Good sir because, சாப்பிட ஆரம்பிக்கும் முன்பு களியுடன் இருந்தது என்ன குழம்பு என்று தெரியவில்லை என்றீர், சாப்பிட்ட உடன் நாட்டுக்கோழி அருமை, இது தான் சிறப்பின கருத்து
எளிமையான சிறிய உணவகங்கள் கண்டறிந்து கிராமங்களில் பாரம்பரிய முறையில் அற்புதமான ராகி களி சட்டியில் மத்து மூலம் தயாரித்து சூடாக பரிமாறி மற்றும் பணியாரம் பொங்க சோறு சாமைச் சோறு நாட்டு கோழி குழம்பு தலக்கறி போட்டி குடல் பிரை முன் குழம்பு மீன் வறுவல் ஆகியவற்றை கிராமிய மணம் கமழும் வகையில் தயாரித்து வழங்கி வரும் ஒமலுர் தாரமங்கலம் அழகப்பன் கடை உணவகத்தை கண்டறிந்து அதை பரிசீலனை செய்து அதை தங்களது காணொளி காட்சி மூலம் காண்பித்ததற்கு மிகவும் மகிழ்ச்சி பீட்சா பர்கர் நூடுல்ஸ் என்று மாறி மாறி வரும் இந்த நவீன யுகத்தில் இயற்கை உணவு வகைகளை காண்பித்து அதன் அருமை பெருமைகளை எடுத்து கூறி சிறந்த முறையில் தயாரித்து வழங்கி வரும் அன்பு சகோதரி அமுதா மற்றும் அவருக்கு உதவியாக செயல்பட்டு வரும் அனைத்து தாய் மார்களையும் மனதார வாழ்த்தி வணங்குகிறேன் ஆரோக்கியமான இயற்கை உணவு வகைகளை சுவையாக தயாரித்து வழங்கி வரும் இக்குடும்பத்தின் வாழ்வாதாரம் பெருகி நீண்ட ஆரோக்கியத்துடன் நலமாக வாழ இறைவனை வேண்டி இது. போல இன்னும் பல நல்ல ஆரோக்ககிய உணவுகளான சோளம் கம்பு வரகு தினை சாமை ஆகியவற்றை பயன்படுத்தி இன்னும் பல நல்ல ஆரோக்கியமான உணவு வகைகளை வழங்க வேண்டும் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன். வாழ்க சாலகடை கிராம உணவகம் வளர்க அதன் தொண்டு. நன்றி வணக்கம் சார்
அழகப்பன் கலிக்கடை இன் உரிமையாளரான எனது ஆருயிர் நண்பன் ஜீவானந்தம் அவர்கள் மென்மேலும் வளர்ச்சி அடைய 🅁🄾🄿🄴 🅂🅀🅄🄰🄳 சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம் 🥳🥳🥳🥳🥳
Traditional millet kali is nice to see still favoured by people. Good to see this intetesting food review apppreciated by people. Eating with chicken and mutton must be tasty and mouthwatering healthy food. Thanks for giving importance to traditional healthy food and keep eating this kind of non rice food. May be can show video on sorghum foods.😊
Hai Banana leaf brother you are doing good job to develop parambariya food habits to our younger generation of Tamil Nadu ❤️.Lord Siva always bless you and your family members ❤️.We are missing our cute son Mr.Rishi.I love him so much ❤️.
இதைவிட சத்தியமங்களம் கடம்பூர் மளைப் பகுதியில் உள்ள ஓட்டலுக்கு போயி ஒரு வீடியோப் போடுங்கள் கடம்பூர் பகுதி ஓட்டல் என்றாலே களிக்குத்தான் பேமஸ் அங்கு செய்யும் கிக்கன் வருவள் அதைவிட சூப்பர்
Address
Alagappan Gramiya Virundhu hotel
Tharamangalam to Omalur Main Road, Salem
Contact number of owner: 8124263993
I'll
Kadippa pora ❤
தேடி பிடித்து சின்ன சின்ன உணவகங்களை பிரபலம் செய்யும் அண்ணா விற்கு வாழ்த்துக்கள்......
