Irai Vaarthai Muzhakkam
Irai Vaarthai Muzhakkam
  • 447
  • 91 689
Baptism of the Lord Tamil Reflection by Rev Fr Joseph KennedyCSsR. #catholics, #jesus, # bibletamil
In the wilderness prepare the way of the Lord, make straight in the desert a high way for our God. When Jesus was baptized, heavenly Father revealed Jesus to the crowd by saying, this is my beloved Son. We to have received the sacrament do we hear the voice in our life.
இயேசு திருமுழுக்கு பெறும் வேளையில் தூய ஆவி அவர்மீது இறங்கி வந்து இவரே என் அன்பார்ந்த மகன் என்று வெளிப்படுத்தினார், தந்தை. நாமும் அதே திருமுழுக்கை பெற்று இருக்கின்றோம். அது போன்ற வார்த்தைகளை கேட்டு இருக்கின்றோமா? மனம் மாறியவர்கள் என்பதை அதற்கேற்ற செயல்களால் காட்டுங்கள். நாம் தயாராக இருக்கின்றோமா?
எனது சேனலை சப்ஸ்கிருப்சன் செய்து பிறரோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். உங்களுக்காக என்றும் வேண்டுகிறேன்.
มุมมอง: 6

วีดีโอ

Epiphany of the Lord Tamil Reflection by Rev Fr John Joseph Kennedy CSsR. #catholics, #jesus, #bible
มุมมอง 1.1K16 ชั่วโมงที่ผ่านมา
Arise, Shine, for your light gas come and the glory of the Lord rises upon you. Happy Feast. May God bless you all. I pray for you all on this day. Kindly Subscribe my channel and support my ministry. எழு ஒளிவீசு உன் ஒளி தோன்றியுள்ளது. ஆண்டவரின் மாட்சி உன்மேல் உதித்துள்ளது. ஞானிகள் அடையாள காணிக்கைகளோடு குழந்தை இயேசுவை பார்க்க வந்தார்கள். நாம் எதனை காணிக்கையாக கொண்டு வரப்போகின்றோம்?. உங்கள் அனைவ...
Mary Mother of God 2025 Tamil Reflection by Rev Fr John Joseph Kennedy CSsR. #jesus , #bibletamil
มุมมอง 910วันที่ผ่านมา
God needed a woman to be born as a Child to redeem the World. That woman is Mary mother of Jesus and us. Let's follow her simplicity, her service towards the humanity, and carrying out god's will at all times. I wish you a Happy and Prosperous New Year 2025. இறைவன் மீட்பராக பிறக்க அவருக்கு தேவை ஒரு பெண். அவள் தான் மரியா. அவளே இயேசுவின் தாயும் நம் தாயுமாய் இருக்கிறாள். அவளின் பண்புகள் மற்றும் கு...
Feast of Holy Family Tamil Reflection by Rev Fr John Joseph Kennedy CSsR. #catholics, #jesus
มุมมอง 45014 วันที่ผ่านมา
Good Family is like an University.in a good family we can find good virtues. That's what we find in the Holy Family where Jesus is born. Can we say that my family is a Good and Holy Family. Love one another as I have loved you. Let's try to all all in the family and others as well. I remember all the families whom I know and pray for you all. Happy Feast. நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம். குடும...
Christmas Day Tamil Reflection by Rev Fr John Joseph Kennedy CSsR. #catholics, #jesus, #bibletamil
มุมมอง 80514 วันที่ผ่านมา
Heavenly Father shared His son in order to redeem each one of us. Let us share with one another whatever is possible from us without hesitation. "Glory to God in the highest heaven and on earth peace to those on whom his favor rests". I wish you all a very Happy Christmas. May the Infant Jesus bless you all. மானுடத்தை மீட்டிட தன் சொந்த மகனையே வானகத்தந்தை பகிர்ந்து கொண்டார். அவரைப்போல நாமும் நம்...
4th Sunday of Advent Tamil Reflection by Rev Fr John Joseph Kennedy CSsR. #catholics, #jesus
มุมมอง 31321 วันที่ผ่านมา
Blessed are you among women and Blessed is the fruit of your womb. The moment Mary conceived Jesus in her womb, she started her co-redemptive work. Act of service and concern towards the needy. பெண்களுக்குள் பேறுபெற்றவள் நீரே. உம்முடைய திருவயிற்றின் கனியும் ஆசீர்பெற்றதே. இறைவனை கருத்தரித்த நேரம் முதல் மரியாவின் இறைப்பணி மீட்பு பணி தொடங்கியது. அதுதான் எலிசபெத் சந்திப்பு. தேவையில் இருப்போருக்கு க...
3rd Sunday of Advent 2024 Tamil Reflection by Rev Fr John Joseph Kennedy CSsR. #catholics, #jesus
มุมมอง 73428 วันที่ผ่านมา
What then should we do? Share with anyone who has none, collect no more than the amount prescribed for you, Do not extort money from anyone by threats or false accusations and be satisfied with your wages. What a powerful teaching given by John the Baptist to whomever came to Him. திருமுழுக்கு யோவானின் அதிகாரமிக்க போதனை அவர்களின் உள்ளத்தை உலுக்கியது. அப்போது அதற்கு அவர்கள் பரிகாரம் செய்ய விரும்...
