காமராஜர் பற்றி அண்ணன் சீமான் பேச்சு

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ธ.ค. 2024

ความคิดเห็น • 548

  • @NTK_youngster
    @NTK_youngster  ปีที่แล้ว +7

    Intrest to invest in stock market 👇angel-one.onelink.me/Wjgr/a3uz8vqr

  • @kirupakarankirupa5315
    @kirupakarankirupa5315 ปีที่แล้ว +116

    தலைவன் என்று சொல்வதற்கு ஒருவருக்கே தகுதி அவர்தான் காமராஜர்

  • @King-ix3uq
    @King-ix3uq ปีที่แล้ว +784

    எழைகளுக்கு கிடைத்த இரண்டு தலைவர்கள் முத்துராமலிங்கம் தேவர் அடுத்து பெருந்தலைவர் காமராஜ் 👍

    • @sundarrajan2476
      @sundarrajan2476 ปีที่แล้ว

      ஐயா வ உ சி ஐயா கக்கன் ஐயா ஜீவானந்தம் இவர்கள் எல்லாம் யாருங்கே மக்கள் விரோதிகளா

    • @invisibleman2622
      @invisibleman2622 ปีที่แล้ว +54

      100% உண்மை.... ஆனால் இப்போது இருவரையும் ஜாதிய தலைவராக ஆக்கி விட்டார்கள்....😓

    • @lpraj3049
      @lpraj3049 ปีที่แล้ว +24

      Muthuramalingam entha tamilarkalukkaka pesiya oru autio eruntha podu parpom

    • @Itz_itachi_9.6
      @Itz_itachi_9.6 ปีที่แล้ว +7

      ​@@lpraj3049otha yaruda nee

    • @rolex8285
      @rolex8285 ปีที่แล้ว +16

      ​@@lpraj3049dei avaru sc kaaga sotha ealuthi vacharuda❤

  • @kathir0108
    @kathir0108 ปีที่แล้ว +23

    விதைத்தவன் உறங்கினாலும் விதைகள் உறங்குவதில்லை 💥

  • @venkatachalammarappan9017
    @venkatachalammarappan9017 ปีที่แล้ว +12

    காமராஜர் பற்றி உள்ளதை சொன்னாலே அது பெருமை போல தெரியும். புகழ ஆரம்பித்தால் ..... அய்யா காமராஜர் அய்யா உங்களால் தான் என்னால் படிக்க முடிந்தது ❤❤ மற்றவர்கள் நம்பினால் நம்பட்டும் நம்பாவிட்டால் போகட்டும் நாங்கள் காமராஜர் காலத்தில் சிறிது காலமே வாழ்ந்தாலும் எனக்கு மலையளவு கர்வம் தலை தூக்குகிறது

  • @chinnadurai8354
    @chinnadurai8354 ปีที่แล้ว +76

    என்றும் ஐயா வழியில் 💙💚

  • @senthilsenthil9265
    @senthilsenthil9265 ปีที่แล้ว +32

    கர்ம வீரர் காமராஜர்
    கிங் மேக்கர் ஜயா 🙏💐💐

  • @HareKrishnaHareRama101
    @HareKrishnaHareRama101 ปีที่แล้ว +12

    நம்மவர்களை நாம் முதலில் மரியாதையாக பேசினால் தஈன் … வெளியாட்டவர்கள் மரியாதையாக நடத்துவர் .

  • @kumarlakshmi1915
    @kumarlakshmi1915 ปีที่แล้ว +13

    உண்மைக்கும் நேர்மைக்கும் கிடைத்த மரிய்தை

  • @thangaraj6217
    @thangaraj6217 ปีที่แล้ว

    அந்தத் துணிச்சலும் நேர்மையும் அண்ணன் உங்களிடத்தில் எதிர்பார்க்கின்றேன் நாம் தமிழர்❤

  • @violetcottoncollections8381
    @violetcottoncollections8381 ปีที่แล้ว +3

    அதித பாசதிலும் நேசத்திலும் நம்மை அறியாமல் அப்பணையும் பாட்டனையும் அவன் இவன் என்று பேசுவது மரியாதை குறைவு அல்ல அளவுகடந்த அன்பின் வெளிப்பாடு