Rozan
Hhht t👍😍
Supper
நிச்சயம் இதே போல் சிறுசிறு ஆரோக்கிய உணவகங்களை தேர்ந்தெடுத்து எங்களுக்கு தெரியப்படுத்தவும் மிக்க நன்றி
அந்த அம்மா அருமையா களி கிளருராங்க.. அடுப்பில் இருக்கும் அந்த குண்டா ஆடவோ அசையவோ இல்லை.. களி கிண்டுவதும் ஒரு வகையான கலையே.. வாழ்த்துக்கள்..
நானும் இந்த ஊர் பக்கம் தான்....இங்க தா சாப்பிடுவேன்....எல்லா டிஷ்ம் கிராமத்து style தா இருக்கும்....எனக்கு எல்லாமே பிடிக்கும் இந்த கடையில...அந்த அக்கா நல்லா உபசரிப்பங்கா . அந்த கார சட்னியும் பொங்க சோரும் வெற லெவல்.....
எங்கள் ஊரில் களி முக்கிய உணவு சேலம்
Good sir because, சாப்பிட ஆரம்பிக்கும் முன்பு களியுடன் இருந்தது என்ன குழம்பு என்று தெரியவில்லை என்றீர், சாப்பிட்ட உடன் நாட்டுக்கோழி அருமை, இது தான் சிறப்பின கருத்து
எளிமையான சிறிய உணவகங்கள் கண்டறிந்து கிராமங்களில் பாரம்பரிய முறையில் அற்புதமான ராகி களி சட்டியில் மத்து மூலம் தயாரித்து சூடாக பரிமாறி மற்றும் பணியாரம் பொங்க சோறு சாமைச் சோறு நாட்டு கோழி குழம்பு தலக்கறி போட்டி குடல் பிரை முன் குழம்பு மீன் வறுவல் ஆகியவற்றை கிராமிய மணம் கமழும் வகையில் தயாரித்து வழங்கி வரும் ஒமலுர் தாரமங்கலம் அழகப்பன் கடை உணவகத்தை கண்டறிந்து அதை பரிசீலனை செய்து அதை தங்களது காணொளி காட்சி மூலம் காண்பித்ததற்கு மிகவும் மகிழ்ச்சி பீட்சா பர்கர் நூடுல்ஸ் என்று மாறி மாறி வரும் இந்த நவீன யுகத்தில் இயற்கை உணவு வகைகளை காண்பித்து அதன் அருமை பெருமைகளை எடுத்து கூறி சிறந்த முறையில் தயாரித்து வழங்கி வரும் அன்பு சகோதரி அமுதா மற்றும் அவருக்கு உதவியாக செயல்பட்டு வரும் அனைத்து தாய் மார்களையும் மனதார வாழ்த்தி வணங்குகிறேன் ஆரோக்கியமான இயற்கை உணவு வகைகளை சுவையாக தயாரித்து வழங்கி வரும் இக்குடும்பத்தின் வாழ்வாதாரம் பெருகி நீண்ட ஆரோக்கியத்துடன் நலமாக வாழ இறைவனை வேண்டி இது. போல இன்னும் பல நல்ல ஆரோக்ககிய உணவுகளான சோளம் கம்பு வரகு தினை சாமை ஆகியவற்றை பயன்படுத்தி இன்னும் பல நல்ல ஆரோக்கியமான உணவு வகைகளை வழங்க வேண்டும் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன். வாழ்க சாலகடை கிராம உணவகம் வளர்க அதன் தொண்டு. நன்றி வணக்கம் சார்
ஆரோக்கியமான உணவு மற்றும் அருமையான பதிவு 👌 👌
சேலத்தின் சிறப்புகள்!🙏
ஆரோக்கியமான உணவு களி அருமை யான வீடியோக்கள்
ராகிகழிஅருமை நாட்டுகோழி சூப்பர் வாழ்த்துக்கள் மனோஜ் ஜி
களியை மிஸ்பன்றவங்க சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் 😔🔥
தனித்துவமான வீடியோக்களுக்கு தனித்துவமான வரவேற்புகள் இருக்கும் அண்ணா🙏🙏🙏•••😍😍😍•••👌
Edu mathiri Ulla hotel Thedipdichi podunga Epum ah. Great food
ஆரோக்கியத்திற்கு அண்ணனும் ஒரு காரணம்.இவரின் சேவை எங்களுக்கு தேவை.