2nd Sunday of Advent 2024 Tamil Reflection by Rev Fr John Joseph Kennedy CSsR. #catholics, #jesus
มุมมอง 855หลายเดือนก่อน
Prepare the way of the Lord; make his paths straight. John the Baptist was calling each one of us to convert. Conversion does not mean change of religion but change of heart. So let's change our heart and follow our Lord. "பாவ மன்னிப்பு அடைய மனமாறி திருமுழுக்கு பெறுங்கள்". "ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள்; அவருக்காக பாதையை செம்மையாக்குங்கள் " நாமும் நமது வாழ்க்கையை செம்மையாக்குவோம். மனமாற்ற...
Solemnity of St Francis Xavier's Tamil Reflectio Rev Fr John Joseph Kennedy CSsR. #catholics, #jesus
มุมมอง 286หลายเดือนก่อน
I wish you a Very Happy Feast of St Francis Xavier the great missionary of the south Asian countries especially India. May his intercession bring blessings to each one of us. Have a wonderful day. God bless you. Continue to support me and my Media Ministry உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த திருநாள் வாழ்த்துக்கள். தெற்காசியாவின் அப்போஸ்தலர் இந்தியாவின் பாதுகாவலர் புனித பிரான்சிஸ் சவேரியார். அவர...
1st Sunday of Advent 2024 Tamil Reflection by Rev Fr John Joseph Kennedy CSsR. #catholics, #jesus
มุมมอง 1.1Kหลายเดือนก่อน
Be alert at all times, praying and be vigilant. Raise your heads because your redemption is drawing near. Happy New year wishes to you all as we celebrate the new year of the Liturgical year. எப்பொழுதும் விழிப்பாயிருந்து மன்றாடுங்கள். நீங்கள் தலைநிமிர்ந்து நில்லுங்கள்; ஏனெனில் உங்கள் மீட்பு நெருங்கி வருகின்றது. உங்கள் அனைவருக்கும் எனது புதிய திருவழிபாட்டு காலத்தின் பிறந்த நாள் வாழ்த்துக்கள். Th...
Solemnity of Christ the King 2024, Tamil Reflection by Rev Fr John Joseph Kennedy. #catholic, #jesus
มุมมอง 699หลายเดือนก่อน
I wish you a Happy feast of Christ the King. Let our King Jesus rule each one of us. கிறிஸ்து அரசர் பெருவிழா வாழ்த்துக்கள். நிலையான அரசராம் இயேசு நம் ஒவ்வொருவரையும் ஆள்வாளராக. உங்கள் அனைவருக்காகவும் நான் மன்றாடுகிறேன். இறைவன் தரும் சந்தோஷம் சமாதானம் என்றும் உங்கள் குடுப்பத்தில் தங்குவனவாக. God bless you all. Kindly subscribe and share with your friends relatives and family members.
33rd Sunday in Ord Time Tamil Reflection by Rev Fr John Joseph Kennedy CSsR. #catholic, #jesus
มุมมอง 820หลายเดือนก่อน
" But about that day or hour no one knows, neither the angels nor the son, but only the Father. Beware Keep alert, for you do not know when the time will come " Mk 13:32-33 "ஆனால் அந்த நாளையும் வேளையையும் பற்றித் தந்தைக்கு தவிர வேறு எவருக்கும் தெரியாது; விண்ணணகத்திலுள்ள தூதருக்கோ மகனுக்கோ கூட தெரியாது. கவனமாக இருங்கள் விழிப்பாக இருங்கள்." மாற்கு 13: 32-33. Kindly subscribe my channel and share ...
32nd Sunday in Ord Time Tamil Reflection by Rev Fr John Joseph Kennedy CSsR. #bibletamil, #jesus
มุมมอง 3582 หลายเดือนก่อน
Even though you have little, give to the needy and then you will be blessed abundantly. Since I had soar throat my voice wil be little different bear with my voice. Thanks. பற்றாக்குறை இருந்தாலும் நிறைவோடு கொடு இறைவன் உன் தேவையை தீர்ப்பார் ஆசீர்வதிப்பார். Kindly Subscribe my channel and share with your friends relatives and family members.
31st Sunday in Ord Time Tamil Reflection by Rev Fr John Joseph Kennedy CSsR. #bibletamil, #jesus
มุมมอง 6102 หลายเดือนก่อน
Love God and Love neighbour. If you want to live a normal human life you should have these both. These both are the two sides of the same coin. இறைவனை அன்பு செய் பிறரை அன்பு. இவை இரண்டும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள். ஒன்றில்லாமல் மற்றதற்கு மதிப்பில்லை. உங்களுக்காக செபித்தேன் தொடர்ந்து செபிக்கின்றேன். Kindly subscribe my channel and share with your friends relatives and family members too. Have...