  • @sheakabdulhakkimbaadhsha
    @sheakabdulhakkimbaadhsha ปีที่แล้ว +1

    🌹🌹🌹👍 சத்தியம் அதுதான் சத்தியம்

  • @maniyogi7841
    @maniyogi7841 ปีที่แล้ว +5

    உயிரோடு இருக்கும் வரை அவன் எங்கு இருந்தாலும் அரசன் தான் 👑 மேக்கர் மை தாத்தா

  • @johnasisi4107
    @johnasisi4107 ปีที่แล้ว +29

    Black Diamond King Maker Kamaraj,🙏🔥

  • @kathirvel2474
    @kathirvel2474 ปีที่แล้ว +2

    நான் மதிக்கும் ஒரே தலைவர் காமராஜர்

  • @ManithyaMahakala
    @ManithyaMahakala ปีที่แล้ว

    நேர்மையா இருந்தா யாருக்கும் பயப்படவோ தலைவணங்கவோ தேவையில்லை ன்பது மட்டுமல்ல நம்மைக்கண்டு எப்பேர்ப்பட்டவரும் தலைவணங்குவர் .

  • @madhavaraj8593
    @madhavaraj8593 ปีที่แล้ว

    💪 நாம் தமிழர் 💪

  • @ChandraSekaran-po1ox
    @ChandraSekaran-po1ox ปีที่แล้ว

    நீர் தலைவன் இல்லை நீ ஒரு
    நடிகன்

  • @SivaKumar-zu5li
    @SivaKumar-zu5li ปีที่แล้ว +9

    ஒரு நல்ல தலைவன் தன்னை பற்றி சிந்திப்பதை விட தன் மக்களின் முன்னேற்றத்தை நினைத்தே செயல்படுவார்....

  • @radhika3038
    @radhika3038 ปีที่แล้ว +17

    யணக்கு மீக பிடித்த தலைவர் கர்ம வீரர் காமராஜர்🎉

  • @nagarathinamnaga9341
    @nagarathinamnaga9341 ปีที่แล้ว

    தாய் தமிழ் வாழ்க தலைவர் மேதகு வே பிரபாகரன் வாழ்க நாம் தமிழர் ♥️💛♥️

  • @lathalatha3131
    @lathalatha3131 ปีที่แล้ว +1

    சூப்பர்❤🎉

  • @madhavansourashtra882
    @madhavansourashtra882 หลายเดือนก่อน

    தமிழ் தேசியம் வாழ்க 🎉🎉❤❤😊😊🐟🐟🏹🏹🏹❤️🐅

  • @veerasingamvimalathasan8010
    @veerasingamvimalathasan8010 ปีที่แล้ว +2

    I support Seeman Anna, he is my all-time favourite 💯💯 but when calls The great leader Kamaraj Aiya “Ahvan Evan” that makes me feel so awkward. I hope he changes the way he speaks in the future. 🙏🙏❤️❤️

  • @ilovejesus1502
    @ilovejesus1502 ปีที่แล้ว +1

    அந்த காமராஜருக்கு செய்த துரோகம் தான் நம்ம தமிழ்நாடு அனுபவிப்பது ......😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @tamilarasans4680
    @tamilarasans4680 ปีที่แล้ว +1

    அவன் இவன் என பேசாதிங்க அவர் பள்ளி படிப்பு ஆறாம் வகுப்பு தான் ஆனால் கல்வி அறிவு உலகம் போற்றும் திறமையுடவர் ❤காமராசர் ஜயா

  • @karthickveeraiya7479
    @karthickveeraiya7479 ปีที่แล้ว +1

    உண்மை 💯

  • @prakasamnatarajan664
    @prakasamnatarajan664 ปีที่แล้ว +2

    மோடி நேர்மையானவர் உண்மையானவர்

    • @manichem2211
      @manichem2211 ปีที่แล้ว

      மனுசனா நீ

  • @muhdsaleh9015
    @muhdsaleh9015 ปีที่แล้ว +1

    🙏🙏🙏

  • @lingavadisandiyarcreations5955
    @lingavadisandiyarcreations5955 ปีที่แล้ว +2

