Kutty Tamil Full Movie | Ramesh Arvind | Kausalya | Vivek | Thamizh Padam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ม.ค. 2025

ความคิดเห็น • 1.4K

  • @Saraswati-l9y
    @Saraswati-l9y 10 หลายเดือนก่อน +564

    சாட்ஸ்பாத்துட்டு வந்தேன் நல்ல படம்

    • @noohumohamed5170
      @noohumohamed5170 10 หลายเดือนก่อน +2

      Nanum bro

    • @krisheriya806
      @krisheriya806 10 หลายเดือนก่อน +6

      Nanum paa....shorts pathutu ipodhan full movie paarthen....manasu ganakkudhu

    • @shajitha526
      @shajitha526 10 หลายเดือนก่อน +1

      Naanum 😢

    • @sangeethasangeetha9909
      @sangeethasangeetha9909 10 หลายเดือนก่อน +1

      Naanum😢😢

    • @hemapraba5104
      @hemapraba5104 10 หลายเดือนก่อน

      Same

  • @PoojaPooja-lb7dz
    @PoojaPooja-lb7dz 10 หลายเดือนก่อน +1324

    Yarella shorts le pathu vandhinga

  • @rmaheswari4597
    @rmaheswari4597 10 หลายเดือนก่อน +986

    2024 la pakuren 😢😢😢rompa kastama iruku

  • @sarasvathi873
    @sarasvathi873 2 ปีที่แล้ว +587

    இந்த படம் எங்க ஸ்கூல்ல போட்டாங்க நான் அப்போது 7 படிச்சேன் படத்தைபார்து அழுதுட்டேன் யாரலம் 😭😭 அழுதிங்க ஓரு லைக் பன்னூங்க

    • @ashok00758
      @ashok00758 ปีที่แล้ว +11

      Nee aluthathukum like kekkurathukkum enna sambantham

    • @mugur7113
      @mugur7113 ปีที่แล้ว +3

      ​@@ashok00758 🤣🤣🤣

    • @thashmigathashmi4198
      @thashmigathashmi4198 ปีที่แล้ว

      Naan nonstop ah alugai

    • @kanagamani5081
      @kanagamani5081 ปีที่แล้ว

      En tha school . Enga school pothainga

    • @ShanthyLinges
      @ShanthyLinges 11 หลายเดือนก่อน +1

      இப்படி ராட்ஸத மனிதர் இருக்கினம் இப்பவும்

  • @VENNILAVENNILÀ-v4c
    @VENNILAVENNILÀ-v4c 10 หลายเดือนก่อน +165

    நானும் ஒரு வீட்டில் வேலை செய்து கொண்டிருந்தேன். என் அம்மா கஷ்டத்தை பார்த்து அந்த வீட்டிற்கு சென்றேன். நன்றாக பார்த்துக் கொண்டார்கள். இரண்டே நாள் மட்டும் உடம்பு சரியில்லாமல் வீட்டில் வாந்தி எடுத்ததனால் தோட்டத்தில்தங்க வைத்தார்கள் கொசுக்கடியில் அன்று இரவு அங்கே தூங்கினேன் அடித்து துன்புறுத்தினார்கள் அதுக்கப்புறம் அங்கிருந்து வந்து விட்டேன் இன்று வரை எங்க அம்மாவிடம் நடந்ததை சொல்லவில்லை ஏனென்றால் அவர்கள் ரொம்ப கஷ்டப்படுவாங்கன்னு. ஆனா நான் நல்லபடியாக வந்துவிட்டேன் இப்போ இந்த படத்தை பார்த்த உடனே ரொம்ப கஷ்டமா இருக்கு 😭

  • @selvimani2513
    @selvimani2513 11 หลายเดือนก่อน +84

    கடைசி ல கண்ணம்மா அம்மாவிடம் சேருமா அதே வருத்தம் வருட கணக்கில் 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢இது கதை தான் இப்ப வரைக்கும் மனதில் பாரம் குறைவில்லை 😢😢😢😢😢😢😢

  • @soosetheresa
    @soosetheresa ปีที่แล้ว +47

    சிறப்பான திரைப்படம். இதை பார்த்து என் சிறுமி பருவம் நினைவுக்கு வந்தது..... இப்போது நான் பல்கலைக்கழகத்தில் இருந்தாலும் என் தந்தையின் இறப்பிற்குப் பின் நானும் வீட்டு வேளையில் இருந்திருக்கின்றேன் உண்மையில் என் மனம் கனக்கிறது. கண்ணீரை நிருத்த முடியவில்லை.

  • @aaxrani2402
    @aaxrani2402 3 ปีที่แล้ว +219

    குழந்தை தொழிலாளர் வேதனையைச் சித்தரிக்கும் அருமையான படம்.கண்ணம்மா, விவேக் மற்றும் ஒவொருவர் நடிப்பும் மிக அருமை.

