Om Sai Ram Om Sai Ram Thank You Brother Congrats God Bless You 👍👍👍🙏🙏🙏 Good Nite My Dear Brothers Sisters and Anbe Sai Family's ❤️❤️❤️ Om Sai Ram Om Sai Ram Jai Sai Ram Jai Sai Ram 👍👍👍🙏🙏🙏❤️❤️❤️💐💐💐
ஓம் சாய் ராம் அப்பா நீங்கள் என் கண் பார்வை தெளிவாக தெரியவேண்டும் சாய் அப்பா என் உடம்பில் இருக்கும் அனைத்து நோயில் இருந்து என்னை காப்பாற்ற வேண்டும் சாய் அப்பா என் உடல் ஆரோக்கியம் தர வேண்டும் சாய் அப்பா ஓம் சாய் ராம் நன்றி அப்பா 🙏❤🙏🏼
ஓம் சாய் பாதம் சரணம் சாய் அப்பா துனை அப்பா என் மகனுக்கு நல்ல புத்தியை கொடுஙகள் அவன் அந்த பெண்ணை விட்டு விலகி எங்களிடம் ஒப்படைக்க வேண்டும் சாய் அப்பா நீங்கள் காட்டும் வாழ்க்கை ஏற்றுக் கொள்ள வேண்டும் சாய் அப்பா என் மகனை நினைத்து நான் மிகவும் கவலையும் கண்ணீருடன் இருக்கின்றேன் சாய் அப்பா என் மகனுக்கு பிடித்தமான மனைவி அமைத்து தர வேண்டும் சாய் அப்பா உங்களால் ஆசிர்வாதம் பெற்ற குழந்தையை காப்பாற்ற வேண்டும் சாய் அப்பா என் குடும்பத்திற்கும் குழந்தைகளைக் காப்பாற்ற வேண்டும் சாய் அப்பா ஓம் சாய் ராம் நன்றி அப்பா ❤🙏🙏🏼
அன்பான சாய் அப்பா உங்களை நான் தேடு வதின் நோக்கம் என்னை உணர்ந்து உன் குழந்தையாய் நீங்கள் காட்டும் நற்பாதையில் பயணிக்க வேண்டும் நற்பணிகளை கடமையை சிறப்பாக செய்ய வேண்டும் ஐயா ஓம் சாய் ராம் ஜெய் சாய் ராம் சரணம் சாய் ராம் 🙏🙏🙏🙏🙏🪻🌾🌲💐🌼🌹🍂🪷🌺🌻🌿🍁💯🕉️✝️☪️❤️❤️❤️❤️❤️🥰🥰🥰🥰🥰
🙏🙏❤❤om Sai Ram 🙏 en uyirana Sai appaku ♥️ uyirana Sai Anna Chella thambi ❤️ uyirana Sai familykum santhosamana iniya iravu vankkam 🌷🌷🌷 happya irupom ❤️ nallathu nattakum nallathey nattakum 💙 jai sai ram ❤️❤️🙏🙏
❤❤ ஓம் சாய் ராம் அப்பா துணை நன்றி 🙏❤️ குருவே சரணம் குருவே துணை இறைவனுக்கும் பிறபஞ்சத்திற்க்கும் கோடான கோடி நன்றி 🙏❤️ அன்பே சாய் சொந்தங்கள் அனைவருக்கும் இரவுவணக்கம் வாழ்க வளமுடன் நல்லது நினைப்போம் நல்லதே நடக்கும் சந்தோஷ் சாய் விஷ்ணு சாய் அவர்களுக்கும் நன்றி 🙏❤️🙏 அப்பா என் கூடவே இருக்கிறார் அப்பா எனக்கு வேலை செய்ய முடியலை என்று கேட்டேன் வேலைகள் செய்தது நான் தானா அப்பாவுக்கு நன்றி இன்று ஒரு சின்ன பட்டாம்பூச்சி 🦋 வடிவில் என் அருகில் வந்து அமர்ந்து இருக்கிறார் குருவே சரணம் குருவே போற்றி குருவே துணை ❤❤❤❤❤💚🪴💚🪴💚🪴💚🪴💚🪴
அன்பே சாய்ராம்🙏 என் அன்பான சாய் அப்பாவிடம் அதிகமாக நெருக்கமாக இருக்க ஆசை படுவது அப்பாவின் ஆசியுடன் வாழ்நாள் முழுவதும் என்னால் முடிந்த வரையில் மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் கடைசி வரை இருக்கும் படி வரம் வேண்டும் என்ற வகைப்பாட்டில் இருக்கனும் மற்றும் இந்த ஆடியோ கேட்கும் போது மனதில் நிறைய அறிவுரை வழங்கினார் நம் சாய்👼🙏❤️👼🙏❤️ அப்பாவ விற்கு மிகவும் நன்றி சொல்லி வணங்குகிறேன்🙏🙏🙏🙏🙏 ஜெய்சாய்ராம் ஜெய்சாய்ராம் ஜெய்சாய்ராம்🙏🙏🙏🙏🙏🙏🙏
Om sairam 🙏🌹anbaana ❤️ anbe ❤️ sai swanthangal ❤️anaivarukum iniya iravu vanakkangal 🙏❤️🙏 Happy Thursday to all sairams 🌹🌹 nandrikal sai anna 🙏❤️🙏 nandrikal sai appa. 🙏❤️🙏 sai appa bless you all sairams 🙏🙏🙏
ஓம் சாய் ராம் சாய் அப்பாவுக்கு எனது இனிய இரவு வணக்கம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் சாய் அப்பா என் கணவர் குடி காரணமாக என் பிள்ளைகளுக்கு நிம்மதி இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள் அப்பா என் பிள்ளைகளை காப்பாற்றுங்கள் அப்பா சாய்ராம் ஜெய் சாய்ராம் 🙏🙏😭
