ரொம்ப நாள் கழித்து ஒரு நல்லத்திரைப்படம் பார்த்த சந்தோஷம் கிடைத்தது ,,,,....என் கண்களில் இருந்து கண்ணீர் துளி மட்டுமே வந்தது ,..,,,,,ரொம்ப அருமையான திரைப்படம் .,,,,, மிக்க நன்றி இயக்குநர் அவர்களே
இயக்குனர் பினீஷ் ராஜ் க்கு என் உளமாற வாழ்த்துகிறேன் . கண்ணீர் விட்ட பிறகு. பழைய கஷ்டப்பட்ட சம்பவங்களில் ஒன்று 8 ம் வகுப்பு அறையான்டு தேர்வு பள்ளிகூடம் ஆத்த தான்டி போகனும் அந்த சமயத்தில் ஆற்று வெள்ளம் எனது ஊரில் யாரும் வரவும் இல்லை அனுப்பவும் தயாரில்லை. நான் அடம் பிடித்து அழுது அண்ணனை அழைத்துக்கொண்டு தரைப்பாலம் கடந்து ஊர் சுற்றி லேட்டா தேர்வு அறையை அடைந்தேன்.அருமையாக ஈரத்துனியோடு தேர்வு எழுதினேன்.ஆத்த தான்டி வராதவங்க எல்லோரும் பாஸ் நீ எப்படிப்பா வந்த? எந்த ஊர்ல இருந்தும் யாரும் வரல சரி எழுது Very good னு சொன்னார். படிப்பு மீது தீராத பற்று இருந்தால் எதையும் நாம் முறியடிக்கலாம். வெற்றி பெறலாம். அன்று உயிர் பிழைத்ததே பெரிய விசயம். இன்று நல்ல நிலைமையில் இருக்கிறேன் இயற்கைக்கு வாழ்த்துக்கள்
இயக்குனர் மிகவும் பதபடுத்தபட்டவர் போலும் வாழ்த்துக்கள் 💐எவ்வளவோ இடர்பாடுகளுக்கு நடுவில் அந்த பெண் கற்பு கெடாமல் தன்னை பாதுகாத்து படிப்பு மிக முக்கியமான ஒன்று என்பதை விளக்கும் ஒரு விழிப்புணர்வு படம் இல்லை இல்லை பாடம் இந்த மாதிரி எத்தனை யோ பேர் இருக்கிறார் கள் உலகத்தில் 🎀இப்படி திரை போட்டு காட்டி னால் தான் தெரிகின்றது.. என்ன ஒன்று கதாநாயகனாக தாய்மாமன் அழகா இல்லையென்றாலும் கொஞ்சம் சுமாராக காண்பித்து இருக்கலாம்..
Facebook la pathudu enna movie ya irukum nu aranjikittu iruntha ipo kandu pitichiten 😎 super movie padikka thudikkum yezha makkaluku lam ithu oru yeduthu kattu movie ya irukum nalla kathai super motivation
இலை என்ற மாணவி கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்த நாயகியின் திறமையை பாராட்ட வார்த்தைகள் இல்லை.. இப்படத்தின் இயக்குனர் மற்றும் கதாநாயகியின் புகழ் ஓங்குக.. வரவு பற்றி எண்ணாமல் உயரிய எண்ணங்களை மதித்த இப்படத்தின் தயாரிப்பாளருக்கு கோடான கோடி நன்றிகள்...
தந்தையின் இடத்தை நிரப்ப இந்த உலகில் யாரும் இல்லை. முயற்சி செய்து தோற்பதே வெற்றி என்றால் முயற்சி செய்து ஜெயிப்பது மாபெரும் வெற்றி.இப்படி வெற்றி பெற்ற அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் நன்றி.
நா 12 படிக்கும் போதே கல்யாணம் பன்னிட்டாங்க படிக்க ரொம்ப ஆசை ஆன முடில. பெண் குழந்தை வைச்சிற்கும் எல்லாரும் பொண்ணுகள படிக்க வைங்க அவங்க மனசுல என்ன இருக்கு கேளுங்க உங்க மனசுல இருக்கர்தா அவ மேல திணிக்காதீங்க. அவளுக்கு சுதந்திரம் கொடுங்கா.
Padika vacha enna ma pandringa..schl,CLG,job la yaraivathu azhaga irukura payan ah love pandrathu....Avan yaaru nu theryathu,pakka azhaga irukan,gift kudukren ...apdi nu Avan love pandrathu, parents ku theryama outing, dating porathu, schl, CLG cut adichitu frnds kuda trip podrathu, parents ku Meri odi poi marriage pandrathu,ila...Ivan love pandren sethu vaianga nu soldrathu...ipdi panuvinga...eduku ungala padika vaikanum..
Neenga sonna Mathiriye nanum varen ipo neenga sonna Mathiriye oru ponnoda padipa niruthi oru kudikaren ku mrg panni vachu Ava life aah naasam panni last la antha life aah vitu veliya vantha kooda nalla padikathathu naala nalla velai illama nadu theruvula nikkum ithuve padichu iruntha yaraiyum yethir paakama independent aah irukalam Ipo Nan sonnathu la ungaluku oru kelvi varum parents yethuku kudikaranku mrg panni vaika poranga nnu , ellarum illa but sometimes intha mathiri pasangala mrg pannitu antha ponnoda life naasam aaguthu And athe Mathiri ella ponnugalum padikum pothu oruthana love panni odi porathu illa avanga dream kaaga kashta pattu padikira girls neraya Peru irukanga
Chanceh ila semmma movie... My family enjoyed this movie. Finally we all touched with tears. Actually this movie my ten years daughter only showed me. Ilai resembles Priyamani, ilai's dad resembles Prakash Raj and HM resembles Satyaraj. Everyone who acted in this movie did a great job. Congrats to the team. I love the movie. I recommend each and every student should watch this movie. Education plays very important role in everyone's life. There are many Ilai's in the world.