  • @rajus646
    @rajus646 3 ปีที่แล้ว +1329

    இந்த படத்தை எங்க ஸ்கூல் ல போட்டாங்க நான் ஐந்தாம் வகுப்பு படிக்கும் பொழுது😍😍😍😍

    • @monikam2267
      @monikam2267 2 ปีที่แล้ว +29

      Naanum appo third Std padichen

    • @tamilbiblefacts5733
      @tamilbiblefacts5733 2 ปีที่แล้ว +25

      Same. Batch.....

    • @subathiradevi6695
      @subathiradevi6695 2 ปีที่แล้ว +5

      Ama nanum than

    • @monikam2267
      @monikam2267 2 ปีที่แล้ว

      @@subathiradevi6695 🥰🥰

    • @mohamedm4542
      @mohamedm4542 2 ปีที่แล้ว +10

      Enakum tha nanba school life memories athu oru alagiya kaalam

  • @parameswaran6693
    @parameswaran6693 5 ปีที่แล้ว +244

    எனக்கு இந்த படத்தை பார்க்கும் போது கண்ணில் நீர் வடிகிறது எனக்கும் இதுபோன்ற அனுபவம் உள்ளது நான் சிறுவயதில் என் சித்தி லிட்டில் இருக்கும் போது ‌தினமும் இதேபோல் பல வேதனைகளை அனுபவித்து உள்ளேன்

    • @ancsjx1504
      @ancsjx1504 5 ปีที่แล้ว +8

      Don't worried friend

    • @abdulrahim-lz5fw
      @abdulrahim-lz5fw 5 ปีที่แล้ว +11

      Aama enakum en Amma illai சித்தி rompa kodumai

    • @parameswaran6693
      @parameswaran6693 5 ปีที่แล้ว +10

      @@abdulrahim-lz5fw கவலை படதீங்க

    • @ancsjx1504
      @ancsjx1504 5 ปีที่แล้ว +4

      Ean ungal uravinarhal illeya....?avarhal ungalay kavanithu kolle illeya?

    • @arunlogu6827
      @arunlogu6827 4 ปีที่แล้ว +4

      எந்த ஊர் நண்பா தற்போது உங்கள் வயது எவ்வளவு

  • @Unauthorisedguy332
    @Unauthorisedguy332 10 หลายเดือนก่อน +217

    Everyone are sad about the climax let me explain the climax then you will be happy ,"As soon as the two persons come inside the train near to kannama she will find it uncomfortable and say this to co-passengers and they will smash this two guys and police will arrest them.Then the co-passengers and police will help kannama to reach her to the destination and she lives happily after" This is the climax 😇

    • @nivedanumapathy9816
      @nivedanumapathy9816 10 หลายเดือนก่อน +38

      Wat a positive perspective…❤❤Feels calm and good and yeah i was really sad abt the ending 😢

    • @candygirlbeats
      @candygirlbeats 10 หลายเดือนก่อน +6

      If it's true I'm happy, At sometimes seeing everything in positive way is not good I think😢

    • @karthikeyanjeeva7359
      @karthikeyanjeeva7359 10 หลายเดือนก่อน +7

      Feeling better

    • @stefrinnaturalzr1270
      @stefrinnaturalzr1270 10 หลายเดือนก่อน +5

      TQ for this comment..

    • @siddesh6400
      @siddesh6400 10 หลายเดือนก่อน +4

      What a Relief! Thank you for commenting 🙂

  • @ajithkanna
    @ajithkanna 4 ปีที่แล้ว +51

    2001 la school la irunthu thetare ku kootitu ponanaga...now im 23.....1:37:51 tears automatically rolled down my eyes....M.N rajam nee sethu poiduva

  • @Toystory753
    @Toystory753 4 ปีที่แล้ว +44

    This movie was played during we studied at 6th std... That time i said to my frnd as i will not complain abt my lunch hereafter... Still remembering....

  • @jakilabalan1841
    @jakilabalan1841 4 ปีที่แล้ว +76

    நான் குழந்தையாக இருந்தபோது இந்த படத்தை எனது பள்ளியில் போட்டுக் காட்டினார்கள்... நண்பர்களுடன் இணைந்து பார்த்த நினைவு இருக்கிறது. இந்த படத்தில் இடம் பெற்ற சோகக் காட்சிகள் அனைத்தும் பசுமரத்தாணி போல என் மனதில் பதிந்து விட்டது. இன்றும் கூட அந்த சோகக் காட்சிகள் மனதில் அவ்வப்போது தோன்றி மறையும்.... பாவம் அந்த குட்டிப் பெண்....

    • @segasega7592
      @segasega7592 3 ปีที่แล้ว +1

      Yes engalukkum 8th la school la vanthu pottu kamichanga

    • @lazanakeren9621
      @lazanakeren9621 ปีที่แล้ว +1

      Innocent face to kutty

  • @ramyapillai3704
    @ramyapillai3704 ปีที่แล้ว +86

    i cannot accept the end......I couldn't bear it, couldn't stop my tear.

