4 Blessings of EARLY MORNING PRAYER with Eng Sub |Tamil Christian Message| JasJemi

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ต.ค. 2024

ความคิดเห็น • 310

  • @KavithaKavitha-du4vk
    @KavithaKavitha-du4vk หลายเดือนก่อน +1

    என்னை அதிகாலையில் கர்த்தரையே எழுப்பி விடுவார் ஆமென் 💯😍😍

  • @ponmani6514
    @ponmani6514 ปีที่แล้ว

    ஏசப்பா க்கு நன்றி

  • @malagunasivan2608
    @malagunasivan2608 8 หลายเดือนก่อน +1

    என் பெலவீனத்தை போக்கி அதிகாலையில் துதிக்க எனக்கு உதவி செய்யுங்கள் என் தேவனே ஆமேன்

  • @dhana-anti1999
    @dhana-anti1999 ปีที่แล้ว +14

    அதிகாலை ஏழும்ப எனக்கு உதவி செய்க இயேசப்பா😢😢😢😢😢😢😢😢😢

  • @anithasenthil3486
    @anithasenthil3486 ปีที่แล้ว +84

    ஆண்டவரே நானும் அதிகாலையில் ஜெபம் செய்ய வேண்டும் அப்பா ஆமென்.

  • @sasibala8994
    @sasibala8994 ปีที่แล้ว +49

    அதிகாலையில் எழுந்து தினமும் ஜெபம் செய்ய இயேசப்பா என்னையும் ஆசிர்வதியும் ஆண்டவரே

  • @DevaPuthirar
    @DevaPuthirar ปีที่แล้ว +61

    கிறிஸ்துவுக்குள் அன்பானவர்களே...
    அதிகாலை ஜெபிக்க
    நான் கற்றுக் கொண்டு விதம்.
    1) முந்தைய நாள் இரவு ஒரு மணி நேரமாவது ஜெபித்து வேதம் வாசித்து விட்டு அதே சிந்தையோடு தூக்கத்திற்கு செல்வது நல்லது. அதிகாலை எழும்ப கர்த்தர் உதவி செய்வார்.
    2) முந்தைய நாள் இரவு குளித்து விட்டு படுப்பது நல்லது.
    3) சத்துள்ள மற்றும் எளிதாக ஜிரணமாககூடிய உணவு சாப்பிடுவது நல்லது.
    4 சரியான நேரத்தில் தூங்க செல்வது நல்லது.
    கர்த்தரே உங்களை சரியான வழியில் நடத்துவாராக...

    • @suganyabinu3486
      @suganyabinu3486 ปีที่แล้ว +2

      Praise the Lord......Thank you

    • @meowqueen143
      @meowqueen143 ปีที่แล้ว +1

      Thank you

    • @tamilarasia7739
      @tamilarasia7739 ปีที่แล้ว

      Thank you iya/sister amen 🙏

    • @mariafrancisaaron
      @mariafrancisaaron ปีที่แล้ว +2

      ஆற்றலாலும் அல்ல சக்தியினால்லும் அல்ல என் ஆவியினாலே ஆகும்

  • @parimalaparimala5495
    @parimalaparimala5495 ปีที่แล้ว +38

    அதிகாலையில் எழுந்து ஜெபிக்க ஆசை இயேசு அப்பா நீங்க உதவி செய்யுங்க

  • @selvis8285
    @selvis8285 ปีที่แล้ว +2

    இரவில் தூங்கும் போது நம்முடைய பாவத்தை அறிக்கையிட்டு ஜெபம்பண்ணி எனக்கு தரிசனத்தை தாரும் என்று கேட்க வேண்டும் தேவ பிரசன்னத்தோடு துங்க வேண்டும் தேவன் நம்மோடு பேசுவார் நாம் எழுந்த பிறகு நாம் அவரோடு பேசுவோம் இது தான் என்னோடு அனுபவம்