ஒவ்வொரு நடிகர்களும் கதாபாத்திரமாக வாழ்ந்திருக்காங்க....படம்னு தோணல பார்க்கிறவங்களுக்கு ஒரு நல்ல பாடம் ♥அம்மா அப்பா இல்லாது வேலை செய்து படிச்சு இன்று ஒரு ஆசிரியனாகவும் ஓர் ஊடகவியலாளராகவும் என்மனதில் தோன்றுவது!!! எதிர்கால மாணவச்செல்(ல)வங்கள் பார்க்கவேண்டிய /படிக்கவேண்டிய பாடம் இது♥♥வலிகள் கண்ட இதயமே வரலாறு தாண்டி சாதனை படைக்கும் நன்றி ஈழத்திலிருந்து ராம்♥
படத்தின் முடிவு கண்களை குழமாக்கிவிட்டது... கல்வியில் சாதனை படைத்தவரை அரசாங்கம் தேடி வரும் என்பது கண்கூடு... இயக்குனர் மிகவும் பாராட்டுக்குரியவர்...பாராட்ட வார்த்தைகள் இல்லை.. இலை..... விருதுக்கு உரியது....👍
@@jeyasingh9747 mm ama sir entha movie avolo super oru second na enga irrukanu marathuta intha mathiri movies ku la support panna mattaka but this movie super ilai character ponnu semma ya pannirukaka
சுவாரஸ்ரமும் புதிரும் ஒரு நிலைக்கு மேல் அலுப்பாகி விடும். பரீட்சைக்கு முன் அந்நிலை சற்று அலுப்பு. ஆயினும் இலையின் உண்மை நடிப்பு அபாரம். அதிலும் வெறுங்காலோடு தொடர் ஓட்டம் நடிகைகளுக்கு சாத்தியமற்றது. A great actress Dr. Swathi Narayanan ( Ilai)
இலை movie -யை மறக்க முடியாது ..... என் வாழ்நாளில்...... அனைவருக்கும் கல்வி கிடைக்க வேண்டும்..... அரசு பள்ளி ஆசிரியர்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்..... அரசாங்கத்தின் முடிவு Super பெண் கல்வி வளர்க❤
இந்த படம் என் வாழ்க்கையில் நடக்கிற ஒரு பாதி கதை என் அப்பாவும் எனக்கு அப்படி தான் ஆனா இப்ப என் அப்பா இல்ல அவருக்குக்காக படிக்குறேன் அம்மா மட்டும் தான் ரொம்ப கஷ்ட படரக nice film❤️❤️❤️❤️❤️ என் வாழ்க்கையை எடுத்த மாரி இந்த படம் இருக்கு ❤️❤
Super, கஷ்டபட்டு படிக்கலாம், ஆனா படிப்புக்காக இவ்வளவு கஷ்டப்பட கூடாது.இதை போல உள்ள கிராமங்கள், பிள்ளைகளை அரசாங்கம் தேடி படிக்க வைக்க வேண்டும்.. கஷ்டமாக இருக்கிறது.
என்ன படம் ஐயா இது இந்த டைரக்டருக்கு ஒரு சலூட் இன்னும் இதுபோன்ற பாமர மக்களுக்கு இடையில் கல்வியறிவு ஒரு போராட்டம் இந்தப் படத்தின் மூலமாக வெளிச்சத்திற்கு கொண்டு வந்த இந்த டைரக்டரை பாராட்டுகிறோம் மிகவும் வேதனையாக இருக்கிறது இந்தப் படத்தை நான் கண்ணீருடனே பார்த்தேன் நீங்கள் இப்படி காட்டுவதற்கும் பார்க்க இதனை நிரூபித்துக் காட்டுங்கள் கல்விக்காக ஒவ்வொரு அடித்தட்டு மக்கள் இடையிலும் கல்வி குழிதோண்டி புதைக்கப்படுகிறது இது அரசாங்கமும் தட்டிக் கேட்காது உங்களைப் போன்ற மக்கள் இது விழிப்புணர்வுக்கு கொண்டு வாருங்கள் நாங்களும் முனைகின்றோம் இதனை வெளி உலகத்திற்கு பிரசுரமாகும் அறிவிப்பு மூலமாகவோ உங்கள் உழைப்பின் மூலமாக பரந்து காட்டுங்கள் கிராமங்களில்
பெண் கல்விக்கு தான் எத்தனை எதிர்ப்புகள் வறுமை குடும்ப சுமை சமுதாயத்தின் எதிர்ப்பு என்னை பல தடைகளைத் தாண்டி சாதனை புரிந்த அவள் சாதனையை கொண்டாடிட கொண்டாடிட இலையும் அவள் தந்தையும் இல்லை மிக உருக்கமான பதிவு
இதயத்தை உறையவைக்கும் சிறுமியின் நடிப்புக்கு பாராட்டுக்கள்.பெண் பிள்ளைகளின் பாசம் தந்தை.இன்னமும் இதுபோன்ற படிக்க வசதியற்றவர்களின் துயரத்தை நினைத்து கல்வியை இலவசமாக்க வேண்டும் அரசாங்கம்.
Part 2 eppo release pannuvinga...... I am eagerly waiting to see the continuous part...... Be fast...... One of the best film in my life.... Awesome ✨🥰♥️
மிகவும் அருமையான படம்... கண்ணிரை நிறுத்த முடியவில்ல 😢 இந்த கால கட்டத்தில் உள்ள குழந்தைகள் பார்க்க வேண்டிய படம்.. எப்படி இந்த படத்தை பார்க்க மறந்தேன் .....