🙏Ome sai sri sai jaya jaya sai namo nama🙏 ome sai sri sai jaya jaya sai namo nam🙏a ome sai sri sai jaya jaya sai namo nama🙏 ome sai sri sai jaya jaya sai namo nama🙏 ome sai sri sai jaya jaya sai namo nama🙏 ome sai sri sai jaya jaya sai namo nama 🙏ome sri sai jaya jaya sai namo nama 🙏ome satguru sainath maharaj hi ja🙏 ome sri saii ram🙏 jai sai ram❤ ome sai ram🙏 jai sai ram🙏 ome sai appa blessings for all ♥anbe sai family all and pray fo🙏 rall
ஓம் சாய் அப்பா❤ நம்ம அப்பாவுக்கு கோடி நமஸ்காரங்களும் நன்றிகளும் அப்பா. குருவே துணை எது நடந்தாலும் நம்ம சாய் அப்பாதான் நமக்கு தாறார் என்று நாம் புரிந்து வாழப் பழகின்றோம். இன்பத்தையும் துன்பத்தையும் சமமாக வாழப் பழகிக்கொள்கிறோம். நன்றிகள் சாய் அப்பா நன்றிகள் சாய் அண்ணா 🙏🌼🙏
ஓம் சாய் ராம் அப்பா என் புதிய வீட்டு வேலையை விரைவில் நல்லபடியாக நடத்தி கொடுஙகள் சாய் அப்பா நீங்கள் என் இல்லத்தில் மங்கல செய்தி நடக்க வேண்டும் சாய் அப்பா என் மகனுக்கு நல்லது நடக்க வேண்டும் சாய் அப்பா என் மகனுக்கு நல்ல புத்தியை கொடுஙகள் அவன் மனம் குழப்பம் தீரவேண்டும் ஓம் சாய் ராம் நன்றி அப்பா ❤🙏🏼🙏
Om anbe Sai appa. Thank a lot. Araimani neram Sai appa ninaivil niruthi thiyan erugka soinnirgal Sai ram . Nain thodarthu seayean Sai ram. Thank you so much Sai ram.
சாய் அப்பா நமக்கு என்றுமே அன்பானவர். அவர் இல்லை என்றால் நான் இல்லை. ஓவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் நான் அவருடனேயே இருக்கின்றேன். இதை நான் உணர்ந்து கொள்கிறேன். இப்போதெல்லாம் பிரச்சினைகளை கண்டு கொள்வதில்லை. சாய் அப்பா இருக்கும் போது நமக்கென கவலை. என் அன்பான சாய் சொந்தங்கள் அனைவருக்கும் இனிய இரவு வணக்கம். வாழ்க வளமுடன் ஓம் சாய்ராம் 🙏🙏🌺🌺🙏🙏
ஓம் சாய் ராம் சாய்னா ரொம்ப நன்றி சாய் அண்ணா எனக்கு நல்லபடியாக ஒரு வேலை கிடைத்தது அது போய்க்கொண்டே தான் இருக்கின்றேன் அது நல்லபடியாக சம்பளம் வரவேண்டும் நல்லபடியாக விரைவில் திருமணம் நடக்க வேண்டும் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
🪷🙏🪷🙏🪷🙏🪷🙏🪷🙏🪷🙏 ஓம் சாய் ராம் அப்பாவுக்கு கோடான கோடி நன்றிகள் உங்கள் வருகைக்கு பல கோடி நன்றிகள் எங்கள் உயிர் அண்ணாவுக்கு தம்பிக்கு கோடான கோடி நன்றிகள் நம் குடும்பம் அனைவருக்கும் அன்பு நிறைந்த இரவு 🙏🏻🙏🏻🙏🏻வணக்கம்🌷❤️❤️❤️❤️❤️❤️
Enaku 45 years kalithu En family. Friend. En appa amavuku migavum தெரிந்தவர் நல்லவர் நான் என் வாழ்கையில் என் குழைந்தாகளுகு நல்ல படியாக கடவுள் துணையுடன் திருமணம் நடத்தி விட்டேன் என் கணவரும் இறந்து விட்டார் இப்போ அந்த நண்பரை இப்போ சந்திக்க வைபு கிடைத்துள்ளது அவர் மிகவும் அன்பானவர் அந்த அன்பு நீடிகவெண்டும் Sai Baba thunai enaku parpoornamaga vanthu en வாழ்கையில் நான் நன்றாக உள்ளேன் என் மகனின் வழ்கை நன்றாக இருக்க சாய் பாபாவின் துணை வேண்டும்
ஓம் சாய் ராம் அப்பா என் தாயை காப்பாற்றுங்கள் சாய் அப்பா என் தாயை மகன்கள் நல்லா கவனிக்க வேண்டும் சாய் அப்பா என் தாயை மூன்று மகன்கள் கவனிக்காமல் இருப்பதை நினைத்து வேதனையாக உள்ளது என் தாயை காப்பாற்றுங்கள் சாய் அப்பா கால் வழியில் இருந்து என் தாயை காப்பாற்றுங்கள் சாய் அப்பா ஓம் சாய் ராம் நன்றி அப்பா 🙏🏼❤🙏🏼🙏❤🙏🏼🙏🙏🏼❤🙏🏼🙏🙏🏼❤🙏🏼