    The one king of kamaraj ❤

  • @sekarraj1293
    @sekarraj1293 ปีที่แล้ว +68

    படிக்காத ஒருத்தன் என்று சொல்வது தவறு இனிமேல் திருதிக்கொள்ளவும்

    • @karthikrajagopal4800
      @karthikrajagopal4800 ปีที่แล้ว +2

      ஏன் பா அது அவரு தாத்தா அப்டி தான் பேசுவாரு

    • @sriya3295
      @sriya3295 ปีที่แล้ว

      இவன் என்னக்கி மரியாதையாக பேசினான்? தன்னைவிட மூத்தவர்களைக்கூட தம்பி என்பான், பெரியாரை தலைவர் என்பான் என் என்றால் இவன் சைமன் அல்லவா

  • @MPOLLACHI
    @MPOLLACHI ปีที่แล้ว

    Yes Thalaivar Kamaraj was a king maker
    Genuine political leader ever in the history of 🇮🇳😊

  • @muthusagai9884
    @muthusagai9884 ปีที่แล้ว +1

    பெருந்தலைவர் காமராஜர் அவர்கள்தான் நேர்மையானவர்

  • @veerapandiyanveerapandiyan1266
    @veerapandiyanveerapandiyan1266 ปีที่แล้ว +21

    ஐயா பெருந்தலைவர் காமராஜரின் புகழை பெருமையை மறந்த மக்கள் இன்னும் அவதிப்படும் சூழ்நிலையில் உள்ளனர் நன்றி கெட்ட மக்கள் அதை அனுபவித்தே ஆகவேண்டும்

  • @balavillageallrounder3011
    @balavillageallrounder3011 ปีที่แล้ว +1

    பெருந்தலைவருக்கு நிகர் அவரே உலகம் அழியும் வரை

  • @kodipadysudarsan1499
    @kodipadysudarsan1499 ปีที่แล้ว +2

    No one can become kamarajar

  • @selvamania9208
    @selvamania9208 ปีที่แล้ว +1

    September 14,2005 la katchi start panni ...
    2006 MLA election la Mr. Vijiyakanth sir, MLA win.... 8.38% vote bank...
    2011 40 ku 29 MLA... Yethir katchi thalaivar 😊😊...
    Nee aampalai entraal nee first win Pannu da...

  • @sankara.1956-ml1ic
    @sankara.1956-ml1ic ปีที่แล้ว +1

    Yes Yes and Yes, Seemaan Sir,TRauE

  • @saravanarajd8680
    @saravanarajd8680 ปีที่แล้ว +1

    😎🔥mass enough!!!💯😯👌👏

  • @kasirajan1171
    @kasirajan1171 ปีที่แล้ว

    நீங்கள் அவரை பேச அவரை போல் இருக்க வேண்டும்

  • @vkbgmkiller5832
    @vkbgmkiller5832 ปีที่แล้ว

    காமராஜர் அய்யா போல் யாரும் பிறக்க போவது இல்லை ஆட்சிக்கு வரபோவதும் இல்லை

  • @selvasathish2537
    @selvasathish2537 ปีที่แล้ว

    Ne yarru nu solluga tamilagathuku ...pls unga fan ..❤❤❤❤

  • @KalpanaM-p6r
    @KalpanaM-p6r ปีที่แล้ว

    காமராஜர் பற்றி தெரியாது அவர் வந்து நமக்கெல்லாம் உதவி பண்ண தேவ தேவா நம்மளுக்கு உதவி பண்ண தெய்வம்❤❤

