பெரியாழ்வார் திருமொழி 2-7-7 l பூச்சூட்டல் 7 l Periyazhwar thirumozhi 2-7-7 l

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ต.ค. 2024

ความคิดเห็น • 96

  • @umadevim3426
    @umadevim3426 2 หลายเดือนก่อน +1

    அருமை அருமை அருமை

  • @kalyanapuramgopalanvaradar4167
    @kalyanapuramgopalanvaradar4167 2 หลายเดือนก่อน +1

    Dhanyosmi

  • @JayanthiBalaji-km7lk
    @JayanthiBalaji-km7lk 2 หลายเดือนก่อน +1

    Arumai Swami🙏

  • @venkatakrishnanranganathan8514
    @venkatakrishnanranganathan8514 2 หลายเดือนก่อน +1

    Arumai swamin

  • @malolanp5771
    @malolanp5771 2 หลายเดือนก่อน

    ஓம் ஶ்ரீ ஆண்டாள் தாயார் ஶ்ரீ கோமளவல்லி தாயார் சமேத ஶ்ரீ சார்ங்கபாணி திருவடிகளே சரணம் 🪷🙏
    பெரியாழ்வார் திருவடிகளே சரணம் 🪷🙏

  • @GunaSekaran-zt9ou
    @GunaSekaran-zt9ou 2 หลายเดือนก่อน +1

    Highest quality. Super good. Dubai.

  • @chitranarasimhan6686
    @chitranarasimhan6686 2 หลายเดือนก่อน +1

    Swamin, arumai. ❤

  • @TheKanand
    @TheKanand 2 หลายเดือนก่อน +2

    Excellent sir 🎉❤🙏🙏🙏 thanks for the clear explanation 🙏🙏🙏🙏

  • @meenar3402
    @meenar3402 2 หลายเดือนก่อน

    பெரியாழ்வார் திருவடிகளே சரணம் 🙏🌼🦅🌼🙏
    ஸ்ரீமதே இராமானுஜாய நமஹ 🙏🌼🌼🌼🙏

  • @ushas5233
    @ushas5233 2 หลายเดือนก่อน +1

    Thanku so much Namaskaram sir

  • @chandrikan4733
    @chandrikan4733 2 หลายเดือนก่อน +1

    Thirukudandhai kurukkathi maram , azhwar sannadhiyudnkannbithadhu arumai.Bhagavan angey berth amaithu thanakku reserve seidhu kondu yendrum arul pallikiran yendrarindhu Railway i serndha nangal periumaiyudan magizchi kollgirom.😊🎉❤

  • @alamelusubramanian932
    @alamelusubramanian932 2 หลายเดือนก่อน

    கண்ணனுக்கு குருக்கத்திப்பூவை சூட்டுவோம்.பெரியாழ்வார் திருவடிகளே சரணம்.

  • @ushasukumaran677
    @ushasukumaran677 2 หลายเดือนก่อน +2

    O my God. What an explanation 👏 👌 Almighty 🙏🏻🌹 waiting with irruvatchi pushpam Come soon.🙏🏻🙏🏻

  • @vasanthasaiprasad2107
    @vasanthasaiprasad2107 2 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🙏

  • @logaiyam8621
    @logaiyam8621 2 หลายเดือนก่อน +1

    🌹🙏🌹🙏🌹🙏🌹🙏

  • @jaishreer2592
    @jaishreer2592 2 หลายเดือนก่อน

    பெரியாழ்வார் திருவடிகளே சரணம்

  • @chitrakrishnaswamy6451
    @chitrakrishnaswamy6451 2 หลายเดือนก่อน +2

    கோடி நன்றிகள் ஸ்வாமி

  • @ammupaati4171
    @ammupaati4171 2 หลายเดือนก่อน

    Periyaazhwar Thiruvadigalea saranam 🙏🙏🙏🙏

  • @malathysrini3009
    @malathysrini3009 2 หลายเดือนก่อน

    🙏🙏 ஆச்சார்யார் தூய திருவடிகள் சரணம்...