உண்மை சாய் அம்மா 🧡 அன்பே சாய் வருவதற்கு முன் பிராத்தனை அதிகம் அதில் என்னை பற்றி மட்டும் அல்ல குடும்பத்திற்கு சேர்த்து செய்வேன் ❤ ஆனால் இப்போது மனதில் தெளிவு சாய் அப்பாவிடம் பிராத்தனை செய்ய எதுவும் தோன்ற வில்லை மற்றவர்களுக்கு உதவி செய்ய மற்றும் என்னால் முடிந்த அளவு பிராத்தனை செய்கிறேன் முதலில் இருந்தது விட இப்போது மனதில் ஒரு நிம்மதி இருக்கிறது ❤ நீங்கள் கூறுவது போல எழுதி வைக்கிறேன் மா அது எனக்கு தேவையான நேரத்தில் பதில் கிடைக்கும் ❤❤ நன்றி சாய் அப்பா 🙏
OM Sai Ram HAPPY Thursday night wishes for ALL ANBE SAI FAMILY Vazga valamudan OM Sai Ram OM Sai Ram OM Sai Ram NANRI Sai Appa Nanri Sai Appa Nanri Sai Appa Nanri
Good Night Anbu Appa Good Night Anbe Sai Sonthangal Om Sairam Anbe Sairam Saranam Sairam Om Saiappa Jai Saiappa Thanks Saiappa Very Nice Excellent Adiyo Sai Santhosh ❤️🙏💚🙏💛🙏🩷🙏💙🙏💜🙏❤️
ஓம் சாய் ராம் அன்பான சாய் அப்பா இனிய இரவு வணக்கம் அண்ணா நீங்கள் சொன்ன வார்த்தைகள் அத்தனையும் உண்மை அப்பாவை நாம் நெருங்கி இருந்தால் நமக்கு எது நல்லதோ அதை மட்டும் தான் அப்பா நமக்கு தருவார் அப்பா நம்முடன் இருக்கும் போது எவ்வளவு பெரிய கஷ்டம் வந்தாலும் அது பெரியதாக தெரியாது அன்பான சாய் அண்ணா ஜெய் சாய் ராம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன்🙏🙏🙏
❤❤❤❤❤ Om Sai Ram appa நன்றி அப் பா எதிர்பாராதை எதிர்பார்க்க அன்பே சாய் குடும்பத்தில் மட்டும் முடியும் சாய் ராம் அப் பா நன்றி வாழ்க வளமுடன் நன்றி அப் பா 😊😅😊😅
சாய் அப்பா என்னை ஏற்றுக் கொண்டார் எனக்கு துணையாக இருந்து நிறைய உதவிகளும் துயரத்தில் இருந்தும் காப்பாற்றி இருக்கிறார் நான் எங்காவது வேறு இடத்திற்கு சென்றால் என் உடன் வருகிறார் அன்பான சாய் அப்பா வின் விருப்பம் போல் நடந்து அவருக்கு ஏற்ற மகளாக பிரியமான வளாக இருக்க வேண்டும் இதுவே என் விருப்பம் பிரதர் ஜெய் சாய் ராம்
Saiappa,my son is going to college.please saiappa my son shouldbe focus in his studies.he should notbe addicted to mobile and he should not spend lavishmoney.he should be feel my pain ,my hard work and he shouldbe realise the value of money and he should've good friends and good habits and positive attitudes,thoughts. Valga Valamudan bro. By indira
ஓம் சாய் ராம் 🙏🙏🙏 சாய் அப்பா எனக்கும் நம் சாய் குடும்ப மக்களுக்கும் துணையாக இருக்க வேண்டும் சாய் அப்பா 🙏🙏🙏 பல பிரச்சினைகளை நானே உருவாக்கி வைத்திருக்கிறேன் சாய் அப்பா. நான் இதிலிருந்து வெளியே வரவேண்டும் சாய் அப்பா.
Om sai appa nantry 🙏 ❤
என் சாய் நன்றி
🙏🏻OM SAI RAM APPA THUNAI 🙏🏻 NANDRI SAI APPA 🙏🏻 ❤❤❤❤❤❤❤❤❤❤❤
நன்றி அப்பா 🙏🙏🙏
Om Sai Ram...
Oom Sai appa neeye thunai
Om sai appa ❤❤❤anbe sai ram ❤❤🎉🎉Om sai ram ❤❤❤🎉🎉🎉baba always stay with us. Thanks sai appa ❤❤❤🎉🎉🎉❤❤❤
🙏 Nandri 🙏 saiappa 🙏
🙏🏻 ஓம் சாய் ராம் நம் அன்பே சாய் அப்பாவுக்கும் அன்பே சாய் குடும்பத்திற்கும் ஜீவராசிகளுக்கும் உயிரினங்களுக்கும் நம்மளுடைய மனமார்ந்த இனிய இரவு வணக்கம் இனிய வியாழக்கிழமை தினம் நல்வாழ்த்துக்கள் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 வாழ்க வளமுடன் ஜெய் சாய்ராம் 🙏🏻❤️🌺🙏🏻❤️🌺🙏🏻❤️🌺🙏🏻❤️🌺🙏🏻❤️🌺🙏🏻❤️🙏🏻❤️🌺🙏🏻❤️🌺🙏🏻🥰🔥🥰🔥🥰🔥🥰🔥🥰
❤அன்ப...சாய்..ராம்..இனிய..இரவு..வணக்கம்..வழ்க..வளமுடன்..❤❤❤❤❤❤
🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹
ஓம் சாய் ராம் ஜெய் சாய்ராம் 🙏🙏🙏🙏🙏
அன்பே..சாய்..ராம்...இனிய.இரவு.வணக்கம்..வழ்க.வளமுடன்..❤❤❤❤❤❤❤