  • @motivatetamilan9892
    @motivatetamilan9892 ปีที่แล้ว +5

    அதிகாலையில் எழுந்து இருக்க எனக்கு உதவி செய்யுங்க இயேசுஅப்பா 🙏

  • @renukamani9447
    @renukamani9447 ปีที่แล้ว

    I love you challem appa Jesus

  • @rajanikandan8987
    @rajanikandan8987 ปีที่แล้ว

    நானும் அதிகாலையில் ஜெபிக்க கிருபை தாங்க இயேசப்பா

  • @suganyayobu
    @suganyayobu ปีที่แล้ว +9

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் எனக்கு நேற்று தாங்கமுடியாத அளவுக்கு மனசுல வலி வேதனை என்கணவர் என்கூட போன்ல பேச கூட மறுக்கிறார் ஆனா என்னால அவர பார்க்காம பேசம இருக்க முடியல சாப்பிட முடியல தூங்க முடியல ஆனா இதை நான் என்கணவர் கிட்ட சொல்லும் போது என்மேல ரொம்ப கோபம்,எரிச்சலா இருக்கார் எப்பவும் ஒரு பாசமோ,நேசமோ இல்ல ஒரு உணர்வற்ற தன்மையா இருக்கிறார் என்மேல எப்பவும் வேண்டா வெறுப்புக்கு பேசுறார் எதற்கு எடுத்தாலும் எரிஞ்சு விழறார் மனசுல எனக்கு அவ்வளோ வலி வேதனை பாரமா இருந்துச்சு மனசு ரொம்ப சோர்வா இருக்கு இயேசப்பா ஏன் என்னை படைச்சார்ச்சார்னே தெரியல எவ்ளோ ஜெபம் பண்ணியும் மனவேதனை போகல திரும்ப திரும்ப சண்டை பிரச்சனை, பகிர்ந்து ஒரு கொடுமை தாங்க முடியாத அதிர்ச்சி தான் என்கணவர் எனக்கு குடுக்கிறார் எனக்கு இந்த வீடியோ மூலமா எப்படி ஜெபிக்கனும்ன்னு வழி கிடைச்சது நேற்று இரவு என்கணவர் கூட போன்ல சண்டை எதற்கு எடுத்தாலும் டைவர்ஸ் பண்றேன்னு சொல்றார் நான் என் அம்மா வீட்டில் இருக்கேன் அவரு அவங்க வீட்டு பேச்ச கேட்டு அவங்க வீட்டுல இருக்கார் என்கூட சரியா பேசறது இல்ல நேற்று உங்க நினைப்பு வருது ஏன் நீங்க பேசலன்னு கேட்டதுக்கு என்னை நினைப்பு வந்தா சாவுன்னு சொல்றார் அழுது ஒப்பாரி வைக்காத எப்ப பார்த்தாலும் புலம்பாத,என்ன ஏதுன்னு கேள்வி கேட்டா கூட எதுக்கு என் வாழ்க்கைய கெடுத்தீங்கன்னு கேட்டதுக்கு இந்த ஒரே டயலாக்க எத்தன நாளைக்கு சொல்லிட்டு இருப்ப நான் பேசுறதே பேசுறேன்னு சொல்றார் எனக்கு செலவுக்கு கூட யோசிப்பார் 100ரூ,50ரூ தரவே யோசிப்பார் சிலசமயம் நான் காணிக்கை போடவே கைல காசு தங்காது எனக்கு ரொம்ப வருத்தமா இருக்கும் என்னால முடிஞ்சது 20ரூ மட்டும் காணிக்கை செலுத்துவேன் ஆனாலும் எனக்கு மனசு பாரமா இருக்கும் என்னால இன்னும் அதிகமா காணிக்கை குடுக்க முடியலயேன்னு நானும் புருஷனோட வாழ உதவி செய்ங்க என் புருஷன் திருந்தி என்னோட வாழனும் என் கைகளை ஆசீர்வதியுங்க அப்பான்னு வேண்டிட்டு தான் இருக்கேன் கர்த்தர் கிட்ட இந்த வீடியோ எனக்கு பயனுள்ளதாக இருக்கு கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக ஆமேன்

    • @ashanicho
      @ashanicho ปีที่แล้ว

      Yeisappa kita manasu vitu pesunga kandipa unga hus ah mathuvaru ...sekiram unga life Nala amaium jesus ala yellam koodum

    • @ashanicho
      @ashanicho ปีที่แล้ว

      Mrg 4 clk Jebam panunga unga hus jesus mathuvanga unga mela anbu seluthuvaru

    • @sonypaul87
      @sonypaul87 ปีที่แล้ว +1

      Sister don’t worry. Jesus loves u. Yesapa Va adhigama nesinga neraya yesapa ku thudhi seluthunga. Unga kanavar un gala thedi varuvar