என்ன ரொம்ப அழ வச்சிட்டிங்க 😭. என் அப்பா இப்படித்தான் ஆனால் நான் இலை மாதிரி இல்லாம போய்ட்டேன், ஒருவேள நானும் இலை மாதிரி இருந்திருந்தா இப்போ நானும் என் வாழ்க்கையும் வேற மாதிரி இருந்திருக்கும்.. இன்றுவரை என் அப்பா பேச்சை கேக்காத பொண்ணா நிக்குறேன் வாழ்க்கையில்,, உன்னை பார்க்கும்போது ரொம்ப வலிக்குது பா சொல்ல முடியல, மன்னிச்சிடுங்க அப்பா 🙏🙏 கண்ணீரோடு உன் மகள்.. இந்த திரைப்படம் பள்ளிகளில் திரையிட வேண்டும்.. வாழ்த்துக்கள் இல்லையாக நடித்த பாப்பா 💐💐💐 தம்பி 💐💐 அந்த குட்டி குழந்தை அழும்போதுலாம் என்ன மீறி நானும் அழுதேன். கதை ஆசிரியருக்கும் இயக்குனருக்கும் இதில் பணிபுரிந்த எல்லாருக்கும் நன்றி வாழ்த்துக்கள் 💐💐💐.
I am Srilankan... I am studying Advanced level now... Today September 24tg...Yesterday my Ordinary level result was released... Iam 7A 2B... My father was not with me.. And my mother also didn't talk with me... But the one who always with me is mine..... I LOVE HIM LOT...
மிகவும் நல்ல படம் இந்த படத்தை மாணவர்கள் மத்தியில் நிருத்துங்கள் 👍💯✨ என் கண்களில் கண்ணிர் நிரம்பியது இப்படம்❤️ ஒரு பெண்ணின் வெற்றிக்கு பின் நிச்சயம் ஒரு ஆண் இருப்பார்👍அது ஒரு நல்ல தந்தையாகவும் இருக்கலாம் ஒரு கணவணாகவும் இருக்கலாம்❤️ ❤❤
Great movie,if you have the will,dedication,perseverance will help you to achieve your goal. If you do your part help can come in different shape and size.Do not lose hope every minute you face challenges.Very good concept and very beautifully expressed. Thanks to everyone.Girls, if you have education with common sense you can achieve everything. Marriage is important but marriage with education can help in life.
நான் 2004 ல 10வது படிச்சேன் தேர்வு எழுதிவிட்டு வீட்டிற்கு வரும்பொழுது வீட்டிற்கு முன்பு ஒரே கூட்டமாக இருந்தது.எனது கால்கள் அடுத்த அடி எடுத்து வைக்க முடியவில்லை சுற்றி நின்றவர்களின் கண்கள் என்னை பாவமாக பார்த்தது.வீட்டின் உள்ளே என் அப்பா😢😢இறந்த நிலையில் கடத்திவைக்கப்பட்டிருந்தார்.அந்த நிமிடம் அந்த வலி இன்றும் கண்களை குளமாக்குகிறது.தேர்வு பாதிக்கும் என்று என் அப்பாவின் இறப்பு செய்தியை எனக்குஉறவினர்கள் தெரியப்படுத்தவில்லை.😢😢😢அப்பா😢😢😢😢
ரொம்ப நன்றி இந்த பட குழுவினர் அனைவருக்கும் நன்றி நன்றி என்னோட வாழ்க்கை யை கண்ணீரோடு இந்த படத்தை அனுபவித்து பார்த்தேன் உடம்பெல்லாம் சிலிர்த்தது ரொம்ப நன்றி
கல்விக்காக ஏங்கும் உள்ளத்தை எவ்வளவு அழகாக காண்பித்து உள்ளனர். இன்றும் இது போல சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கின்றன! அறிவியல் வளர்ந்தாலும் , மனிதன் அறிவும், பழமைதனமும் மாறிய பாடில்லை....!!
Awesome. In preface, mentioned animals are treated as extreme love. But the movie's main roles girls sacrificed for so many things. Very proud about her. Wonderful role n excellent real acting.
இயக்குனருக்கு வாழ்த்துக்கள். மக்கள் கொண்டாட வேண்டிய ஒரு திரைப்படம் இதுவரை என் கண்ணில் படாமல் போனது ஏனோ தெரியவில்லை. ஒவ்வொரு பள்ளியிலும் கட்டாயம் திரையிட பட வேண்டிய திரைப்படம்.
எனக்கு மிகவும் பிடித்திருந்தது இந்த படம்.வாழ்க்கையில் படிப்பிற்காக போராடும் ஒரு பெண் பிள்ளையின் கதை.நிஜத்திலும் படிக்காத பிள்ளைகள் உண்டு.காரணம் பெண்
இவ்வளவு அற்புதமான படம் எப்படி மக்கள் கவனத்தை ஈர்க்காமல் போனது.. இந்தப் படத்தை மாணவிகளுக்கு காட்டுவதை விட அவர்களின் பெற்றோர்களுக்கு காட்ட வேண்டும்...