Om sai Ram 🙏🙏🥳🥳🧘♀️
Om Sai Ram Om Sai Ram Thank You Brother Congrats God Bless You 👍👍👍🙏🙏🙏 Good Nite My Dear Brothers Sisters and Anbe Sai Family's ❤️❤️❤️ Om Sai Ram Om Sai Ram Jai Sai Ram Jai Sai Ram 👍👍👍🙏🙏🙏❤️❤️❤️💐💐💐
🌺🌺🌺 kodana Kodi nantri 🌺 anbe sai appa 🌺🌺🌺
Omsairam omsairam omsairam 💛💛🙏💛💛🙏💛💛🙏
ஓம் சாய் ராம் ஶ்ரீ சாய் பாபா ஜெய் ஜெய் சாய் அப்பா ❤
ஓம் சாய் ராம் அப்பா நீங்கள் என் கண் பார்வை தெளிவாக தெரியவேண்டும் சாய் அப்பா என் உடம்பில் இருக்கும் அனைத்து நோயில் இருந்து என்னை காப்பாற்ற வேண்டும் சாய் அப்பா என் உடல் ஆரோக்கியம் தர வேண்டும் சாய் அப்பா ஓம் சாய் ராம் நன்றி அப்பா 🙏❤🙏🏼
ஓம் சாய் ராம் இனிய இரவு வணக்கம் சாய் அப்பா சாய் அப்பா தினமும் என்னுடன் பேசுவது எனக்கு பிடிக்கும் அவர் என்னுடன் இருக்கும் தைரியமே எனக்கு வேண்டும்
Om sai ram🎉
Om.sai.appa
🙏Ome sai appa is my soul and sai appa is my life ome sai ram jai sai ram🙏
அன்பே சாய் ராம் அன்பே சாய் அன்பே சாய் அன்பே சாய் நன்றி அப்பா 🙏❤🙏🙏🏼❤🙏❤🙏🏼❤🙏❤🙏🏼❤🙏🙏🙏🙏❤🙏🏼🙏🏼🙏🏼
அப்பா நீங்கள் எனக்கு செய்த அருப்புதம். நன்றி நன்றி அப்பா 🙏🙏😂😂😂😂🪔🪔🪔🪔🪔🪔🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹
ஓம் சாய் பாதம் சரணம் சாய் அப்பா துனை அப்பா என் மகனுக்கு நல்ல புத்தியை கொடுஙகள் அவன் அந்த பெண்ணை விட்டு விலகி எங்களிடம் ஒப்படைக்க வேண்டும் சாய் அப்பா நீங்கள் காட்டும் வாழ்க்கை ஏற்றுக் கொள்ள வேண்டும் சாய் அப்பா என் மகனை நினைத்து நான் மிகவும் கவலையும் கண்ணீருடன் இருக்கின்றேன் சாய் அப்பா என் மகனுக்கு பிடித்தமான மனைவி அமைத்து தர வேண்டும் சாய் அப்பா உங்களால் ஆசிர்வாதம் பெற்ற குழந்தையை காப்பாற்ற வேண்டும் சாய் அப்பா என் குடும்பத்திற்கும் குழந்தைகளைக் காப்பாற்ற வேண்டும் சாய் அப்பா ஓம் சாய் ராம் நன்றி அப்பா ❤🙏🙏🏼
🙏Ome sai appa ellorikkum nalla arogyam Kodungal appa ome sai ram jai sai ram🙏
Appaa😢🙏🙏🙏💐
AnakuAsirwathamVandum.ArulVandum.
Ok super
Thanks thankyou so much Sai Anna appa om Jai Sai Ram namaga 🙏🏻🙏🏻
நன்றி சாய் ராம். சாய் அப்பாவே துணை.சாந்தி நிலவட்டும். ஒம் சாய் ராம்.
அன்பான சாய் அப்பா உங்களை நான் தேடு வதின் நோக்கம் என்னை உணர்ந்து உன் குழந்தையாய் நீங்கள் காட்டும் நற்பாதையில் பயணிக்க வேண்டும் நற்பணிகளை கடமையை சிறப்பாக செய்ய வேண்டும் ஐயா ஓம் சாய் ராம் ஜெய் சாய் ராம் சரணம் சாய் ராம் 🙏🙏🙏🙏🙏🪻🌾🌲💐🌼🌹🍂🪷🌺🌻🌿🍁💯🕉️✝️☪️❤️❤️❤️❤️❤️🥰🥰🥰🥰🥰
🌹OM🌹SAI APPA Thank You So Much APPA 🙏🏼 😘😘😘 thank you for your live audio Shantosh Sai Ram , have a good night 🙏🏼
இனிய இரவு வணக்கம் சாய் அப்பா ஓம் சாய் ராம் ஜெய் சாய் ராம் சரணம் சாய் ராம் உங்கள் ஆசீர்வாதத்திற்கு கோடான கோடி நன்றிகள் வணங்குகிறோம் அன்பே சாய் ராம் பேரன்பே சாய் ராம் சரணம் சாய் ராம் உங்கள் வருகைக்கு நன்றிகள் அன்புடன் உங்களை ஆத்மார்த்தமான மகிழ்ச்சியுடன் வணங்கி கேட்கிறோம் எல்லோருக்கும் நல்லாசி அருளுங்கள் சாய் அப்பா ஓம் சாய் ராம் ஜெய் சாய் ராம் சரணம் சாய் ராம் 🙏🙏🙏🙏🙏🪷🌷🌿🌾💐🌼🌹🪴🌺🌸🌻🪻🌲💯🕉️✝️☪️❤️❤️❤️❤️❤️🥰🥰🥰🥰🥰
அன்பே..சாய்..ராம்...இனிய.இரவு..வணக்கம்.வழ்க.வளமுடன்..❤❤❤❤❤
Nanri sai appa om sri sai appa ningathan thunai appa 👍 🙏 sai appa thunai 🙏🙏🙏🙏
🙏🙏❤❤om Sai Ram 🙏 en uyirana Sai appaku ♥️ uyirana Sai Anna Chella thambi ❤️ uyirana Sai familykum santhosamana iniya iravu vankkam 🌷🌷🌷 happya irupom ❤️ nallathu nattakum nallathey nattakum 💙 jai sai ram ❤️❤️🙏🙏
சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் அற்புதம் நிறைந்த அழகான ஆடியோ
Om Sai Ram AnbeSai Uyir Sonthanghal kkum Santosh Saikkum Vitchu Thambi kkum 🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤ Sayappa vukkiu KoddanuKodi Nandri ghal 🙏🙏🙏🙏🙏🙏🙏
ஓம் சாய் ராம் 🙏 நன்றி சாய் அப்பா 🙏 சந்தோஷ் அம்மா 🧡🧡💛💛💛💛💛 விஷ்ணு தம்பி 🧡🧡💛💛💛💛💛
❤❤ ஓம் சாய் ராம் அப்பா துணை நன்றி 🙏❤️ குருவே சரணம் குருவே துணை இறைவனுக்கும் பிறபஞ்சத்திற்க்கும் கோடான கோடி நன்றி 🙏❤️ அன்பே சாய் சொந்தங்கள் அனைவருக்கும் இரவுவணக்கம் வாழ்க வளமுடன் நல்லது நினைப்போம் நல்லதே நடக்கும் சந்தோஷ் சாய் விஷ்ணு சாய் அவர்களுக்கும் நன்றி 🙏❤️🙏 அப்பா என் கூடவே இருக்கிறார் அப்பா எனக்கு வேலை செய்ய முடியலை என்று கேட்டேன் வேலைகள் செய்தது நான் தானா அப்பாவுக்கு நன்றி இன்று ஒரு சின்ன பட்டாம்பூச்சி 🦋 வடிவில் என் அருகில் வந்து அமர்ந்து இருக்கிறார் குருவே சரணம் குருவே போற்றி குருவே துணை ❤❤❤❤❤💚🪴💚🪴💚🪴💚🪴💚🪴
எல்லோரும்நல்ல ஆரோக்கியத்துடன் எப்போதும் இருக்க வேண்டும்🎉🎉🎉
ஓம் சாய் அப்பா துணை உலகத்த காக்கு தெய்வமே துணை அப்பா உங்கள் காலடி போற்றி போற்றி போற்றி நன்றி அப்பா வணக்கம் 🌹♥️♥️♥️♥️♥️👃👃👃👃👃🌹
அன்பே சாய்ராம்🙏 என் அன்பான சாய் அப்பாவிடம் அதிகமாக நெருக்கமாக இருக்க ஆசை படுவது அப்பாவின் ஆசியுடன் வாழ்நாள் முழுவதும் என்னால் முடிந்த வரையில் மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் கடைசி வரை இருக்கும் படி வரம் வேண்டும் என்ற வகைப்பாட்டில் இருக்கனும் மற்றும் இந்த ஆடியோ கேட்கும் போது மனதில் நிறைய அறிவுரை வழங்கினார் நம் சாய்👼🙏❤️👼🙏❤️ அப்பாவ விற்கு மிகவும் நன்றி சொல்லி வணங்குகிறேன்🙏🙏🙏🙏🙏 ஜெய்சாய்ராம் ஜெய்சாய்ராம் ஜெய்சாய்ராம்🙏🙏🙏🙏🙏🙏🙏
Om Sri Sai ram... Love you Sai appa
ஓம் சாய் ஆப்பா அன்பே சாய் அப்பா சாய் ஆண்ணா வியழன்தின இரவு வழ்துக்கள் அண்ணா ஆப்பா ஆரத்திய பார் ரி விவரம் மசோன்னிங்க அண்ணா இத்தனை நல்தேரியல ஆண்ணா பூடிவதம் மிக முக்கியம் சோன்னது மிக அருமை அண்ணா இப்பா ஆரத்தி எடுத்துவருகிரேன் தினமும் ஆண்ணா அணகரைட்டு டைம்ல முடியல அண்ணா அதையும் சாரி செய்கிறேன் ஆண்ணா ஜெய் சாய்ராம் ஆண்ணா அன்பே சாய் குடும்பத்திற்குவரதமுன் பூ கடன் திரனம் சோந்த மவண்டி வங்கி தொழில்செயனம் என்று ஆசை இப்ப சாய் ஆப்பா எப்பவும் என் குட வே இருக்கனும் சாய் ஆப்பாகையே விடமல் என்கலம் கழிக்க வேன்டும் ஆப்பா இருந்த அனைத்தும் கிடைக்கும்கிரத உணர்து வேகு நட்கலகிவிட்டது ஆண்ணா அப்பா இருக்க சகலமும் வரும் ஆப்பா குடுப்பர் முழுமைய நம்பூ கிரேன் ஆண்ணா ஜெய் சாய்ரம்
நம் ஆருயிர் சாய் அப்பாவிற்கு எல்லையில்லா அன்பான அழகான அந்புதமான நன்றிகள்
வணக்கம் அண்ணா சாய் அப்பாவுக்கு பிடித்த குழந்தையாக எப்போதும் இருக்கவேண்டும். நன்றி அப்பா நன்றி அண்ணா
Happy Thursday for sai appa
Om sairam 🙏🌹anbaana ❤️ anbe ❤️ sai swanthangal ❤️anaivarukum iniya iravu vanakkangal 🙏❤️🙏 Happy Thursday to all sairams 🌹🌹 nandrikal sai anna 🙏❤️🙏 nandrikal sai appa. 🙏❤️🙏 sai appa bless you all sairams 🙏🙏🙏
அன்பே சாய் அவர்கள் ஆடியோ அற்புதம் அருமை அழகு ஆனந்தம் சூப்பர் அறிவு அழகு
ஓம் சாய் ராம் சாய் அப்பாவுக்கு எனது இனிய இரவு வணக்கம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் சாய் அப்பா என் கணவர் குடி காரணமாக என் பிள்ளைகளுக்கு நிம்மதி இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள் அப்பா என் பிள்ளைகளை காப்பாற்றுங்கள் அப்பா சாய்ராம் ஜெய் சாய்ராம் 🙏🙏😭