    • @punithastanley9271
      @punithastanley9271 9 หลายเดือนก่อน

      Same here 😓😓😓😓😓😓😓😓

  • @ruphashivaswamy7977
    @ruphashivaswamy7977 2 ปีที่แล้ว +620

    கண்ணீர் இல்லாமல் இந்த கதையை கடந்தவர் யாரும் இருக்க முடியாது

  • @davidthaveedhu9743
    @davidthaveedhu9743 3 ปีที่แล้ว +140

    மிகப்பெரிய நடிப்பு ஜாபவான் திரு. விவேக் அவர்கள் குட்டி க்கு நல்லது செய்வது போல் சித்தரித்து இருந்தால் மிகவும் நன்றாக இருந்திருக்கும்.

    • @lazanakeren9621
      @lazanakeren9621 ปีที่แล้ว +7

      Yes idhaithan ethirparthen correct climax not good

    • @suganyasugan1246
      @suganyasugan1246 8 หลายเดือนก่อน +5

      Yes antha ponnu Vivek sir moolama amma kooda serntha mari climax irunthurukalam😢😢

    • @hiyasrees5330
      @hiyasrees5330 8 หลายเดือนก่อน +3

      அதத்தான் எதிர்பாத்த இப்படி முடிச்சிட்டாங்க பிடிக்கல

  • @yuvaraj6776
    @yuvaraj6776 4 ปีที่แล้ว +120

    This movie I accidently watched in Jaya tv for avoiding my noon nap.. but when I started watching really its turns me into tears..and felt bad about the poor kids in our society

  • @rajeshwariraji4323
    @rajeshwariraji4323 9 หลายเดือนก่อน +45

    2024 Shorts la pathutu dhan indha padatha search panni pathan 😅 Climax 😭

  • @itsnanthu1994
    @itsnanthu1994 5 ปีที่แล้ว +206

    90's kids childhood movie.. Pahhhhhh
    Marakaveh mudiyatha padammm😢😢😖😖😖💔💔💔💔

    • @UENOUsaranya
      @UENOUsaranya 4 ปีที่แล้ว +1

      Athu Ena nanthu abi aah una 90's kids movie nu soldringa ellarum itheh soldringa don't behave silly

  • @deepikak8466
    @deepikak8466 4 ปีที่แล้ว +347

    Namma amma mari namala yarum nalla pathukkave mudiyathu.....i love amma😭

    • @MohamedAli-sh4ml
      @MohamedAli-sh4ml 3 ปีที่แล้ว +3

      Aama kandipa ammanu andhe vaarthe sonnale kannula thanni varudhu

    • @pavisathya2631
      @pavisathya2631 3 ปีที่แล้ว

      crt

    • @bbabub2262
      @bbabub2262 3 ปีที่แล้ว

      Ķllķ

    • @attitudetamil5511
      @attitudetamil5511 11 หลายเดือนก่อน

      Correct am miss my mom 😭 love you ma 😢

  • @gracyprasanna7276
    @gracyprasanna7276 ปีที่แล้ว +14

    This all are happened in my childhood but the climax is not , I'm saved by God ...now I have a beautiful family. when I'm watching it I remember all my childhood days yes,it's terrible... I never want to go back that situation and I really want to thank GOD (Jesus) He only saved my life ......❤🎉

  • @girijavinoth835
    @girijavinoth835 10 หลายเดือนก่อน +13

    சத்தியமா இந்த படத்தை பாக்க முடில 😭😭😭 கண்ணீர் மட்டுமே வருது தானா 😭😭😭😭😭 பசியின் வலி வறுமையின் வலி 😭😭

  • @diviyajothi2577
    @diviyajothi2577 4 ปีที่แล้ว +79

    This movie really break my heart when I was 6 years old ! Such a heartbreaking movie ever 🥀

  • @yuvanaravind7273
    @yuvanaravind7273 4 ปีที่แล้ว +132

    நெஞ்சில் வலி . கண்களில் கண்ணீர் வரவழைத்த படம்.

  • @Subbulakshmi-kh3ps
    @Subbulakshmi-kh3ps 2 ปีที่แล้ว +52

    இந்த மாதிரி எந்த குழந்தையும் கஷ்டபட கூடாது
    பெற்றோர் தயவு செய்து குழந்தைகளை யாரை நம்பியும் விட கூடாது
    அப்படி விட்டுவிட்டால் அந்த குழந்தையின் நிலை இப்படி தான் மோசமாக போகும்

    • @Resma7
      @Resma7 27 วันที่ผ่านมา

      💯

  • @sanav.b
    @sanav.b 3 ปีที่แล้ว +60

    vivek anna we miss you 🙏🏼such a good person..

  • @jesiccaparimala4895
    @jesiccaparimala4895 4 ปีที่แล้ว +19

    when i was 17th i watched only once. after that no heart to watch again this heart breaking movie. Now im 36th till today this movie in my heart..only tears..wonderful acting and true story..

