ஒன்பதாம் அதிபதி தசை | Onbatham Athipathi Dasa | Astro Mani

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ส.ค. 2024
  • Jyotisha or Jyotishyam from Sanskrit jyotiṣa, is the traditional Hindu system of astrology, also known as Hindu astrology, Indian astrology, and more recently Vedic astrology.
    ஒன்பதாம் அதிபதி தசை | Onbatham Athipathi Dasa | Astro Mani
    www.myastroman...
    www.myastroman...
    #astroanswers #astromani

ความคิดเห็น • 36

  • @riswanafarveen6022
    @riswanafarveen6022 4 ปีที่แล้ว +2

    Romba nandri sir.nan thulam lagnam neenga sonathu pola enaku business mind iruku.business start panra thought la than iruken sir.romba correct ta iruku sir

  • @riswanafarveen6022
    @riswanafarveen6022 4 ปีที่แล้ว +1

    Ellathaiyum miga sariya thuliyama kanichi sollura oru nalla predictor ta nan client ta vanthen nu ninakirapo santhosama perumaiya iruku.antha andavanukku nandri.palan sonna ungalukkum nandri sir

  • @kamalakannank3128
    @kamalakannank3128 4 ปีที่แล้ว +1

    ஐயா அவர்களுக்கு வணக்கம் நீங்கள் கூறியது நன்றாக புரிகிறது

  • @mahendras3838
    @mahendras3838 4 ปีที่แล้ว +1

    Sir super ....... thank you sir.......for video. .....

  • @vigneshbaskaran9577
    @vigneshbaskaran9577 4 ปีที่แล้ว +2

    11 m athipathi thisai video poduga sir

  • @giriprasad7099
    @giriprasad7099 3 ปีที่แล้ว

    Very simple and useful video

  • @daynightdroptaxi3152
    @daynightdroptaxi3152 3 ปีที่แล้ว +1

    ஐயா வணக்கம் தனுசு லக்னத்துக்கு 9 ஆம் அதிபதி சூரயன் 6 இல் இருந்து சூரிய தசை நடக்கும் போது நன்மை செய்யுமா தீமை செய்யுமா..

  • @astros.r.v.saminathanastro3964
    @astros.r.v.saminathanastro3964 4 ปีที่แล้ว +1

    Thank you sir

  • @anitham9828
    @anitham9828 4 ปีที่แล้ว +1

    Thank u sir... expected video...

  • @vanajahappasamy7019
    @vanajahappasamy7019 4 ปีที่แล้ว +1

    உண்மை

  • @kalaimathi2407
    @kalaimathi2407 4 ปีที่แล้ว

    Vanakam ayya. 9 athibathi sevvai . Ubaya Laknam. Sevvai 5 il neecham astanggam . Tarpothu avar tisai nadapil ullathu. Appadi ethuvum nadaka villai. 2 varudamaga velai tedal. Sontha veedu poi vadaigai veetil ullom. Tholil illai. Irukum idathil irunthu veru Idam maatram. Ethuvume nadakka ayya.
    Unmaiya sonna ningga sonna ataithum negative taan nadakirathu.

  • @blacktiger9565
    @blacktiger9565 4 ปีที่แล้ว

    நன்றி சார்🙏👍

  • @naveenwizard6201
    @naveenwizard6201 4 ปีที่แล้ว +1

    Sir from virchiga lagnam moon in Kani with rahu in hastham nakshathram how will be sir
    Inimale ekkau bukthi than varum so could you say how it will the bukthis sir

  • @ramrajmoorthy4432
    @ramrajmoorthy4432 4 ปีที่แล้ว

    Nanri sir

  • @Sudhu7708
    @Sudhu7708 ปีที่แล้ว

    Vanakkam sir

    • @AstroAnswers
      @AstroAnswers  ปีที่แล้ว

      வணக்கம்
      Latest Updated Video Link below Please Your comment - th-cam.com/video/xYL0W1QxCm8/w-d-xo.html

  • @rajeswariraaji5202
    @rajeswariraaji5202 4 ปีที่แล้ว

    amam sir.enakku mesha lagna guru in meenam.virayam niraya nadanthuchu. 7 years achu guru thisai nadanthu.

  • @nandhinijoo5829
    @nandhinijoo5829 4 ปีที่แล้ว +3

    Suriyan + kethu video podave ilai

  • @balabala9325
    @balabala9325 4 ปีที่แล้ว +1

    சார் சந்திர ராசி சூர்யா ராசி என்றால் என்ன?
    கடக லக்கினத்துக்கு குரு மூலம் 1இல் இருக்கிறார் மூலம் 2 இல் புதன் சூர்யன் உத்திராடம் 1 இல் மூவரும் தனுசில் என்றால் குரு தசை எவ்வாறு இருக்கும்.
    பலர் கடக லக்கினத்துக்கு குரு 6 இல் இருப்பதைவிட 9 இல் இருப்பது அதிக நன்மை தருவார் என்கிறார்கள். 6 இல் இருந்தால் எதிரிகள் அதிகம் இருப்பார்கள் என்கிறார்கள் காரணம 6 இடம் பலமாக உள்ளதால் அதாவது குரு மூலதிரிகோணம் பெற்றுள்ளதால் என்கிறார்கள்
    உங்கள் கருத்து சார்.

