவும் நன்றி அண்ணா நமக்கெல்லாம் வழிகாட்டியாக இருக்கும் நம் அன்பே சாய் அப்பாவிற்கும் நம் இரண்டு அண்ணனுக்கும் நாம் அன்பே சாய் சொந்தங்களுக்கும் இனிய காலை வணக்கம்❤❤❤❤❤
Sai appa kudumbagalukku eniya eravu vanakkam pasa mega natpum nesa megu uravum endrum Unga valiyel sai appa ❤ 💖 😘
ஓம் சாய் அப்பா நான் என் பேரன் சூரிய தேவ் பெண் பத்மஜா மருமகன் விஜயகுமார் இவர்களை நான் பார்க்கணும் என வேண்டுதல் நிறைவேற பிராத்தனை செய்யுமாறு கேட்டுகெள்கிறேன் சாய் அப்பா சிறு பிராச்சனை நான் என் பெண் பத்மஜா உடன் சண்டை பேட்டு விட்டு வந்து 4மாதம் அகிறது அவர்களை பார்த்து அவர்கள் முவரையும் பார்க்கவேண்டும் சாய் அப்பா நிஙகன தான் எனக்கு ஒரு நல்ல வழி காட்டணும் சாய் அப்பா உங்களை நம்பி இருக்கின்றேன் என் பிராத்தனை நிறை வேற வேண்டும் என்று நான் உங்களை வணங்குகிறேன் நன்றி சாய் அப்பா நன்றி சாய் ராம் நன்றி என் பெயர் சாந்தி சார்ந்தே பல தமபி எனக்காக பிரார்த்தனை செய்யவும் நன்றி அன்பே சாய் நன்றி சாந்தேஷ நம்பி நன்றி நன்றி
Saiabbandriabba
ஒம்....சாய்...ராம்...ஜேய்...சாய்..ராம்.ஒம்.ஸ்ரீ..சாய்..ராம்...அன்பே...சாய்...அப்பா...அன்பு,.சாய்..குடும்பம்...எல்லாருக்கும்...அன்பு..சாய்..சாந்தோஷ்..தம்பி...என்..சேல்ல ....விஷ்னு...தம்பி..என்.....அனைத்த...ஜீவராசிகளும்...இனிய..இரவு..வணக்கம்...வழ்க.வளமுடன்...❤❤❤❤❤❤❤❤❤❤❤
❤️❤️❤️❤️❤️
🙏Good night for sai appa all sai rams and anbe sai family all,🙏
ஓம் சாய்ராம் அன்பே சாய் அப்பா என் வழ்கைல நான் உங்கலுக்கு பிடித்த மதிரி எதையும் நன் இதுவரைக்கும் நான் செய்யவில்லை சாய் அப்பா இனி நான் நல்ல வழியில் செல்ல வேன்டும் நல்லத செய்யனம் நல்லத நினைக்கனும் நல்லத பேசனம் யர் மேலையும் போரமைபடமட்டேன் கோரை சோல்ல மட்டேன் அப்பா எனக்கு எது எப்பாடி எப்படி நடக்கனம் மனிதர்கள் லை எப்படி வழிநடத்தனம் இத எல்லம் பூரிய வைச்சிம் நன்கஸ்டபட்டு கோன்டேதன் இருக்க அப்பா இனி தப்பன வழ்கையில் போகமநல்ல வழியில் நன் செல்ல வேன்டும் ஆப்பா எனக்கு நல்ல வழியே கட்டு சாய் ஆப்பா ஜெய் சாய்ராம்
Om sai ram❤Appa manasu kastama irukku 😭😭😭🙏💐💐💐
அன்பு நிறைந்த சாய் அப்பாவுக்கு சந்தோஷ் அண்ணாவுக்கு விஷ்ணு அண்ணாவுக்கு சாய் சொந்தங்கள் அனைவருக்கும் இனிய இரவு வணக்கம்