  • @vijayaragavan_mp
    @vijayaragavan_mp 5 ปีที่แล้ว +309

    In 7th std in our school they took us to this Movie...... I can't forget how I cried while watching this movie

    • @ajinrajj8353
      @ajinrajj8353 5 ปีที่แล้ว +5

      Nee ga entha school

    • @dimondhuts5426
      @dimondhuts5426 5 ปีที่แล้ว +3

      Today they took us for this movie

    • @mehalasakthivel7766
      @mehalasakthivel7766 5 ปีที่แล้ว +5

      Nanum 7th padikum pothu pathern.....

    • @malikavarshini2360
      @malikavarshini2360 5 ปีที่แล้ว +3

      Me also watched in school at 6th

    • @karthikeyanr4054
      @karthikeyanr4054 5 ปีที่แล้ว +7

      Intha movie ah ella school pasangalukum potu kaamicirkaanga pola

  • @jackvickyjackvicky1412
    @jackvickyjackvicky1412 4 ปีที่แล้ว +48

    குட்டி எப்டியவது தப்பிச்சு அவுங்க அம்மா கூட சேர்ந்து விட வேண்டும் என.ஏங்க வைத்தால் என்றும் எனை

  • @tamuwinkavidhaigal
    @tamuwinkavidhaigal 2 ปีที่แล้ว +69

    Poverty... Child abuse... Class... Education... All in one film.... Hats off to the team👏👏👏👏 Kannamma nailed it👏👏👏👏👏👏👏👏

  • @tintoosspecial4343
    @tintoosspecial4343 5 ปีที่แล้ว +118

    Mom should never leave her daughters to anybody in her absence. No money is worth than the angel

    • @anbusavarimuthu5132
      @anbusavarimuthu5132 5 ปีที่แล้ว +4

      absolutely....

    • @mariselvis5274
      @mariselvis5274 4 ปีที่แล้ว +2

      Correct

    • @ashapadmanabhan812
      @ashapadmanabhan812 3 ปีที่แล้ว +7

      உண்மைதான். வறுமை வரும் போது பாதிக்கப்படுவது குழந்தைகள் , கடவுளே அந்த train ல ஏதாவது நல்ல உள்ளங்கள் கண்ணம்மா வை காப்பாற்ற ட்டும். மனசு வலிக்குது.😭😭

    • @rajinis7589
      @rajinis7589 3 ปีที่แล้ว

      True

    • @Berrygirl6784
      @Berrygirl6784 ปีที่แล้ว +2

      Also boy any child

  • @nilasoru9481
    @nilasoru9481 4 ปีที่แล้ว +219

    குட்டி மிச்சம் வச்ச கேக் எடுத்து சாப்பிடும் பொழுது என்னையே பார்த்த மாதிரி இருக்கு உலகத்திலேயே ரொம்ப கொடுமையான விஷயம் பசி மட்டும்தான் 😔

    • @jagandhakshan7256
      @jagandhakshan7256 4 ปีที่แล้ว

      Mmm

    • @kannagikannagi9476
      @kannagikannagi9476 4 ปีที่แล้ว +1

      yes

    • @smartranyagnm8285
      @smartranyagnm8285 4 ปีที่แล้ว

      😭

    • @thirunavukrasubest2987
      @thirunavukrasubest2987 3 ปีที่แล้ว

      அது என்ன செய்ய முடியும் என்று பெயர் கொண்ட ஒரு குறிப்பிட்ட அளவு கல்வியறிவு சதவீதம் பேர் பெண்கள் தேசிய நெடுஞ்சாலை இலங்கை அரசின் சார்பில்

  • @sugiv
    @sugiv 2 ปีที่แล้ว +11

    Intha padam paakoom pothu, antha kelaviya kanathula oru adi vachu, kanamava kastapaduthathaanu solanum pola iruku. Tears flow naturally when you involve in the movie.

  • @nandhinirichard1253
    @nandhinirichard1253 4 ปีที่แล้ว +59

    Final scene I can't even control my tears....

  • @DharshiDharshi-vt1bq
    @DharshiDharshi-vt1bq 8 หลายเดือนก่อน +18

    உண்மையிலேயே வீட்டில வேலை செய்தால் நடக்கும் உண்மை சம்பவம் இது

  • @EK2921
    @EK2921 2 ปีที่แล้ว +51

    Her innocent smile at the end broke me into pieces 🥹

  • @karthi2501
    @karthi2501 2 ปีที่แล้ว +63

    It's actually a book written by an excellent novelist sivasankari. I read this book ten years back and couldn't control my emotions. Thanks for bringing it on screen 👏

    • @kaviyamohanasundaram598
      @kaviyamohanasundaram598 ปีที่แล้ว

      Book name plz?!!!

    • @karthi2501
      @karthi2501 ปีที่แล้ว +4

      @@kaviyamohanasundaram598 sivasankari 's novel named "kutty" same name as the film

    • @candygirlbeats
      @candygirlbeats 10 หลายเดือนก่อน

      Thanks for the info❤

    • @Aurora-gw9nc
      @Aurora-gw9nc 4 หลายเดือนก่อน

      @@karthi2501same climax??