  • @vasavisridharan5922
    @vasavisridharan5922 2 หลายเดือนก่อน +1

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @kausalyaranga429
    @kausalyaranga429 2 หลายเดือนก่อน

    Adiyen dhanyosmi swamy 🙏🙏🙏🙏

  • @perumals1283
    @perumals1283 2 หลายเดือนก่อน

    ஸ்ரீமந்நாராயாணா.

  • @geetham7870
    @geetham7870 2 หลายเดือนก่อน +3

    Arumai...🙏🙏

  • @chandralekha3951
    @chandralekha3951 2 หลายเดือนก่อน +1

    நன்றி🙏 அருமை🙏
    குடந்தைக் கிடந்த எம் கோவே!
    குருக்கத்திப் பூச்சூட்ட வாராய்🙏🙏

  • @SrirangaVaasi
    @SrirangaVaasi 2 หลายเดือนก่อน +2

    Super 🎉
    Sarangpani Perumal Saranam 🙇🏻‍♂️
    Hare Krishna ❤️
    Adiyen

  • @vimaladominic
    @vimaladominic 2 หลายเดือนก่อน +1

    Atma namaste sir heartfelt gratitud God bless much love 🙏 ♥️

  • @venkateshkeerthikumar8053
    @venkateshkeerthikumar8053 2 หลายเดือนก่อน

    Om Namo Narayanaya Namaha 🙏🙏🙏🙏🙏🙏

  • @malathynarayanan6078
    @malathynarayanan6078 2 หลายเดือนก่อน

    அடியேனின் நமஸ்காரங்கள்.

  • @allia.h.9245
    @allia.h.9245 2 หลายเดือนก่อน +16

    திருக்குடந்தை கோயில் குறுக்குத் தி காட்டி பாசுரம் சேவித்தது அருமை ஸ்வாமி.

    • @rukmanirajagopal4512
      @rukmanirajagopal4512 2 หลายเดือนก่อน +2

      Namaskaram நன்றி. 🙏🙏🙏

  • @Srinivasan-oc9ft
    @Srinivasan-oc9ft 2 หลายเดือนก่อน

    Periyar Alwar thiruvadikalaya saranam

  • @kanchanaramakrishnan6425
    @kanchanaramakrishnan6425 2 หลายเดือนก่อน +1

    நமஸ்காரம் சுவாமி சரணம் அற்புதம் அற்புதமான காட்சிகள் ராமா சரணம் ராமா சரணம் ராமா சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mahi2625
    @mahi2625 2 หลายเดือนก่อน

    ஓம் நமோ நாராயணா 🙏

  • @jayalakshmiraghavan3408
    @jayalakshmiraghavan3408 2 หลายเดือนก่อน

    Jai shree sitaram

  • @kirubhalakshmigunasekharan1813
    @kirubhalakshmigunasekharan1813 2 หลายเดือนก่อน

    Namestea Swamji PRANAMS Adeyoem 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @drjagan03
    @drjagan03 2 หลายเดือนก่อน

    Om pujya shree guruvae charana sparsham. Lokaa samastha sukino bhavanthuu. Hari Om.

  • @Lakshyvision
    @Lakshyvision 2 หลายเดือนก่อน +3

    Good morning sir
    Really happy to saw real Helicopter flower plant and temple situated shown thank you sir 🙏🏻👍🏻
    Hare Krishna Hare Krishna Krishna Krishna hare hare
    Hare Krishna Hare Krishna Krishna Krishna hare hare

  • @sampathk61
    @sampathk61 2 หลายเดือนก่อน

    குருக்கத்திப் பூ, Helicopter flower. First time I am hearing. Thanks. அடியேன் தாசன்

  • @jayavarathan9677
    @jayavarathan9677 2 หลายเดือนก่อน +3

    Kudandhaiil Aravamudhanaga arulpuriyum Devakiyin maindhanaga pirandhu annai yashodhiyin moolam valardha kannapirane! Vun vishamathanangalai Dr.enkatesh moolam ariya nangalum edho koncham punyam saidhirukkirom🙏🙏🙏🙏