30th Sunday in Ord Time Tamil Reflection by Rev Fr John Joseph Kennedy CSsR. #tamilbible , #jesus
มุมมอง 5212 หลายเดือนก่อน
What do you want me to do for you, asked Jesus. Raboni, I want to see again, Bartimus blind man asked. இயேசு பர்த்திமேயூ கண் பார்வையற்ற வரிடம், நான் உனக்கு என்ன செய்ய வேண்டும் என விரும்புகிறீர். ரபூனி நான் மீண்டும் பார்வை பெற வேண்டும் என்றான். நாமும் சமுதாயத்தில் பல சமயங்களில் கண்ணிருந்தும் குருடர்கள் போல தவறுகளை கண்டும் காணாமல் இருக்கின்றோமா அல்லது தட்டிக் கேட்கின்றோமா உதவிகள் செய்கின்றோமா? Ki...
29th Sunday in Ord Time Tamil Reflection by Rev Fr John Joseph Kennedy CSsR. #bibletamil, #jesus
มุมมอง 3952 หลายเดือนก่อน
29th Sunday in Ord Time Tamil Reflection by Rev Fr John Joseph Kennedy CSsR. #bibletamil, #jesus
28th Sunday in Ord Time Tamil Reflection by Rev Fr John Joseph Kennedy CSsR. #bibletamil, #jesus
มุมมอง 5692 หลายเดือนก่อน
28th Sunday in Ord Time Tamil Reflection by Rev Fr John Joseph Kennedy CSsR. #bibletamil, #jesus
27th Sunday in Ord Time Tamil Reflection by Rev Fr John Joseph Kennedy CSsR. #bibletamil, #jesus
มุมมอง 3583 หลายเดือนก่อน
27th Sunday in Ord Time Tamil Reflection by Rev Fr John Joseph Kennedy CSsR. #bibletamil, #jesus
26th Sunday in Ord Time Tamil Reflection by Rev Fr John Joseph Kennedy CSsR. #bibletamil, #jesus
มุมมอง 4383 หลายเดือนก่อน
26th Sunday in Ord Time Tamil Reflection by Rev Fr John Joseph Kennedy CSsR. #bibletamil, #jesus
25th Sunday in Ord Time Tamil Reflection by Rev Fr John Joseph Kennedy CSsR. #bibletamil, #jesus
มุมมอง 6283 หลายเดือนก่อน
25th Sunday in Ord Time Tamil Reflection by Rev Fr John Joseph Kennedy CSsR. #bibletamil, #jesus
24th Sunday in Ordinary Time Tamil Reflection by Rv Fr John Joseph Kennedy CSsR. #bibletamil, #jesus
มุมมอง 5243 หลายเดือนก่อน
24th Sunday in Ordinary Time Tamil Reflection by Rv Fr John Joseph Kennedy CSsR. #bibletamil, #jesus
23rd Sunday in Ordinary Time Tamil Reflection by Rev Fr John Joseph Kennedy CSsR. #bibletamil,#jesus
มุมมอง 4024 หลายเดือนก่อน
23rd Sunday in Ordinary Time Tamil Reflection by Rev Fr John Joseph Kennedy CSsR. #bibletamil,#jesus
22nd Sunday in Ord Time Tamil Reflection by Rev Fr John Joseph Kennedy CSsR. #bibletamil, #jesus
มุมมอง 5054 หลายเดือนก่อน
22nd Sunday in Ord Time Tamil Reflection by Rev Fr John Joseph Kennedy CSsR. #bibletamil, #jesus
21st Sunday in Ordinary Time Tamil Reflection by Rv Fr John Joseph Kennedy CSsR. #bibletamil, #jesus
มุมมอง 4324 หลายเดือนก่อน
21st Sunday in Ordinary Time Tamil Reflection by Rv Fr John Joseph Kennedy CSsR. #bibletamil, #jesus
20th Sunday in Ordinary Time Tamil Reflection by Rev Fr John Joseph Kennedy CSsR. #bibletamil,#jesus
มุมมอง 4174 หลายเดือนก่อน
20th Sunday in Ordinary Time Tamil Reflection by Rev Fr John Joseph Kennedy CSsR. #bibletamil,#jesus
Assumption of Blessed Virgin Mary Tamil Reflection by Rev Fr John Joseph Kennedy CSsR. #bibletamil
มุมมอง 3314 หลายเดือนก่อน
Assumption of Blessed Virgin Mary Tamil Reflection by Rev Fr John Joseph Kennedy CSsR. #bibletamil
19th Sunday in Ordinary Time Tamil Reflection by Rv Fr.John Joseph Kennedy CSsR. #bibletamil, #jesus
มุมมอง 3145 หลายเดือนก่อน
19th Sunday in Ordinary Time Tamil Reflection by Rv Fr.John Joseph Kennedy CSsR. #bibletamil, #jesus
18th Sunday in Ord Time Tamil Reflection by Rev Fr John Joseph Kennedy CSsR. #bibletamil, #jesus
มุมมอง 3695 หลายเดือนก่อน
18th Sunday in Ord Time Tamil Reflection by Rev Fr John Joseph Kennedy CSsR. #bibletamil, #jesus
17th Sunday in Ordinary Time Tamil Reflection by Fr John Joseph Kennedy CSsR. #bibletamil, #jesus
มุมมอง 6835 หลายเดือนก่อน
17th Sunday in Ordinary Time Tamil Reflection by Fr John Joseph Kennedy CSsR. #bibletamil, #jesus
16th Sunday in Ordi Time Tamil Reflection by Rev Fr John Joseph Kennedy CSsR. #bibletamil, #jesus
มุมมอง 4455 หลายเดือนก่อน
16th Sunday in Ordi Time Tamil Reflection by Rev Fr John Joseph Kennedy CSsR. #bibletamil, #jesus