🙏Ome sai sri sai jaya jaya sai namo nama🙏 ome sai sri sai jaya jaya sai namo nam🙏a ome sai sri sai jaya jaya sai namo nama🙏 ome sai sri sai jaya jaya sai namo nama🙏 ome sai sri sai jaya jaya sai namo nama🙏 ome sai sri sai jaya jaya sai namo nama 🙏ome sri sai jaya jaya sai namo nama 🙏ome satguru sainath maharaj hi ja🙏 ome sri saii ram🙏 jai sai ram❤ ome sai ram🙏 jai sai ram🙏 ome sai appa blessings for all ♥anbe sai family all and pray fo🙏 rall
Padmavathi B
ஒம் சாய் ராம் 🙏🙏 நம் சாய் அப்பாவுக்கு கோடன கோடி நமஸ்காரங்கள் 🙏🙏🙏
Om Sai Ram appa thunai 🙏🙏🙏
சாய் அப்பா எப்பவும் என் கூட யிருந்து கை பிடித்து வழி நடத்தி செல்ல வேண்டும் ❤
சாய் அப்பா துணை🙏🙏🙏
சாய் அப்பாவின் குழந்தையாக இருக்க வேண்டும் 🙏🙏🙏❤
அண்ணா அப்பா எங்களுடன் எப்போதும் இறுக்க ஆசைபடுகிறேன்ஓம்சாய்ராம்
Daily writing Anna with SAI APPA blessings
சூப்பர்ங்க சாய்ராம்👏😊
வாழ்த்துக்கள் 👍🙏🙏😊
ஓம் சாய் ராம் 🙏 எப்போதும் எந்த சூழ்நிலையிலும் சாய் அப்பா கையை விட கூடாது நீங்கள் எங்கள் கூடவே இருந்து பார்த்துக் கொள்ள வேண்டும் அப்பா 🙏
ஓம் சாய் அப்பா❤
நம்ம அப்பாவுக்கு கோடி நமஸ்காரங்களும் நன்றிகளும் அப்பா. குருவே துணை
எது நடந்தாலும் நம்ம சாய் அப்பாதான் நமக்கு தாறார் என்று நாம் புரிந்து வாழப் பழகின்றோம். இன்பத்தையும் துன்பத்தையும் சமமாக வாழப் பழகிக்கொள்கிறோம். நன்றிகள் சாய் அப்பா நன்றிகள் சாய் அண்ணா 🙏🌼🙏
ஓம் சாய் ராம் அப்பா என் புதிய வீட்டு வேலையை விரைவில் நல்லபடியாக நடத்தி கொடுஙகள் சாய் அப்பா நீங்கள் என் இல்லத்தில் மங்கல செய்தி நடக்க வேண்டும் சாய் அப்பா என் மகனுக்கு நல்லது நடக்க வேண்டும் சாய் அப்பா என் மகனுக்கு நல்ல புத்தியை கொடுஙகள் அவன் மனம் குழப்பம் தீரவேண்டும் ஓம் சாய் ராம் நன்றி அப்பா ❤🙏🏼🙏
சாய் அப்பா துணை ❤
ஓம் சாய் அன்பே சாய் நீயே துணை அப்பா சாயப்பா🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷
ஓம் சாய் ராம் நன்றி அண்ணா சாய் அப்பாவின் அருள் பார்வை எனக்கு வேண்டும் என்னுடைய பொருள் தரநிலை உயரவேண்டும் அப்பா நன்றி அண்ணா நன்றி ஓம் சாய் ராம் 🎉🎉🎉🎉
அன்பே..சாய்....அப்பா..இனிய.இரவு..வணக்கம்..அன்பு..சோந்தங்கள்..அனைவருக்கும்..அன்பன..சாந்தோஷ்.தம்பி..என்..சேல்ல.விஷ்னு.தம்பி..அனைத்த..ஜீவராசிகளும்..இனிய.இரவு..வணக்கங்கள்..வழ்க.வளமுடன்..❤❤❤❤❤❤❤❤❤
❤❤ என் அன்பான மல்லிகாவிற்கு இனிய இரவு வணக்கம் 🙏வாழ்க வளமுடன் 🙏💓🌹
@@venkatesang327என்..அன்பு..அம்மா..நன்றி.❤❤❤❤❤
நன்றிங்க சாய்ராம்❤️🙏🙏🤗
இனிய வியாழன் இரவு🌷🌷 வணக்கம் சாய்ராம்❤️🙏🙏🤗
ஜெய் சாய்ராம் ஜெய் சாய்ராம்
ஓம் சாய் ராம்🙏நன்றி சாய் அப்பா🙏🙏🙏
சாய்அண்ணாநான்சாய்யிநாம்கிரேன்
Om sai Appa ❤ kodana kodi nandrikal sai anna vishnu anna sai Appa ❤ sai Appa Ennkudave irrukanum 🙏🙏🙏
நான் தேடுவது நோய் போகணும். கடன் அடையனும் அப்பறம் எல்லாரும் நலமா இருக்கணும். இதுக்காக தான் தேடுகிறேன் 🙏ஜெய் சாய் ராம் 🙏🙏🙏🙏❤️
❤SAIRAM❤
ஓம் ❤அன்பே சாய்❤ 🙌🥰🤗
❤சாய் அப்பாவே❤ 🙏🙏🥰🤗
அனைவருக்கும் துனண🙌🤗
லவ் யூ......❤அன்பே சாய்❤🥰
❤சாயப்பா❤.....லவ் யூ❤🥰🤗
Om anbe Sai appa. Thank a lot. Araimani neram Sai appa ninaivil niruthi thiyan erugka soinnirgal Sai ram . Nain thodarthu seayean Sai ram. Thank you so much Sai ram.
