🙏 இறை அன்பு , பிறர் அன்பு , தன்னை அன்பு செய்வது . கண்ணால் காணாத கடவுளை நான் அன்பு செய்கிறேன் , என்னை அன்பு செய்கிறேன் என்று சொல்லி எதிரில் காணக்கூடிய தெரிந்தவரை அன்பு செய்யவில்லை என்றால் என்ன பயன் . இந்த வாரத்திற்கு அருமையான சிந்தனை Father.👍 இறை அன்பு, பிறர் அன்பு . Railway Station அதிகாரி திருவி , பிறர் வாழவேண்டும் என்று பல உயிர்களை காத்து தன் உயிரை தியாகம் செய்தது உண்மையான பிறர் அன்பு உதாரணம். வாழ்க இறை வார்த்தை முழக்கம் . ஜெபத்துடன் . ⛪🤲🙏
🙏 இறை அன்பு , பிறர் அன்பு , தன்னை அன்பு செய்வது . கண்ணால் காணாத கடவுளை நான் அன்பு செய்கிறேன் , என்னை அன்பு செய்கிறேன் என்று சொல்லி எதிரில் காணக்கூடிய தெரிந்தவரை அன்பு செய்யவில்லை என்றால் என்ன பயன் .
இந்த வாரத்திற்கு அருமையான சிந்தனை Father.👍
இறை அன்பு, பிறர் அன்பு .
Railway Station அதிகாரி திருவி , பிறர் வாழவேண்டும் என்று பல உயிர்களை காத்து தன் உயிரை தியாகம் செய்தது உண்மையான பிறர் அன்பு உதாரணம்.
வாழ்க இறை வார்த்தை முழக்கம் .
ஜெபத்துடன் . ⛪🤲🙏
Thank you 🙏🏽
🙏