ความคิดเห็น

  • @jeyaselvarani8259
    @jeyaselvarani8259 4 วันที่ผ่านมา

    ஆமென் 🎉🎉நன்றி 🎉🎉பாதர்🎉🎉நல்ல மறையுரை ஆமென்🎉🎉

  • @savarimuthum6768
    @savarimuthum6768 5 วันที่ผ่านมา

    God bless you Fathet for the super sermon.Praise the LordJesus

  • @aruldass1548
    @aruldass1548 5 วันที่ผ่านมา

    Happy Feast Day, Father and all. May God bless all of us. Amen.

  • @amaladassu9629
    @amaladassu9629 6 วันที่ผ่านมา

    மறையுறைக்கு நன்றி. ஆனால் சினிமாநடிகன்போல pose கொடுக்கவேண்டியது அவசியம்தானா?

  • @SRonik-gh7re
    @SRonik-gh7re 6 วันที่ผ่านมา

    Thank you father

  • @manis6418
    @manis6418 6 วันที่ผ่านมา

    நல்ல மறை உரை நன்றி பாதர்

  • @NancyArulMaryLucasB
    @NancyArulMaryLucasB 10 วันที่ผ่านมา

    அருமையான நற்செய்தி அப்பா

  • @martindeng1411
    @martindeng1411 10 วันที่ผ่านมา

    Don't lose the waitage of the sermon, by singing the cine song. 😮

  • @yesubalan4775
    @yesubalan4775 13 วันที่ผ่านมา

    Amen 💐✝️💐

  • @NilavuChannel
    @NilavuChannel 17 วันที่ผ่านมา

  • @sahayamary7635
    @sahayamary7635 17 วันที่ผ่านมา

    Praise the lord

  • @ashokanp9011
    @ashokanp9011 19 วันที่ผ่านมา

    🙏 வணக்கம் and thank You so much for your Loving Messages Dear Rev Father John Joseph CSsR . God Bless You Abundantly வாழ்க வளர்க இரைவார்த்தை முழக்கம் . with Love and Prayers . ⛪🤲