சாய் அப்பா நமக்கு என்றுமே அன்பானவர். அவர் இல்லை என்றால் நான் இல்லை. ஓவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் நான் அவருடனேயே இருக்கின்றேன். இதை நான் உணர்ந்து கொள்கிறேன். இப்போதெல்லாம் பிரச்சினைகளை கண்டு கொள்வதில்லை. சாய் அப்பா இருக்கும் போது நமக்கென கவலை. என் அன்பான சாய் சொந்தங்கள் அனைவருக்கும் இனிய இரவு வணக்கம். வாழ்க வளமுடன் ஓம் சாய்ராம் 🙏🙏🌺🌺🙏🙏
அன்பே..சய்..ராம்...இனிய..இரவு..வணக்கம்..வழ்க.வளமுடன்..❤❤❤❤❤❤❤❤❤
@@mallikamallika5826நன்றி சாய்ராம். வாழ்க வளமுடன் ஓம் சாய்ராம் 🙏🙏🌺🌺🙏🙏
ஒம் சாய் ராம் என் குடாஇருகாவேண்டும்என் சாய் அப்பா இருக்கவேண்டும்
அன்பு.சாய்..ராம்..இனிய.இரவு.வணக்கம்.வழ்க.வளமுடன்..❤❤❤❤❤❤❤❤❤❤
நன்றி சாய் அப்பா ஓம் சாய் ராம் 🙏 சந்தோஷ் தம்பிக்கும் விஷ்ணு தம்பிக்கும் அன்பே சாய் குடும்பத்திற்கும் இனிய இரவு வணக்கம் 🙏
ஓம் சாய் ராம் சாய்னா ரொம்ப நன்றி சாய் அண்ணா எனக்கு நல்லபடியாக ஒரு வேலை கிடைத்தது அது போய்க்கொண்டே தான் இருக்கின்றேன் அது நல்லபடியாக சம்பளம் வரவேண்டும் நல்லபடியாக விரைவில் திருமணம் நடக்க வேண்டும் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
கண்டிப்பாக நல்லது நடக்கும் சாய் ராம் 🙏
@@saieswari2593 நிச்சயமாக அக்கா ஓம் சாய் ராம் நன்றி சாய் அக்கா ❤❤❤❤❤❤
@@Gomathi11.11jothi இனிய இரவு வணக்கம் அக்கா ❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏
🪷🙏🪷🙏🪷🙏🪷🙏🪷🙏🪷🙏 ஓம் சாய் ராம் அப்பாவுக்கு கோடான கோடி நன்றிகள் உங்கள் வருகைக்கு பல கோடி நன்றிகள் எங்கள் உயிர் அண்ணாவுக்கு தம்பிக்கு கோடான கோடி நன்றிகள் நம் குடும்பம் அனைவருக்கும் அன்பு நிறைந்த இரவு 🙏🏻🙏🏻🙏🏻வணக்கம்🌷❤️❤️❤️❤️❤️❤️
👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤❤👍👍👍👍👍👍👍👍
Enaku 45 years kalithu
En family. Friend. En appa amavuku migavum தெரிந்தவர் நல்லவர்
நான் என் வாழ்கையில் என் குழைந்தாகளுகு நல்ல படியாக கடவுள் துணையுடன் திருமணம் நடத்தி விட்டேன்
என் கணவரும் இறந்து விட்டார் இப்போ அந்த நண்பரை இப்போ சந்திக்க வைபு கிடைத்துள்ளது
அவர் மிகவும் அன்பானவர்
அந்த அன்பு நீடிகவெண்டும்
Sai Baba thunai enaku parpoornamaga vanthu en வாழ்கையில் நான் நன்றாக உள்ளேன்
என் மகனின் வழ்கை நன்றாக இருக்க சாய் பாபாவின் துணை வேண்டும்
❤இனிய இரவு வணக்கம் சாய்ராம் 🙏🌹
@@chandrav7494
வாழ்த்துக்கள் சாய்ராம்👍😊
Om Sairam Thiruvadal Saranam
ஓம் சாய் ராம் அப்பா என் தாயை காப்பாற்றுங்கள் சாய் அப்பா என் தாயை மகன்கள் நல்லா கவனிக்க வேண்டும் சாய் அப்பா என் தாயை மூன்று மகன்கள் கவனிக்காமல் இருப்பதை நினைத்து வேதனையாக உள்ளது என் தாயை காப்பாற்றுங்கள் சாய் அப்பா கால் வழியில் இருந்து என் தாயை காப்பாற்றுங்கள் சாய் அப்பா ஓம் சாய் ராம் நன்றி அப்பா 🙏🏼❤🙏🏼🙏❤🙏🏼🙏🙏🏼❤🙏🏼🙏🙏🏼❤🙏🏼
❤அன்பே..சாய்..ராம்..இனிய.இரவு.வணக்கம்..வழ்க.வளமுடன்..❤❤❤❤❤❤
அன்பே சாய்ராம் 🙏🙏🌷🌷 நிம்மதி வேண்டும் 😭
ஓம்சாய்ராம்
Anbe Sai
உண்மை சாய் அம்மா 🧡 அன்பே சாய் வருவதற்கு முன் பிராத்தனை அதிகம் அதில் என்னை பற்றி மட்டும் அல்ல குடும்பத்திற்கு சேர்த்து செய்வேன் ❤ ஆனால் இப்போது மனதில் தெளிவு சாய் அப்பாவிடம் பிராத்தனை செய்ய எதுவும் தோன்ற வில்லை மற்றவர்களுக்கு உதவி செய்ய மற்றும் என்னால் முடிந்த அளவு பிராத்தனை செய்கிறேன் முதலில் இருந்தது விட இப்போது மனதில் ஒரு நிம்மதி இருக்கிறது ❤ நீங்கள் கூறுவது போல எழுதி வைக்கிறேன் மா அது எனக்கு தேவையான நேரத்தில் பதில் கிடைக்கும் ❤❤ நன்றி சாய் அப்பா 🙏
OM Sai Ram HAPPY Thursday night wishes for ALL ANBE SAI FAMILY Vazga valamudan OM Sai Ram OM Sai Ram OM Sai Ram NANRI Sai Appa Nanri Sai Appa Nanri Sai Appa Nanri
அன்பு..சாய்..ராம்...இனிய.இரவு.வணக்கம்..வழ்க வளமுடன்..❤❤❤❤❤❤❤❤