  • @hulkking9452
    @hulkking9452 ปีที่แล้ว

    வெல்வது உறுதி💯NTK

  • @manikandankandan5095
    @manikandankandan5095 ปีที่แล้ว +191

    அன்பு மிக்க தலைவர் அண்ணன் சீமான் நாளைய தலைமுறைக்கு தலைவன்❤

  • @NaliniLily
    @NaliniLily ปีที่แล้ว

    சரியான தகவல்

  • @imant4756
    @imant4756 ปีที่แล้ว +1

    NANRI SEEMAN ANNA NAAN UNGAL TAMBI. TAMILAN

  • @SenthilKumar-ft8ct
    @SenthilKumar-ft8ct ปีที่แล้ว +1

    உண்மை

  • @kodiveeran6847
    @kodiveeran6847 ปีที่แล้ว +2

    All time mass thalaivar..kamarajar

  • @SHATHIYAM-wx6tk
    @SHATHIYAM-wx6tk ปีที่แล้ว +14

    உன்னை அறிந்தால், நீ உன்னை
    அறிந்தால் உலகத்தில் போராடலாம். உயர்ந்தாலும்,தாழ்ந்தாலும் தலை
    வணங்காமல் நீ வாழலாம். அப்படி
    வாழ்ந்தவர் காமராஜர் தமிழ்நாட்டில் உலகளவில் வாழ்ந்தவர் முஹம்மத் நபி (ஸல்)

    • @prakashrak4905
      @prakashrak4905 ปีที่แล้ว

      ஆனா இஸ்லாத்தை தழுவாத அப்பாவி மக்கள காபீர் சொல்லி கொல்லனும....ஜிஸியா வரி கட்டனும் இல்ல மதம் மாறனும். அப்படி மாதம் மாறுனவங்க இல்லை மாற்றபட்டவங்க தானே உலகம் முழுவதும்...

  • @chandramohan.c8741
    @chandramohan.c8741 ปีที่แล้ว +1

    Ur right anna❤

  • @Guna-h6i
    @Guna-h6i ปีที่แล้ว

    Neyum oru thalaivan than anna ...

  • @கோவேந்தன்முனிசாமி

    இன்று கர்மவீரர் காமராஜராக திரு மு க ஸ்டாலின் அவர்களும் மோ ஜ நேருவாக திரு தா ந மோடி அவர்களும் நாட்டின் வளர்ச்சிப் பணிகளில் தலைநிமிர்ந்து நிற்கின்றனர். தமிழர்கள் தலைநிமிர்ந்து நிற்கிறார்கள். 🥰

  • @AugustinaMega-ge8qc
    @AugustinaMega-ge8qc ปีที่แล้ว

    Anne nermai unmainu nangal ungalai muzhumaiyaga NAMBUGIROM🙏

  • @chandrasekarganesan5453
    @chandrasekarganesan5453 ปีที่แล้ว +1

    அவர்கள் பிரதமவாதற்கு முன்பெடுத்த புகைப்படமென்ற அடிப்படை அறிவு கூட இல்லையே.

  • @atdiatdi504
    @atdiatdi504 ปีที่แล้ว

    எங்கள் ஐயா காமராஜர்

  • @SundarMekkrimangalam
    @SundarMekkrimangalam ปีที่แล้ว

    சூப்பர் ❤

  • @ksrgamingff9461
    @ksrgamingff9461 ปีที่แล้ว

    உன்மைதான்

  • @jayakodivicky2789
    @jayakodivicky2789 ปีที่แล้ว

    தமிழன் தலை என்றும் எவனுக்கும் தலை வணங்காத வணங்காமுடியன்டா

  • @rmpriyan
    @rmpriyan ปีที่แล้ว +84

    உரிமை என்று... மரியாதை குறைவா பேசுவது... மிக பெரிய தவறு ராஜா....