    • @karthi2501
      @karthi2501 4 หลายเดือนก่อน

      @@Aurora-gw9nc yes

  • @giri7515
    @giri7515 2 ปีที่แล้ว +37

    படமா இருந்தாலும் கண்ணீர் துளிகள் கண்ணில் 😭😭😭😭

  • @chithrarajtharakkrithik6028
    @chithrarajtharakkrithik6028 ปีที่แล้ว +10

    Enga veetla 6 girls na last child. Nanum 10 vayasula may sammer leave LA Enga anty veetukku avanga 6 month baby pakka ponen. 20 days irunthen appuram Amma appa romba miss panni aluthute irunthen ithepol oru manjapai pavada sattathan ennoda dress intha kannamma parkkum pothu ennoda childhood memories varuthu one month la veetukku vanthuten intha movie parthu I can't control in my tears now ippo na nursing finished foreign la ieukken familyoda happy life 2 kids

    • @divisam226
      @divisam226 5 หลายเดือนก่อน

      Super ipo age enna ungaluku

  • @kaviarasan9471
    @kaviarasan9471 4 ปีที่แล้ว +55

    Vivek acting Vera level 👌👌👌👌👌👌👌👌👌👌

    • @Bornin-ev7yl
      @Bornin-ev7yl 3 ปีที่แล้ว +2

      We miss him now🥺

  • @priysksvi9460
    @priysksvi9460 3 ปีที่แล้ว +4

    இந்த பாடம் நான் சின்னா வாயசுல பர்த்தது இப்பா.நாபகம் எனக்கு கண்ணீர் வருகிறது பார்த்து 1:27: 19:5:2021;;

  • @keerthanamohan670
    @keerthanamohan670 3 ปีที่แล้ว +20

    Enga school ku vanthu entha movie pootu kamichanga... Unforgettable memories

  • @eyilesaiyan
    @eyilesaiyan 2 ปีที่แล้ว +73

    இந்த கதை உண்மையிலே ஒரு பொண்ணுக்கு நடந்து இருந்த.... அந்த பொண்ணு எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்ப.... மனிதனுக்கு மனிதனே எதிரி.... இந்த கதையில் யாரேனும் ஒருவர் அந்த பொண்ணுக்கு உதவி இருந்தால் அந்த பொண்ணு நல்லா இருந்துருக்கும்.... கடவுளிடம் வேண்டி கொள்ளுகிறேன் இந்த உலகில் இன்னொரு குட்டி உருவாக கூடாது.... 🙏🙏🙏🙏

    • @kittygirl_thetortie498
      @kittygirl_thetortie498 2 ปีที่แล้ว

      What happened to the real girl in the end? Was she rescued from prostitution or escaped from there?

    • @aarthisoundararajan1479
      @aarthisoundararajan1479 ปีที่แล้ว +2

      ​@@kittygirl_thetortie498 in the novel, Kannamma's letter gets destroyed accidentally and it never reaches her mother. The child remains with the family as their servant

    • @lazanakeren9621
      @lazanakeren9621 ปีที่แล้ว

      Correct I APPERICIATE

  • @suganyasathishkumar6462
    @suganyasathishkumar6462 ปีที่แล้ว +5

    குட்டி ‌படம் நான் ஐந்தாம் வகுப்பு படித்த போது வந்த படம் அப்போதும் அழுதேன் பல வருடங்கள் ஆன பிறகும் இந்த பார்க்கும் போது என்னை அறியாமல் என் கண்களில் இருந்து கண்ணீர் வரும் 😢😢😢😢😢😢

  • @ramyas3863
    @ramyas3863 4 ปีที่แล้ว +56

    குட்டி பாகம் இரண்டு பாக்கனும்

  • @abiramiabi9636
    @abiramiabi9636 ปีที่แล้ว +8

    I am 25 years old but still i am crying so emotional movie .......

  • @ravichandranharini708
    @ravichandranharini708 3 ปีที่แล้ว +13

    Enakku mattum vasathi irunthaal kandippa naan intha mathiri kastappadubavargalukku sonthama veedu Katti tharuven en family pola paarthukkuven ithu pola aniyayam panravargal nallave irukka koodathu romba kastama irukku etthana thadavai paarthalum alugai varuthu

    • @candygirlbeats
      @candygirlbeats 10 หลายเดือนก่อน

      செய்வதற்கு மனம் இருந்தால் போதும் பணம் வரும்
      Atleast ungalala mudincha varaikum chinna help panunga ungala suthi irukavangalku then one day ninga neriya per ku panuvinga

  • @sabinkumar54
    @sabinkumar54 4 ปีที่แล้ว +96

    2020 parkiren .
    Manasu valikkuthu ...

    • @sivabakkiyavathibabu5708
      @sivabakkiyavathibabu5708 4 ปีที่แล้ว +2

      Na intha padatha oru 5 varushathukku munnadi paartthen athoda ippo 13/07/2020 paarkkiren

  • @vashaadhurka4493
    @vashaadhurka4493 4 ปีที่แล้ว +7

    Nan 5th STD padikumpothu school la intha Padam pottanga annaikku antha vayasula puriyala inaiku 27years old girl innaikku parkum pothu very mindupset I'm crying..