  • @pushpalathamichael1061
    @pushpalathamichael1061 20 วันที่ผ่านมา

    Praise the lord. Lovely song

  • @mallithegolden
    @mallithegolden 20 วันที่ผ่านมา

    Super Father 👌

  • @jldsuresh9787
    @jldsuresh9787 23 วันที่ผ่านมา

    வாழ்த்துக்கள் Fr.💐💐

  • @paulevenjalista8721
    @paulevenjalista8721 23 วันที่ผ่านมา

    வாழ்த்துக்கள் அருட்தந்தையே

  • @MaryJacinta-b3v
    @MaryJacinta-b3v 23 วันที่ผ่านมา

    Awesome as always

  • @b.antonyraj9485
    @b.antonyraj9485 23 วันที่ผ่านมา

    பனி விழும் ஜாமத்திலே, சாமானியன் வாழ்வு பெற , அவனியில் உதித்தவரை ஆரிரோ பாடி புழந்த தந்தைக்கும், குழுவினருக்கும் வாழ்த்துக்கள்🙏

  • @gayathricatherine3937
    @gayathricatherine3937 27 วันที่ผ่านมา

    இறைவா உம்மை போற்றுகிறோம் புகழ்கிறோம் ஆதரிக்கிறோம் நன்றி செலுத்துகிறோம் இறைவா மரியே வாழ்க

  • @ashokanp9011
    @ashokanp9011 27 วันที่ผ่านมา

    மகிழ்ச்சியின் ஞாயிறு ( தவக்காலம் 4ஆம் ஞாயிறு ) வெற்றியையும் மகிழ்ச்சியையும் கொடுக்கிறார் ஆண்டவர் . தவறு செய்த போது அதை நினைத்து மறுபடியும் செய்யமாமல் திருத்திக்கொள்ளும் மனம் வேண்டி ஜெபிக்கும் போது ஆண்டவர் வெற்றியையும் மகிழ்ச்சியையும் கொடுக்கிறார் . *Government Work is God's Work* நன்றி Dear Rev Fr J J Joseph Kennedy CSsR 🌴 With Prayers .⛪🤲🙏

  • @SELVAKUMARI-e8k
    @SELVAKUMARI-e8k หลายเดือนก่อน

    Endrum ungal irai varthai sirappura vazhthukkal father

  • @jordansagayam117
    @jordansagayam117 หลายเดือนก่อน

    யேசுவின் பிறப் புக்கான தயாரிப்பு மிக நன்று. வளர்க உம் சேவை.

  • @jordansagayam117
    @jordansagayam117 หลายเดือนก่อน

    Very nice s

  • @ashokanp9011
    @ashokanp9011 หลายเดือนก่อน

    🙏 எந்த ஒரு நிகழ்வுக்கும் தயாரிப்பு முக்கியம். * நீதியில் ஊன்றும் அமைதி* கொடுப்பவர் ஆண்டவர். அதை பெற நாம் முறைப்படி தயாரிப்பது அவசியம் . திருமுழுக்கு கொடுப்பது மதம் மாற்றுவது அல்ல மனம் மாற்றம் அடைவதற்கு. அருமை 👍 இயேசு ஆண்டவரை தம் இதயத்தில் வரவேற்க நல்ல உள்ளமும் இல்லமும் தயாராக இருக்க இறைவா உம்மை மன்றாடுகின்றோம் ஆமென். நன்றியும் வணக்கமும் Father. ஜெபத்துடன் ⛪🤲🙏 😮