    • @gowthamthavasi6262
      @gowthamthavasi6262 ปีที่แล้ว +2

      Deii poda

    • @anu_editz_official
      @anu_editz_official ปีที่แล้ว +1

      Sammiya elarum vadi amma vada karupa nu solura adhukaga mariyadha ila nu arthama avanga mela iruka alavu kadandha anbunala solura vartha adhelam 😼

    • @rahmankani
      @rahmankani ปีที่แล้ว +1

      ​@@anu_editz_officialஉண்மை ப்ரோ

    • @RaviRavi-en1pv
      @RaviRavi-en1pv ปีที่แล้ว

      சரியாக சொன்னீர்கள்

    • @vasuganesh5957
      @vasuganesh5957 ปีที่แล้ว

      Good talk

  • @moveitstime
    @moveitstime 11 หลายเดือนก่อน

    கர்ம வீரர் - காமராஜர் அய்யா
    காம வீரர் - சீமான்

  • @ruthran481
    @ruthran481 2 หลายเดือนก่อน

    👑King maker❤❤❤🙏🙏🙏

  • @karthikashivanya3539
    @karthikashivanya3539 ปีที่แล้ว

    காமராஜர் ஐயா அவர்களை அவமானப் படுத்துவது போல் உள்ளது

  • @Raja-in2bt
    @Raja-in2bt ปีที่แล้ว +5

    kamarajar birthday annaiku than ennoda birthday july15😊

  • @muthukumarp4256
    @muthukumarp4256 ปีที่แล้ว

    காமராஜர் மாபெரும் தலைவர். அடுத்து முத்துராமலிங்கம்

  • @eagleeye7251
    @eagleeye7251 ปีที่แล้ว

    ராஜராஜன், திருவள்ளுவர், பாரதியார் போன்ற மாபெரும் தமிழ் ஆளுமைகள் வரிசையில் வைத்து கொண்டாடப்பட வேண்டியவர் கறுப்பு வைரம், பச்சை தமிழன், எங்கள் ஐயா பெருந்தலைவர் காமராஜர். இதை ஏற்பவர்கள் ஒரு லைக் குடுக்கலாமமே?

  • @mrvignesh7853
    @mrvignesh7853 ปีที่แล้ว +1

    Simple and awesome it's a goosebumps for me....💪

  • @bharanikumar6997
    @bharanikumar6997 ปีที่แล้ว

    ஆக நாங்கள் அப்படித்தான் ஆக இதுதான் திராவிட மாடல் ஆக

  • @senthilvelu568
    @senthilvelu568 ปีที่แล้ว

    கர்மவீரர் காமராஜரை போல் இன்றும் யாரும் இல்லை இனியும் இருக்காது....

  • @cryptomotivatortamil3085
    @cryptomotivatortamil3085 ปีที่แล้ว +2

    அந்த காலத்து மக்கள் அறிவாளிகள் என்று தெரிகிறது .

  • @seyedshahulhameed1647
    @seyedshahulhameed1647 ปีที่แล้ว +32

    we will come and rules this state. NTK Oman🇴🇲

  • @rmurugan4960
    @rmurugan4960 ปีที่แล้ว +2

    Real sir 👌👌👌

  • @arunmoly408
    @arunmoly408 ปีที่แล้ว

    kamarajar ayya ❤🙏🙏🙏🙏🙏🙏❤😘❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌

  • @Divya-j3t
    @Divya-j3t ปีที่แล้ว

    திமிர் பேச்சு

  • @selvinselvin-lb4hl
    @selvinselvin-lb4hl ปีที่แล้ว +1

    Super excited

  • @ramnewfolderarun2831
    @ramnewfolderarun2831 ปีที่แล้ว +1

    👍👍👍👍👍

  • @packsmuru7834
    @packsmuru7834 ปีที่แล้ว

    அழகு

  • @shanmugakanimaharaja3164
    @shanmugakanimaharaja3164 ปีที่แล้ว

    Respect aaa pesu seman...... Kamaraj

  • @vinothrajvinothraj4804
    @vinothrajvinothraj4804 ปีที่แล้ว +6

    நாம் தமிழர் கட்சி 👍👍👍👍👍

  • @கோவேந்தன்முனிசாமி

    கர்மவீரர் ஐயா பாரத ரத்னா திரு கு காமராஜர் அவர்களை அவர்தம் அன்னை சிவகாமி அம்மாள்கூட அவன் இவன் என்றோ அடேய் என்றோ என்றும் அழைத்ததில்லை. "கண்ணே ராசு" என அழைப்பதுதான் வழக்கம்.