Women's hard work💪🏻🙏
Healthy food
Arumai
Mudila it's really mouth watering 😋😋😋😋
உங்கள் பதிவுகள் விடியோ சூப்பர் அருமை வாழ்த்துக்கள்
Hats off to all the women who work there. May God bless them
அழகப்பன் கலிக்கடை இன் உரிமையாளரான எனது ஆருயிர் நண்பன் ஜீவானந்தம் அவர்கள் மென்மேலும் வளர்ச்சி அடைய 🅁🄾🄿🄴 🅂🅀🅄🄰🄳 சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம் 🥳🥳🥳🥳🥳
Nice video 👏👏👏👏🙏🙏🙏🙏 unga video ellam arumaiyaga ulathu 👌💕👌
Expecting more videos from Salem.. 😀😂
ungaloda voice super anna,,NKL RAGUL
80s 90s kids only know about Kali with Kari kulambu taste
Traditional millet kali is nice to see still favoured by people. Good to see this intetesting food review apppreciated by people. Eating with chicken and mutton must be tasty and mouthwatering healthy food. Thanks for giving importance to traditional healthy food and keep eating this kind of non rice food. May be can show video on sorghum foods.😊
Wonderful 👍.
Naatu, naaaaaaaatu 🙌.
Reasonable price 👏👏👏.
Healthy 😄
Mouth watering receipies. நன்றி சகோ இந்த பதிவுக்கு.
Super..I thought we will never get this in TamilNadu hotels ..nice find.
Arumayana pathivugal Anna valthukkal good morning 💐💐💐💐💐💐💐💐💐💐💐
In telugu Ragi mudda, tala( head) koora( I.e.Gorre (Lamb) head curry), Natu Kodi means ( country Hen), That bulged one is called as Ponganalu 😊😊
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
Omalur intha kadailla Ella food semma ya irrukum
மிகவும் சுவையான உணவு இதுதான் ஆரோக்கியமான உணவும் கூட
Tempting to mouth 😋😋😋😋
Bro , I am from Kerala . Nice video.
Itha thaan ethir parthen sir. Super
Hi, Sir, your explanation very good. But Ragikkali,very buetiful. Thankfully. Your video. Good luck.
Sir it's really tempting I can not control. I'm from Mumbai
If I would be there i definitely come to have it.
Anna healthy food, super🙏🙏🙏💪💪💪💯💯
Tharamangalam my native...❤️
Super sir... neenga sollum pothe saptanum pola iruku.. last time 50rs saapatu kadaiku ponom... enna kootam athikam aakirchi.. next try pannanum... listla intha kadaium serthukirom... 🙏🙏🙏
Super Bro.. Some very unique menu.. athiradi
அருமை எங்க ஊர் பெருமையை இருக்கு
Best wishes to you for continuing small shops review. Also take care of your health
Super video BLU
bro ponga soru eduthu kari kolambu oothi kaila karachu alli kudikanum. try panni paarunga
Just now subscribed ur channel... Very nice
Anna intha mathiri ollavanga valithu onguilu than nice viedo no words anna
Hi bro I am from Malaysia like your blog and loved the ragi kaali ,will surely drop by when we visit again, very sure
Nampa oor than nallave irukum thanks for visiting brother ❤️
Good to see you eating Kali. Don't know what to call Ragi in urdu??!!