🙏🥰❤
Heart touching picture
ரொம்ப நாள் கழித்து ஒரு நல்லத்திரைப்படம் பார்த்த சந்தோஷம் கிடைத்தது ,,,,....என் கண்களில் இருந்து கண்ணீர் துளி மட்டுமே வந்தது ,..,,,,,ரொம்ப அருமையான திரைப்படம் .,,,,, மிக்க நன்றி இயக்குநர் அவர்களே
Thank u dear ❤🥰
erumbu movie yum nalla irundhadhu
@@NithyaNavaneethan_janu நான் இன்னும் பார்க்கவில்லை பார்த்துவிட்டு சொல்கிறேன் சகோ 🤝
Super movie sir
சார்அருமையானதிரைபடம்எண்ணம்போல்வாழ்கைஎன்பதைஉணர்த்தியபடம்நன்றிசார்❤
இலைய யாருக்கு பிடிக்கும் ஒரு லைக் பன்னுங்க
Semma
yes already like
@@krithikroshan858 llll PPP
iam always like this ❤️
Yes
அருமையான படம் உண்மையாகவே கண்ணீர் வந்துவிட்டது.... இந்த பட இயக்குனருக்கு வாழ்த்துக்கள்
Super
R RAMALINGAM DUKKAM
P
@@spstar-lc5rq super
உண்மை கதை போல இருக்கு...என் மனதை கவர்ந்த இலையின் நடிப்பு...very super
இயக்குனர் பினீஷ் ராஜ் க்கு என் உளமாற வாழ்த்துகிறேன் . கண்ணீர் விட்ட பிறகு. பழைய கஷ்டப்பட்ட சம்பவங்களில் ஒன்று 8 ம் வகுப்பு அறையான்டு தேர்வு பள்ளிகூடம் ஆத்த தான்டி போகனும் அந்த சமயத்தில் ஆற்று வெள்ளம் எனது ஊரில் யாரும் வரவும் இல்லை அனுப்பவும் தயாரில்லை. நான் அடம் பிடித்து அழுது அண்ணனை அழைத்துக்கொண்டு தரைப்பாலம் கடந்து ஊர் சுற்றி லேட்டா தேர்வு அறையை அடைந்தேன்.அருமையாக ஈரத்துனியோடு தேர்வு எழுதினேன்.ஆத்த தான்டி வராதவங்க எல்லோரும் பாஸ் நீ எப்படிப்பா வந்த? எந்த ஊர்ல இருந்தும் யாரும் வரல சரி எழுது Very good னு சொன்னார். படிப்பு மீது தீராத பற்று இருந்தால் எதையும் நாம் முறியடிக்கலாம். வெற்றி பெறலாம். அன்று உயிர் பிழைத்ததே பெரிய விசயம். இன்று நல்ல நிலைமையில் இருக்கிறேன் இயற்கைக்கு வாழ்த்துக்கள்
Super
வாழ்த்துக்கள்
Great 👍
Wow super... Ovvorutharukum ovvoru ninaivugala koduthu kangal kulamagiduchu... Nice movie
Super🎉
இயக்குனர் மிகவும் பதபடுத்தபட்டவர் போலும் வாழ்த்துக்கள் 💐எவ்வளவோ இடர்பாடுகளுக்கு நடுவில் அந்த பெண் கற்பு கெடாமல் தன்னை பாதுகாத்து படிப்பு மிக முக்கியமான ஒன்று என்பதை விளக்கும் ஒரு விழிப்புணர்வு படம் இல்லை இல்லை பாடம் இந்த மாதிரி எத்தனை யோ பேர் இருக்கிறார் கள் உலகத்தில் 🎀இப்படி திரை போட்டு காட்டி னால் தான் தெரிகின்றது.. என்ன ஒன்று கதாநாயகனாக தாய்மாமன் அழகா இல்லையென்றாலும் கொஞ்சம் சுமாராக காண்பித்து இருக்கலாம்..
அருமையான படம் உண்மையிலேயே அழுதுவிட்டேன்😭😭😭
Facebook la pathudu enna movie ya irukum nu aranjikittu iruntha ipo kandu pitichiten 😎 super movie padikka thudikkum yezha makkaluku lam ithu oru yeduthu kattu movie ya irukum nalla kathai super motivation
இலை என்ற மாணவி கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்த நாயகியின் திறமையை பாராட்ட வார்த்தைகள் இல்லை..
இப்படத்தின் இயக்குனர் மற்றும் கதாநாயகியின் புகழ் ஓங்குக..
வரவு பற்றி எண்ணாமல் உயரிய எண்ணங்களை மதித்த இப்படத்தின் தயாரிப்பாளருக்கு கோடான கோடி நன்றிகள்...
Movie super
🙏🥰❤
தந்தையின் இடத்தை நிரப்ப இந்த உலகில் யாரும் இல்லை. முயற்சி செய்து தோற்பதே வெற்றி என்றால் முயற்சி செய்து ஜெயிப்பது மாபெரும் வெற்றி.இப்படி வெற்றி பெற்ற அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் நன்றி.
👍
சத்தியமா நான் பார்த்து அழுத முதல் திரைப்படம் இது தான்.இப்படத்திற்கு நான் தலை வணங்குகிரேன்.அணைவரும் பார்க்கவேண்டிய படம்.
🙏🥰❤❤❤❤
Very nice movie👍👍👍
Yes
என் வாழ்வில் இந்த படத்தை மறக்க முடியாது
Hard touching movie
கல் மனதையும் கரையவைக்கும் திரைப்படம்......👏👏👏
Fantastic movie
பெண் கல்வியின் அவசியத்தை மிக மிக அழகாக பதிவு செய்த இயக்குநர் மற்றும் சிறுமி நடிப்பு அற்புதம்💐💐💐👍
❤🥰🙏
Spr 😘😍 veralavel 🌷🌷🌷🌷🌷🌷🌹🌹🌹🌹🌹🌹🍃🌿🌿🌿🌿love u ilai 💖💖💖💖💖
நா 12 படிக்கும் போதே கல்யாணம் பன்னிட்டாங்க படிக்க ரொம்ப ஆசை ஆன முடில. பெண் குழந்தை வைச்சிற்கும் எல்லாரும் பொண்ணுகள படிக்க வைங்க அவங்க மனசுல என்ன இருக்கு கேளுங்க உங்க மனசுல இருக்கர்தா அவ மேல திணிக்காதீங்க. அவளுக்கு சுதந்திரம் கொடுங்கா.
Kandippa sister
Padika vacha enna ma pandringa..schl,CLG,job la yaraivathu azhaga irukura payan ah love pandrathu....Avan yaaru nu theryathu,pakka azhaga irukan,gift kudukren ...apdi nu Avan love pandrathu, parents ku theryama outing, dating porathu, schl, CLG cut adichitu frnds kuda trip podrathu, parents ku Meri odi poi marriage pandrathu,ila...Ivan love pandren sethu vaianga nu soldrathu...ipdi panuvinga...eduku ungala padika vaikanum..