  • @nishaharshini1938
    @nishaharshini1938 ปีที่แล้ว +1

    🔥🔥🔥

  • @manoharkarthik885
    @manoharkarthik885 ปีที่แล้ว

    Unmai😊

  • @dhatchanamoorthisanthosam7390
    @dhatchanamoorthisanthosam7390 ปีที่แล้ว +1

    Super 🎉🎉🎉

  • @rajasekarshanmugam2132
    @rajasekarshanmugam2132 ปีที่แล้ว +25

    Ntk❤❤❤

  • @SelvaKumarR-w6e
    @SelvaKumarR-w6e ปีที่แล้ว

    படித்த மனிதனை படிக்காதவர், படிக்காதவர் என்று கூறுவது எந்த விதத்தில் நியாயம்

  • @anandhanramaraj4627
    @anandhanramaraj4627 ปีที่แล้ว +110

    மரியாதை மிக முக்கியம்

    • @CITY_GAMER121
      @CITY_GAMER121 ปีที่แล้ว +10

      Dei pechu apdi iruntha mariyatha kudukkama irukkurathu illa okva polandhuruven

    • @ganeshankadiravelu2425
      @ganeshankadiravelu2425 ปีที่แล้ว +3

      yaarukku vanderi vaduhu thelungan koana vaayanukka😂😂😂😂

    • @VelMuruganK92
      @VelMuruganK92 ปีที่แล้ว

      Pooda 😂

    • @thiruthirumalai364
      @thiruthirumalai364 ปีที่แล้ว +1

      Poda 🤬🤬🤬

    • @meganathan4324
      @meganathan4324 ปีที่แล้ว

      மாரியதைகூடுடநாயா

  • @k-aestheticworld7728
    @k-aestheticworld7728 ปีที่แล้ว

    Yes.brave tamilnadu.

  • @ksrgamingff9461
    @ksrgamingff9461 ปีที่แล้ว

    உண்மைதான்

  • @sankarapandi5949
    @sankarapandi5949 ปีที่แล้ว

    Excellent cm❤❤🎉🎉

  • @srishaitextiles7459
    @srishaitextiles7459 ปีที่แล้ว

    Super 🎉🎉🎉🎉🎉

  • @vsmohankumar4998
    @vsmohankumar4998 ปีที่แล้ว

    படிக்காதவர் என்று சொல்லாதே. பள்ளிக்கூடம் சென்று படிக்காதவர் என்று சொல். இல்லையேல் நீ அரைகுறை அறிவு பெற்றவன் என்று பொருள். (அரைகுறை -பாதிக்கும் குறைவான )

  • @Prakash-de4bz
    @Prakash-de4bz ปีที่แล้ว

    Seeman Vaail kettu povaar.

  • @gunakamal6725
    @gunakamal6725 ปีที่แล้ว +7

    Engal kadavul KAMARAJAR ayya

  • @manimadhan7786
    @manimadhan7786 ปีที่แล้ว

    Sema kalaai kalaikira thalaiva ne.una maathiri evanalum pesa mudiyathu.

  • @jackiefffunplay9540
    @jackiefffunplay9540 ปีที่แล้ว

    ❤❤❤❤

  • @kSureshnadar
    @kSureshnadar ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🙏

  • @sureshp410
    @sureshp410 ปีที่แล้ว

    Very nice supperman

  • @TDurairaj
    @TDurairaj ปีที่แล้ว

    ❤ super Anna

  • @surenther6250
    @surenther6250 ปีที่แล้ว

    kamarajan thatthavukku en uyir ullavarai nan nan atimai puthalvan avar enuyirai vita yen manathai vita oru kalvi thantha muthal muthal amachjaraka neasikkirean enruuruthikurukirean

  • @VigneshvipYT
    @VigneshvipYT ปีที่แล้ว

    🔥🔥🔥🔥🔥🔥