  • @thomasarokiadas4624
    @thomasarokiadas4624 หลายเดือนก่อน

    Praise ths Lord

  • @anitachristie4989
    @anitachristie4989 หลายเดือนก่อน

    Thank you 🙏🏽

  • @ashokanp9011
    @ashokanp9011 หลายเดือนก่อน

    🙏 நாம் எப்பொழுதும் தூய்மையாய் , நல்ல தயாரிப்போடு விழிப்பாயிருந்து ஆண்டவரின் வருகைக்காக காத்திருக்க வேண்டும் . 👍 அருமையான முன் அறிவிப்பு Dear Rev Fr J J Kennedy CSsR.. Thank you Father . 🌴 திருவழிப்பாட்டு காலம் புத்தாண்டு வாழ்த்துக்களும் *இரைவார்த்தை முழக்கம்* நான்காம் ஆண்டின்தொடக்க நல் வாழ்த்துக்களும் 💐 நாங்கள் என்றுமே தலை நிமிர்ந்து நல்ல கிறிஸ்தவர்களாக வாழ, எங்களை ஆசீர்வதிக்க இறைவா உம்மை மன்றாடுகின்றோம் .

  • @sahayamary7635
    @sahayamary7635 หลายเดือนก่อน

    Praise the lord Fr❤❤🎉🎉

  • @jabsparrow
    @jabsparrow หลายเดือนก่อน

    This touched my heart father😊 thank you

  • @moses7070
    @moses7070 หลายเดือนก่อน

    thank you father....

  • @ashokanp9011
    @ashokanp9011 หลายเดือนก่อน

    🙏 என்னை யாரும் அசைக்க முடியாது, எல்லாம் எனக்கு கீழ்தான் என்று வாழாமல் நம் ஆண்டவர் *இயேசு கிறிஸ்து அரசர்* என்று ஏற்றுக்கொண்டு அவருடைய இறை அரசுக்காக நம் அதிகாரத்தை அவர் கையில் கொடுக்க வேண்டும் . பதவி என்பது பணிபுரியத்தான். 👍 அருமையான சிந்தனை Father Wishing You Happy Feast of Our Lord Jesus Christ King of the Universe. Thanj you Dear Rev Fr J J Kennedy CSsR . 🌴 with Love and Prayers ⛪🤲

  • @yesubalan4775
    @yesubalan4775 หลายเดือนก่อน

    Praise the lord our god 💐✝️💐

  • @jjoachim983
    @jjoachim983 หลายเดือนก่อน

    Thanks Father 🎉❤

  • @marystella7981
    @marystella7981 หลายเดือนก่อน

    Thank you Fr.

  • @jordansagayam117
    @jordansagayam117 หลายเดือนก่อน

    ❤Very nice serman. Congratulations. Praise the Lord.

  • @ashokanp9011
    @ashokanp9011 หลายเดือนก่อน

    கவனத்துடனும் எச் சரிக்கையுடனும் விழிப்பயிருந்து கடவுளுக்கு உகந்தவர்களாய் வாழ்வோம். ஆண்டவர் நமக்காய் ஜெபிக்கிறார். நல்ல சிந்தனை .👍 நன்றி Dear Rev Fr JJ Kennedy CSsR ..🌴 உங்களுக்காகவும் , நீங்கள் வழங்கிகொண்டிருக்கும் நற்செய்தி பணி * இறை வார்த்தை முழக்கம் * மென்மேலும் வளரவும் , உங்கள் நலத்திற்காகவும் நாங்கள் ஜெபிக்கிறோம் . ஆமென்.

  • @jordansagayam117
    @jordansagayam117 2 หลายเดือนก่อน

    நன்றாக உள்ளது. இறைவன் உம்மை தொடர்ந்து ஆசீர்வதிக்க ஜெபிக்கிறேன்.

  • @ashokanp9011
    @ashokanp9011 2 หลายเดือนก่อน

    🙏 நீதி நேர்மை இல்லாமல் செய்து சம்பாதிக்கும் எல்லா பெயரும் செல்வங்களும் , கடவுளுக்கு உகந்ததாக இல்லாத நிலையில், எழகளுக்கு உதவாமல் கடவுளுக்கு கொடுப்பதில் என்ன பிரயோஜனம் . அருமையான விளக்கம் சாமி 👍 உங்களுக்காகவும், உங்கள் பணி சிறக்கவும் எங்கள் ஜெபம் Father. with Love and Prayers ⛪🤲🙏