@@Arungkaatchiyagam32Neenga solra Mathiriye nanum varen paathilaye oru ponnoda padipa niruthi oru kudikarenku kalyanam panni vachu antha ponnu life aah naasam panni last aah Avana vitu pirinchu vantha kooda padikathathu naala nalla velai illama nadu theruvula nikkum , Nalla padichu iruntha antha ponnoda lifela yaraiyum yethir paakama independent aah vazha mudiyum
Neenga sonna Mathiriye nanum varen ipo neenga sonna Mathiriye oru ponnoda padipa niruthi oru kudikaren ku mrg panni vachu Ava life aah naasam panni last la antha life aah vitu veliya vantha kooda nalla padikathathu naala nalla velai illama nadu theruvula nikkum ithuve padichu iruntha yaraiyum yethir paakama independent aah irukalam
Ipo Nan sonnathu la ungaluku oru kelvi varum parents yethuku kudikaranku mrg panni vaika poranga nnu , ellarum illa but sometimes intha mathiri pasangala mrg pannitu antha ponnoda life naasam aaguthu And athe Mathiri ella ponnugalum padikum pothu oruthana love panni odi porathu illa avanga dream kaaga kashta pattu padikira girls neraya Peru irukanga
@@Arungkaatchiyagam32Pls change your mindset,Spread Love ❤️
இந்த படத்திற்கு நான் 100/100 கொடுப்பேன் இப்படி நல்ல பங்களாக எடுங்கப்பா
Kannada link please
Heart melting movie vera level
Super
இப்படி மனசாட்சி இல்லாதவர் கிராமத்துல கூட இருகாங்க.... கேவலமா மனிதர்கள்....நகரம் எவ்வளவோ மேல்
Chanceh ila semmma movie... My family enjoyed this movie. Finally we all touched with tears. Actually this movie my ten years daughter only showed me. Ilai resembles Priyamani, ilai's dad resembles Prakash Raj and HM resembles Satyaraj. Everyone who acted in this movie did a great job. Congrats to the team. I love the movie. I recommend each and every student should watch this movie. Education plays very important role in everyone's life. There are many Ilai's in the world.
ஒவ்வொரு நடிகர்களும் கதாபாத்திரமாக வாழ்ந்திருக்காங்க....படம்னு தோணல பார்க்கிறவங்களுக்கு ஒரு நல்ல பாடம் ♥அம்மா அப்பா இல்லாது வேலை செய்து படிச்சு இன்று ஒரு ஆசிரியனாகவும் ஓர் ஊடகவியலாளராகவும் என்மனதில் தோன்றுவது!!! எதிர்கால மாணவச்செல்(ல)வங்கள் பார்க்கவேண்டிய /படிக்கவேண்டிய பாடம் இது♥♥வலிகள் கண்ட இதயமே வரலாறு தாண்டி சாதனை படைக்கும் நன்றி
ஈழத்திலிருந்து ராம்♥
இந்த படத்தை பார்த்து அன்று இரவு தூக்கம் வரவில்லை அன்று முழுக்க அந்த படத்தின் காட்சிகள் மனதில் உயிரோட்டமாக இருந்தது.
😂😂😂😂
இலை தான் முயற்ச்சினால் வெற்றி அடைந்து விட்டாள் படம் எடுத்த அணைவருக்கும் வாழ்த்துக்கள் 💐💐💐💐
இந்த குழந்தை நிலைமை எதிரியின் குழந்தைக்குகூட வரக்கூடாது கண்ணீர் வருது
படத்தின் முடிவு கண்களை குழமாக்கிவிட்டது...
கல்வியில் சாதனை படைத்தவரை அரசாங்கம் தேடி வரும் என்பது கண்கூடு... இயக்குனர் மிகவும் பாராட்டுக்குரியவர்...பாராட்ட வார்த்தைகள் இல்லை..
இலை..... விருதுக்கு உரியது....👍
இது போன்ற நல்ல படங்களை பள்ளி மாணவ மாணவிகளுக்கு காணும் வண்ணம் செய்தால்.. வறுமையில் கல்வியின் அருமை புரிந்து கொண்டு வளம் பெறுவர்
Super
Like your comments
@@jeyasingh9747 mm ama sir entha movie avolo super oru second na enga irrukanu marathuta intha mathiri movies ku la support panna mattaka but this movie super ilai character ponnu semma ya pannirukaka
இது பான்ற நல்ல படங்களை இயக்கிய பள்ளி மாணவர்கள் மாணவ மாணவிகள் தலை சிறந்த முறையில் படம் மூலம் நான் பலமுறை அழுதுவிட்டேன் சூப்பர் ஹிட்
Supper.....
சுவாரஸ்ரமும் புதிரும் ஒரு நிலைக்கு மேல் அலுப்பாகி விடும். பரீட்சைக்கு முன் அந்நிலை சற்று அலுப்பு. ஆயினும் இலையின் உண்மை நடிப்பு அபாரம். அதிலும் வெறுங்காலோடு தொடர் ஓட்டம் நடிகைகளுக்கு சாத்தியமற்றது. A great actress Dr. Swathi Narayanan ( Ilai)
இலை போன்ற கிராமத்தில் இருக்கும் அனைத்து உள்ளங்கலுக்கும் படிப்பு சேர முதலைமைச்சர் உதவ வேன்டும் 👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👍👍👍👍👍🌹🌹🌹🌹🌹🌿🌿🌿🌿🌿.
முத்துபாண்டி
Replied
Replies from
It really true
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
Semma movie ....💙💙...Nice story...😍...Appa😘 ponnu relationship 😘😘..Vara level...ILAI🌱🌱🌱🌱🌱.. awesome....