    • @priyarachel2804
      @priyarachel2804 8 หลายเดือนก่อน

      Problem sari aagiducha sis... ungalukaga naa pray pannikuren😊

    • @sowmyaelumalai114
      @sowmyaelumalai114 6 หลายเดือนก่อน

      Sister , elammae seekram aidum,
      Positive uh irunga epome
      Yesappa unga kooda Irparu❤️❤️

  • @nimmijeni332
    @nimmijeni332 ปีที่แล้ว +3

    தேவா நாங்க இன்னும் பரிசுத்தமான செயல்களை செய்ய பெலன் தாருமையா தகப்பனே நீர் எங்கள் மத்தியில் வாசம் செய்வதை அநேகர் கண்டு இரட்சிக்க பட வேண்டும் ஐயா 🙏🏻🙏🏻💝💝✝️✝️🙇🏻‍♀️🙇🏻‍♀️😍😍💫💫😭😭😭😭

  • @rubantr7
    @rubantr7 ปีที่แล้ว +15

    இயேசப்பா...அதிகாலை ஜெபம் செய்ய உதவி செய்ங்க.........

  • @VinitaMary
    @VinitaMary ปีที่แล้ว +2

    Amen amen amen amen 🙏🙏🙏🙏🙏🙏

  • @KevinAndrew-tm5ub
    @KevinAndrew-tm5ub 3 หลายเดือนก่อน

    Amen praise the lord

  • @klkavinkumar5651
    @klkavinkumar5651 ปีที่แล้ว

    அதிகாலையில் எழுந்து ஜெபிக்கிறேன்என்கணவன்பிள்ளைஜெபிக்கவும்இரட்ச்சிபடவும்ஜெபிக்கவும்தயவாகேட்கிறேன் என் நாள்உக்காரமுடியலாஎனக்காஜெபித்துக்கங்கபிரதர்சிஸ்டர்

  • @Muthumadhusalini
    @Muthumadhusalini ปีที่แล้ว

    ஆமென் அல்லேலூயா துபாய்

  • @jsjo2791
    @jsjo2791 ปีที่แล้ว +4

    18 ஆதலால், அவர்தாமே சோதிக்கப்பட்டுப் பாடுபட்டதினாலே, அவர் சோதிக்கப்படுகிறவர்களுக்கு உதவிசெய்ய வல்லவராயிருக்கிறார்.
    எபிரேயர் 2:18
    ❤amen

  • @chandiransekaran8665
    @chandiransekaran8665 ปีที่แล้ว +14

    உங்கள் மூலமாய் நல்ல ஆலோசனையை கேட்க கர்த்தர் கிருபை செய்தார் கர்த்தருடைய நாமத்துக்கு ஸ்தோத்திரம். சந்திரன் சவுதி அரேபியா

  • @sasigamingyt538
    @sasigamingyt538 ปีที่แล้ว

    Thanks sisters

  • @JeniJenifer-lq5jr
    @JeniJenifer-lq5jr ปีที่แล้ว +3

    Amen❤

  • @judeirudayarajj324
    @judeirudayarajj324 ปีที่แล้ว +52

    நான் அதிகாலையில் எழுந்து ஜெபம் செய்ய உதவி செய்யுங்கள் இயேசு அப்பா 🙏எனக்காக ஜெபம் செய்யுங்கள் பிரதர்🙏 நன்றி🙏

  • @jeremiahraj44
    @jeremiahraj44 ปีที่แล้ว

    ஆமென் 🙏✝️

  • @NandaniNanthu
    @NandaniNanthu ปีที่แล้ว

    Yesappa ennai jebika udevi seyiga

  • @hepsibaraja9947
    @hepsibaraja9947 ปีที่แล้ว +10

    அதிகாலையில் எழுந்து ஜெபிக்க உதவி செய்யுங்கள் இயேசவே ❤❤ சகோதரி களுக்காக ஜெபிக்கிறேன் இயேசு வே வல்லமையாக பயன்படுத்தங்கப்பா நன்றி இயேசு வே❤❤❤❤

  • @SuthanRdishvi-rp8dk
    @SuthanRdishvi-rp8dk ปีที่แล้ว +9

    உங்கள் dress மரியாதையாக உள்ளது... சகோதரிகளே உங்கள் வார்த்தை மிகவும் பயனுள்ளது... ஆமென்...