Bro come Krishnagiri come to taste kali u will mind blowing.i grandly awesome
My first preference is ragi Kali with Kari kulambu😋😆😛
Bro aroggiyamana unava mattum sappudunga bro engalukkum video podunga💪💪💪💪👌👌👍👍
Village hotel ah publicity pannunga bro...keep going on 💐💐💐💐
களி 👍👌👌
Nice work..
Super sir
Neenga pannura ovearu videovum super anna ellamay chinna chinna kadaikal anga than tastum irukum anna thirunelveli pakkamum vanga anna 😊😊😊💐💐💐💐
கேரள மாநிலம் கொச்சி ஹை வே யில் திருச்சூர் கொச்சி இடையிலான வழியாக உள்ள ஓட்டல் பற்றிய வீடியோ போடுங்க தமிழக மக்களுக்காக உதவியாக இருக்க
Nice video bro ❤️
Nalla aarokiamana unnavu. Good to see in ur yt channel
Hai Banana leaf brother you are doing good job to develop parambariya food habits to our younger generation of Tamil Nadu ❤️.Lord Siva always bless you and your family members ❤️.We are missing our cute son Mr.Rishi.I love him so much ❤️.
Super Anna👍👌👌
Welcome our salem anna 😍😍😍
எங்க ஊரு சேலத்தின் சிறப்பு 😋😋😋😋
Anna Unga show yallame super na
Veralaval 👏❤️🌹
சூப்பர்வீடியோ
நன்றி அண்ணா
Enga orruuu 🔥🔥🔥
🙏ಓಂ ಅನ್ನಪೂರ್ಣೇ ಸಾಧಪೂರ್ಣೇ ಶಂಕರೆಪ್ರನಾವಲ್ಲಭೆ ಜ್ಞಾನವೈರಾಗ ಸಿದ್ಧ್ಯರ್ಥಂ ಭಿಕ್ಷೆರ್ಥಂ ದೇಹಿಚ ಪಾರ್ವತಿ 🙏 🌹 ಪುಷ್ಪಗಿರಿ
Uga uru le Naga vittule poga sir seuvem sir chittoor andhara
My favorite food ragi ball(Kali)and paniyaram I am waiting for my vacation 😁😁😁
😋😋😋😀தலை கறி
Do more video in salem
Manoj, try swallowing small pieces of raagi. It’s a bit of a learning curve but. You will eventually get to appreciate it.
😲.. Really good to know
Very nice bro👍
Hi sir very big fan h r u sir.....
I vas drooling when you were eating
Ragi kali super
Super review ❤
Super bro 👍
சூப்பர் பாட்டி
SuperB 👌👌👌👌👌❤️❤️💕💕
Manoj Kumar anna I think ppl like this video look at this view count... 😍
Super sir, raki kali
Ennoda fvrt kadai
இதைவிட சத்தியமங்களம் கடம்பூர் மளைப் பகுதியில் உள்ள ஓட்டலுக்கு போயி ஒரு வீடியோப் போடுங்கள் கடம்பூர் பகுதி ஓட்டல் என்றாலே களிக்குத்தான் பேமஸ் அங்கு செய்யும் கிக்கன் வருவள் அதைவிட சூப்பர்
அது எந்த மாவட்டம்
Really mouth watering
Kali kinda use pannuvathu THUDUPPU / MATTHU ILLAI ANNA
Kali seivathu eppadi vedio podunka anna
All the best bro
சார் வணக்கம் சார் ராகி களி நாட்டுக்கோழி தலைகறி போடி கூழிபனியறம் பச்சரிசி சூப்பர் சார் நீங்கள் சாப்பிடும்போது நாக்கு தண்ணீர் வருது
Happy to see million views in your channel after a long time 🥰😫
Super efforts annae
Anna pongasoru muneeswarar samyku villegela seira itom…madurai originla payangara famouse
Anna super super ⭐💖👌⛪🌷