வாழ்வில் சாதிக்க துடிக்கும் ஒவ்வொரு சாதனையாளர்களுக்கும் இந்த படம் ஒரு முன் உதாரணம்.. இயக்குனருக்கு பாராட்டுக்கள்...👏👏🙏
🙏🥰❤❤❤
கதை கர்ப்பனையாக இருக்கலாம் இதுபோன்ற நிகழ்வுகள் இன்னும் சில கிராமங்களில் நடந்து கொண்டு தான் இருக்கிறது என்னை கண் கலங்க வைத்த ஒர் கதை ( இலை)😢😢
Arumai
Same bro.....
Arumai
கடின உழைப்புக்கு கிடைத்த வெற்றி ,அப்பாவின் ஆசையை நிறைவேற்றியவள்
Atfdhyr
Uv ട്രസ്റ്റി f ജിബി
Super❤😀
இலை movie -யை மறக்க முடியாது ..... என் வாழ்நாளில்...... அனைவருக்கும் கல்வி கிடைக்க வேண்டும்..... அரசு பள்ளி ஆசிரியர்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்..... அரசாங்கத்தின் முடிவு Super பெண் கல்வி வளர்க❤
இந்த காலத்தில் இப்படி ஒரு திரைப்படம் எதிர்பாராத ஒன்று மிக மிக அருமை
நிறைய கிராமங்களில் வாழும் மக்கள் வாழ்கை உண்மை உணர்வு .இது நிஜம் தான்
இந்த கதை தான் என் வாழ்வின் மறுபக்கம். இன்று நான் ஒரு மருந்தாளுநர்.
Great
Hi
Super sir
All the best ❤
🤝🤝🤝
இந்த படத்த பார்க்கும் போது எனது கண்களில் கண்ணீர் வந்தது😭😭😭😭...அருமையான படம்..🎥🎥🎥மனதை உருக்கிய பாடல். மாணவர்கள் பார்க்க வேண்டிய படம் ....🎥🎥🎥
இத்திரைப்படத்தை எடுத்த அனைத்து உள்ளங்கலுக்கும் எனது மனமார்ந்த நன்றி.இலை
Super movie hats of u director sir
R.Logithasan. R.Logithasan ru🤳🦁
Vera level movie
சிறப்பான கதை அமைப்பு கொண்ட படம் நடிப்பு அற்புதம் கண்கலங்க வைத்த நடிப்பு
இதுபோல ஒரு திரைப்படம் யாரும் எடுக்கவில்லை நான் பார்த்து அழுத திரைப்படம்
கண்களில் கண்ணீருடன் பார்க்கின்றேன்.
😂😂😂
சொல்ல வார்த்தைகள் இல்லை 😢 இலை...கிராமத்துச் சாரல்👌
இந்த படம் என் வாழ்க்கையில் நடக்கிற ஒரு பாதி கதை என் அப்பாவும் எனக்கு அப்படி தான் ஆனா இப்ப என் அப்பா இல்ல அவருக்குக்காக படிக்குறேன் அம்மா மட்டும் தான் ரொம்ப கஷ்ட படரக nice film❤️❤️❤️❤️❤️ என் வாழ்க்கையை எடுத்த மாரி இந்த படம் இருக்கு ❤️❤
மனசு வருத்த படாதே அம்மா நல்லா படிச்சு மேல வாங்க. கடவுள் உங்கள் கூட எப்போதும் இருப்பார்
😢😢
Q@@HajeeraHajeera-ep4cq
Super, கஷ்டபட்டு படிக்கலாம், ஆனா படிப்புக்காக இவ்வளவு கஷ்டப்பட கூடாது.இதை போல உள்ள கிராமங்கள், பிள்ளைகளை அரசாங்கம் தேடி படிக்க வைக்க வேண்டும்.. கஷ்டமாக இருக்கிறது.
வாழ்த்துக்கள்
உண்மையாலுமே அழுது விட்டேன். ரொம்ப நல்ல படம்
எங்களுக்கு அப்படி ஒரு அப்பா கிடைக்க வில்லை
செம படம் எனக்கு அழுகை வந்துச்சி என் வாழ்க்கை கூட இப்படி தான் நடந்துச்சி exam அப்போ எங்க அம்மா இறந்துட்டாக.
எனக்கும் கண்ணீர் வந்துவிட்டது flim supper
Same
Kannada link plzz
गु h tcg
Same
Super 🙏❤👍
என்ன படம் ஐயா இது இந்த டைரக்டருக்கு ஒரு சலூட் இன்னும் இதுபோன்ற பாமர மக்களுக்கு இடையில் கல்வியறிவு ஒரு போராட்டம் இந்தப் படத்தின் மூலமாக வெளிச்சத்திற்கு கொண்டு வந்த இந்த டைரக்டரை பாராட்டுகிறோம் மிகவும் வேதனையாக இருக்கிறது இந்தப் படத்தை நான் கண்ணீருடனே பார்த்தேன் நீங்கள் இப்படி காட்டுவதற்கும் பார்க்க இதனை நிரூபித்துக் காட்டுங்கள் கல்விக்காக ஒவ்வொரு அடித்தட்டு மக்கள் இடையிலும் கல்வி குழிதோண்டி புதைக்கப்படுகிறது இது அரசாங்கமும் தட்டிக் கேட்காது உங்களைப் போன்ற மக்கள் இது விழிப்புணர்வுக்கு கொண்டு வாருங்கள் நாங்களும் முனைகின்றோம் இதனை வெளி உலகத்திற்கு பிரசுரமாகும் அறிவிப்பு மூலமாகவோ உங்கள் உழைப்பின் மூலமாக பரந்து காட்டுங்கள் கிராமங்களில்
Super movie
Super
00>
சூப்பர்👍 அழுதுட்டேன்😭அடுத்த ஜென்மத்தில் ஒரு நல்ல அப்பா கிடைக்கனும் என்னோட பசங்களுக்கு தாத்தா இல்லை😢
பெண் கல்விக்கு தான் எத்தனை எதிர்ப்புகள் வறுமை குடும்ப சுமை சமுதாயத்தின் எதிர்ப்பு என்னை பல தடைகளைத் தாண்டி சாதனை புரிந்த அவள் சாதனையை கொண்டாடிட கொண்டாடிட இலையும் அவள் தந்தையும் இல்லை மிக உருக்கமான பதிவு
அப்பாவின் பாசத்தையும் படிப்பின் முக்கியத்துவத்தையும் உணர்த்தும் அருமையான படம்
Super👌👌👌👌
இதயத்தை உறையவைக்கும் சிறுமியின் நடிப்புக்கு பாராட்டுக்கள்.பெண் பிள்ளைகளின் பாசம் தந்தை.இன்னமும் இதுபோன்ற
படிக்க வசதியற்றவர்களின்
துயரத்தை நினைத்து கல்வியை இலவசமாக்க வேண்டும் அரசாங்கம்.