  • @revathiseenivasan9782
    @revathiseenivasan9782 2 หลายเดือนก่อน +3

    Arumai swamiji Namaskarangal

  • @lathamani3969
    @lathamani3969 2 หลายเดือนก่อน +3

    என்ன ஒரு அருமையான விளக்கம் 🙏🙏சுவாமிகளே...ஓம் நமோ நாராயண. ..கோவிந்தா 🙏🙏

  • @ponnusamy9719
    @ponnusamy9719 2 หลายเดือนก่อน

    Velukudi sri u ve krishnan samy thiruvadikale saranam

  • @chudamanisrinivasan
    @chudamanisrinivasan 2 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ranganathantiruvenkatachar573
    @ranganathantiruvenkatachar573 2 หลายเดือนก่อน

    ஓம் நமோ நாராயணாய நமஹ.
    பெரியாழ்வார் திருவடிகளே சரணம்.🙏

  • @mythrangu4812
    @mythrangu4812 2 หลายเดือนก่อน +1

    ஸ்ரீ ஆரா அமுதன் திருவடிகளே சரணம் 🤗

  • @balajidhanashekar4003
    @balajidhanashekar4003 2 หลายเดือนก่อน

    Thanks swamy 💐🙏

  • @narayananv1087
    @narayananv1087 2 หลายเดือนก่อน +7

    ஸ்வாமிக்கு அடியேனின் இனிய க்ருதஞ்யை தெரிவித்து கொள்கிறேன். கண்ணன் திருவடிகளே சரணம்.
    பெரியாழ்வார் திருவடிகளே சரணம்.
    இராமானுஜதாஸன்

  • @venkateshu682
    @venkateshu682 2 หลายเดือนก่อน +1

    Thank you🙏Happy morning...!!!

  • @kanchaniraman3557
    @kanchaniraman3557 2 หลายเดือนก่อน

    பெரியாழ்வார் திருமொழி பூச்சூடல் பாசுரம் 7
    குடந்தையில் பள்ளி கொண்ட எம் கோவே ,குரு கத்தி பூச்சூடவா ,!
    ஆஹா !கும்பகோணம் கோவிலில் குரு கத்தி மரம், பெருமாள் சன்னதி எல்லாம் விளக்கமாக காண்பித்தது மிகவும் அருமை!l🙏🙏🙏

  • @alamelumangai5532
    @alamelumangai5532 2 หลายเดือนก่อน +1

    Om namo narayana

  • @Srinivasan-oc9ft
    @Srinivasan-oc9ft 2 หลายเดือนก่อน

    Achariyan thiruvadikalaya saranam

  • @GOPALAKRISHNAN-xb6tg
    @GOPALAKRISHNAN-xb6tg 2 หลายเดือนก่อน +4

    ஓம் மஹா பெரியவா திருவடிகள் சரணம் சரணம் அன்னை அபிராமி சரணம் சரணம் ஆண்டாள் திருவடிகள் போற்றி போற்றி நாராயண நாராயண நாராயண நாராயண நாராயண நாராயண நாராயண நாராயண நாராயண ஓம் நமோ நாராயணா

  • @shanthamani9772
    @shanthamani9772 2 หลายเดือนก่อน +2

    ஆள்வார் எம்பெருமானார் திருவடிகளிலே ஷரணம்

  • @nagamanidc2798
    @nagamanidc2798 2 หลายเดือนก่อน

    Blessed to listen to you swamy🙏🙏

  • @jnanasambandarinyoutube8026
    @jnanasambandarinyoutube8026 2 หลายเดือนก่อน +2

    Periyazhwar Thiruvadigale Saranam 🙏

  • @raginiprasad9327
    @raginiprasad9327 2 หลายเดือนก่อน

    Arumaiyaana explanation Swamin.Dhanyosmi.

  • @kanagavallithillainataraja7689
    @kanagavallithillainataraja7689 2 หลายเดือนก่อน +4

    Alwargal திருவடிகள் சரணம் ஸ்ரீ madhe ramanujaya namaha andal திருவடிகள் சரணம்

  • @jayachitrapadmanaban4413
    @jayachitrapadmanaban4413 2 หลายเดือนก่อน +7

    ஆஹா!! குடந்தை கிடந்த எம்கோவே அருமை அருமை ஸ்வாமி ஆழ்வார் ஆச்சார்யார் திருவடிகளே சரணம் சரணம் சரணம்

  • @aravasundarrajan766
    @aravasundarrajan766 2 หลายเดือนก่อน +2

    பக்தியாழ்வார் ஸ்ரீமான் வெங்கடேஷ் ஸ்வாமிகளை நமஸ்கரிக்கிறேன்...