    • @kumaresankumar6945
      @kumaresankumar6945 4 ปีที่แล้ว

      6il kadan thollai illayendral udalnilai prachinaienakku guru bhuthi kadan samalikka mudiamal sendruvittathu

  • @abiskitchenyummyfood1388
    @abiskitchenyummyfood1388 4 ปีที่แล้ว

    Anna kumbha lagnam sukran ashtanggam in 5th house...with suriyan kethu..buthan in 6th house..so it will no chance for me to get yogam...pls tell me anna...it's i get any possible to get marriage?

  • @Balakrishnan-vq3do
    @Balakrishnan-vq3do 4 ปีที่แล้ว

    விருச்சிக லக்னம் சந்திரன் கும்பாதில் இருந்து அஸ்தமனம் அனால் அமாவாசை என்றால் 6 கு இல் மறைதல் என்ன பலன் கிடைக்கும் பூரட்டாதி நட்சத்திரம் கும்ப ராசி விருச்சிக லக்னம் எனக்கு புதன் தசை நடந்து வருகிறது அந்த புதன் 5 ல நிச்சம் கூட சுக்ரன் உச்ச வக்ரம் varkodhamam புதன் தசை சந்திரா புத்தி நடக்கிறது 20.03.1985 நேரம் இரவு 10.04 திருச்சி

  • @venkateshvenkat3327
    @venkateshvenkat3327 4 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் கும்ப லக்னம் கடக ராசி பூசம் நட்சத்திரம் 4,9 அதிபதி சுக்கிரன் ஏழாம் இடத்தில் உள்ளார் சுக்கிரன் மகம் நட்சத்திரத்தில் உள்ளார் சுக்கிரனுக்கு குரு பார்வை இருக்கு இது எப்படிப்பட்ட திசையாக இருக்கும்

    • @hemchanth696
      @hemchanth696 ปีที่แล้ว

      Enakkum same broo, epi irkunlmnu therinjidha?

  • @sairamsaigeetha7817
    @sairamsaigeetha7817 4 ปีที่แล้ว

    கடகலக்கணம் குரு உச்சம்

  • @lokeshwaran7936
    @lokeshwaran7936 4 ปีที่แล้ว +1

    9ல் ராகு
    ராகு திசை நடக்கின்றது என்ன பலன்

    • @sasikumars8601
      @sasikumars8601 2 ปีที่แล้ว

      Ena nadathu sollunga enaku ineme than starting?

    • @lokeshwaran7936
      @lokeshwaran7936 2 ปีที่แล้ว

      @@sasikumars8601 oru nalla veelai kedaichudhu

  • @aafrinkuttyma4260
    @aafrinkuttyma4260 4 ปีที่แล้ว

    சார் மேஷ லக்னத்திற்கு 9ம் அதிபதி குரு. 7ல் தனித்து சுவாதி சாரம் வாங்கி தசை நடந்தால்.நன்மையா. தீமையா

  • @aafrinkuttyma4260
    @aafrinkuttyma4260 4 ปีที่แล้ว

    சார் மேஷ லக்னம். 7ல் குரு தனித்து சுவாதி சாரம். 3ல் ராகு பூனர்புசம் சாரம். ராகு. குரு யார் வலிமை

    • @balabala9325
      @balabala9325 4 ปีที่แล้ว

      ராகு 3 இல் சிறப்பு
      அவருக்கு கால் கொடுத்தவர் அவருக்கு கேந்திரத்தில் சிறப்பு. லக்கினத்தை குரு பார்க்கிறார் ராகுவையும் குரு பார்க்கிறார்
      ராகு சுபத்தன்மை பெற்றுள்ளார்.
      ராகு தான் நின்ற இடம் தான் பார்க்கும் இடம் தன்னை பார்க்கும் கிரகம் என அனைவரின் பலன்களையும் தானே செய்வார் எனினும் மேஷ லக்கினத்துக்கு ராகு சுபர் கிடையாது. இருப்பினும் ராகு3 6 11 இல் இருப்பது சிறப்பு. குரு தனித்து இருந்தால் சிறப்பு கிடையாது அந்தணன் தனித்து நின்றாள் அவ கீர்த்தி மெத்த உண்டு எனவே குருவை விட ராகு பலமாக உள்ளார்.
      நண்பரே எனக்கு ஜோதிடம் தெரியாது. தெரிந்ததில் நான் கொடுத்த பதில். இதில் பிழை இருந்தால் என்னை மன்னிக்கவும். மணிகண்டன் சார் நீங்களும் என்னை மன்னிக்கவேண்டும்.

    • @aafrinkuttyma4260
      @aafrinkuttyma4260 4 ปีที่แล้ว

      @@balabala9325 சார். மணிகண்டன் சாரும். இந்த பதிலை சொல்வாரா நீங்கள் ஜோதிடம். முழுமையாக கற்றவரா

    • @balabala9325
      @balabala9325 4 ปีที่แล้ว

      @@aafrinkuttyma4260 இல்லை.
      நான் ஜோதிடம் கற்றவன் இல்லை.
      மணிகண்டன் சார் சொல்வது சரியாக இருக்கும் அதுவே சிறப்பு.
      நான் எனக்கு தெரிந்த தகவலின் அடிப்படையில் கூறினேன். என்னை மன்னிக்கவும்.

  • @kanchanat6215
    @kanchanat6215 2 ปีที่แล้ว

    னனன

    • @AstroAnswers
      @AstroAnswers  ปีที่แล้ว

      🙏 வணக்கம் உங்கள் ராசியின் 18 ரகசியங்கள் - Playlist - th-cam.com/play/PLgQfvWNuk-o-GR-L-CnM6Ney93VpnkeOG.html