Part 2 eppo release pannuvinga...... I am eagerly waiting to see the continuous part...... Be fast...... One of the best film in my life.... Awesome ✨🥰♥️
இலையின் வாசம் வாழ்க...வளர்க....
மிகவும் அருமையான படம்... கண்ணிரை நிறுத்த முடியவில்ல 😢 இந்த கால கட்டத்தில் உள்ள குழந்தைகள் பார்க்க வேண்டிய படம்.. எப்படி இந்த படத்தை பார்க்க மறந்தேன் .....
சிறந்த திரைப்படம்
இதுபோன்ற திரைகாவியங்கள் மேலும் படைக்கவேண்டும்.
என்ன ரொம்ப அழ வச்சிட்டிங்க 😭. என் அப்பா இப்படித்தான் ஆனால் நான் இலை மாதிரி இல்லாம போய்ட்டேன், ஒருவேள நானும் இலை மாதிரி இருந்திருந்தா இப்போ நானும் என் வாழ்க்கையும் வேற மாதிரி இருந்திருக்கும்.. இன்றுவரை என் அப்பா பேச்சை கேக்காத பொண்ணா நிக்குறேன் வாழ்க்கையில்,, உன்னை பார்க்கும்போது ரொம்ப வலிக்குது பா சொல்ல முடியல, மன்னிச்சிடுங்க அப்பா 🙏🙏 கண்ணீரோடு உன் மகள்.. இந்த திரைப்படம் பள்ளிகளில் திரையிட வேண்டும்.. வாழ்த்துக்கள் இல்லையாக நடித்த பாப்பா 💐💐💐 தம்பி 💐💐 அந்த குட்டி குழந்தை அழும்போதுலாம் என்ன மீறி நானும் அழுதேன். கதை ஆசிரியருக்கும் இயக்குனருக்கும் இதில் பணிபுரிந்த எல்லாருக்கும் நன்றி வாழ்த்துக்கள் 💐💐💐.
Super movie😂
நல்லபடம்🌿🌹💖💟💞💕💝அப்பா😭💔💔
இயக்குனருக்கு
முதல்மரியாதை
நடித்தவர்களுக்கு
கீதாஞ்சலி.....
வாழ்த்துக்கள்
என் கண்களில் கண்ணீரை நிறுத்தவே முடியவில்லை அருமை 😢😢😢😭😭
Arumai ennai alavaiththa ilai super
இத்திரைப்படத்தை அணைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளில் போட்டு காண்பிக்க வேண்டும். Editing vera level.
Good nice movie school collage students paaka vaindiya padam..
🙏
Yes of course
Kandippa pottu kamiche aakanum
@@kavithapriya593 👍🥰
This movie resembles my past. Now I'm an Engineer. But i miss my dad.
Same here completed b.com and working in IT but missing my dad ...
Haa haa
All the best 🙏🥰
சொல்ல வார்த்தையே இல்லை அருமையான படைப்பு வாழ்த்துக்கள்.. 👌👌👌👌👌👌👌👌
எனக்கு மிகவும் பிடித்து இருந்தது கல்வியின் மகத்துவத்தை உணர்த்துவதாக இருந்தது .
கண்ணீர் வர வைத்த படம் சூப்பர்
Entha kal manasum karayum..Romba Romba Arumai.Top feeling movie.Full movie miga miga arumai.Hats off directer👍👌💪
spr movie, ivlo alagana padathuku en entha awardum kedaikala, ipdi patta nala padatha avlo yarum kelvi patathilla, intha padam Award vangiruntha innum spra irukum
Chinema theater la realise panni iruntha famous haa irunthurkum but ivaga you tube la realise pannirka ga
இல்லை நடிப்பு மிக மிக அற்புதம் கஷ்டப்படுவது ஒருபோதும் வீண்போகாது இயக்குனர் அற்புதமாக கதை எழுதியுள்ளார்
I am Srilankan... I am studying Advanced level now... Today September 24tg...Yesterday my Ordinary level result was released... Iam 7A 2B... My father was not with me.. And my mother also didn't talk with me... But the one who always with me is mine..... I LOVE HIM LOT...
இறைவன் துணை என்றும் உண்டு
Such a amazing movie, hatsoff to girl. Excellent acting
இப்போது இருக்கும் சூழ் நிலையும் இவ்வாறே ஆகவே இதை ஒரு படம் என்று சொல்ல முடியாது நிஜம் என்றே நான் நினைக்கிறேன்.