  • @malolanp5771
    @malolanp5771 2 หลายเดือนก่อน +4

    அனைவருக்கும் அன்புடன் இனிய காலை வணக்கம் ... !!!
    கும்பகோணம் ஸ்ரீ சார்ங்கபாணி ஸ்வாமி திருக்கோயில் ஸ்ரீ கோமளவல்லி தாயார் ஸமேத ஸ்ரீ ஆராவமுதன் பெருமாள் திருவடிகளே சரணம் ... !!!

  • @HariKrishna-xe9zq
    @HariKrishna-xe9zq 2 หลายเดือนก่อน +1

    Adiyen Ramanuja Darshan swami 🙏🏻

  • @nirmalaa4028
    @nirmalaa4028 2 หลายเดือนก่อน +1

    Jai shree Radhe Krishna 🙏🙏🙏 Jai shree Radhe Krishna 🙏🙏🙏 Jai shree Radhe Radhe 🙏🙏🙏

  • @narayanan4all
    @narayanan4all 2 หลายเดือนก่อน

    பெரியாரழ்வார் திருவடிகளே சரணம் 🙏🏼🎉🕉🎊🙏🏼

  • @narayanans3350
    @narayanans3350 2 หลายเดือนก่อน

    Adiyen Dasan Narayanan 🙏 namaste 🙏

  • @varshinisudharsan4873
    @varshinisudharsan4873 2 หลายเดือนก่อน

    🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙏🏻🙏🏻🙏🏻💐💐💐

  • @arunamadhavan8576
    @arunamadhavan8576 2 หลายเดือนก่อน +2

    ஆழ்வார் திருவடிகளே சரணம்

  • @ramasubramani1276
    @ramasubramani1276 2 หลายเดือนก่อน +2

    ஶ்ரீ மதே இராமானுஜாய நமக🙏🙏🙏

  • @anuradhabalachandran585
    @anuradhabalachandran585 2 หลายเดือนก่อน +2

    பெரியாழ்வார் திருவடியே சரணம் 🙏

  • @latharaghunathan2489
    @latharaghunathan2489 2 หลายเดือนก่อน

    🎉🎉🎉🎉🙏🙏🙏🙏

  • @rajeshwarikrishnan2262
    @rajeshwarikrishnan2262 2 หลายเดือนก่อน +1

    ACHARYAN THIRUVADIHALE CHARANAM

  • @sathishkrishnan936
    @sathishkrishnan936 2 หลายเดือนก่อน +1

    Hare Krishna Hare Krishna Hare Rama Hare Rama
    Thanks sir

  • @rushykan
    @rushykan 2 หลายเดือนก่อน

    ❤❤ 🙏🙏👍

  • @hamsinis4448
    @hamsinis4448 2 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️

  • @selvidevaraj-cj2kp
    @selvidevaraj-cj2kp 2 หลายเดือนก่อน +1

    Achaarryarukku adiyenudaya sir am haazlnha namaskaangal🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏periyaazlvaargaludaya thiruvadigale saranam saranam saranam🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @nithyakalyanik4704
    @nithyakalyanik4704 2 หลายเดือนก่อน +1

    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🎉🎉🎉🎉Namaskarams Swamin

  • @rajeshwarikrishnan2262
    @rajeshwarikrishnan2262 2 หลายเดือนก่อน +2

    NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA

  • @nithyaramadurai
    @nithyaramadurai 2 หลายเดือนก่อน +1

    சுவாமி நேற்றைக்கு, நாராயண வனம்.ஆந்திர செல்லும் வழியில் போகூடை மூங்கிலில் செய்தது விற்றதை கண்டேன்.
    உங்கள் பாசிரமும், தொண்டரடி பொடி ஆழ்வார் திரு உருமமும் மனக் கண்ணில் தென்பட்டது.
    திருப்பள்ளி எழுச்சி பாடலில் ,
    ஆழ்வார் நினைவாக அந்த பூ கூடை வாங்கி வந்தேன்...
    நன்றி சுவாமி

  • @ravichandranr7435
    @ravichandranr7435 2 หลายเดือนก่อน +2

    ஆராவமுதன் குடந்தை கிடந்தான்....