  • @karthisam567
    @karthisam567 4 ปีที่แล้ว +9

    Cant control tears...kannamma unna na 5 th padikrapa pathe....innaiku un nabagan vabdhu netla search pni kandupidichu pathe...too depressed...

  • @sindhusbio590
    @sindhusbio590 ปีที่แล้ว +47

    இந்த படம் எப்போது பார்த்தாலும் கண்ணில் நீர் வழிகிறது

    • @anishr7622
      @anishr7622 ปีที่แล้ว +1

      Correct 💯

  • @jessialak7786
    @jessialak7786 5 ปีที่แล้ว +17

    Kastama irukkum ,intha movie paakumpothu , climax la avala yaarachum kaapaathirukkalam ,appidi kaatirukkilam

  • @Theleftsoul
    @Theleftsoul 6 หลายเดือนก่อน +1

    Wonderful social message
    but the ending is a question mark
    couldn't even imagine that 😢
    Oh innocent child 😢

  • @MeenaMeena-tc7or
    @MeenaMeena-tc7or ปีที่แล้ว +9

    கடவுளே இந்த மாதிரி எந்த குழந்தைக்கும் நடக்க கூடாது இந்த படத்த பாத்து மனசு ரொம்ப கனமா இருக்கு குடும்ப சூழ்நிலைக்காக இந்த மாதிரி எவ்ளோ குழந்தைக்கு தப்பானவுங்க கையில் மாட்டி அவங்க வாழ்க்கையே போயிடுது அய்யோ கடவுளே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭

    • @Berrygirl6784
      @Berrygirl6784 ปีที่แล้ว

      Nadakutha

    • @candygirlbeats
      @candygirlbeats 10 หลายเดือนก่อน

      Ithu maari la en kadavul nadaka viduraru ithuku mattum badhil kedaikala enaku ipo variakum unmaiya kadavul irukarula!

    • @viknesh.s4352
      @viknesh.s4352 9 หลายเดือนก่อน

      ​@😢😢candygirlbeats

  • @joicejohnjoicejohn2817
    @joicejohnjoicejohn2817 4 ปีที่แล้ว +25

    1st time watching this movie I can't control my self 😥😢

  • @nhlove6631
    @nhlove6631 2 ปีที่แล้ว +4

    Enga schoola intha padam potanga enga friends elarum kutty movie nu sonathum dhanush kutty movie nu ninachu excite aanom later intha movie romba touchinga irunduchu 😔

  • @mycreativemagics7
    @mycreativemagics7 3 ปีที่แล้ว +9

    anyone after actor vivek death? he always acted in a way conveying social awarness.

  • @murali2414
    @murali2414 2 ปีที่แล้ว +16

    Climax கூட அந்தப் பொண்ணுக்கு சாதகமா அமையிற மாதிரி காமிச்சு கடைசியா கவுத்துட்டானே டைரக்டரு...... அந்தப் பொண்ண டைரக்டர் கூட ஏமாத்திட்டான்.....

    • @nasrinmohamedu979
      @nasrinmohamedu979 2 ปีที่แล้ว

      Puthur s school a itha padam pottanga na 5th patikkum pothu

  • @rajahthaasan5118
    @rajahthaasan5118 6 ปีที่แล้ว +69

    Super. Little girl acting super. And Vivek acting fantastic.

  • @babisasi5189
    @babisasi5189 4 ปีที่แล้ว +5

    Na first thadava intha padatha pakure rompa aluthute. Ipudi kodumaikaloda ethana pillaikal valranga 😢😢😢😢😢

  • @R.SanjayMusical
    @R.SanjayMusical 5 ปีที่แล้ว +493

    தயவுசெய்து இப்படியான படங்கள் எல்லாம் போடாதீங்க பார்க்கும்போது மனச உயிரோட பறிக்கிற மாதிரி இருக்கு

  • @anbarasianbarasi3788
    @anbarasianbarasi3788 7 หลายเดือนก่อน +3

    படத்தைப் பார்த்துப் பார்க்க கண்ணீர் தான் வருகிறது

  • @Mullai_Kaarigai
    @Mullai_Kaarigai 7 หลายเดือนก่อน +1

    Watching thus movie after decades 💔.. Couldn't control my tears. I still remember this movie was played during my school days !! It pains!!

  • @djeagandhivijayakumar1107
    @djeagandhivijayakumar1107 4 ปีที่แล้ว +6

    First time intha movie a paagum pothu yeppadi naan aluthano en manasu kanathatho athae mathirithan ippavum erukku....

  • @knivetha16
    @knivetha16 3 ปีที่แล้ว +4

    Intha padam enga school la pootanga .... Itha pakum en school memory vanthuthu

  • @prajinaprajithprajith4087
    @prajinaprajithprajith4087 3 ปีที่แล้ว +17

    We r miss u Vivek sir..and vivek acting is vry super...