After 25yrs this is the best film I have seen.Thanks to all people who worked in this🙏
மிகவும் நல்ல படம் இந்த படத்தை மாணவர்கள் மத்தியில் நிருத்துங்கள் 👍💯✨ என் கண்களில் கண்ணிர் நிரம்பியது இப்படம்❤️ ஒரு பெண்ணின் வெற்றிக்கு பின் நிச்சயம் ஒரு ஆண் இருப்பார்👍அது ஒரு நல்ல தந்தையாகவும் இருக்கலாம் ஒரு கணவணாகவும் இருக்கலாம்❤️ ❤❤
இலை நடிப்பு சூப்பர் கடைசில் இலை அப்பா இருந்தால் சூப்பராக இருந்து இருக்கும் இலை அவங்க அப்பாஆசை பட்ட மாதிரி நல்ல படித்து விட்டால் அருமை அருமை
EA film kanunna malayalies ndo ndenkil eaa film I'll ulla chithra avale manasilayo athu noorin aannu adar love
Chithra mathramalla chithrayude achan chayakkadakkari nayika nayikayude amma pinne oru koottukari alakkukariyude amma ellavarum malayalekalanu😀
Semmmmma move I love my appa I miss you appa😭😭 appa song semma alugaye varuthu 😭😭😭😭😭😭😭😭😭
This girl didn't act but has lived that character. Wonderful!
100 good told
சூப்பர் இந்த கதை என்னால மறக்க முடியாது
Realy realy super, as a malayali i can say this is tamil movie, touching your heart for years....
பல கஷ்டளை கடந்து தான் ஒருவெற்றி விடா முயற்சி நிச்சயவெற்றி
நல்ல படம், மனசு வலிந்தது படிக்க எவ்வளவு கஷ்டம்
இந்த கதை என் வாழ்வின் மறுபக்கம். இன்று நான் ஒரு போலிஸ்
Supper
Good
Supper sister
உங்கள் பெயர் என்ன
Super sister
இப்படியான வாத்தியார் எனக்கும் இருக்கின்றார் ❤
அருமையானா படம் எல்லோரும் கட்டாயம் பார்க்க வேண்டிய படம் 👍👍👍கல்வியின் முக்கியத்துவம் பற்றியது 📚📚📚
இலை பட இயக்குனர் மற்றும் பட குழு அனைவருக்கும் தேசிய விருது வழங்களாம்
இந்த கதை என் வாழ்வின் மறுபக்கம். இன்று நான் a Engineer
Supper brother
Super
Super
Great
Entha Kathai en வாழ்வில் ஒரு பக்கம்
இந்த குழந்தைய மாறி நிலமை யாருக்கு வர கூடாது பாத்தாலே கன்னீர் வருது
True 💗
இந்த கதை என் வாழ்வின் மறுபக்கம். இன்று நான் மருத்துவர்.
Bala krishnan good
good
5
சூப்பர் நண்பா
வாழ்த்துக்கள்
தந்தையின் இடத்தை நிரப்ப இந்த உலகில் யாவருமில்லை...கண்ணீர் வந்துவிட்டது 😢😢😢
I miss appa romba miss panra 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
Such a good movie I ever seen. Really a good studying students don't get proper facility for their studies. This is reality. It made me 😢.
😊😊😊😂😂
Great movie,if you have the will,dedication,perseverance will help you to achieve your goal. If you do your part help can come in different shape and size.Do not lose hope every minute you face challenges.Very good concept and very beautifully expressed. Thanks to everyone.Girls, if you have education with common sense you can achieve everything. Marriage is important but marriage with education can help in life.
நான் 2004 ல 10வது படிச்சேன் தேர்வு எழுதிவிட்டு வீட்டிற்கு வரும்பொழுது வீட்டிற்கு முன்பு ஒரே கூட்டமாக இருந்தது.எனது கால்கள் அடுத்த அடி எடுத்து வைக்க முடியவில்லை சுற்றி நின்றவர்களின் கண்கள் என்னை பாவமாக பார்த்தது.வீட்டின் உள்ளே என் அப்பா😢😢இறந்த நிலையில் கடத்திவைக்கப்பட்டிருந்தார்.அந்த நிமிடம் அந்த வலி இன்றும் கண்களை குளமாக்குகிறது.தேர்வு பாதிக்கும் என்று என் அப்பாவின் இறப்பு செய்தியை எனக்குஉறவினர்கள் தெரியப்படுத்தவில்லை.😢😢😢அப்பா😢😢😢😢
அருமையான படம்.தயாரிப்பாளருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
ரொம்ப நன்றி இந்த பட குழுவினர் அனைவருக்கும் நன்றி நன்றி என்னோட வாழ்க்கை யை கண்ணீரோடு இந்த படத்தை அனுபவித்து பார்த்தேன் உடம்பெல்லாம் சிலிர்த்தது ரொம்ப நன்றி
Aluthuten pa.... This movie should get award that actress amazing acting😭😭😭😫🙌🙌
கல்விக்காக ஏங்கும் உள்ளத்தை எவ்வளவு அழகாக காண்பித்து உள்ளனர். இன்றும் இது போல சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கின்றன! அறிவியல் வளர்ந்தாலும் , மனிதன்
அறிவும், பழமைதனமும் மாறிய பாடில்லை....!!
Aravintha krishnan ❤❤❤❤👍👍👍👍👍🌹🌹🌹🌹🌹🌹
baerava
Aravinthakrishnan
Awesome. In preface, mentioned animals are treated as extreme love. But the movie's main roles girls sacrificed for so many things. Very proud about her. Wonderful role n excellent real acting.
Yes
படம் ரொம்ப நல்லா இருக்கு வாழ்த்துக்கள் 👌🌹
இயக்குனருக்கு வாழ்த்துக்கள். மக்கள் கொண்டாட வேண்டிய ஒரு திரைப்படம் இதுவரை என் கண்ணில் படாமல் போனது ஏனோ தெரியவில்லை. ஒவ்வொரு பள்ளியிலும் கட்டாயம் திரையிட பட வேண்டிய திரைப்படம்.
Very beautiful movie. Everyone acted well... really heart touching movie... love it.. worth watching
உணர்கிறேன் இப்போது ....எனது அப்பாவின் கஷ்டத்தையும் அதையும் தாண்டி அவரது பாசத்தையும்
Very nice movie good