  • @m.r.legent3086
    @m.r.legent3086 ปีที่แล้ว

    Prai the lord

  • @jesuslovesu3784
    @jesuslovesu3784 19 วันที่ผ่านมา

    நானும் அதிகாலையில் ஜெபிக்க கிருபை தாங்க அப்பா

  • @vinidaviddavid7798
    @vinidaviddavid7798 10 หลายเดือนก่อน

    Unga video Elam yesapa enga kuda pesunamari irundhuchi romba use fula irundhuchi so romba thanks yesspakum ungalukum God bless u

  • @rajeshjohn1910
    @rajeshjohn1910 ปีที่แล้ว

    Nanri yeasappa amen Hellayluyha

  • @marysekar9179
    @marysekar9179 ปีที่แล้ว +1

    Amen 🙏

  • @kumarkumar7334
    @kumarkumar7334 ปีที่แล้ว +2

    ஆமென் 🙏 அல்லேலூயா 🙏

  • @nayomi6497
    @nayomi6497 ปีที่แล้ว

    Thank you sister

  • @nancynancy4461
    @nancynancy4461 ปีที่แล้ว +2

    Amen praise the lord📖🙏🏻 sthothiram yesappa

  • @subaselva5197
    @subaselva5197 6 หลายเดือนก่อน

    இயேசப்பா இராஜா இரட்சிப்புக்காக ஜெபிக்கும் படி வேண்டுகிறேன் 👃👋👋👋

  • @pugalenthiparamasivam6477
    @pugalenthiparamasivam6477 ปีที่แล้ว +3

    ஸ்தோத்திரம் அக்கா ✨💯💖

  • @PriyaPriya-t3l5h
    @PriyaPriya-t3l5h ปีที่แล้ว +7

    அதிகாலையில் எழுந்து ஜெபிக்க நீங்க எனக்கு உதவி செய்யுங்க அப்பா ஆமென் 🙏 ஐ லவ் மை இயேசப்பா❤

  • @vanithavani3325
    @vanithavani3325 7 หลายเดือนก่อน

    Amen Jesus 🙏 🙏 super sisters explain nalla erukka andavare enakku unathara mathiri erukku athikalaila jepikka ❤

  • @NirmalaNirmala-hg1wk
    @NirmalaNirmala-hg1wk ปีที่แล้ว

    கர்த்தர் நல்லவர்

  • @RubellaMichael-it5cr
    @RubellaMichael-it5cr ปีที่แล้ว +2

    Amen🙏🙋‍♂️❤
    Thank you 🙏

  • @dhiraviyama5509
    @dhiraviyama5509 ปีที่แล้ว

    Amen Jesus Appa hallelujaha Thank you Appa hallelujaha appa Younga kirupa Appa hallelujaha Thank you sister's 🙏🏿💐

  • @ImanDavidofficial
    @ImanDavidofficial 5 หลายเดือนก่อน

    Appa enaku daily 4 am elunthu jebikka kirubai thanga appa 🙏✝️🙏

  • @poove2007
    @poove2007 ปีที่แล้ว +6

    ஆண்டவரே நானும் அதிகாலையில் ஜெபம் செய்ய வேண்டும் ஆமேன்❤❤

  • @kishothan8288
    @kishothan8288 ปีที่แล้ว +2

    Amen 🙏 hallelujah 🙏

  • @JasonGeorge-c9f
    @JasonGeorge-c9f ปีที่แล้ว +7

    If I pray to God, I want to getup at 3:30am for prayer. Without any alarm, something will happen to me, like dream, mosquito bite, very cold, no air, any sound, etc... I will wakeup and check time it will be 3:29am