  • @usamarahman1342
    @usamarahman1342 4 ปีที่แล้ว +19

    தயவு செய்து இந்த மாதுரி படம்லாம் போடாதீங்க இந்த படம் பார்கும் போது நிஜத்தில் தடப்பதை பார்பதுபோல் மனசு வலிக்குது ப்லீஸ் இதுபோல் படம் வேண்டாம் தயவு செய்து இந்த படத்தை எடுத்து விடுங்கள்

    • @MHCGARDEN
      @MHCGARDEN 8 หลายเดือนก่อน

      Ninka paaka venam

  • @Bornin-ev7yl
    @Bornin-ev7yl 3 ปีที่แล้ว +12

    Her smile is truly immortal... Romba alagha iruku

  • @selvisuresh3674
    @selvisuresh3674 10 หลายเดือนก่อน +2

    Nan school padikumbodhu engala school la irundhu theatre kutitu poi kaamichanga indha padam😢marakkavey mudiyaadhu

  • @prakashkalaprakash3211
    @prakashkalaprakash3211 5 ปีที่แล้ว +16

    kutty ponna paakkum pothu alugaiya varuthu...😥😥

  • @paavanirpaavanir2685
    @paavanirpaavanir2685 9 หลายเดือนก่อน +1

    Very inspiring movie ❤

  • @sukanyasvinod1551
    @sukanyasvinod1551 5 ปีที่แล้ว +203

    Thirumbavum Indha padatha paakra dhairiyam yenaku sathyama illa...... 90's la indha padatha paathitu romba naal Manasu barama erundhuchi 😢😧😢😧

    • @sakthii7749
      @sakthii7749 5 ปีที่แล้ว +5

      Same

    • @mareeswariv4343
      @mareeswariv4343 5 ปีที่แล้ว +2

      Yes

    • @anithaayyanar4904
      @anithaayyanar4904 5 ปีที่แล้ว +1

      Yen pa naa ippathan intha movei paakalam nu open Panna🙂🙂 but first comment ipdi iruku apdi yenna intha movei🤔🤔😑😑

    • @sakthii7749
      @sakthii7749 5 ปีที่แล้ว +3

      @@anithaayyanar4904 last scene thaan adu epavum pakanum thonum bodu pakkatha iruka adu thaan karanam

    • @anithaayyanar4904
      @anithaayyanar4904 5 ปีที่แล้ว

      @@sakthii7749 yenna soldringane puriyala pa sry😑

  • @IlhasIlhas-hk3lz
    @IlhasIlhas-hk3lz 2 หลายเดือนก่อน +2

    இந்தப் படத்தின் பாகம் இரண்டு நிச்சயமாக வேண்டும் என்பவர்கள் like பண்ணுங்க ❤❤❤

  • @sameehamalik8959
    @sameehamalik8959 5 ปีที่แล้ว +21

    I cried a lot ipdiyellam nadakuthu than inga ulagathula cha intha ponuda face romba innocent a irukku pakave pavama 🤲🏻😞😞😞🇯🇵😒❤️🇯🇵

  • @kulabakura1503
    @kulabakura1503 4 ปีที่แล้ว +12

    Ramesh aravid and kutty acting super 👍🥰🥰🥰👏👏👏👏

  • @sankarv6775
    @sankarv6775 4 ปีที่แล้ว +36

    மனசு வலிக்குது....😭😭😭😭😭😭😭😭

  • @divyasubash9423
    @divyasubash9423 5 ปีที่แล้ว +69

    Chinna vayasula POTHIGAI tv la partha nabagam iruku 💕💕

  • @vickyzeenasvs
    @vickyzeenasvs หลายเดือนก่อน

    indha padam 1st time ipodhan paarthiturukean...
    👌👌

  • @Vellorevaalu
    @Vellorevaalu 3 ปีที่แล้ว +4

    Oh my god i saw this movie in my 8th standard we enjoyed this movie in theatre with all my school friend that is the first and last movie of mine saw with my school friends school arrange the happy moment 🥰now that insident comes me visually

  • @jesimabegam9217
    @jesimabegam9217 8 หลายเดือนก่อน

    That last smile from her 😓( but she doesn't know la apuram enna ndakka pothunu theriyama ava ammava ava pathuruvanu oru kanavu nambika oda pora avaluku ) that's soo hard to see😢😢

  • @sanjay-ws3dl
    @sanjay-ws3dl 3 ปีที่แล้ว +10

    1:37:53, Master piece from Music director and vivek sir acting.

  • @shorts_offici
    @shorts_offici 11 หลายเดือนก่อน +2

    Intha padam pakka enga schoola irunthu theatrekku koottettu ponanka but edutthutanka poovellam un vaasam paathuttu vandhom in amaravatji palayam school tirupur

  • @suresha6326
    @suresha6326 4 ปีที่แล้ว +6

    Intha movie parkka naan 16years try panninen

  • @ruthvasutheva
    @ruthvasutheva 10 หลายเดือนก่อน

    This movie tormented me for years. I watched the movie once and to this day i get teary eyed when i think about this movie.