  • @chandravathanis3514
    @chandravathanis3514 2 หลายเดือนก่อน +1

    அருமை ஸ்வாமி குடந்தை திவ்யதேசங்களில் அழைத்து சென்றுவிட்டீர்கள்

  • @kasthurirangan1540
    @kasthurirangan1540 2 หลายเดือนก่อน

    Dhanyosmi swamin adiyen vinjmur kasthuri Rangachari triplicane மெட்ராஸ். PL comme,n upanyas
    A 4000praba ndham azhvarhalvazhi arulicheyal vazhi

  • @madhuravallinarasimhan2430
    @madhuravallinarasimhan2430 2 หลายเดือนก่อน

    Namaskaram . Azhwar Emperumanar Jeeyar Thiruvadigale Charanam. Oru chinna request ,Padal amaindha ragam description la or pasuram pakkathula theriviththal innum azhagai anubavikkalaam.

  • @aravamuthans222
    @aravamuthans222 2 หลายเดือนก่อน

    இடந்திட்டு என்பதை மடியில் கிடத்தி என்றும் கொள்ளலாமோ?

  • @Varadhapadhuka
    @Varadhapadhuka 2 หลายเดือนก่อน +1

    Adiyen. Srimathe ramanujaya namaha. How to contact you swamin. Can you please provide your email address.

  • @nithyaramadurai
    @nithyaramadurai 2 หลายเดือนก่อน +2

    சுவாமி வணக்கங்கள்
    பாசுர மகிமை எடுத்துச் சொல்லி, அந்த மலரை அனுபவிப்பதா,ஆயற்பாடி பெண்களின் மடத்தை ரசிப்பதா, யசொதையின் தவிப்பை ரசிப்பதா,
    இதெல்லாம் கண்டு ரசிக்கும் கண்ணனை கொஞ்சுவதா,
    இப்படி படம் பிடித்து காட்டியுள்ள பெரியாழ்வாரை வியப்பதா,
    இதெல்லாம்.நானும் கேட்டு ரசித்து,அனுபவித்து, பெருமாளை ரசிக்கும் பாக்கியம் பெற பெருமாள் உங்க்களை எங்களுக்கு காணொளி மூலமாக அறிமுகம் செய்ததை கண்டு வியாப்பதா????
    விரைவில்.சாரங்க பாணி கோவிலுக்கு சென்று தங்கள் கட்டி அருளிய அந்த புனித தலத்தை காண விரைகிறேன் சுவாமி....
    கோடானு கோடி நன்றிகள் சமர்ப்பணம் சுவாமி.
    பெரியாழ்வார் திருவடிகளே சரணம்.

  • @natarajans5512
    @natarajans5512 2 หลายเดือนก่อน

    ஸ்ரீமதே இராமானுஜாய நமஹ. அடியேன் நமஸ்காரம் சுவாமி.பெரியாழ்வார் திருவடிகளே சரணம். 🌷🌹🌺🙏🏼

  • @anuradharajendran3269
    @anuradharajendran3269 2 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏

  • @rkamalakannan5599
    @rkamalakannan5599 2 หลายเดือนก่อน +1

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @usharaniasaithambi3048
    @usharaniasaithambi3048 2 หลายเดือนก่อน +1

    Om namo Narayana 🙏

  • @nayagisenthilkumar9825
    @nayagisenthilkumar9825 2 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏🙏

  • @RVIJAYASHANTHI-kp4qk
    @RVIJAYASHANTHI-kp4qk 2 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏

  • @latharamesh1054
    @latharamesh1054 2 หลายเดือนก่อน

    🙏🙏🙏

  • @thirumudikkarasuthyagaraja754
    @thirumudikkarasuthyagaraja754 2 หลายเดือนก่อน

    🙏🙏🙏

  • @umadevim3426
    @umadevim3426 2 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏

  • @k.m.ambika1391
    @k.m.ambika1391 2 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏

  • @VenkatApn
    @VenkatApn 2 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🙏

  • @sudarsan1974
    @sudarsan1974 2 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