  • @seethakaruna5946
    @seethakaruna5946 ปีที่แล้ว

    Yesappa umaku thothiram appa

  • @chandrusekar2162
    @chandrusekar2162 ปีที่แล้ว +1

    Thank you sisters

  • @JenithaNayagam
    @JenithaNayagam ปีที่แล้ว

    Thank you akka

  • @kousalyajayapal137
    @kousalyajayapal137 ปีที่แล้ว

    நன்றி அப்பா

  • @genifergenifer4672
    @genifergenifer4672 ปีที่แล้ว

    Thank you

  • @jansaravanand-ox6yb
    @jansaravanand-ox6yb ปีที่แล้ว

    Adhikaalai nand APK vendum and every Udaipur se main John Solomon

  • @Smiley_vlogs46
    @Smiley_vlogs46 ปีที่แล้ว +3

    அதிகாலை நேரத்தில் நான் ஜெபம் செய்ய ஆண்டவரே எனக்கு உதவி.செய்யும் . ஆமென்

  • @tamilarasanm4641
    @tamilarasanm4641 ปีที่แล้ว +2

    Thank you God

  • @keerthys6065
    @keerthys6065 ปีที่แล้ว +1

    காலைல எழும்பி ஜெபிக்க கிருபை தாங்க அப்பா ஆமென்

  • @VimalVimalvikram
    @VimalVimalvikram 9 หลายเดือนก่อน

    Tank you sister great message

  • @vinidaviddavid7798
    @vinidaviddavid7798 10 หลายเดือนก่อน

    Amen

  • @sthurairatam1063
    @sthurairatam1063 ปีที่แล้ว +1

    ஆண்டவர் என்னையும் அதிகாலையில் எழுந்து ஜெபம் பண்ணுவதற்கு ஆசிர்வதியும் ஜேசப்பா.

  • @poove2007
    @poove2007 ปีที่แล้ว +4

    அப்பா என் ஜெபத்தை கேட்டு எங்களை ஆசிர்வதியும்

  • @subaselva5197
    @subaselva5197 6 หลายเดือนก่อน

    அதிகாலை நேரத்தில் நான் எந்திரிச்சு ஜெபம் செய்ய வேண்டும் இயேசப்பா 👃👃👃

  • @pannerselvam1855
    @pannerselvam1855 ปีที่แล้ว

    Super Super thanks for you

  • @jenifer2160
    @jenifer2160 ปีที่แล้ว +7

    நானும் நீங்க சொல்வது போலவே காலையில் எழுந்ததும் தயாராகின உடனே கொஞ்சம் டீ இல்லனா காபி குடிச்சிட்டு ஜெபிப்பேன் தூக்கம் வராது 😍

  • @JesusJesus-fv1gt
    @JesusJesus-fv1gt ปีที่แล้ว

    Ennoda chelam enna 1clock la yalupivituduvanga thirudu jesus nanum jesussum friend so adha na ipdi pesuvan thappaninaikadhiga ...nigalum indha relationship kulla ponga semmaya irukum 😍

  • @suganthipesany7530
    @suganthipesany7530 ปีที่แล้ว

    2.30 am early morning prayer

  • @mahemahesh4490
    @mahemahesh4490 10 หลายเดือนก่อน

    1.thanks be to God for the new day.
    2.God give your glory, grace for this day.
    3.forgive others / us
    4.praise,glory to god😊

  • @deeparavikumar2897
    @deeparavikumar2897 ปีที่แล้ว +3

    Tq sisters praise the lord 👍🏻👍🏻

  • @HariPrasath-un8ts
    @HariPrasath-un8ts ปีที่แล้ว

    Amen thank you appa ❤😊

  • @M.VinoVino
    @M.VinoVino ปีที่แล้ว

    Yesappa Naanum adhikaalai Jabong Panna Vendum

  • @sammuj3764
    @sammuj3764 ปีที่แล้ว

    Tq akka so useful God bless u

  • @Jercy007
    @Jercy007 11 หลายเดือนก่อน +1

    Thank you sisters your video very useful for me and other please make more video God bless you AMEN ✝️

  • @poove2007
    @poove2007 ปีที่แล้ว +4

    |ஆண்டவரே நீங்கள் என் நாமத்தின் மித்தம் எதைக்கேட்டலும் தருவேன் என்று சென்னீரே நாங்கள் நான் கேட்டதை தாருங்கள் ஆமென்
    ❤❤❤❤

  • @devakirubai5036
    @devakirubai5036 ปีที่แล้ว +2

    மிகவும் பயனுள்ள ஆலோசனைகள் நன்றிம்மா

  • @lakshmi5055
    @lakshmi5055 ปีที่แล้ว +2

    Sosthiram 🙏

  • @devalalli3292
    @devalalli3292 ปีที่แล้ว +2

    Thank you God bless you sister

  • @vijayas1826
    @vijayas1826 ปีที่แล้ว

    Sisters pray for me.naanum early morning jebikkanum.

  • @ReginaRegina-rh6oc
    @ReginaRegina-rh6oc ปีที่แล้ว

    Ennakum Rompa useful ahh irruthuchi sisters . nanum morning jeses theduven ana ennala daily ennala follow panna mudiyala . Ennakaga prayer pannuga sister.