Good Night Anbu Appa
Good Night Anbe Sai Sonthangal
Om Sairam
Anbe Sairam
Saranam Sairam
Om Saiappa
Jai Saiappa
Thanks Saiappa
Very Nice Excellent Adiyo Sai Santhosh
❤️🙏💚🙏💛🙏🩷🙏💙🙏💜🙏❤️
ஓம் சாய் ராம் அன்பான சாய் அப்பா இனிய இரவு வணக்கம் அண்ணா நீங்கள் சொன்ன வார்த்தைகள் அத்தனையும் உண்மை அப்பாவை நாம் நெருங்கி இருந்தால் நமக்கு எது நல்லதோ அதை மட்டும் தான் அப்பா நமக்கு தருவார் அப்பா நம்முடன் இருக்கும் போது எவ்வளவு பெரிய கஷ்டம் வந்தாலும் அது பெரியதாக தெரியாது அன்பான சாய் அண்ணா ஜெய் சாய் ராம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன்🙏🙏🙏
@@Gomathi11.11jothi நன்றிகள் சகோதரி இனிய இரவு வணக்கம் அப்பாவின் ஆசிர்வாதம் நிச்சயம் எப்போதும் இருக்கும் ஜெய் சாய் ராம்🙏 வாழ்க வையகம் வாழ்க வளமுடன்🙏🙏🙏
om sai ram sir yanakku adigam kadan irukku adai theerkave sai ramkitte prarthanai seyren thanks bro
❤ omsairamappa ❤ omsaramappa ❤ omsairamappa ❤ omsairamappa ❤ omsairamappa ❤ thankyou appa ❤❤❤
Om Saiappa🧡💐🤲
I need to hold Sai appa hand tightly me and my son. Sai appa only for us
🙏Good night for sai appa all sai rams and anbe sai family all🙏
என்சாய் அப்பாவின்ஆசீர்வாத ்துடன்அருளுடனும்என்றும்அப்பாவின்துனையுடன்இருக்க. ஆசைபடுகின்ரேன். கண்டிப்பாக கருனைகாட்டுவார்என்அப்பா. அப்பா அப்பாவிற்கு கோடாணகோடிநன்றிகளும்நமஸ்காரங்களும். சாய் சொந்தங்கள் அனைவருக்கும் இனிய வணக்கம்.
🫣ஓம் சாய்ராம்.
Omsairam jaisairam srisairam saikudumbam anaivarukkum 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻. Ellarume nallaerukkanum,,naa, babavoda, nerunganum, eppo thume, avarkoodaerukkanum. Baba, enkooda pakkabalama erukkanum,... Athupothum....
Om Sai Ram..🙏🙏🙏🌹🌹
Om Sai Ram ❤️
❤❤❤❤❤ Om Sai Ram appa நன்றி அப் பா எதிர்பாராதை எதிர்பார்க்க அன்பே சாய் குடும்பத்தில் மட்டும் முடியும் சாய் ராம் அப் பா நன்றி வாழ்க வளமுடன் நன்றி அப் பா 😊😅😊😅
ஓம் சாய் ராம் 💐🙏🏻🙏🏻
வாழ்க வளமுடன்.
Om Sairam
சாய் அப்பா என்னை ஏற்றுக் கொண்டார் எனக்கு துணையாக இருந்து நிறைய உதவிகளும் துயரத்தில் இருந்தும் காப்பாற்றி இருக்கிறார் நான் எங்காவது வேறு இடத்திற்கு சென்றால் என் உடன் வருகிறார் அன்பான சாய் அப்பா வின் விருப்பம்
போல் நடந்து அவருக்கு ஏற்ற மகளாக பிரியமான வளாக இருக்க வேண்டும்
இதுவே என் விருப்பம் பிரதர் ஜெய் சாய் ராம்
Saiappa,my son is going to college.please saiappa my son shouldbe focus in his studies.he should notbe addicted to mobile and he should not spend lavishmoney.he should be feel my pain ,my hard work and he shouldbe realise the value of money and he should've good friends and good habits and positive attitudes,thoughts. Valga Valamudan bro. By indira
ஓம் சாய் ராம் 🙏🙏🙏 சாய் அப்பா எனக்கும் நம் சாய் குடும்ப மக்களுக்கும் துணையாக இருக்க வேண்டும் சாய் அப்பா 🙏🙏🙏 பல பிரச்சினைகளை நானே உருவாக்கி வைத்திருக்கிறேன் சாய் அப்பா. நான் இதிலிருந்து வெளியே வரவேண்டும் சாய் அப்பா.
சாய் அப்பா துணை ❤
ஓம் சாய் ராம் அப்பாவுக்கு கோடானா கோடி நன்றி எனக்கு துணையாக இருப்பதுக்கு நான் தனி மணிஷீ இல்ல பா நீங்க இருக்கீங்க இரவு வணக்கம் 🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
ஒம்சாய் ராம் அன்பும் பாசமும் நிறைந்த சாய் சொந்தங்கள் அனைவருக்கும் இனிய வியாழன் தின வாழ்த்துக்கள் ❤❤❤இனியஇரவுவணக்கம்❤❤❤வாழ்கவையகம்வாழ்கவளமுடன்❤❤❤
இனிய காலை வணக்கம். அன்பு சகோதரி. வாழ்க வளமுடன்.
@@lakshmikumar5550 இனிய காலை வணக்கம் அன்பு சகோதரி வாழ்க வளமுடன்
@@savithirikanagaraj3730 வாழ்க வளமுடன்.