  • @speedraja3296
    @speedraja3296 5 ปีที่แล้ว +14

    indiyavil kuzanthai thozilargalai olika vendum nandri thirumadhai janaki wishvanadhan amma isaiganiyin tharamana songs & bgm exlente

  • @devayanidevayani1496
    @devayanidevayani1496 ปีที่แล้ว +1

    எங்க அரசு பள்ளியில் போட்டாங்க😢 நான் 5ஐந்தாம் வகுப்பு படிக்கும் போது. ...அழுக்கையாய் இருந்தது அப்போது சில நேரங்களில் கனவு மாரி வரும் சின்ன பருவத்துல....😢இந்த படம்

    • @Berrygirl6784
      @Berrygirl6784 ปีที่แล้ว

      Athu yena appothaan pasanga padipaanga padipu illana enna kashtamnu

  • @tamilcutsongs1943
    @tamilcutsongs1943 4 ปีที่แล้ว +15

    Inta kutty ponnu romba paavam...feel sad...😢😢

    • @studywithmehar3670
      @studywithmehar3670 4 ปีที่แล้ว +2

      Comments ellaarume rumba sad as solreenga.. First time I am watching.. Enna rumba sad aana movie aa plz reply

    • @Berrygirl6784
      @Berrygirl6784 ปีที่แล้ว

      ​@@studywithmehar3670yes

  • @ramiyathevi4289
    @ramiyathevi4289 10 หลายเดือนก่อน +1

    Na school padikumbothu entha padam pathen 😢,romba vethanaiya erunthuchu

  • @haarshanhaarshan7553
    @haarshanhaarshan7553 3 ปีที่แล้ว +7

    Many years a go, Inthe padam oru thadavai than paathen...atharkku aperam pakkave ille, innimelum pakka matten... What a natural acting baby girl, angelic face doll.. wondering what she's doing now..

    • @ahilandeswarypalaniyandy7193
      @ahilandeswarypalaniyandy7193 8 หลายเดือนก่อน +1

      Yes I am also wondering what she is doing now. She acted in navarasa movie in 2005. Thats what I gathered info. I too searched in youtube her name is P. Shwetha. If you know anything, please share. I am curious to know what she is now

    • @haarshanhaarshan7553
      @haarshanhaarshan7553 8 หลายเดือนก่อน +1

      @@ahilandeswarypalaniyandy7193 of course I will share ..I too searched in all social media.... no information at all..tq

  • @HasinaKimtaehyung-hr2lb
    @HasinaKimtaehyung-hr2lb 5 หลายเดือนก่อน +2

    Enaku andha paatti and chinna piyana paathan bayama irukku

  • @rabiyariya5289
    @rabiyariya5289 4 ปีที่แล้ว +9

    Intha film paatha bayama irukkum

  • @keerthikee2743
    @keerthikee2743 6 หลายเดือนก่อน +2

    Kausalya ramesh aravind roll is ultimate🎉

  • @atyraqueen9380
    @atyraqueen9380 7 หลายเดือนก่อน +4

    Who all cried after watching this 😭

  • @santhanamgovindan7843
    @santhanamgovindan7843 ปีที่แล้ว +2

    அழுதுகொண்டே பார்த்தேன்
    எப்போது இந்த நிலை மாறும்

  • @kasniprabhusurega6250
    @kasniprabhusurega6250 3 ปีที่แล้ว +9

    Girls freedom only amma veetu .. missing u all

  • @nsundu123
    @nsundu123 10 หลายเดือนก่อน +1

    Alaipayudhe , Mogamul appram Vivek sir character role He was superb!!!! Superb subject!!!

  • @ramya4676
    @ramya4676 5 ปีที่แล้ว +345

    Intha movie enga school la pottu kamichangaa....

    • @pushparam5101
      @pushparam5101 5 ปีที่แล้ว +11

      Enakkum dhan potu kaamichanga

    • @balajeevitha4017
      @balajeevitha4017 5 ปีที่แล้ว +6

      Ramya M mmm ama

    • @pushparam5101
      @pushparam5101 5 ปีที่แล้ว +1

      @@balajeevitha4017 ama

    • @noorsafrin4403
      @noorsafrin4403 5 ปีที่แล้ว +3

      Enga school layum

    • @pushparam5101
      @pushparam5101 5 ปีที่แล้ว +4

      @@noorsafrin4403 actually indha movie ah most of Scl la potu kaamipanga pola

  • @aruniaruni1815
    @aruniaruni1815 8 หลายเดือนก่อน

    Rompa nalla padam enka appa kuda sinna Vayasu la rompa pasam Eammeala rompa chellam kuduthu valaththaru rompa nalla paththkiddaru Eppo appa ellai entha ulakathula eanakkunu unmaiya eruntha oru soththam appa than I love u appa I miss you appa😭😭😭😭

  • @gerssonbright1859
    @gerssonbright1859 5 ปีที่แล้ว +39

    2002 2nd std padikum pothu school la intha movie pottaga... Appo vea pathutu avalo aluga... Adhuku aparam ippo dha pakkuren...