  • @durgalakshmiindirajith9087
    @durgalakshmiindirajith9087 ปีที่แล้ว

    அப்பா நானும் அதிகாலைல எழுந்து உம்மை துதிக்க ஆராதிக்க வேண்டும் நீங்கள் கொடுக்க ஆசீர்வதி ஆசிர்வாதங்கள் எல்லாம் நான் பெற்றுக் கொள்ள கிருபை செய்யுங்கப்பா ஆமென் ✝️✝️✝️

  • @papapapa4896
    @papapapa4896 ปีที่แล้ว

    Love you appa ❤️

  • @MagelinMary
    @MagelinMary ปีที่แล้ว +2

    Very very useful massage sister thanks 🙏🙏🙏🙏

  • @user-Sathish7777
    @user-Sathish7777 ปีที่แล้ว +1

    Na dailyum 3.30 to 4 kula prayer start paniruven one hour patu padi sthothiram 100 vasichu prayer panitu enga veeta suthi prayer Pani Thani tholipen oru nal miss panathu elle thank god appa koodave erukuratha unaruven

  • @ktt4641
    @ktt4641 ปีที่แล้ว +136

    2.55am என்னையா யாரோ எழுப்பி விட்ட மாதிரி எழுந்துருவேன் ஆனால் முழங்கால் போட்டு ஜெபம் பண்ணது இல்லை... நான் யேசப்பா கூட படுத்துட்டே பேசிட்டே இருப்பேன் 4am வரைக்கும்.. அப்பறமா நானே தூங்கிருவேன் எப்படி தூங்குவேன்னு எனக்கே தெரியாது.. இது தினந்தோறும் நடக்குது...

  • @BanuPriya-t1m
    @BanuPriya-t1m ปีที่แล้ว

    சூப்பர் சிஸ்டர்

  • @jebakumarmnrjebakumarmnr9163
    @jebakumarmnrjebakumarmnr9163 ปีที่แล้ว +2

    மிகவும் பயனுள்ளதாக இருந்தது,.தேவனுக்கே மகிமையுண்டாவதாக.ஆமென்.

  • @devadoss5564
    @devadoss5564 ปีที่แล้ว

    Nan munnadilam 5 maniku jebam seiven ippalam yennala yendhirika mudiyala romba tayada iruku yenakaga jebam pannunga nanum adhigalai jebam pannanum amen. Alleluyah.

  • @malarmalar9828
    @malarmalar9828 ปีที่แล้ว

    Amen amen

  • @cathrincathrin9021
    @cathrincathrin9021 ปีที่แล้ว +4

    Superb...thanks fr thz tips sister ..god bless your ministry

  • @jancyrani8213
    @jancyrani8213 ปีที่แล้ว

    நானும் அதிகாலை prayer பண்ணணும் இயேசப்பா உதவி செய்ங்க

  • @josephmanoher1063
    @josephmanoher1063 ปีที่แล้ว +3

    PraiseTheLord Amen. Alleluya

  • @sindhurajan5561
    @sindhurajan5561 ปีที่แล้ว

    Thankyou Sister God Bless You 🙌🙌🙌

  • @jesusje746
    @jesusje746 ปีที่แล้ว +9

    அக்கா எனக்கு உங்க பீரய்ர் உங்க வார்த்தைகள் எனக்கு பிடிக்கும் வார்த்தைகள் அருமையான பதிவு

  • @pauldurai
    @pauldurai ปีที่แล้ว

    Very fine thanks

  • @anitha5323
    @anitha5323 ปีที่แล้ว +3

    Amen praise the lord Jesus Christ

  • @Fabianfdo0444
    @Fabianfdo0444 ปีที่แล้ว +4

    Good points children amen

  • @sangeethasachin6177
    @sangeethasachin6177 ปีที่แล้ว

    Appa nanum mrg 3 maniku pray panna um pls daddy

  • @jayadevisathiyaseelan5316
    @jayadevisathiyaseelan5316 ปีที่แล้ว +1

    Prise the lord appa....

  • @vijayalakshmiparamasivam4737
    @vijayalakshmiparamasivam4737 ปีที่แล้ว +2

    Tq sister very useful message thank you Jesus

  • @malathijonaa9534
    @malathijonaa9534 ปีที่แล้ว +2

    Amen thank you so much

  • @sridharkavalan3919
    @sridharkavalan3919 ปีที่แล้ว

    ஆமென்

  • @arumugamarun4853
    @arumugamarun4853 ปีที่แล้ว

    Tan'ks for good counseling
    Wake up early morning