  • @lourdhumary1157
    @lourdhumary1157 2 หลายเดือนก่อน

    🙏

  • @chandransamson9668
    @chandransamson9668 2 หลายเดือนก่อน

    🎉🎉 அருமை

  • @ashokanp9011
    @ashokanp9011 2 หลายเดือนก่อน

    🙏 இறை அன்பு , பிறர் அன்பு , தன்னை அன்பு செய்வது . கண்ணால் காணாத கடவுளை நான் அன்பு செய்கிறேன் , என்னை அன்பு செய்கிறேன் என்று சொல்லி எதிரில் காணக்கூடிய தெரிந்தவரை அன்பு செய்யவில்லை என்றால் என்ன பயன் . இந்த வாரத்திற்கு அருமையான சிந்தனை Father.👍 இறை அன்பு, பிறர் அன்பு . Railway Station அதிகாரி திருவி , பிறர் வாழவேண்டும் என்று பல உயிர்களை காத்து தன் உயிரை தியாகம் செய்தது உண்மையான பிறர் அன்பு உதாரணம். வாழ்க இறை வார்த்தை முழக்கம் . ஜெபத்துடன் . ⛪🤲🙏

  • @jordansagayam117
    @jordansagayam117 2 หลายเดือนก่อน

    ❤Nice Father. I pray that God will bless you abodently.

  • @fr.anixavier1574
    @fr.anixavier1574 2 หลายเดือนก่อน

    Thanks Fr. Kennedy for the inspiring homily. Congratulations.

  • @ashokanp9011
    @ashokanp9011 2 หลายเดือนก่อน

    🙏 மன்னிக்கும் கடவுள் நம் ஆண்டவர் இயேசு . இயேசுவே ஆண்டவர் என்று விசுவாசம் கொண்ட பார்த்தலேமேயு மீண்டும் பார்வை பெற்றார் . நம்முடைய விசுவாசம் ? வெளி உலகை பார்க்காமல் கண்கள் கட்டப்பட்ட நிலையில் ஏழு வருடம் துன்பம் அனுபவித்து கடவுள் மீது வைத்த விசுவாசம் கொஞ்சம் கூட குறையாமல் வாழ்ந்த Anderson சிறந்த உதாரணம். அருமையான சிந்தனைக்கு நன்றி Father. Ungal பணி சிறக்க எங்களுடைய ஜெபம் .அனுதின திருப்பலியில் ஜெபிக்கிறோம். ⛪🙏வாழ்த்துக்கள். வளர்க இறை வார்த்தை முழக்கம்.

  • @ashokanp9011
    @ashokanp9011 2 หลายเดือนก่อน

    🙏 உண்மையான தலைவர்கள் யார் ? சேவை யும் தியாகமும் இரண்டற கலந்தவர் உண்மையான தலைவர் நம் இயேசு. மானிடரை அடிமைத்தனத்திலிருந்து மீட்டு சுதந்திரத்தை கொடுக்க தன் உயிரை கொடுத்தவர் நம் ஆண்டவர் இயேசு ⛪ தலைவன் தன் மக்களுக்காக பணி செய்ய இறங்கி வர வேண்டும் . அருமையான உதாரணங்கள் . . நன்றி Father. with Prayers ⛪🙏🏽.

  • @thomasarokiadas4624
    @thomasarokiadas4624 2 หลายเดือนก่อน

    Praise the Lord Father

  • @sahayamary7635
    @sahayamary7635 2 หลายเดือนก่อน

    Praise the lord

  • @jordansagayam117
    @jordansagayam117 2 หลายเดือนก่อน

    ❤ About Rayan Tata life sharing is Nice.

  • @tensingarulraj
    @tensingarulraj 3 หลายเดือนก่อน

    மிக நன்று நன்றி

  • @ashokanp9011
    @ashokanp9011 3 หลายเดือนก่อน

    🙏. ஆண்டவரிடம் நாம் கேட் கும் போது அவர் நமக்கு அனைத்தையும் கொடுக்கிறார் , நிலையில்லாத இவ்வுலக பொருள்களுக்கு அக்கறை கொள்வதால் , உறவு துண்டிக்க பட்டு இறைவனை பிரிந்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம் . அருமையான நிலையான சிந்தனை Father. 👍 எடுத்காட்டு Rathan Tata . 🌴 இறைவன் கூறுகின்ற வார்த்தைகளை கடைபிடித்து நிலை வாழ்வு பெற இறைவா உம்மை மன்றாடுகின்றோம். உங்களுக்காகவும் , இறைவார்தை முழக்கம் வளர்ச்சிக்காகவும் ஜெபிக்கிறோம் ஆமென் ⛪ Thank You Dear Rev Fr J J Joseph Kennedy CSsR .